Aye Ajnabi Tu Bhi Kabhi Aawaaz De Kahin Se Aye Ajnabi Tu Bhi Kabhi Aawaaz De Kahin Se Main Yahan Tukdon Mein Jee Raha Hoon Main Yahan Tukdon Mein Jee Raha Hoon Tu Kahin Tukdone Mein Jeen Rahi Hai Aye Ajnabi Tu Bhi Kabhi Aawaaz De Kahin Se Aye Ajnabi Tu Bhi Kabhi Aawaaz De Kahin Se Aye Ajnabi Tu Bhi Kabhi Aawaaz De Kahin Se Roz Roz Resham Si Hawa Aate Jaate Kehti Hai Bata Resham Si Hawa Kehti Hai Bata Vo Jo Doodh Dhuli Masoom Kali Vo Hai Kahan Kahan Hai Vo Roshni Kahan Hai Vo Jaansi Kahan Hai Main Adhoora Tu Adhoori Jee Rahein Hain
காற்றின் அலைவரிசை கேட்கின்றதா கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர் வழிகின்றதா நெஞ்சு நனைகின்றதா இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா காற்றில் கண்ணீரை ஏற்றி கவிதை செந்தேனை ஊற்றி கண்ணே உன் வாசல் சேர்த்தேன் ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா... பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாகத் தேடிப்பார்த்தேன் கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதை தேடி தேடி பார்த்தேன் உயிரின் துளி காயும் முன்னே என் விழி உன்னை காணும் கண்ணே என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாகத் தேடிப்பார்த்தேன் கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை வானம் எங்கும் உன் பிம்பம் ஆனால் கையில் சேரவில்லை காற்றில் எங்கும் உன் வாசம் வெறும் வாசம் வாழ்க்கையில்லை உயிரை வேரோடு கிள்ளி என்னை செந்தீயில் தள்ளி எங்கே சென்றாயோ கள்ளி ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா