Avaluku 50 yes agum pothu avalum ivana mathiri avala vida 33yrs young boy ya second marriage pannipa... ithula beauty enna na iva marriage panna pora antha boy innum porakka ve illa... she is now 25,innum eight irukku antha payan porakka😂😂😂😂😂 Asingangal pala vitham athil ithu Thani ragam
ஏன் இப்படி வஞ்சனை வைத்துக் கொண்டு இப்படி பேசுகின்றனர்... கல்யாணம் செய்து கொண்டாது அவர்களுடைய சொந்த விருப்பம்.... அவர் கட்டாய படுத்தி கல்யாணம் செய்து இருந்தால் நீங்கள் பேசலாம்... இன்னும் சொல்லபோனால் அவருடைய முதல் மனைவி கூட இதை மனதார புரிந்து ஏற்றுக் கொண்டார்... உங்களால் ஏன் முடியவில்லை... எனக்கும் என் மனைவிக்கு 16 வருடங்கள் வித்தியாசம் எங்களுக்கு இரண்டு குழந்தைகள்... ஏன் நாங்கள் சந்தோஷமாக இல்லையா.... அன்பில் வயது வரம்பு கிடையாது நண்பர்களே..... நீங்கள் எங்களை போல உள்ளவர்களையும் கேவல படுத்துகிறீர்....
Please stop showing those black & white scenes of idiotic comedians blabbering nonsense in your videos. It spoils the whole show. Apart from that, your videos are entertaining🎉