பூந்தென்றலே கொஞ்சி பேசவா தேன் மலர்களே மணம் வீசவா விண் தேவ சுதன் என் ராஜனவர் பிறந்தார் - 2 விண்ணொளி வீசும் இரவிலே - 2 விண் தேவ சுதன்....... i) காலை தோன்றும் சூரிய உதயம் உன்னை தழுவிட வேண்டும் மாலை வீசும் மார்கழி தென்றல் உன்னை மயக்கிட வேண்டும் உனது அழகில் மயங்கும் இதயம் உன்னை அடைந்திட வேண்டும் - 2 விண் ராஜனே என் தேவனே உனது வரவில் மகிழும் இதயம் விண்ணொளி வீசும்….. ii) வானில் தோன்றும் அதிசய நட்சத்திரம் உன்னை வணங்கிட வேண்டும் பூமி எங்கும் வலம் வரும் நிலவுமே உன்னை புகழ்ந்திட வேண்டும் உனது உயிரில் கலந்த இதயம் உன்னை சேர்ந்திட வேண்டும் - 2 விண் ராஜனே என் தேவனே உனது வரவில் மகிழும் இதயம் விண்ணொளி வீசும்…..
பாடல் வரிகளும் இனிமையான குரலும் அதனை தாங்கும் இசையும் இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்க வைத்துக் கொண்டே இருக்கிறது. வாழ்த்துக்கள். Rocking performance with whole team. 💐💐
பூந்தென்றராலே கொஞ்சி பேச வா தேன் மலர்களே மணம் வீச வா விண் தேவா சுதன் என் ராஜனவர் பிறந்தார் (2) விண்ணொளி வீசும் இரவிலே (2) விண் தேவா சுதன் என் ராஜனவர் பிறந்தார் (2) காலை தோன்றும் சூரிய உதயம் உன்னை தழுவிட வேண்டும் மாலை வீசும் மார்கழி தென்றல் உன்னை மயக்கிட வேண்டும் உனது அழகில் மயங்கும் இதயம் உன்னை அடைந்திட வேண்டும் (2) விண் ராஜனே என் தேவனே உனது வரவில் மகிழும் இதயம் விண்ணொளி வீசும் இரவிலே (2) விண் தேவா சுதன் என் ராஜனவர் பிறந்தார் (2) வானில் தோன்றும் அதிசய நட்சத்திரம் உன்னை வணங்கிட வேண்டும் பூமி எங்கும் வலம் வரும் நிலவுமே உன்னை புகழ்ந்திட வேண்டும் உனது உயிரில் கலந்த இதயம் உன்னை சேர்ந்திட வேண்டும் (2) விண் ராஜனே என் தேவனே உனது வரவில் மகிழும் இதயம் விண்ணொளி வீசும் இரவிலே (2) விண் தேவா சுதன் என் ராஜனவர் பிறந்தார் (2) பூந்தென்றராலே கொஞ்சி பேச வா தேன் மலர்களே மணம் வீச வா விண் தேவா சுதன் என் ராஜனவர் பிறந்தார் (2)
The season is begun with the mind blowing voice from the heart... A sweet melodious reminder of Christ's birth. Appreciation and Congrats to all the hands and minds brought out this miracle 👍🏻👍🏻👍🏻✨️👌🏻👌🏻