ஜான் தேவராஜ் பிரதர் எல் சடாய் சர்வ வல்லவர் அது எல்லா பாட்டும் உங்களோடு எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு இயேசப்பா ஊழியம் செய்யணும்னு ஆசை நான் உங்களை எப்படி பார்க்கிறது எப்படி காண்டாக்ட் பண்ணுவது என்று தெரியவில்லை நான் அனாதை தான் பிரதர் ஆனா உங்க பாட்டி கேட்டதிலிருந்து என் மனசுலயும் ஒரு புத்துணர்ச்சி நம்ம கூட இயேசப்பா இருக்காரு அந்த அளவுக்கு நம்ம கூட இயேசப்பா இருக்காரு உணர வைத்தது நீங்க தான் பிரதர் அந்த அளவுக்கு உங்க பாட்டு எவ்வளவு கவலைகளையும் மறக்க வைத்திருக்கிறது தேங்க்யூ பிரதர் நான் ஒரே ஒரு ஆசைதான் இயேசப்பா கிட்ட கேட்கிறது உங்கள பாக்கணும் பிரதர் நிச்சயமா உங்கள பாக்கணும்னு ஒவ்வொரு நாளும் ஏசப்பட்ட பிரேயர் பண்ணிட்டு இருப்பேன் அந்த ஒரே ஒரு ஆசைதான் பிரதர் எனக்கு அந்த அளவுக்கு உங்க பாட்டு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் பிரதர்
John pastor Ur preeches good Ur songs amazing Ur song words excellent.. God gift this all to u.. But only correction god need In this stage u simple and u remove shoes.. This same procedure God must expect still jesus christ Comming Devil show luxuries That luxuries dont show in ur ministry stage... Pastor.. Ur all songs my fovourate songs... Day to day.. I hear ur songs... ❤ Ur preeches extreme.. Ur preeches telated bible related and detail explanation.. Dont allow luxury in ur dress, hair style, and stage This followment must extend last 👍 Praise the lord... Dont forget for what stage god pick up u. All are leave on that time... Follow.. That.. Situation pastor Amen.. Amen
Dear friend sorry to say this pastors should not be our role model only jesus should only be our role model.....dear friend don't take this reply as offence we are gods children so we are here to guide one another into God in a good way...thank you