Тёмный

Powerful Live | உள்ள ஒன்னு வச்சு வெளிய ஒன்னு பேச தெரியாது |Answering your questions| Dr Ashwin Vijay 

Strength India Movement - Tamil / தமிழ்
Подписаться 1,4 млн
Просмотров 105 тыс.
50% 1

மருத்துவர் அஷ்வின் விஜய்,
#drashwinvijay #strengthindiamovement
Subscribe: bit.ly/2oRDRoQ
Like us on : / strengthindiamovementt...
Follow us on: / strengthindiamovement_...
If you think this information is useful to you, kindly do share it with your nears and dears.
🙏 Please WhatsApp your name and city to +91 9094550777 to get videos and updates.
Dr Ashwin Vijay | Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle

Опубликовано:

 

8 апр 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 719   
@simtamil
@simtamil 3 года назад
உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளது எனில் உங்கள் அன்பர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள், நன்றி. இந்த தகவலை கைபேசியில் பெற உங்கள் கட்செவி அஞ்சல் (Whats app) இருந்து உங்கள் பெயர +91 9094550777 அனுப்பவும்.
@sofiarebekkal9244
@sofiarebekkal9244 3 года назад
Thank u sir
@subbiahnirmal8063
@subbiahnirmal8063 3 года назад
Good morning sir 🙏 come to tirunelveli district uvari place we are waiting for your arrival
@arunvettri4508
@arunvettri4508 3 года назад
Hai sir
@helensathiya54
@helensathiya54 3 года назад
Is it your personal number? Who will be contacting from this number?
@malchelsdd
@malchelsdd 3 года назад
Didu come to Vellore malathi
@shanthishanthi6921
@shanthishanthi6921 2 месяца назад
என் வாழ்க்கையில் உறவுகளை முற்றிலும் வெறுக்கிறேன் என்னோட சிறு தவறுகளை பெரிதாக்கி அவமானப்படுத்தி கீழே தள்ளுவதில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள்.
@shylajaganesh8666
@shylajaganesh8666 3 года назад
உள்ளே ஒண்ணு வச்சு வெளியே ஒண்ணு பேச தெரியாததனாலேதான் யாருக்கும் நம்மை பிடிக்காமல் போகுதுtq bro...,
@vidhyamount6346
@vidhyamount6346 3 года назад
Ana pala peir eippaditha bropesaraka nampaluku athamari varamatikethu😔😔
@yogakandiah1361
@yogakandiah1361 3 года назад
Exactly correct sister but after understanding about us they will realize their mistakes. Not all of them understand because most of the people don't have capability to understand real good people.
@missyazhini
@missyazhini 3 года назад
Damn right sister
@priyasamy2031
@priyasamy2031 3 года назад
True ,,many people don’t like me as well ,bcoz I’m quite straight forward person,,
@ramyasanj
@ramyasanj 2 года назад
Correct
@dharshinijan3515
@dharshinijan3515 3 года назад
,உங்கள பார்த்தாலே புத்துணர்ச்சி யாக உள்ளது,u r magical man ❣️
@simtamil
@simtamil 9 месяцев назад
👍dharshinijan
@fun_crunch.
@fun_crunch. 3 года назад
குறைகளுடன் கையாள்வது தான் திறமை.மேலும் என் உடல்நிலை காரணமாக 5 வருடங்களாக மருந்துகளின் துணையோடு வாழ்கிறேன் ,தங்களின் உடற்பயிற்சியை பற்றிய வீடியோ பார்த்து இன்று முடிந்த வரை பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன் சொல்லப் போனால் அப்துல்கலாம் ஐயாவுக்கு பின் என் மனம் கவர்ந்த இளம் மக்கள் நாயகன் தாங்கள் தான்,மருத்துவத்தை தாண்டி தங்கள் மகத்தான சேவை தொடரட்டும் சகோதரரே.
@anithapannerselvam6618
@anithapannerselvam6618 3 года назад
I am from Thanjavur.
@punithapunitha8517
@punithapunitha8517 Год назад
Yella nalum parppen remba pidikkum
@sureshpriya3658
@sureshpriya3658 2 месяца назад
Unga motivation ku nandri sir
@SIVAKUMAR-gr7xs
@SIVAKUMAR-gr7xs Месяц назад
Hello sir
@dharmarajalingeshwari6871
@dharmarajalingeshwari6871 8 месяцев назад
நிறைய வழிகளை சுமர்ந்து கொண்டு சிரிக்கும் எனக்கு மிகவும் ஆறுதல் கிடைக்கின்றது thank you sir
@simtamil
@simtamil 5 месяцев назад
👍 dharmarajalingeshwari
@user-jn9rg3hi4t
@user-jn9rg3hi4t 2 месяца назад
அண்ணா உங்கள் பேச்சுப் ரொம்ப பிடிக்கும்.அண்ணா உங்கள் பேச்சு கேட்டேலே எனக்கு ஒரு புத்துணர்ச்சி. நீங்கள் எப்பொழுதும் சந்தோசமாக இருக்க வேண்டும்
@merilroche2106
@merilroche2106 2 месяца назад
Sir I love the way you talk smile and llaugh
@mohanasowndhari228
@mohanasowndhari228 2 месяца назад
உங்க பேச்சு மன வலிமை தருது நன்றி ❤
@manonmanyrathakrisnan6882
@manonmanyrathakrisnan6882 Месяц назад
அஸ்வின் சார் என் பேரு மனோன்மணி எனக்கு 66 வயசு என்னிடம் உங்களை பார்ப்பேன் நிறைய மாற்றம் இருக்கு எனக்கு இன்னைக்கு கொஞ்சம் நிம்மதியா தெளிவா இருக்கிறேனா உங்கள பார்த்து தான் நீங்க பேசறது கேட்டு ரொம்ப சந்தோஷமா இருக்கு சார் உங்களை நேரா பாக்கணும் ஆசை ஆனாலும் ரொம்ப தழுவலா என்னால போக முடியாது சிக்கு சிக்கா இருப்பேன் போன்ல பார்க்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு நீங்க நூறு வயசுக்கு வாழனும் ரொம்ப நன்றி சார் தேங்க்ஸ் என்
@manonmanyrathakrisnan6882
@manonmanyrathakrisnan6882 Месяц назад
நான் நிம்மதியா சந்தோசமாக இருக்கிறேன் ரொம்ப தேங்க்ஸ் ஏதும் பெருசா எடுத்துக்கிறது இல்ல சொன்ன மாதிரியே எல்லாத்தையும் கடந்து போய்கிட்டு இருக்கேன்
@manonmanyrathakrisnan6882
@manonmanyrathakrisnan6882 Месяц назад
ஹாய் அசின் சார்
@parthibanp1484
@parthibanp1484 3 года назад
Thank you doctor.. உங்கள் முகத்தை பார்த்தாலே ஒரு தெளிவு கிடைக்கிறது... உங்கள் சிரிப்பு ஒரு motivation doctor... love you doctor
@simtamil
@simtamil 3 года назад
👍தங்களின் அன்பிற்கு நன்றி Parthiban p
@thamaraikiruba2898
@thamaraikiruba2898 10 месяцев назад
நீங்க சொன்னீங்க எல்லாருடைய முகத்திலும் சந்தோஷப் பாக்கணும் சந்தோஷத்தை உருவாக்கும் என்று சொன்னிங்க கேட்டதும் நான் சந்தோஷமாக இருந்தேன் இதேபோல் உங்கள மாதிரி நல்ல மனசோடு உலகத்தில் உள்ள எல்லாச் ஜென்ட்ஸ் களம் இருக்க வேண்டும் என்று எனது ஆசை ஏனென்றால் நிறைய பெண்கள் லோகத்தில் கஷ்டப்படுகிறார்கள் அதான்🙏🙏🙏 ராதே கிருஷ்ணா🙏🙏🙏
@arupadayappamuthuarupadaya5394
@arupadayappamuthuarupadaya5394 18 дней назад
வணக்கம் டாக்டர் நீங்க சொல்ற ஒவ்வொரு கருத்தும் மன குழப்பத்திலிருந்து தெளிவுபட ரொம்ப அருமையா உதவுது மிகச் சிறப்பு டாக்டர் வாழ்த்துக்கள் டாக்டர்
@jayanthiaruldoss617
@jayanthiaruldoss617 Месяц назад
சார் உங்க பெச்சி கெட்டதல நா பெரிய மன உலைச்சல இருந்த நா இப்ப மனசு ஆருதல இருந்தது நன்றி❤
@makimasreem3887
@makimasreem3887 3 года назад
Super Vijay sir என் மனம் திறந்து பேச வேண்டும் என்ற எண்ணம் கொடுத்ததற்கு மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் தம்பி
@simtamil
@simtamil 3 года назад
👍தங்களின் அன்பிற்கு நன்றி KARPAGAM S
@kalpaktamil
@kalpaktamil 4 дня назад
தங்களின் தமிழ் பேச்சு இனிமை
@vidyamani1715
@vidyamani1715 2 года назад
மிகவும் அருமையான கருத்துப்பதிவு.நன்றி Doctor.
@janakiviswanathan159
@janakiviswanathan159 3 года назад
Powerful and beautifully explained so kind of you you are great Dr Ashwin thank you so much 👍
@islamicDuakkal786
@islamicDuakkal786 Месяц назад
Neenga solra pathivu ellarukkum useful la irukum God bless you sir
@Chutti12348
@Chutti12348 2 дня назад
❤azagana smile. Unga message endha alavukku important oh adhey madhiri unga smileum.
@suganyadevi4396
@suganyadevi4396 3 года назад
Best healer and you are creating a positive environment sir happy to see you in morning
@panjavarnammurthy4800
@panjavarnammurthy4800 3 года назад
God Bless You! From Perth, Australia.
@santhinidevi4447
@santhinidevi4447 3 года назад
I am Dr.santhini devi ,principal I'm following your voice thank u sir
@302mechdineshkumar3
@302mechdineshkumar3 3 года назад
Yes sir said it perfectly that don't think one and don't speak one ..I really struggling with that ..I am embarrassed and can't even get out from that ..I say that I sinked and drowning . I just want to rebuild my life to the new era and the person who I wish to be is still in my heart .. I was so pertified by becaming the wish.. Here also the inferiority complex happening ...want can I do sir.....You are spending your valuable time to explore the world. It's pricrssless ..God has send you here to lift the world which is downing to the bad era....Love you Ashwin vijay ANNA.....
@dhaniyayaseen5101
@dhaniyayaseen5101 3 года назад
I missed the live ,,😞but I always watching you Dr ,I shared ur speech to mother friends etc .
@ksiva99
@ksiva99 3 года назад
Best wishes, your cheering attitude is cool. Thank you for the goodness.
@rajamt2261
@rajamt2261 6 месяцев назад
அண்ணா ரொம்ப நன்றி உங்க கருத்துகள் அனைத்தும் எனக்கு தெளிவு படுத்துகிறது மனம் வேதனை கொள்ளும் போது உங்க ஆறுதல் வார்த்தை ரொம்பவே முக்கியம் நன்றி சொல்வேன் அண்ணா தமிழரசி
@sowmiya121
@sowmiya121 10 месяцев назад
Ur very energy booster in my life dr recent days 💐💐💐
@eswarimaniya2886
@eswarimaniya2886 Месяц назад
சார்உங்கள் ஆசைநிறைவேறும்சார் நிங்கள் தமிழில் அழகாகப்பேசுகிர்கள். மிக்கமகிழ்ச்சி. சார் என்ஊர் ஒருசின்ன ஊட்டிஎன்றும் கூறுவார்கள்வாழ்கவளமுடன்
@sivapriya1394
@sivapriya1394 3 года назад
Iam very happy to see your motivational speech sir. Iam following ur saying. Pls take care ur health sir. Because coming up human should follow u.
@HappyLife-yl7fy
@HappyLife-yl7fy 3 года назад
Ungaludaya smile very positive energy sir thank you 🙏
@shifayasajahan2964
@shifayasajahan2964 Год назад
Hi doctor Ashwin... i watch your videos from srilanka and they are very good and beautiful the way you tell them... thank you doctor your words are very much motivating me..👌👌
@simtamil
@simtamil 5 месяцев назад
👍shifayasajahan
@kannagikannagi2879
@kannagikannagi2879 3 года назад
God bless you. Thanku brother ⚘🤝🏼🙏
@simtamil
@simtamil 3 года назад
👍தங்களின் அன்பிற்கு நன்றி Kannagi Kannagi
@sksk4057
@sksk4057 2 месяца назад
Superb voice sir you have,,,,I 'm happy,,,yah!! I too have the sense as you said,,,but I felt many times,,,,,
@rajasekaran4180
@rajasekaran4180 8 месяцев назад
இனிய மாலை வணக்கம் ஐயா... மிகவும் பயனுள்ள தகவல்கள்...
@nidnazvlog2170
@nidnazvlog2170 3 года назад
Love to see you Dr. Ji where I am because of you. After the 2019 meet I seen tremendous changes in me n my surroundings. My mom use to remember you in her prayers everyday. U means a lot to us ....... love u always
@013-marutharasuvellaisamy5
@013-marutharasuvellaisamy5 10 месяцев назад
Ok
@rishibala6482
@rishibala6482 3 года назад
God bless you .
@vijur3294
@vijur3294 Месяц назад
Your words are highly supporting ❤
@kg-ve2jt
@kg-ve2jt 3 года назад
Watching from Michigan US. You are my inspiration Dr. Finding time amidst your busy life for service to general public,, hats off to you Dr. you are really a Gem of a man. Keep up the good work.
@simtamil
@simtamil 9 месяцев назад
👍kg ve2jt
@ayeshakajini6094
@ayeshakajini6094 3 года назад
I missed ur live programme.valuable advice. good.Take care Dr.Ashwin.👍
@sathishdhaya1795
@sathishdhaya1795 3 года назад
Sir, ungala pathathum niga peasaratharatha ketathum ulla oru Energy boost up aguthu sir..antha cute smile..vera level sir..
@shanthidevi9445
@shanthidevi9445 3 года назад
இனிய காலை வணக்கம் சாா், தங்களின் லட்சியம் வெற்றிபெற எல்லாம் வல்ல இறைவனை வேன்டுகிறேன். நன்றி சாா்.
@simtamil
@simtamil 3 года назад
👍தங்களின் அன்பிற்கு நன்றி Shanthi Devi
@sthamaraiselvi6374
@sthamaraiselvi6374 3 года назад
Good evening sir, whenever I felt unhappy as well as hurted , suddenly I took my mobile and searching ur videos sir. Then ly I fl lyt inside.😊
@subarna312
@subarna312 3 года назад
I like your friendly talking Dr. I feel u r my best friend and best motivator. Thank u Dr.
@simtamil
@simtamil 5 месяцев назад
👍subarna
@sahayaselvi37
@sahayaselvi37 Месяц назад
Sir.your talkes are inspiring
@dharshinidharshini7581
@dharshinidharshini7581 10 месяцев назад
Sir அருமையான பதிவு நன்றி sir
@user-yp7oi7qg8i
@user-yp7oi7qg8i 4 месяца назад
நன்றி சார்
@HappyLife-yl7fy
@HappyLife-yl7fy 3 года назад
God bless you sir
@parimalashetty5046
@parimalashetty5046 3 года назад
Perfection பற்றி மிக தெளிவாக சொன்னீங்க.சூப்பர் Good morning have a beautiful day.🙏
@simtamil
@simtamil 3 года назад
👍தங்களின் அன்பிற்கு நன்றி Parimala Shetty
@gnanamanithangamani6560
@gnanamanithangamani6560 3 года назад
God bless you
@jothichetty5964
@jothichetty5964 2 года назад
Life is to handling imperfections, you mean that journey has to enjoy. Nice, thank you.
@arunkumararun6069
@arunkumararun6069 3 года назад
Sir... U r. My inspiration 🙏🙏🙏God bless you sir💐💐💐💐💐💐🙌🙌🙌🙌🙌🙌🙌
@simtamil
@simtamil 3 года назад
👍தங்களின் அன்பிற்கு நன்றி arunkumar arun
@saranyavs9396
@saranyavs9396 3 года назад
You are very inspiration to me sir.. such a nice and great soul sir you are...
@simtamil
@simtamil 3 года назад
👍தங்களின் அன்பிற்கு நன்றி Saranya Vs
@paranidaranvenkatesan5312
@paranidaranvenkatesan5312 5 месяцев назад
Neenga roamba natural aa peasringa sir actually ellathiyum neenga face pannanuba mathiri solluringa thanj you sir
@amalrajantony9732
@amalrajantony9732 Год назад
Me too dear Dr. Ashwin. Love you always
@simtamil
@simtamil 5 месяцев назад
👍amalrajantony
@dhanalakshmi-eh1lv
@dhanalakshmi-eh1lv 3 года назад
சோர்வாக இருந்தாலும் மக்களுக்காக நேரடி பதிவு 👍 அருமை
@umadeviumadevi1300
@umadeviumadevi1300 9 месяцев назад
Thank very good speak sir
@sabariprakash6890
@sabariprakash6890 3 года назад
Your words and smile give a lot of energy not see that but it's feeling inside of me.. Thank you Anna..💞💞
@simtamil
@simtamil 9 месяцев назад
👍sabariprakash
@JothiK-fs9bc
@JothiK-fs9bc 6 месяцев назад
நன்றி ஐயா
@amsavenivenkatachalapathy5683
@amsavenivenkatachalapathy5683 3 года назад
Salem Attur vanga Dr super man you are in all in all vazthukkal vazka valamudan
@dhanabalanduraisamy9154
@dhanabalanduraisamy9154 3 года назад
Thank u sir! Take care!!!
@muthulakshmisathyaseelan2498
@muthulakshmisathyaseelan2498 2 месяца назад
Thank you sir
@ambulubaby8914
@ambulubaby8914 8 месяцев назад
Very active and brilliant person sir neenga. Good. God bless. Real hero of nowadays youngsters
@simtamil
@simtamil 8 месяцев назад
👍ambulubaby
@loganathane5703
@loganathane5703 3 года назад
ஸ்மைல்😀 super energy voice
@simtamil
@simtamil 3 года назад
👍தங்களின் அன்பிற்கு நன்றி LOGANATHAN E
@sridevi3513
@sridevi3513 3 года назад
Super sir im perfect is handling any situation
@ramasrisri9936
@ramasrisri9936 3 года назад
Ennala live chat panna mudiyala sir U say all words fantastic sir!!!thank u so much sir!!!yeppa ungala pakurathunu wait pannuven sir !!!videos vanthathum semma happyya energetic irukum sir!!!thank u so much for live videos!!!
@anniepushpajeffi4187
@anniepushpajeffi4187 3 года назад
You try to find time for us..This means more sir..Your caring tendency towards us ..this everybody won't do
@user-bg1cq5ke1z
@user-bg1cq5ke1z 3 года назад
You are a wonderful person. Your vedios are giving strengh to us🙏 Thank youuuuuuu🙏
@simtamil
@simtamil 3 года назад
👍தங்களின் அன்பிற்கு நன்றி Malar Jawahar
@KathirVel-ui2cg
@KathirVel-ui2cg 7 месяцев назад
Very good positive vibes tq sir
@RukmaniK-bf9hu
@RukmaniK-bf9hu 2 месяца назад
Yes sir super🙏
@elavarasanr590
@elavarasanr590 4 месяца назад
இப்படித்தான் நானும் மனஅழுத்ததுக்கு ஆலய்ட்டேன் சார் வெளிவர சிரம படுகிறேன்
@user-vx3lq1db7n
@user-vx3lq1db7n 9 месяцев назад
Dear Dr. I'm Imamulhassan From srilanka Your vedios are very useful for many intelligents..... Be blessed always
@_.reels._studio7769
@_.reels._studio7769 5 месяцев назад
Good evening sir,3years mentally disturbed.thookkaminmai valkai verupu ... First time unga speech ketu ...my life changed Thank you so much sir,🙏🙏
@jeyanthijoseph3406
@jeyanthijoseph3406 Год назад
Sir Each and every speech is awesome !
@karthikashortedits9317
@karthikashortedits9317 3 года назад
Happy to see you 😊😊
@meenamanikandan2426
@meenamanikandan2426 3 года назад
Hi,sir.... Thk u so.....much for ur motivation and truthful speech😊💐💐💐🙏🙏🙏👌👌👍👍
@simtamil
@simtamil 3 года назад
👍தங்களின் அன்பிற்கு நன்றி Meena Manikandan
@jayasreeravichandran1212
@jayasreeravichandran1212 2 года назад
No words. Thank god for given me a chance to come across you in my life.
@simtamil
@simtamil 5 месяцев назад
👍jayasreeravichandran
@sathishsh912
@sathishsh912 3 года назад
I like yoyr laughter bro......which gives us confidence to pursue more and more.....neenga romba geththu bro....👍
@santhakumari3486
@santhakumari3486 Год назад
Every day I am Watching your video I feel very happy
@mohamedniyhas1846
@mohamedniyhas1846 3 года назад
Good morning sir காலையில் உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி🙏🙏 21:30 mind and meditation useful,thank you sir
@simtamil
@simtamil 5 месяцев назад
👍mohamedniyhas
@salojahsivakumar6150
@salojahsivakumar6150 3 года назад
Dr you are beautifully answered every single person question so great dr 👌 God bless you🙏
@simtamil
@simtamil 5 месяцев назад
👍salojahsivakumar
@helensathiya54
@helensathiya54 3 года назад
You are an inspiration sir. Thank you
@simtamil
@simtamil 5 месяцев назад
👍helensathiya
@slakshmislakshmi6849
@slakshmislakshmi6849 4 месяца назад
It'sreally sir amazing 🎉
@andrewsvinoth7027
@andrewsvinoth7027 3 года назад
நன்றி சார்.. Best boost your positivity transfer for me..🙏
@simtamil
@simtamil 3 года назад
👍தங்களின் அன்பிற்கு நன்றி Andrews Vinoth
@jayavarthini5986
@jayavarthini5986 9 месяцев назад
Hi sir... ungalai ponru samuga akkarai ulla manitharin video's romba usefull ...an your smile is very angry tic .. thankyou
@InnocentEagle-fe6uv
@InnocentEagle-fe6uv 4 месяца назад
Really Super Dr I Like U
@silvesterfernando-tl7re
@silvesterfernando-tl7re 9 месяцев назад
Your shots are excellent,your information a out to keep our boxy and mind is fa ulous
@user-xg1pj4zf9l
@user-xg1pj4zf9l 8 месяцев назад
Good morning sir. Thankyou so much sir.
@parthipanrajasekaran5153
@parthipanrajasekaran5153 2 года назад
நன்றி
@Harismita123
@Harismita123 6 месяцев назад
Thank you sir you're my favorite person ❤❤❤❤❤
@simtamil
@simtamil 5 месяцев назад
👍 Harismita
@chitradevichitradevi9919
@chitradevichitradevi9919 3 года назад
Miss u Live I'm pure vegetarian sir Health food tips. Sir useful information collector in life. So happy .
@lokuloganayaki4551
@lokuloganayaki4551 3 года назад
Thankyou dr for ur meaning for perfection. 🙏😊
@simtamil
@simtamil 3 года назад
👍தங்களின் அன்பிற்கு நன்றி Loku Loganayaki
@nandanant-bj9ef
@nandanant-bj9ef Год назад
Sir...ur programme gv good positive vibe.❤
@gunaguna8334
@gunaguna8334 Год назад
Enakku appa mathari thambi neenga god bless you
@vasanthichinaiyan5279
@vasanthichinaiyan5279 2 года назад
ஓம் நமசிவாய் ❤🌹👌🏻🥰💪🏻💪🏻🥰❤❤❤
@rajeshkannas2541
@rajeshkannas2541 4 месяца назад
Arumaiyana pathivu ayya
@chandralekha6296
@chandralekha6296 3 года назад
Good Morning Sir. Happy to see you. Very Nice Information about Perfect. Thanks a lot. 💐
@simtamil
@simtamil 3 года назад
👍தங்களின் அன்பிற்கு நன்றி Chandra Lekha
@anandhijegadeesan8356
@anandhijegadeesan8356 6 месяцев назад
I like your positive thoughts doctor
@marimuthuthilakarani1246
@marimuthuthilakarani1246 Год назад
Love you see you doctor from srilanka
@arokiamaryanock4781
@arokiamaryanock4781 3 года назад
Excellent msg great to hear that thx Dr. Ashwin n a good day
@simtamil
@simtamil 3 года назад
👍தங்களின் அன்பிற்கு நன்றி Arockiamary Anock
Далее
Nobody Can Do it🚗❓
00:15
Просмотров 6 млн
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Просмотров 11 млн