Тёмный

Preethisha Prem | இந்தியாவின் முதல் திருநர் தம்பதியின் காதல் கதை! | India's First Transgender Couple 

Ananda Vikatan
Подписаться 1 млн
Просмотров 1,5 млн
50% 1

#PreethishaPremkumaran #PremKumaran #TransgenderCouple
Premkumaran and Preetisha, A Feel Good love story Preetisha met Premkumaran, on a popular social networking site. They also made history in India as the first transgender couple to get married on March 8, 2018.
CREDITS
Camera - A. Muthukumar , Editor- Senthil Kumar, Producer - V. Neelakandan, S Arun Prasath
Subscribe: goo.gl/OcERNd #!... / vikatanweb www.vikatan.com

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,8 тыс.   
@Choco-Vikku
@Choco-Vikku 3 года назад
அழகான தம்பதி.. ஒழுக்கமான வாழ்க்கை..கடின உழைப்பு.. பக்திக்கும் குறைவில்லை.. அவர்களுக்கு நிரந்தர அரசுப்பணி வழங்கப்பட கடவுள் அருள்கூர வாழ்த்துகள்..
@bossanitha5729
@bossanitha5729 3 года назад
How
@mercydsilva2750
@mercydsilva2750 2 года назад
In
@ponnanarumugam3374
@ponnanarumugam3374 2 года назад
Thiru nangai yum Asthma thane Inaintha ullam. Inithe vazhga
@vanirjk7550
@vanirjk7550 2 года назад
I really appreciate both of u..
@gomathibalasubramani533
@gomathibalasubramani533 2 года назад
நல்லாருங்க கண்ணுகளா . வாழ்க்கையை இயல்பாக கடந்து வாருங்கள்
@priyadarshni8939
@priyadarshni8939 2 года назад
பார்க்கவே மிகவும் மகி்ச்சியளிக்கிறது.....நீங்கள் நினைத்தது நிறைவேறும் விரைவில்......,,🥰🥰🥰
@mariamom198
@mariamom198 3 года назад
அரசு‌ இவங்களுக்கு அந்த பணிக்கான நியமன ஆணை வழங்கனும்னு இறைவன‌‌ வேண்டுகிறேன்.
@sudhagarp2135
@sudhagarp2135 2 года назад
Ungala madhiriye ellarum irundha transgender na oru respect varum ellarukkum. Hats off to your work.
@mohanapriyakarunanithi183
@mohanapriyakarunanithi183 3 года назад
மறுபடியும் திருநங்கையாக தான் பிறக்கனும் என்று சொல்வது அவர் மேல் உள்ள காதலை காட்டுகிறது....😘😘❤️
@_marlima.muralidharan.
@_marlima.muralidharan. 2 года назад
மறுபடியும் திருநங்கையாகவே பிறக்க வேண்டும் . என்பது காதலால் அல்ல. கடினவலிகள் ஆயிரம் இருந்தாலும் பிறவியின் பயனை, வாழ்வில் மகிழ்வை பெற்றதால் .. வேதனை பல அனுபவித்தாலும் இப்பிறவியினால் நாங்கள் பெறும் இன்பத்தை சொல்ல வார்த்தை இல்லையம்மா
@mohanapriyakarunanithi183
@mohanapriyakarunanithi183 2 года назад
@@_marlima.muralidharan. 🙏🏻
@kaliraj1470
@kaliraj1470 2 года назад
@@mohanapriyakarunanithi183 phone number send me
@SivaSiva-vv6cv
@SivaSiva-vv6cv 2 года назад
Ungala mathiri enaku oru frd kedaipangala na thaniya iruken
@kaliraj1470
@kaliraj1470 2 года назад
@@SivaSiva-vv6cv pon namer send me
@கிமுஆனந்தம்
அருமையான வாழ்க்கை. 🙏 சகோதரர் சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துகள் 🙏
@eswarisubramani5205
@eswarisubramani5205 3 года назад
அழகான ஜோடிப் பொருத்தம்❤❤இதே புன்னகையுடன் நீடூழி வாழ என் வாழ்த்துக்கள்❤❤
@timepassagalatamil2135
@timepassagalatamil2135 2 года назад
Amaga
@karthickeditionnn
@karthickeditionnn 2 года назад
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும். *வாழ்க வளமாக நலமாக*👏
@rifatamil6014
@rifatamil6014 3 года назад
இந்த உலகத்திற்கு நீங்கள் ஒரு முன் உதாரணம் ❤👍 சூப்பர் ஜோடி நீங்க வாழ்துக்கள்.. இன்று போல் என்றும் சந்தோசமாக இருக்கணும்.. 🤗💕
@loveismylife4396
@loveismylife4396 2 года назад
திருநங்கை என்றாலே கடை கடையாக சென்று காசு கேட்கும் இந்த காலத்தில் உழைத்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாக வாழ்வது பெரிய காரியம்.... அதுவுமில்லாமல் ஒருத்தருக்கொருத்தர் விட்டு கொடுத்து சந்தோஷமாக இருக்கிறது இன்னும் சிறப்பு.... இன்னும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன் 💐💐💐💐💐🤝🤝🤝
@mallikabaskar2138
@mallikabaskar2138 3 года назад
தங்கப் பிள்ளைகள் இருவரும் நீடூழி வாழ மனதார வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு பல நூற்றாண்டு உங்களை நினைக்கும் போது மிக மிக மிகப் பெருமை அடைகிறேன்
@shyam4965
@shyam4965 Год назад
பிரேமின் பார்வை தூய அன்பை காட்டுகிறது இருவரும் வாழ்க வளமுடன்
@amuthasree4830
@amuthasree4830 3 года назад
பல்லாண்டு வளமுடன் என்றும் நலமுடன் வாழ்க🤗😍..Very perfect example to all 👍👍👌👌👌
@Seiyuram
@Seiyuram 2 года назад
Intha mila namitha ivangellam sympathy these are real couple and hats off vaalka. Valamudan
@devithiru1348
@devithiru1348 3 года назад
மத்தவங்க போல tiktok பண்ணாம , நீங்க நெறியோட வாழறிங்க , அருமை ❤️🎉
@jayalakshmirajendran7280
@jayalakshmirajendran7280 2 года назад
வாழ்க வளமுடன்..... இதே போல் எப்போதும் சந்தோசமா நம்பிக்கையுடன் இருங்க..... விரைவில் அரசு பணி கிடைக்கும்.... வாழ்த்துக்கள்
@durgasri7613
@durgasri7613 3 года назад
எந்த குறையும் இல்லாத நம்ம கூட இவ்வளவு சந்தோஷமாக இல்லை வாழ்த்துக்கள் அக்கா அண்ணா
@yaathregan474
@yaathregan474 2 года назад
Awangaluku Enna kurai iruku🤔🤔
@priyadharshinimanavalan7134
@priyadharshinimanavalan7134 2 года назад
True bro 😞
@priyadharshinimanavalan7134
@priyadharshinimanavalan7134 2 года назад
Avanga luku endha Kora yum illa but society avangala oru korayaavum , Vithyasamavum dhana paakuraanga , Onnum illa bro Signal la neraiya transwoman kaasu kekka varuvaanga silar edha Vithukittu irupaanga , avanga kitta edha porul vaangitu avangala paathu warm ah oru smile panni paarungalen adhu dhan nambha avangaluku kudukura support ah iruku 🙂
@jailuxmi5649
@jailuxmi5649 2 года назад
Made for each other....so proud of you both.... may God bless you....
@veeranganait4087
@veeranganait4087 3 года назад
இருவரின் பார்வைகள் சந்தித்துக் கொள்ளும் போதும் அப்பழுக்கற்ற மகிழ்ச்சி. பேரன்பு என்றும் நிலைத்திருக்கட்டும். வாழ்க வளத்துடன் 💐
@meenakshisundaram5713
@meenakshisundaram5713 3 года назад
Evvalavu thulliyama kandy pidikireenga bro, hats off.
@veeranganait4087
@veeranganait4087 3 года назад
@@meenakshisundaram5713 Bro illa Sister
@meenakshisundaram5713
@meenakshisundaram5713 2 года назад
@@veeranganait4087 sorry maa
@veeranganait4087
@veeranganait4087 2 года назад
@@meenakshisundaram5713 no issues
@_marlima.muralidharan.
@_marlima.muralidharan. 2 года назад
அன்பு மகளே இது போதும் . ஒவ்வொரு கமெண்ட் படிக்கும் போதும் உனை நினைத்து பெருமை கொள்கிறேன் ப்ரீத்திஷா
@ganeshpeter7560
@ganeshpeter7560 3 года назад
வாழ்வது ஒரு வாழ்க்கை அதை எப்படி வாழவேண்டும் என்பதை உணர்த்தும் காணொளி ❤️ அன்பு அறம்🔥 மனிதம் தாண்டி புனிதம் இல்லை, இதயம் தாண்டி இறைவன் இல்லை❤️
@devaanu5670
@devaanu5670 2 года назад
🙏 super
@thulasivijithulasiviji9359
@thulasivijithulasiviji9359 2 года назад
Fact
@velatech8081
@velatech8081 2 года назад
நீங்கள் வாழும் வாழ்க்கையை தவறு என்று யாரும் சொல்ல முடியாது...அழகான தம்பதிகள்..இனிமையான வாழ்கை ....
@rajeshparimala4574
@rajeshparimala4574 3 года назад
என்ன ஒரு அன்பு..... வாழ்த்துக்கள் இருவருக்கும்...... விரைவில் அரசு வேலை கிடைக்க அந்த முருகன் அருள் புரிவார்.... வாழ்க வளமுடன்..... . 🙏 ✋✋✋ ✋✋✋✋✋ ✋✋✋✋✋✋✋ ✋✋✋🍎✋✋✋ ✋✋✋👐✋✋✋ ✋✋🙌✋✋ 🙌 🙌 👌👌👌👌👌
@--Asha--
@--Asha-- 2 года назад
Super 👍
@sudhasheba9924
@sudhasheba9924 2 года назад
அன்பான, அமைதியான தம்பதி பார்க்கும் போதே சந்தேகமாக உள்ளது, விரைவில் அவர்களுக்கு வேலை கிடைக்க வாழ்த்துகள், அவர்கள் இருவரையும் பார்க்கும் போதே பெருமையாக உள்ளது, மேலும் வளர வாழ்த்துக்கள்
@akilarathi6397
@akilarathi6397 3 года назад
தெளிவான முடிவு என்றும் வெற்றியே....... வாழ்க வளமுடன்
@sindhuperumal9552
@sindhuperumal9552 2 года назад
Great no words to say. This couple motivating others. Hats off
@oorvasi7852
@oorvasi7852 3 года назад
இதுதான் சிறந்த இல்லறம் 😍
@godchilddeivakulanthaimuth8132
@godchilddeivakulanthaimuth8132 2 года назад
Yes akka
@sathyak6730
@sathyak6730 2 года назад
Neen gala sollalana transgender nu theriyavey theriyathu..hats off ...voice , structure very normal..super
@SAMEERASAMAYAl
@SAMEERASAMAYAl 3 года назад
எனக்கு என்னவோ அத்தனை சந்தோசமா இருக்கு ungala பார்க்கும்போது
@ranipriya9354
@ranipriya9354 2 года назад
Loving couple.Hard workers.Maintaining Discipline.They inspire me.God Bless them all.
@Mahalakshmi-fo4jy
@Mahalakshmi-fo4jy 3 года назад
நீங்கள் இருவரும் இறைவனால் இணைக்கப்பட்ட சிறந்த ஜோடிகள். இருவரும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறோம். வாழ்த்துக்கள்.........
@thefamilykitchen7542
@thefamilykitchen7542 2 года назад
உங்கள பார்க்கும் போது பெருமையா இருக்கு வாழ்க வளமுடன்
@lacharmente7686
@lacharmente7686 3 года назад
This pair is really good. Didn't spoil anybody.
@90skidschannel58
@90skidschannel58 2 года назад
Rompa happy ah eruku.ungala pakka 😘😘😘😘😘
@அந்தகூபம்
@அந்தகூபம் 2 года назад
புரிதல் உள்ள இருமனது என்றும் மனமகிழ்ச்சியுடன் இருக்கும் தம்பதியினருக்கு வாழ்த்துகள்
@pavithralakshmi2052
@pavithralakshmi2052 2 года назад
Semma Akka Anna. Normal life valravanga kuda ipdi iruka mudiyathu. Hatts off both of them. Keep going on
@kalaiarasir612
@kalaiarasir612 3 года назад
வாழ்த்துகள் தம்பதியரே! உலகம் நம் அனைவருக்குமானது.நல்ல ஒரு உதாரண திருநர்களாகளாக இருங்கள்.அரசு வேலை கிடைக்க வாழ்த்துகிறேன்.
@AnuRadha-jb6kq
@AnuRadha-jb6kq 2 года назад
Wow ... Such a beautiful relationship ..... God bless them ✨💯☺️
@deepikabalakrishnan979
@deepikabalakrishnan979 2 года назад
Transgender என்று சொல்லிய பிறகு தான் தெரிகிறது . அவர்களுக்கு எந்த குறையும் வராமல் கடவுள் காக்க வேண்டும் . Perfect couple
@lathakrishnan8350
@lathakrishnan8350 2 года назад
Cute jodi congratulations..... Eppadi ea happy ah irruga......🥰🥰🥰🥰🥰
@uservlog3920
@uservlog3920 2 года назад
omg.....! such a amazing couple no words to say no gender no caste only love pure love.....! from SLK
@yugennadaraja8213
@yugennadaraja8213 2 года назад
So sweet of them😍 As transgender I'm really happy and so proud of you sis🥰 love you both💕 may God bless you always✨🙏
@krishnamurthygopal4672
@krishnamurthygopal4672 2 года назад
Hi
@malathimathi8575
@malathimathi8575 2 года назад
Super
@krishnamurthygopal4672
@krishnamurthygopal4672 2 года назад
@@malathimathi8575 👍🌈
@aolmanikandanji
@aolmanikandanji 3 года назад
உங்கள் வாழ்க்கை தன்னம்பிக்கை அளிக்கிறது மகிழ்ச்சி அளிக்கிறது இன்றுபோல் என்றும் வாழ்க தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் ஆசிகள்
@devadasnayaranan5935
@devadasnayaranan5935 2 года назад
👍👍👍👍😍
@premkumaranprem2292
@premkumaranprem2292 2 года назад
Thank you so much 🙏
@mahaledchumysathanandavel6182
@mahaledchumysathanandavel6182 2 года назад
👌👌👌👌🙏🏽🙏🏽🙏🏽🙏🏽ஓம்சக்தி பராசக்தி திருவடிசரணம் குருவடிசரணம்
@chinamadathi2813
@chinamadathi2813 2 года назад
@@premkumaranprem2292 pon namer sent
@Reshuvlogstamil
@Reshuvlogstamil 2 года назад
Unexpectedly RU-vid suggest this video... but tears came from my eyes... I don't know why... What a love... God blss u both... Love is love... ❤️🙏
@MM-87-Rr
@MM-87-Rr 3 года назад
Paakave romba sandhosama eruku pa....adhum andha paiyan...avlo alahu....sathyama thiru nambi nu namba mudiyala..2 perum oru papa eaduthu valanga pa...super ah erukum..life...have a happy life..god always with u.
@preethi1519
@preethi1519 2 года назад
0l L
@premkumaranprem2292
@premkumaranprem2292 2 года назад
Thank you so much......🙏🙏
@chinamadathi2813
@chinamadathi2813 2 года назад
@@premkumaranprem2292 pon namer sent
@premkumaranprem2292
@premkumaranprem2292 2 года назад
@@chinamadathi2813 come to my fb massenger
@sebastinrobert2157
@sebastinrobert2157 2 года назад
அருமையான குடும்பம் வாழ்த்துகிறேன் தங்கையே இந்த சமுகத்தில் நீங்கள் நிலைத்து வாழ என் வாழ்த்துக்கள்
@kannanuthirapathy9402
@kannanuthirapathy9402 3 года назад
இது எங்களுக்கு மாற்றங்களும் வருமானங்களும் ஆளுமை என்ற புரட்சி மட்டுமே உங்களுக்கு உண்மையான உறுதியான வெற்றியாகும் யானைக்கும் பழம் உண்டு என்பது போல்ஏழைக்கும் பலனுண்டு என்பதை உண்மையான வெற்றியின் இறைவனின் சாத்தியமே
@maheswarikulandhasamy3795
@maheswarikulandhasamy3795 2 года назад
Wow,அருமையான உறவுகள். வாழ்க வளமுடன். இறை படைப்பில் அன்பிருந்தால் வாழ்க்கை வசந்தம் தான்
@ammudeepa4947
@ammudeepa4947 3 года назад
Intha vedio start panathula irunthu end varaikkum enaku avlo oru happiness .. eppavum nenga ithey mathri sandhoshama valanum . Ungaluku job kidaikka valthukal ... God bless you 🙂
@shivani5576
@shivani5576 2 года назад
நல்ல தேர்வு பிறந்ததை நினைத்து துவளாமல் தங்கள் வாழ்வை அழகாக உருவாக்கி கொண்டமைக்கு இருவருக்கும் வாழ்த்துக்கள்......
@manosaravanan1799
@manosaravanan1799 3 года назад
Nalla pathivu trans gender la oru positive video 🙏👍நன்றி பகிர்ந்தமைக்கு அவர்கள் வாழ்வில் மேலும் நல்ல முன்னேற்றம் பெற என் வாழ்த்துக்கள்
@Karthikeyan-vz4tj
@Karthikeyan-vz4tj 2 года назад
வாழ்த்துக்கள்..திருநங்கைகள், திருநம்பிகளை திருமணம் செய்து கொள்வதே நல்லது...
@vasanthkgf
@vasanthkgf 3 года назад
இனிமையான தம்பதி.. வாழ்க்கை மென்மேலும் சிறக்கட்டும்.. வாழ்த்துகள்... ❤❤❤❤❤
@subbianmanikantan3805
@subbianmanikantan3805 2 года назад
வாழ்த்துக்கள் குழந்தைகளே இறைவன் அருள் உண்டாகட்டும்.
@kavithaarumugam6477
@kavithaarumugam6477 3 года назад
True love with equal rights. Really happy abt Prem n preethisha. God bless u guys. Lots of love💐💐💐...
@jesusraja5314
@jesusraja5314 2 года назад
அருமையான பதிவு👍 உழைப்பே உயர்வு🙏
@thendraltamil
@thendraltamil 3 года назад
இதைப் பார்க்கும் போது ரெம்ப மகிழ்ச்சியா இருக்கு...
@moorthythatchina4140
@moorthythatchina4140 2 года назад
பிறந்தவங்க எல்லாம் வாழத்தானே வேண்டும் வாழ்த்துக்கள்.
@sasirubatharmarasha6811
@sasirubatharmarasha6811 3 года назад
சமுதாயத்திற்கு நல்லது எடுத்துக்காட்டு நீங்கள் இருவரும் வாழ்க வளமுடன்
@rasadevadevendran2304
@rasadevadevendran2304 2 года назад
அருமை வாழ்த்துக்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற வாழ்த்துகிறோம்.
@dhuraimurugesan4756
@dhuraimurugesan4756 2 года назад
அழகான வாழ்க்கை! ஆனந்தமாக வாழும் இனிய தம்பதிக்கு வாழ்த்துக்கள்..!
@gpparama
@gpparama 2 года назад
தம்பத்தினருக்கு வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன், இறைவன் என்றும் உங்களுடன்.
@jas156
@jas156 3 года назад
Nermaiyaaga vazhum ivargalai unmaiyil mathippom, may God bless you both 🙏🏻❤️
@KaviDeepak.
@KaviDeepak. 2 года назад
பார்க்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு.,வாழ்க வளமுடன்.... 💕
@priya_vaishnavie
@priya_vaishnavie 3 года назад
Thirumba thirumba pala fake ana interviews ah paathuttu..indha madhiri rendu pure hearted souls od interview paakka manasukku romba idhama irukku.. yenna oru love rendu per kangalayum.. I love them from my heart..😍😍😍😍
@MsSris2011
@MsSris2011 2 года назад
சிசு என்னும் அறிமுகத்தால் வாழ்ந்து 👌👌👌👌 Anyone Full speech pl
@sivasivakumar3436
@sivasivakumar3436 3 года назад
Ethu than engal valkai ... government and society engalukku support panna pothum..proper education kidacha nagalum nalla valvom
@gurumoorthi2064
@gurumoorthi2064 3 года назад
Kaindepa nega nailla varuvega,god bless you,😊😊😊
@sivasivakumar3436
@sivasivakumar3436 3 года назад
@@gurumoorthi2064 thanks u
@gurumoorthi2064
@gurumoorthi2064 3 года назад
M
@admk2613
@admk2613 2 года назад
Nallapadiya irunka eppaum nalla irupinka
@johnvallarasu
@johnvallarasu 2 года назад
Nenga yarayachum love panringala
@AnuRaj-vq8gz
@AnuRaj-vq8gz 2 года назад
அழகான கணவன் மனைவி வாழ்த்துக்கள்
@selvavigneshselvaraj6515
@selvavigneshselvaraj6515 2 года назад
நல்லவங்களுக்கு கடவுள் அருள் புரிவார் வாழ்க வளமுடன்
@nalinim8244
@nalinim8244 2 года назад
WOW! Simply inspirational couple.
@navomijansi3170
@navomijansi3170 3 года назад
நீங்கள் எடுத்த முடிவு சரியானது.. இதே போல எப்பவும் சந்தோசமா இருங்க வாழ்த்துக்கள் 🤝🤝💐💐
@velupolitevelupolite6100
@velupolitevelupolite6100 2 года назад
ஓம் நமசிவாய இறைவனின் திருவிளையாடல் எல்லாம் நன்மைக்கே சாதனை யாளரை நீலகண்டன் சோதனை செய்கிறார் விடாதே மனம் தளராதே சிவாயநம🙏
@wowvlogsg6164
@wowvlogsg6164 3 года назад
த்ரிஷ்டி சுத்தி போடுங்க பிரேம் bro and ப்ரீத்தி sis 😍 அன்பான கணவன் மனைவி அமைவது வரம் 🥰
@yoursdina
@yoursdina 2 года назад
ஆரோக்கியமான‌ முன்னேற்றம்‌ வாழ்த்துக்கள்
@jeganivya8258
@jeganivya8258 3 года назад
திருநங்கை களுக்கு உதாரணமாக நல்ல ஒழுக்க வாழ்கை வாழும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அவர்கள் எதிர்பார்த்தபடி அரசாங்கம் அவர்களுக்கு வேலைபோட்டுகொடுத்தால் அவர்களும் வாழ்கையில் முன்னேறுவார்கள் இவர்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன் அரசாங்க வேலை கிடைக்கும் என்று
@kannankannan5432
@kannankannan5432 2 года назад
ஆனந்தமாக ஆன்மிக வாழ்க்கையில் இருக்கிறீங்க உண்மையிலேயே நல்ல நட்பு நல்ல குடும்பம் திருநங்கைகளுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து கொண்டிருப்பதை உங்களை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக
@muthujas9108
@muthujas9108 2 года назад
Sema jodi happy ah irunga
@SRIMAKEOVER
@SRIMAKEOVER 3 года назад
மனதிற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது ❤️❤️❤️❤️
@MahaLakshmi-dr1wj
@MahaLakshmi-dr1wj 2 года назад
இறைவன் கொடுத்த வரம் வாழ்த்துகள்
@gayuglitz667
@gayuglitz667 3 года назад
Happy to see.... Such a unique lovely couples 🤩🤩❤️
@மெய்ப்பொருள்-ல9ச
உங்களது வாழ்க்கை மென்மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் உங்களது சகோதரி 🙏🙏🙏
@23thulasi
@23thulasi 3 года назад
Congratulation and best wishes for this beautiful couple. Stay blessed
@வெற்றிநிச்சயம்வெற்றிநிச்சய-ங5ன
சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@anusahana9138
@anusahana9138 3 года назад
Really very proud of u both, God Bless U, and my prayers for ur job ❤
@sheebasrozariok
@sheebasrozariok 2 года назад
வியந்தேன் மகிழ்ந்தேன், வாழ்த்துக்கள் ....
@kaviskavi9766
@kaviskavi9766 3 года назад
வாழ்த்துக்கள் இருவரும் இதே போல் என்றும் ஆனந்தமாக வாழனும்💞👍👌
@jeyanthikitchen
@jeyanthikitchen 2 года назад
மேன்மேலும் வளர வாழ்ந்துக்கள் superb
@vanitha7804
@vanitha7804 3 года назад
Hearty wishes for the couple to have a beautiful life ahead⚘⚘⚘🎊🎊
@tv.1336சித்தன்டிவிSithanTv
உங்களின் நல்ல மனதிற்கும் உழைப்பிற்கும் அந்த இறைவன் உங்களுக்கு துணை இருப்பார் என்றும் நலமோடு வாழவேண்டும் ஓம் நமசிவாய.
@ஆதிதமிழன்-ப8ல
நண்பா முதலில் உங்களுக்கு ரொம்ப நன்றி..வாழ்த்துக்கள் வாழுங்கள்...
@mahalakshmialagarraja6893
@mahalakshmialagarraja6893 Год назад
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் செம
@preethiseetharaman2879
@preethiseetharaman2879 3 года назад
Cute couple he is so innocent.. innocent boy + mature girl super combo
@raghuraman9156
@raghuraman9156 2 года назад
முன் மாதிரியாக உலகமெங்கும் பரவ இறைவனை வேண்டுகிறேன் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@suganyaramu1102
@suganyaramu1102 3 года назад
Semma couple pa nejamave neraya couples ku ninga oru inspiration 😍😍😍
@monikathanigaivel1213
@monikathanigaivel1213 2 года назад
இறைவன் வரைந்த அழகிய ஓவியம் ☺️
@KalaiMaddy-py1sx
@KalaiMaddy-py1sx 3 года назад
Realy goose bumps🥰🥰🥰🥰🥰feel proud of u both aka😘😘😘😘
@kalai8459
@kalai8459 Год назад
அழகிய குடும்பம். பல்லாண்டு வாழ்க வளமுடன் 🙏
@kaleesrithika8699
@kaleesrithika8699 3 года назад
rendu peroda smile super...husband...wife..life..ku..nenga..role..model❤❤❤
@divyamaga5675
@divyamaga5675 2 года назад
இவங்க ரெண்டுபேரையும் மயிலாப்பூர் கபாலிஸ்வரர் கோயிலில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது உண்மையாககவே அழகான தம்பதியர் என்னுடைய சகோதரி திருநங்கை கோபிகா மற்றும் திருநங்கை ராதா இவர்களால்தான் அன்று இவர்களை காணும் சந்தர்ப்பம் கிடைத்தது வாழ்த்துகள் என்றும் இதே அன்புடன் வாழ என் அப்பன் ஈசனை வேண்டிக்கொள்கிறேன் 👍👍👍
@mythssweety9329
@mythssweety9329 3 года назад
I don't know my eyes are filled with tears.. Long live
@vanithamurugan1338
@vanithamurugan1338 2 года назад
எனக்கும் கண்ணீர் வந்து விட்டது
@RajKumar-xs6ue
@RajKumar-xs6ue 2 года назад
@@vanithamurugan1338 ஏன் நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க கூடாது
@aishwaryaganesan5579
@aishwaryaganesan5579 2 года назад
Preethi Akka Neenga rmba lakshanama irukenga... Rmba azhaga pesringa!!! ❤️ Neenga happy ah irukanum. 🤗🤗
Далее