Тёмный

Pregnancy tips: இனி குழந்தை பிறப்பதை பற்றி கவலை வேணாம் | Positivitea | Mypregfoundation 

Theneer Idaivelai
Подписаться 2,7 млн
Просмотров 30 тыс.
50% 1

Dr. E Praveenbabu MBBS., DGO., Dip USG
WhatsApp :- 99 44 44 04 77
Website :- mypregfoundation.com
Welcome to a captivating episode of "Positivitea," where host Mr. Pragadeesh engages in a thought-provoking interview with the esteemed
Dr. E Praveenbabu MBBS., DGO., Dip USG.
With expertise,
he unravels the vital significance of proper sleep and circadian rhythms, the
intricate relationship between stress and reproductive health, emphasizing how it can impact fertility.
Dr. Praveenbabu highlights the profound impact of simple lifestyle factors under an individual's control on fertility.
A remarkable segment of the interview focuses on the genesis of the MyPreg Foundation, Dr. Praveenbabu passionately narrates the birth of this foundation and its pivotal role in offering guidance and support to expecting parents. The foundation's multifaceted functions are unveiled, showcasing its commitment to empowering couples with knowledge, emotional support, and community resources.
He adds on like how to get pregnant, what is the art of making love, how to make love, what is circadian rhythm, how to get pregnant fast, how to overcome marriage fear etc...
Facebook :- / 119744257881890
Insta :- / mypregfoundation
Twitter :- / mypregfoundatio
email :- admin@mypregfoundation.com
mypregfoundation@gmail.com
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 38   
@theneeridaivelai
@theneeridaivelai Год назад
To contact Dr. Praveen Babu WhatsApp :- 99 44 44 04 77 Website :- mypregfoundation.com
@lingammoorthy6917
@lingammoorthy6917 Год назад
தேநீர் இடைவேளைக்கு மிக்க நன்றி.❤ இது போன்ற நல்ல பதிவுகளை தொடரட்டும், இப்ப இருக்கிற காலகட்டத்தில் காசு பணத்தை விட தமக்குன்னு ஒரு குழந்தை இல்லாம தவிக்கும் கணவன் மனைவிக்கு ஏற்படும் வலிகள் மிக வேதனையானது, தேநீர் இடைவேளை இது போன்ற குழந்தையின்மை பிரச்சனைக்கு காண தீர்வுகளை நிறைய பதிவுகளை போட வேண்டும் முக்கியமாக குழந்தையின்மை.?😢😢 எங்களுக்கு குழந்தை இல்லாமல் ஐந்து வருடங்களாக மிகுந்த வேதனை அவமானங்களை கஷ்டங்களை அனுபவித்து விட்டோம்..😢
@poyyamozhiraman2715
@poyyamozhiraman2715 Год назад
டாக்டர் பிரவீன் அவர்களின் நேர்காணல் மிகவும் அருமை.குழந்தையின்றி மனவருத்த்தில் இருக்கும் பலருக்கு நம்பிக்கையளிக்கும் மாமருந்து. தங்கள் மனதநேயப்பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@MyPregFoundation
@MyPregFoundation Год назад
மிக்க நன்றி திரு. பொய்யாமொழி அவர்களே!
@karurpreethanursinghome6348
Doctor Clearly said 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@lingammoorthy6917
@lingammoorthy6917 Год назад
ஐயா வணக்கம் எனக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது,குழந்தை இல்லாம உறவினர்கள் நண்பர்கள் குடும்பத்தினர்கள் அனைவராலும் நாங்கள் மிகுந்த வேதனையுடன் வாழ்கிறோம் நானும் என் மனைவியும்..ஒரு நல்ல தீர்வு குறைந்த பாக்கியத்துக்காக காத்திருக்கிறோம் நிறைய மருத்துவமனை போய் வந்திருக்கிறோம் என்ன செய்தால் எங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்கும் ஐயா ஒரு கொஞ்சம் சொல்லுங்க உதவி உதவியா இருக்கும் டாக்டர்...❤🙏🙏🙏
@engineerrabbitry
@engineerrabbitry Год назад
கணவர், மனைவி இருவரும் கொஞ்ச நாள் வெளியில் சென்று வாருங்கள்,பிறரது வார்த்தைகளை மனதில் ஏற்றாதீர்கள்.மருத்துவர்கள் சொன்னாலும் பயம் இல்லாம இருங்க, அதுவே போதும்.. எல்லாம் தானாகவே நடக்கும்.. வாழ்த்துக்கள்
@lingammoorthy6917
@lingammoorthy6917 Год назад
@@engineerrabbitry ஐயா மிக்க நன்றிகள்...🙏💐
@Muthuramu2596
@Muthuramu2596 Год назад
உங்களுக்காக நான் ஜெபம் செய்து கொள்கிறோன் .. நாங்களும் அப்படி தான் கஷ்டபட்டோம் இப்போது தான் கர்ப்பம் மாக இருக்கிறேன்... மத்தவங்க சொல்றத காதல வாங்காதீர்கள்,...
@MyPregFoundation
@MyPregFoundation Год назад
வணக்கம் திரு லிங்க மூர்த்தி அவர்களே ! தங்களின் வருத்தத்தினை உணர முடிகின்றது , தங்களின் இது வரை செய்த பரிசோதனைகள் அனைத்தையும் whatsapp எண்ணிற்கு பகிரவும் , வழிகாட்ட முயல்வோம் !
@Mr.Thenerumpu
@Mr.Thenerumpu Год назад
தினம் காலையில் வெறும் வயிற்றில் 2 சப்பாத்தி கள்ளி பழம் சாப்பிடுங்க
@vinopavi1603
@vinopavi1603 Год назад
Positive speech great 😊our team and Dr..preveen sir
@MyPregFoundation
@MyPregFoundation Год назад
Thank you sir/mam!
@lifecapturerjxsparrow
@lifecapturerjxsparrow Год назад
Anna Super na Very happy to See you After long Year ❤❤❤
@Soundarrjn
@Soundarrjn Год назад
வாழ்த்துக்கள் பிரவீன்.. நல்லா பேசிருக்க
@mohanaram8822
@mohanaram8822 Год назад
Tailoring velai seyyum pengaluku oru vedio podunga
@arunbrucelees344
@arunbrucelees344 Год назад
Super அண்ணா 😊❤😊❤
@VINOTHKUMAR-Ramanad
@VINOTHKUMAR-Ramanad Год назад
Great keep growing ...தேநீர் இடைவேளி டீம்....
@ABT-_-Tamil-_-Channel2
@ABT-_-Tamil-_-Channel2 Год назад
Rompa rompa thank u pro entha video potathuku
@sshamu-cj6rm
@sshamu-cj6rm Год назад
Unga channel ungaloda subscribersku life thanthirukinga ur great
@Josika-im4zg
@Josika-im4zg Год назад
Bro college students scholarship pathi poduga bro
@user-fe5of3gz8s
@user-fe5of3gz8s Год назад
Nice and cool interview by Dr.praveen. very positive approach.
@MyPregFoundation
@MyPregFoundation Год назад
Thank you sir/mam!
@KDAshok_dev
@KDAshok_dev Год назад
Bro seeds pathi oru content podunga healthy seeds too eat and good for health and its side effects
@santhoshkumar3408
@santhoshkumar3408 Год назад
Enna puriyojanm? Dr. Interview kuduthuttu poiduvana but Call pnna kekka avanga theriyanthunu sollituvana appo ethukku inth interview edukiringala?
@paneervinu
@paneervinu Год назад
is Positivitea is a sponsor video or how did u choose this kind of interview persons ?
@pescr7230
@pescr7230 Год назад
Hi bro
@KalaiSimbu1990
@KalaiSimbu1990 Год назад
My brother Marriage 6 year but baby illa
@jasgiri3778
@jasgiri3778 Год назад
Postive va pesuringa doctor
@user-rw4bz1fn4c
@user-rw4bz1fn4c Год назад
Radiationaala problem aaguma evaloothooram irukanum
@MyPregFoundation
@MyPregFoundation Год назад
Neengal entha vagaiyaana Radiation exposure aagi ulleergal ena theriyavendum. Melum ethanai kaalam exposure enbathu therinthal , inum sila thagavalgal therinthaal solla iyalum.
@jilka007
@jilka007 Год назад
Positivity = Ads? How do you offer safe pregnancy for underprivileged people who have no money no Internet no phone no literacy?
Далее