Тёмный

Porkalam Tamil Full Movie HD | Murali | Meena | Vadivelu | Manivannan | Cheran | Deva 

RajVideoVision
Подписаться 3,4 млн
Просмотров 4 млн
0% 0

#porkalammovie #manivannanmurali #murali-vadivelu #murali-meena-songs #porkaalamsongs
Porkaalam is a 1997 Indian Tamil drama film written and directed by Cheran. The film has Murali, Meena, Sanghavi, Rajeshwari and Vadivelu in key roles. It was later remade in Telugu, Kannada and Hindi. Porkaalam was one among 1997 Deepavali releases and became a huge success.
\Follow us on : / rajvideovision
For More Videos "Subscribe"
www.youtube.co...

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 791   
@kaththymuthu1516
@kaththymuthu1516 Год назад
இப்போதான் முதல்முறையாக படத்தை பார்த்தேன் , 4 இடத்தில் கண்ணீர் வந்து விட்டது ,இவ்ளோ நாளா மிஸ் பன்னிட்டேன் hats off cheran
@tdisnygomez2833
@tdisnygomez2833 Год назад
இந்த படத்த பார்த்து பிறகு ஒன்னு மட்டும் தெளிவா புரியுது நல்லவங்களுக்கு காலமே இல்லை
@saravananm564
@saravananm564 2 месяца назад
😊
@kavineshmuthukaruppan4409
@kavineshmuthukaruppan4409 5 дней назад
Yes
@ilakkiyasoundarapandiyan4763
Murali is a legendary actor. இதுல யாருமே நடிக்கல, வாழ்ந்துருக்காங்க.
@rsugunarsuguna
@rsugunarsuguna Год назад
இந்த படத்தை பார்த்தவர்கள், கண் காலங்காமல், இருக்க முடியாது, 😂😂நல்ல கதை, எல்லாரும், உணர வேண்டிய படம், வாழ்த்துக்கள், சேரன் sir,, 🙏🙏
@santhoshstm2902
@santhoshstm2902 11 месяцев назад
பொற்காலம் :- முரளி, மீனா, சங்கவி, நடிப்பு சூப்பர்❤❤❤ இது தனி மனிதனின் வாழ்க்கை திரைப்படம்.... கஷ்டம் நஷ்டம் கொடுமை துன்பம் துயரம், கவலை, வேதனை சொன்ன திரைப்படம்..... ஏழைகளின் வாழ்வியல் திரைப்படம்..... 😢😢😢⚔⚔💛💚💛💚
@kumarsubramani1099
@kumarsubramani1099 Год назад
இந்தப் படத்தைப் பார்க்கும் பொழுது என் கண் கலங்கி விட்டது இந்தப் படத்தை எடுத்த சேரன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@tamilanagaoruvan4291
@tamilanagaoruvan4291 2 года назад
அருமையன பாடல் தஞ்சாவூர் மண்ணு எடுத்து தாமிர பரணி தண்ணிய. விட்டு யருக்கெலம் புடிக்கும்
@nafelafarveen553
@nafelafarveen553 11 месяцев назад
என்னமா படம் எடுத்து இருக்கிறார் சேரன்… முரளி, மீனா, உண்மையாகவே வாழ்ந்து இருக்கிறார்கள். எல்லா கதாபாத்திரங்களும் அருமை, ஒரு ஒரு வசனமும் வாழ்வின் கீழ்மட்டத்தில் உள்ளவர்களின் வாழ்க்கையை அப்படியே பிரதிபலிக்கிறது! சேரனின் எல்லா படங்களுமே ஏதோ ஒரு சமுதாய பிரச்சினையை சொல்லி இருப்ப்பார்.. இன்று பார்த்தாலும் கண்கள் கண்ணிரை வடிக்கிறது!
@midlookkarthi8730
@midlookkarthi8730 Год назад
மயிலாடுதுறை to சென்னை பயணத்தில் இந்த படத்தை 29.3.2023 அன்று பார்த்தேன். கண்களில் கண்ணீர் ஓடுகிறது 😭😭😭 பக்கத்தில் அமர்ந்தவர் என்னை பார்த்தார் , என் மனதை கண்ணீர் வெளிக்காட்டி விட்டது, நான் விரைவில் சேரன் அவர்களை❤️❤️ சந்திப்பேன் . இன்று என் பிறந்தநாள் 🙏🙏. ரசிப்பவர்களும் கலைஞர்கள் 💗💗💗💗
@jpjai4977
@jpjai4977 Год назад
Belated birthday wishes to you 🎂🎉
@midlookkarthi8730
@midlookkarthi8730 Год назад
​@@jpjai4977🥰🥰🥰 tkuuuuuuuuu ❤️
@SilampuSilampu-kk2em
@SilampuSilampu-kk2em Месяц назад
இத்தன நாள் பாட்டு கேட்டிருக்கேன் ஆனா 6.8.2024 இன்னைக்கு இந்த படத்த முழுசா பாக்குற 😢 அண்ணன் தங்கச்சி உறவு எப்படி இருக்கணும், காதல் எப்படி பட்ட உணர்வு என்பதை சேரன் அருமையா சொல்லிருக்கார்
@iamaleina
@iamaleina Месяц назад
11.08.24 am watching now😊
@BalaDhanya
@BalaDhanya 6 месяцев назад
24.02.2024 அன்று பார்த்த படம். கண்களில் கண்ணீர் வடிகிறது.படம் மிகவும் அருமை அனைவரின் நடிப்பும் சிறப்பு.
@saravanannatarajan970
@saravanannatarajan970 Год назад
எங்களைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த படம் சமர்ப்பணம்
@VetrivelVetri-ej6hl
@VetrivelVetri-ej6hl Год назад
Kavalapadathinga nallathu nadakum ❤❤
@sranbu3147
@sranbu3147 Год назад
Please don't feel
@SarojaSaru-pl5gf
@SarojaSaru-pl5gf Год назад
Klol90o
@chanduchandu431
@chanduchandu431 Год назад
57:29 😊
@rajieswari5474
@rajieswari5474 Год назад
Please don't feel
@janakiramanjanakiappu8873
@janakiramanjanakiappu8873 Год назад
இந்த மனிதன் போல் இன்னும் சிலர் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் வாழ்க மனித நேயம்
@meganathanv1954
@meganathanv1954 Год назад
Super.
@subhasri1313
@subhasri1313 Год назад
Fact
@vijiadmkvijiadmk3521
@vijiadmkvijiadmk3521 Год назад
சேரனின் மற்றுமொரு படத்திற்காக காத்திருக்கும் ரசிகை
@parthipan6828
@parthipan6828 6 месяцев назад
Hi
@aruncreation.3333
@aruncreation.3333 Месяц назад
Hii
@ilakkiyasoundarapandiyan4763
இந்த படமும் பாரதி கண்ணம்மா படமும் master piece of cheran
@sriramsamayaltamil6942
@sriramsamayaltamil6942 Год назад
மீனா அழகு மட்டும் அல்ல நவரச நாயகி...இன்றைய நடிகையர் திலகம்....திரை உலக வானில் ஜொலிக்கும் கார்த்திகை மாத பௌர்ணமி நிலவு.... எங்கள் தங்க தலைவி மீனா ❤️🔥🔥🔥
@selvank7785
@selvank7785 Год назад
இந்த பொற்காலம் படுத்த பார்த்தாவது தமிழ்நாட்டில் ஒரு பொற்காலம் பிறக்குமா என்று ஏங்குகிறேன்
@mpraja4674
@mpraja4674 Год назад
உன்னுடன் வாழ்ந்த அந்த நாட்கள் தான் எனக்கு பொற்காலம் என்று ஒரு வார்த்தையில் சொல்லி கண் கலங்க வைத்து விட்டீர்கள் சேரன் அவர்களே... 🙏
@lakshmananp9688
@lakshmananp9688 11 месяцев назад
Hi🎉
@santhoshstm2902
@santhoshstm2902 11 месяцев назад
@arieshr7599
@arieshr7599 Год назад
இது அல்லவ படம் இது அல்லவா நடிப்பு இது அல்லவா இசை 90 ஸ் நினைவுகள் என்றுமே மனதிற்கு இதம்❤
@prasannaprasan5549
@prasannaprasan5549 Год назад
சங்கவி அவங்களோட நடிப்பு ரொம்ப எதார்த்தமா இருந்தது , எல்லாரும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் , சேரன் சார் சூப்பர்
@vijayjai2422
@vijayjai2422 Год назад
மீனா தாலி எடுத்து கொடுக்கும் அந்த காட்சி...நான் கண் கலங்கிட்டேன்...ஆசை பட்ட ஒருத்தர் கிடைக்காமல் போனால் அந்த வலி எப்படி இருக்கும்னு
@RajendranT-nm6rg
@RajendranT-nm6rg 5 месяцев назад
0😊😊😊😊😊😊😊😢😢😢😢😢😢😢😢🎉🎉🎉🎉🎉🎉
@user-lj3fs7dn6e
@user-lj3fs7dn6e 2 месяца назад
ஆமா 😭😭
@hemahema3261
@hemahema3261 Месяц назад
😢Enakku therem nannu antha valia annupavakiran
@hemahema3261
@hemahema3261 Месяц назад
😢😢😢😢
@user-ut4py4rf7o
@user-ut4py4rf7o 2 года назад
மீனாவின் இயல்பான நடிப்பு கண் கலங்க வைக்கிறது
@kumarand8229
@kumarand8229 2 года назад
Hngjj
@ganeshssakthi2032
@ganeshssakthi2032 2 года назад
மீனாவின் இயல்பான நடிப்பு மிக அருமை .... சொத்தையோ சொந்தத்தையோ பிரிவதல்ல சோகம்.... தான் பிறந்த மண்ணை பிரிந்து செல்வதே சோகம்.... கண்கலங்க வைத்துவிட்டது அந்த சீன்..... பெண் பார்க்க வடிவேலு அண்ணா கருப்பை ஒரு உணர்வாக எடுத்து பேசியது மிகமிக அருமை.....
@sivans9056
@sivans9056 Год назад
@@kumarand8229 The following
@PrasannanTharmalingam
@PrasannanTharmalingam Год назад
இந்த படம் பார்த்து, மீண்டும் பத்து மாசத்துக்கு அப்றம் மறுபடியும் இன்னிக்கு 19ம் நாள் பங்குனி 2023ல் பார்த்தேன். கதை ஏற்கனவே தெரிந்திருந்தும் கண்ணீர் அடக்க முடியவில்லை.😭😭 ஆருமை சேரன் சார்.
@kichac5653
@kichac5653 Год назад
படமா இருந்தாலும், மனசு கஷ்டமா இருக்கு..... சேரன்னின் திரைகதை அற்புதம் 👌👌👌👌👌👌👌👌
@RajanRajan-rt2bq
@RajanRajan-rt2bq 2 года назад
நான் இந்த படத்தை பார்த்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டது. என்னடா இது படம் என்று யார் எடுத்தா இந்தப் படத்தை என்று மிக ஆர்வத்தோடும் அதிர்ச்சியோடும் சந்தோஷத்தோடும் கண்ணீரோடும் பார்த்தபோது. அண்ணன் சேரன் என்பவர் தெரிந்தது. அன்றுமுதல் சேரன் அண்ணன் படம் எடுத்தால் பார்க்காமல் விடமாட்டேன். இந்த படத்தில் உள்ள அத்தனை நடிகர்களின் நடிப்பும் அருமையானது. இந்தப் படத்தை கிட்டத்தட்ட எத்தனையோ முறை பார்த்துவிட்டேன் அத்தனை முறையும் நான் கண்கலங்காத நாள் கிடையாது.. தன் தங்கையை எப்படியாவது திருமணம் முடித்துக் கொடுக்க வேண்டும் என்ற பேராசையோடு பெரும் கனவோடும் வாழ்ந்த அண்ணன் நடிப்பும். வாய் பேச முடியாத நம்மை யாரும் கட்ட மாட்டார்கள் நம்மால் அண்ணனின் வாழ்க்கை பாதிக்கக்கூடாது என்று என்னி தன் உயிரையே விட்ட தங்கையின் நடிப்பும். ஊரெல்லாம் அழகான மாப்பிள்ளை வசதியான மாப்பிள்ளை பார்த்த நீ அசிங்கமா கருப்பா இருக்கிற என்ன எல்லாம் உனக்கு கண்ணுக்கு தெரியாம போயிருச்சிடா என்று சொல்லும் அண்ணன் வடிவேலின் நடிப்பும். ஒரு பெண்ணின் காதலை விட இன்னொரு பெண்ணின் வேதனை மிகப் பெரியது என்று மனதை மாற்றிக்கொண்டு தன் காதலை தியாகம் செய்யும் அழகு தேவதை மீனாவின் நடிப்பும். தங்கை வாழ்க்கை எப்படியாவது போகட்டும் நம்ம வாழ்க்கை நல்லபடி அமையட்டும் என்று என்னும் உன்னை விட. தன் தங்கைக்கு திருமணம் முடிக்காமல் வேறு எந்த யோசனையும் எனக்கு கிடையாது என்று சொல்லும் அந்த அண்ணனுக்கு மனைவியாக அமையாவிட்டாலும் அடுத்த ஜென்மத்தில் அவருக்கு நான் தங்கையாக பிறக்க வேண்டும் என்று சொல்லும் சங்கவியின் நடிப்பும். தன் காதலை விட தன் தங்கை போல் வேதனையில் தவிக்கும் பெண்ணை திருமணம் செய்ய முடிக்க வேண்டும் என்று தன் காதல் பெரிதாக தெரியவில்லை என்று மன அழுத்தத்தோடு தன் காதலை தியாகம் செய்து திருமணம் முடிக்கும் அண்ணன் முரளியின் நடிப்பும் சொல்ல வார்த்தையே இல்லை.. மொத்தத்தில் அண்ணன் சேரன் எடுத்த அந்தகாலம் படம் பொற்காலம்தான்...
@sugansuga5360
@sugansuga5360 Год назад
Yes it's a awesome movie
@kupankupan2213
@kupankupan2213 Год назад
❤❤❤❤❤❤❤❤❤😊❤❤❤
@senthilc4034
@senthilc4034 Год назад
❤❤❤❤
@rajaparajapa972
@rajaparajapa972 Год назад
Ch
@kavinnagaraj8077
@kavinnagaraj8077 Год назад
நல்ல படம்
@saravanakumara1657
@saravanakumara1657 Год назад
இந்த படத்தில் நடித்த அத்தனை நடிகர்கள்....நடிப்பும் செம 👌 இது மாதிரியான படம் இது வரை எந்த இயக்குனரும் எடுக்கபடவில்லை இந்த படம் அருமையான திரைக்கதை இது மாதிரியான படத்துக்கு விருது கொடுங்க ப்ளீஸ் மற்றும் இயக்குநர் சேரன் சார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல பல பல....
@ennuvathuyetram914
@ennuvathuyetram914 Год назад
இது ஒரு திரைப்படம் போல இல்லை, யாரோ நம் தெருவில் வசிக்கும் இரு குடும்பங்களுக்கு இடையே, நம் கண் முன்னே நடக்கும் போல இருக்கும் காட்சிகள், நம்மை அப்படியே மூழ்கடிக்க செய்கிறது,. இந்த அருமையான படைப்புக்கு அனைவருக்கும் நன்றி 🙏
@sg8nj
@sg8nj Год назад
Yes
@sakkayansakkayan8850
@sakkayansakkayan8850 Год назад
எணக்குதங்கமுடியலசாமி
@user-in4ew6gd3j
@user-in4ew6gd3j Год назад
நான் படம் பார்க்க தொடங்கிய நாள் 2000யிரத்திலிருந்து வரும் அனைத்து படங்களையும் பார்ப்பேன் அப்போது புரியவில்லை ஆனால் இப்போது என் வயது 30 வயது ஆகிறது உணர்வுடன் பார்க்கத் தூண்டுகிறது..... இது போன்ற படங்கள் சின்னத்திரையரங்களில் ஒளிக்க வைக்க மக்களின் ஆதரவு வேண்டும் இனி வரும் சந்ததியினருக்கு பாசம் என்றால் புரியும் ஒரு மாற்றம் வரும் புரிதல்களை கண்களிலும் முகத்திலும் கொண்டு வந்த சேரன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்........ பொற்காலம் மீன்டும் அமைக்கட்டும்
@MRahul-ve2yg
@MRahul-ve2yg 2 года назад
இந்தப் படத்தில் முரளி நடிப்பு சூப்பர் 🌹🌹🌹💞💞💞👌👌👌
@kumaravelkumar5074
@kumaravelkumar5074 Год назад
அற்புதமான திரைப்படம் முரளி மீனா ஆகியோரின் நடிப்பு அருமை
@kalaiyarasankaliyamoorthy6329
நீண்ட வருடங்களுக்கு பின்பு இந்த திரைப்படத்தை பார்த்து கண்ணீர் வடித்தேன்.... மனிதன் என்றால் என்ன மனிதாபிமானம் என்றால் என்ன என்பதை அறிந்து....❤️
@ykedit3593
@ykedit3593 Год назад
👥w🎉 2:16 😂 2:18 😊
@devrubadevruba9777
@devrubadevruba9777 Год назад
1qaaqq1
@devrubadevruba9777
@devrubadevruba9777 Год назад
1q
@user-zc9he6cv1f
@user-zc9he6cv1f 11 месяцев назад
@santhoshstm2902
@santhoshstm2902 11 месяцев назад
@PrasannanTharmalingam
@PrasannanTharmalingam 2 года назад
படம் முடிந்த பிறகும் கண்ணீர் நிற்க மறுத்தது... 😭😭 இன்னும் படத்தில் இருந்து வெளியே வர முடியவில்லை. படத்தில் நடித்தவர்கள் அவ்வளவு அருமையாக நடித்துள்ளனர். மீனாவின் எதார்த்தமான நடிப்பு கண்களில் கண்ணீரை வரவளைத்தது. இந்த படம் பார்த்து முடிக்கும் வரை ஏனோ அந்த கிராமத்தில் வாழ்ந்த ஒரு அழகான அனுபவம் கிடைத்தது. சேரன் சேர் வேற லெவல்! இந்த மாதிரியான படங்கள் இப்போது எடுங்கயா யாராவது... நூறு நாளென்ன?? ஆயிரம் நாள் ஓடும்.....!!!🔥
@allinallrajasurya..4975
@allinallrajasurya..4975 2 года назад
😘😘
@divyadivya2415
@divyadivya2415 2 года назад
😍😍😍😍
@rameshkutty3108
@rameshkutty3108 Год назад
@@divyadivya2415 Hloooo😍😍😍😘😘
@divyadivya2415
@divyadivya2415 Год назад
@@rameshkutty3108 solungka
@rameshkutty3108
@rameshkutty3108 Год назад
@@divyadivya2415 yen msg delete aagiduchi😒
@sriramsamayaltamil6942
@sriramsamayaltamil6942 2 года назад
அருமையான தன் நடிப்பால் ரசிகர்களின் மனதை அள்ளிக்கொண்டு,அழவும் வைத்த அழகு தேவதை, கண்கள் இரண்டும் பேசும் காந்த கண்ணழகி மீனாவுக்காக 🥰😍👌👌
@Hasanasee-fg4sk
@Hasanasee-fg4sk 3 месяца назад
2024lula yarlam inta movie partu feel panniga😢😢
@saravananpartha472
@saravananpartha472 10 месяцев назад
நான் முதலில் சிறுவயதில் என் பெற்றோருடன் திரையரங்கிற்கு சென்று பார்த்த படம். இப்படம் தமிழ் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. இயக்குனர் சேரனின் மிக சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்று.❤
@mariappans6455
@mariappans6455 2 года назад
My favorite movei. இந்த படம் ஒரு சரித்திரம் 💘💘💘💘🌷🌷🌷🌹🌹🌹🌹🌹மாதம் ஒருமுறை கண்டிப்பாண முறையில் பார்த்துவிடுவேண் மீணாவோட லவ் சீண் Semma கடைசிகட்டத்தில் ரெம்ப ரெம்ப. அழுதுவிடுவேண் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💘💘💘💘💘💘💘
@uthayakumarratnasingam6818
@uthayakumarratnasingam6818 2 года назад
<a href="#" class="seekto" data-time="775">12:55</a>:30 🤳 #அருமை புரட்சி நாயகன் முரளி.மீனாவின் நடிப்புகள் இயக்குநர் சேரனின் அற்புத படைப்பு"🙏🔥🔥💐💐
@oviyaoviya6551
@oviyaoviya6551 10 месяцев назад
சொல்ல வார்த்தையே இல்லை ❤ சேரன் sir படம் ஒரு படம் கூட இல்லாம எல்லாமே பாத்துட்டேன் எல்லாமே great and underrated movies.....love u cheran sir I'm ur b biggest fan in the world ❤அவ்ளோ தான் சொல்ல முடியும் ❤
@RAMAKRISHNAN-ne3li
@RAMAKRISHNAN-ne3li 2 года назад
இந்த படத்தை பார்த்தவர்கள் யாரும் கண்ணீர் சிந்தாதவர்கள் இருக்க மாட்டார்கள் ஒரு நடிகரின் தங்கை மாற்றுதிறனாளியாக நடித்துள்ளார் அதன் விளைவுகளை அருமையாக விளக்கி உள்ளார் மற்றும் தங்கை படும் கஷ்டம் போல யாரும் படக்கூடாது என்பதற்காக தானும் ஒரு மாற்றுதிறனாளிக்கு வாழ்க்கை கொடுக்கும் அண்ணனின் நடிப்பு அருமை இந்த படத்தில் மீனாவின் கிளைமாக்ஸ் சீன் அருமையாக உள்ளது இந்த படம் அந்த நேரத்தில் வெள்ளி விழா கொண்டாடிய படம் படத்தில் அனைவரும் நடிப்பும் அருமை இயக்குநர் சேரனின் படைப்பில் மாபெரும் வெற்றி மீனா முரளி நடிப்பு சூப்பர் 👍
@nrchannel1698
@nrchannel1698 2 года назад
மிக மிக அற்புதம்
@nrchannel1698
@nrchannel1698 2 года назад
மிக மிக அற்புதம்
@nrchannel1698
@nrchannel1698 2 года назад
மிக மிக அற்புதம்
@nivikutty265
@nivikutty265 2 года назад
S
@gobikrishanan9936
@gobikrishanan9936 2 года назад
1to
@user-sz1zg9hu1z
@user-sz1zg9hu1z Год назад
மனதில் இருக்கும் ஊணத்தை வெளிகாட்டும் அருமையான படம்
@vijayjai2422
@vijayjai2422 6 месяцев назад
ஆசைப்பட்டவங்க நமக்கு கிடைக்கலைனா எவ்வளவு வலிக்கும்னு இங்கே நிறைய பேருக்கு தெரியும்
@chelladuraidivya2202
@chelladuraidivya2202 Год назад
இந்தப் படம் ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூத்தி எட்டு இல் எங்க ஊர் மீனாட்சி கல்யாண மண்டபத்தில் இந்த படத்தை பார்த்தேன் அப்போது கல்யாண வீட்டில் டிவி டெக் வாடகைக்கு எடுத்து நைட் பத்து மணியிலிருந்து காலை 5 மணி வரை படம் போடுவார்கள் எங்க ஊர் மூலனூர் தாராபுரம் வட்டம் திருப்பூர் மாவட்டம்
@JohnJames-en9wv
@JohnJames-en9wv 2 года назад
அருமையான படம் மீனாவின் நடிப்பு அருமை படத்தில் எல்லோரும் நன்றாக நடித்துள்ளனர் சேரன் சார் சூப்பர் படம் கொடுத்து இருக்கிறீங்க
@magicalvoice9508
@magicalvoice9508 8 месяцев назад
தேனிசை தென்றல் தேவா அவர்களின் அற்புதமான இசை ❤❤❤
@Adangappa420
@Adangappa420 Год назад
சேரனின் படைப்புகள் : பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றி கொடி கட்டு,ஆட்டோகிராப் , தவமாய் தவமிருந்து, பாண்டவர் பூமி இதெல்லாம் மனித வாழ்வியலை சொன்ன பொக்கிஷங்கள் கொண்டாட பட வேண்டிய முக்கியமான இயக்குநர் சேரன் சார்🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-if6fx8fb1h
@user-if6fx8fb1h Год назад
❤ 2:32:32
@selvasekar9041
@selvasekar9041 Год назад
Supper👍
@v.panneervijiyaragavan1904
@v.panneervijiyaragavan1904 Год назад
Super❤❤❤❤
@chinnusamy6253
@chinnusamy6253 11 месяцев назад
0ll llm
@santhoshstm2902
@santhoshstm2902 11 месяцев назад
பொற்காலம் ❤❤❤
@elumalai6974
@elumalai6974 3 месяца назад
சேரன் படைப்புகலிள் தமிழ் குடிமகன் மிகவும் அருமையாக உல்லது வால்த்துக்கள்
@kaviananthi6856
@kaviananthi6856 5 месяцев назад
Kaneer vara vaitha padam 😢 awesome movie
@rb90k50
@rb90k50 2 года назад
இந்த படம் சிறு வயது 8வயது இருக்கும் அழுது விட்டே.. முரளி தங்கை மரணம் 😭
@poloanand
@poloanand 2 года назад
Me also 😭😭😭😭
@subashinirajasekaran3970
@subashinirajasekaran3970 2 года назад
அருமையான படம் 😍😍😍கண்களில் கண்ணீர் வருகிறது..
@vasanthsennappan
@vasanthsennappan 2 года назад
Mm
@prithikaraviprithikaravi7081
@@vasanthsennappan By
@cineminiexpress3136
@cineminiexpress3136 2 года назад
vadivelu climax la pinni irupaaru.. Deva sir oda music & bgm la super ah irukum. climax bgm lam alugaya varum. Yennoda paati yoda theatre la patha kadaisi padam 😢
@ganesank894
@ganesank894 5 месяцев назад
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த படம் பொற்காலம்
@kuttypappa
@kuttypappa Год назад
அனைவரின் நடிப்பும்‌ அருமை Miss You Murali Sir 💐
@Rajkumar-sc9ep
@Rajkumar-sc9ep Год назад
யம்மா
@kalaiyarasig9977
@kalaiyarasig9977 2 года назад
Solla varthai illa... Kanneer mattumae kankalil... Such a wonderful movie... 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@rammoorthi3277
@rammoorthi3277 3 месяца назад
நான் கண்ணீர் சிந்திய முதல் தமிழ் படம் இது தான் 😢
@vj8585
@vj8585 2 года назад
*சேரனின்* இயல்பான கிராமத்து படைப்பு
@user-ou3ho5jg9k
@user-ou3ho5jg9k Год назад
என்னோட தனி விருப்ப படதுல பொற்காலம் ஒன்னு, சின்ன வயசுல அப்பா கூட ராஜ் டிவி சேனல் ல பார்த்த அப்போ மிக பெரிய தாக்கம் மனசுல,இன்றைக்கும் இத இன்னைக்கு (4-7-2023) கண்ணீர் விட்டு அழுந்தேன் என்னை அறியாம , சேரன் அண்ணே இப்படி பொற்காலம், ஆட்டோகிராப், பாண்டவர் பூமினு, காலம் கடந்தும் படம் மனசுல தாக்கத்தை ஏற்படுத்திச்சு ❤❤❤❤❤, லவ் யூ சேரன் ❤❤
@user-we2co8gh3d
@user-we2co8gh3d 28 дней назад
Good film
@rasalraj3192
@rasalraj3192 9 месяцев назад
என்ன ஒரு அழகான கதை நடிக்கவில்லை வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள் இப்போதும் படம் எடுக்கிறாங்களே டப்பாங்குத்து ரெண்டுபாட்டும் ஒரு நாலு சண்டையும் ஒரு படம் முடிந்தது எல்லோரும் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.
@selvank7785
@selvank7785 Год назад
முரளி சார் நீங்கள் மண்ணை விட்டு மறைந்து விட்டாலும் எங்கள் மனதை விட்டு மறைவதில்லை அண்ணன் தங்கை பாசம் என்கிறது புனிதமானது அதில் உங்களைப் பார்த்து தான் நானும் புரிந்து கொண்டேன் 👌
@chellappamurugan748
@chellappamurugan748 2 года назад
இந்த இப்போதான் முதல் தடவ பாக்கறேன் அழுகையை வந்துருச்சு 😭😭😭😭😭😭😭😭😭😭
@javeedjaveed2547
@javeedjaveed2547 2 года назад
90" s ஓரு பொற்காலம் தான்
@karthikpanchalan8068
@karthikpanchalan8068 Год назад
அழகான காதல் காவியம். அருமையான கதை எதார்த்தமான மனிதர்களை கண்முன்னே காண்பித்த இயக்குனர் சேரனின் படைப்பு மிகவும் நன்றாக உள்ளது கிளைமேக்ஸ் கண்ணீரை வரவழைத்து விட்டது...😢😢
@vickyworld3603
@vickyworld3603 Месяц назад
இது மாதிரி படங்கள் எல்லாம் இனி பார்க்கவும் முடியாது வர போவதும் கிடையாது ❤️🙂
@singularipity_love
@singularipity_love 15 дней назад
truee
@ramachandran7126
@ramachandran7126 29 дней назад
தியேட்டரில் நான்குமுறை பார்த்து ரசித்த படம்..!
@saravanans8946
@saravanans8946 2 года назад
This is not a movie. This is a life. 😔 No words.......❤️🧡❤️🧡
@r.annamalair.annamalairama1698
@r.annamalair.annamalairama1698 2 года назад
Yes sir right thank you This is a life 😔
@selvarajc1868
@selvarajc1868 2 года назад
Sema super nice படம் மீனா நடிப்பு சூப்பர் வாழ்த்துக்கள்
@priyankagovind5417
@priyankagovind5417 2 года назад
The
@dilshanmohamed2526
@dilshanmohamed2526 Год назад
No words(☆▽☆)^_________^♥️🧡💝💛
@bharathikuppusamy9305
@bharathikuppusamy9305 5 месяцев назад
What a Movieee superrrrr
@ManiKandan-fb6is
@ManiKandan-fb6is Год назад
என்னோட வாழ்கையில் முதல் பார்த்த படம் மறக்கமுடியாத படம்
@vigneshs3600
@vigneshs3600 9 месяцев назад
80 து 90 காலங்களில் வந்தபடங்கள்யென்றாளே எத்தனதடவபார்த்தாலும்சலிக்காது அதன்பிரகு2014 வரை நல்லாதான்யிருந்தது இப்ப யெல்லாம் படம்யென்ராலேபாக்கபிடிக்கவில்லை ஆம்இந்தகார்பெரட் படம்யாருக்குதான்பிடிக்கும் இருந்தும் யேன் தேடடர்க்குபோகிறார்கள் இப்பவுள்ள ரசிகர்கள் நம்ம ரசிகர்கள் தேட்டரில் ஸ்கேனிங் போட்ட ஒட்டுன்லே பார்க்க போரவார்கள் Part அளவுக்கு ஒருமயக்கம் செல் கபிலர் சாலியாந்தோப்பு தெண்ணாற்காடு
@mani76392
@mani76392 2 месяца назад
Anyone watch 2024 July
@vedhaananth2589
@vedhaananth2589 9 месяцев назад
இனி எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இப்படி பட்ட திரைக்கதை அமைக்க முடியாது முரளி மற்றும் அனைத்து கதா பாத்திரங்கள் போல நடிக்க முடியாது...
@velusamy290
@velusamy290 11 месяцев назад
Rombo naalaa indha movie paakanum apdinu aasa pattu today tha full uh paathu muducha ...
@sattamoruiruttarai9484
@sattamoruiruttarai9484 2 года назад
வடிவேல் சாங் கிளைமாக்ஸ் அட்வைஸ் வேற லெவல்
@thiruarsu5847
@thiruarsu5847 Год назад
Background music 🎵🎵🎵🎶🎶🎶 Vera level Deva sir
@user-hf8ql5uc4z
@user-hf8ql5uc4z 5 месяцев назад
Murali thnagi kalyanam nikkum pothu murali pesura dialogue well done👍🙏🙏🙏🙏❤❤❤❤❤
@user-wd1wn9ts7w
@user-wd1wn9ts7w 10 месяцев назад
நான் 2023 அக்டோபர் மாதத்தில் தான் இந்த படத்தை பார்க்கிறேன்.. அற்புதமான படைப்பு..
@nandakumar898
@nandakumar898 Год назад
Deva sir's background music is amazing. He nailed it.
@pranavanrana8326
@pranavanrana8326 5 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤ background music 😢😢😢😢😢😢
@user-wz6es9sm9q
@user-wz6es9sm9q Год назад
படம் இயக்க ஆசையாக இருக்கிறது.இது போன்ற காவியங்களால்.
@ravipism
@ravipism Год назад
அருமையான படைப்பு நீண்ட நாள் கழித்து அழுது விட்டேன்... நன்றி இயக்குனரே...
@sivasankari5365
@sivasankari5365 2 года назад
90 kids.... Ellarum intha padam parthu irupaanga. I love this movie, my favorite all songs
@minipotcooking7800
@minipotcooking7800 Год назад
Indha movie na first time pakkara.....! heart'touching some seen..... beutiful movie......😭😭 ending la alugaya stop panna mudiyala......
@pselvamyil8070
@pselvamyil8070 Год назад
முரளி. நடிப்பு சூப்பர் சூப்பர் படம்
@vinodhinic3540
@vinodhinic3540 Год назад
A life which is taken as a movie.. Hatsoff cheran sir😭😭
@vijaykumarrajendran6041
@vijaykumarrajendran6041 7 месяцев назад
சேரன் சாரின் படைப்பு .. அழகான படம்...கண்ணீர் துளிகள் அற்பனிப்பு
@rameshr1517
@rameshr1517 2 года назад
அழகான காதல் காவியம். அருமையான கதை எதார்த்தமான மனிதர்களை கண்முன்னே காண்பித்த இயக்குனர் சேரனின் படைப்பு மிகவும் நன்றாக உள்ளது முரளி மீனா வடிவேல் மணிவண்ணன் நடிப்பு பிரமாதம் கிளைமேக்ஸ் கண்ணீரை வரவழைத்து விட்டது... 🙏🙏🙏
@kaththymuthu1516
@kaththymuthu1516 Год назад
நானும் ஒரு இடத்திலாவது தேவை இல்லாத சீன் வரும் என்று நினைத்தேன், ஒவ்வொரு சீனுமே வியக்க வைக்கிறது அருமை
@user-tj4ll3ig4m
@user-tj4ll3ig4m Год назад
Anyone watching this wonderful movie in 2023, my all time favourite movie each time I watch this movie i end up with tears .
@jaya9094amul-pp5bc
@jaya9094amul-pp5bc 3 месяца назад
Porkalam one of the best tamil movies songs and acting super 👏 climax 😢😢😢❤❤❤Cheran sir handsoff to you ❤❤
@user-gy1jv2rc6e
@user-gy1jv2rc6e Год назад
கண்ணீர் மல்க அழுகையுடன் கடைசி காட்சி வரை நான் 😢😢😢😢😢😢
@kajanakirupa1600
@kajanakirupa1600 Год назад
திரும்பவும் 2023ல் பார்பபவர்கள் யாராவது?
@boopathis4611
@boopathis4611 10 месяцев назад
Super movie 😊
@anuciyak4708
@anuciyak4708 10 месяцев назад
Very nice bgm
@arunkumar-nt9oq
@arunkumar-nt9oq 10 месяцев назад
😢
@sudharsanmail1500
@sudharsanmail1500 10 месяцев назад
I am 🎉
@MarimuthuRamanathan
@MarimuthuRamanathan 10 месяцев назад
I am
@user-ri2li5pi8u
@user-ri2li5pi8u 2 года назад
மிகவும் எதாற்த்தாமான படைப்பு.... இந்த மாதிரியான படைப்புகள் இப்போது வருவது இல்லை.....
@r.lekshmananvjleksh7250
@r.lekshmananvjleksh7250 Год назад
அருமையான படைப்பு இயக்குனர் சேரன் அருமையான நடிப்பு நடிகர் முரளி வாழ்த்துக்கள்
@NareshKumar-wt1ph
@NareshKumar-wt1ph Год назад
Yarume maniwannan sir paththi pesal😢,he is very talent man😢😢 Ms him so much in film industry 😢
@dreamsworld7835
@dreamsworld7835 Год назад
Vadivelu kooda mrg panni vachu happy end ah mudichrukalam😔😔😔
@SupersquadSecurity
@SupersquadSecurity Год назад
On diwali day 2 decades ago watched with my father in Madurai Sugapriya theatre evening show. The entire movie my dad cried gave his handkey to me after he cleared his tears where i too cried entire movie. Soul of this movie is DEVA'S BGM(SABHESH-MURALI), MURALI SISTER, SANGHAVI, MEENA AND THE CLIMAX. whata movie.. still cant control my tears even after 25 years
@sadigowri7762
@sadigowri7762 7 месяцев назад
Yes Sir
@ganesank894
@ganesank894 5 месяцев назад
1000 முறை பார்த்தாலும் சலிக்காத படம் பொற்காலம்
@karunakaran3696
@karunakaran3696 2 года назад
இந்த படம் வந்ததால் ரட்சகரன் படம் ஓடவில்லை
@gnanasekarravi8278
@gnanasekarravi8278 2 года назад
அருமையான படம் அருமையான பாடல் அருமையான கதாபாத்திரங்கள் எனக்கு மிகவும் பிடித்த படம் பல முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு படம் எனக்கு மட்டும் 🙏 தேவா சார் இசையில் நனைத்தது என் கண்ணீர்
@venkatesh.svenkatesh.s1700
@venkatesh.svenkatesh.s1700 Год назад
சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கன்னிர் விட்ட படம் இந்த படாம் 100முறை நான் பார்த்து கொண்டு இருப்பேன் இந்த மதிரி எவனலும் ஏடுங்க முடியாது
@manimani-hd5ii
@manimani-hd5ii 11 месяцев назад
Na porkalam padam ithukkumunnadi fulla pathathe illa,,ana ippo tha full movie pathe solla vaarthaye illa ,yennoda kannula irunthu kannire vanthuduchu,,ippadai oru padam edukkamudiuma nu ,ninaiche,cheran sir super,murali sir ,Meena,sangavi mam acting supe,,,❤❤
@MugeshParimanam
@MugeshParimanam 5 месяцев назад
Murali sentment seans-lalam nalla nadiparu.acting-lalam murali sir oru lejend.intha padathula annan carector-uku muralithan correct.athan seran sariya ivara select panirukar.nanlam padatha pathu kathariten.i miss you murali sir.meena,sankavi,antha dependam carecter pannavanga ellarume nalla pannirukanga.i love this flim❤
@ananthavinoth3593
@ananthavinoth3593 Год назад
Still looks very fresh and emotional even after 25 years 💖❤️. That's the magic of the Legend Cheran sir. 👏👏 climax bgm <a href="#" class="seekto" data-time="147">2:27</a>:17 - <a href="#" class="seekto" data-time="147">2:27</a>:57 தேவா பிண்ணிட்டாப்ள 😭😢 Meena's climax performance and Sanghavi's breakup performance are outstanding top notch 👌
@robertrasanagayam
@robertrasanagayam Год назад
@PrasannanTharmalingam
@PrasannanTharmalingam 9 месяцев назад
Excellent ❤
@josemorphin544
@josemorphin544 3 месяца назад
Really ❤🎉😢
Далее
Презентация iPhone 16 за 4 минуты
04:00
Презентация iPhone 16 за 4 минуты
04:00