Тёмный

Premalatha Vijayakanth | தடுமாறிய விஜயகாந்த்... காலில் விழுந்த பிரேமலதா | DMDK general secretary 

ABP Nadu
Подписаться 1,2 млн
Просмотров 1,6 млн
50% 1

Premalatha Vijayakanth | தடுமாறிய விஜயகாந்த்... காலில் விழுந்த பிரேமலதா | DMDK general secretary
#premalathavijayakanth #vijayakanth #dmdk #generalsecretary #tnpolitics
வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
Hello Tamil Nadu, we are ABP Nadu
Our news in our language
ABP Nadu website: tamil.abplive.com/
Follow ABP Nadu on,
/ abpnadu
/ abpnadu
/ abpnadu

Опубликовано:

 

13 дек 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 704   
@Dailykitchen2143
@Dailykitchen2143 5 месяцев назад
உயிர் போகும் தருவாயில்கூட உங்களுக்கு உங்க கட்சி தான் முக்கியம். வேதனை😢. பாவம் கேப்டன். இப்போது நம்மிடம் இல்லை
@priyasamy2568
@priyasamy2568 5 месяцев назад
Itha ippo பார்க்கும் போது ரொம்ப வேதனை யாக உள்ளது. உடல் நிலை சரி இல்லாதவரை😢😢😢. மிருகங்களுக்கு கூட மனிதாபிமானம் இருக்கும்.இந்த லேடி ku ஆண்டவன் வச்சிருக்கான்
@vasanthadr9907
@vasanthadr9907 6 месяцев назад
உடம்பில் வலி இருக்கும்..பாவம் . ஒரு நல்ல மனிதரை இப்படி செய்யாதீர்கள்.வருத்தமாக உள்ளது.
@eshwary4229
@eshwary4229 5 месяцев назад
Selfish ppl.....yaar epdi poona enne... power of politics wins the battle with humanity
@jbphotography5850
@jbphotography5850 6 месяцев назад
பிரேமலதா ஒரு நல்ல மனிதரை இப்படியா கொடுமை படுத்துவாய் கேப்டன் இப்போது இங்கே வர வேண்டிய அவசியம் என்ன இந்த நிலைமையில்😢😢😢
@dhiya6826
@dhiya6826 Месяц назад
Avaru aasai pattu erukalam la
@ramayeearumugam1100
@ramayeearumugam1100 5 месяцев назад
கம்பீரமாக நடந்த கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இப்படி அசைவற்று அமர்ந்திருப்பதை பார்க்க மனசு ரொம்ப வலிக்கிறது.அவரை இப்படி கஷ்டப்படுத்தாதீர்கள்
@ambujamm9666
@ambujamm9666 5 месяцев назад
முடியாத மனுஷன வீட்ல படுக்க வைக்க வேண்டியது தான. இப்படி படுத்திறீங்க பாவமாயிருக்கு
@elilarasirvlllg2450
@elilarasirvlllg2450 5 месяцев назад
​@@ambujamm9666o
@user-ge4cw5lc3l
@user-ge4cw5lc3l 5 месяцев назад
Ithai parkumbothu unmaiyil avar romba udal alavikum manathalavilum evalo kastatha anubavichuruparunu theriyuthu... Ipdi meeting la ukaravaika epdi manasu vanthuchu
@samim.musthafa9672
@samim.musthafa9672 4 месяца назад
😢
@user-ip5iy4sb3e
@user-ip5iy4sb3e 5 месяцев назад
பிரேமலதா நீ பாவம் போகப்போக உணர்ந்து கொள்ளவாய் .அரசு அன்ரருக்கும் தெய்வம் நின்று தான் அறுக்கும்😠👍எங்கள் கேப்டன் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.💐🙏😔
@Rabiya-df3.
@Rabiya-df3. 5 месяцев назад
கட்சிக்காக கஷ்டத்தை கொடுக்குறாங்க பாவம் அந்த மனிதர் உயிரே போனாலும் கட்சி தான் முக்கியம் இப்படியும் சில மனிதர்கள்
@user-qj5bz9cl7q
@user-qj5bz9cl7q 5 месяцев назад
Antha amma sogathula pathavi etha mathri illa pakathula antha aluku Kai kodukuthu sirichutu
@moulika_love
@moulika_love 5 месяцев назад
ஆவதும் பெண்ணாலே ... மனுஷன் அழிவதும் பெண்ணாலே.... வாழ்வதும் பெண்ணாலே... அவனே வீழ்வதும் பெண்ணாலே..... வஞ்சத்தால் வீழ்ந்தவர் எமது கேப்டன்.....💔💔💔
@minirivals4506
@minirivals4506 5 месяцев назад
பலரது பசி ஆற்றிய உன்னத மனிதரான கேப்டன் விஜயகாந்த் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம் 1💔
@andalprabhakaran8202
@andalprabhakaran8202 5 месяцев назад
கட்சி முக்கியம் என்பதால் அவருடைய உடம்பை பற்றிய கவலை இல்லாமல் காட்சி பொருளாக குடும்பமே கொண்டுவந்துள்ளார்கள் என்பது பெருமைக்கு உரிய விஷயம் அல்ல.
@muthukumaranganesan8739
@muthukumaranganesan8739 5 месяцев назад
மாலை போடும்போது விஜயகாந் அவர்கள் கையை பிரேமலதா அம்மா தூக்கிவிடுகிறார் என்பது அழகா தெரியுது இப்படி பதவி பணவெறிபிடித்த பெண் நல்ல மனைவியா மிகவும் வேதனையாக உள்ளது இறைவன் விட்ட வழி என்று தான் நினைக்க தோன்றுகிறது
@Dailykitchen2143
@Dailykitchen2143 5 месяцев назад
எனக்கென்னமோ சசிகலாவின் செயல் போன்றே தெரிகிறது. அவரை இந்த வீடியோவில் பார்க்க வே கஷ்டமாகஇருக்கு. ஏம்மா..... 🤦‍♀️🤦‍♀️
@JESSICA-BABY-2023
@JESSICA-BABY-2023 5 месяцев назад
Yes.. premalatha =sasikala-2
@illakiya2023
@illakiya2023 5 месяцев назад
Enakaum thannn
@smrkeerai
@smrkeerai 5 месяцев назад
சுயநினைவில்லாத மனிதரை வைத்து அவரைக் கஷ்டப்படுத்தி நடத்திய நாடகம் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.
@parimalagandhi11
@parimalagandhi11 6 месяцев назад
எங்கடா இருக்கான். கடவுள். நல்லவரை இந்தபாடுபடுத்துபவன். கடவுலே இல்ல. திருடனுக்கு துனைபோகும் கடவுள்
@dhanasekarsekar5718
@dhanasekarsekar5718 6 месяцев назад
Eppadi singam mathiri eruntha ahlu
@sundariyer3192
@sundariyer3192 6 месяцев назад
​@@dhanasekarsekar5718... கிழட்டு சிங்கத்துக்கும் கடைசி காலம் இப்படித்தான் இருக்கும்.
@sundariyer3192
@sundariyer3192 6 месяцев назад
ashwinigandhi8173..... உன் கேள்விக்கு பதில் உன் பதிவிலேயே இருக்கு.😂
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 6 месяцев назад
உங்கள் வேதனை புரிகிறது
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 6 месяцев назад
​@@sundariyer3192🐺🐖
@sumithramahesh946
@sumithramahesh946 5 месяцев назад
தன் சுயநலத்திற்காக நோயாளியை வதைப்பது நியாயமா 😭
@eshwary4229
@eshwary4229 5 месяцев назад
Agreed with you....even sad more when your own fly does this to you...
@shreeharini6629
@shreeharini6629 5 месяцев назад
All the difference, that vijayakanth sir left hand is folded , his feet in chair was not stable and behind him 2 sir is keeping his hand straight ... Miss you vijayakanth sir 😭😭😭😭😭
@kalimuthukalimuthu7303
@kalimuthukalimuthu7303 6 месяцев назад
பிரேமலதாவிர்க்கு கொஞ்சமாவது கவலை இருக்கா அம்மையாருக்கு ஜெயலலிதா மாதிரி ஆகனுமாம் பாவம் விஜயகாந்த்
@JothidaUlagam_
@JothidaUlagam_ 6 месяцев назад
ஆமாம் . மிகவும் சரி
@arunsindu9010
@arunsindu9010 5 месяцев назад
Captain ah ipdi panitingale premalatha.. captain oda intha nelamaiku yaryar karanamo avangala god vidamatar.
@mohamedthaha1538
@mohamedthaha1538 5 месяцев назад
Intha ennathil irunthu perum thittam theettiya oru lady yai kadavul 4 varudam jayilukku anuppi makkalukku padippinai kuduthaar....Arasan andru kollum, Dheivam nindru kollum
@roseberries6035
@roseberries6035 5 месяцев назад
Vera yarum ila madam than ​@@arunsindu9010
@VanajaVaradayinisdd
@VanajaVaradayinisdd 5 месяцев назад
Money and luxury life is not permanent.only bhakthi and good heart only save our life.in the end of life our punyakarma only come with our soul .all in the world life is useless.this world is not permanent.so every human di bhskthi and get heaven😢😢😢
@modimutty7530
@modimutty7530 6 месяцев назад
நல்ல மனுசன் ,ராட்சச மனைவி
@rameshjayarajan9845
@rameshjayarajan9845 5 месяцев назад
Premalatha qnd other criminals so heartless dogs doing this drame.. Rather than taking care of his health.. What urgency for this political meet... Thu shamlese
@itsmedeepu1401
@itsmedeepu1401 5 месяцев назад
உண்மையாவே அவருக்கு உயிர் இருக்கிறதா என்றே சந்தேகம் வருகிறது.. அரசியல்வாதிகளின் மரணம் சமீப காலங்களில் ஏன் இவ்வளவு வலிகளோடு நிகழ்வது வலிக்கின்றது..
@sankarsathya5579
@sankarsathya5579 6 месяцев назад
கேப்டன் அவர்களை இப்படி அழைத்து வந்து அவரை சிரம படுத்த வேண்டுமா..??? கண்ணீர் வருகிறது.
@narasimhana9507
@narasimhana9507 6 месяцев назад
இது நல்லது தான்.அவர் உடல்நிலை பற்றி தவறாக போட்டார்கள்
@pritam4802
@pritam4802 5 месяцев назад
This was reason of covid spread
@user-rq8mw4kq6y
@user-rq8mw4kq6y 5 месяцев назад
@@narasimhana9507 kadaisila idhuvey avarukku azhiva kuduthuduchu
@mohamedthaha1538
@mohamedthaha1538 5 месяцев назад
​@@user-rq8mw4kq6y💯 Correct 👌... Premalatha ithuvarai potta Drama makkalukku purinjipocchu... Captain aathmaa saanthiyadaya iraivanai venduvom.
@sweetamman3357
@sweetamman3357 5 месяцев назад
అయ్యో, పాపం విజయ్ కాంత్ గారు ఎల అయిపోయారు మాకు ఏడుపు వచ్ఃది యిబ్బంది గా కూర్చో బెట్టారు.ఏలాకూరో్చ్
@lakshmimuthukrishnan4902
@lakshmimuthukrishnan4902 5 месяцев назад
பொம்மை போல் அமர வைத்து நாடகம் நன்றாக நடந்து முடிந்தது கணவர் மீது அக்கறை ‌இல்லாதவர் மக்கள் மீது எப்படி அன்போடு இருப்பார்
@girijathavendrakumar4584
@girijathavendrakumar4584 5 месяцев назад
உண்மை
@padmapriyat639
@padmapriyat639 5 месяцев назад
நடிப்பு
@johnbenadict2462
@johnbenadict2462 6 месяцев назад
விஜயகாந்துக்கு அமைந்தது போல இப்படி ஒரு கொடூரமான மனைவி யாருக்கும் அமையக்கூடாது. மிகுந்த மனவருத்தத்துடன் இதை பதிவு செய்கிரேன்😢.
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 6 месяцев назад
அந்த பெண்மணி இடத்தில் இருந்து பார்த்தால் தான் அந்த அம்மாவின் வழியும் வேதனையும் தெரியும். எதையும் தெரியாமல் எழுதக்கூடாது
@jayanthijayakanth8292
@jayanthijayakanth8292 5 месяцев назад
Correct
@raji1496
@raji1496 5 месяцев назад
Mudiyatha nilamaila kuda Ippdue kuptu varuvagala
@nirmalageetha5053
@nirmalageetha5053 5 месяцев назад
Yes, 💯 avanga kastam avangalku than teriyum she is backbone to captan
@SunFlower-zq3xw
@SunFlower-zq3xw 5 месяцев назад
Ean appdi sollringe
@rmsai5748
@rmsai5748 5 месяцев назад
என்ன கொடுமையிது? இப்படி உடம்பு சரியில்லாத ஒரு மனிதரை இத்தனை கஷ்டப்படுத்தி 😮😮😮😮 அடப் பாவமே 😮😮😮
@beulabeula9987
@beulabeula9987 4 месяца назад
மாலையை போட்டு அன்றைக்கே konnuttanga அந்த சொக்க தங்கத்த we miss u captan Appa
@19793836
@19793836 5 месяцев назад
இதை பார்க்கும் போது எனது கண்ணில் கண்ணீர் வருகிறது
@sanjaisrisaran1424
@sanjaisrisaran1424 6 месяцев назад
கேப்டன் அவர்களை ஏன் இப்படி கஷ்டப்படுத்த வேண்டும்?
@user-xe3qs8dg6k
@user-xe3qs8dg6k 5 месяцев назад
அவருக்கு சுய நினைவு இருக்கு எல்லாரும் எழுந்துறுக்கும் பொது அவரும் எழுந்துக்க முயற்சி செய்கிறார் ஆனால் முடிய வில்லை 😢
@ParvathyBose-hp4qv
@ParvathyBose-hp4qv 5 месяцев назад
Pathavi peraasai😢
@user-lx7qd6kl1v
@user-lx7qd6kl1v 5 месяцев назад
Nalla parunge... Pinnadi ukandrkavan avar vizhama pudcht irndar... Elarm endirchapo andha aalum endirch ninnar.. Pudika maranditaar.. Munnadi vila poitar avaru.. Nerve disease irndha.. Avngalala support ilama ukarakuda mudyad... Koduma panranga.. Ipo avar edhk andha meetingle... Mudyadhavara edhk kashtapat mask pot ukara vechrkanga
@srishanth9570
@srishanth9570 5 месяцев назад
கல் நெஞ்சக்காரி, அவரில்லாமல் அப்படி ஒரு அரசியல் தேவையா உனக்கு 😡😡😡
@muthumeera1505
@muthumeera1505 5 месяцев назад
கேப்டன் மீது அன்பு பாசம் வைத்த தமிழக மக்களே கண்களில் ரத்தக்கண்ணீர் வருகிறது இந்த வீடியோ பாரத்து
@thulasi_08
@thulasi_08 6 месяцев назад
ப்ளீஸ் பொது வெளியில் அவரை இப்படி அழைத்துக் கொண்டடு வந்து காண்பிக்காதீர்கள்கள் அவரை ஒரு சிங்கம் போல் நாங்கள் பார்த்துவிட்டு இப்படி பார்க்கும் போது ரொம்ப பாவமாகவும் இருக்கிறது பரிதாபமாகவும் இருக்கிறது ப்ளீஸ் இப்படி அழைத்து வராதீர்கள் மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது எப்படி வாழ்ந்த மனுஷன் இப்படி ஆகிவிட்டார் 😭😭😭🙏🙏
@nepolian.V
@nepolian.V 5 месяцев назад
எப்படி இருந்த மனிதர் கம்பீரமாய் சிங்கம் போன்று தோற்றம் கொண்டவர். இப்படி பார்க்க மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. தாங்க முடியல❤❤❤❤😂😂😂😂😂😂
@ravichandran6018
@ravichandran6018 6 месяцев назад
Premalatha next sasikala
@lakshmisenthil4861
@lakshmisenthil4861 5 месяцев назад
இந்த ம்மா க்கு அரசியல் தான் முக்கியம்
@dubaidude7561
@dubaidude7561 5 месяцев назад
Captain Ai intha nilamayila paarkkurathu romba kastam!
@abdulhameedsadique7805
@abdulhameedsadique7805 5 месяцев назад
கேப்டனின் கம்பீரம் என்ன? அவரிடம் இருந்த வேகம், வீரம் என்ன? அனைத்தும் போய் இப்படி நடைப்பிணமாக அவரைப் பார்க்க மனது வலிக்கிறது! இப்படியெல்லாம் அவரைப் படுத்தாமல் இருந்திருந்தால் அவர் இன்னும் சில நாள்கள் உயிருடன் இருந்திருக்கலாம்! கேப்டன் உயிரோடு இருக்கும்போதே அப்படியென்ன அந்த அம்மாவுக்கு பொதுச்செயலாளர் ஆக வேண்டும் என்ற ஆசை? விஜயகாந்தின் மறைவுக்குப் பிறகு அதைச் செய்திருக்கலாமே!
@arun26119
@arun26119 5 месяцев назад
Illa ethoo avara pannirukanga Aarasiyal ku varathuku ana athu ipo nu illa oru 5 years ah athan avaru ippadi mudiyuma poirukaru ana ethoo pannirukanga wife and wife Annanum
@ahambrahmasmi9776
@ahambrahmasmi9776 5 месяцев назад
​@@arun26119இல்லை ! இயற்க்கையாகவே உடல்நலம் இழந்தார் விஜயகாந்த்
@annadurai9930
@annadurai9930 6 месяцев назад
அவர் நாட்டுக்கும் வீட்டிற்க்கும் உழைத்தது போதும் இனிமேலும் அவரை கஷ்டப்படுத்தாதீர்
@sonyshankar2k
@sonyshankar2k 5 месяцев назад
Why didn't tell this to MK?
@rubanebenezer5261
@rubanebenezer5261 5 месяцев назад
Because VK is not MK. MK had the political acumen to control the political narrative of the state at all times and at crucial junctures in the centre. The other person could not even reign in his family...
@Choco-Vikku
@Choco-Vikku 5 месяцев назад
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!! கேப்டன் விஜயகாந்த்க்கு அந்த வரம் கிடைத்ததா? இல்லையா? 😥😥😥
@JESSICA-BABY-2023
@JESSICA-BABY-2023 5 месяцев назад
Sabam kidaithadu
@user-eb3fl7jp6r
@user-eb3fl7jp6r 5 месяцев назад
No
@user-eb3fl7jp6r
@user-eb3fl7jp6r 5 месяцев назад
Kodumai
@usharavi3613
@usharavi3613 5 месяцев назад
No
@mohamedthaha1538
@mohamedthaha1538 5 месяцев назад
Ulakil ,pathavikkum ,Panathirkkum IVALAVU kodoora seyalil erpatta oru ponnai naan vaalnaalil paarthathillai... Captainin aathmaa saanthi adaya 🙏🙏🙏
@vijayakumar2153
@vijayakumar2153 6 месяцев назад
அவரை அமைதியாக இருக்க விடுங்கள்
@r.srinivasansrinivasan3939
@r.srinivasansrinivasan3939 6 месяцев назад
பாவம் அவரை சித்திரவதை செய்கிறார் அவர் மனைவி
@JothidaUlagam_
@JothidaUlagam_ 6 месяцев назад
ஆமாம்
@punithak2034
@punithak2034 6 месяцев назад
Illapa avinga yosika matngala avura pathi... Avuru illama intha meeting ah panna mudiyathu.... Athu matm illa avuru katchi ya apdiye viduratgu oru nalla manaviya epdi iruka mudium... Avuru katchi ya kapatha poradurnga... Yentha oru manavium athah thah nah seivanga... ​@@JothidaUlagam_
@indhumathi7491
@indhumathi7491 6 месяцев назад
Ithalam paatha sir sariyaga chance irruku
@user-rq8mw4kq6y
@user-rq8mw4kq6y 5 месяцев назад
annaiku yosichi irundha iniki ippadi aagi irukkadhu@@punithak2034
@rameshjayarajan9845
@rameshjayarajan9845 5 месяцев назад
Premalatha qnd other criminals so heartless dogs doing this drame.. Rather than taking care of his health.. What urgency for this political meet... Thu shamlese
@BujjiWir
@BujjiWir 5 месяцев назад
மனைவி, மகன், மைத்துனர் அனைவரும் ஏமாற்றுக்காரர்கள். மிக அருமையாக நடிக்கிறார்கள். என் அன்பான மக்களே ஏமாந்து விடாதீர்கள்.
@thamizhar749
@thamizhar749 5 месяцев назад
Nee paathiya
@arun26119
@arun26119 5 месяцев назад
​@@thamizhar749illa bro paatha apadi than iruku ana vijayakanth sir ah ethoo pannirukanga Athu mattum theriyuthu Aarasiyal ku varathuku aaga wife and wife oda Anna ethoo pannirukanga ithu ipo nu illa oru 5 years ah
@sukanyacham0824
@sukanyacham0824 5 месяцев назад
​@@arun26119yes kandipa😢
@HdhshDhsjsj-nq7ty
@HdhshDhsjsj-nq7ty 5 месяцев назад
Vijaykanth uyirode erunthapozhum avareyum epditha sonnagha
@sivaraj4622
@sivaraj4622 5 месяцев назад
200 rs ups
@Tamilanban.T
@Tamilanban.T 6 месяцев назад
Prema Latha and her siblings are a curse to Captain. This drama will never even take off...
@francisr9074
@francisr9074 5 месяцев назад
அரசியல் ஆதாயத்துக்காக தன் கணவன் உயிரையும் பொருட்படுத்தாமல்.. நாடகமாடிய நயவஞ்சகி.. 😢😢😢
@malarkodimalar7660
@malarkodimalar7660 6 месяцев назад
Romba kastama iruku😢 .. Epdi irundha manidhar... Singam mari irundharu❤... Ippo pakave kastama iruku😢😢... Get well soon sir & pray for him❤
@Dailykitchen2143
@Dailykitchen2143 5 месяцев назад
தே மு தி கா வை கேப்டனை தவிர யாரும் வழி நடத்தி செல்ல முடியாது. எதற்கு இந்த வீண் பேராசை
@narasimhana9507
@narasimhana9507 5 месяцев назад
அதற்கு என்ன செய்வது.பிரேமலதா விஜயகாந்த் அவர் இருக்கும் போதே பொதுச்செயலாளர் பதவி கொடுத்து விட்டார்.பொறுப்பு கொடுத்து விட்டார்.அவர் அரசியலில் தீவிரம் காட்டலாம்.அரசியல்கட்சிகள் தேமுதிகவை சேர்த்துக் கொள்ள அழைப்பு விடலாம்.இனிமேலாவது அவர்கள் ஏதாவது கூட்டணியில் சேர வேண்டும்.இல்லை என்றால் சீமான் கட்சியில் கூட்டணி சேரலாம்.பிரேமலதா அவர்கள் எங்களுக்கு மேல்சபை உறுப்பினர் MLC தரும் கட்சியோடு தான் கூட்டணி என்று பேசினார்.பாஜக மும்முரமாக இருக்கும்.திமுக அதிமுக பக்கம் வரமாட்டார்கள்.அவர்கள் இஷ்டம்.
@jayaseelanj4640
@jayaseelanj4640 5 месяцев назад
Unmai
@gowthamiselvakumar3285
@gowthamiselvakumar3285 5 месяцев назад
சரியா சொன்னிங்க. சாமியே போயிட்டு அப்புறம் கோவில் எதுக்கு. Rip கேப்டன் 😢
@Robert-mx6sc
@Robert-mx6sc 5 месяцев назад
நேருக்கு பிறகு இந்திரா காந்தி கேப்டனுக்கு பிறகு அவர் மனைவி பிள்ளைகள் வழிநடத்தட்டும். தேவனாகிய கர்த்தர் தாமே அவர்களுக்கு ஞானத்தை தர பிரார்த்த னை செய்யுங்கள்.
@mohamedthaha1538
@mohamedthaha1538 5 месяцев назад
Ulakathil ivvalavu peraasai piditha ,oru eenapiravi pompalai en vaalvil naan paarthathillai...Singam 🦁 pola makkal paartha Caption vijai yai ivvalavu kodumaipaduthi makkal matthiyil kaatti ,pramalatha enna aatchiyai pidikkapokiraaraa...thendam 👎
@pushpakk2049
@pushpakk2049 5 месяцев назад
பிரே மலதா முகத்தில் கொஞ்சம் மும் கவலை இல்லை நல்லா தி ல் லா இரு க் கு து
@rameshjayarajan9845
@rameshjayarajan9845 5 месяцев назад
Premalatha qnd other criminals so heartless dogs doing this drame.. Rather than taking care of his health.. What urgency for this political meet... Thu shamlese
@balasadhi
@balasadhi 6 месяцев назад
God bless this good hearted man. Can't see him like this. Heart weeps
@user-cd1ec2pn8h
@user-cd1ec2pn8h 5 месяцев назад
சாகும்வரை சாபம் கூடவே இருந்து கொன்றது.
@sangeethad4810
@sangeethad4810 5 месяцев назад
என் தெய்வமே ❤. உனக்கு இப்படி ஒரு நிலைமையா!
@isitso3880
@isitso3880 5 месяцев назад
No one is bothering his struggles pain and discomfort but their political motive is essential chiì.Very painful to see him 😢
@rosyjames6434
@rosyjames6434 5 месяцев назад
Unmai
@mohamedthaha1538
@mohamedthaha1538 5 месяцев назад
💯 Correct 👌👌👌...Premalatha vai Pol oru lady yai naan vaalnaalil paarthathilla ...paarkavum koodaathu...manithan IVALAVU keeltharam aakakoodaathu...panam, pathavi ennayaa ulakam chee
@user-hm2dd4eu9e
@user-hm2dd4eu9e 5 месяцев назад
💯 unmai
@rekhachez8211
@rekhachez8211 5 месяцев назад
Kaamikalana, family edho maraikkudhu appadi solli avanga veettu aalungala thappa pesuvaanga. Avanga wife romba paavam.
@isitso3880
@isitso3880 5 месяцев назад
@@rekhachez8211 yeah in that point it may correct but we are not aware of another perspectives but after showing would have taken him back in a short period. Avara paakavum kodumaiya iruka avlo neram avastha pattu chair la vukkandhu irukar ....enna solla indha manushan life and finally loss periya thaakatha erpaduthitu.My mother story also same.Andha vali enaku theriyum adhanala solran
@minnalkodi5303
@minnalkodi5303 5 месяцев назад
பார்க்கவே பாவமா இருக்கு நான் அழுதுட்டேன்😔
@Lovejesus437
@Lovejesus437 6 месяцев назад
கேப்டன் அவர்களை பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு. சீக்கிரம் எழுந்து வாங்க கேப்டன் அவர்களே.. God bless you
@malarkodi845
@malarkodi845 6 месяцев назад
அவரை ஓய்வெடுக்காமல் அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள்😡💔💔
@kavithakandasamy94
@kavithakandasamy94 5 месяцев назад
எதுக்கு அவரை இப்படி கஷ்டப்படுத்தனும்
@antonyraj68
@antonyraj68 6 месяцев назад
அந்த மனிதர் செய்யாத காரியங்களை விடவா நீங்க இந்த மக்களுக்கு செய்து கிழிக்க போறிங்க.. எல்லாம் பணம், பதவி, பேராசை எல்லாம் உங்களை காலம் பார்த்துக்கொள்ளும்....
@JothidaUlagam_
@JothidaUlagam_ 6 месяцев назад
இவங்க நல்லது செய்யவா வராங்க . பணம் சம்பாதிக்க
@user-rq8mw4kq6y
@user-rq8mw4kq6y 5 месяцев назад
aama bro crt ah sonninga
@mohamedthaha1538
@mohamedthaha1538 5 месяцев назад
💯 Correct 👌👌👌....Manithaabimaanam atta intha seyal seyyum antha lady yai makkal Nadu theruvila vittu kelvi ketkanum
@mohamedrafiq5029
@mohamedrafiq5029 5 месяцев назад
Neela oru manaiviya..arasiyal kaga avara potu ippa d sithara vathai seigirai..chi neengala manusanga thana..we miss you captain sir💔😭😭
@rajansekar9391
@rajansekar9391 5 месяцев назад
கடவுள் நல்வமனிதர்களைசிக்கிரம்அழச்சிறரு😢
@HemaAru-te6td
@HemaAru-te6td 5 месяцев назад
Ungal vendudhal 😢
@tickoo932
@tickoo932 5 месяцев назад
கடவுள் நல்லவர்களை இப்படி செய்ய மாட்டார் இவர் நிலமைக்கு சில அரசியல் கட்சிகள் தான் முழு காரணம்
@rajasasiRs
@rajasasiRs 5 месяцев назад
உன் தம்பி சுதிஷீ உனக்கு எதிரியாக போறன். உன் பிள்ளைகள் நல்லவர்களாக இருக்கிரார்கள் அவர்களுக்காக வாழுங்கள்.
@geethasingapore3219
@geethasingapore3219 5 месяцев назад
அவருக்கு எந்த ஒரு அசைவுகள் இல்லை அவரை இப்படியா கஷ்டப்படுத்தி செயற்குழு கூட்டனும் பதவி ஆசை உங்களையும் விடல
@netclips3934
@netclips3934 6 месяцев назад
இனி அவரால அரசியல்ல என்ன பன்னமுடியும் ஏன் அவரை கஸ்டப்படுத்துரிங்க தயவுசெய்து அவரை பத்திரமா பாத்துகோங்க...😢😢
@ShabeerAhmedKuwaitTamil
@ShabeerAhmedKuwaitTamil 5 месяцев назад
😭😭😭😭 கண்கள் குளமாகிறது. 😭😭😭😭😭
@user-pl4wu1bn5s
@user-pl4wu1bn5s 5 месяцев назад
அவர்களின் அரசியல் ஆதாயத்திற்காக அந்த நல்ல மனிதரை இவ்வளவு கஷ்டபடுத்த வேண்டாம்.
@abeilleslade
@abeilleslade 6 месяцев назад
அவருடைய கால்களின் நிலவரமே அவரின் உடல் உபாதைகளை தெளிவாக காட்டுகிறது.
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 5 месяцев назад
அவருக்கு தேவை ஓய்வு,இனி அரசியல் பயணம் எதுவும் இல்லை.அவர் இனி மக்கள் முன் தோன்றி பயனில்லை.அவரின் கண்ணியம் காக்க வேண்டும்.இப்படி முடியாத நிலையில் சுய லாபத்திற்காக எதற்கு இந்த விழா.அவர் ஞாபக மறதியில் விழுந்து பல நாட்கள் ஆகிவிட்டது.நாடகம் போதும்.
@lalithabeula2738
@lalithabeula2738 5 месяцев назад
கருணை ஓட்டு போட்டு விட வேண்டாம். கேப்டன் நல்லவர்.மனது வலிக்கிறது.
@selvipp4801
@selvipp4801 5 месяцев назад
Sorry என்னை யாரும் தப்பாக நினைத்து விட வேண்டாம்..அணணா விஜயகாந்த் அவர்கள் இறந்துவிட்டார்.ஆனால் அரசியலுக்காக இப்படி நடிக்கறானுக.பாவிகளா பிரேமலதா முக்கிய காரணம்
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 5 месяцев назад
புரட்சிக் கலைஞர் என்ற பட்டம் பெற்றவர் அடிதடி உதை அந்த நேரத்தில் வாழ்ந்தவர்களுக்கு அவருடைய நடிப்பு ரொம்பவே பிடித்திருந்ததுநான் நேசித்த முதல் நடிகர்,இவ்வுலகை விட்டு மறைந்தாலும் எல்லோர் மனதிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மக்கள் தலைவர்,RIP நல்ல இதயம் கொண்ட மனிதன்....RIPஒரு மனிதனுடைய மரணத்திற்குப் பிறகுதான் அவருடைய நல்ல விஷயங்கள் உலகம் பேசும் இன்று காலையிலேயே பேச ஆரம்பித்து விட்டோம்தேசியத் தலைவர் மீதும், ஈழத்தமிழர் / இலங்கைத் தமிழர் மீதும் பற்றுக் கொண்டவர். முகாம்கள் வந்த இலங்கைத் தமிழருக்கு உதவியவர், முக்கியமாக அனைவருக்கும் சுவையாண சாப்பாடு போட்டவர். மிக மிக நல்ல மனிதர் கேப்டன் விஜய காந்த். பிரேமலதா ஜெயல லிதா,ச சிகலா ஆகநினைத்தார் ஆனால் நிர்மலாசீதாராமனாக மாறிநிற்கிறார்
@mohamedyousuf9359
@mohamedyousuf9359 5 месяцев назад
மனைவி என்ற பெயரில் கொடூர மனம் கொண்ட அரக்கி
@kalaiselvimanohar7796
@kalaiselvimanohar7796 5 месяцев назад
உன்னை தான் இப்படி இழுத்து அப்படி இழுத்து அடி பாவி பிரேமலதா பக்கத்தில் உள்ளவன் அவர் பின்னால் நிற்கும் ஆள் எல்லாம் சேர்ந்து கொடுமை படுத்தியது தெரிகிறது பதவி ஆசை சீ மனித மிருகங்கள் சீக்கிரம் நாடு அழிந்து விடும்
@megalaudayakumar837
@megalaudayakumar837 5 месяцев назад
May God give Mr.Vijayakanth good health
@VijayVijay-ny8vb
@VijayVijay-ny8vb 6 месяцев назад
டேய் உங்களுக்கு மனச்சாட்யே இல்லையா?
@manusound8831
@manusound8831 5 месяцев назад
It must have been very hard for you madam, Mrs Vijayakanth. I can see all the pain in your eyes. You are a very brave woman. Please don't take it to heart of what people saying of you. தலை வலி அவுங்கவுங்களுக்கு வந்தா தான் தெரியும். It is so heartbreaking to see Mr V, like this. Mr Vijayakanth would be very proud of you, madam. Thank you for all your services to Mr Vijayakanth. Thank you for giving him truly a family life. Peace be with your family.
@dmiserv2093
@dmiserv2093 5 месяцев назад
I think they sensed he was going to die soon and that's why they took him to appear to people to gain sympathy for their political future.but can't believe how a human can bother a bedsick person for his own sake😞Glad he finally got his eternal Rest In Peace 🕊
@wintersolstice4245
@wintersolstice4245 5 месяцев назад
If he doesn't show up, his supporters will go nuts for sure... So they have to bring him along
@geraldinerodrigues3145
@geraldinerodrigues3145 5 месяцев назад
​@@wintersolstice4245 SPEAKS VOLUMES even WITH ..Religious preachers / prophets TODAY ALL OVER 💥 Man IDOLIZING man 👎 until their idol is no more.
@BrissaElodie
@BrissaElodie 5 месяцев назад
even in the funeral pic he was wearing mask
@mohamedriyaz3980
@mohamedriyaz3980 5 месяцев назад
Don't speak rubbish, his party, he is founder of dmdk. If they told him to take rest , he will not accept. He is lion till the end.
@party43
@party43 5 месяцев назад
ச்சே அரசியல் பித்தலாட்டம் கூட்டங்ளா ஒரு புரட்சிகர வீரனை சாகடிச்சிங்களே....
@mangaiennam236
@mangaiennam236 5 месяцев назад
இது என்ன நாடகம்😢
@Mahasri-bb4ct
@Mahasri-bb4ct 5 месяцев назад
அவர் உடல்நிலை முக்கியம் அல்லவா.
@sudharajessh8645
@sudharajessh8645 5 месяцев назад
We miss uuuu captain ❤❤😢😢😢
@revraj8275
@revraj8275 5 месяцев назад
Very painful to see him, but God was really unfair to him for all the great things he has done to common people. I am slowly losing my belief in God and doing good things for people around me. Glad that God took him instead of making him suffer further. May his soul rest in peace and be proud of what he has done for people.
@vanithanaomi8621
@vanithanaomi8621 5 месяцев назад
He will get a very special place in heaven ❤️
@sangs19S
@sangs19S 5 месяцев назад
Brother, Do get disappointed with GOD. His wife, family, relatives, CM JJ, CM Karunanidi, his own fradulant MLAs...i am disappointed with them. We too mocked him ...didnt we💔💔💔💔😭😭😭😭😭 .
@murugananthamkalimuthu7825
@murugananthamkalimuthu7825 6 месяцев назад
தலைவா❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@maniky2523
@maniky2523 5 месяцев назад
Parka romba manasu valikuthu yen ipppad avara kastapaduthurenga 😢😢😢😢😢😢😢😢😢
@gsekaranakg8683
@gsekaranakg8683 6 месяцев назад
சார் கேப்டன்க்கு நல்ல ஓய்வு கொடுங்கள் 2026 தேர்தல் வரும்வரை குணபடுத்துங்கள் அவருக்கு மட்டும் மாலை மரியாதை கொடுத்து கவுரபடுத்துங்கள் மற்றொருவர்க்கு இப்போது தேவையில்லை
@goviselvam3177
@goviselvam3177 5 месяцев назад
Very very painful to see him 😢😢😢
@vanishwari4348
@vanishwari4348 6 месяцев назад
Vijay kanth sir love you❤❤❤❤❤❤
@raghu8104
@raghu8104 5 месяцев назад
நல்ல மனைவி இப்படி கஸ்ட படுத்தமட்டக
@KrishnaKumar-gw4yc
@KrishnaKumar-gw4yc 5 месяцев назад
Finally premalatha mam gave work two people. Who stand behind vijayakanth sir
@Newplaylist123
@Newplaylist123 5 месяцев назад
Such good human being ❤
@ramakrishnaraja5088
@ramakrishnaraja5088 5 месяцев назад
finally, he found his peace. let him take rest.
@mayuri7923
@mayuri7923 5 месяцев назад
Cant see vijaykanth sir like tis.. So hurting... 😢.. I tink tey know he is not well.. So oly sudden decision
@mobileupload2051
@mobileupload2051 5 месяцев назад
06:00 its LIKE RAMANA picture?????? ( acting with CORPUS....understand keep like .....no compulsions
@shankariravi9462
@shankariravi9462 5 месяцев назад
S pa, yarum yemandhu vidadheenga, eva semaya nadikiral.
@PriyaKutti-td7eu
@PriyaKutti-td7eu 6 месяцев назад
😢😢 tears or rolling out captain..good people why god give such a punishment 😢😢😢😢
@shakirjohn2407
@shakirjohn2407 6 месяцев назад
Really good man I can't see this situation i pray for him
@s.s.giridharprasadaroy2157
@s.s.giridharprasadaroy2157 5 месяцев назад
Miss you Captain Vijaykant
@krishnar4522
@krishnar4522 5 месяцев назад
No words...let him find peace....i dont know how his health kept deteriorate like this...how his happens to every good person.....can good people survive in this world....miss u captain vijaykanth sir....rest in peace....
@selvamselvam6539
@selvamselvam6539 6 месяцев назад
தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வெளியே கூட்டிட்டு வந்து இவ்வளவு அவமான படுத்தனுமா வல்லரசு புரட்சி கலைஞர் விஜயகாந்தை அவ்வளவு அவசரமா பொது செயலாளர் பதவி உங்களுக்கு
@legendscreation6687
@legendscreation6687 5 месяцев назад
What a lady she is her husband is struggling with pain but no one care ,political motive😮
@knivashk
@knivashk 5 месяцев назад
Premalatha worst example for capturing power politics.
@mysteryguys4349
@mysteryguys4349 5 месяцев назад
See the action of that two fellow at back
@rameshjayarajan9845
@rameshjayarajan9845 5 месяцев назад
They are tv pasanga... Definitely born for dog
@selviss4364
@selviss4364 5 месяцев назад
உயிருடன் இருக்கும்போது அணிவித்த கடைசி மாலை
@LoosuLoosu-bb6wb
@LoosuLoosu-bb6wb 5 месяцев назад
Mmmmm😢
@sangs19S
@sangs19S 5 месяцев назад
My heartbreaks. How could such a wonderful persons wife be like this
@stellasasikumar9168
@stellasasikumar9168 6 месяцев назад
Vijayakanth uncle yenakku father mathiri avarai parkkumpothuyenmanamkannir vazhikirathu avarai nalla parthikollunkal amma and b rother kunam aaka juessvendikolkirain avar nallaerukkira❤
@rojapaulraj5626
@rojapaulraj5626 5 месяцев назад
இவர் என்ன வியாதி ஏன் இவர் மரித்தார் 😢😢 நல்ல நடிகர் நல்ல அரசியல் னவாதியும் கூட.இபபடி இவர் ஆக யார் எல்லாம் காரணமாக இருந்தார்களோ அவர்களுக்கு இந்த இயற்கை தண்டனை கொடுக்கும் நிச்சயமாக.ஆண்டவர் தண்டிப்பார்😢😢🇱🇰
@kaliyaperumalalagarasan8506
@kaliyaperumalalagarasan8506 6 месяцев назад
Good person captain but their family bring him wrong way
@pavipavi4642
@pavipavi4642 5 месяцев назад
இருக்கும் போது அவர் அருமை யாருக்கும் தெரியல😢😢
@sandhyareddy6406
@sandhyareddy6406 5 месяцев назад
Speechless 💔 💐🙏
Далее
What Should Be Next? 👀🤯
00:56
Просмотров 8 млн
What Should Be Next? 👀🤯
00:56
Просмотров 8 млн