Sir நீங்க செஞ்ச ரெண்டு ரெசிபி நான் செஞ்சேன் அருமையா இருந்தது இந்த புளி சாதமும் செய்ய போறேன் இதுவும் கண்டிப்பா நல்லா இருக்கும் thank you sir அந்த ரெண்டு recipe பேரு கேரட் சாதம் லெமன் சாதம் ரெண்டுமே சூப்பரா நன்றி வாழ்க வளமுடன் ஐயா
சார் 👌 அருமை யான பதிவு உங்கள்ட்ட பிடிச்சதே மத்தவங்க மாதிரி இத அரைக்கனும் அது அரைக்கனும் சொல்லாம எளிமையான முறையில் சொல்விதரது தாய் சூப்பர் சார் நன்றி ஐயா
Wow, what a splendid dish. My grandson's favorite. He would pester his mum to bring him, to the temple on Tuesdays and Fridays,so that he can enjoy eating puliyoutherai and chickpeas. It is actually a tasty dish. My mum used to cook the rice, with the tamarind water and add the tempering and mix. According to my grand dad during the early 40's and 50's South Indians travelled to then Malaya, on the famous ship named Rajula had this tamarind rice, called [Katu soru] packet rice. The rice lasted them for the whole journey of seven to ten days. So it is a famous dish. Thank you sir. Happy cooking. God bless
Till oil Mustard seeds - tsp Dry chilli - 4 Curry leaves Channal dal 2tbsp Toor dal 2tbsp Urud dal 2tbsp Groundnut - 50gms Cashew - 2tbsp Fry Hing - 1tsp Puli water lemon size Sessame seeds powder -1/2tsp Fenugreek seeds powder - 1tsp Haldi - 1/2tsp Mirchi powder - 2tbsp Dhaniya powder - 2tbsp Pepper - 1tsp Salt Boil it well. Shud come out like a paste (Lemon size tamarind in 3/4cup water) Can store for a week
நான் பண்ணி பார்த்தேன் சார் அருமையா இருந்துச்சு இன்னொரு இடு பண்ணனும் போல இருக்குது சார் நானும் உங்கள போல பெரிய ஆளா வருவேன் சார் எனக்கு உங்கள மாதிரி சமையல் ரொம்ப புடிக்கும் வீட்ல எல்லாருக்கும் நான்தான் சமைப்பேன் தூக்கு வித் கோமாளி எல்லாம் ரொம்ப புடிக்கும் அதுல ரெசிபி பாப்பேன் சார் ஓகே சார் தேங்க்யூ ❤️❤️🧑🍳🧑🍳🧑🍳🧑🍳💕💕
Wowwwwwww ammmezing suuuperb sir testy yummy yummy mouth watering recipe Sir sooo testy pinch of sugar r vellam potta innum testya irukkum Sir tk u soo much sirrr 👌👍💞💝💖💙👪🌹🌷
Lovely sir, Ada idhu romba easy aa irukku sir, I always do mixing , grinding all that , I will make this type. Thank you so much sir, love all your cooking but I am pure veg so I try only veg dishes😊😋🙏👍👌🏻👏🏻😍