Sriram மிஞ்சும் அளவுக்கு வளர்ந்து இருக்கும் எங்கள் கௌதம் சகோ வாழ்த்துக்கள் பாடம் படிக்காத மானவர்கள் பொது தேர்வு மானவர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெரும் வாழ்த்துகிறோம்....🙋🙋👍👍
Vaipilla Raja 😂 Oru appanuku ethana pullainga vena irukalam but avanga ellorukum Oruthan tha appa 😈 RU-vid Comedy lla King na athu eppome enga sriram anna tha 👿😈 .....Vanakam da mapila Theni lla irunthu 😉
❤❤❤Nice acting and finally he has given wonderful msg who's believing other's who's depending someone ... Believe ur self be confidential u will be successful in your life 👍👍👍👍👍
Gowtham anna neega vera level. Yevlo humour ah peasunaalum last la oru nalla vishayam solliriga semma maasss neega💯unga video lam semma jollya irruku 😂😂😂neraya innum panuga all the best anna
,😭😭😭😭😭😭😭😭 நீ comedy யா சொல்லி முடிசிட்ட... But காப்பி அடிச்சதால என்னோட life முடிஞ்சிருது டா... 😭😭😭. உனக்கு தெரியுமா... இது உன்னோட.. comedy video இல்ல.... என்னோட.. last life.... என்னோட வாழ்க்க... முடிஞ்ச கதைய நீ அப்படியே நீ படம் அக்கிட்ட... டா. Now நான் ஒரு நடை பினமா... வாழ்ந்து கிட்டு இருக்கேன் டா... இத உன் கிட்ட சொல்லும் பொது ... என்னோட best friend கிட்ட சொல்ற மாதிரி... ஒரு feel... 😭😭😭. இந்த massage நான் அனுப்புற time பாரு என்னோட வேதன உனக்கு புரியும்... But நான் பண்ணது ரொம்ப தப்பு தான்... But சாகாம இருக்க ஆச பட்டு.... அழிஞ்சி போய்டேன் டா... Life over 😭😭😭