Тёмный

Pot Biriyani | Sri Lanka Street Food | Tamil Vlogs | Rj Chandru & Menaka 

Rj Chandru Vlogs
Подписаться 614 тыс.
Просмотров 242 тыс.
50% 1

‪@rjchandhrumenakacomedy‬ Our Comedy Video Channel
#Srilanka​​​ #rjchandrumenaka​​​ #vlogtamil​​
Sri Lanka colombo street food Pot Biriyani
#tamilvlogs​ #rjchandrumenaka​ #Vlogs​ #vlogintamil​​ #travelvideo​​ #சுற்றுலா​​ #பயணம்​​ #vlogssrilanka​ #travelsrilanka​ #srilanka​ #rjchandru​ #chandrumenaka​ #blogsvideos​ #blogging #foodreviewtamil
A colloquial term for street food in Sri Lanka, short eats are popular all over the country. A triangular roti filled with either vegetables, eggs, or meat, short eats can be found at bakeries or food stalls across the island.
1- / rj__chandru
2- www.tiktok.com/@rjchandrulk?​​
3- / chandrulk
4- / djchandrulk

Опубликовано:

 

27 май 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,6 тыс.   
@user-ue7kc5qj3u
@user-ue7kc5qj3u 3 года назад
உங்கள் பேச்சாற்றல் திறமை மிகவும் அருமையாக இருக்கின்றது தமிழை இப்படி ஒரு பரிமாண ஆற்றலை கொண்டிருக்கும் என்று இலங்கைத் தமிழை கண்டு வியக்கின்றேன் உங்களது எல்லா பதிவும் சிறந்த முறையில் உள்ளது உங்கள் இருவரையும் மேலும் மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துகிறேன் இந்தியாவிலிருந்து S.selvam
@economics1998
@economics1998 3 года назад
உங்கள் இலங்கை தமிழ் பேச்சு மிக அழகு
@gunasekaranpalanisamy5527
@gunasekaranpalanisamy5527 3 года назад
ஆமாம்..
@ansarimohamed1928
@ansarimohamed1928 3 года назад
தாங்கள் வழங்கும் நிகழ்ச்சி அனைத்தும் சிறப்புடன் இருக்கிறது ,,வாழ்த்துக்கள்,,,
@AmeerLovely
@AmeerLovely 3 года назад
Naga sowom thair sambul okya
@ansarimohamed1928
@ansarimohamed1928 3 года назад
@@AmeerLovely enna machan
@chidhuchidhu9897
@chidhuchidhu9897 3 года назад
அண்ணா அண்ணி நான் உங்களை நேரில் சந்திக்க ஆசை நான் இந்திய சிங்கப்பூரில் வேலை செய்கிறேன்.பிரியாணி எனக்கு ரொம்ப பிடிக்கும்
@Akkakalaai2701
@Akkakalaai2701 3 года назад
Naangalum Singapore la thaan irukkom
@kalpanad8639
@kalpanad8639 3 года назад
உங்கள் பதிவுகள் மிகவும் சிறப்பாக உள்ளது. தமிழகத்தில் இருந்து உங்கள் சகோதரி
@panchavarnamjp1905
@panchavarnamjp1905 3 года назад
இலங்கை சமையல் ஏதாவது செய்து வீடியோ பதிவிடுங்கள் சகோதரரே
@user-vy1df1rp1c
@user-vy1df1rp1c 3 года назад
Yes
@RDhamodharan007
@RDhamodharan007 3 года назад
My favourite Biriyani video. Semma bro,sister. I really like & love it. 😍😍😘🙌🏻👍🏻
@baminim4856
@baminim4856 3 года назад
I am tamilian born in Bangalore ... Present ly staying in Pune I am amazed to c u speaking such a beautiful tamil👍🏻
@umadasan5747
@umadasan5747 3 года назад
🤤🤤🤤🤤 briyani sappida asai vanthuttu. Tomorrow briyani than👍 ithu onien pachadi neenga briyani nalla pannuveengala menaka sis❤️
@renukafromgermany1808
@renukafromgermany1808 3 года назад
இடியப்பம், சொதி my favourite. காணொளியை விரைவில் எதிர்பார்க்கிறேன்.😋😋😋
@rajasekargovindarajulu4032
@rajasekargovindarajulu4032 2 года назад
இருவருக்கும் வாழ்த்துகள்! பார்க்கும்போதே சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது. தயிருடன் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, வெள்ளரிக்காய், உப்பு கலவையின் பெயர் தயிர் பச்சடி.
@rubini8150
@rubini8150 3 года назад
Great Vlog. I find you channel very entertaining. After watching this Vedio today I had to order Chicken Biriyani for dinner. I am not a big fan of Biriyani usually. Melbourne is on lockdown again and it is good to support our local businesses at this time.
@priyam8261
@priyam8261 3 года назад
Same here. Stuck in melbourne lockdown which no one knows when it will end. Have to make my own vegetarian Biryani. Still unable to find good places in melbourne
@SUMANSH25
@SUMANSH25 3 года назад
உங்கள் இலங்கை தமிழ் பேச்சு மிக அழகு அண்ணா தொடர்ந்து விடியோ போடவும்
@selliahsivananthan5410
@selliahsivananthan5410 3 года назад
தமிழ் ஈழம் பற்றி என்ன சொல்வீர்கள்
@London36000
@London36000 3 года назад
அருமை
@mskumarart5545
@mskumarart5545 3 года назад
yes
@selliahsivananthan5410
@selliahsivananthan5410 3 года назад
நன்றி
@srikanthj1769
@srikanthj1769 3 года назад
@@selliahsivananthan5410 உலக தமிழர்களின் கனவு ☺☺☺☺
@aabdeenismina1800
@aabdeenismina1800 3 года назад
மாஷா அல்லாஹ் அக்கா அண்ணா எனக்கும் சேர்த்து சாப்பிடுங்க பார்க்கும் போது வீட்டுக்கு நினைவு வருது மிஸ் யூ இலங்கை
@ramalingamtr3133
@ramalingamtr3133 3 года назад
WHY DO YOU USE LEFT HAND BOTH ORUSE SAME WHAT ABOUT RIGHT SIDE HAND FUNTION ANY PTOBLUM
@sameemashaima2143
@sameemashaima2143 3 года назад
@@ramalingamtr3133 avanga selfie camera la video shoot pannirukkunga athan bro opposite ah kaatuthu....
@bobbyponniah3176
@bobbyponniah3176 3 года назад
Great presentation: Food looks mouthwatering: Extremely tasty (as per your comment ) Lots of changes in Sri Lanka with in two years: Hopefully once all the travel restrictions are over I will visit for sure: I got both my shots already: Great Husband & Wife tram , Hope to meet you all: Really worth for 3.000 SLR
@ganeshganesh404
@ganeshganesh404 3 года назад
அருமையான சாப்பாடு.... கலக்கல் நடக்கட்டும்.. நடக்கட்டும்...
@sue9372
@sue9372 3 года назад
It looks like you are eating with left hands. Also the calendar at the back shows the month *MAY* written backwards.🥰👍 Thanks for sharing this with us. Btw the onion with yogurt could be a form of Salad/Raita usually served with Briyani.. Do they have grated cucumber in it?😄
@kalabhabi7663
@kalabhabi7663 2 года назад
,Third consecutive mail to both your Goodself's Good offices persona to try my level best to avoid eating spree in rank public exhibitionist way instead of being utilitarian and productive,not caring for your palate taste only like epicurean glutton Kala,LA, California USA
@84Dhinesh
@84Dhinesh 3 года назад
Nice Vlog, Could you kindly share the place/location where you guys have bought this Pot Biriyani? Thought of reduce eating biriyani After watching this video feels craving i’m ordering now it self 😂😂😂 Im a hardcore biryani lover love your review.
@deennadan9987
@deennadan9987 3 года назад
Right agree
@beatricecampbell7566
@beatricecampbell7566 3 года назад
Love the vlog guys Love you both Please publish more food videos Can you do videos from Green Cabin and hopper hut if they still exist ... also Zellers I used to be in Wellawatta before I left Ceylon in 1972
@eknvasanth7245
@eknvasanth7245 2 года назад
I am from India. Now I am staying in Kerala. Previously I was staying in Chennai, Tamilnadu. Very resently I happened to see your videos. No doubt I became your fan. Your tamil is very interesting to hear. Keep posting videos no matter what it is, I will watch just for your tamil. All the best for all your upcoming projects.
@noordeenfayaz8343
@noordeenfayaz8343 3 года назад
அண்ணா,அக்கா நீங்க 2பேரும் சூரியன் fmக்கு வரணும் ப்ளீஸ் நீங்க இல்லாம இசை சமர் கேக்கவே விருப்பம் இல்லை.
@angelbanu9111
@angelbanu9111 3 года назад
Ean avanka fm la irunthu pona
@noordeenfayaz8343
@noordeenfayaz8343 3 года назад
@@angelbanu9111 அடுத்த அறிவிப்பாளர் பொறாமை
@pirakasvlogs7509
@pirakasvlogs7509 3 года назад
Om vara vendum kavalaya irukku
@darkside9391
@darkside9391 3 года назад
Unma தான் bro
@krishnakumarpv2589
@krishnakumarpv2589 3 года назад
The dish with curd is called Thayir pachadi Or Onion Raita ☺
@K.karthikeyan1137
@K.karthikeyan1137 3 года назад
என்னுயிர் இலங்கைவாழ் ஈழத்தமிழினத்தின் சொந்தங்களே உங்கள் பேச்சு எனக்கு ரொம்பவும் பிடிக்கும் இலங்கை தமிழ் மிகவும் அருமையாக உள்ளது கேட்டதற்கு நன்றி வணக்கம் ஜெய் ஹிந்த் உங்கள் நண்பன் கார்த்திகேயன்
@ambaimasterchaithanya5224
@ambaimasterchaithanya5224 2 года назад
உங்களின் உதவியால் நாங்கள் பாஸ்போட் மற்றும் வீசா இல்லாமல் இலங்கையை ஒரளவுக்கு சுற்றி பார்த்தோம் மிக்க நன்றி
@radhasundararajan3063
@radhasundararajan3063 Год назад
Love you both childrens
@user-mv5gx6mc8y
@user-mv5gx6mc8y 3 года назад
சாப்பாட்டை காட்டியே வாயூற வைக்கிறீர்கள் நன்றி காணொளிக்கு உள்ளிருப்பு நேரத்தில் இவ்வளவு போதும் உண்மை தான் வீட்டில் செய்தால் கோழி ப்புக்கை தான் வரும் இருவருக்கும் வாழ்த்துகள் தொடர்ந்து இணைந்து இருப்பேன் நன்றி சந்துரு மேனகா 👍🙏🙏🙏🙏🙏
@sabaridevidevi7161
@sabaridevidevi7161 3 года назад
Bro 👌 Raitha ( thair pacchadi ) enjoy your pot briyani 😂😂😂
@vharik007
@vharik007 3 года назад
Just now only finished watching all your channel videos and it's amazing. இப்போது தான் உங்கள் சேனல் வீடியோக்கள் பார்த்து முடிந்தது மற்றும் அது ஆச்சரியமாக இருக்கிறது.
@vharik007
@vharik007 3 года назад
.. Your kidding performance is nature and well captured on output.. Recent volgs were not entertaining as of old short videos.. Kindly add more fun and fights along with upcoming volgs.. This may click for more viewers.. Do separate video for Q&A, reading comments, live show like that. Please tell my name in channel. Thank you
@ambaimasterchaithanya5224
@ambaimasterchaithanya5224 2 года назад
உங்கள் தமிழ் உச்சரிப்பு மிக அருமையாக உள்ளது எனக்கு மிகவும் பிடித்திருக்குது உங்கள் நகைச்சுவை மிகவும் நன்றாக உள்ளது நீங்கள் எங்களுக்காக வெளியில் (அவுட்டோர்)வைத்து வீடீயோ போட்டால் நாங்களும் உங்கள் மூலம் இலங்கையின் எழிலை பார்ப்போம் நன்றி
@maryjeba1784
@maryjeba1784 3 года назад
இந்தியாவில் இருக்கிறோம் எங்களுக்கும் அனுப்பி வையுங்கள் bro👌👌 super
@gnanagiris4377
@gnanagiris4377 3 года назад
இலங்கையில் இருந்து அனுப்பி‌னால் நிச்சயம் கெட்டுப்போன பிரியாணியாக உங்களுக்கு வந்து சேரும் 😀😀
@gnanagiris4377
@gnanagiris4377 3 года назад
தயிர் வெங்காயம் பச்சை மிளகாய் உள்ள அந்த பதார்த்தத்தின் பெயர் வெங்காயப் பச்சடி அல்லது ராய்தா என்பர்.
@vu2rjw
@vu2rjw 3 года назад
எங்கள் ஊரில்(Bangalore ), எப்போதும் கிடைக்கும் ,பல வடிவங்களில், பல சுவைகளில், பல பகுதிகளின் பெயர்களையும் தாங்கி வரும். உங்கள் படைப்புகள் சிறப்பு .
@singam9146
@singam9146 3 года назад
Nice video Menaga sis and Chandra bro. I reside in Malaysia. Grandma from Sri Lanka. We don’t speak much thus language because not many people speak nowadays. I enjoy and recall many words my grandmother used to speak. Please show us the iddyapam, coconut sambal, egg recipe. By the way it is called raita. The yogurt with onion.
@antonramenadenanton5792
@antonramenadenanton5792 3 года назад
Superb The yoghurt is called RAITHA Great video god bless you both and nice to watch and listen to both of you
@aronthiraviyaraj4499
@aronthiraviyaraj4499 3 года назад
தமிழ்நாட்டில் திருச்சிக்கு வந்தால்"திருச்சி ஜங்சன் அருகில் உள்ள"ராஜா"ஹோட்டல் பிரியாணியை"சாப்பிட்டு பார்க்கவும்.
@helanj5792
@helanj5792 3 года назад
Ya ya..
@krishnakumargsm
@krishnakumargsm 3 года назад
அண்ணே நான் ஒருக்கா கொழும்பு வந்து ஒரு ஹொட்டல் ல பிரியாணி சாப்பிட்டன் அய்யோ ஏமாத்தி போட்டாங்கண்ணே ஒரு மஞ்சள் நிறத்தில் கொஞ்சம் சோறை வச்சுட்டு ஒரு பொரிச்ச சிக்கனையும் வச்சுட்டு இதுதான் பிரியானினு சொல்லிட்டாங்கோ, பிறகு இநதியா வந்து பிரியாணி சாப்பிட்ட பிறகுதான் எனக்கு பிரியாணி ஞாபகமே வந்தது ஆனா உங்கட pot பிரியாணி பார்க்க நல்லா இருக்கு டேஸ்ட் நீங்கதான் சொல்லணும்
@srinithisumathika9319
@srinithisumathika9319 3 года назад
பிரியாணி சாப்பிடனும் என்று ஆசை வந்து விட்டது
@yogailango8873
@yogailango8873 3 года назад
ஏன் அண்ணா அக்கா இன்று வெள்ளிக் கிழமை அல்ல வா
@kanapathi3971
@kanapathi3971 3 года назад
@@yogailango8873 வெள்ளிக்கிழமை என்றால் மாமிசம் சாப்பிட கூடாது என்று யாரின் சட்டம்? இந்து சமயத்தில் சொல்லப்படுவது கொல்லாமைதான். எனவே மாமிசம் ஒருபோதும் சாப்பிட கூடாது. அல்லது சாப்பிடுபவர்கள் எப்போதும் சாப்பிடலாம். நாம்தான் உருவாக்கினோம் வெள்ளி,செவ்வாய் என.
@ganapathimanickam6313
@ganapathimanickam6313 3 года назад
மேனகா இது எங்க ஊரில் 600 ரூபாய்க்கு கிடைக்கும். (தூத்துக்குடி). ஆனாலும் உங்க பிரசன்டேசன் சூப்பர் R J C. 😁😁
@UmaMaheswari-ze5gd
@UmaMaheswari-ze5gd Год назад
சந்துரு சார் மேனகா மேடம் வணக்கம்.நான் pure vegetarian இருந்தாலும் இந்த பதிவை தொடர்ந்து பார்த்தேன்.உங்களுடைய இயல்பான,எதார்த்தமான, இதமான ,அன்பான பேச்சும் என்னை மிக கவர்ந்தது.இருவரும் நீடுழி வாழ இறைவனை வேண்டுகிறேன்
@maragathamRamesh
@maragathamRamesh 3 года назад
சகோதரி மேனகா ஒரு முறையாவது புடவை கட்டலாமில்ல புடவை கட்டினால் எப்படி இருப்பீர்கள் என்று பார்க்க தான் சமீபத்தில் இருந்து தான் தங்களது வீடியோ பார்க்கிறேன் சிறப்பாக இருக்கிறது நன்றி
@nadarajasuganthan6162
@nadarajasuganthan6162 3 года назад
ஆனா பிரியானி முட்டை missing தயிர் பச்சடி அல்லது ரயித்தா சொல்லுவாக............ அருமை அருமை அருமை அருமை
@kamilhanifa50
@kamilhanifa50 3 года назад
Mr Chandru, I really enjoy your video we are watching from Dubai, (this is call raitha ), Please explain how you feel when you doing the video both fighting each other, its really enjoy your video our Indian friends also like your video, Keep doing good work and give something special news for people during this pandemic time,
@shanthiuma9594
@shanthiuma9594 3 года назад
முடிந்த வரை வீட்டில் சமைத்து சாப்பிடுவது நல்லது.கொரோனா காலம் சிக்கனம் தேவை .☺☺
@arunramanathan1018
@arunramanathan1018 3 года назад
I find Colombo is little costly compared with Chennai... I see your videos to learn Srilankan Tamil... I like Srilankan Tamil words and slang much.
@shivazstrategynxtgen2515
@shivazstrategynxtgen2515 3 года назад
Srilankan money is double value of indian money... eg India Rs.1000 is Srilankan 2000
@alienamzal477
@alienamzal477 3 года назад
@@shivazstrategynxtgen2515 🙌
@chitraduraiswamy2285
@chitraduraiswamy2285 3 года назад
Very cute couples.. Respect bro and sis
@rajkumarponnuthurai9696
@rajkumarponnuthurai9696 3 года назад
Idappam sambal sodee roast mutreai paaka virupam chandru Menaka moolamaga... Aduvum lefty kyaala!!!! Vaalthukkal!!!! Congratulations 👏
@asanthamohansanthamohan2489
@asanthamohansanthamohan2489 3 года назад
ஆகா அருமை இப்படியான விடியோ பாக்கும் போது கணவன் மனைவி இப்படிதான் இருக்க வேண்டும் என்பதர்க்கு முன் உதாரனம் அருமை
@kbaluhits
@kbaluhits 3 года назад
நீங்க ரெண்டு பேரும் எங்க வீட்டு பிள்ளைங்க மாதிரி அய்யா....🤝⚘
@francismary7097
@francismary7097 Год назад
என் மக்களே எனக்குசெஞ்சே அனுப்புங்க ளேன் உங்க பெயரை சொல்லி சாப்பிடுவேன்ல
@allprisebetoallah8486
@allprisebetoallah8486 3 года назад
எனக்கு பிடிச்சிருக்கு 🔥👍💐
@priyam8261
@priyam8261 3 года назад
Nice couple. Both so nice to each other. Very genuine couple. All the best for you both and to all the brothers and sisters in Sri Lanka
@sudeeshsrinith1209
@sudeeshsrinith1209 2 года назад
Nice couples,
@radjangamekrishnamoorthy8438
@radjangamekrishnamoorthy8438 3 года назад
தங்களது பதிவுகளை ஒன்றுவிடாமல் பார்த்து விடுவேன். சில நேரங்களில் ஒருசில பதிவுகளை மறுபடியும் பார்த்து ரசிப்பேன். எல்லாம் அருமை. இராஜாங்கம். பாண்டிச்சேரி பிராந்தியம்(இந்தியா)
@sujahthauthayakumar2933
@sujahthauthayakumar2933 3 года назад
இடியப்பம்,சம்பல், சொதி , பிள்ளைகளின் விருப்பமான உணவு, போடுங்கள், பார்க்கிறோம்.
@vikramannattarpandian1161
@vikramannattarpandian1161 3 года назад
அன்பு குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள் 👍
@santhid6817
@santhid6817 2 года назад
அன்பு சகோதர சகோதரிக்கு, என் தாய் தமிழ் வழி உறவு, நீங்கள் பேசும் போது நாங்கள் இங்கே தமிழை எவ்வளவு தூரம் போற்றி பாதுகாக்க மல் இருக்கிறோம் என உணருகிறேன். என் சிறுவயது முதலே இலங்கையை கண்டு ரசிக்க ஆசை.ஆனால் சிலருடைய எண்ணத்தின் பலன் நிலமை தலைகீழாய் மாறி விட்டது. எனக்கும் வயதாகி விட்டது. என் ஆசை நிறைவேறுவது எக்காலம்?!?! நீங்கள் காட்டும் பதிவில் உங்களின் வீடு,தோட்டம் பார்க்க பார்க்க,நானும் அங்கே உலாவது போல் உணர்கிறேன். நன்றி. தொடரட்டும் உங்கள் சேவை.வாழ்த்துக்கள். தயிர் பச்சடி என்போம்.
@hannahtom4273
@hannahtom4273 3 года назад
Amazing video! Yummy food! Stay safe!
@abraham5503
@abraham5503 3 года назад
நீங்கள் பேசும் தமிழ் அழகு நான் ரசிக்கிறேன் அண்ணா அக்கா....
@saibaba1374
@saibaba1374 3 года назад
இந்த கொரணாகாலத்திலை எவ்வளவு குடும்பம் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தவிக்குதுகள் முடிந்தளவு உதவிபண்ணுங்க
@thambiahchandrapalan1219
@thambiahchandrapalan1219 3 года назад
ஊரிலோகொரோனா வில் சனம் பசியுடன் இருக்கிற.ர்கள் அதையும் யோசிக்கவும்
@tirunelveliammasamayal1328
@tirunelveliammasamayal1328 3 года назад
Amaithiyin sorupama irukkanga madam I like your shorts and srilankan comedy videos , unga husband reactions superb amazing Vera level ,unga Tamil enakku pidikkum 💕💕💕💕💕💕💕💕💕💕
@dhilakshandhilakshan7204
@dhilakshandhilakshan7204 2 года назад
இடது கை வாட்டமடையவர்கள் ஒரு மாற்று திறனாளிகள் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் நீங்கள் இருவரும்💯💯💯💯👌👌👌
@mothikha
@mothikha 3 года назад
தயிர் வெங்காயம்... பிரியாணிக்கு side dish..
@mothikha
@mothikha 3 года назад
வெறும் பிரியாணி மட்டுமா...!! பிரியாணி குழம்பு..தால்ஸ்ஸா இல்லையா..?
@anishasfoodcorner7063
@anishasfoodcorner7063 3 года назад
Vengayya sambal raita du solluvanga sister 👍 Super biriyani 👌
@sivajirajendran6244
@sivajirajendran6244 3 года назад
நீங்கள் இருவருமே இடது கை பழக்கம் உள்ளவர் களா ? என்ன ஒரு ஒற்றுமை யாக ஜோடி சேர்ந்து உள்ளீர்கள். வாழ்௧ வளமுடன். ----- சிவாஜி.தமிழ்நாடு.
@deennadan9987
@deennadan9987 3 года назад
Hello from Indonesia brother sister... Auto watching your video when I saw the title. Pot Biriyani. One of my favorite rice cook. My boyfriend use to cooking this rice for me as Indonesian. He was Srilanka man too. But I lose him last month ago. He passed away and I burry him here in my Country. To watch your video little bit healing my feeling when Im miss him. Succes to ur vlog.. luv from Indonesia....❤
@thalaajith7622
@thalaajith7622 3 года назад
God bless you deen
@deennadan9987
@deennadan9987 3 года назад
@@thalaajith7622 thnks you too
@thalaajith7622
@thalaajith7622 3 года назад
@@deennadan9987 it's ok deen. Never give up.
@deennadan9987
@deennadan9987 3 года назад
@@thalaajith7622 thank you
@deennadan9987
@deennadan9987 3 года назад
@@thalaajith7622 🙂🙂🙏
@ImranImran-rq3eg
@ImranImran-rq3eg 3 года назад
අපිට බත් තමයි මුක්කියම් නම්මලූකු සොරුදන් මුක්කියම් සුපිරී බිරියනි 👍😄❤
@saleemsilmy4802
@saleemsilmy4802 3 года назад
Raitha
@arunmadhan8087
@arunmadhan8087 3 года назад
.சந்துரு மேனகா குடும்பம் எல்லாரும் எப்படி இருக்கீங்க Pot biriyani super சாப்டனும் போல இருந்தது .மகிழ்ச்சி நான் இந்தியா (தமிழ் நாடு.....சென்னை) இலங்கை தமிழ் பேசும் விதம் மிகவும் அழகு
@anandvs5088
@anandvs5088 3 года назад
Love from india ❤️ , neengal samikum video ku waiting 😂😂😂
@abivhimalanathan1596
@abivhimalanathan1596 3 года назад
Anna enakku oru asai menaka Anni samikiara video podunga
@noordeenfayaz8343
@noordeenfayaz8343 3 года назад
கொழும்பு ல எங்க அண்ணா வீடு ஒங்கள நேரடியாக பாக்க ஆஸை
@yousufrasak3807
@yousufrasak3807 3 года назад
SUPER VERY GOOD VERY NICE PROGRAM CHANDRU AND MENAKA WOW VERY GOOD THANKS.. FROM SAUDI ARABIA AND SRILANKA 🙏👍
@dhivyac5236
@dhivyac5236 3 года назад
Sure . .. I need your Recipe.... I like that combo- Idiyaappam and Sothi.. Yeh.. of course with sambal... But in our village we have one at a time.. either Sothi or sambal.
@DesiKeShort
@DesiKeShort 3 года назад
हमने भी daily vlogging start कर दी आपसे motivat होकर🙂
@chellamkali29
@chellamkali29 3 года назад
தயிர் பச்சடி from திருநெல்வேலி
@kanapathi3971
@kanapathi3971 3 года назад
@@Thanalakshan நாகர்கோவில் இரு நாட்டிலும் உண்டு.
@user-ts5zy7xl8q
@user-ts5zy7xl8q 3 года назад
நல்லூரும் அப்படித்தான், யாழிலும் ஒரு நல்லூர் தமிழ்நாட்டிலும் திருப்பூர் அருகே நல்லூர் இருக்கிறது
@kannakanna9212
@kannakanna9212 3 года назад
@@kanapathi3971 மேனகா என்ற பெயரில் தமிழகத்திலும் நிறைய சகோதரிகள் உள்ளார்கள்.
@kevinmano1840
@kevinmano1840 3 года назад
Samayal video podunnga 😍 waiting love from nagercoil ,tamil nadu
@k.mohamednishar5082
@k.mohamednishar5082 3 года назад
தங்களுடைய நிகழ்ச்சிகள் அருமையாக உள்ளன.வாழ்த்துகள்!!!
@RRoja-pm1rr
@RRoja-pm1rr 3 года назад
இது முஸ்லிம்கள் வீட்டு கல்யாண சாப்பாடு .... நாங்க அடிக்கடி சாப்பிடும் சந்தர்ப்பம் வரும் செமயா இருக்கும் சகோ &சகோ சுபர்
@allprisebetoallah8486
@allprisebetoallah8486 3 года назад
👍👋
@bolt8741
@bolt8741 3 года назад
Yes Muslim Biryani
@othasembaruthi2782
@othasembaruthi2782 3 года назад
Both are left hand eating ,my baby also left hand eating.great
@renganathanperumal6265
@renganathanperumal6265 2 года назад
Not left hand eating. May be due to camera.
@renugasoundar583
@renugasoundar583 3 года назад
Pot biriyani super👌😍 enjoy 😊
@balankumarasamy5831
@balankumarasamy5831 3 года назад
How can I order pot biriyani? Please may you send me some details of the restaurant. Thanks
@mallekamani5233
@mallekamani5233 3 года назад
நீங்கள் சாப்பிடுவது வெங்காய பச்சடி. நாங்கள் மலேசியாவில் சொல்வோம்.நீங்கள் சமைத்து போடுவதை ஆவலோடு எதிர் பார்க்கிறோம்.
@sureshthana
@sureshthana 3 года назад
Rytha nu Chennai yil solluvaanga. Curd pachadi nu solluvaanga.
@magerassava7150
@magerassava7150 3 года назад
இருவரும் இடது கை பலக்கம் உங்கள ரொம்ப பிடிக்கும்
@thaji5488
@thaji5488 3 года назад
Awanga selphie camera la thaan video edukiram endanga. I think athunaala thaan appidi theriyuthu. I may be wrong
@jasoorasmotivationjourneyw8927
@jasoorasmotivationjourneyw8927 2 года назад
Wow ogede video super dr today than ogede video pathen paathe odene ogede big fan aahiten drs super video go ahead congratulations love from Malaysia sister u so cute love u so much my dr 🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾❤❤❤❤❤❤❤❤❤❤❤ogede videos ellame pathu mudipen bcz avo pudichitu ogede videos
@sarashan8161
@sarashan8161 3 года назад
You guys are awesome! Love from London
@aronthiraviyaraj4499
@aronthiraviyaraj4499 3 года назад
பாஸ்"எங்கே பிள்ளைகள்"???
@yavinashcheenu7073
@yavinashcheenu7073 3 года назад
இது எங்க எப்படி ஓடர் பண்ணிங்க எப்படி தொடர்பு கொள்வது அதை சொல்லுங்க....
@London36000
@London36000 3 года назад
I'm also waiting for this
@bolt8741
@bolt8741 3 года назад
Dehiwala
@alienamzal477
@alienamzal477 3 года назад
dehiwala pakkam pot biriyani enda perlaye oru kada irukku
@09291975baku
@09291975baku 3 года назад
Did not live in Sri Lanka since 1995 so missing while looking at this video and loving the Tamil accent , by the way I eat only veg Briyani...................a vegetarian. here , we can get good food in Dubai as well... however it is good to see my town people here.
@spiceisland7642
@spiceisland7642 3 года назад
Enjoyed watching your videos guyz....that curd salad is called RAITHA
@razickathem4050
@razickathem4050 3 года назад
இருந்தும் அருமை நீங்கள் ஹோட்டலின் பெயரை சொல்லுவதற்கு மறந்து விட்டிங்க அண்ணா அக்கா வாழ்த்துக்கள் குவைத்திலிருந்து
@umadevi2978
@umadevi2978 3 года назад
தயிர்பச்ச்சடி சொல்வோம்
@shamsunnihara1678
@shamsunnihara1678 3 года назад
Menaka sis is having a rest today..... By the way , where did you buy this pot biriyani? Restaurant?
@mohamedraizdeen3072
@mohamedraizdeen3072 3 года назад
Akka naan kandyla irunthu.unga videos ellam supero super 👍👍👍 akka biriyaniku side dish curdla senji irukirathu athu rhythandu solluwaanga.chiken fry athu thandoori chickena irukkum.
@shihabrecipes351
@shihabrecipes351 3 года назад
Food review pannugha .chandru anna,menaka akka👍🏻👍🏻 ❤️❤️ from Nikaweratiya
@NimNavlogsinSriLanka
@NimNavlogsinSriLanka 3 года назад
hi chandru menaka neenga idathu kaiyaal saapiduvathaha silar pilaiyaha ninaithu irukkurarhal so please front camarala edukkum pothu ippadi thaan theriyum enpathai oru msg pin panni solli vidungal
@yootube803
@yootube803 3 года назад
Illa. Thirumbavum kepanuga
@Tharshini-ox3uq
@Tharshini-ox3uq 3 года назад
உங்கட வீடியோதான் பாக்க ஆவலோட காத்திருக்கிறோம் எதுவேணாலும் போடுங்க நன்றி
@London36000
@London36000 3 года назад
It's true yummy food sand pot 😋
@vatchalasaminathan4898
@vatchalasaminathan4898 3 года назад
Yes we want Sri Lankan food receipes.👌👌👌
@sujathakalaiarasan4673
@sujathakalaiarasan4673 2 года назад
Onion raitha
@shanmugavelvspshan
@shanmugavelvspshan 3 года назад
Ippa Yaarum valiya poga ealama iruku so inthamari naratthulathan neenga niraya vedio podanum samma samma thanks anna akka
@user-qe5nm4tr2n
@user-qe5nm4tr2n 3 года назад
மேனகா அக்கா உங்கள் வீட்டு கிசன் அழகு
@mohammedilyas497
@mohammedilyas497 3 года назад
Unga.vidio.ellamea..Superb
@ajagatheesh7135
@ajagatheesh7135 3 года назад
வாய் ஊறுது முடியல்லயே
@veerasekaransekaran6512
@veerasekaransekaran6512 2 года назад
வெங்காயம், தயிர், பச்சைமிளகாய், கொத்து மல்லி இலை, உப்பு சேர்த்து பிசைந்த , சலாட் இதன் பெயர் , சந்ரு & மேனகா , உங்கள் பதிவு நாளுக்கு நாள் நல்ல சுவாரஸ்யமாக இருக்கிறது வாழ்த்துக்கள்.
@manomano382
@manomano382 3 года назад
அன்பு சகோ,சகோதிரி உங்கள் தமிழ் மிகவும் அழகாகவும் இனிமையாகவும் இருக்கிறது. நீங்கள் இருவரும் நூறாண்டுகள் நோய்நொடியின்றி ஆரோக்கியத்தோடும் செல்வத்தோடும் கனத்தோடும் வாழ இறைவனிடம் வேண்டுகிறேன்.வாழ்க வளமுடன்.
@hariragav3583
@hariragav3583 3 года назад
நான் வெஜிடேரியன் இதைப்பார்த்ததும் ,எனக்கு வாயு் ஊறு கிறது yummy👏👏
@London36000
@London36000 3 года назад
Because yummy food, it's true
@vharik007
@vharik007 3 года назад
Send price details for each item.. Thinking it's costly than chennai
@selvarajkrishnasway7763
@selvarajkrishnasway7763 3 года назад
இடதுகையால் சாப்பிடுவது எங்களுக்கு பழக்கம் இல்லை
@haaris2781
@haaris2781 3 года назад
Comment parunga bro
@kathurshan7615
@kathurshan7615 3 года назад
Selfie mode la irruki bro.. Appo mirror maari thaa irrukum
@sowmiyak7742
@sowmiyak7742 3 года назад
நான் உங்கள் புதிய subscriber. கனடாவாழ் யாழ்ப்பாண தமிழச்சி. உங்கள் அத்தனை காணொலிகளும் பார்த்து வயிறு வலிக்கும் அளவிற்கு சிரிக்க வைக்கிறது. Really like. And cute couple.
Далее
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
Last message for my sister
1:50
Просмотров 91 тыс.