Тёмный
No video :(

Punnainallur Mariamman | வியர்க்கும் திருமுகம் கொண்ட அம்மன் | சதாசிவ பிரம்மேந்திரர் செய்த திருமேனி 

Sakthi Vikatan
Подписаться 671 тыс.
Просмотров 6 тыс.
50% 1

#punnainallurmaariyamman #amman #aadispecial
Punnainallur Mariamman | வியர்க்கும் திருமுகம் கொண்ட அம்மன் | சதாசிவ பிரம்மேந்திரர் செய்த திருமேனி
சுயம்புவாகவே அம்மன் உருவான திருத்தலங்கள் பல. அவற்றில் புற்று வடிவமாகவே தோன்றியவள் புன்னைநல்லூர் மாரியம்மன். புன்னை நல்லூர் மாரியம்மனை வணங்கி புற்றுமண் பிரசாதத்தை பெற்று பிரார்த்தித்தால் வேண்டியன யாவுமே நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வாருங்கள் புன்னைவனக்காடாக இருந்த புன்னை நல்லூரில் அருள்செய்யும் அம்மனின் பெருமைகளைக் காண்போம்.
ஆடிமாத அம்மன் தரிசனம்
மண்டைக்காடு பகவதி அம்மன் : • Sri Mandaikadu bhagava...
புன்னை நல்லூர் மாரியம்மன் : • Punnainallur Mariamman...
தேனி வீரபாண்டி கௌமாரி : • வீரபாண்டி கௌமாரியம்மன்...
Vikatan App - vikatanmobile....
Vikatan News Portal - vikatanmobile....
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar....
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
To Install Vikatan App - vikatanmobile....
Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
Sakthi Vikatan FB: / sakthivikatan
Sakthi Vikatan Twitter: sa...
Sakthi Vikatan Instagram: / sakthivikatan
Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

Опубликовано:

 

17 июл 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 10   
@adminloto7162
@adminloto7162 3 месяца назад
புன்னைநல்லூர் மாரியம்மா என் குடும்பத்தை காக்க கண்பார்வை நன்கு தெரியஅருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@sriamman3366
@sriamman3366 4 месяца назад
ஸ்ரீ புன்னை நல்லூர் மாரியம்மன் தாயே போற்றி போற்றி🙏🎉
@valarmathimariappan3991
@valarmathimariappan3991 Месяц назад
Enga amma punnainallur mariyamma 🙏🙏🙏🙏🙏
@priyanjeyan2158
@priyanjeyan2158 Год назад
அற்புதம், மகிமை பல புரியும் அன்னை புன்னை வன மாரி
@priyanjeyan2158
@priyanjeyan2158 Год назад
சமயபுரம் தாய் வீடு♥️
@thiruvalluvarnagarkulithal8325
அம்மா தாயே ❤
@arulselvitamil1973
@arulselvitamil1973 Год назад
அம்மா தாயே முத்துமாரி அருள் தருவாய்
@selvirajan06
@selvirajan06 Месяц назад
Amma thaye engal magalin cour prachanai theeranum.en sister magalin court prachanai theeranum.engal 3 magalhalin thirumanam nadathikodu amma.
@Sathya-yw4xj
@Sathya-yw4xj 11 месяцев назад
🙏🙏🙏
@rajkamal3006
@rajkamal3006 Год назад
Далее