Тёмный

Pr.R. Reegan Gomez || ENNODU KOODA NEENGA IRRUKANUM || என்னோடுகூட நீங்க இருக்கணும் || Official Video 

Reegan Gomez
Подписаться 95 тыс.
Просмотров 285 тыс.
50% 1

Lyric, Tune & Sung by Pr. R. Reegan Gomez
Music: Alwyn
Camera: Bino Abishek, Sudhan
Drone: Mahesh
Visual Edit, Colour & Designs: Joshua Twills@Design.Truckz
என்னோடு கூட நீங்க இருக்கணும்
என் ஜீவன் பிரியும் நாள் வரையில்
என் கூடவே நீங்க இருக்கணும் - 2
உயிருள்ள நாட்களெல்லாம்
உம்மோடு நடக்கணும்
இயேசையா எந்தன் இயேசையா
1. என் கரம் பிடித்தவர் நீர்தான்
உம்மைத்தான் நம்பி வாழ்கின்றேன்
யாருண்டு எனக்கு உம்மைத்தவிர?
2. உன்னை விட்டு விலகிடேன் என்றீர்
கைவிட மாட்டேன் என்றீர்
உயிருள்ள வரையில் என்னோடு இருப்பீர்
3. அழைத்தவர் நடத்திச் செல்லுவீர்
அந்நாளில் கரை சேர்த்திடுவீர்
ஆசையோடு நான் தொடர்ந்து ஓடுவேன்
#ReeganGomez #EnnoduKoodaNeengaIrrukanum

Опубликовано:

 

21 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 317   
@alexgodberg7029
@alexgodberg7029 2 года назад
என்னோடு கூட நீங்க இருக்கணும் என் ஜீவன் பிரியும் நாள் வரையில் என் கூடவே நீங்க இருக்கணும்-2 உயிருள்ள நாட்ளெல்லாம் உம்மோடு நடக்கணும் இயேசையா எந்தன் இயேசையா 1) என் கரம் பிடித்தவர் நீர் தான் உம்மைத் தான் நம்பி வாழ்கின்றேன் யாருண்டு எனக்கு உம்மைத்தவிர ? 2)உன்னை விட்டு விலகிடேன் என்றீர் கைவிடமாட்டேன் என்றீர் உயிருள்ள வரையில் என்னோடு இருப்பீர் 3)அழைத்தவர் நடத்தி செல்லுவீர் அந்நாளில் கரை சேர்த்திடுவீர் ஆசையோடு நான் தொடர்ந்து ஓடுவேன்
@bethelprayerministries2923
@bethelprayerministries2923 2 года назад
ஆமென்
@ThamilNesan
@ThamilNesan Год назад
Thank you 💓 for the typed in scripts 🇨🇦
@alexgodberg7029
@alexgodberg7029 Год назад
It's ok brother
@rojapaulraj5626
@rojapaulraj5626 Год назад
Amen
@rekar6423
@rekar6423 Год назад
💖💖💖
@MaryMary-ly5nl
@MaryMary-ly5nl Год назад
இந்த ஐயா குரல் கோக்கும் போது பெர்க்மான்ஸ் ஐயா குரல் மாதிரி இருக்கு ஆமென் அல்லேலுயா
@BakiyaVathi.
@BakiyaVathi. 2 года назад
நான் அடிக்கடி சொல்வேன் அப்பா கிட்ட...என் கூடவே நீங்க இருக்கணும் என்று...இந்த பாடல் மூலம் அவரை வெளிப்படுத்தி தேவனின் மீது உள்ள அன்பை பாடிய உங்களுக்கு மனமார்ந்த நன்றி..பாஸ்டர்.
@arulprasath9312
@arulprasath9312 3 месяца назад
மெய்யாகவே இது அப்பா இயேசு கிறிஸ்து கொடுக்கும் ஆருதலின் கீதம் தான் prise god
@tamilchristiannetwork
@tamilchristiannetwork 2 года назад
உயிருள்ள வரிகள்! கேட்கும் போதும், பாடும் போதும் தேவனோடுள்ள உறவு பலப்படுகிறது. இந்த பாடல் தமிழ் கிறிஸ்தவ உலகம் தேவனோடு இணைய ஒரு பாலமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. மனதார வாழ்த்துகிறேன் பாஸ்டர். - பெவிஸ்டன்
@reegangomezr
@reegangomezr 2 года назад
Thank You So Much Pastor!
@joshuatwills
@joshuatwills 2 года назад
😇😇Thank you so much pastor I am really grateful for this opportunity Happy to work for this song
@maklinmary5343
@maklinmary5343 2 года назад
Uncle intha song na enaku romba pudikum uncle. I Intha song kaekatha Nall aeee kadaiyathu. Intha song kaekum pothellam manasuku romba peacefullah iruku uncle. The lord almighty will bless u uncle.
@reegangomezr
@reegangomezr 2 года назад
God Bless You....
@grpministriesindia
@grpministriesindia Год назад
True
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj 2 года назад
என்னோடு கூட நீங்க இருக்கணும் - 2 என் ஜீவன் பிரியும் நாள் வரையில் - 2 என் கூடவே நீங்க இருக்கணும் - 2 உயிருள்ள நாட்களெல்லாம் - 2 உம்மோடு நடக்கணும் - 2 இயேசையா எந்தன் இயேசையா - 2 என்னோடு கூட நீங்க இருக்கணும் என் ஜீவன் பிரியும் நாள் வரையில் 1) என் கரம் பிடித்தவர் நீர்தான் - 2 உம்மைத்தான் நம்பி வாழ்கின்றேன் - 2 யாருண்டு எனக்கு உம்மைத்தவிர? - 2 என் கூடவே நீங்க இருக்கணும் - 2 உயிருள்ள நாட்களெல்லாம் - 2 உம்மோடு நடக்கணும் - 2 இயேசையா எந்தன் இயேசையா - 2 என்னோடு கூட நீங்க இருக்கணும் என் ஜீவன் பிரியும் நாள் வரையில் 2) உன்னை விட்டு விலகிடேன் என்றீர் - 2 கைவிட மாட்டேன் என்றீர் - 2 என் கூடவே நீங்க இருக்கணும் - 2 உயிருள்ள நாட்களெல்லாம் - 2 உம்மோடு நடக்கணும் - 2 இயேசையா எந்தன் இயேசையா - 2 உயிருள்ள வரையில் - 2 என்னோடு இருப்பீர் - 2 என்னோடு கூட நீங்க இருக்கணும் என் ஜீவன் பிரியும் நாள் வரையில் 3) அழைத்தவர் நடத்திச் செல்லுவீர் - 2 அந்நாளில் கரை சேர்த்திடுவீர் - 2 ஆசையோடு நான் தொடர்ந்து ஓடுவேன் - 2 என் கூடவே நீங்க இருக்கணும் - 2 உயிருள்ள நாட்களெல்லாம் - 2 உம்மோடு நடக்கணும் - 2 இயேசையா எந்தன் இயேசையா - 2 என்னோடு கூட நீங்க இருக்கணும் - 2 என் ஜீவன் பிரியும் நாள் வரையில் - 2
@angelaluxmikanthan187
@angelaluxmikanthan187 Год назад
Amen Amen super super Wonderful song Jesus bless you brother Amen
@Sheelaruba..
@Sheelaruba.. 3 месяца назад
Yes amen ean kuta neega erukanum essapa ..😢😢 ❤❤
@meena.pmeena.p2484
@meena.pmeena.p2484 2 года назад
Good song for all❤️
@abelr86
@abelr86 2 года назад
பாஸ்டர்.. அற்புதமான பாடல் பாஸ்டர் 👌 அருமையான பாடல் வரிகள் மிகவும் பெலனாய் இருக்கின்றது பாஸ்டர் 👌👌👌👌🙏🙏🙏🙏
@reegangomezr
@reegangomezr 2 года назад
Glory To God..
@viyansumi
@viyansumi 2 года назад
God bless you appa
@stellastella6680
@stellastella6680 2 года назад
Hello
@annalakshmi117
@annalakshmi117 2 года назад
அருமையான பாடல் 🙏🙏🙏🙏
@bfg_music
@bfg_music 2 года назад
@@reegangomezr Praise the lord... our beloved pastor reegan Gomez.. I'm raja from Athumanesar prayer house Tirupur.It's my pleasure to speak with you. And truly your songs are very blessings to us.actually We are planning to do a cover song from "en koodave neenga irukanu"song because of Coming feb 6th my son vinoj's 6th birthday. So here I'm asking a permission for my son to sing your song.kindly allow us to do this video cover song.And it would be nice if I can hear back from you.
@ambujavalli8081
@ambujavalli8081 Год назад
Arumaiyana padal Ayyaa manathukku nimmathiya erukku entha padal ketkumpothu❤
@lakshmi5453
@lakshmi5453 9 месяцев назад
Ennoadu kooda ninga irukkanum en jivan piriyum nall varayeli 😢🥺😭😭😭😭😭😭😭🙌👏🙏🏻😭😭😭
@a.veeramanigujarathmani1749
Praise the lord amen appa
@mrg7626
@mrg7626 Год назад
இவ்வுலகில் யாரும் எனக்கு இல்லாவிட்டாலும் என் அப்பா எனக்கு கடைசி வரைக்கும் இருப்பார் நன்றி அய்யா 🤒🤒🤒😢😢😢✝️✝️🫂😢😢 அருமையான பாடல்... எப்போது கேட்டாலும் கண்களில் கண்ணீர் வருகிறது .... பாஸ்டர் ஐயா.. இதுபோல அநேக ஆறுதலான பல பாடல்கள் கர்த்தர் உங்களை எழுத செய்வாராக.... ஆமென்...... .✝️✝️✝️✝️✝️
@anishraj6161
@anishraj6161 2 года назад
PRAISE THE LORD 🙏
@apsjancyranianuppappattava2369
என் கரம் பிடித்தவர் நீர்தான் உம்மைத்தான் நம்பி வாழ்கிறேன் அந்நாளில் கரை சேர்த்திடுவீர் என்னோடுகூட நீங்க இருக்கனும் என் ஜீவன் பிரியும் நாள் வரையில் Wonderful living word THANK YOU 😊PASTOR 🙏
@jesusgivesministries4032
@jesusgivesministries4032 Год назад
என்னோடு கூட நீங்க இருக்கனும் என் ஜீவன் பிரியும் நாள் வரையில். அருமையான பாடல், அருமையான இயற்கை பின்னனி. What a great God we have! What a great God we serve! All glory to God alone. God bless brother Reegan and all this song team.
@arunodhayamagworshipcenter4311
@arunodhayamagworshipcenter4311 2 года назад
எங்க கூடவே நீங்க இருக்கணும் பா அது போதும்❤️❤️❤️ வேறென்ன எங்களுக்கு ஆசை☺️
@annalakshmi117
@annalakshmi117 2 года назад
உயிருள்ள நாட்கள் நான் உங்க கூட இல்லன ஒன்னும் இல்லாதவள்...வெறும் குப்பை 😭என்கூடவே நீங்க இருக்கனும் 🙏🙏🙏🙏🙏🙏
@avsmartenavsyen5320
@avsmartenavsyen5320 Год назад
Good morning Good man Yesu ungakooda katayamaga eruppar Yssuve sostharam allaluya
@MrsSuvedhaAgan
@MrsSuvedhaAgan Год назад
Additced to this song% thanks for making such a beautiful song
@vallarasuvasu251
@vallarasuvasu251 2 года назад
Super
@JESUSBLESSY-t4s
@JESUSBLESSY-t4s 11 месяцев назад
Praise God ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉
@swathiswathi7668
@swathiswathi7668 2 года назад
ஆசையோடுதொடர்ந்து ஒட கிருபை தாரும் ஆண்டவரே
@ammujhansi078
@ammujhansi078 2 года назад
I fiing god prasanas💯✨💯💖💖✝️✝️💙
@Jasonabieal
@Jasonabieal Год назад
Nice song
@senthilrajesh5429
@senthilrajesh5429 Год назад
Amen Thank you Appa ❤️🙏❤️
@Caroline-sq5bs
@Caroline-sq5bs Год назад
Such a beautiful song,want to etch this song in my heart, thankyou pastor,you are a blessing.praise God
@kumardevikadevidevika3980
@kumardevikadevidevika3980 2 года назад
Amen👌🙏😍
@davidsenthilkumaran2249
@davidsenthilkumaran2249 Год назад
கரம் பிடித்த என் தேவன்.. உயிருள்ள நாள் வரை கூடவே இருந்து எம்மை நடத்துவீர் என்ற நம்பிக்கை துளிர் விடுகிற அனுபவம்.. பாடலைப் பாடும்போது உண்டாகிறது.
@rebeccabala8659
@rebeccabala8659 2 года назад
Amem Amem very nice song and very pretty location. Gods Cteation Amazing?
@DevDoss9922
@DevDoss9922 Год назад
ஆமென்.. ஆமென்... அல்லேலூயா.. 🙏🏼🙏🙏
@daisyedwin7727
@daisyedwin7727 2 года назад
Such a beautiful song!!!!!😍
@praisetowertirunelveli2763
@praisetowertirunelveli2763 2 года назад
கைவிடாதேவனுக்கு, கோடி நன்றி.. இன்னும் இயேசப்பாவோடு கிட்டிச் சேரச்செய்யும் பாடல்கள் பாஸ்டருக்கு இயேசப்பா தரும்படி வாஞ்சிக்கிறேன். நன்றி இயேசப்பா..
@NandhaKumar-p1h
@NandhaKumar-p1h 2 года назад
lovely song,,,,,,,,,,
@RiaVLOGTamil
@RiaVLOGTamil Год назад
I feel presense of God❤ praise the Lord ❤
@naiyomijanifer3119
@naiyomijanifer3119 Год назад
Very nice song . praise god
@jonjesi1782
@jonjesi1782 Год назад
தேவனோடு இணைக்கும் பாடல்.... நன்றி ஐயா.... May God bless you 🙏
@ramkumarmathew968
@ramkumarmathew968 Год назад
என் கூடவே நீங்க இருக்கனும்❤️❤️❤️❤️
@truelight4421
@truelight4421 2 года назад
நான் நினைச்ச வரிகளை நீங்கள் பாடுறீங்க.. அழுது விட்டேன்... 😍😍
@athisayamathisayam1187
@athisayamathisayam1187 2 года назад
ஆமென் ஆமென் தேவனுக்கே மகிமை நன்றி வாழ்த்துக்கள் சகோ
@apsjancyranianuppappattava2369
@apsjancyranianuppappattava2369 2 года назад
AMEN....... ENNAI ANUPPINAVAR ENNODU KOODA IRUKKIRAAR STHOTHIRAM YESAPPA😍🥰😇👸💝💝💝💝💝💝💝THANK YOU PASTOR WONDERFUL PROPHETIC WORD PROPHETIC SONG GOD BLESS YOU 🙏🙏🙏🙏🙏🙏🙏
@antonyfranco7790
@antonyfranco7790 Год назад
இந்த பாடலை தந்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏
@edwineedward-b3y
@edwineedward-b3y 2 месяца назад
ஆமென்
@Sheelaruba..
@Sheelaruba.. 3 месяца назад
Everything Jesus ....... ❤❤ .. wonderful song .... anytime play this song 1 day 3 time play ......❤❤🎉🎉🎉🎉🎉
@baburajbaburaj8266
@baburajbaburaj8266 2 года назад
Jesus Christ amen nandri.ayya. nandri.ayya thanks ayya Thanks sir Thanks sir. Nandri.ayya. 🌋🎄🎄🙏👍👍🌋
@miltondevadayavun9852
@miltondevadayavun9852 2 года назад
PRAISE THE LORD
@deborahpremarao9295
@deborahpremarao9295 2 года назад
Praise the lord ayya so niceThis song my heart started melting after hearing this song How beutiful word are this thank you much experience god love 😭🙏🏻
@சைமன்திருத்தணி-ப5ட
ஆமென் praise lord அப்பா இன்னும் பாடல்கள் வரட்டும் புது வருடம் இயேசுகு அப்பாவுக்கு சொந்தம் அக்குவோம் ஆமென்
@ManojManoj-ti7fn
@ManojManoj-ti7fn 2 года назад
Nice worship song unto the Lord Jesus Christ. Praise Jesus.
@Kamala.bKamala.b-vh6je
@Kamala.bKamala.b-vh6je 9 месяцев назад
I love you yessapp 💜❤💙💚💛💜en koodavae irum appa🔥🔥🔥🔥🔥
@BaskarEbenezer
@BaskarEbenezer 2 года назад
🌀பெலவீனத்திலே தேவனின் "பெலன்" பூரணமாய் விளங்கினதற்காய் ஸ்தோத்திரம் 🌀
@bro.danielmanij7664
@bro.danielmanij7664 2 года назад
Amen Hallelujah Glory to God wonderful song God bless dear Brother ♥
@limenithalloyd3803
@limenithalloyd3803 2 года назад
🙌என் கரம் பிடித்தவர் நீர் தான் உம்மைத்தான் நம்பி வாழ்கின்றேன் 🙏
@nithiyaaaron5467
@nithiyaaaron5467 2 года назад
Super god bless you
@thadashofficial5606
@thadashofficial5606 2 года назад
மீண்டும் மீண்டும் கேட்கிறேன். மிகவும் அருமையான பாடல். கர்த்தர் உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக 🙏
@samanthakumari3423
@samanthakumari3423 8 месяцев назад
Yes ennodu iruka yeasapp adhu podhum ❤❤❤❤❤
@GanesanR-zw6si
@GanesanR-zw6si Год назад
Amen nanri helleluyah nanri yesappa amen nanri yesappa 🙏 🙏🙏👏👏👏
@kamalakamala7766
@kamalakamala7766 2 года назад
🙏🙏🙏🙏🙏👌👌👌💞❤
@massraji2222
@massraji2222 2 года назад
Amen 🥰🙏🙏🙏😭🙏🙏🙏🥰👌 god bless you pastor nega sugam peranum 🙏🙏🙏
@asirvathamk6944
@asirvathamk6944 2 года назад
Such series' of wonderful song
@kanimani9571
@kanimani9571 2 года назад
💗💗💗💗💓💓💓
@saralabraham7773
@saralabraham7773 2 года назад
Amen, appa Ennodu nenga erukkanum appa
@kisokisokiso3293
@kisokisokiso3293 2 года назад
Amen amen amen amen
@சாமுயேல்தமிழண்ணல்
(உயிருள்ள நாட்கள் எல்லாம் உம்மோடு நடக்கணும்,) அருமையான பாடல் அய்யா! தேவனுக்கு மகிமை உண்டாவதாக! 🙏
@wilsonsamuel_a
@wilsonsamuel_a 2 года назад
This is really good song. Thank God.! Pastor sung one zoom meeting. Really wonderful lyrics. God bless you uncle 😍
@reegangomezr
@reegangomezr 2 года назад
Thank you!
@wilsonsamuel_a
@wilsonsamuel_a 2 года назад
@@reegangomezr you're very welcome and Lord Jesus bless you🧡🧡🧡 more uncle
@prathirhenius5990
@prathirhenius5990 2 года назад
Another worship song is ready to sing in the church and personal.....👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️
@and_and_28
@and_and_28 8 месяцев назад
Proud to be a believer of jesus with us church, Kovilpatti ❤
@thiyagarajen862
@thiyagarajen862 2 года назад
Awesome song
@nathanemmanuel47
@nathanemmanuel47 2 года назад
LORD we need you all through our lives… Help us to walk with you and before you as blameless. Thank you Jesus for the good work you’ve started in us. Amen Thank you Dear Pastor for encouraging us to walk with Christ. 😇🙏🏻💐
@meenaselvaganesan3768
@meenaselvaganesan3768 2 года назад
Amanappa nanri appa
@mariyastefastefamariya8531
@mariyastefastefamariya8531 2 года назад
Thank you appa
@blessedsubin8349
@blessedsubin8349 2 года назад
Wonderfulsongpaster 🙏🙏❤️❤️🙏🙏🙏
@allglorytojesus3749
@allglorytojesus3749 2 года назад
I feel the presence of God 💯
@kadalselvi8136
@kadalselvi8136 2 года назад
Nice song
@vijayalakshmikphysicsannau6396
@vijayalakshmikphysicsannau6396 2 года назад
உயிருள்ள நாட்கள் எல்லாம் உம்மோடு நடக்கனும் ஆமாம் ஆண்டவரே🙏
@nandhinijessica1450
@nandhinijessica1450 Год назад
Amen praise the lord
@firefriends958
@firefriends958 2 года назад
சரியான நேரத்தில் நேரத்தில் ஆறுதல் தந்த பாடல்
@emmanuelm2902
@emmanuelm2902 Год назад
Kott. Thank-you very much appreciated Thiruvarur-Dt Kottur Pastor IPC REVIVAL Church..
@saravanankannan8064
@saravanankannan8064 Год назад
Praise the lord amen hulleluya
@estherbakkiyam7914
@estherbakkiyam7914 2 года назад
Migavum arumayana song anna
@jayamuruganj8006
@jayamuruganj8006 2 года назад
நன்றி இயேசுவே
@ashwathi7336
@ashwathi7336 4 месяца назад
One of the my favourite ❤
@SoundariS-zy2ex
@SoundariS-zy2ex Год назад
Wonderful line lovely songs God bless you pastor.
@sunithasunitha6870
@sunithasunitha6870 Год назад
En koodavae neenga irukanum appa
@jennymark1001
@jennymark1001 2 года назад
Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏
@jennymark1001
@jennymark1001 2 года назад
Praise the lord pastor 🙏🙏🙏🙏🙏 very nice song this song touch with me 🙏🙏🙏🙏🙏🙏
@reegangomezr
@reegangomezr 2 года назад
@@jennymark1001 God Bless You...
@jennymark1001
@jennymark1001 2 года назад
Thanks pastor 🙏🙏🙏🙏🙏🙏 same God blessed with good health and safe pastor 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@PAGC_Thayilpatti
@PAGC_Thayilpatti 2 года назад
Amen 🙏🏻. En karam pidithavar neer thaanappa, azhaithavar nadathi selveer....Thank you Lord for this wonderful song .. 🙌🏻
@saralruby410
@saralruby410 2 года назад
🖐️🖐️🙏🙏🙏 Wonderful song paster amen thank you
@vithyavithya3011
@vithyavithya3011 Год назад
Praise the lord
@sundarakarpagavallisriniva3583
@sundarakarpagavallisriniva3583 2 года назад
Praise the lord brother Yes aam endrum amen amen amen appa sthothiram aam endrum amen thank you appa 💯💕💕👏👏👏👏🙏🛐
@marylucia2056
@marylucia2056 4 месяца назад
Praise the Lord ❤❤❤❤
@FeliciaFrancisAbel-FF4Christ
@FeliciaFrancisAbel-FF4Christ 2 года назад
Praise God.. You're a God given blessing to our family uncle.. Your songs and your ministry greatly ministered to us✨
@naiyomijanifer3119
@naiyomijanifer3119 Год назад
Pastor we miss you lot
@johngersom189
@johngersom189 2 года назад
This Song was Very blessing Pastor.. Glory to God!
@Saravanan-lm7us
@Saravanan-lm7us Год назад
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்
@Saravanan-lm7us
@Saravanan-lm7us Год назад
Amen
@nishanthinnishanthin7177
@nishanthinnishanthin7177 2 года назад
Nice song borathr god bless you
@user-hz3gm3bp3s
@user-hz3gm3bp3s 2 года назад
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம். நீர் பாஸ்டர் அவர்களோடு, எங்களோடு எப்பொழுதும் இருக்கணும். ஆமென் அப்பா.
@user-hz3gm3bp3s
@user-hz3gm3bp3s 2 года назад
God Bless You Pastor...
@jnphgabrielmaryjnphgabriel3554
For to me to live is Christ 🐟🦋
@Madhanofficial777
@Madhanofficial777 2 года назад
Always an inspirational man of God's.. who carry's God's presence not only in song but also in his life..God bless you appa👏👏❤❤
@reegangomezr
@reegangomezr 2 года назад
🙏🙏🙏🙏
@LightoftheWord
@LightoftheWord 5 месяцев назад
Praise God 🙏❤️
Далее