Тёмный

Port City இனால் இஸ்லாமிய வர்த்தகர்களுக்கும் ஆப்பு | shanakiyan.rasamanickam | CGCTalkshop 

CGC Talk Shop
Подписаться 194 тыс.
Просмотров 121 тыс.
50% 1

Port City இனால் இஸ்லாமிய வர்த்தகர்களுக்கும் ஆப்பு |
Hon.Shanakyan Ragul Rajaputhiran Rasamanikkam is a Sri Lankan Tamil politician and Member of parliament.He contested the 2020 parliamentary election as a Tamil National Alliance electoral alliance candidate in Baticaloa District and was elected to the Parliament of Sri Lanka.In this rendezvous we talked about his personal and political side,criticism port city issue and much more
#Parliament #ShanakiyanMP #CGCTalkshop #RishadBathiudeen #RauffHakeem #parliamentsrilanka #Motivationalspeech #CGC #Talkshop #Lady_R #ConfidentGroupofCeylon #CGCTalkshop
@shanakiyan.rasamanickam

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 455   
@rajasathiya1370
@rajasathiya1370 3 года назад
சாணாக்கியன் ஒரு நடுநிலையாளராக (எந்த சமுகத்துக்கும் சார்பாக இல்லாமல் )இருந்து தொடந்து எமது மக்களுக்காக (சைவம் ,இஸ்லாம் ,கிறிஸ்தவம் )குரல் கொடுப்பார் என்று நம்பலாம் .
@allprisebetoallah8486
@allprisebetoallah8486 3 года назад
1️⃣0️⃣0️⃣ TRUE 👏💐👍
@nurhodabaguilan7149
@nurhodabaguilan7149 3 года назад
Ćß¾
@hamsanriswana3127
@hamsanriswana3127 3 года назад
உண்மைகளை தெளிவாக எடுத்துச் சொல்லும் உங்களுக்கு வாழ்த்துக்கள்
@muhamadfasly8939
@muhamadfasly8939 3 года назад
நன்றி அண்ணா உண்மையைச் சொல்ல எவனுக்கும் பயப்பட தேவையில்லை இறைவனைத் தவிர வாழ்த்துக்கள் சாணக்கியன் அண்ணா
@sritharan9504
@sritharan9504 3 года назад
மதத்தால நாங்க பிரிந்தோமே அது தான் நாங்கள் செய்த தவறு
@slaveofallah2141
@slaveofallah2141 3 года назад
Ippo yosichi enna panna.
@LOL-cv9it
@LOL-cv9it 3 года назад
@@slaveofallah2141 முஸ்லீம்கள் தங்களை தமிழர் என்பார்களா?
@slaveofallah2141
@slaveofallah2141 3 года назад
@@LOL-cv9it welagala brow
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 3 года назад
ரினோஸா சகோதரி சாணக்கியன் Sir யோடு ஒரு கலந்துரையாடல் அருமையாக இருக்கிறது அவரை நேர்காணல் எடுக்க நீங்களும் ஆசையாக இருந்தீர்கள் என்பது எங்களுக்கு புரிகின்றது
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 3 года назад
@@CGCTalkShop ok sister
@sohilnaleem9375
@sohilnaleem9375 3 года назад
Assalamu alaikum
@idhayarajahvelayutham8893
@idhayarajahvelayutham8893 3 года назад
சார்.... கோள்விகளுக்கு...நல்ல கருத்துக்களும்.... பதில்களும்......வாழ்த்து,க்கள்.....👋👋👋👋👋👋👋👋🇱🇰🇱🇰🇱🇰🇱🇰👍👍👍
@mohamedajward9516
@mohamedajward9516 3 года назад
பிள்ளை பிறந்ததும் கருத்துள்ள அழகான பெயர் வைக்க வேண்டும். நபிகளாரின் முதுமொழி. அது உங்களைப் பொருத்த மட்டில் உண்மையாகியுள்ளது. உங்கள் பெயரை போன்று நீங்கள் ஒரு சாணக்கியனாக விளங்குகிறீர்கள். வாழ்த்துக்கள்.
@puwanamani2542
@puwanamani2542 3 года назад
வோவ் சுப்பர். சாணக்கியன் நிஜமாகவே றாஜ பரம்பரை. (றாஜ றாஜேந்திரன் மீண்டும் பிறந்துவிட்டான். சாணக்கியனாக) நீண்ட காலம் வழமுடன் வாழ்க சாணக்கியா
@grandpassfishingbro9076
@grandpassfishingbro9076 3 года назад
சாணக்கியன் ஐயா கூறுவது உண்மையான ஒரு விடயம்
@iamminhaj5574
@iamminhaj5574 3 года назад
Sir ! ඔබ වගේ තවත් හතර දෙනෙක් හිටියොත් මුළු පාර්ලිමේන්තුවටම අභියෝගයක් කරයි කියලා සිතනවා.. කෙසේ නමුත් ඔබව අගය කළ යුතු පුද්ගලයෙක්... ඔබට ජය වේවා...! මුස්ලිම් ජනතාව වෙනුවෙන් මුස්ලිම් නායකයෙක්ම අවශ්‍ය නොවේ කියා සිතමි... ඔබට ජයෙන් ජය වේවා...!
@ysyjdu7276
@ysyjdu7276 3 года назад
அடுத்த வருஷம் ஜானகி சார் வர வேண்டும் அவரை நாங்கள் எல்லோரும் விரும்பும் விரும்புகிறோம்
@shanmugamyohanandan5903
@shanmugamyohanandan5903 3 года назад
இயல்பான நேர்காணல் என்பதைவிட இயல்பான உரையாடல் என சொல்லலாம்..இருவருக்கும் பாராட்டுகள்.
@MYMALegalAwareness
@MYMALegalAwareness 3 года назад
Port City project சிறுபான்மை இனத்தவர்களுக்கு நன்மை பயக்கும்
@karunsatheesh1694
@karunsatheesh1694 3 года назад
தமிழராய் ஒன்றினைவோம்
@naliguru
@naliguru 3 года назад
Our mother tongue is TAMIL'S sister. We can't divided by the community!!❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@yavinashcheenu7073
@yavinashcheenu7073 3 года назад
ரொம்ப நாட்களா எதிர்பார்த்தது சூப்பர் சகோதரி...
@sivashan4842
@sivashan4842 2 года назад
தமிழ்,,முஸ்லிம்,,சிங்களம் அனைவருக்காகவும் குரல் கொடுக்கும் நல்ல மனிதன் சாணக்கியன் அண்ணா,,,
@hassalyhassaly283
@hassalyhassaly283 3 года назад
வாழ்த்துக்கள் சாணக்கியன் ஐயா
@noelraymond8142
@noelraymond8142 3 года назад
Sister Rizana beautiful Tamil clever. Sanakiyan Sir .Salute to both.
@ලාංකිකයෙක්
@ලාංකිකයෙක් 3 года назад
நல்ல ஒரு பதிவு
@hamsanriswana3127
@hamsanriswana3127 3 года назад
சிறந்த தோர் நிகழ்ச்சியினை பார்வையிட்ட மகிழ்ச்சி
@hafsahamsan6067
@hafsahamsan6067 3 года назад
அருமையான நேர்காணல்
@arhamfawad5848
@arhamfawad5848 3 года назад
Port city பற்றி ஒரு தெளிவான விளக்கத்தை தந்த sir சானக்கியன் அவர்களுக்கும் sister rinosha அவர்களுக்கும் Jzakumullahu hira sister
@vasanthivasanthi2861
@vasanthivasanthi2861 2 года назад
சாணக்கியண் ஐயாவின் உரைகள் மிகவும் பாராட்டுகிறேன் வாழ்த்துக்கள்
@razakhasan8879
@razakhasan8879 3 года назад
thambi sanakkiyanukku walthukkal
@aseenahanefa4866
@aseenahanefa4866 3 года назад
Alhamtulilla Migawum Arumaiyana Patiwu Thanks you Sanakkiyan Sir Rinawsha Sistar 👍♥️
@jmrakeeb6901
@jmrakeeb6901 3 года назад
Perfect sir sankkiyan
@allprisebetoallah8486
@allprisebetoallah8486 3 года назад
All of us love Rhinosha sister💐💐👍👍
@nadesanratnam7764
@nadesanratnam7764 3 года назад
சாணக்கயன் மற்றும் சகோதரிக்கும் வணக்கங்கள் மிகவும் நல்ல பதிவு சகோதரி நீங்கள் முதல்லாவது பேட்டி நல்ல இயல்பானதாக இருந்தது மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் 👍👌
@Khan-gk2yw
@Khan-gk2yw 3 года назад
👍👍நாம் தமிழர்🔥💪
@deenjamaldeen4181
@deenjamaldeen4181 3 года назад
God bless you honorable minister sanakkiyan.
@selvarajah6752
@selvarajah6752 3 года назад
அருமையான நேர்காணல் சகோதரி உங்களின் தாய் தந்தைக்கு எனது வாழ்த்துக்கள் 🙏என்ன ஒரு நன்றி உணர்ச்சியான உங்களின் வார்த்தைகளை கேட்க உண்மையில் எனது உள்ளம் பூரிக்கிறது இப்படியும் ஒரு இஸ்லாமிய பெண் இந்த பூமியில் இருக்கிறாரா? எவருமே வேற்றுமையை விதைக்காதீர்கள் எல்லோரையும் உடன் பிறப்புக்கள் என்று மதியுங்கள்!
@mohammedhaafis4874
@mohammedhaafis4874 3 года назад
சகோதரரே எந்தவொரு முஸ்லிமும் அப்படி நினைக்க மாட்டான்
@selvarajah6752
@selvarajah6752 3 года назад
@@mohammedhaafis4874 உங்களை போன்றவர்கள் விரோத மனப்பான்மையானவர்களை நல்வழி படுத்த முன்னுதாரனமானவர்களாக முன் வரவேண்டும்
@rollrashan2945
@rollrashan2945 3 года назад
Tamilarhalai onrinaivom thamil thaai enum thaai moliyaal
@vpriyankavpriyanka8406
@vpriyankavpriyanka8406 3 года назад
வீரத்தமிழன் சாணக்கியன் வாழ்க
@mohamedfahim3618
@mohamedfahim3618 3 года назад
Sanakiyan sir neega yarukum anjamal pasakudiyawar 3 Language, tanks, sirupanmai makkallin HERO . All the best ❤ 👍
@1978ahsan
@1978ahsan 3 года назад
உண்மைகளை சொல்லும் உங்களுக்கு வாழ்த்துக்கள்
@mohamedfarook5109
@mohamedfarook5109 3 года назад
மிகவும் அருமையான பதிவு நன்றி சானக்கியன் அய்யா அவர்களே வாழ்த்துக்கள் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@mrmalik7696
@mrmalik7696 3 года назад
Love you sister ❤️❤️❤️❤️
@allprisebetoallah8486
@allprisebetoallah8486 3 года назад
Fantastic interview post1️⃣0️⃣0️⃣👏👏👍👍💐💐
@antosasi9507
@antosasi9507 3 года назад
I am a Tamil people but my region is Catholic ,
@gemindar1571
@gemindar1571 3 года назад
Sri Lanka country all ready sold to China.
@mohamedirshad7616
@mohamedirshad7616 3 года назад
Supper 👏👏👏💐💐💐 வாழ்த்துக்கள் எல்லோருக்கும்
@கபீர்ராவுத்தர்
வாழ்த்துக்கள் அண்ணா
@kamarunisasheriffdeen7493
@kamarunisasheriffdeen7493 3 года назад
ஐயா வாழ்த்துக்கள்.சிறந்த நேர் காணல் .மேலும் இருவரினதும் பணி கள் தொடர் வாழ்த்துகிறேன்.நன்றி
@elangologitharajah8428
@elangologitharajah8428 3 года назад
அன்புச் சகோதரி உங்களுக்கு வணக்கம் , நானும் ஒன்றரை வருடகாலமாக உங்க நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டு வருபவன் என்பதால் சிலவற்றை சொல்ல விரும்புகின்றேன், மற்றும் ஒரு நல்ல மனிதர் , இளம் வயதிலேயே பல லட்சக்கணக்கான மக்களை அவருடைய அன்பால் கொள்ளை கொண்டவர் அவரை நீங்கள் நேர்காணல் காண்பதற்காக உங்களுக்கு நன்றியை தெரிவிக்கிறேன் , இஸ்லாம் என்பது ஒரு சமயம் அல்லது ஒரு மார்க்கம் ஆனால் நாம் தமிழர்கள் ஏனெனில் நாம் தமிழை பேசுகின்றோம் , யாராவது ஒருவர் தமிழ் பேசுவார் ஆக இருந்தால் அது தமிழுக்கு பெருமை இல்லை , பேசுவ வருக்குத் தான் பெருமை , ஏனெனில் தமிழ் ஒரு பெருமையான மொழி , தொன்மை வாய்ந்த மொழி, மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி தமிழ் மொழி சமயத்தையும் மார்க்கத்தையும் தமிழுக்குள் கொண்டுவந்து பூத்தாதீர்கள், இது உதரனம் நான் கிறிஸ்தவன் ஆனால் நான் தமிழன் எக்காரணத்தைக் கொண்டும் நான் எனது சமயத்தை சொல்ல முடியாது சமயம் அல்லது மார்க்கம் பிடிக்காவிட்டால் மாறிக்கொண்டு போகலாம் ஆனால் நமது தாய்மொழி மாறிக்கொண்டு போக முடியாது . இந்தியாவில் உள்ள , அதாவது தமிழ்நாட்டில் எனக்கு அதிகமான தமிழ் மக்களுடன் தொடர்பு இருக்கின்றது ஆனால் அவர்கள் சமயத்தால் இஸ்லாமியர்கள் அவர்கள் எல்லோரும் சொல்வார்கள் தமிழர் என்று தான் ஆனால் இலங்கையில் அப்படி இல்லை அது ஏன் ? இருந்தும் திருத்திக் கொள்வோம் , நன்றியுடன் இளங்கோ.
@fahimmohammad3602
@fahimmohammad3602 3 года назад
tamil pesakoodiya makkal ellam tamilan tan... hidi karan.malayali.bangali.ella nattulem hindu irukan anal awarhala ellam tamilan endru solla mudiyouma??? mudiyazu tamil pesuzawan tan tamilan ean ilangai makkaluku puriya mattenguzu? hinduvo kristiyano islamiyano avan tamil pesuna awan tamilan tan suththa tamilan...
@kunathaskunathas708
@kunathaskunathas708 3 года назад
அல்லவும் சிவனும் ஒன்றுதான் தமிழ்இனமாக இனைவொம்
@mohamedinthikab7068
@mohamedinthikab7068 3 года назад
Powerful interview from Powerful person 🔥
@puveendrantheivendran1593
@puveendrantheivendran1593 3 года назад
Next Eastern C.M support all Tamil and Muslim Unity is strength
@jahfarachimuhammed9914
@jahfarachimuhammed9914 3 года назад
அண்ணன் சாணக்கியன் அய்யா வுக்கு எனது அன்பு கலந்த வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன்.. அடுத்து சகோதரிக்கும் வாழ்த்துக்கள்
@puwanamani2542
@puwanamani2542 3 года назад
சுப்பர் பேச்சு வாழ்த்துக்கள். நாட்டுக்கு நல்ல தலைவன் வேண்டுமேயானால் சாணகியனை போன்று நல்ல மனமும் குணமும் நேர்மையான சிந்தனைபோக்கும் உள்ளவர்கள் உருவாகவேண்டும். மக்களே சிந்தியுங்கள்
@muthukumar484
@muthukumar484 3 года назад
வாழ்த்துக்கள் சகோதரி!. கடவுள் தேவையான தருணத்தில் உங்களை அழைத்துள்ளார். சமூக ஒற்றுமைக்காக பாடுபட இன்னும் உங்களைப்போல் பலர் முன்வர வேண்டும். வாழ்த்துக்கள்!
@hafsahamsan6067
@hafsahamsan6067 3 года назад
Well done 👏👏👏👏
@sivarajahnaguleswaran5883
@sivarajahnaguleswaran5883 3 года назад
வணக்கம், அருமையான பதிவு 👍🍀- அனைத்து மக்களும் புரிந்துகொள்ளவேண்டும் 🙏.
@mohammedifham4295
@mohammedifham4295 3 года назад
Mr Saanakyan is one of good politician. In sri Lanka
@acmfassyy
@acmfassyy 3 года назад
Best wishes to you Shanakiyan
@mohamedmuba3087
@mohamedmuba3087 3 года назад
Congratulation
@Top7UnknownTruth
@Top7UnknownTruth 3 года назад
100% right about port city .. people don’t no the hidden secret of port city . They think it’s a new island 🏝 but actually it’s a China 🇨🇳 investment
@அறிவாயுதம்தமிழ்
நான் போடும் பதிவை பார்க்கும் யாருக்குமே நான் யார் என்று தெரியவே தெரியாது என் மொழி தமிழ் என்பது மட்டும்தான் தெரியும்
@nagiahanbudevi3630
@nagiahanbudevi3630 3 года назад
Neengal yaar
@jeniferantony5529
@jeniferantony5529 3 года назад
He is great one and only
@najibhanan9871
@najibhanan9871 3 года назад
IRON LADY RINOOZA YOUR INTERVIEW PART TWO WITH SUPER STAR POLITICAN SSSSSSS****WELL SAID ABOUT PORT CITY POLICY:::::THINK THINK THINK?????.
@nawfersubaideen3537
@nawfersubaideen3537 3 года назад
Very very good your espeh
@nuzrath_h5824
@nuzrath_h5824 3 года назад
Super 👌👌👌
@hameermohmade160
@hameermohmade160 3 года назад
So nice to super sir allah bless you and avery body shallot mr shanikyan rasamanikkam
@vkandaswamik4519
@vkandaswamik4519 3 года назад
Tambby sanakkiyan god bless you , to get right to all community you a super comeing up youngster in your political career 🙏🤝
@zulfireem5476
@zulfireem5476 3 года назад
CGC talk sanakiyanai interview Eduthakku rompa natri Rinosa
@georgenewmanalagiah2315
@georgenewmanalagiah2315 3 года назад
Think Positive. You're a Lovely person, But T.N.A. Never want's Sri Lanka Rise up. We will allow the Time to resolve it and you make a Sound for eastern province. Any way you're a Lovely Person. T.N.A Is a Devil for Tamil & Muslim People and Sri Lanka. they create hate. Peace come through Love. It is better rehabilitate T.N.A. Before you, they never spoke for Muslims. Any way wish you all the best as a person.
@riyasthoufeek8330
@riyasthoufeek8330 3 года назад
Really appreciated about you Madam for forwarding right questions to right Peron. Further, sincere salute to Mr. Sanakkiyan for expressing the reality with pure heart. Thank you sir.
@mamazareena6237
@mamazareena6237 3 года назад
Sanaghi ayya ,🙏may Allah bless you and protect you. Rinosa Assalamu allaikkum .
@riyas_TM
@riyas_TM 3 года назад
இவ்வாறு எதிர் வரும் காலங்களில் இரு இனமும் ஒற்றுமையாகவும் சகோதர மனப்பான்மையுடனும் வாழ என்னுடைய வாழ்த்துக்கள்.❤️❤️ பா.உ மற்றும் அன்புக்குரிய சகோதரிக்கும் வாழ்த்துக்கள்.❤️❤️
@mohamedunais6497
@mohamedunais6497 3 года назад
All nations have good people and bad people we should live with all people
@mk.muzammilmuzammil2588
@mk.muzammilmuzammil2588 3 года назад
Muslim, wote, tamil, makkalukkum, kuduppom,,
@ummuskitchen1242
@ummuskitchen1242 3 года назад
நம்ம முஸ்லிம்களுக்கு அந்த அளவு தைரியம் இருந்தா நாம இன்றைக்கு எங்கேயோ இருந்திருப்போம் சாணக்கியா உங்களுக்கு ரொம்ப நன்றி
@palanivelseenivasan1538
@palanivelseenivasan1538 3 года назад
Chaina Will Be capture PORTCITY ...
@abdhulgafoor4188
@abdhulgafoor4188 3 года назад
Mr sanakian! U r great congratulations
@KKKK-gx5ed
@KKKK-gx5ed 3 года назад
இலங்கைக்கே ஆப்பு
@ask4773
@ask4773 3 года назад
அது ஒரு கலாசார சீர்காடாக மாறும்.
@rajandran
@rajandran 3 года назад
அண்ணா எங்களுடைய ஆதரவு உங்களுக்குத்தான் வாழ்த்துக்கள் அண்ணா 🙏🏿💐🐅
@அறிவாயுதம்தமிழ்
எனது வாய் வழி வரும் வார்த்தைகளை எனது மொழியாகும் எனது அடையாளம் ஆகும்
@rifkanayyash7654
@rifkanayyash7654 3 года назад
Good sr
@reataantony3075
@reataantony3075 3 года назад
Do not say Islam.say.Tamils leave your religion.
@deenjamaldeen4181
@deenjamaldeen4181 3 года назад
Good speech
@mohamedrisvi8812
@mohamedrisvi8812 3 года назад
Really talk mr sanalkiyan👏👏👏
@TheUmaroosa
@TheUmaroosa Год назад
My role model mr.sanakyan All the best to u sis..
@hilmymohamed8280
@hilmymohamed8280 3 года назад
Great super super.god bless
@sifanmohamed1704
@sifanmohamed1704 3 года назад
Super 🌾🌾🌾🌾🌾🌾
@nadannadan6439
@nadannadan6439 3 года назад
Vazhthukal vazhthukl Medam
@quickinfoq2473
@quickinfoq2473 Год назад
இவன் புனானையில் முஸ்லிம்களுக்கு செய்த அட்டகாசம் தெரியுமா????????
@Bai-ui4dz
@Bai-ui4dz 3 года назад
மிகவும்.நன்றி.இதில்.கலந்துகொண்ட,அனைவருக்கும்.நன்றி.நன்றி,நன்றி
@onlinestoreinternational4665
@onlinestoreinternational4665 3 года назад
Sega intha tamil muslim thalaivargalai eppdi ondu serpathu
@gogulraj9603
@gogulraj9603 3 года назад
Super 👌💓 beautiful
@mohamedyaseer6735
@mohamedyaseer6735 3 года назад
Thanks ser
@அறிவாயுதம்தமிழ்
நாங்கள் தமிழர் என்ற ஒருமை வரும் வரைக்கும் எந்த ஒரு தீர்வும் கிடைக்காது அது போன்று எந்த ஒரு சலுகையும் கிடைக்காது
@mohamedraffudeen6435
@mohamedraffudeen6435 3 года назад
Super
@MohammedFaizer
@MohammedFaizer 3 года назад
வாழ்த்துக்கள்
@rameezfawzy
@rameezfawzy 3 года назад
Lot of new information with examples. Thank you CGC talk. Love from KSA.
@kunathaskunathas708
@kunathaskunathas708 3 года назад
அக்கா அருமையான பேச்சுவழக்கில் பேசுகிறார்கள் அருமையான நிகழ்ச்சி நன்றி அக்கா நன்றி.
@antonystela7832
@antonystela7832 3 года назад
வடிவேலுவின் தெனாலிராமன் பாடம் தான் நினைவு வருகிறது... வாழ்த்துக்கள் அண்ணா🙌🙌🙌
@sltv1665
@sltv1665 3 года назад
👍🤗🤲💪
@mariyammariyam5250
@mariyammariyam5250 3 года назад
Very good messages 💯👌👌👌
@shanthiuma9594
@shanthiuma9594 3 года назад
அய்யா நீங்கள் பல்லாண்டுகள் வாழவேண்டும் 🙏🙏
@Ceylonsuperdeals.lk123
@Ceylonsuperdeals.lk123 3 года назад
Muslims we support you sir
@sithyfaizaazeez2957
@sithyfaizaazeez2957 3 года назад
hats off to you mr.sanakkiyan,god bless you
@srilankatamil2486
@srilankatamil2486 3 года назад
I can't understand this city. ....... can you explain this topic? ??
@mohamedafridi2762
@mohamedafridi2762 3 года назад
வாழ்த்துக்கள் ஐயா and சகோதரி....
Далее