ஹாய் கண்ணன் பகவதி இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்களை பார்க்கும் போது எங்களுக்கு பொறாமை யா இருக்கு இப்படியே சந்தோசமா எல்லா சொந்தகளையும் அறவனைத்து மகிழ்ச்சியா வாழ எங்கள் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துகிறேன்.
ஹாய் அண்ணா ஹாய் சிஸ்டர் ஹாப்பி தீபாவளி நீங்க விளையாட கேம் எல்லாமே சூப்பர் லாஸ்ட் பினிஷிங் வாட்டர் கேம்ஸ் செமையா இருந்தது அக்ஷய பாப்பா ஹாப்பி தீபாவளி சிஸ்டர் உங்க டிரஸ் செம நல்லா இருந்தது
Vanakkam mam, Sir, kuttyma, anbana anaivarum, Maaggiiiiiiiie dear Good afternoon HAPPYYYYYYYYYYYYYYYYYY DEEPAVALI. 23:09 naanum mam, manasara sirichu happya irundhen mam. 7:14 to 7:34 super mam, u r soooooooooooooooo loving to the child!!!!!!!!! God Bless. ( Dhahi poori kudutha enna jaikka ennalaye mudiyadhu!!!!!!!!!!!!!!!!!!!!!!!) 8:33, 10:44 excellent, so sweet mam u r. 9:53 hahahhhaaha, 14:45 very true mam 15:32, 17:10, 22:58 claps 15:44 sooo sweet, 18;22 super, 25:32 OMG!!!!!!!!!!!!! music also super. ENJOYED every second of the love and fun of all of you mam. Indha anbum, aravanaipum, inbamum endrum eppozhudham ungal anaivarin vaazhvilum nilaikka en manadhara vaazhthukkal. (Mam, unga parents, sister and thambi familikum en anbu Deepavali nalvaazhthukkal mam)
உங்கள் வீடியோ பார்க்கும் போது வீடியோவில் வரும் ஒவ்வொருத்தரும் எங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவர் மாதிரி feel aguthu ....sema fun annima .... அண்ணாக்கும் அண்ணிக்கும் பாப்பா மற்றும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ....🌟🌟🌟🌟