Тёмный

PROJECT GNI - 72000 கோடி அந்தமான் தீவுகளை அஸ்திரமாக மாற்றும் மோடியின் அரசு! - Major Madhan Kumar 

Major Madhan Kumar
Подписаться 216 тыс.
Просмотров 50 тыс.
50% 1

PROJECT GNI - 72000 கோடி அந்தமான் தீவுகளை அஸ்திரமாக மாற்றும் மோடியின் அரசு! - Major Madhan Kumar
#majormadhankumar #nicobar #tamil
Join our telegram channel for live updates: t.me/majormadh...
Ask Questions: / major_madhan
Connect on facebook: / majormadhankumar
www.instagram....
Join Our Whatsapp Channel : whatsapp.com/c...

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 213   
@KathirKathir-rp9bj
@KathirKathir-rp9bj 3 месяца назад
ஆதிவாசிகள் இடம் சுமார் 250 சதுர கிலோமீட்டர் இடம் மட்டுமே தேவை என்பதால் அதை அவர்களிடம் பேசி அதற்கு பதிலாக பாதிப்பு இல்லாத வேற இடத்தை தேர்வு செய்து கொடுப்பதாக அவர்ளைவைத்து முடிவு செய்திருப்பதாக 😋வேற பதிவில் பார்த்தேன். ஆகவே போர்ட் அமைவது உருதி . வாழ்க பாரதம்.
@shana233
@shana233 3 месяца назад
உங்கள் பதிவு சிறப்பானது.. கார்த்திக் கதிர் சார்.. வாழ்த்துக்கள்.. ஆனால் இந்த மேஜர் நாம் நினைக்கும் அளவு தேசபக்தர் இல்லை .. காங்கிரஸ் கம்யூனிஸ்ட் தீம்கா பாசம் அதிகம்.. போதைமருந்து விவகாரத்தில் நேரடியாகவே திருட்டு தீம்காவுக்கு கூச்சம் இல்லாமல் முட்டு கொடுத்த யோக்கியர்.. இவர்..
@Nanbn-b7u
@Nanbn-b7u 3 месяца назад
@@KathirKathir-rp9bj சரியான கருத்து.. வாழ்த்துக்கள்..சகோ.
@krishnankrishnan3470
@krishnankrishnan3470 3 месяца назад
அந்தமானில் கப்பல் துறைமுகம் பல்நோக்குடன் அமைவதால் இராணுவப்பயன்பாட்டிற்கு மிகச்சிறப்பானதாக இருக்கும் JAIHIND
@enramanenraman6423
@enramanenraman6423 3 месяца назад
மோடிஜி அரசு இடர்களை கடந்து இந்த ப்ராஜெக்டை வெற்றிகரமாக முடிக்கும். ஜெய் பாரதம். ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@ganeshganesh-yq5iy
@ganeshganesh-yq5iy 3 месяца назад
ஜெய் ஸ்ரீராம் ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே
@sivaravisivaravi
@sivaravisivaravi 3 месяца назад
ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் ஜெய் மோடி ஜி சர்கார்
@V.kannan1985
@V.kannan1985 3 месяца назад
வணக்கம் ஜெய்ஜவான் ஜெய்ஹிந்த்
@kannank1664
@kannank1664 3 месяца назад
Jai hind major sir 🇮🇳🇮🇳🙏🙏🙏🫡
@KaijiSingaporeVegan
@KaijiSingaporeVegan 3 месяца назад
Singapore feel proud of India having a PM like Narendra Modi❤❤❤❤🇮🇳. He is being an inspiration for millions of people worldwide and the most renowned leader of the world.
@arunachalamsomasundaram9468
@arunachalamsomasundaram9468 3 месяца назад
Fantastic recording....🎉..Well..
@KaijiSingaporeVegan
@KaijiSingaporeVegan 3 месяца назад
@@arunachalamsomasundaram9468 🤝🙏
@SG-df3mm
@SG-df3mm 3 месяца назад
ஜெய் கிந்த். ராம் 🌹🌹🙏
@rajendranshokkiyer8692
@rajendranshokkiyer8692 3 месяца назад
INFRASTRUCTURE IS A MAIN FACTOR, JAIHIND VAALGA BHARATHAM CONGRATULATIONS SIR 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@selvakumarankumar4587
@selvakumarankumar4587 3 месяца назад
Congratulations to india
@H.BALACHANDARChandru
@H.BALACHANDARChandru 3 месяца назад
❤🎉🎉🎉🎉🎉 JAI BHARATH 🇮🇳
@prathapkumar4024
@prathapkumar4024 3 месяца назад
Unknown detailed explanation by MAJOR MADAN KUMAR. IF NOT PM MODI, THINKING 24/7 × 365 days THINKING WELFARE/ DEVELOPMENT OF INDIA , these things would NOT even thought of as before.JAI HIND.
@vasudevanaishu7628
@vasudevanaishu7628 3 месяца назад
Namaskkaaram. Major
@gayathrir7771
@gayathrir7771 3 месяца назад
மிகவும் அருமையான பதிவு மேஜர் சார்
@karthikeyans6580
@karthikeyans6580 3 месяца назад
Jai Hind Sir
@kumarabaabu7656
@kumarabaabu7656 3 месяца назад
Jai hind sir.
@natesanbalamurugan2373
@natesanbalamurugan2373 3 месяца назад
Super sir good news.
@rajamercy5428
@rajamercy5428 3 месяца назад
Major Sir Vizhinjam Transshipment Port Pathi Kandipa Oru Video Podunga . Intha Port la South Tamilnattuku Benifit Pathi Sollunha Sir🙏🙏
@aravindramprasaththiruvenk3339
@aravindramprasaththiruvenk3339 3 месяца назад
Jai Hind Saab
@SuperThirugnanam
@SuperThirugnanam 3 месяца назад
Super Idea . Tamilnadu people will get more employment opportunities. Best idea.India will improve in all respects.
@samskarebyaha
@samskarebyaha 3 месяца назад
In India, after Modi, we have a govt that actually cares and does things to address such security issues which were mostly neglected till 2014.
@santharamkumaraswamy9373
@santharamkumaraswamy9373 3 месяца назад
Learning many things from you.
@sureshtsv5091
@sureshtsv5091 3 месяца назад
Great explains research economics transactions and transportation imports and exports development very shortly roots transfer very quickly Service easy thanks major very important news today topics great
@Murugappan-l9o
@Murugappan-l9o 3 месяца назад
JAIHIND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@chandrankarppaya4940
@chandrankarppaya4940 3 месяца назад
China is building a port in Malaysia. Huang Jing port in Malacca. It's a off shore port rival to Singapore port.
@70manian
@70manian 3 месяца назад
Similarly the government should give priority for integration of major rivers and inland waterways
@mohanramachandran4550
@mohanramachandran4550 3 месяца назад
BJP 400 இடங்களை வென்று வலுவான ஆட்சி அமைக்கும் என்ற கருத்துக் கணிப்பை அடுத்து மகிழ்ந்த எனது ஏராளமான நண்பர்கள் வாக்களிக்கச் செல்லாமல் இருந்ததால் தமிழகத்தில் தேசியக்கட்சியான BJP தோல்வி கண்டு பிரிவினைவாத DMK வென்றது..
@tamilvanan8763
@tamilvanan8763 3 месяца назад
😂😂😂😂😂😂😂
@tamilvanan8763
@tamilvanan8763 3 месяца назад
😂😂😂😂😂😂
@chandramoulimouli6978
@chandramoulimouli6978 3 месяца назад
நமது வாக்குரிமையை செலுத்தாமல் அடுத்தவர் பலனில் குளிர் காய்பவர்களை திருத்த முடியாது
@NatarajanPms
@NatarajanPms 3 месяца назад
Don't waste your vote then only evil spirits ( worst people) win.
@janakiramvenkatakrishnanj8365
@janakiramvenkatakrishnanj8365 3 месяца назад
Tarkurigal​@@chandramoulimouli6978
@mohamedm.nathersha1186
@mohamedm.nathersha1186 2 месяца назад
Dear Major sir, I am a new subscriber and just started to see your videos are good and informative. I kindly request you to give some more focus on peoples facing problem in our nation, like NEET and poor students, employment, GST advantage and disadvantage, etc... Thanks...
@kannanramasamy3460
@kannanramasamy3460 3 месяца назад
Proposed Colachel / Enayam port in Kanyakumari district can also be into a major international hub but the local church is instigating thr ignorant fishermen against this great project. Adani Ports who are doing Vizhinjam port in Kerala wants to do this project as part of their Integrated Port Ops. Apart from the Container ops, there is a huge demand for oil & gas transhipment hub. Enayam will be a deep sea port where mega oil tanker ships can be berthed. This is one part of the Sagar Mala project proposed by Nitin Gadkari
@Sithesh-xe3sr
@Sithesh-xe3sr 3 месяца назад
எதிர்கட்சியின் செயல்பாடு முக்கியமானது ஆரோக்கியமானது ஆனா தேச வளர்சிக்காக தொலைநோக்கு திட்டங்கள் வரும் போது விரோதம் பாராட்டாம இந்தியர்கள்ளு ஒருங்கினைந்து செய்படனும்
@Siuuu186
@Siuuu186 3 месяца назад
Major sir pls do a podcast right from 1947.
@DTANGO14
@DTANGO14 3 месяца назад
Sir kindly reduce the duration, helpful for work , college going person's to see your content.
@AaryaSiva-rf6vy
@AaryaSiva-rf6vy 3 месяца назад
Sethu samuthira?
@AmirtharajBala
@AmirtharajBala 3 месяца назад
THERE IS NO. BENEFITS WITH CONGREES
@jking255
@jking255 Месяц назад
yes bro
@70manian
@70manian 3 месяца назад
Unfortunate that the people of India not recognising the developmental efforts of NDA government. People are more self Centered and voting for looters…
@sribalaji8560
@sribalaji8560 3 месяца назад
Hi sir from namakkal when i visit namakkal park some fuys brainwasing student to some ngo, they talk abt planing to get people in to talk againt poultry by creatinh fear of saying disese spreading like tb etc
@sribalaji8560
@sribalaji8560 3 месяца назад
Can they do like that
@SebastineSebastine-sr7tj
@SebastineSebastine-sr7tj 3 месяца назад
நம் நாட்டின் வெளியுறவு கொள்கை என்ன கடந்த காலங்களில் எந்தெந்த நாடுகள் நமக்கு உதவி செய்தன. ராணுவ உட்பிரிவுகள் என்னென்ன இருக்கிறது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கொண்டு வந்தது. பெட்ரோலை வைத்து பிழைப்பு நடத்தி வேறெந்த திறமையும் இல்லாத இந்த வளைகுடா நாடுகள் வேலைக்கு வரும் பிற நாட்டு மக்களை கேவலமாக நடத்துகின்றன இவர்களை அடக்க மோடி எடுத்த நடவடிக்கைகள் இளம் தலைமுறையினருக்கு. எடுத்துச் சொல்ல வேண்டும்.
@senthurpandian6910
@senthurpandian6910 3 месяца назад
நடுத்தர மகள்கக்கு வேலை வாய்ப்பை அதிகாரிகவேண்டும்
@vkulagam5034
@vkulagam5034 3 месяца назад
Major salary pathi purinthal illai major ungalaku Salaryla evlo fraud pannunganu ungalaku therila Maha ayogyanuga tirupur owners pala per So I strongly disagree
@chandramoulimouli6978
@chandramoulimouli6978 3 месяца назад
நிகோபர் துறைமுகம் நிச்சயம் பலன் தரும்.கூடவே ஒரு அதி நவீன போர்க்கப்பலை நிரந்தரமாக நிறுத்த வேண்டும். வரவேற்கிறேன். ஜெய்ஹிந்த்
@parvathamvenkataraman1334
@parvathamvenkataraman1334 3 месяца назад
இண்டி. கூட்டணியில் உள்ள தலைவர்களுக்கெல்லாம் ஐய்யோ எவ்வளவு கமிஷன் 72000 கோடியில் வரும், அதை இப்படி அநியாயமாக இழக்க நேருகிறதே என்று அடித்துக் கொள்ளும்.😂😂
@balann9990
@balann9990 3 месяца назад
எப்படி யாவது கொள்ளை அடித்து இந்தியா நாட்டை பாதாளத்தில் தள்ளட்டும் என்று தமிழக மக்கள் ஓட்டு போட்டு 40 எம் பி களை தயார்செய்து அனுப்பினார் கள் . வடக்கன்ஸ் தான் கெடுத்து விட்டார்கள் .
@balann9990
@balann9990 3 месяца назад
என் இந்தியா என்றென்றும் வளர்ச்சியினை நோக்கி வெற்றி பெற வேண்டும் .
@VanithaElumalai-j3r
@VanithaElumalai-j3r 3 месяца назад
வணக்கம் சார். உங்கள் காணொளி மிக மிக முக்கியமான ஒன்று உங்கள் காணொளிகளை தினமும் பார்ப்பேன். மிக நன்றி நன்றி 🙏🙏
@shana233
@shana233 3 месяца назад
உங்கள் ஆதரவுக்கு தகுதியான ஆள் இவரில்லை..சகோ..மைனரு.. என்னதான் தேசியவாதி வேஷம் போட்டாலும்.. அப்ப்ப உம்மையறியாம உமது ஒரிஜினல் இத்தாலி மாஃபியா காங்கிரஸ், திருட்டு திராவிஷ அடிவருடங விசுவாசத்தை காட்டிவிடுகிறீர்.. இந்த தேசவிரோத எதிர்க்கட்சிகளுக்கு உண்மையான அக்கறை சீனாவின் நலன்கள் தான்.. என்பது உலகுக்கே தெரியும்..ஏதோ அது உமக்கு மட்டும் தெரியாது என்பது போல அப்பாவி மாதிரி பழங்குடி மக்கள், காடு, இயற்கை வளம், பவளப் பாறை என்று உருட்டுகிறீரே.. ங்கொய்யால.. உமது காணொளியை பார்ப்பவரெல்லாம், 200 ரூவா ஊ...பி இல்லை .. யாரும் அவ்வளவு முட்டாளும் இல்லை..😬
@padmanabanban9020
@padmanabanban9020 3 месяца назад
உலக தலைவராக உள்ள நமது இந்திய பிரதமர் மோடி
@KaijiSingaporeVegan
@KaijiSingaporeVegan 3 месяца назад
❤🎉🎉🎉
@vigneshkumar1425
@vigneshkumar1425 3 месяца назад
இதனால் இலங்கையில் சீனா கையில் உள்ள அம்பன்தோட்டா துறைமுகம் வர்த்தகம் குறையுமா சார் ?
@syerode
@syerode 3 месяца назад
இத்தாலி மாப்பிள்ளை, சீனாவின் செல்லப்பிள்ளை. அவர்கள் அடிக்கின்ற டிரம்ஸ் இசைக்கு ஏற்ப நடனம் ஆடுவான்.
@balann9990
@balann9990 3 месяца назад
ஓ ஓஓ பப்பு டேன்ஸ் .
@gknarasimmansimman9525
@gknarasimmansimman9525 3 месяца назад
Direct க்கா Mother vessel க்கு ஏற்றுமதி செய்ய இன்னும் நிறைய Transship port ஐ நிறைய கொண்டுவரவேண்டும் Major sir Jaihind
@MuruganMurugan-o5s
@MuruganMurugan-o5s 3 месяца назад
விளிஞ்சோம் துறைமுகத்தை பற்றி ஒரு பதிவு போடுங்க இந்த விளிஜியம் துறைமுகத்தை பற்றி ஒரு பதிவு போடுங்க
@satheeshkumarmuthalamada5590
@satheeshkumarmuthalamada5590 3 месяца назад
இந்த வருடம் ஓப்பனாக உள்ளது மகிழ்ச்சியான செய்தி
@sreenivasan5833
@sreenivasan5833 3 месяца назад
காங்கிரஸ் ஆல் நாட்டுக்கு ஒரு பயனும் இல்லை என்பதை திரும்ப திரும்ப அக்கட்சியே நிரூபிக்கிறது.
@mohanramachandran4550
@mohanramachandran4550 3 месяца назад
நாட்டிற்கு நல்லது செய்ய வேண்டாம் கெடுதல் செய்யாமல் இருந்தால் நலமாக இருக்குமே .
@chellaram312
@chellaram312 3 месяца назад
Very true
@Nanbn-b7u
@Nanbn-b7u 3 месяца назад
100% உண்மை.. பயனில்லை என்பதைவிட வீட்டிற்கும் நாட்டிற்கும் காங்கிரஸ் பெரும் கேடு என்பதே சரி..
@balann9990
@balann9990 3 месяца назад
ஊழலின் ஊற்று கண் காங்கிரஸ் .
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 3 месяца назад
நாட்டிற்காக தன்னுடைய சுகத்தை தியாகம் செய்த காங்கிரஸ் 1967-ல் மறைந்து விட்டது. இளவரசர் ராகுல் காந்தியின் தலைமையிலான தற்போதைய காங்கிரஸ் கட்சி தன்னுடைய சுயநலத்திற்காக நாட்டையே தியாகம் செய்யும் காங்கிரஸ் கட்சியாக மாறி இருக்கிறது.
@alagudurai3840
@alagudurai3840 3 месяца назад
காங்கிரஸ் இந்தியாவின் கேடு
@saranj1557
@saranj1557 3 месяца назад
Yes true
@balann9990
@balann9990 3 месяца назад
சாபக்கேடு.
@ferliexstanislaus5593
@ferliexstanislaus5593 3 месяца назад
மிகச்சிறந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த தொகுப்பு. A very long overdued strategic project with dual (military & civilian) interest. A derp-sea transhipment port in A&C can reduce outflow of crores of money and can attract inflow of money in reverse.
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 3 месяца назад
Major Sir, 1971-ல் பாகிஸ்தானை விட்டு பங்காளதேஷ் எப்படி பிரிந்து தனி நாடாக மாறியதோ, அவ்வாறே தற்போது பாகிஸ்தானில் உள்ள நான்கு மாநிலங்களும் தனி தனி நாடுகளாக மாற வேண்டும். எதிர் காலத்தில் இதற்கு வாய்ப்பு இருக்கிறதா? இது எப்படி நிகழும் என்பதை குறித்து ஒரு தனி வீடியோ வெளியிடுங்கள்.
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 3 месяца назад
நல்ல பதிவு நன்றி மேஜர் வாழ்க பாரதம் 🙏🙏🙏
@drbalamuralikrishnannaraya3684
@drbalamuralikrishnannaraya3684 3 месяца назад
Very good initiative. Why we did not do anything like this in the last 30-40 Years? We were only bothered to name Indra point. Every where Jawahar, Nehru, Indira, Rajiv but no real installation. Its good that god took that Indra point away from the map.
@muthukumar-ol8yt
@muthukumar-ol8yt 3 месяца назад
Bharatiya niyaya sanhita 2023 please clarify this act. Thank you
@SANKALPAM9991
@SANKALPAM9991 3 месяца назад
வணக்கம் சார்..... ஜெய் ஹிந்த்....🙏 வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍
@ganesanj4168
@ganesanj4168 3 месяца назад
Good evening MMK Ji Jai Hind.
@kalaivanineelakandan4656
@kalaivanineelakandan4656 3 месяца назад
வணக்கம் ஜெய்ஹிந்த்
@rrrpblogs3918
@rrrpblogs3918 3 месяца назад
உங்க இன்ஸ்டாகிராம் மெசேஜ் பண்ணி இருக்க ரிப்ளை குடுங்க
@saminathanramakrishnun5967
@saminathanramakrishnun5967 3 месяца назад
Rrrrrghghghjk
@sivananthan3101
@sivananthan3101 3 месяца назад
❤❤❤❤BARATHAM PALLANDU VALLGA❤❤❤❤❤❤❤❤JAI HIND🙏🙏🙏🙏VANDE MATARAM 🙏🙏🙏🙏BARATHA MATHA JAI❤❤❤❤
@selvarajan3075
@selvarajan3075 3 месяца назад
Jai bharat .jai jawan.
@indian6608
@indian6608 3 месяца назад
Jai hind sir 🇮🇳🇮🇳🇮🇳
@arunachalamsomasundaram9468
@arunachalamsomasundaram9468 3 месяца назад
Well said, Major....🎉 Let us hope and support our PM Modi ji...❤
@sabesankandasamy9331
@sabesankandasamy9331 3 месяца назад
Andaman Nicobar should have been developed long time ago by the previous Congress govts.
@kappurajappuraj719
@kappurajappuraj719 3 месяца назад
Please divided Congress four seperate party
@MuruganMurugan-o5s
@MuruganMurugan-o5s 3 месяца назад
இந்த விவிலியம் துறைமுகத்தை பற்றி ஒரு பதிவு போடுங்க
@RamVaradharaja-df8ur
@RamVaradharaja-df8ur 3 месяца назад
Excellent information 💯😇👍😍😎
@Janakiraman-gv8lt
@Janakiraman-gv8lt 3 месяца назад
நல்ல பதிவு நன்றி மதன் ஐயா
@IamOrdinaryFool
@IamOrdinaryFool 3 месяца назад
Audio Volume - Increase Please.
@gariad19
@gariad19 3 месяца назад
Sir your efforts are very appreciable..thank you very much.. your mic is also good but Kindly stick wall noise absorbers or use mic isolation shield pls sir... there is too much of noise and feedbacks in that room sir..😊thank you..very grateful for your efforts 😊
@sakthivelu1432
@sakthivelu1432 3 месяца назад
Excellent Madhan sir. Jai Hind. Bharat Mathaki Jai.
@muralishankarhariharasubra288
@muralishankarhariharasubra288 3 месяца назад
Wonderful explanation sir hat’s off
@raviwin100
@raviwin100 3 месяца назад
வரவேற்கிறேன்
@ganeshmurthy9473
@ganeshmurthy9473 3 месяца назад
ஜெய் ஹிந்த்
@susheelam8390
@susheelam8390 3 месяца назад
Vanakkam major Madan sir 🙏 JAI HIND 🙏 BHARATH MATA KI JAI 🙏
@subramanianr.radhakrishnan1888
@subramanianr.radhakrishnan1888 3 месяца назад
Jai hind Major
@bhagavandossk7221
@bhagavandossk7221 3 месяца назад
We should have given 400 seats to Shri Modi ji what a blunder we did and now on every like minded people keep working on that targets
@vetrivelvelusamy4395
@vetrivelvelusamy4395 3 месяца назад
Very very good diplomatic plane வெற்றிபெற்று வளர பாரதமாதாவின் வாழ்த்துக்கள். பாலபோன காங்கிரஸ் எதையும் உறுப்படியா செய்யவிடாது
@RAJA...JAIHIND.
@RAJA...JAIHIND. 3 месяца назад
துறைமுகம் வந்த பின் தமிழ் நாட்டில் அதன் தாகம் கொஞ்சம் கொஞ்சமாக வளரும் அப்போது நம் தமிழ் மண்ணில் நாட்டு பட்ருகொண்ட மனிதர்கள் அதிகம் ஆவார்கள்....ஜெய்ஹிந்த்...
@ganesanj4168
@ganesanj4168 3 месяца назад
Thank you MMK JI for responding.
@9056rajan
@9056rajan 3 месяца назад
வணக்கம் மேஜர் சார்🎉🎉🎉🎉
@malathivijendran1983
@malathivijendran1983 3 месяца назад
Major sir salute to you. For your good work. But our tn and opposition muttalgaluku epoadi puriya vaipadhu?
@rajaramann932
@rajaramann932 3 месяца назад
Congress and opposition should work like US opposition - opposing the party but cooperate for country's welfare. Here Congis work as anti - Modi and anti-India. I don't know why. Both Lakshadweep and Nicobar bases will boost our strategic placement.
@chellaram312
@chellaram312 3 месяца назад
Major sir your informations are super 🎉🎉🎉🎉🎉🎉🎉
@saravanakumar-zr8gn
@saravanakumar-zr8gn 3 месяца назад
Ithalam Nama Sonna .... Seeman And Seeman Thambigal Yethu ku Thuraimugam nu keppanunga 🤡.... Irukura Thuraimugam ye Full ah Work Aagala Ithu la veera puthu Thuraimugam nu Keppan Seeman...
@itsmeyogi351
@itsmeyogi351 3 месяца назад
You are constructing a sub marine base mm
@saraswathy4100
@saraswathy4100 3 месяца назад
Hi Major.. tq
@narayanan.v586
@narayanan.v586 3 месяца назад
Hi sir. For a very long time Singapore & Colombo has been an international transhipment port. What is the incentive we are going to offer ..to them to come to A&N PORT??🎉🎉
@ramasamyvs9329
@ramasamyvs9329 3 месяца назад
jai hinth🙏
@familyacc3848
@familyacc3848 3 месяца назад
Very good project, for your info at yes Melaka Street have 2 important port not in melaka (singapore port & klangport/West port). Fr, Malaysia
@RenukaVenkatesan-st3tp
@RenukaVenkatesan-st3tp 3 месяца назад
புதிய நிலங்கலை உருவாக்குவது பழங்கு புக்கு நன்மை பழங்குடி பாதுகப்பு துறைமுகம் 2, கண்கள்
@ramkumar-zr2nf
@ramkumar-zr2nf 3 месяца назад
Jaihind❤❤❤
@SivakumarP-xt1dv
@SivakumarP-xt1dv 3 месяца назад
ஐயா. வணக்கம். குளச்சல் துறைமுகம் என்ன ஆயிற்று?
@thillaiarasu1601
@thillaiarasu1601 3 месяца назад
MAJOR SIR ORU COMPANY CHIEF OFFICER MAJORA ILLA CORNOLA KONGAM SOLLUNGAL DEPENCE RAGASIYAMNA VEANAM POLICELA STATION INSPECTOR OFFICER MILITTARY PATHI THEARIYATHU AASAI PADREAN SOLLUNGAL🙏🙏
@krishhub.3724
@krishhub.3724 3 месяца назад
Good 👍💐
@mathi..
@mathi.. 3 месяца назад
இலங்கைக்கு மட்டுமே அதிகமாக பாதிப்பு இதனால்
@annamalai9683
@annamalai9683 3 месяца назад
இந்திய வலர்சிக்குஇடத்தைஎடுக்கலாம்
@GopalV-wg5us
@GopalV-wg5us 3 месяца назад
Jai hind
@sankarsumitha9223
@sankarsumitha9223 3 месяца назад
ஜெய்ஹிந்த் 💐🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏💐
Далее
titan tvman's plan (skibidi toilet 77)
01:00
Просмотров 5 млн
Катаю тележки  🛒
08:48
Просмотров 445 тыс.
titan tvman's plan (skibidi toilet 77)
01:00
Просмотров 5 млн