Тёмный

PPF திட்டத்தில் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்? 

ET Tamil
Подписаться 241 тыс.
Просмотров 94 тыс.
50% 1

#ppf #interestrates #postoffice #postofficescheme #taxsavingtips #savingschemes #ettamil #economictimestamil
@ettamil
ETtamil Channel-ஐ Subscribe செய்து வாட்ஸ் அப் குழுவில் இணையலாம்!
chat.whatsapp.com/JT2VdgkOyGG...
For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
ETtamil Videos தொடர்பான
உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
நன்றி
இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

Опубликовано:

 

11 июл 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 67   
@Foodieman1988
கணக்கு தொடங்கி 3மாதம் 5000 மொத்தம் 15000 கட்டிவிட்டு பிறகு 4 அல்லது 5மாதம் கழித்து மொத்தமாக 40000 அல்லது 50000கட்டலாமா?
@user-fm6vi5uo4y
sir edhula interested solurangala 7.1 % per year nu adhu unma ila . example na one year la 3000 per month pay panren 12 months ku 36000 pay panirupen year end la interest 7.1 pota 2556 varum but 1886 than kudukuranga enu keta 7.1/12 potu per month caluculate panuvom andha 12 month interest add pani total kudupomu soluranga edhalam first ha sola maturanga
@saravananqaqc5727
@saravananqaqc5727 Год назад
செல்வ மகள் சேமிப்பு திட்டம் கூட்டு வட்டி முறையில் கணக்கிடப்படுகிறது இது குறித்து தகவல் PPFல் சொல்லப்படவில்லை
@MegaPmani
@MegaPmani 28 дней назад
ppf account open பன்னினவர் ,open செய்த 2 அல்லது 3வருடங்களில் இறந்தால்
@irinevargis8660
வருட தொடக்கத்தில் 150000கட்டினால் , மாதாமாதம் கட்டுவதைவிட வட்டி கூடுதல் கிடைக்குமா?
@dharshinimadhusri6922
அக்கவுண்ட் போட்டவங்க இறந்துவிட்டார்கள் என்றால் என்ன செய்வாது
@anparasanarasu-xj3by
நா இறந்ததுக்கு அப்பறம் அந்த பணத்தை எப்படி எடுப்பது
@arunaldsivakumar8668
PPF அக்கவுண்ட் இல் இன்சூரன்ஸ் இருக்கா என்று சொல்லுங்க சார். கொஞ்சம் முக்கியம்
@sornaveln6019
@sornaveln6019 Год назад
Age limit iruka account open panrathuku? Minimum or maximum age limit? Senior citizens account open panna mudiyuma?
@user-hd1rp1og4w
? Ah innum details ah kelunga bro
@Akash-jj8pi
@Akash-jj8pi Год назад
Cleared all my doubts thanks for this video
@bharathibharathi7440
Romba thanks 👍🏻🙏👍🏻
@beulamanish7918
Thank u so much mam &sir usefula irunthathu
@TamilGod-ui2cf
@TamilGod-ui2cf 2 часа назад
Monthly monthly amount payment ahitu eruku but 2 or 3 month susuvation reaction ahka kattama erunthal yeny penalty charge yetupakala...
@n.nhomeremedy7761
@n.nhomeremedy7761 День назад
Ppf monthly monthly pay pananuma ela year once pay panlama
@paulinjericom7200
Whethet interest range change for senior citizens orsame 7.2 percent
@stalinjose7294
There is a terms NRI
@srikumaran1985
Sir this scheme age limit details pls
@sumis6874
Which is best option Bank or post office to open ppf
@Oliver_003
Two years before 🎉I have open this account so far I have 50000 ..so how much the rate of interst
Далее
Это iPhone 16
00:52
Просмотров 924 тыс.
Наташа Кампуш. 3096 дней в плену.
00:58
Это iPhone 16
00:52
Просмотров 924 тыс.