Тёмный

Pr S Sadhasivam Stephen Doss Testimony | ஒரு பாவமும் செய்யவில்லை போதகரின் உயிருள்ள சாட்சி | Christ 

Christ Calling Tv
Подписаться 89 тыс.
Просмотров 3,2 тыс.
50% 1

CHRIST CALLING TV PRODUCTION
போதகர் S சதாசிவம் ஸ்டீபன் தாஸ் சாட்சி | A living testimony of the preacher who committed no sin | கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சி
நான் பர்மா காலனியில் இயேசுவை அறியாமல் விக்கிரகம் வணங்கும் குடும்பம் என் சிறுவயதில் என் அப்பா இறந்துவிட்டார் என் அம்மாவுக்கும் வயதாகி இருந்ததால் அவர்களால் என்னை பார்த்துக்க முடியவில்லை நான் பர்மா விடுதியில் நான் எட்டாம் வகுப்பு வரைதான் படிக்கமுடிந்தது பின்பு என் குடும்ப வறுமையால் வேல்டிங் வேலைபார்த்து வந்தேன் நான் பார்க்காத வறுமையில்லை நான் பார்க்காத வேதனைகள் இல்லை இப்படி என் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கும்போது இயேசு என்னை தேடிவந்தார் அவர் கரத்தோடு என் கரத்தை இணைத்தேன் பின்பு என் வாழ்க்கை தலை கீழாக மாறியது நான் என் வாழ்க்கை எப்படி பாவமில்லாமல் உயர்ந்தது என்கிற என் முழுசாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் நீங்கள் என் சாட்சியை கேட்டு என் இயேசு எப்படி பட்டவர் என்று அறிந்து நீங்களும் இரட்சிப்புக்குள் வரவேண்டும் என்று என் சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் இந்த வாய்ப்பினை கொடுத்த என் இயேசுவுக்கும் கோடான கோடி ஸ்தோத்திரம் மேலும் கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சிக்கும் நன்றி
I was part of a family that worshipped idols without knowing Jesus in the Burma colony My father passed away when I was young and since my mother was elderly she couldn't take care of me I stayed in a hostel in Burma and could only study up to the eighth grade Due to my family's poverty I worked as a welder I have faced extreme poverty and endured many hardships Amidst this difficult life Jesus found me I took His hand and my life turned upside down I have shared with you my complete testimony of how my life was uplifted without sin. By listening to my testimony I hope you will understand who Jesus is and come to salvation I thank my Jesus for this opportunity and extend my gratitude to Christ Calls Television
அன்பான கிறிஸ்து அழைக்கிறார் டிவி நேயர்களே இந்த சாட்சி மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் இந்த CHRIST CALLING TV உங்கள் ஜெபத்தாலும் பொருளாதாரத்தாலும் ஆசீர்வதியுங்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக
Dear Christ calling TV Viewers if you have been blessed by this witness This CHRIST CALLING TV Bless you with your prayers and economy May the Lord bless you even more
Pray for all people of all nations and all backgrounds
#christcallingtv #youtube #google #testimony #jesus #witness #இயேசு #சாட்சி #SadhasivamStephenDoss #StephenDoss
Contact us for further Communications
GOOGLE PAY and WHATSAPP: +91 7200713563
HDFC BANK DETAILS
Account Name: C.Geetha
Bank name: HDFC BANK
Ac | No: 50100176192347
Branch: B Narayanapura
IFSC Code: HDFC0004210
MICR Code: 560240114
Account Type: SB
Swift Code: HDFCINBBXXX
ஜீவனுள்ள சாட்சிகளை உலகிற்கு தெரியப்படுத்த நாம் இணைவோம்
SUPPORT CHRIST CALLING TV
INDIAN BANK DETAILS
Account Name: CHRIST CALLING TRUST
Bank name: INDIAN BANK Branch : Poonamallee
Ac | No: 7606266758
IFSC Code: IDIB000P046
Swift Code: IDIBINBBPOR
Mobile: +91 7200713563
Email Id: christcallingtv@gmail.com

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 13   
@JanakiramanS-bl1sj
@JanakiramanS-bl1sj Месяц назад
தேவ வெளிச்சம் முன்செல்ல இருளுக்கு இடமில்லை கர்த்தரை காட்டிலும் மேலானவர் இந்த பூமியில்லை அவரிடத்தில் நாம் உரிமையுள்ளாக ஆகும்போது அவர் நமக்கு உண்மையுள்ளவராயிருக்கிறார் இந்த சாட்சி தேவனோடு இன்னும் நெருக்கமாய் இனைய ஊக்குவிக்கபட்ட பயிற்சி
@josephashokkumar
@josephashokkumar Месяц назад
AMEN Amen ஆமென்
@krishnakumari5772
@krishnakumari5772 Месяц назад
Glory to God. நீங்கள் பேசும் pothu padikathavar pol irunthalum neengal yesuval asirvathika paternal. Arputham. Ungal kudumbam,ooliyam asirvathika paduvathaga.Allelluya.
@louisranivs7130
@louisranivs7130 Месяц назад
Praise the lord thank you jesus thank god
@Maheswari-em1wd
@Maheswari-em1wd Месяц назад
Good Testimony Brother God Bless You And Your Family Brother Amen Hallelujah Jesus Christ ✝️🛐🙏
@josephashokkumar
@josephashokkumar Месяц назад
Emmanuel
@daisyaugustine4692
@daisyaugustine4692 Месяц назад
Praise the Lord Jesus Christ, amen
@ushav8235
@ushav8235 Месяц назад
Glory to God jesus amen
@salubrydaniel3706
@salubrydaniel3706 Месяц назад
Praise the lord
@jayapandinavamani4136
@jayapandinavamani4136 Месяц назад
Praise the Lord 🎉🎉🎉
@sarahjesus1120
@sarahjesus1120 Месяц назад
GLORY TO GOD 🎉
@Immanuveljebasingh
@Immanuveljebasingh Месяц назад
Amen
@Immanuveljebasingh
@Immanuveljebasingh Месяц назад
Amen
Далее
А на каком языке ты ДУМАЕШЬ?
00:57