ரட்சிக்க படாத எங்க அம்மாவுக்கு இந்த சாட்சியை பல மாதங்களுக்கு முன் போட்டு காண்பித்தேன். ஆவலோடு கேட்டார்கள். மறுபடியும் இன்று அம்மாவை பார்க்க சென்றேன்.. இந்த சாட்சியை போட சொல்லிக்கேட்டார்கள். நானும் போட்டு கம்பித்தேன். தேவனுக்கு மகிமை.
What a powerful testimony!!! Amidst all the struggles , trials,and tribulations you held faith on Christ. Inspite of poverty, you heed the voice of Christ and started ministry. God turns the poverty to prosperity, curse to blessedness. You are living Testimony for all.
Great testimony. உங்கள பார்க்கலாம் என்று வந்தேன். ஆனால் நீங்கள் மரித்து விட்டீர்கள் என்று சொன்னார்கள். உங்கள் பேனரை மட்டும் பார்த்து விட்டு வந்தேன். பாஸ்டர் நீங்கள் ஆபேலை போல மரித்தும் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். ஏசுவுக்கே மகிமை.
I was baptised 29aug1999 by pastor I was blessed I am from chromepet one day .......I will meet him .... In the heaven with Jesus... great testimony.....