Тёмный

Position of Rahu. Rahu is the Dasa ராகுவின் நிலை. ராகு தசை. 

GURUJI TV
Подписаться 316 тыс.
Просмотров 77 тыс.
50% 1

எந்த நிலைகளில் இருந்தால் ராகு எப்படிப்பட்ட பலன்களை செய்வார்? குருஜியின் ஆன்லைன் வகுப்பு முழு வீடியோ.
#adityagurujilive
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp.in/
ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
WEBSITE ➤ www.adityaguruji.in/
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in

Опубликовано:

 

5 дек 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 314   
@lathasunderraj9934
@lathasunderraj9934 4 месяца назад
நான் கடந்த சில பல நாட்களாக நமது குருஜி அவர்களின் வீடியோக்களைப் பார்த்து வருகிறேன், ஒரு ஜோதிட வீடியோவை இந்த அளவுக்கு உயிர்ப்புடன் தர முடியுமா? என்கிற அளவுக்கு மிகச் சிறப்பாக அமைந்த அற்புதமான பதிவு, தனக்குத் தெரிந்ததை இன்றைய தேதியில் எத்தனை பேர் மற்றவர்களுக்கு வஞ்சனை இன்றி சொல்லித் தர முன் வருவர், அந்த வகையில் தங்களுடைய மாணவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள், மிகவும் ஈடுபாட்டோடு என்னைப் பார்க்க வைத்த மிக சுவையான பதிவு, (இன்னும் பல முறை என்னைப் பார்க்க வைக்கப் போகும் அழகான தொகுப்பு) நன்றிங்க குருஜி சார், 🙏
@saravanakumarmondaymohanra9464
@saravanakumarmondaymohanra9464 2 месяца назад
YOUR COMMENT IS 100 % TRUE BRO, ADITYA GURUJI THE NAME PERFECT MATCH
@anandhkumar2574
@anandhkumar2574 7 месяцев назад
நீங்கள் சிறந்த ஜோதிடர் மட்டும் அல்ல ஒரு சிறந்த மனிதர் வாழ்க வளமுடன்....
@ChezinaVasa-io2gc
@ChezinaVasa-io2gc 7 месяцев назад
மெய்சிலிர்த்து போனேன் ஐயா நன்றிகள் பல உங்களைப் போன்ற ஜோதிட பீஷ்மர்களால் தான் இந்த உலகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது
@maharajam1863
@maharajam1863 7 месяцев назад
மத்த....ஜோதிடர்கள்... அரை குறை..கள்...😅😅😅😅😅😅😅😅
@rajaprabhavathy
@rajaprabhavathy 7 месяцев назад
அருமையான விளக்கம் ஐயா, உங்கள் புகழ் என்றும் நிலைத்து நிற்கும் குருஜி
@sumathiguna8227
@sumathiguna8227 7 месяцев назад
ராகுவை பற்றிய விளக்கங்கள் அருமை ஐயா தொடரட்டும் உங்கள் சேவை நன்றி.
@krishanand80
@krishanand80 7 месяцев назад
உங்கள் வகுப்பைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்... so interesting... Guruji
@seyadpeer1868
@seyadpeer1868 7 месяцев назад
ரொம்ப நன்றி. பொது வீடியோ போட்டது
@RAJAVELU_J
@RAJAVELU_J 7 месяцев назад
ராகு வகுப்பு முழு involvement ஆக எடுத்து உள்ளீர்கள் குருஜி. பிரமாதம்....முழு சந்திரமுகி ஆக ராகு வகுப்பில் மாறியுள்ளீர்கள். நன்றி 🙏
@kartheekeyansubramanian2651
@kartheekeyansubramanian2651 7 месяцев назад
அற்புதமான பதிவு குருஜி. ❤❤❤❤
@RamalingaKanagarajM
@RamalingaKanagarajM 7 месяцев назад
அருமையான வகுப்பு குருஜி நன்றி குருஜி
@saibaba172
@saibaba172 7 месяцев назад
மிகவும் அருமை,🌷🌷
@srinivasannatarajan6589
@srinivasannatarajan6589 7 месяцев назад
மிக்க நன்றி குருஜி ஐயா
@nirmalamanikandasamy6773
@nirmalamanikandasamy6773 7 месяцев назад
அற்புதம் குருஜி 👌🙏
@ThiruselvamS.T.S
@ThiruselvamS.T.S 7 месяцев назад
வணக்கம் குருஜி அருமையான விளக்கம்
@nirmalamanikandasamy6773
@nirmalamanikandasamy6773 7 месяцев назад
சரியான குரு குருவே துணை 🙏
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 7 месяцев назад
அருமை,பொறுமை,தெளிவு
@vadivelparamasivam6313
@vadivelparamasivam6313 7 месяцев назад
நன்றி 🙏🌹🌹🌹🌹🌹🎉🎉🎉🎉🎉👌👌👌👌👌👍👍👍👍👍👏👏👏👏👏❤❤❤❤❤
@rajavarnapandi5163
@rajavarnapandi5163 7 месяцев назад
ஜோதிட விளக்கங்கள் அருமை
@arulkumar2958
@arulkumar2958 7 месяцев назад
இந்த வீடியோ மிக மிக அருமை. குருவே கேதுவிற்கும் இதுபோல் பெரிய தெளிவான விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும். ஜோதிடத்தில் ஆர்வமுள்ள என்னைப்போன்ற மனிதர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
@r.b6349
@r.b6349 7 месяцев назад
நன்றி.
@manimuthuk9202
@manimuthuk9202 7 месяцев назад
Fantastik Guruji
@vanishree3452
@vanishree3452 7 месяцев назад
மிகவும் நன்றி குருவே,
@aiandrobot8889
@aiandrobot8889 7 месяцев назад
Vanagam GURU IYA Thanks
@KLSL21
@KLSL21 7 месяцев назад
மாறாது என்ற ஒரு சொல்லைத் தவிர அனைத்தும் இங்கும் மாறும் அறிவியலோடு சம்பந்தப்பட்ட தான் ஜாதகம் என நிருபித்துக் கொண்டிருக்கிறீர்கள் ஐயா
@gprajkumar3703
@gprajkumar3703 7 месяцев назад
Rishabhathi guru kethu, viruchiga raghu kanni lagnam suriyan bhuthan chandiran enna palan
@user-op7yo8ou8w
@user-op7yo8ou8w 7 месяцев назад
Sir mesathil raagu sevaai suriyan guru kanniyil buthan simmathil kanni lagnam please reply sir
@meenusunder3018
@meenusunder3018 7 месяцев назад
குன்றின் மேலிட்ட விளக்கு குருஜி என்பதில் பெருமிதம் உண்டு கொஞ்சம் கர்வம் திமிர் கூட உண்டு எனக்கு!! Tq so much குருஜி!! வாழ்க வளமுடன் நலமுடன்!!
@sathyamurthi1625
@sathyamurthi1625 2 месяца назад
Good morning sir.Sir I want to join your premium class , how to join your classes.
@user-wf8pj7ik1s
@user-wf8pj7ik1s 2 месяца назад
குருவிற்கு வணக்கம். வ உங்களைப்போல ஒருவர் இந்த நூராண்டிலே அரிது.. பிரபஞ்ச குருவின் அருபெற்ற ஜோதிட குரு...
@srajeswari9767
@srajeswari9767 4 месяца назад
Excellent Nandri Vanakkam
@selvendhirankarthikakarthi5915
@selvendhirankarthikakarthi5915 7 месяцев назад
8,12 சுப தன்மை மிகவும் முக்கியமான விதிமுறைகள்,100% சுபதுவம் ஐயா ...
@astro.velu.vennandur3349
@astro.velu.vennandur3349 7 месяцев назад
நன்றி
@tharun2917
@tharun2917 7 месяцев назад
I can't find my login credentials, i reported this in mail but no responce was initiated. Kindly sort my issue.
@MrGurumoorthyv
@MrGurumoorthyv 4 месяца назад
Lagnam Mithunam irandil Guruvum chevayum 5 Sani 7 Rahu, Rahu Uchanin veetil But Saniyin parvai Rahuvirku.Rahu Dasa eppadi irukkum
@lakshmicheers9354
@lakshmicheers9354 7 месяцев назад
Hello Sir. How r u doing. How is your team members & family. Hope all r safe. ❤
@rsudalaimani4522
@rsudalaimani4522 7 месяцев назад
வணக்கம் குருஜீ , நீச்சன் வீட்டில் அமர்ந்த சுபத்துவ ராகு பற்றியும், நீசன் உடன் இனைந்த சுபத்துப ராகு தசை பற்றியும் விளக்கவும் குருஜீ 🎉 நன்றி
@riverchannel1385
@riverchannel1385 7 месяцев назад
Thanks sir🎉
@ashvelbros
@ashvelbros 7 месяцев назад
Hi Sir... sukran and suriyan in 4th house risham and 7th house Rahu in Simham ..how to predict
@nirubanchakravarthi1286
@nirubanchakravarthi1286 7 месяцев назад
Ucha sukranai, allathu raghu vai sevvai sani parthal palan??
@meenusunder3018
@meenusunder3018 7 месяцев назад
33:37 அருமையான பதிவு நன்றி குருஜி, பெருமிதம் உள்ளது குருஜி உங்கள் மாணவர்களுக்கு, கொஞ்சம் கரவமும் கொள்கிறேன் தங்களை குருவாக பெற்றதற்கு,நான் குருஜி சீடர் மாணவி என்று சொல்லிக் கொள்ளவும் பெருமிதம் கொள்கிறேன். ❤😊
@gopiraj3766
@gopiraj3766 7 месяцев назад
ரிஷப லனாகத்தில் ராகுசரம் மிருகசீரிடம் 1 patham ragu Dass eppadi irrukum 9th house guru and sani Dass eppadi irrukam surain in thulam house iam fan guruji
@hemagokul
@hemagokul 7 месяцев назад
வணக்கம் ஐயா, கன்னி லக்னத்தில அஸ்தங்க புதன் சூரியன் . 12 ல் ராகு சூரிய சாரம். நீச்ச குரு பார்வை. ராகு தசை எப்படி இருக்கும்.
@user-ry1hh9ej5y
@user-ry1hh9ej5y 7 месяцев назад
எனக்கு தனுசு லக்னம் 8ல் ராகு.சந்திரன் துலாத்தில் 70% ஒளி.2025 ராகு புக்தி வேலை கிடைத்து வெளியூர் செல்வேன்.
@gopiraj3766
@gopiraj3766 7 месяцев назад
09/12/2020 :time:5.51 .place :trichy .guru and sani dass eppadi irrukum please yarach3 solluaga
@saravanakumarmondaymohanra9464
@saravanakumarmondaymohanra9464 2 месяца назад
100% TRUE NO ONE EXPLANATION LIKE YOU GURUJI 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘REPEAT REPEAT WATCHING 10000000 TIMES WORTH WATCH THIS VIDEO, EXECELLENT EXECELLENT
@vasanthbharath4494
@vasanthbharath4494 7 месяцев назад
58:58 முதல் 1:02 வரை ஒலியடக்கப்பட்டது... சில காரணங்களால்.. எனக்கு நன்றாகப் புரிகிறது குருஜி
@S.PremilaS.Premila
@S.PremilaS.Premila 3 месяца назад
❤😂
@kayalvizhikayal369
@kayalvizhikayal369 7 месяцев назад
கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kayalvizhikayal369
@kayalvizhikayal369 7 месяцев назад
குருஜிக்கு எப்போது உங்களிடம் ஜாதகம் பார்க்கும் பாக்கியம் கிடைக்கும்
@ssuganthi2537
@ssuganthi2537 7 месяцев назад
வணக்கம் குருஜி 🙏
@gangamurali1647
@gangamurali1647 7 месяцев назад
Superb Guruji
@ponmathit1590
@ponmathit1590 7 месяцев назад
Guruji guru sukkuran sevvai serkkai in Meena rasi
@vishkarveda
@vishkarveda 7 месяцев назад
குருஜி இந்த ஒரு 2மணி நேர வீடியோவில் உங்களுடைய 40ஆண்டு கால ராகுவை பத்திய தெளிவான விளக்கங்களை கொடுத்துள்ளீர்களே...மிக்க நன்றி குருஜி...எங்களை 40ஆண்டு காலம் முன்னோக்கி கொண்டு சென்ருவிட்டீர்களே குருஜி- உங்கள் மாணவன் விஷ்கர் வேதா😊
@vishkarveda
@vishkarveda 7 месяцев назад
@@Magam-ow9dyபொத்தம்பொதுவாக அப்படி சொல்லிவிட முடியாது, அந்த தசைகள் வருகிறதா என்று பார்க்க வேண்டும்,மேலும் லக்னாதிபதியும் அட்டமாதிபதியும் நீச்சமாகி ராகுடன் சேரகூடாது,செவ்வாய் அங்கே திக் பலமும் இழகிறார், குருஜி சொல்லும் ஒலித்தத்துவமாகிய குரு சுக்ர ஒளிபொருந்திய சந்திர இணைவு பார்வை இவை அணைத்து பாவத்தையும் சுபத்துவமாக மாற்றும்
@Jaigaming72
@Jaigaming72 7 месяцев назад
Maheshwari 24.7.1977 9.00a.m Rajapalayam .புதன் தசை எப்படி? ஆஸ்த்மா குணமாகுமா? குடும்பம் தனவரவு கிடைக்குமா? ஏதாவது சாதிப்பேனா? கூறுங்கள்.
@sureshsundaraju5683
@sureshsundaraju5683 6 месяцев назад
I'm simha lagnam. Rahu in 12th place in raasi kattam. No subar or paavi parvai in 12th house. In navamasa rahu placed in Meenam.
@senthilkumark182
@senthilkumark182 7 месяцев назад
Guruji on fire
@Rajavenkatesh-dk4qw
@Rajavenkatesh-dk4qw 7 месяцев назад
வணக்கம் குருஜி
@sathyamurthi1625
@sathyamurthi1625 2 месяца назад
Guruji vanakam .guruji I want to join on-line classes, what is the fees for on - line classes.
@kannadpi
@kannadpi 7 месяцев назад
Krish KANNA குருஜி அவர்களுக்கு வணக்கம்... லக்னத்தில் உள்ள கிரகங்களுக்கு பலன் எடுக்கும் பொழுது லக்ன புள்ளிக்கும் அந்த அந்த கிரகம் அமைந்துள்ள டிகிரிக்கும் உள்ள வித்தியாசத்தை வைத்து பலன் எடுக்க வேண்டுமா??
@anbu1174
@anbu1174 7 месяцев назад
குருஜீ எனக்கு சிம்ம லக்னம் மிதுன ராகு சுய சாரம் ராகு வீடு குடுத்த புதன் ரிஷபத்தில் உச்ச சுக்ரன் வீட்டில் அமர்ந்துள்ளார், இரண்டு ஜோதிடர்களிடம் பார்த்துவிட்டேன் நன்றாக இருக்கும் என்கிறார்கள் அடுத்து தசை ராகு திசை அப்போது அவர்கள் கூறியது பலன் தவறா? Name: anbarasu, dob: 22-05-2001, time:12:15pm, place: erode
@dr.pgtpremalatha2126
@dr.pgtpremalatha2126 5 месяцев назад
Guruji Ragu 11 house kadagam....Budhan 3 degree Ragu 28 degree....Kanni lakanam...danasu rasi ....mollum star....Ragu dasa please explain 🙏🏻
@Ramji-pf3xv
@Ramji-pf3xv 7 месяцев назад
Super anna guruji anna
@timepass-url
@timepass-url 7 месяцев назад
சார் வணக்கம் நீங்கள் நடத்தும் பாடம் நன்று இதில் நாங்கள் புரிந்து கொள்ளும் திறனை விட ஒரு கிரகத்தை பற்றிய கேள்விகளுக்கு நீங்கள் பதிலளித்தால் நன்றாக இருக்கும் குரு‌ஜி
@user-jb4te3yq6i
@user-jb4te3yq6i 7 месяцев назад
Kadaga lagnam 2-sukiran 3-suriyan 4-buthan 6-sevvai,ketu conjunction 7-chandran 11-sani 12-guru,kethu conjunction
@prabaragu3667
@prabaragu3667 7 месяцев назад
வணக்கம் குருஜி! எனக்கு மிதுன லக்னம். 6ல் ராகு வீடு கொடுத்த செவ்வாய் 10 ம் இடம். வரக்கூடிய ராகு தசை எப்படி இருக்கும்?
@user-kl3br3go1c
@user-kl3br3go1c 7 месяцев назад
ஐயா குரு கேது உடன் இருந்தால் பார்வை பலம் குறையுமா ராகு தசை யோகம் செய்யுமா
@kidsphotography2735
@kidsphotography2735 7 месяцев назад
வணக்கம் குருஜி எனக்கு ராகு திசை நடக்கிறது ராகு சுபத்துவமாக உள்ளாரா ராகு தசை எப்படி இருக்கும் பிரகாஷ்26/09/1982 5:20am கோயமுத்தூர் ராகு திசையை பற்றி கூறுங்கள் குருஜி
@v.santhoshkumar445
@v.santhoshkumar445 4 месяца назад
Sir ragu dasaa sani puthi what palan sir tell me sir.
@nirmalanandakumar1972
@nirmalanandakumar1972 7 месяцев назад
50% only I understood Guruji. Tough.
@sasiramsasi1841
@sasiramsasi1841 7 месяцев назад
Share market lu ckya irukkuma
@chokalingamlingam9703
@chokalingamlingam9703 7 месяцев назад
Lagnthirku 8il Raahu, rasiku 12il Raahu palan Palan eppadi kooruvathu
@MadhanKumar-mn9or
@MadhanKumar-mn9or 7 месяцев назад
Good video sir
@KR-cw6xf
@KR-cw6xf 3 месяца назад
மீன லக்கனத்தில் சூரியன் சந்திரனுடன் ராகு, கன்னியில் (7 இல், குருகேது உள்ளது. தற்சமயம் ராகு திசை ராகுபுத்தி என்ன செய்யும்?
@ksekar8718
@ksekar8718 7 месяцев назад
Vakra Sani , Raghu in simmam mithuna lagnam
@PerumPalli
@PerumPalli 7 месяцев назад
❤❤❤❤
@kartheekeyansubramanian2651
@kartheekeyansubramanian2651 7 месяцев назад
58.15 முதல் 1.02.40 வரை உங்கள் பேச்சு கேட்கவில்லை ஐயா. நான் இன்று இந்த காணொளியை முழுவதும் பார்த்தேன். மிக்க நன்றாக புரிந்து கொண்டு விட்டேன்.
@ancientscientisttheuniverse
@ancientscientisttheuniverse 7 месяцев назад
Right
@karchikumarm1241
@karchikumarm1241 2 месяца назад
Vanakkam Guruji
@pganithaanusree7221
@pganithaanusree7221 7 месяцев назад
சந்திரன் அதியோகத்தில் சூரியன் நின்ற பாவமும் சந்திரன் நின்ற பாவமும் பங்கம் ஏற்படாமல் இருந்தால் சுபத்துவம் அடையுமா?.
@sowgands869
@sowgands869 7 месяцев назад
Makara lagnam 7ill rahu😢 please sollunga ayya
@kaliraj1017
@kaliraj1017 7 месяцев назад
வணக்கம் ஐயா
@ksekar8718
@ksekar8718 7 месяцев назад
Simmathil vakram Petra Sani kooda Raghu mithuna laknam ,suriyan utcham
@prabhuloganathan6018
@prabhuloganathan6018 7 месяцев назад
வணக்கம் குருஜி நான் கடக லக்னம் கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம் 10.1.1988 7.05 இரவு சென்னை தற்போது ராகு தசை செவ்வாய் புக்தி நடப்பு என்னுடைய ஜாதகத்தில் எந்த கிரகம் அதிக சுபத்துவம் கார் டிரைவராக மாத சம்பளத்தில் உள்ளேன் தொழில் மாற்றம் ஏற்படுமா மற்றும் எனக்கு திருமணம் எப்போது நடக்கும் அடுத்து வரும் குரு தசை யோகம் செய்யுமா என்று பணிவுடன் பலன் சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன் ஐயா நன்றி
@fullymaths--3253
@fullymaths--3253 4 месяца назад
Ragu guru serkai thulam rasi phalan
@kesavankesavan0786
@kesavankesavan0786 7 месяцев назад
ஐயா வணக்கம்
@rpkoil6061
@rpkoil6061 6 месяцев назад
ஐயா வணக்கம் எனது மகள் ஜாதகத்தில் கும்ப லக்னம் ராகு விருச்சிக ராசியில் உச்சமடைந்து உள்ளார் அனுஷ நட்சத்திரம் குருவும் ரிசபத்தில் இருந்து ஏழாம் பார்வையாக ராகுவை பார்க்கிறார் தற்போது ராகு திசை நடைபெறுகிறது ராகு புத்தி எப்படி இருக்கும் இந்த ராகு திசை
@selvambalu2359
@selvambalu2359 7 месяцев назад
Audio varala guruve
@kidsphotography2735
@kidsphotography2735 7 месяцев назад
வணக்கம் குருஜி ராகு திசை நடக்கிறது ஐயா. ராகு சுபத்துவமாக உள்ளாரா ராகுதசை எப்படி இருக்கும் பிரகாஷ் 26/09/1982 5:20am கோயம்புத்தூர். தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் சிம்ம லக்கனம் விளக்கம் கூறுங்கள் குருஜி
@aiandrobot8889
@aiandrobot8889 7 месяцев назад
GURU IYA Gumba laknam 1st kadu 3rd Sun Puthan 7th Moon GURU Ragu 10th Sani Seva ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@PraveenKumar-km1vq
@PraveenKumar-km1vq 7 месяцев назад
குருஜி ரயில் ஓட்டுனர் ஜாதகம் போடுங்க
@munishsiva6406
@munishsiva6406 7 месяцев назад
Ragu kuru 4 ill kuru veedil meenathi dhanusu rasi laknam
@satheesbalaji177
@satheesbalaji177 7 месяцев назад
ஐயா வணக்கம் தசா புத்தி அந்தரம் வரை பாடம் எடுத்தீர்கள். மீதம் இருக்கும் சூட்சமம் பிரணவம் எப்போது பாடம் நடத்துவீர்கள்
@ravichandranchandrakesavan3311
@ravichandranchandrakesavan3311 7 месяцев назад
🙏
@nelmathiviedeos1307
@nelmathiviedeos1307 7 месяцев назад
How to join your online class sir
@muthu9143
@muthu9143 7 месяцев назад
மீனத்தில் ராகு வக்கிரம் வீடு கொடுத்த குரு துலாத்தில் வக்கிரம் எப்படி வேலை செய்யும்
@kailashprabakaran2800
@kailashprabakaran2800 7 месяцев назад
Raahu not uchana ellama iruntha enna nadakum
@kulasai-muththarammai
@kulasai-muththarammai 6 месяцев назад
6 இல் சனி ராகு சேர்க்கை தனுசு லக்னம் .எப்பிடி இருக்கும்?
@vstshaktipowertilleryoutub8813
@vstshaktipowertilleryoutub8813 7 месяцев назад
Elumalai
@balakrishnankaruppusamy814
@balakrishnankaruppusamy814 7 месяцев назад
@lakshmik6016
@lakshmik6016 5 месяцев назад
சிம்ம ராகு , பௌர்ணமி சந்திரன் இணைவு( 12டிகிரி விலகல்) வீடு கொடுத்த சூரியன் குரு இணைவு ராகு விற்கு குரு பார்வை இந்த ராகு தசை எப்படி இருக்கும் குருஜி
@tennisprabhu7658
@tennisprabhu7658 4 месяца назад
Tenniesprabu கடகம் லக்கனம் மிதுன ராகு ஆயில்யம் சந்திரன் ஆட்சி ராகுக்கு குரு 9 பார்வை சனி 10 பார்வை எப்ப்டி ராகு திசை வேலை செய்வார் 43 வையது ஐயா 🙏
@sathyamurthi1625
@sathyamurthi1625 2 месяца назад
Ragu dasai sani buthi,Thulam lagnam ,nalam edathil ragu .( Magaram) Thulathil sani. , sukaran ,budan ,9 midhunathil guru.. 18 -- 11 - 1953; 5 .30 am Singapore living in Chennai.
@linktolive3010
@linktolive3010 7 месяцев назад
Ayram command karthi valga
@Senthilnathan-eo5kw
@Senthilnathan-eo5kw 7 месяцев назад
வணக்கம் குருஜி ராகுக்கு 6ல் சுக்கிரன் சஷ்டாஷ்டமாக இருப்பதால் கடன் நோய் எதிரி வருமா அல்லது ஆட்சி உச்சம் விதி விலககா
Далее
How to Measure ANY Cliffs Height with a Rock
00:46
Просмотров 12 млн