Тёмный

Prakashraj-உடன் வாழ்ந்த 16 வருட வாழ்க்கை...? : Lalitha Kumari Emotional Interview | Disco Shanthi 

AvalGlitz
Подписаться 1,7 млн
Просмотров 2 млн
50% 1

#prakashraj #discoshanthi #lalithakumari
Lalitha Kumari (born 18 May 1967) is an Indian actress who worked in Tamil films. She is the daughter of Tamil actor C. L. Anandan and the younger sister of actress Disco Shanti.Lalitha Kumari married actor Prakash Raj in 1994 and the couple has two daughters and a son (who died in 2004). The couple have got divorced in 2009.
For more details click - pmu.edu
Also, Like and Follow us on:
Facebook : / vi. .
Instagram : / avalglitz
RU-vid : bit.ly/avalglitz
AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
AvalGlitz - Just for Thamazhichis ❤
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil​
News Glitz ▶ bit.ly/newsglitz​
Aval Glitz ▶bit.ly/avalglitz

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,4 тыс.   
@AvalGlitz
@AvalGlitz 2 года назад
Subscribe - bit.ly/avalglitz We will work harder to generate better content. Thank you for your support 👍
@ChefGayathrislifestyle
@ChefGayathrislifestyle 2 года назад
Wow awesome one ….I love it
@DeepaDeepa-bg3qr
@DeepaDeepa-bg3qr 2 года назад
To 4e1qm by
@vasav7362
@vasav7362 2 года назад
@@ChefGayathrislifestyle 1qq
@angusuruthivelunachiyar7041
@angusuruthivelunachiyar7041 2 года назад
Solla words eh illa mam sathyama manase baarama iruku 🙏 unga nalla manasukku unga kudumbam neenga epoum nalla irukanum ovoru kalaingargalum namma valiya marachutu mathavanga sandhoshathuku paada nadikka aadanu life poirudhu 100 ber rasicha 10 beraavadhu kevalama pesa irupaanga adhulaye manasu odanjurum idhula familyum broken means avlodhan mam unmadilaiye neenga great mam
@vanajaramasamy8938
@vanajaramasamy8938 2 года назад
@@ChefGayathrislifestyle vvgvyyyyyyyyygvvvvyvyģvvvģvvvģ
@jaleelaskitchen4500
@jaleelaskitchen4500 2 года назад
இந்த வயதில் இத்தனை முதிர்ச்சியான பேச்சு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது கிடைப்பதற்கரிய வைரத்தை கை நழுவ விட்டு விட்டார் பிரகாஷ்.
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 года назад
worst - prakesh raj ??
@Akshayshakthi
@Akshayshakthi 2 года назад
பல ஆண்டுகளுக்கு முன் தன் பேட்டியில் மனைவியை உயர்வாகப் பேசியவர் மாறிவிட்டார்... அவர் பிரிந்து சென்றும் இவர் மாறவில்லை.. வாழ்த்துகள் சகோதரி.. .
@gs_dhoni_07
@gs_dhoni_07 2 года назад
போடா நாயே
@padmadevi3359
@padmadevi3359 2 года назад
கணவனால் காயப்பட்டாலும் குழந்தைகள் மிக ந‌ன்றாக உங்களை கவனிப்பார்கள் சகோதரி.
@jananiilaiyakumar4543
@jananiilaiyakumar4543 Год назад
6
@varathanvarathanvarathan9933
Super mam
@nagalakshmiv659
@nagalakshmiv659 2 года назад
தடுமாற்றம் இல்லாத பேச்சு.உண்மையான வாழ்க்கை வாழ்ந்து இருக்கிறார்.
@dhamudeepa9834
@dhamudeepa9834 2 года назад
0L0
@shekarangamuthu7401
@shekarangamuthu7401 2 года назад
சூப்பர் லல்லி. அருமையான தமிழ் வார்த்தைகள். இனிமையாக இருந்தது. பல பெட்டிகள் பார்த்திருக்கிறேன் அதில் சிலர் தமிழ் குறைவா இருக்கும் ஆங்கிலமே அதிகம் இருக்கும். ஆனால் நீங்கள் உங்கள் அனுபவங்கள் யதார்த்த வார்த்தை. அதிலும் உங்களை பிரிந்தவரை குறை கூறாமல் சிறப்பான அன்பான வார்த்தை. மற்றவர்கள் வாழ்க்கையில் பிரிந்ததை வேறு விதமாக அதிலும் குறை கூறி நல்லா வாழ்ந்ததை மறந்து பிரிந்ததை கூறுவார்கள். ஆனால் நீங்கள் வாழ்ந்ததை அழகாய் கூறினீர்கள். இந்த காணொளி காணும் பிரிந்தவர்களும். பிரிய ப்ரயாசப்படுபவர்களும் இந்த மாதிரி பேச அனுபவம் கிடைக்குமா தெரியவில்லை. நன்றி.
@ganesanp6125
@ganesanp6125 3 месяца назад
Fantastic and matured interview. I never heard and saw such type of matured, thought-provoking and unhurting interview in my life. I pray God Almighty bless smt. Lalitha Kumari with a good health to lookafter her daughters future. Thank you.
@rajul6248
@rajul6248 2 года назад
பிரகாஷ் ராஜ் ஒரு சிறந்த பக்குவம் உள்ள துணையை இழந்து இருப்பது அவருடைய பக்குவம் இன்மயை காட்டுகிறது ஒரு சிறந்த கலைஞன் ஒரு நாளில் ஒன்றுமில்லாமல் சென்று விடலாம் ஒன்றுமில்லாமல் போனாலும் ஒரு சிறந்த மனைவி அவனை உயர்வாகவே கருதுவார்கள் என்பதற்கு இவர் ஒரு உதர்ணம் அவருக்கு அமைந்த வாழ்க்கை அவர் மனைவியின் பலனை சேர்த்து தான் என்பது உணர மறந்து விட்டார்
@krishipalappan7948
@krishipalappan7948 2 года назад
தன்னை தானே மேதாவி என்று ‌நினைக்கும் ஒரு தரமான நகைப்புக்குரிய மனிதன்???? 🤔🤔🤔 இந்து மதத்தை மற்றும் தூற்றும் நாத்திகசிகாமணி ஐயா அவர்கள். லலிதா குமாரி ‌போன்ற ‌நல்லவருடன் இருக்கும் ‌குடுப்பனை இழந்தவர். 🤔🤔🤔🤔
@cpr...7735
@cpr...7735 2 года назад
He is a big theif...lalitha kumari genuine women.
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 года назад
worst - prakesh raj ??
@ashokashok1287
@ashokashok1287 2 года назад
அழகி❤️💙💖 தாய்மை❤️💙💖 பொறுமை பக்குவம் வலியைமறந்து வாழும் வலிமையான பெண்....... ❤️💙💖💖💙❤️❤️💙💖❤️💙💖
@govindarajanv8001
@govindarajanv8001 2 года назад
சிறந்த போச்சு சிரித்த முகம் கடவுள் கொடுத்தது வாழ்த்துக்கள் அம்மா
@subramanianvenkatasubban7017
@subramanianvenkatasubban7017 2 года назад
Very genuine. Highly matured lady. Time alone can heel her loss.
@vani8322
@vani8322 2 года назад
பிரகாஷ் ஜி. I feel sorry for you. You missed the great life and fantastic wife
@skynetrules340
@skynetrules340 2 года назад
We do not know what happened between them. Anyway, they re happy in their own lives now. Lets not say who is the bad cop here.
@neengalvirumbumsamayal1251
@neengalvirumbumsamayal1251 2 года назад
Yes
@nandinytharmakulendran3225
@nandinytharmakulendran3225 2 года назад
சகோதரி கவலை இல்லாமல் இருக்கமுடியாது ஆனால் உங்கள் அன்பு மகனை கடவுளுக்கு மிகவும் பிடித்திருக்கிறது அதுதான் அவர்கூட்டிப்போய்விட்டார் அதில் உங்கள் தப்பு எங்கே இருக்கு நல்லதாய் நீங்கள் கவலைப் படவேண்டாம்
@annuradhang7273
@annuradhang7273 2 года назад
Really Gem.🙏🙏🙏🙏🙏மனம் கனத்துப் போகிறது. Anchor also 👌👌👌👌👌👌👌🙏🙏
@gkumarankasthoori937
@gkumarankasthoori937 2 года назад
முதிர்ச்சியான பேட்டி ,அவரது பேச்சு அவர் மீது மிகுந்த மரியாதையும் மதிப்பையும் ஏற்படுத்துகிறது பிரகாஷ்ராஜ் unlucky
@shahulhameedisbahanudeen7042
@shahulhameedisbahanudeen7042 2 года назад
100%correct 👍👍
@gnanaprakasam.r2759
@gnanaprakasam.r2759 2 года назад
Fact fact.👍👍
@gs_dhoni_07
@gs_dhoni_07 2 года назад
PODA
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 года назад
Yes prakash raj betrayed her and his children
@zarranuhaa2103
@zarranuhaa2103 2 года назад
Avanuku vellai tholuku aasai patu poiyitan theru naiyi🐕
@dinud71
@dinud71 2 года назад
இப்பவும் எவ்வளவு அழகு... 'நம்ம சுத்தி ஜோதிடர் கவுண்டமணி தங்கச்சி வள்ளி 👌👌👌
@vijikrishna1
@vijikrishna1 2 года назад
Amazing woman. Matured person . She talks with sense she is brought up nicely by her parents god bless her
@muthulakshmi8954
@muthulakshmi8954 2 года назад
God bless you mam. And your daughter's. I am Pragashraj sir fan mam.
@gomathymeignanamurthy7851
@gomathymeignanamurthy7851 2 года назад
பேட்டி எடுப்பவர் பொறுமையாக அழகாகவும் பேட்டி எடுக்கிறார் சிவசங்கரி 🙄🙄🙄👍🏼👍🏼
@laddu756
@laddu756 2 года назад
உங்களை மாதிரி சினிமா நடிகைகள் உண்மையை சொல்லி வாழ்க்கை நடத்துகிறீர்கள் வாழ்த்துக்கள் உங்களுக்கு மற்றும் உங்கள் குடும்பத்திற்கும்
@nithiyashanmugam8293
@nithiyashanmugam8293 2 года назад
அருமையான பேட்டி வாழ்க்கையில் ரொம்ப அடிபட்டுருக்காங்க அவங்அறிவார்ந்த பேச்சில்தெரிகிரது குழந்தைகல்வாழ்க்கைக்கு முக்கியத்துவம் தராங்க அருமை பேட்டி எடுத்த விதமும் அருமை
@amalashriya17
@amalashriya17 2 года назад
What she's saying about pain is very true... Hats off to an amazing woman and wonderful powerful mother... Lost only can be Eased by sharing it and only "Time" could heal.. Love your way... 💖🙏🌹
@Radhiga
@Radhiga 2 года назад
after seeing this interview, really she motivated with her speech.. such a maturity talk... never seen any interview like this.. time ponathey therela.. inum konjam neram interview pani irukalam...
@KavithaKavi-yv7yl
@KavithaKavi-yv7yl 2 года назад
Lalitha kumari mam and avanga family entraikum nalla irukanum....ivangal interview panninathuku aval glitz ku thanks 👍👍
@Little_paws8
@Little_paws8 2 года назад
Extremely matured speech... respects to your sisters. What ever she said thats the real fact. No one can judge anyone.. prakashraj missed her.
@saleemmohamed7586
@saleemmohamed7586 2 года назад
Beautiful women and beautiful mother... Heard touched interview ☺☺
@bygodsgrace7143
@bygodsgrace7143 2 года назад
பல பிரச்சினைகள், மன வலிகளை சந்தித்த பிறகு தான் முதிர்ச்சியான வார்த்தைகள் வெளிப்படும்.‌
@pramanandsanthanam9986
@pramanandsanthanam9986 2 года назад
Discipline Life teach glamour dance ?
@jayandrakayambu5400
@jayandrakayambu5400 2 года назад
Mappilai film la supera action ilike very much
@rksylviesylvieksr4079
@rksylviesylvieksr4079 6 месяцев назад
@ Premanadsanthanam Unga vagrabudhiya kaatiteenga.. Ivvloneram interview pasrthum ippadi oaru cmnt Podreengapaatheenglaa!!! 😡
@vijayalakshmigopalakrishna5863
@vijayalakshmigopalakrishna5863 2 года назад
Great interview. Hats off Lalithakumari.👏🏿👏🏿
@naziyab3032
@naziyab3032 2 года назад
Family life patri super ra explain pannanga. Super 👌👌👌👌👌
@sharmilasridhar4935
@sharmilasridhar4935 2 года назад
Maapillai..Movie la Semmaya...Natichirupanga....Ivanga...super..Lady...👍👍💥💥👌👌✌️✌️
@ushapradeep2508
@ushapradeep2508 2 года назад
I completely agree the fact that, the emotional grieving is dealt by talking , cherishing about the memories of the person you lost. Only when you keep living with the memories, the better the mind and soul starts to heal. Healing process starts only when u grieve. Once the healing starts, grieving will go down but the family will eventually learn to live with the sweet memories. Nobody should stop the personal grieving by taking away the belongings smd memories of the dead person. This will lead only to depression or suicidal thoughts.
@indradevabhakt6244
@indradevabhakt6244 2 года назад
Couple of years back,.read somewhere in a tabloid that it seems so that Prakash Raj got into a severe debt due to his production loss in the movies he produced. It seems his ex wife Lalithakumari madam came to know about it and helped by mortgaging the property which she received as settlement from Prakash Raj and helped in fixing his debt situation. Very nice and divine lady she must be.
@karthickkarthick1049
@karthickkarthick1049 2 года назад
True love
@kanakaranisekar3794
@kanakaranisekar3794 2 года назад
Wonderful n genuine lady in cene fild
@jeevithasr4493
@jeevithasr4493 2 года назад
Such a great women,on seeing this interview u gained a huge respect mam, wonderful human being prakash Raj sir missed a such person in his life....
@mmuthukumar5692
@mmuthukumar5692 2 года назад
What a response and respect to her family
@ramamoorthyg8761
@ramamoorthyg8761 2 года назад
Great pair. Can't say who is unlucky. But children are lucky to have such parent. Long live the maturity.
@pathmapriyak1725
@pathmapriyak1725 2 года назад
அருமை லலிதா மேம்..❤❤❤❤❤❤❤❤❤❤❤டிஸ்கோ சாந்தி மேடம் உங்களையும் ரொம்ப புடிக்கும்.
@kamalaraman2559
@kamalaraman2559 2 года назад
She is so beautiful, reminds me of Barathi Baskar mam.
@gnanaprakasam.r2759
@gnanaprakasam.r2759 2 года назад
Prakash Raj not worthy. She was great. No words. Hats off mam.🙏🙏
@skynetrules340
@skynetrules340 2 года назад
We do not know what happened between them. Anyway, they re happy in their own lives now. Lets not say who is the bad cop here.
@vido6809
@vido6809 2 года назад
A dignified lady and a beautiful soul..
@subathraedwin9642
@subathraedwin9642 Год назад
வாழ்க வளமுடன் லலிதகுமாரி மா...🎉💐 மனதில் உறுதி வேண்டும்....👍 வாழ்க அம்மா ❤
@gnanambigaivasudevan
@gnanambigaivasudevan 2 года назад
என்ன ஒரு முதிர்ச்சி. என்ன ஒரு தன்னம்பிக்கை.தன் பெண்களுக்கான உதாரண தாய்.
@selviharitha5015
@selviharitha5015 2 года назад
மேடம் நீங்க சொல்லுவது 100 உண்மை நானும் என் மகளை 6 மாதம் முன்புதான் இருந்துவிட்டோன் அவளை பற்றி போசினால்தான் ஏன் மனசு அறுதலாக இருக்கிறது உங்களுக்கு நடந்தது தான் எனக்கும் நடந்தது என் மகள் என்ன நினைத்து இருப்பால் அதை நினைத்து நினைத்து கவலைதான்
@subbulakshmisudalaimuthu1230
@subbulakshmisudalaimuthu1230 2 года назад
Both the interviewer and interviewee have done a great job. Fantabulous. Hats off to you mam.
@Klakahmi-z3y
@Klakahmi-z3y 5 месяцев назад
Ungala pakkum pothu unmaya proud erukku mam. God appavum ungalida eruppar.
@pavileshashok7793
@pavileshashok7793 2 года назад
Such a polite and wonderful answers 👏🏻👏🏻
@vallikumar6795
@vallikumar6795 2 года назад
மிகவும் அழகான பேட்டி அளித்தார் ஆனாலும் பிரகாஷ் ராஜ் கடைசி காலத்தில் நினைத்து நினைத்து வருந்துவார்
@nandinikirubalanivas6357
@nandinikirubalanivas6357 2 года назад
Prakash raj reel villian and also real villian
@issathjahan2530
@issathjahan2530 2 года назад
Hats off, such an wonderful soul
@maduravalli2990
@maduravalli2990 2 года назад
வாழ்த்துக்கள்..மா.லலிதா
@minieswaranmini9855
@minieswaranmini9855 2 года назад
லலிதா அம்மா எனக்கு ரொம்ப பிடிக்கும். Like so much Amma.
@mustaqs2850
@mustaqs2850 2 года назад
ஒரு நாள் என் தாயார் வுடன் சி.எல்.ஆனந்தன் அவர்களை சந்திக்க சென்ற போது முப்பது ஆண்டுகளுக்கு முன் என்னையும் என் தாயார் அவமானம் படுத்தி பெண்..இவர் ..அது மறக்க முடியாத நாள்.. மனதில் எனக்கு காயம் இருக்கும்... நினைவுயில்........
@de33tech15
@de33tech15 2 года назад
Yaru bro ivangala
@ncsaravanan
@ncsaravanan 2 года назад
சிறந்த வளர்ப்பு !!
@priyaajith978
@priyaajith978 2 года назад
Yaraiyume judge panadhenga - is a very good sentence, today I learn this sentence, thank u mam
@aaruaaru8845
@aaruaaru8845 2 года назад
Mam u r great. Neenga than unmayana irumbhu penmani. Neenga vazhntha 16 years life unmai nu sonneenga anga than mam nikkuthu unga real love and metured. Ungala pola oru anbana azhagana manaiviya miss pannitaru prakash Raj. Neenga nalla irupeenga. Ini varum kaalangalil neenga marubadium nadikanunu naanga asapadurom.
@MrsLocal
@MrsLocal 2 года назад
Waiting other interview with lalitha chellam,🥰
@bamavijayam5600
@bamavijayam5600 2 года назад
வாழ்த்துகள் அம்மா
@murugaanantham8972
@murugaanantham8972 2 года назад
ஓம்நமசிவயா எல்லாம் சிவன் அவன்உங்கள் சிந்தனையில் இருபத்தினால்🙏🙏🙏அருமையான சோகம்,,,
@AB-Peace
@AB-Peace 2 года назад
Very nice and intelligent Madam on handling Children 👌 👍 very true time heals ..
@thomasalbert4208
@thomasalbert4208 Год назад
Mr . Prakash Raj Very Unlucky Guy Such A Wonderfull Wife He missed
@agnesmini8629
@agnesmini8629 2 года назад
God bless your family always ❤️🙌❤️
@HK1031
@HK1031 2 года назад
Already manadhill uruthi irukku ungalukku. lalitha the Brave lioness. God bless you.your daughter s were really blessed with a matured mother. Your self braveness is with you.
@sahanadhas9222
@sahanadhas9222 2 года назад
இறந்துட்டான் சொல்லும்போது ஒரு ஸ்மைலிங்கோட சொல்றாங்கன்னா எவ்ளோ வலி. வலிக்கிற நேரம் சிரிக்கிறதுக்கு அதிக வலிகளை சுமந்தவங்களால தான் முடியும்
@sahanadhas9222
@sahanadhas9222 2 года назад
@Natural Products ஆமாங்க மரணம் வரை மாறாத வலி
@govindraj8954
@govindraj8954 2 года назад
ஈழத்தில வலிந்து... காயப்படுத்தப்பட்ட..., வலிசுமந்த..., வலிந்து... சாவடிக்கப்பட்ட. .. அத்தனை குழந்தைகளும்.. கண்முன் வந்துவந்து போகுது....
@kalashreeganeshwaran7010
@kalashreeganeshwaran7010 2 года назад
கணவரை பிரிந்தாலும் அவருடன் வாழ்ந்த வாழ்க்கையை மதிக்கும் பெண்..👌👌👌
@sujathanandhagopal1556
@sujathanandhagopal1556 2 года назад
இனிப தமிழ் வாழ்வின் ஆழமான புரிதல் சரளமான பேச்சு உண்மையான உள்ளார்ந்த பேட்டி 👌
@baghyalakshmi1996
@baghyalakshmi1996 2 года назад
NERIYA PERU APPDI THAN IRUKANGA, VERY LESS IS SPREAD NEGATIVE
@samuraijosh1595
@samuraijosh1595 2 года назад
@@baghyalakshmi1996 enna solla varinga?
@radhas6101
@radhas6101 2 года назад
Very .Great lady...God bless her
@Bhumikaelangovan90
@Bhumikaelangovan90 2 года назад
௨ங்களை விடவாபெண்தேவை பிராகாஷராஜ்க்கு
@Pacco3002
@Pacco3002 2 года назад
அறிவும் அழகும் சேர்ந்தால் தான் அவள் தமிழ்ப்பெண்!! பக்குவப்பட்ட பெண் !! தெளிந்த சிந்தனை, தடுமாற்றம் இல்லாத சொற்கள்!! பெண்களுக்கு பெருமை சேர்க்கும் பெண்களில் ஒருவரை அறிமுகம் செய்த இந்த ச்சேனலுக்கு நன்றி.
@vasanthichandran779
@vasanthichandran779 2 года назад
இன்னும் இந்த அம்மாவை பேட்டி எடுங்க மேடம் ஒவ்வொரு வார்த்தையும் தேன்னிசையா காதில் பாய்கிறது வாழ்த்துக்கள் அம்மா
@pathmapriyak1725
@pathmapriyak1725 2 года назад
100 % true
@shahulhameedisbahanudeen7042
@shahulhameedisbahanudeen7042 2 года назад
Unmmai 👍👍👍
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 года назад
worst - prakesh raj ??
@FooDual
@FooDual 2 года назад
"ஒரு விஷயத்தைப் பேசப் பேச தான் அதனுடைய வலியும் காயமும் ஆறும்" 💯உண்மை 👏👏👍
@mmmm-nv9pw
@mmmm-nv9pw 2 года назад
👍👍👍👍👍👍👍👋
@chidambarammuthiah5690
@chidambarammuthiah5690 2 года назад
@@mmmm-nv9pw p poo
@sivalakshmip3494
@sivalakshmip3494 2 года назад
Super word
@kavithaselvendran1168
@kavithaselvendran1168 2 года назад
Super cute
@sridevisatchidanandam3868
@sridevisatchidanandam3868 2 года назад
Very true..... Many don't understand this !!
@chanthini5408
@chanthini5408 2 года назад
உன் வீட்டுகாரன் பிரகாஷ் ராஜ் உன்னை( லலிதா) கை கழவி விட்டபிறகு எனக்கு சுத்தமா அந்த ஆளைபிடிக்காது...
@sasi0505
@sasi0505 2 года назад
Yes yennakum aapadithan
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 года назад
பிரகாஷ்ராஜ் ஒரு சபல புத்தி சாடிஸ்ட்
@parvathiparvathi3740
@parvathiparvathi3740 2 года назад
Same I m also hated prakash raj
@vani8322
@vani8322 2 года назад
எனக்கும் அந்த ஆள் இருந்த மதிப்பு, மரியாதை போய்விட்டது. ஒரு காலத்தில் எனக்கு அவருடைய திறமையான நடிப்பு பிடிக்கும்.
@lv8520
@lv8520 2 года назад
@@vani8322 திருட்டு பய பிரகாஷ் ராஜ், மத வெறியன். தேச விரோத தீய சக்தி
@chennaitrends
@chennaitrends 2 года назад
லலிதா சிஸ்டா் உங்கள் மனதில் வலி இருந்தாலும் தெளிவாகவும், ரொம்ப நிதானமாகவும் பேசுகிறிா்கள். அவருக்கு தான் உங்களுடன் வாழ கொடுத்து வைக்கவில்லை. Don't worry god bless you🙏
@srilakshminarayanan4360
@srilakshminarayanan4360 2 года назад
மிகவும் அழகான மனைவி, he is a unlucky fellow பணம் சேறும் போது தான் ஒரு மனிதனுடைய சுயரூபம் தெரிகிறது
@rajalakshmim9711
@rajalakshmim9711 2 года назад
பிரமிக்கவைத்த வீரப்பெண்..வலியின் பாடம் விழிகளில். வாழ்க்கை பாடம். உனது பேச்சினில் ! சிங்கப் பெண்ணே தாயுள்ளம் வாழ்த்துகிறது என் கண்ணே!
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 года назад
Aam, Aam poraadum penngalukku Role model yenbom.
@muthumeenameena5718
@muthumeenameena5718 2 года назад
வலிகளையும் கண்ணீரையும் மறைத்துக் கொண்டு இப்பொழுதும் பிரிந்து சென்ற கணவரை விட்டுக் கொடுக்காமல் பேசும் உங்கள் அன்பு நிஜமாகவே உயர்ந்தது சகோதரி🌹. சினிமாவில் யாரென்றே தெரியாத போது உங்களை காதலித்து விட்டு, கொஞ்சம் பேர் புகழ் வந்தவுடன் வேறு ஒருவரை கரம்பிடித்த உங்கள் கணவர் மீது எனக்கு அதிக கோபம் இருந்தது. இந்த நேரத்திலும் அவரை காப்பாற்றும் உங்கள் அன்பை இழந்த அவரை நினைத்து பரிதாபப்படுகிறேன். உண்மையான அன்பு இந்த உலகத்தில் பல சமயங்களில் மதிக்கப்படுவதில்லை😢. ஒரு பெண்ணால் தன் பிள்ளைகளுக்காக தனித்து வாழ முடியும் என்பதை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள்.❤
@yathumeha5761
@yathumeha5761 2 года назад
It's real
@lathaseenu9041
@lathaseenu9041 2 года назад
Romba correct ah sonninga...
@sasis2892
@sasis2892 2 года назад
Many womens are living like rhis. Salute to all the wonderful womens who stand for themselves.
@maryherin3528
@maryherin3528 2 года назад
Correct
@sridevisatchidanandam3868
@sridevisatchidanandam3868 2 года назад
ரொம்ப சரியா சொன்னிங்க !!
@TamizharAatchi
@TamizharAatchi 2 года назад
எனக்கு லலிதாகுமாரியை மிகவும் பிடிக்கும் நம்ம வீட்டு பெண் அவர் சகோதரி எல்லாவிதமான மனகவலையும் நீங்கி (கணவர்) குழந்தைகளோடு நீடோடி வாழ வேண்டும்🙌🙌🙌
@mubarakmuba4138
@mubarakmuba4138 2 года назад
மிகவும் அழகான முறையில் ‌பேசுகிறீர்கள் உங்களை பிறிந்தில் அவர் தான் வருத்தம் பட வேண்டும் நீங்களும் உங்கள் ‌பிள்ளைகளும் நல்லா இருக்கா இறைவனை வேண்டுகிறேன் 🙂
@ganesanmedia5616
@ganesanmedia5616 2 года назад
சரியாக சொன்னீங்க 😊🙌
@subaselvam5690
@subaselvam5690 2 года назад
Yes ☹️
@rams355
@rams355 2 года назад
விவாகரத்துக்குப் பிறகு வாழ்க்கையை கொண்டு செல்வது எப்படி என்று செல்வது என்பது மிக அழகாக குறிப்பிட்டு இருந்தார் mam 👌
@RajaRaj-tn5ir
@RajaRaj-tn5ir 2 года назад
அறிவு முதிர்ச்சியான உரையாடல் . வாழ்த்துக்கள். வாழ்க்கையின் அனுபவங்களை சமாளித்து வந்த தைரியமான பெண்மணி. நிறைய மரியாதை வருகிறது.
@joyjasminebackiyavathi.d5199
@joyjasminebackiyavathi.d5199 2 года назад
0##*##no drop ரலச
@joyjasminebackiyavathi.d5199
@joyjasminebackiyavathi.d5199 2 года назад
ல ஏ. லத. ணலஊஇ
@arthyprabhu2587
@arthyprabhu2587 2 года назад
@@joyjasminebackiyavathi.d5199 lm O8lmmkomjl Mmkmmkmm Nmm. .
@jothilubricants6496
@jothilubricants6496 2 года назад
@KP-om9fj
@KP-om9fj 2 года назад
இவ்வளவு நேர்த்தியான பெண்ணையும், பருவமடைந்த பெண் பிள்ளைகளையும் விட்டுட்டு மறுமணம் செய்து 50 வயதில் குழந்தை பெற்ற பிரகாஷ் ராஜை நினைத்துப் பார்த்தால் அருவருப்பாக இருக்கிறது.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Месяц назад
க்ரிப்டோ டுபாக்கூர் நாய்கள் மிருகங்கள் தானே மூதேவிகள் 😮😮😮
@sobitha6221
@sobitha6221 2 года назад
சிறந்த நடிகர் பிரகாஷ்ராஜ் உங்களை விவாகரத்து செய்த பின் பலராலும் வெறுக்கப்பட்டார்.
@RajaRaj-tn5ir
@RajaRaj-tn5ir 2 года назад
உண்மை
@akashabinash5602
@akashabinash5602 2 года назад
Nanum veruthuvitten
@rviji7708
@rviji7708 2 года назад
உடன் பிறப்பு என்பது அம்மாக்கு அடுத்த ஒன்று விட்டு கொடுக்காத உங்கள் அன்புக்கு தலை வணங்குகிறேன் ♥️♥️♥️மேம் ♥️♥️♥️வாழ்க வளமுடன் ♥️
@kapildev1141
@kapildev1141 2 года назад
எவ்ளோ பெரிய வலியை கூட அழகா பக்குவமா சொல்றாங்கனா... லலிதாம்மா great ♥️♥️♥️♥️♥️♥️
@anumaare607
@anumaare607 2 года назад
Yes
@janakiponusamy9949
@janakiponusamy9949 2 года назад
அற்புதமான ஆழ்ந்த உரையாடல். வலியை மறைத்து கொண்டு அழகான புன்னகையால் அதை கையாளும் முறையே அழகு. தன் கணவர் வேறு திருமணம் செய்து கொண்ட போதிலும் அவரை எங்கும் கலங்கபடுத்தாமல் பேசுவது முதிர்ச்சியின் உச்சம். வாழ்க. பல நிகழ்ச்சிகளில் பிரகாஷ் ராஜ் தன் புதுமனைவியுடன் கொஞ்சி குலாவரதும், இழிக்கிறதும் பார்க்க சகிக்க வில்லை. பிரகாஷ் மேல் இருந்த மதிப்பே போய்விட்டது.
@ramyaramesh8212
@ramyaramesh8212 2 года назад
போல்டுனா லேடி அழகான ஒரு வாழ்கையை மிஸ் பன்னிட்டாரோ பிரகாஷ்ராஜ் சார்
@gonsalvesglittus115
@gonsalvesglittus115 2 года назад
சிறந்த நடிகரின் மகள் கண்ணியமாக வாழும் வாழ்க்கையால் உயர்ந்து நிற்கிறார்.வாழ்த்துகள்.இறையருளால் நலமடைவீர்கள்..
@Ilayajaya3424
@Ilayajaya3424 2 года назад
வனிதா விஜயகுமார் இந்த பேட்டிய பார்க்கணும் எவ்வளவு கண்ணியமான பெண்மணி இவர்
@shahulhameedisbahanudeen7042
@shahulhameedisbahanudeen7042 2 года назад
@@Ilayajaya3424 correct sonnigaa sis👍👍👍
@watiwati4485
@watiwati4485 2 года назад
@@Ilayajaya3424 Correct
@busybeeeditz
@busybeeeditz 2 года назад
@@Ilayajaya3424 8jiio inka
@DJ-oi9md
@DJ-oi9md 2 года назад
@@Ilayajaya3424 விஜயகுமார் ஒழுங்கா இருந்திருந்தா வனிதாவும் நல்லா இருந்திருந்திருப்பா.. அப்பனே சரியில்லை ்அங்கே..
@sathiviji2714
@sathiviji2714 2 года назад
16 வருடங்கள் என்று சொல்லும் போதே உங்க அன்பின் ஆழம் தெரிகிறது. நீங்கள் காதலித்து திருமணம் செய்து வாழ்ந்த ஒவ்வொரு நொடியும் நீங்கள் உண்மையாகவாழ்ந்து உள்ளீர்கள் . அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது இந்த பேச்சு
@krishnaveniv4273
@krishnaveniv4273 2 года назад
பிரகாஷ்ராஜ் பிரிவின் வலியை ஒரு நாள் உணருவார்.கஷ்டப்படும் போது உடனிருந்த அழகான அன்பான மனைவியை காசு வந்ததும் தூக்கி எறிந்து விட்டார் . என்ன ஒரு சுயநலம்
@m.s.abilchinnum.s.abilchin7627
@m.s.abilchinnum.s.abilchin7627 2 года назад
வேரு திருமணம் செய்து ஒரு மகன் உள்ளது
@m.s.abilchinnum.s.abilchin7627
@m.s.abilchinnum.s.abilchin7627 2 года назад
வேரு திருமணம் செய்து ஒரு மகன் உள்ளது
@lathanandhas1494
@lathanandhas1494 2 года назад
பணம் பண்ணும் மாயம். சுயநலவாதி..மதிப்பை இழந்துவிட்டார் இரண்டாம் திருமணத்தால்😠
@parvathivisweswaran5119
@parvathivisweswaran5119 2 года назад
Recent data shows that divorce rate is very high in christian community. Only spiritually matured people are loyal to god. For the sake of money if some one convert to other faith are not loyal to anyone or anything.For them everything is material and business. They use or cheat anyone or anything for their survival.
@all9077
@all9077 2 года назад
@@m.s.abilchinnum.s.abilchin7627 யாருக்கு?
@suresharumugam6069
@suresharumugam6069 2 года назад
வாழ்க்கை புரிதல் உள்ள சிறந்த பெண்மணி... சிறந்த நேர்காணல்..
@ntamilselvi9527
@ntamilselvi9527 2 года назад
We love you Lalitha Dear, ❤️🌹மலையளவு மனதில் வலி இருந்தும் சிறிதும் உடைந்து போகாமல் தெளிவாக நாகரீகமாக யாரையும் புண்படுத்தாமல் இழிவுபடுத்தாமல் பேசினீர்கள்❤️❤️Love you dear❤️தன் இரு பெண் குழந்தைகளின் எதிர்காலம் கருதி ஒவ்வொரு வார்த்தையும் கவனமாக ப்பேசினது மனதைத் தொட்டது. Prakash Raj Sir நீங்க ரொம்ப தப்பு பண்ணிட்டீங்க. புரிந்தால் சரி. God Bless you my dear Lalitha❤️sis..
@rcnavigesh2059
@rcnavigesh2059 2 года назад
Super
@jayakrishnan7579
@jayakrishnan7579 2 года назад
Completely true 👍
@youknowwhat867
@youknowwhat867 2 года назад
ஆண் வாரிசுக்காக இந்த பொக்கிஷத்தை தள்ளி வைத்தவர், அந்த முத்தான இரண்டு பெண் பிள்ளைகள் ஏன் அவர் கண்ணிற்கு தெரியவில்லை
@raghavirr7584
@raghavirr7584 2 года назад
இவ்வளவு அழகான தேவதை போல் உள்ள நல்ல பெண்னை பிரிய பிரகாஷ் ராஜ் சாருக்கு எப்படி மனம் வந்தது. காசு வந்ததும் மாறிட்டாரோ? ‌
@bhuvaneswariramachandran7541
@bhuvaneswariramachandran7541 2 года назад
கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி ------- தேடுமாம் ஆண் மனது. பழமொழி கேள்விப்பட்டதில்லையா?????!!!!
@skynetrules340
@skynetrules340 2 года назад
We do not know what happened between them. Anyway, they re happy in their own lives now. Lets not say who is the bad cop here.
@om-od1ii
@om-od1ii 2 года назад
@@bhuvaneswariramachandran7541 செம
@sagayamarys1445
@sagayamarys1445 2 года назад
அறிவார்ந்த அணுகுமுறை என்பதை விட தன் குழந்தைகள் எதிர்காலம் மற்றும் அன்பின் முதிர்ச்சி.வாழ்க வளமுடன் 🙏
@bhuvanasanjeev3451
@bhuvanasanjeev3451 2 года назад
Super women 👍
@No_Face710
@No_Face710 Год назад
Nice....mam!
@tamilselvia9283
@tamilselvia9283 2 года назад
ஆயிரம் இருந்தாலும் பிரகாஷ் ராஜ் இரண்டாவது திருமணம் செய்தது மகா தவறு. லலிதா குமாருக்கு என்ன குறைச்சல்.
@sahanakulothaman661
@sahanakulothaman661 2 года назад
Ena achu evangalaku
@geethasuganthi8877
@geethasuganthi8877 2 года назад
He need boy baby
@chandrasekarvimala1404
@chandrasekarvimala1404 2 года назад
@@geethasuganthi8877 adi vanga am paian kitta
@suganyavenkatesh2639
@suganyavenkatesh2639 2 года назад
I think Vanitha Vijayakumar Should watch this interview.....such a matured lady....
@vani8322
@vani8322 2 года назад
Vanitha is behave like item. That's all.
@anithasoundararajan385
@anithasoundararajan385 2 года назад
She will not change ad keep changing husbans . Vanitha will brag herself for all small things ...
@veerakumar.k4759
@veerakumar.k4759 2 года назад
மிகச்சரியா சொன்னீங்க.
@karthikdurai5249
@karthikdurai5249 2 года назад
@@veerakumar.k4759 ooooo
@Pratha369ALA
@Pratha369ALA 2 года назад
Vanitha Viyakumar didn’t get any support from her family. Even if her mom is there she wouldn’t be at a place where she is. It’s different for each person and situations. The way they grow up.
@vetrivelveeraiyan4025
@vetrivelveeraiyan4025 2 года назад
லலிதா மேம் பேட்டி என்னையும் கொஞ்சம் பக்குவப்படுத்திச்சி yes.
@merahbathysubramanium7999
@merahbathysubramanium7999 2 года назад
இந்த நேர்முகப் பேட்டியை நடத்தின பெண்ணும் அதிக ஆங்கில வார்த்தைகளைக் கலக்காமல் மிக அழகாக முறையில், பேட்டியளிப்பவரின் கருத்துக்களை ஆமோதித்து, வாக்குவாதமில்லாமல் நடத்தினது சிறப்பு
@saradhamani879
@saradhamani879 2 года назад
ஆமாம் மிக மிக சிறப்பு.மென்மையான வார்த்தைகள் தெளிவான குரல் வாய்ப்பேயில்லை
@Sara-qw7lc
@Sara-qw7lc 2 года назад
She’s the classiest and polite interviewer on RU-vid!
@sundaram.asundaram.a4209
@sundaram.asundaram.a4209 2 года назад
நான் பார்த்த பேட்டிகளில் மிகவும் சிறப்பாக இருந்த உரையாடல்கள் இதுதான்!! லலிதா குமாரி மேடம் அழகாக , யதார்த்தமாக பேசுகிறார்! இவர் நடிப்பில் வெளிவந்த 13ம் நம்பர் வீடு எனக்கு மிகவும் பிடித்திருந்தது!! நன்றி! நன்றி! பேட்டி எடுத்தவருக்கும்,கொடுத்தவருக்கும்!!
@ganesanmedia5616
@ganesanmedia5616 2 года назад
சரியாக சொன்னீங்க 😊🙌
@sajunaztwins5386
@sajunaztwins5386 2 года назад
Hi
@arunasharma795
@arunasharma795 2 года назад
True
@sridharvanitha6150
@sridharvanitha6150 2 года назад
Ama
@gnanaprakasam.r2759
@gnanaprakasam.r2759 2 года назад
Yes. Super conversation.
@vishnuraman16
@vishnuraman16 2 года назад
சிறந்த மனிதரின் வாரிசு ...... பேசும்பேச்சில் பக்குவமும் கண்ணியமும் 💐👌......
@Veluvel-zt3lc
@Veluvel-zt3lc 2 года назад
அருமையான பேச்சு தெரிவான வார்த்தை பிரிந்த பிறகும் கணவர் மேல் மரியாதை பிரிந்தாலும் பிள்ளைகள் வாழ்க்கை யை பார்த்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எவ்வளவு அழகாக இருக்கிறது பிரகாஷ் ராஜ் உண்மையாவே அன் லக்கி மேன் தான் ‌💯
@pushpavalli1285
@pushpavalli1285 2 года назад
Athu unmai thaan.
@vidhyashree3614
@vidhyashree3614 Год назад
Prakash Un lukiye fellow 😡
@sivajsp599
@sivajsp599 2 года назад
அழகான தமிழில் தெளிவாக பேசும் பெண்.. வாழ்த்துகள்
@ChandraMohan-ve2of
@ChandraMohan-ve2of 2 года назад
Lp
@saibha5152
@saibha5152 2 года назад
இவர் தமிழர் தான். இவரது அப்பா மறைந்த நடிகர் தமிழர் C.S . ஆனந்தன்
@lakshmi6509
@lakshmi6509 2 года назад
என்ன ஒரு பக்குவம்.இந்த பேட்டி பார்த்தது மிகவும் மகிழ்ச்சி.
@sabeithaschannel
@sabeithaschannel 2 года назад
நீஙகசொன்ன ஆறாம் அறிவு மிகவும் அருமை.குழந்தைகளுக்காக நாம் எடுக்கும் முடிவு என்றுமே நம்மை தலைகுணிய வைக்காது👏👏👏👌👌👌👌
@tilakambalu3745
@tilakambalu3745 2 года назад
L
@geethavisu4094
@geethavisu4094 2 года назад
மிகவும் அருமையான பதிவு
@sabeithaschannel
@sabeithaschannel 2 года назад
@@geethavisu4094 tq sis
@saritharajs8766
@saritharajs8766 2 года назад
அவங்க எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இருப்பாங்க அவங்க மனதில் மிகுந்த வலியும் வேதனை அதிகம்...
@abisharichard2945
@abisharichard2945 2 года назад
மனதில் வலி ஆனால் வலிக்காத மாதிரிபேசுறாங்க
@narayananthirumalairagavan9375
@narayananthirumalairagavan9375 2 года назад
அதுதான் பெண்மையின் உண்மையான அழகு
@srisaisakthi
@srisaisakthi 2 года назад
சகோதரி லலிதாவுக்கு வாழ்த்துக்கள். இறைவனின் பரிபூரண அருள் என்றும் உண்டு. வாழ்க வளமுடன்.
@santhoshsanth9191
@santhoshsanth9191 2 года назад
படத்தில் சிரிக்க வைத்தவர் , இங்கு கண் கலங்க வைத்தார்
@susilasubrassmani3355
@susilasubrassmani3355 2 года назад
Mu mi
Далее
КВН 2024 Встреча выпускников
2:00:41