சாரி நான் என்ன அறிமுகப்படுத்தாம கேள்வி கேட்டுட்டேன் மன்னிச்சுருங்க நான் மதுரை என்னுடைய பெயர் லெட்சுமி நான் ஒரு டெய்லர் எனக்கு ஆரி பழக ரொம்ப ஆசை நான் நீங்க சொல்ற ஒவ்வொரு விசையத்தையும் உண்ணிப்பா கவனிக்கிறேன் நான் கண்டிப்பா கத்துக்கிறுவேன் கத்துக்கிட்டுநான் டிசைன் பன்ன பிளவ்ச உங்களுக்கு அனுப்புகிறேன் நன்றி அக்கா 😁
Mam nan vanthu malayali oru doubt neenga intha videoyila sonnathu design rate mattumthana or design,work time,work property,beeds ellam serthu sonna rate thana plz reply me madam and madam unga work ellam so grand
Sister 3/4 th length sleeve ku work kekuranagaa.. price sona naa lean ah dha irupaa so work Comey ah dhanee varum nu kekuranagaa what to do in such situations?!
மெட்டீரியல்ன்னா துணிய சொல்றீங்களா இல்ல சுகர்பீட் இந்த மாதிரி சொல்றீங்களா எனக்கு புரியல ஆரி போட நாமதா துணி எடுக்கனுமா இல்ல கஸ்டமர் தருவாங்கலா எனக்கு கொஞ்சம் சொல்லுங்க அக்கா