Тёмный

Pradeep Kumar Melody Hits 2022 | Pradeep Kumar Song Juke Box | Tamil songs - Musicx Melody 

MusicX Melody
Подписаться 38 тыс.
Просмотров 6 млн
50% 1

Pradeep Kumar Tamil Melody Hits 2022
List of songs:
1. Nee kavithaigala 0:04
2. Megamo Aval 4:39
3. Kannamma 9:32
4. Ene Naan Seiven 14:22
5. Aval 18:11
6. Vazhi Parthirunthen 22:39
7. The Life of Ram 25:37
8. Kodi Aruvi 31:32
9. Marandhaye 35:53
10. Maya Nadhi 40:54
11. Agayam Theepidicha 45:29
12. Manasula Soora Kaathey 49:21
#pradeepkumar #pradeepkumarsongs

Видеоклипы

Опубликовано:

 

1 ноя 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 783   
@selva_blacky
@selva_blacky Год назад
இங்க நிறைய பேர் சித் ஶ்ரீராம் என்ற தங்கத்தை தேடி தேடி... பிரதீப் குமார் என்ற வைரத்தை 💎 தவற விட்டு கொண்டு இருக்கிறார்கள்..... 💯. #Divine_voice ✨
@gunaguna2422
@gunaguna2422 Год назад
Yes 💯👍👍👍👍👍👍👍👍👍👍👍
@sakiyasekar5261
@sakiyasekar5261 Год назад
Don't compare... They both r 💎
@RaviKumar-zl8bw
@RaviKumar-zl8bw Год назад
Hj
@ikumar03
@ikumar03 2 месяца назад
நாங்கல்லாம் தங்கத்தையும் விட மாட்டோம் வைரத்தையும் விட மாட்டோம், வெள்ளி... ஏன் பித்தளைய கூட விட்டு வைக்க மாட்டோம் 😉
@selva_blacky
@selva_blacky 2 месяца назад
@@ikumar03 gringe
@nijithkhan
@nijithkhan Год назад
1. Nee kavithaigala 0:01 2. Megamo Aval 4:39 3. Kannamma 9:29 4. Ene Naan Seiven 14:20 5. Aval 18:11 6. Vazhi Parthirunthen 22:37 7. The Life of Ram 25:40 8. Kodi Aruvi 31:30 9. Marandhaye 35:52 10. Maya Nadhi 40:51 11. Agayam Theepidicha 45:29 12. Manasula Soora Kaathey 49:19
@sathyasaradha31
@sathyasaradha31 Год назад
😊😊
@sathvika1367
@sathvika1367 Год назад
Looking for these comments got it 👍
@sarafunisakaja2
@sarafunisakaja2 Год назад
Thanks brooeee!!!❤
@dharshikausha3941
@dharshikausha3941 Год назад
1qq❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jeganaranara3700
@jeganaranara3700 Год назад
@marshjoel
@marshjoel Год назад
Pradeep + headset + night time rain + eyes close = heaven 🖤
@rajasekarbalaji1534
@rajasekarbalaji1534 Год назад
Nice reply brother 🔥❤️
@pushpalathagopal9929
@pushpalathagopal9929 Год назад
💓💓💓💓💓💝
@jebamarysavarimuthu8144
@jebamarysavarimuthu8144 Год назад
Marsh Joel you missed onething + tears
@am_guru_official1867
@am_guru_official1867 Год назад
Qqq
@amal.8302
@amal.8302 Год назад
Hi
@SanjaySanjay-du9rm
@SanjaySanjay-du9rm Год назад
ஆண் : நீ கவிதைகளா கனவுகளா கயல்விழியே நான் நிகழ்வதுவா கடந்ததுவா பதில் மொழியா ஆண் : உன்னோடு நெஞ்சம் உறவாடும் வேளை தண்ணீர் கமலம் தானா ஆண் : முகம் காட்டு நீ முழு வெண்பனி ஓடாதே நீ ஏன் எல்லையே ஆண் : இதழோரமாய் சிறு புன்னகை நீ காட்டடி என் முல்லையே ஆண் : மழையோடு நனையும் புது பாடல் நீதான் அழகான திமிரே அடியே அடியே காற்றோடு பரவும் உன் வாசம் தினமும் புது போதை தானே சிலையே அழகே ஆண் : அழகே நான் உனக்கென்னவே முதல் பிறந்தேன் இளங்கொடியே நீ எனக்கென்னவே கரம் விரித்தாய் என் வரமே ஆண் : மந்தார பூப்போல மச்சம் காணும் வேல என்னத்த நான் சொல்ல மிச்சம் ஒன்னும் இல்ல ஆண் : முழு மதியினில் பனி இரவினில் கனி பொழுதினில் ஓடாதே ஆண் : முகம் காட்டு நீ முழு வெண்பனி ஓடாதே நீ ஏன் எல்லையே ஆண் : இதழோரமாய் சிறு புன்னகை நீ காட்டடி என் முல்லையே ஆண் : நீ கவிதைகளா கனவுகளா கயல்விழியே நான் நிகழ்வதுவா கடந்ததுவா ஆண் : உன்னோடு நெஞ்சம் உறவாடும் வேளை தண்ணீர் கமலம் தானா ஆண் : { முகம் காட்டு நீ முழு வெண்பனி ஓடாதே நீ ஏன் எல்லையே ஆண் : இதழோரமாய் சிறு புன்னகை நீ காட்டடி என் முல்லையே } (2) ஆண் : ………………………..
@knockout3758
@knockout3758 Год назад
enna maa ipdi panringalea maa ...but ithu nalla irukku 😇
@ezhilanganesan5691
@ezhilanganesan5691 3 месяца назад
Thanks for sharing lyrics
@nanthaschannel9406
@nanthaschannel9406 Год назад
பாடகி ஸ்வர்ணலதாவிற்கு பிறகு தனது குரலில் ஒரு வலிசந்தோஷம் காதல் ஏக்கம் என எல்லா உணர்வுகளையும் கொண்ட குரல் பாடகர் பிரதீப் குமார் மட்டுமே, இந்த குரல் நிச்சயம் உங்களை வேறு உலகிற்கு கூட்டி போகும்...
@musicxmelody67
@musicxmelody67 Год назад
✌️
@jenithamerisesu141
@jenithamerisesu141 Год назад
My all time painkiller your voice oly
@elangosakthi2998
@elangosakthi2998 Год назад
Fact bro
@arunramchandar3904
@arunramchandar3904 Год назад
Well said. True. Mesmerizing voice
@thansilabanu9343
@thansilabanu9343 Год назад
❤️❤️
@vidhyavidhu9816
@vidhyavidhu9816 Год назад
கரை வந்த பிறகே பிடிக்குது கடலை நரை வந்த பிறகே புரியுது உலகை நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே இன்றை இப்போதே அர்த்தம் ஆ க்குதே இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே நாளை ஓர் அர்த்தம் காட்டுமே வாழா என் வாழ்வை வாழவே தாளாமல் மேலே போகிறேன் தீரா உ ள்ஊற்றை தீண்டவே இன்றே இங்கே மீள்கிறேன் இங்கே இன்றே ஆழ்கிறேன் யாரோப்போல் நான் என்னை பார்க்கிறேன் ஏதும் இல்லாமலே இயல்பாய் சுடர் போல் தெளிவாய் நானே இல்லாத ஆழத்தில் நான் வாழ்கிறேன் கண்ணாடியாய் பிறந்தே காண்கின்ற எல்லாமும் நான் ஆகிறேன் இரு காலின் இடையிலே உரசும் பூனையாய் வாழ்க்கை போதும் அடடா எதிர் காணும் யாவுமே தீண்ட தூண்டும் அழகா நானே நானாய் இருப்பேன் நாளில் பூராய் வசிப்பேன் போலே வாழ்ந்தே சலிக்கும் வாழ்வை மறக்கிறேன் வாகாய் வாகாய் வாழ்கிறேன் பாகாய் பாகாய் ஆகிறேன் தோ காற்றோடு வல்லூறு தான் போகுதே பாதை இல்லாமலே அழகாய் நிகழே அதுவாய் நீரின் ஆழத்தில் போகின்ற கல் போலவே ஓசை எல்லாம் திறந்தே காண்கின்ற கட்சிக்குள் நான் மூழ்கினேன் திமிலெரி காலை மேல் தூங்கும் காகமாய் பூமி மீது இருப்பேன் புவி போகும் பொக்கில் கை கோர்த்து நானும் நடப்பேன் ஏதோ ஏகம் எழுத்தே ஆஹா ஆழம் தருதே தாய் போல் வாழும் கணமே ஆரோ பாடுதே ஆரோ ஆரிராரிரோ ஆரோ ஆரிராரிரோ கரை வந்த பிறகே பிடிக்குது கடலை நரை வந்த பிறகே புரியுது உலகை நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே இன்றை இப்போதை அர்த்தம் ஆகுதே இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே நாளை ஓர் அர்த்தம் காட்டுமே
@jothimanijothimani1543
@jothimanijothimani1543 Год назад
Super Ji
@srikrishnakumark9130
@srikrishnakumark9130 Год назад
🥰
@ashikaashika7742
@ashikaashika7742 Год назад
8
@vichukunja3460
@vichukunja3460 Год назад
Addicted to his voice 🥺❤️ From Kerala ♥️
@sandy3793
@sandy3793 Год назад
Hi
@srisaivetrivelsrisaivetriv5219
Hlo
@veluvelu632
@veluvelu632 Год назад
@@sandy3793 வும்ஜjjjhj
@veluvelu632
@veluvelu632 Год назад
@@srisaivetrivelsrisaivetriv5219 umbhhvjjj
@veluvelu632
@veluvelu632 Год назад
@@srisaivetrivelsrisaivetriv5219 umbhhvjjjvjg
@arasiqueen2292
@arasiqueen2292 Год назад
இசையை மீட்டச் சொன்னால் நம்மை மீட்டிச் செல்லும் காதல்தென்றல் இவன்
@jemisjerom6255
@jemisjerom6255 Год назад
Hi
@user-zt9eg3qd7m
@user-zt9eg3qd7m Год назад
Nalla kavithai
@Thamizhan.394
@Thamizhan.394 Год назад
Sari oombu
@user-zt9eg3qd7m
@user-zt9eg3qd7m Год назад
@@Thamizhan.394 தேவ இல்ல தா கமெண்ட் போண்டா 😂
@sivaa4746
@sivaa4746 Год назад
Kavithai👌
@dhanu-ts6wk
@dhanu-ts6wk 2 дня назад
Night time la vara The first thing pradeeb kumar song 🎧 will leave me feeling so good 😊 Ena na seivan 😇🎶🥰
@ravirajraj4357
@ravirajraj4357 Год назад
மனதை வருடும் இவரது குரலில் ஏதோ ஒரு மயக்கம்
@saima7386
@saima7386 8 дней назад
Feeling the songs beautiful voice......
@Abdul_AJ
@Abdul_AJ Год назад
Na pradeep Kumar fan solum pothu maximum ivara yarukum theriyathu.. ipo neraiya peruku ivara theriyuthu 🔥 Soulful voice 💯❣️🎶🎵😌🔥 Always pradeep 🔥❤️♾️
@estkarthi3578
@estkarthi3578 Год назад
Fact
@sangeethasangeetha4634
@sangeethasangeetha4634 Год назад
Sss😊
@kanapathipilaiarun1119
@kanapathipilaiarun1119 Год назад
மேகமோ அவள் மாய பூ திரள் தேன் அலை சுழல் தேவதை நிழல் அள்ளி சிந்தும் அழகின் துளிகள் உயிரில் பட்டு உருளும் வசமில்லா மொழியில் இதயம் எதையோ உலரும் இல்லை அவளும் என்றே உணரும் நொடியில் இதயம் இருளும் அவள் பாத சுவடில் கண்ணீர் மலர்கள் உதிரும் மேகமோ அவள் மாய பூ திரள் வானவில் தேடியே ஒரு மின்னலை அடைந்தேன் காட்சியின் மாயத்தில் என் கண்களை இழந்தேன் என் நிழலும் என்னையே உதறும் நீ நகரும் வழியில் தொடரும் ஒரு முடிவே அமையா கவிதை உடையும் மேகமோ அவள் மாய பூ திரள் தேன் அலை சுழல் தேவதை நிழல் உன் ஞாபகம் தீயிட விறகாயிரம் வாங்கினேன் அறியாமலே நான் அதில் அரியாசனம் செய்கிறேன் இலை உதிரும் மீண்டும் துளிரும் வெண்ணிலாவும் கரையும் வளரும் உன் நினைவும் அது போல் மனதை குடையும் இலை உதிரும் மீண்டும் துளிரும் வெண்ணிலாவும் கரையும் வளரும் உன் நினைவும் அது போல் மனதை குடையும் மேகமோ அவள் மாய பூ திரள் தேன் அலை சுழல் தேவதை நிழல் அள்ளி சிந்தும் அழகின் துளிகள் உயிரில் பட்டு உருளும் வசமில்லா மொழியில் இதயம் எதையோ உலரும் இல்லை அவளும் என்றே உணரும் நொடியில் இதயம் இருளும் அவள் பாத சுவடில் கண்ணீர் மலர்கள் உதிரும் இல்லை அவளும் என்றே உணரும் நொடியில் இதயம் இருளும் அவள் பாத சுவடில் கண்ணீர் மலர்கள் உதிரும் மேகமோ அவள் மாய பூ திரள் Recently i Addicted to this song❤⚡
@user-yt8ci3um1h
@user-yt8ci3um1h Год назад
❤️✨
@karunyak102
@karunyak102 Месяц назад
Yzxhxbbhzbxzbxbxxbxxzxbbxzxzxxzzbzbzxxzzbbzzbzzxzzxzhxzzxz
@abiramasuntharig7959
@abiramasuntharig7959 17 дней назад
@vivekanantharasathavathura1251
தமிழில் எவ்வளவு அழகான அருமையான இனிமையான பாடல்கள் கேட்பதற்கே புல்லரிக்குது காதில் தேன் பாயுது👌🥰 Recently addicted this voice ♥️ #ஈழ_தமிழன்👏
@sriBoothatharswamykovil
@sriBoothatharswamykovil Год назад
என்னையே இழந்தேன் உன் வரிகளில் என்னை மீட்டெடுக்க முடியும் எனில் அதுவும் உன் வரிகளில்......... உன் பாடலில் உருகி ஆறாக ஓடுகிறேன் கடல் என்ற உன் கானத்தின் மயக்கத்தில் ஆழ்ந்து போக........ ஏதோ மாயம் செய்தாய்........❤️✨
@sharmilamohan9269
@sharmilamohan9269 Год назад
Yes😌
@dhilipkumar2299
@dhilipkumar2299 Год назад
Ppóooó1⁰k
@chandrusaraswathi9691
@chandrusaraswathi9691 Год назад
unga poet awesome nanba❤️
@rajendran7780
@rajendran7780 Год назад
​@@sharmilamohan9269 🎉
@keerthigar4339
@keerthigar4339 Год назад
😊😊
@newhopebuilders7880
@newhopebuilders7880 Год назад
தமிழின் ஆழம் உணர்த்தும் உனது குரல்..
@tradewithsasi
@tradewithsasi Год назад
மனுஷன் இசையுடன் வாழ்ந்துருக்கார் 😍
@soulcreation2430
@soulcreation2430 Год назад
No one match for him ♥️♥️ The killer voice 🔥🔥🔥🔥
@queens1042
@queens1042 Год назад
Pradeep sir song+night travel+window seat+rain+eyes close=heaven
@prabagaranv6130
@prabagaranv6130 Год назад
+ Driving - eyes closed 😅😅😅
@ananthibio8787
@ananthibio8787 Год назад
Confirm heaven
@sinshadleo1406
@sinshadleo1406 9 месяцев назад
​@@ananthibio8787😂😂
@yottadatasolutions
@yottadatasolutions 2 месяца назад
@@prabagaranv6130 accident bro
@095-gayathris8
@095-gayathris8 2 месяца назад
❤❤
@raguvaran202
@raguvaran202 Год назад
பெரும்பாலும் தனிமையில் நான் இந்த Playlist ... துணை
@puniths4744
@puniths4744 11 месяцев назад
Pradeep and sid are our most precious possession..!! We cant imagine our current generation music without them🫂
@alagarraja5341
@alagarraja5341 11 месяцев назад
😊❤❤
@RasikaR-zv6ei
@RasikaR-zv6ei 9 месяцев назад
​@@alagarraja5341😊😊
@PraveenKumar-yl7rn
@PraveenKumar-yl7rn Год назад
Pradeep is best at his point he has a huge fan base if AR Rahman dint use him it’s his own loss not for Pradeep we are here to support Pradeep ❤❤❤❤❤❤❤
@anandhabunu6227
@anandhabunu6227 Год назад
கண் மறைத்த துக்கம் பொங்கி வழியுது உங்கள் குரலால்🔥💞
@thalaajithkumar9627
@thalaajithkumar9627 Год назад
Nanum tha bus la
@prakashcamo2861
@prakashcamo2861 Год назад
U1+ivan evanum kedayathu inimey only pradeep drugs mattum than❣️👑 voice of world
@movitronixindia
@movitronixindia Год назад
1. TMS - PB SRINIVAS 2. SPB - YESUDAS 3. (AR RAHMAN's era) All r equally talented 4. Sid - pradeep! But this guy pradeep has unique voice.
@RevathiUdhya-rm9gi
@RevathiUdhya-rm9gi Год назад
❤❤❤❤❤❤
@joshuasardius9442
@joshuasardius9442 Год назад
Compared to Sid this Awesome talented singer is underrated for some reason!
@venkatpaari8821
@venkatpaari8821 Год назад
பிரிவும் அது தரும் தனிமையும் உன்னாலே நிரப்ப படுகின்றன 😍
@MrPritham89
@MrPritham89 Год назад
Only after hearing the life of ram song started to search about this guy very underrated guy
@sreeveeveera2455
@sreeveeveera2455 10 месяцев назад
பிரதீப் உங்களின் குரலில் வரும் அனைத்து பாடல்கள் மட்டுமே இசையை ரசிக்கும் படியாக உள்ளது 😍 இதயத்தை இலகுவாகக்கும் குரலுக்கு சொந்தக்காரர் நீங்கள் 🤩 உங்களின் இந்த சேவை தொடர வாழ்த்துக்கள் 💥💐
@Im-Aj
@Im-Aj Год назад
பாடினது கொஞ்ச பாட்டுகளா இருந்தாலும் அந்த குரலின் ஈர்ப்பை சொல்ல வார்த்தை இல்லை...😍 தங்க உண்டியல தகர டப்பா எண்டு music directors நெனச்சிட்டு இருக்காங்க 😒😌
@abdulalict1765
@abdulalict1765 Год назад
Die heart fan of pradeep sir....😍 from kerala.....
@umaiyalaravind5660
@umaiyalaravind5660 Год назад
Manadhai varudum urukum...kural...simple man...that's y he is reaching the people's ❤️...God bless him good health and wealth
@pavipavi7010
@pavipavi7010 Год назад
Link g
@aboothsharma4488
@aboothsharma4488 Год назад
PRADEEP+HEADSET+SMOKING = HEAVEN❤️
@thanalakshmi8125
@thanalakshmi8125 Год назад
Such a beautiful voice...🖤 recently addicted to his voice 🤍
@acmohamed9935
@acmohamed9935 Год назад
@manjudhachumani3216
@manjudhachumani3216 Год назад
Pradeep voice addicted...🥺❤️
@filmakerselva4126
@filmakerselva4126 Год назад
மாட்டிக்கிட்டிங்களா 🔥 🔥 🔥
@akidotalks235
@akidotalks235 Год назад
உன் காந்த குரலால் என் மனதை கவர்ந்து ஈர்த்தாய்.... 😍😇
@RJVidhu
@RJVidhu Год назад
நானும் தனிமையும் என்ற போதெல்லாம் என்னைப் பற்றிக்கொண்ட குரல்❤
@arjunsundar687
@arjunsundar687 Год назад
Once you listened his voice then never we forget that feeling. His voice get gods blessing.
@mathu1010
@mathu1010 Год назад
🌺🌺நீ கவிதைகளா கனவுகளா கயல்விழியே நான் நிகழ்வதுவா கடந்ததுவா பதில் மொழியா உன்னோடு நெஞ்சம் உறவாடும் வேளை தண்ணீர் கமலம் தானா முகம் காட்டு நீ முழு வெண்பனி ஓடாதே நீ ஏன் எல்லையே இதழோரமாய் சிறு புன்னகை நீ காட்டடி என் முல்லையே மழையோடு நனையும் புது பாடல் நீதான் அழகான திமிரே அடியே அடியே காற்றோடு பரவும் உன் வாசம் தினமும் புது போதை தானே சிலையே அழகே அழகே நான் உனக்கென்னவே முதல் பிறந்தேன் இளங்கொடியே நீ எனக்கென்னவே கரம் விரித்தாய் என் வரமே மந்தார பூப்போல மச்சம் காணும் வேல என்னத்த நான் சொல்ல மிச்சம் ஒன்னும் இல்ல🌺🌺
@HarishHarish-qz8kl
@HarishHarish-qz8kl Год назад
Swarnalatha amma uyiroda irrundhirundha kandipa pradeep kumar swarna Amma kooda duet paadirupaaru.....semma Combo va irrundhirukkum imagine pannumbothey kannula thanni varudhu Really miss her voice .....
@wonderwomen1411
@wonderwomen1411 10 месяцев назад
ஒவ்வொரு வரிகளும் தமிழின் உன்னதத்தை ஆர்பரிக்கின்றது ரசித்து பாடியுள்ளார்💆‍♀️💆‍♀️🧚‍♀️
@ameenariyaz1337
@ameenariyaz1337 Год назад
Variety.... Something special.... Sedative voice...... Great...... കേൾക്കാൻ വീണ്ടും വീണ്ടും തോന്നുന്ന കുറൾ.......
@karthik7434
@karthik7434 Год назад
So Soulful💛!! He is the current Master of Melodies ❤
@amarnathsunny9900
@amarnathsunny9900 Год назад
Po
@karthik7434
@karthik7434 Год назад
@@amarnathsunny9900 ??
@Krishking12
@Krishking12 Год назад
Any singer's voices may reach upto heart. Pradeep voice is only for those who have souls, because he knows the recipe to stir the soul.
@jagadeeshwarandharmalingam1487
I'm fan for Pradeep voice...
@mysterioushistory2394
@mysterioushistory2394 Год назад
It's a miracle of Pradeep.....🦋💗🧬😢😩
@kowsisekar1156
@kowsisekar1156 Год назад
Nit time+moon+lonly+pradeep song.☺
@senthilranga
@senthilranga Год назад
one of the unique voice 👍👍👍
@happygolucky5797
@happygolucky5797 Год назад
MAGICAL VOICE.. SO UNIQUE. Amazing Talent . Soulful Singing. Music 🎶 has no language. Music 🎶 speaks the language of heart, mind and soul. His songs proves that in every way. His songs will attract millions of hearts 💕 like a magnet no matter from which part of the world 🌎 the person belongs to. Music has no boundaries. Music binds the world together. When words fail, music speaks. Music is the best way to express emotions. Music is powerful in every way. When you listen you can feel the power of music. Music has the power to heal stress and anxiety and can transform the gloomy atmosphere into a happy atmosphere. These songs touches the soul directly. Definitely on everyone's playlist. Mind blowing songs. 🎵 Soul stirring songs. 🎵. I speak 5 languages fluently.
@acmohamed9935
@acmohamed9935 Год назад
❤So nice
@rajim3751
@rajim3751 Год назад
Life la one time vathu uingala uinga voice aa nerula kekanum pakanum sir I love all songs of your voice vera level sir ❤️
@rajaarshan2589
@rajaarshan2589 4 дня назад
இரு காலின் இடையிலே உரசும் பூனையாய் வாழ்க்கை போதும் அடடா
@punitharaman636
@punitharaman636 Год назад
நீ கவிதைகளா கனவுகளா கயல்விழியே நான் நிகழ்வதுவா கடந்ததுவா பதில் மொழியா ஆண் : உன்னோடு நெஞ்சம் உறவாடும் வேளை தண்ணீர் கமலம் தானா ஆண் : முகம் காட்டு நீ முழு வெண்பனி ஓடாதே நீ ஏன் எல்லையே ஆண் : இதழோரமாய் சிறு புன்னகை நீ காட்டடி என் முல்லையே ஆண் : மழையோடு நனையும் புது பாடல் நீதான் அழகான திமிரே அடியே அடியே காற்றோடு பரவும் உன் வாசம் தினமும் புது போதை தானே சிலையே அழகே ஆண் : அழகே நான் உனக்கென்னவே முதல் பிறந்தேன் இளங்கொடியே நீ எனக்கென்னவே கரம் விரித்தாய் என் வரமே ஆண் : மந்தார பூப்போல மச்சம் காணும் வேல என்னத்த நான் சொல்ல மிச்சம் ஒன்னும் இல்ல ஆண் : முழு மதியினில் பனி இரவினில் கனி பொழுதினில் ஓடாதே ஆண் : முகம் காட்டு நீ முழு வெண்பனி ஓடாதே நீ ஏன் எல்லையே ஆண் : இதழோரமாய் சிறு புன்னகை நீ காட்டடி என் முல்லையே ஆண் : நீ கவிதைகளா கனவுகளா கயல்விழியே நான் நிகழ்வதுவா கடந்ததுவா ஆண் : உன்னோடு நெஞ்சம் உறவாடும் வேளை தண்ணீர் கமலம் தானா ஆண் : { முகம் காட்டு நீ முழு வெண்பனி ஓடாதே நீ ஏன் எல்லையே ஆண் : இதழோரமாய் சிறு புன்னகை நீ காட்டடி என் முல்லையே } (2) ஆண் : ………………………
@MaheshMahesh-cp8tu
@MaheshMahesh-cp8tu Год назад
My most addicted addicted..... Most precious songs and my one' of the favourite song lines 😍 I don't no you I am like this song but one day one fine day mrng I am hearing this song my 1st thought my paithiyam tha 🐀🐹 but Ava doesn't understand it's ok one day she likes me 🖤 I know I am liking Pradeep Kumar songs but this song and that lines one on only remembering my paithiyam memories 💝kowsaly@👻 🤗 my Chella kuttii 😘 but eppo Konjam kovama eruka 🤨 but few hours later....illana few days later sariyatum. every day I am waiting for that day. Sorry da unna rompa kasta patuthitan. Sorry paithiyam 🖤 Neena ennaku avlo pudikum paithiyam but neetha compare panitu eruka po. Ennaku unna matutha pudikum nee matum poothum ok va 😍 nee tha ennota precious 💝 always. 1stla pesanumnu thonum aana eppola ....? Ok nee pesunalanalum. Nee eningka eruthalum happy ahh Jolly ahhla erutha ok enna. Ur my everything 🐹🐀 always fight 👊 fighting tha po ....😣😣. Miss you Ur presence 🤝 this song remembering you one on only you sariya dii keruku 👩‍❤️‍👩 😇
@MaheshMahesh-cp8tu
@MaheshMahesh-cp8tu Год назад
Kowsaly@
@pandiyansubashiniqss2760
@pandiyansubashiniqss2760 Год назад
Pradeep anna song + rain + study is just heaven
@RX.007
@RX.007 Год назад
Yanaku dipression a ikumbodhella pradeep Kumar song kekumbodhu konjo relief aanamari iruku 😌😌😌😌😌😌
@saravana.skumar2968
@saravana.skumar2968 Год назад
One of my favourite Juke box of Pradeep kumar ❤😇🥰
@ragu341
@ragu341 Год назад
Recently addicted this voice pradeep sir ❤😊
@user-pr4dj5gp5j
@user-pr4dj5gp5j Год назад
I too
@Athulyapbabu
@Athulyapbabu Год назад
Me tooo😍😍😍😍
@ezhilarasi2737
@ezhilarasi2737 26 дней назад
Super voice anna ungal nerula paritha hugh pannum
@dhivyapriyaraman3887
@dhivyapriyaraman3887 Год назад
If anyone love failure please listen pradeep's song definitely u will not breakup your love.
@suryanarayanamoorthy254
@suryanarayanamoorthy254 Год назад
He one of the singer whose tamil words are having more clarity
@MrShyam1983
@MrShyam1983 Год назад
In My Opinion Pradeed Kumar is so under rated and a much better singer than Sid Sriram,i dont know AR Rehman Sir doesnt use him in any full fledged songs
@narayanansuresh8523
@narayanansuresh8523 Год назад
Because of Casteism no one is giving chance
@technicalguruappliancesboo4832
1 day definitely he will shine like star.
@hulk8384
@hulk8384 Год назад
@@narayanansuresh8523 clown
@narayanansuresh8523
@narayanansuresh8523 Год назад
@@hulk8384 Thanks your foolish reply
@no.1__kd
@no.1__kd Год назад
@@technicalguruappliancesboo4832 cll
@deepikadeepika6356
@deepikadeepika6356 Год назад
Always pradeep Kumar songs very amazing voice night time get take headphone close ur eyes super feelings😇😘🤗
@ashwathiabi
@ashwathiabi Год назад
its just heaven🦋🖤💯
@r.dhivyar.dhivya7838
@r.dhivyar.dhivya7838 Год назад
My friend tag that pradeep songs... thanks sathish ...because melting this voice .....
@harshavardhinithanuja.v9051
I'm alive because of ur voice Anna thanks for u to help me travel to another awesome world❤️❤️
@mysterioushistory2394
@mysterioushistory2394 Год назад
❤️🥰😻
@r.dhanushkarr.dhanushkar99
@r.dhanushkarr.dhanushkar99 Год назад
Nee kavithaigala percentage is=💯💯💯💯💯💯💯💯💯💯 💖💖💖💖💖💖💖💖💖💖💖
@1978manikandan
@1978manikandan 12 дней назад
He is Arijit Singh of South. Very soulful voice
@maniu05
@maniu05 Год назад
Kannamma my favorite... Master piece
@palanisamy3958
@palanisamy3958 Год назад
Marandhaayo song pppaaa vera leval song pradheep voice nice
@tamilstory1100
@tamilstory1100 Год назад
Predeep song with night time travel headset wow nice and my heart Melting ❤
@haseebabdulnafar
@haseebabdulnafar Год назад
His voice and vocals are best medicine for broken souls.!!🥺❤
@JothikaK-tz7cf
@JothikaK-tz7cf Год назад
Yes it's true🥺🥺
@rajakotimunusamy752
@rajakotimunusamy752 9 месяцев назад
I agree
@kirubanithi216
@kirubanithi216 Год назад
Pradeep he is not a man he is a pain killer for all the youngsters
@JothikaK-tz7cf
@JothikaK-tz7cf Год назад
Thank you for all song this are my favorite songs ❤❤❤❤❤❤🥰😘
@muniswaran5653
@muniswaran5653 Год назад
18:30 always my favorite ❤️ from Malaysia 🇲🇾
@jebamarysavarimuthu8144
@jebamarysavarimuthu8144 Год назад
I got to know him only 4 months back Ayyo ini enakku Pasi edukkide illai Ivarin padalgalal manam nirambudu
@veerapanveerapan5765
@veerapanveerapan5765 Год назад
Pradeep kumar voice awesom ❣️
@amalaravichandran5511
@amalaravichandran5511 Месяц назад
அழகற்றவள் என்று நினைத்திருந்தேன் ஆனால் தேவதையாக தெரிந்தேன் எல்லோருக்கும் உண் இமை வழியாக❤❤
@amalaravichandran5511
@amalaravichandran5511 Месяц назад
சொர்கத்தில் நாம் நீச்சல் போடுவதை காலம் நடத்தி வைக்கட்டும் அந்த விளையாட்டை நாம் ரசிப்போம் வெகு நேரத்தில்❤❤❤
@njneethujohnson.malugirl3757
Unude voice romba nala iruk. Love from Kerala.
@wo_rld_777
@wo_rld_777 Год назад
His voice melting my heart 💖
@jeesham5789
@jeesham5789 Год назад
❤❤
@ayyapans7245
@ayyapans7245 10 месяцев назад
மிகவும் அழகான மற்றும் பயனுள்ள பாடல்
@swamithurai7755
@swamithurai7755 Год назад
In search of gold (sid sriram) v r losing d diamond (pradeep😪😪)
@dhilipraja6156
@dhilipraja6156 15 дней назад
மாயக்குரலோன்❤
@12310abs
@12310abs Год назад
Close ur eyes and hear d songs ,u r my stress burster
@hasanmeerashahib1008
@hasanmeerashahib1008 Год назад
12:54 - meetatha veenai tharugindra raagam ketkaathu sengadhale ....Classic lyric
@durgaganesh5299
@durgaganesh5299 Год назад
His voice change a heart❤❤❤❤
@SunilKumarSunilkumar-ng6ql
@SunilKumarSunilkumar-ng6ql 8 месяцев назад
You are a magic
@nandasam9925
@nandasam9925 Год назад
magical voice 🦋❤
@ezhilezhil2762
@ezhilezhil2762 Год назад
இராஜ போதை.மயக்கும் குரல்.
@MaheshMahesh-cp8tu
@MaheshMahesh-cp8tu Год назад
Ennaval nee ....🥰en alazhana themire.... Adiyae.... adiyae 🖤
@NaveenKumar-yu5sq
@NaveenKumar-yu5sq Год назад
Pradeep 🎧+ alone + 💔
@dhinakaranm4805
@dhinakaranm4805 Год назад
Depth of love is directly proportional to the pain🫤
@pechimamm6510
@pechimamm6510 Год назад
Sid sriram kku aprom i addict this voice lovely voice 🦋🦋🎶🎶
@thalaajithkumar9627
@thalaajithkumar9627 Год назад
1ly Pradeep Kumar drug
@selvalakshmiselvaraj1870
@selvalakshmiselvaraj1870 Год назад
Yenga saami irundha ivalavu naala❤
@Thangaa0411
@Thangaa0411 Год назад
Unga podaniku pinnadi tha neenga tha kandukala😅😅
@prathivibes923
@prathivibes923 Год назад
தமிழில் மெய்மறந்தேன்❤️‍🔥
@mahen26you
@mahen26you Год назад
Heart melting voice! i am getting addicted.
@ratnakararumugam2582
@ratnakararumugam2582 7 месяцев назад
agayam theepidicha.......all time cool
@elangoelango849
@elangoelango849 Год назад
கண்ணமா amazing👍😍🤩
@sathishsat7743
@sathishsat7743 Год назад
Pradeep voice over to the thaalaattu
@sreedevivijaykumar916
@sreedevivijaykumar916 Год назад
Thirumpa thirumpa kedka thoodum kural 😇
@MaheshMahesh-cp8tu
@MaheshMahesh-cp8tu Год назад
This time duration 1:27 to 1:50 mesmerizing wowwwwwwwwwww 😇😇😇😇😇😇 paaaaaa....😍🐀🐹
Далее
Kim bo’ldi bu qiz?
00:17
Просмотров 1,6 млн
Have You Seen Inside Out 2?
00:12
Просмотров 2,8 млн
Illayaraja Soul Hits   Relax Your Soul
2:08:19
Просмотров 69 тыс.
I Love Pradeep Kumar | Tamil | Audio Jukebox
1:25:48
Просмотров 2,8 млн
Pradeep Kumar Melody Hits | MP3 Songs Tamil
41:41
Просмотров 108 тыс.
Malohat
3:05
Просмотров 402 тыс.
Mirjalol Nematov - Barno (Premyera)
3:36
Просмотров 438 тыс.
SHAMAN - Премия МУЗ-ТВ 2024
4:36
Просмотров 406 тыс.
Janona
4:09
Просмотров 225 тыс.