அம்மச்சியோட பாட்டு மிகவும் அற்புதமான, ஒரு தியானிக்க கூடிய, கருத்துமிக்க, அருமையான ஒரு பாடல் அம்மச்சியை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக அவருடைய சரீரத்திலே சுகம் ஜீவன் பலன் தந்து இன்னும் அதிக பாடல் பாடும்படிக்கு சரீரத்திலே பலன் தரும் படிக்கு நான் கர்த்தாவோடு நான் வேண்டிக் கொள்கிறேன்.ஆமென்.
Ammachiyekanankothiyakunnu Jesus anugrahikumo my namereji Johny iam living alone ihave two daughters but idont know how go ahead please pray for poor gus ammachiye orikalenkilim kananum anugraham kittanum agrahikunnu this mobile is not my own but mobnumberismyown