Тёмный

Pudhu Pudhu Arthangal Movie | Audio Jukebox | Old Tamil Hits | Rahman | Ilaiyaraaja Official 

Ilaiyaraaja Official
Подписаться 1,7 млн
Просмотров 1,8 млн
50% 1

Puthu Puthu Arthangal is a 1989 Indian Tamil language drama film directed by K. Balachander. It stars Rahman, Sithara, Geetha, Janagaraj, Jayachitra, Poornam Vishwanathan, Sowcar Janaki, Vivek and Ilaiyaraaja. Music composed by Ilaiyaraaja and the lyrics were written by Vaali.
Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
Tracks:
00:00 Kalyaana Maalai - Ilaiyaraaja, S. P. Balasubrahmanyam
04:29 Keladi Kanmani - S. P. Balasubrahmanyam
09:08 Eduthu Naan Vidava - Ilaiyaraaja, S. P. Balasubrahmanyam 13:45 Ellorum Mavatta - S. P. Balasubrahmanyam, S. P. Sailaja
18:15 Guruvayurappa - S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Director: K. Balachander
Producer: Rajam Balachander, Pushpa Kandaswamy
Written: K. Balachander
Star Cast: Rahman, Sithara, Geetha
Music: Ilaiyaraaja
Production: Kavithalayaa Productions
Release date: 28 October 1989
Listen to #PudhuPudhuArthangal Movie Songs now available on:
ITunes ► apple.co/3yMttTn
Spotify ► spoti.fi/3CQR0VC
JioSaavn ► bit.ly/3g2GOiX
Gaana ► bit.ly/3jZU9K2
Hungama ► bit.ly/3AO4nns
Amazon Music ► amzn.to/3xMNXtL
Resso ► m.resso.app/ZSJWxhws1/
Subscribe to: goo.gl/mnxxD6
Like Us: / ilaiyaraaja

Видеоклипы

Опубликовано:

 

5 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 435   
@ramalakshmiramalakshmi6490
@ramalakshmiramalakshmi6490 2 года назад
இது போல படமும் பாட்டும் யாரலும் தர முடியாது மாஸ்
@ravikumarvetrayan7321
@ravikumarvetrayan7321 4 года назад
இளையராஜா சார் தாங்கள் ஒரு அதிசயம் அற்புதம். 🌾🌾💥🎶🎶💐
@KarthikKarthik-gq8mj
@KarthikKarthik-gq8mj Год назад
Unmai
@parvathiraja3352
@parvathiraja3352 2 года назад
திரும்ப திரும்ப நான் எப்போதும் இந்த படப்பாடல்களகேட்டுக் கொண்டே இருப்பேன் காரணம் இளையராஜா இசையமைத்திருந்தார் .. பாலசுப்பிரமணியம் குரலில் உள்ளம் வலிக்கிறது.
@AM.S969
@AM.S969 3 года назад
பணம் இருந்தால் மட்டுமே உறவுகள். இல்லாவிட்டாலும் இருப்பது மனையாள் மட்டுமே.
@selvakumaraadhimoolam2461
@selvakumaraadhimoolam2461 2 года назад
100 % true sir
@sarathjeyabalawickremaratc9158
@sarathjeyabalawickremaratc9158 2 года назад
இனிமை இனிமை..பாடல்கள், இசை சூப்பர்...அனைத்து பாடல்களும் best. வார்த்தை இல்லை. My favourite musician ilayaraja sir i respect you...♥️♥️♥️
@nammaialwar3379
@nammaialwar3379 3 года назад
இந்த பாடலை கேட்டால் மனதில் உள்ள எல்லா கவலையும் மறந்து போகும்.🎶🎶🎶🎶
@muruganathanmuruganathan2063
இளையராஜா வை வாழ்த்தி வாழ்த்தி எழுத எழுத தீராத ஒரு மோகம்... இவர் ஓர் இசைக்கடவுள்
@sridharangovindraj4082
@sridharangovindraj4082 3 года назад
எனக்கு விவரம் தெரிந்த நாட்களில் இருந்து நான் மிகவும் விரும்பி கேட்கும் பாடல்கள் என்றால் அது இளையராஜா அய்யாவின் இசையில் பாலசுப்பிரமணியம் அய்யா வாசுதேவன் அய்யா ஜேசுதாஸ் அய்யா ஆகியோர் பாடிய அனைத்து பாடல்களும் தான். உண்மையிலேயே என் வாழ்வில் நான் சந்திக்கின்ற ஏராளமான கஷ்டங்களுக்கும் கவலைகளுக்கும் மருந்தாக இருப்பது இந்த மாதிரி இசையில் அமைந்த பாடல்கள் மட்டுமே. என்றும் இசைக்கு நான் அடிமை.
@PraveenKumar-cg4xz
@PraveenKumar-cg4xz 3 года назад
Semma bro
@manisuperlinesmani478
@manisuperlinesmani478 2 года назад
Yes sir..
@kathirvel2428
@kathirvel2428 2 года назад
நான்.1975.கிட்ஸ் இன்றும்.எனக்குபிடித்த.பாடல்
@j.m.zafarullazafarulla1455
@j.m.zafarullazafarulla1455 2 года назад
மனோவைவிட்டுடிங்களே தலைவா
@munnodit.karuppasamyanda2041
Naanum thaan
@nandhakumaranb8644
@nandhakumaranb8644 3 года назад
காதுக்கு அணிகலம் அழகு.... காதுக்குள் தேன் அமுதம் எங்க இசை கடவுள் ராஜா ஐயா...ஜ
@MahaLakshmi-qz1vt
@MahaLakshmi-qz1vt 3 года назад
Z
@manisuperlinesmani478
@manisuperlinesmani478 2 года назад
I like this music and song I love musickal..
@chithrachithra2458
@chithrachithra2458 Год назад
@@MahaLakshmi-qz1vt a
@rajkumarmoorthy2221
@rajkumarmoorthy2221 3 года назад
இசைஞானி அவர்களின் இசையில் எனக்கு மிகவும் பிடித்த இசை வாத்தியம் புல்லாங்குழல். I love able this intrument
@ramamoorthy3716
@ramamoorthy3716 Год назад
P
@marieappan5048
@marieappan5048 6 месяцев назад
எத்தனை வருடங்கள் கழித்து கேட்டாலும் சலிக்காத அர்த்தங்கள் நிறைந்த பாடல்❤❤❤❤
@arunarun-gg6nn
@arunarun-gg6nn 4 года назад
என் அருமை இசைஞானி 💐🌺👏👏🙏
@gireeshanushri969
@gireeshanushri969 3 года назад
എത്ര കേട്ടാലും മതിവരാത്ത പാട്ടുകൾ... രാജ സർ യുവർ ഗ്രേറ്റ്‌.....
@thavamanis5484
@thavamanis5484 2 года назад
இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நிலைத்து நிற்கக்கூடிய பாடல்கள்..தேனிசை.....
@shanthikrishnamoorthy2095
@shanthikrishnamoorthy2095 5 лет назад
வாலிபங்கள் ஓடும், வயதாககூடும் ஆனாலும் ராசாவே உங்கள் இசைகேட்பது என்றும் மாறாதது. குருவாயுரப்பா, எங்கள் இசைஞானிக்கு நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும், நாங்கள்அவரின் பாடல்களை என்றும் கேட்டுரசித்துக்கொண்டிருக்க. 🙏🙏🙏👌👌👌👌🙌🙌👏👏🌸💐🌹🌻🌺
@SELVAKUMAR-tb9qz
@SELVAKUMAR-tb9qz 2 года назад
Spp good
@muthuraja7863
@muthuraja7863 2 года назад
Yyiyg
@pinky8175
@pinky8175 3 месяца назад
Year1989😮
@Udaiyavarkottai
@Udaiyavarkottai 2 месяца назад
😮😮😅😅😮
@Udaiyavarkottai
@Udaiyavarkottai 2 месяца назад
😮😅😅😮😮😮😮😮
@tharakaraamk.j.8153
@tharakaraamk.j.8153 4 года назад
பிறர்க்காக SPB (நான்) பாடும் திரைப்பாடல்தான்
@mahendranramya1980
@mahendranramya1980 4 года назад
மிகவும் பிரபலமான பாடல்கள் அனைத்தும் அருமை அருமை அருமை சூப்பர்
@kathirvel2428
@kathirvel2428 2 года назад
மாலையிடும்.பந்தம்
@nimalvarshan
@nimalvarshan Месяц назад
கல்யாணம் மாலை கேட்கும் போஷுது கண் கலங்குது ❤
@loyolaarunkumar
@loyolaarunkumar 3 года назад
இதன் பிறகு பாலசந்தர் அவர்களுக்கு எந்த படத்திலும் பாடல்கள் இவ்வளவு ஹிட்டாக வில்லை
@naga2103
@naga2103 Год назад
கே.பாலசந்தர் அவர்கள் இன்றளவும் பேசப்படுவதற்கு முக்கிய காரணம் இசைஞானி மட்டுமே. ஆனால் இசைஞானியின் வாழ்வில் கே.பி ஒரு கரும்புள்ளி......
@anda.tkaruppasamy8993
@anda.tkaruppasamy8993 4 года назад
அனைத்து பாடல்களும் அருமையாக உள்ளது
@ramarama5391
@ramarama5391 5 лет назад
எல்லா பாடல்களும் சூப்பர். சோறு, தண்ணீர் இல்லாமல் வாழலாம். இந்த படத்தில் உள்ள பாடல்களை கேட்டு. அவ்வளவு அருமையாக இருக்கும்.
@waterproof8379
@waterproof8379 4 года назад
Coffee
@geethaharish6081
@geethaharish6081 4 года назад
Nice song to spb voice
@ramprasadelangovan1218
@ramprasadelangovan1218 4 года назад
True
@sakthiannam6160
@sakthiannam6160 3 года назад
Super
@vickeyvickey715
@vickeyvickey715 3 года назад
@@geethaharish6081 l La 1
@keerthanakeerthana3540
@keerthanakeerthana3540 2 года назад
Kalyana maalai and Guruvayurappa r super hit song of this album....especially Chithra amma voice and spb voice in guruvayurappa is mind blowing...love u chithra amma
@kumarimr9048
@kumarimr9048 Год назад
Aamanga sister
@musicalknots7868
@musicalknots7868 3 года назад
Why 582 people unlike these songs? Hope they may think that these songs stands beyond the level of Oscar or other international music award winning.
@user-tt6gg6ki1z
@user-tt6gg6ki1z 3 года назад
🌟 புது புது அர்த்தங்கள்....Songs காலத்தால் அழியாதவை.
@swetharollno1385
@swetharollno1385 2 года назад
Songs mistake
@user-tt6gg6ki1z
@user-tt6gg6ki1z 2 года назад
@@swetharollno1385 Thank you dear
@ramamoorthey4287
@ramamoorthey4287 2 года назад
No
@sumathichozhan4630
@sumathichozhan4630 2 года назад
@@swetharollno1385 uuuu chapters 7uú yu up a small house 🏘️ in the details in the details of this message is not 🚭🚭🚭🚭🚭🚭🚭🚭🚭🚭 and the details are not the details of the details in the details of the details in your profile and the details of the details of the details of the details of your family and the use is my
@sumathichozhan4630
@sumathichozhan4630 2 года назад
@@swetharollno1385 chapters of
@TamilTamil-ev7rt
@TamilTamil-ev7rt 3 года назад
Those days all songs are hit in a movie and evergreen till now.. Wow
@josenub08
@josenub08 3 года назад
these songs are amazing and bring back to my old days in IIT chennai ..our late night tea with IR songs will never come back
@srinath.s9581
@srinath.s9581 Год назад
என் மனதில் என்றும் நிலைத்து நிற்கும் பாடல்கள்
@ramarramar460
@ramarramar460 5 лет назад
வடிக்கிறாய் கோடான கோடி ராகம் கொள்கிறது கோடான கோடி உள்ளம் மோகம் ராகதேவனே
@RaviKumar-ke3jw
@RaviKumar-ke3jw 4 года назад
மிகவும் அழகான பாடல்கள்.
@manosarma8112
@manosarma8112 3 года назад
We missed SPB....but no one can't take spb voice from like these albums...RIP Sir💔
@arunsivarajj2937
@arunsivarajj2937 3 года назад
(31.08.2020) 🎶👑 வின் பாடல்களில், "கேளடி கண்மணி" என் முதல் தேர்வு. 1983ம் ஆண்டு பிறந்த நான், சிறுவயதில் கேட்டபோது அதன் இசை என்னை வருடியது...😊! [இன்று அதன் "வரிகளும்" எனக்குப் பொருந்துகிறது...😭 என் எதிரிக்கு கூட அது நடக்கக்கூடாது 🙏] சரியோ தவறோ எனக்கும் ஒரு "ஜோதி" தேவைப்படுகிறது... "மணிபாரதி"யாய் நான்....😔
@murugesanmurugesan5017
@murugesanmurugesan5017 2 года назад
(04.06.2922). Same problem inlife my birth 16/ 05/1983 😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@arunsivarajj2937
@arunsivarajj2937 2 года назад
@@murugesanmurugesan5017 (05.June.2022) 😥
@sridharangovindraj4082
@sridharangovindraj4082 3 года назад
கேளடி கண்மணி பாடலை கேட்கின்ற பொழுது சொர்க்கத்தில் இருப்பது போல உணர்கிறேன். Spb அய்யாவிற்க்கு கோடான கோடி நன்றி. உலகம் உள்ள வரை உங்களது புகழ் நிலைத்து நிற்கும்.
@gunafishgunafish7806
@gunafishgunafish7806 2 года назад
Beautiful tune with wonderful voice
@muthuarasu3158
@muthuarasu3158 2 года назад
Verysupper
@suryaeditz2009
@suryaeditz2009 2 года назад
Nice feeling song 😍
@samyukthan4545
@samyukthan4545 2 года назад
@@gunafishgunafish7806 ppl
@kavitasaravanansk2138
@kavitasaravanansk2138 2 года назад
%. X@@gunafishgunafish7806 .?
@amusam7325
@amusam7325 Год назад
Sorgamo sorgam.... Enna music .... Genius you are Sir
@BC999
@BC999 6 лет назад
Keladi Kanmani & Kalyana Maalai - 2 EVERGREEN haunting melodies with superb lyrics and amazingly rendered by SPB. A beautiful breezy classic undying duet by SPB & Chitra. 2 situational songs full of pun. 5/5. Hats off, MAESTRO!
@dheerajtechtutsintelugu5974
@dheerajtechtutsintelugu5974 4 года назад
kalyanamali & keladi kanmani both r superb situational songs for evergreen. But, duet wise Guruvaayurappa.... also very good song
@MySashikumar
@MySashikumar 3 года назад
@@dheerajtechtutsintelugu5974 l L DL ll
@rajeshkumar.j1665
@rajeshkumar.j1665 Год назад
@@MySashikumar 6y6
@muthukumarmc859
@muthukumarmc859 Месяц назад
படம் வெளியானதில் இருந்து இன்று வரை பாடல்களை கேட்டு வருகிறேன்
@prabua9739
@prabua9739 2 года назад
படம் வெளிவந்த புதிதில் ஸ்ரீவில்லிபுத்தூர் ரமேஷ் தியேட்டரில் முதலில் ஈ ஓட்டி பின்னர் ஹிட் அடித்த படம் 👏🙏🙏🙏🙏🙏🙏
@thiyagarajanramasamy5011
@thiyagarajanramasamy5011 Год назад
இளையராஜா ஐயா அவர்களின் இசையால் வெற்றி பெற்றது...
@jeyaprakashk32
@jeyaprakashk32 5 лет назад
வாலிபங்கள ஓடும் வயதாக கூடும் ஆனாலும் அன்பு மாறாது..
@chandarsekaran1970
@chandarsekaran1970 3 года назад
Were good
@laddusha2988
@laddusha2988 2 года назад
Nice
@sureshsuresh8979
@sureshsuresh8979 2 года назад
அனைத்து பாடல்களும் சூப்பர்
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g 2 года назад
உங்கள் இசையில் எல்லாப் ❤ பாடல்களும் சூப்பர் அது எப்படி சாத்தியம் என்று புரியவில்லை ராஜா சார் நீங்கள் அறிவு அழகு
@sekarmt8924
@sekarmt8924 Год назад
👍
@rajeshraja7599
@rajeshraja7599 5 лет назад
my family song kalyana maalai.EPO ketalum happyah irukum
@arvibest007
@arvibest007 2 года назад
Heart melting music 🎶 🎹 Owe a lot to Raja Sir...
@jeneeshjoseph5705
@jeneeshjoseph5705 4 года назад
Ithiliu. Guruvayoorapa song. Keladi kanmani 💓💓💓🙏🙏🙏 hatts of raja sir Nd S p sir
@ossanilmayasanil1350
@ossanilmayasanil1350 2 года назад
രാജാ സാർ നമസ്തേ🙏 സൂപ്പർ സൂപ്പർ സൂപ്പർ ❤️❤️❤️
@sangeethasaravanan4038
@sangeethasaravanan4038 2 года назад
Na endha songlam kettan😁😘 2/11/2021super
@sekarmt8924
@sekarmt8924 Год назад
1/7/22👍
@manikannanrajamani5684
@manikannanrajamani5684 2 года назад
இசை ஞானி இசைக்கு பல கோடி நமஸ்காரம்.
@balasappu
@balasappu 4 года назад
Master of melody Genius at work His combination with KB have been Master Class
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 4 года назад
இசை பேரரசு இசைஞானி இளையராஜா AVL இசைக்கு பித்தன் நான்...(8.2.2006)
@k.dhanalakshmianda7403
@k.dhanalakshmianda7403 3 года назад
கல்யாண (8.2.2006)மாலை.
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 3 года назад
@@k.dhanalakshmianda7403 நன்றி டா
@j.m.zafarullazafarulla1455
@j.m.zafarullazafarulla1455 2 года назад
இசை உலகின் ராஜா அண்ணன் இளையராஜா அவர்கள் மட்டுமே உன் பாடல்கள் அனைத்தும் அருமையான பதிவு வரும் காலங்களில் வரும் சந்ததிகளுக்கு உன் பாடல்கள் படிப்பு பள்ளி கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும்
@aarushsworld1673
@aarushsworld1673 3 года назад
Best ilayaraja album.👍🎉🎉❤️❤️
@michelmichel2590
@michelmichel2590 2 месяца назад
Raja Sir hits all hits super hits 🎼🎶🥁🎸🎸🎷🎹📯🎻🎺👍🎼🥁
@user-lv9uj9pi8f
@user-lv9uj9pi8f Год назад
நடிகர் ரகுமானுக்கு இந்த படம் ஒன்றே போதும் இவ்வுலகம் இருக்கும் வரை இந்த படம் பேசப்படும்
@VasanthKumar-ws3mn
@VasanthKumar-ws3mn 2 года назад
நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை. நீ தானே எனக்காக மடல் பூத்த முல்லை...👏👏👏
@abinaya96999
@abinaya96999 Год назад
😊
@VasanthKumar-ws3mn
@VasanthKumar-ws3mn Год назад
@@abinaya96999 hi Abi
@rajapandipandi9184
@rajapandipandi9184 5 лет назад
மிகவும் அற்புதமான பாடல்கள்... 13/05/2019 ; 12:28pm
@shyamkumarab
@shyamkumarab 3 года назад
Difficult to explain the experience you go through listening to this maestros compositions. spiritual
@aarushsworld1673
@aarushsworld1673 3 года назад
Ilayaraja sirs amazing album🎉🎉🎉🎉❤️❤️what a lovely songs.it just melt my hearts❤️❤️
@sfdhgjg
@sfdhgjg 4 года назад
Outstanding audio quality Thank u
@karthikeyanb2310
@karthikeyanb2310 6 лет назад
Guruvayurappa...My all time favourite 😍😍😍
@mamutha2122
@mamutha2122 4 года назад
Ssayclearswhatifdivorecwordichesfeetwhatmeaningiyutoughtiswrongthemsopleasestwithyounononeedforanythingifunderstandingeopletouderstandigssyownbuissnessyonlydothemwelcomeotherwisetdo itcomplewithisnotpoissbleiftroublethemstopthem and they have the opportunity for the first time you have no idea what you need for your health insurance policy or your family and friends and family members and your family to do it because they have to have a good answer to that problem with their own business and we will be willing to take the risk of your work in your life 6have and you have no problem with the other ones who have the same problems as the government will be a great fit and be the most 7AM you can be very careful about to get a better choice to be done to your child is going on and doing things that
@cutecraft1430
@cutecraft1430 4 года назад
ஆருமை
@prasanna9969
@prasanna9969 3 года назад
నాక్కూడా చాల చాలా ... ఇష్టం .
@jaggaraolaveti.72
@jaggaraolaveti.72 2 года назад
This movie was dubbed as Bharyalu Jagratta in telugu. This song was sung by mano in telugu. But in tamil the great spb has sung. I am a telugu person, but I like the tamil song because of spb.
@sathyapillari4194
@sathyapillari4194 3 года назад
An ointment for family tension is this song. Gives great relaxation
@saravanavelan3934
@saravanavelan3934 2 года назад
Ok
@GMK_Official
@GMK_Official 3 года назад
Vivek sir started signing in film industry from this movie. He played a vital role in this film... RIP Sir. Om Shanthi...
@SenthilKumar-cp6qd
@SenthilKumar-cp6qd 2 года назад
Vivek's debut movie is manathil uruthi vendum
@ggwagee
@ggwagee 9 месяцев назад
​@@SenthilKumar-cp6qd he says vivek started shining in fame from this movie.
@maheswaranspbdongs7499
@maheswaranspbdongs7499 2 года назад
இளைய ராசாவிள்இசைத்தபாடல்களைகேட்டுக்கொண்டேஇருக்கவேண்டும்உயிர்பிரியும்வரை.
@sugukumar5104
@sugukumar5104 5 лет назад
guruvayurappa super kathuku innimaiya irunthathu
@pichaikkannumanickam2913
@pichaikkannumanickam2913 5 лет назад
கேட்க கேட்க திகட்டாத இனிமையாக உள்ள பாடல்கள் !
@venkatesankannan8583
@venkatesankannan8583 2 года назад
Always mind relaxable song. Well-done Raja Sir
@manigandangopal4544
@manigandangopal4544 3 года назад
அருமையான பாடல்கள் 🙏🙏🙏
@sreekumarmenon
@sreekumarmenon 4 года назад
Brings back old memories of my childhood. .used to listen this in cassette in Kerala. My favorite ilayaraja album.
@karmegamk7534
@karmegamk7534 4 года назад
sreekumar Menon ex
@chandramohanr2958
@chandramohanr2958 3 года назад
@vijaybabu9279
@vijaybabu9279 3 года назад
Even me but in Bangalore...
@SenthilKumar-vi3zu
@SenthilKumar-vi3zu 5 лет назад
ராஜாதான். இசைக்கு. என்றும்
@sstt5887
@sstt5887 6 лет назад
one of the best memories, and my favorite kalyanmalai song
@vasusrinivasandevan3314
@vasusrinivasandevan3314 2 года назад
This song dedicated to my love❤ 1991.salute to SBP&RAJA sir..
@kowsalyakowsi950
@kowsalyakowsi950 4 года назад
மிகவும் அற்புதமான பாடல்கள் 27.3.2020 7:18 pm
@kumarimr9048
@kumarimr9048 2 года назад
Good morning 🙏🙏🙏
@muthaiyasusila9047
@muthaiyasusila9047 2 года назад
F
@sekarmt8924
@sekarmt8924 Год назад
1.7.2022 11:15
@rajanbabu13
@rajanbabu13 3 года назад
Humming beautiful..... !👍
@baskarmaanikam9703
@baskarmaanikam9703 Год назад
எனக்காக எழுதிய பாடல்கள் போலவே இருக்கிறது இந்த படத்தில் உள்ள பாடல்கள்
@nagarajan.knagaraj.k2332
@nagarajan.knagaraj.k2332 4 месяца назад
❤ இளையராஜா வின்.. ஸ்டீரியோ கேட்க வே...புது டேப் ரெக்கார்டர் வாங்கிய தருணம்... அது ஒரு..கனா காலம் ❤❤❤❤❤
@shashiv3672
@shashiv3672 3 года назад
DSP 50 சேனல் (டிஜிட்டல் சவுண்ட் பிராஸஸர்)ஈக்வலைஸர் ல நாங்கள் ரெக்கார்டிங் சென்டர் ல பண்ணும் போது மெர்ஹேன்ஸ் ஆம்ப் போஸ் ஸ்பீக்கர்...டெக்னிக்ஸ் பிளேயர்... ஆஹா பெரிய ஹால் ல நடுவில் ராஜா இசையின் மடியில் அமர்ந்து கேட்ட அந்த நாள் ஞாபகம்... இசையில்
@bhuvanat597
@bhuvanat597 2 года назад
திருமண வாழ்க்கை பொருத்தமாக அமைந்தால் வரம்.இல்லையேல் அதுவே ஒரு சாபம்.
@sekarmt8924
@sekarmt8924 Год назад
👍
@amuthad9449
@amuthad9449 4 года назад
Ilayaraja song all super 👌😍💋👌
@muruganvalli5882
@muruganvalli5882 4 года назад
Ilayaraja songs very powerful songs A to Z
@sparumugam2466
@sparumugam2466 3 года назад
All songs are very beautiful songs. Super
@user-yt9cr7xw8h
@user-yt9cr7xw8h Месяц назад
மலையாள குருவாயுரப்பா.... என் காதலுக்கு நீ தான் சாட்சி.... தமிழ் பையன் நான் மலையாள பெண்னை காதலித்து மணந்தேன்.... இப்பாடல் My No.1 Choice.... ❤❤❤❤❤❤❤
@amuthavalli3858
@amuthavalli3858 2 года назад
IlaiyaRaja sir 😭
@user-xr7ih6eq3t
@user-xr7ih6eq3t 2 минуты назад
🙏
@amudhaamudha9956
@amudhaamudha9956 2 года назад
Best songs Raaja Raaja thaan Elaiya Raaja pallaàndu vaala Eraivanai vendukiren 👍👍🙏🙏🙏
@ramnathbabu6224
@ramnathbabu6224 4 года назад
some songs hit our brain and bring our sweet memories.this is one of the songs..we dont need doctor to treatment the patient ..illayaraja songs will treat any problems..
@baskarm2633
@baskarm2633 3 года назад
பெஸ்ட் Dr HUMAN MENTALITY | iN THE WorLD ....
@mahendranramya1980
@mahendranramya1980 4 года назад
அனைத்து பாடல்கள் சூப்பர்
@AliIbrahim-zg1td
@AliIbrahim-zg1td 4 года назад
Hi ali ibrahim
@AliIbrahim-zg1td
@AliIbrahim-zg1td 4 года назад
Vv good song
@anbarasananbarasan600
@anbarasananbarasan600 5 лет назад
Super……......music God illaiysraja sir is ever green song
@k.dhanalakshmianda7403
@k.dhanalakshmianda7403 3 года назад
இசை ராகதேவன் இசை ஞானி இளையராஜா AVL இசைக்கு பித்தன் நானு...
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 3 года назад
மனைவி சொல்லே மந்திரம்...
@saravanamanickam.s
@saravanamanickam.s 5 лет назад
சிம்பொனி கலந்து என்றார் சிம்பொனி கேட்டால் உன் இசைக்கோர்ப்பு போல் அழகில்லை சரி கஜல் கலந்தது என்றனர் கேட்டுப் பார்ப்போம் என்றால் அதுவும் இல்லை நாட்டுப்புற இசை கலந்து என்றார் பல நாட்டுப்புற நல்லிசையும் உனது இசைக்கலவை போல் மனம் கவரவில்லை Fusion என்று மேடைக்கச்சேரி மேதைகள் கதைத்து செய்தும் பார்த்தனர் ஆனால் உம்மை நெருங்க முடியவில்லை உம்மை மிஞ்சும் ஆற்றல் யோசிக்க வைக்கிறது.
@sridharsri6712
@sridharsri6712 3 года назад
Your comment true brother
@sureshnarayanan730
@sureshnarayanan730 3 года назад
💯 percent correct bro
@jukuin1179
@jukuin1179 3 года назад
💯 true
@JJ-ir6yb
@JJ-ir6yb 3 года назад
Vaanindri nilavillai kadalindri alai illai Raja indri isai enbathu illave illai
@sundarammahedevan7053
@sundarammahedevan7053 3 года назад
Lovely comment. 100 percent true.
@sharavchennai
@sharavchennai 3 года назад
SPB Anna lives forever 😭🍀🍀🍀☘️
@ezhumalaik9121
@ezhumalaik9121 2 месяца назад
அற்புதமானபாடல்கள்❤❤
@user-rw8nd2yw6o
@user-rw8nd2yw6o 3 месяца назад
கவலைகளை.... மறக்க... அரு...மருந்து...அய்யாவின் பாடல்..
@sukanyak7546
@sukanyak7546 3 года назад
Good films good songs 👌👌👌
@kumarimr9048
@kumarimr9048 2 года назад
Good morning 🙏🙏🙏
@Tanavhyapoobalan
@Tanavhyapoobalan 2 года назад
3 songs from this movie always relaxing my mind
@BalaMurugan-hn6qk
@BalaMurugan-hn6qk 5 лет назад
Super lovely songs
@rajeshwariraji4174
@rajeshwariraji4174 2 года назад
Lyrics vaali avargalai serndhadhu 😍😍
@balajias2172
@balajias2172 3 года назад
THANKS FOR VALI AYYA AND ILAYARAJA AYYA DIRECTOR BALCHANDRA AYYA ALL SINGER'S THANKS
@leelavathi3335
@leelavathi3335 5 лет назад
Nice Heart Touching Songd
@sivalingapandianprabhakara946
@sivalingapandianprabhakara946 3 года назад
All or Evergreen songs ILLAYARAJA igu Vazhdhukal
@k.raja751sekar5
@k.raja751sekar5 19 дней назад
வரிகள் எல்லாம் வாலி.
@selvakumar8821
@selvakumar8821 2 года назад
35 வயது குறைந்த மாதிரி இருக்கு பாடல் அப்படி
@aarumugamm3520
@aarumugamm3520 2 года назад
இந்த பாடல் போலவே இருந்தேன் நங்கள் என் வாழ்க்கையில் ஒன்று சோறவில்லை M P J
@chellapanchellapan8505
@chellapanchellapan8505 2 года назад
Super bro en Raja Sir padal Super
@sasikumar-ml3ge
@sasikumar-ml3ge 4 года назад
🎼Ilayaraja 🎼
Далее
Ilamai Enum Poongatru - Song
4:25
Просмотров 392
Pudhu vasantham movie songs 1990 | Audio jukebox
29:57
Просмотров 419 тыс.
Uthaya Geetham | Audio Jukebox | Ilaiyaraaja Official
32:02
Рустам Нахушев - Цыганочка
3:57
Просмотров 245 тыс.
Это было в России
3:14
Просмотров 844 тыс.