Namaskaram akka thank you nalla tips. But En Chedi na malai vanthappo cut pannitengala Ana Peyriya chediya Valarnthutu pokkavey Illa. Enna pannatum yethachum tips sollunga
of course I have mentioned in the video itself that it is not necessary for hibiscus but the mix which I prepared for Rose plant (since it is necessary) is been applied. I have uploaded a separate video on this. You can find it in the end card of this video, do watch it. Thanks and Happy Gardening 🌷❤️
பூக்காத செம்பருத்திச் செடி என்று ஒரு வகை இருக்கிறதா? எத்தனையோ உரம் கொடுத்துப் பார்த்துவிட்டேன். என் வீட்டில் இருக்கும் செடி October மாசத்தில் இருந்து பூக்கவே இல்லை. (Bought from Nursery in October '20, it was not having any buds while buying) . I am in UAE.
உங்கள் வருத்தம் புரிகிறது. செடியில் இலைகள் எப்படி இருக்கிறது? வெளிர் பச்சை யா? கரும் பச்சையா? வெளிர் பச்சையாக இருந்தால் சாண் உரம் கொடுங்க. கரும் பச்சையாக இருந்தால் கவாத்து செய்து bloom booster னு ஒரு வீடியோ வுல சொல்லியிருக்கிற உரம் கொடுங்க. ரொம்பவும் சின்ன செடியாக இருந்தால் உரம் அதிகமாக குடுக்காதீங்க வெயிட் பண்ணுங்க. கண்டிப்பாக பூக்கும்.
@@GardeningHashtagLife that's a great response dear. Thankyou. கரும்பச்சையாக தான் இருக்கிறது இலைகள். Epsom Salt poattadhukappuram ilaigal oralavuku valarndhirukiradhu. Looks good too but mottu varave illa. Will try that booster. Thanks once again. It is peak summer here. I have kept it in shade. Only half an hour i show it to morning sunlight.
Sis, sunlight is must for any plant to bloom. In India we need 6hours of sunlight for a hibiscus plant. So if possible keep the plant in indirect sunlight atleast for 4hours else arrange for shade net. Half an hour sunlight is not enough.But I have no idea about UAE's whether.Let's hope for the best.