அப்படியெல்லாம் இல்லப்பா ஆயிரம் ரூபாய்க்கு இந்த மாதிரி புடவை கிடைக்குது நான் மதுரையில் இருந்து ஆர்டர் செய்து வாங்கினேன் 950 ரூபாய் தான் எல்லா புடவைகளிலும் கம்மி வினைகளில் இருந்து அதிக விலைகள் வரைக்கும் இருக்கிறது நீங்கள் கவலைப்பட வேண்டாம் இதைவிட இன்னும் விலை உயர்ந்த புடவையை கூட நீங்கள் கட்டுவீர்கள் உங்கள் நியாயமான ஆசைகள் எல்லாம் நிறைவேற நான் உங்களுக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்❤😊🙌
Price koto ar kothay pabo saree gulo ? 1 Pics paoya jabe ? Asansol e ki paoya jabe saree gulo ? COD ki available ? Each & every saree is looks just wow .