Тёмный

Powerful Lessons on Letting Go from the Roman Emperor | Tamil Motivation 

Hisham.M
Подписаться 498 тыс.
Просмотров 20 тыс.
50% 1

Take control of your life with this powerful lesson on letting go from the Roman Emperor. Plus, get three practical tips for how to let go and find freedom in your life.
ரோமானியப் பேரரசரிடமிருந்து கடந்து செல்வதன் சக்திவாய்ந்த பாடத்தின் மூலம் உங்கள் வாழ்க்கையைக் வழிப்படுத்துங்கள். மேலும், கடந்த காலத்தின் துயரங்களிலிருந்து விடுபட மூன்று எளிய வழிகளும் இந்த பதிவில்.
▼ Follow me
/ hishammotivation
/ hishamlk
/ imhishamm
/ hishammohamed
/ hisham-mohamed-03b0209a
Get More Motivational Videos and Tips - Subscribe ➜ goo.gl/4szuS4
#tamilmotivation #motivation #lettinggo

Хобби

Опубликовано:

 

29 дек 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 73   
@rahmanabdul555
@rahmanabdul555 Год назад
மனதில் தெளிவான குறிக்கோளுடன் வாழ்கையில் தொடர்ந்து முன்னேறி செல்ல மிகவும் அருமையான வழிமுறை நன்றி.
@hishamm
@hishamm Год назад
மிக்க நன்றி சகோதரரே
@shanthidhananjayan2952
@shanthidhananjayan2952 Год назад
மிகச் சிறப்பான பதிவு. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்வில் பல வெற்றிகள் பெறவும் சாதனைகள் புரியவும் இனிதே வாழ்த்துகிறேன் தொடரட்டும் சகோ இன்னும் பல ஆலோசனைப் பயணம்
@hishamm
@hishamm Год назад
உங்கள் ஆதரவு என்றென்றும் தொடரட்டும், இந்த புதுவருடம் வெற்றிகரமானதான அமைய வாழ்த்துக்கள்
@shanthidhananjayan2952
@shanthidhananjayan2952 Год назад
@@hishamm இந்த புத்தாண்டின் துவக்கத்தில் உங்களுடைய வாழ்த்து மிகவும் மன மகிழ்ச்சியை தந்தது நன்றி சகோ
@shanthidhananjayan2952
@shanthidhananjayan2952 Год назад
இனிய காலை வணக்கம் சகோ
@matrixrajesh8799
@matrixrajesh8799 Год назад
உங்களுடைய வார்த்தை எனக்குள் நம்பிக்கையை விதைத்து விட்டது சகோதரரே👍
@sakthieee33
@sakthieee33 13 дней назад
amazing speech and I saw ur entire videos such a mind-blowing and detailed clarity about at present life strategies..! Especially your motivational videos it surrounds peace and calm in our mind..!
@indranis9197
@indranis9197 Год назад
எல்லாவற்றையும் கடந்து செல்ல வேண்டும் என்ற இப்பதிவு மிகவும் சிறப்பானது. மனதுக்கு ஆறுதல் த௫ம் பதிவாகவுள்ளது. சிறப்பான புது வ௫ட வாழ்த்துக்கள். கனவுகள் நனவாக வேண்டும். நன்றி.
@hishamm
@hishamm Год назад
புதுவருட வாழ்த்துக்கள்! நன்றி
@indranis9197
@indranis9197 Год назад
" நன்றி "
@ramyap.r556
@ramyap.r556 Год назад
தெளிவான பதிவு..தெளிந்த சிந்தனை... நன்றி சகோ..
@hishamm
@hishamm Год назад
நன்றி ரம்யா
@kavitham9208
@kavitham9208 7 месяцев назад
Magical voice ❤❤❤❤ thank (vikara thantaiya thimahi)
@senthilkumarsenthilkumar
@senthilkumarsenthilkumar Год назад
Great sir
@pichaimuthud5304
@pichaimuthud5304 Год назад
Bro. Most useful. Vaazga valamudan🙏.
@kamakshisridhar8083
@kamakshisridhar8083 Год назад
Arumaiyana padivu sahodara.... happy new year
@srinivasanskr3078
@srinivasanskr3078 Год назад
மிகவும் அருமை.நன்றி
@krishnasri5264
@krishnasri5264 Год назад
Thanks 👍
@RajaniRajani-sg9ve
@RajaniRajani-sg9ve Год назад
Thank you happy new year
@rojanatarajan4200
@rojanatarajan4200 Год назад
எனக்கான பதிவு... நன்றி சகோ...
@johnbritto6148
@johnbritto6148 Год назад
Thank you for your massage brother❤
@angavairani538
@angavairani538 Год назад
வாழ்த்துக்கள் செல்லம் 👌👌👌👌👌👌
@ilmunnisa7529
@ilmunnisa7529 Год назад
Thanks bro
@chitrakarunakaran2522
@chitrakarunakaran2522 Год назад
Thanks brother shiam your God 😇🙏👼
@selvanayagisubramanian2251
@selvanayagisubramanian2251 Год назад
Thank you sir
@kousalyadevig730
@kousalyadevig730 Год назад
Hats off anna
@pavithrageorge7798
@pavithrageorge7798 Год назад
Thank you so much sir
@surathbeevi3581
@surathbeevi3581 Год назад
Thank you Anna.
@pathmaram
@pathmaram Год назад
Thankyou, thankyou, thankyou.
@RameshRamesh-mb5jz
@RameshRamesh-mb5jz Год назад
Happy New year Anna .... sorry to convey my later wishes
@helensathana4649
@helensathana4649 Год назад
இனிய காலை வணக்கம் Bro.. மனதுக்கு மிகவும் ஆறுதலான செய்தி. நன்றி Bro.
@mahasathishmahasathish4566
@mahasathishmahasathish4566 Год назад
Nice bro 👌👌👌🙏
@DineshKumar-km9ku
@DineshKumar-km9ku Год назад
Anna ungaloda speech Na three years kekara innum IPO romba theliva pesuringa
@hishamm
@hishamm Год назад
Thank you Dinesh!
@vijayakumar6183
@vijayakumar6183 Год назад
Tankyou sir
@anupriyasai2559
@anupriyasai2559 Год назад
Very nice 👍 message
@lavanyasri1788
@lavanyasri1788 Год назад
Wonderful video.Beautiful Explanation. Happy New year 2023 Hisham 🌹🌹🎇🎇🎆🎆
@hishamm
@hishamm Год назад
Thank you! You too!
@prabavathip7445
@prabavathip7445 Год назад
Nice
@AJohnMoris
@AJohnMoris Год назад
Nice, Thank You dear Brother , Happy New Year 2023.
@hishamm
@hishamm Год назад
Happy new year! god bless you!
@parthipanramadoss8543
@parthipanramadoss8543 Год назад
Thanks for the video bro It's really useful💐💐💐 Please speak about stoicism continually Create separate folder for stoicism.....
@hishamm
@hishamm Год назад
Sure will try, Thanks Parthipan
@srk8360
@srk8360 Год назад
இனிய காலை வணக்கம் ஹிஷாம்..தன்னம்பிக்கை விதைக்கும் அற்புதமான பதிவு.../மனம்நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.வாழ்க வளர்க வெல்க 👍👍 🙏💐💐 🌷🌷😀💞
@hishamm
@hishamm Год назад
வணக்கம் SRK! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
@vasanthysiva9646
@vasanthysiva9646 Год назад
சிந்தனை யைத்தூண்டும் சிறப்பான பதிவு இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@hishamm
@hishamm Год назад
நன்றி Vasanthy Siva
@shakthivel354
@shakthivel354 Год назад
Happy new year bro
@Dhanu55511
@Dhanu55511 Год назад
Wish u very happy new year Anna Iam neet student ur words are very useful for me thank u love u anna and All my brother's and sisters advance happy new year 💥💥💥💥💥💐💐💐💐🌠🌠🌠🌠🥳🥳🥳🥳
@hishamm
@hishamm Год назад
Happy new year Dhanushya
@Dhanu55511
@Dhanu55511 Год назад
Thanks Anna 😊
@ramchandran7633
@ramchandran7633 Год назад
Your a God gifted precious person
@hishamm
@hishamm Год назад
we are all gifted in our own ways, and it is important to use our gifts to make a positive impact in the world. Thank you for your kind words and support.
@sathishinbarajanj6090
@sathishinbarajanj6090 Год назад
Happy New year 🎉
@balajik8465
@balajik8465 Год назад
Brother , live long and do your videos always , it's really inspiring ,
@hishamm
@hishamm Год назад
So glad that my videos are able to inspire you. I will do my best to continue creating content.. Thank you for watching and supporting me.
@vasanthakumarr8028
@vasanthakumarr8028 Год назад
Advance Happy New Year My dear Hissam 🤝❤😎. Wish you all Success And all my Brothers and Sisters in our World 🙏🙏🙏🍫🍫🍫🍫💐💐💐💐💐🎆🎆🎉🎉🎉🎊🎊🎊🎊🎊🎊
@hishamm
@hishamm Год назад
Thank you Vasanthakumar! Happy new year!
@preethig2408
@preethig2408 Год назад
அன்பு அண்ணா புத்தாண்டு புதிய வித்துக்களுக்கு நன்றி இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா
@hishamm
@hishamm Год назад
அன்புள்ள Preethi G இனிய புதுவருட வாழ்த்துக்கள்
@preethig2408
@preethig2408 Год назад
@@hishamm அண்ணா உங்கள் தமிழ் உச்சரிப்பில் உயிர் உள்ளது அண்ணா தாய் தமிழுக்கு தலை வணங்குகிறேன்
@mrShihamDiamond
@mrShihamDiamond Год назад
💪
@anupriyasai2559
@anupriyasai2559 Год назад
Hi Anna good afternoon 🌺
@priyanpriya2283
@priyanpriya2283 Год назад
Hi sir how are you it's really good sir very useful for your speech
@hishamm
@hishamm Год назад
Thank you Priyan
@anupriyasai2559
@anupriyasai2559 Год назад
Wish you happy new year
@hishamm
@hishamm Год назад
Wish you the same Anu priya sai
@vigneshpachamuthu2793
@vigneshpachamuthu2793 Год назад
But ithalam ilatha oru vedhanai varapo ...epdi kvm varutham virakthi ilama irukm....oru ponuta veetla irukavanungale thapa nadanthukita antha valiya epdi antha ponu kadanthu pogum...solunga
@appleofficial6696
@appleofficial6696 Год назад
Refreshing for 23... .bro wht is your native place in srilanka
@hishamm
@hishamm Год назад
Kandy
@murugakumars6740
@murugakumars6740 Год назад
Bakwas yaar . You don't tell about Tamil dyncity . Yendha ooru Sir?
@sasikaran70
@sasikaran70 Год назад
Thanks sir
Далее
Склеил девушку-курьера ❤️
01:00
Hit all my emotes #latman #wings #emote
0:16
Просмотров 4,2 млн
Greenhouse watermelon pest control process
0:11
Просмотров 3,4 млн
FALLOUT Craft at Five Below!
0:46
Просмотров 6 млн