Amma va romba thittathinga bro sirikalena paravilla naanga enna sirikaati paaka mattom nu sonnom ma 🧐 Solla pona silathuku mattum avalava siripu varala but nalla erunthuchu puthusa erunthuchu ad ellam ana silathu apadi satham potu sirikura mari illa but enjoy pannen so ethula Part 3 yum podunga. Engaluku Kowshik erunthaley pothum kannu theriyatiyum paravailla 😅😂😂
Antha 6th ad a inspiration aa malayalathula Mamooty vachu "Nanpagal neraththu mayakkam" nu movie yeduthaanga. Even antha movie starting la intha ad thaan inspiration nu credits kuduthurupaanga
அண்ணா அந்த exercise machine ad க்கு இந்த மிஷின்ல ஒருதடவை உடற்பயிற்சி பண்ணா addict ஆகிடுவீங்க அப்புறம் உடம்பு வலிச்சாலும் நிறுத்த மாட்டீங்கனு சொல்றாங்க போல🤔அந்த உடம்பு வலிக்கிறதுக்கு அறிகுறியா தான் அவரு சிலநேரம் சாய மாட்டேன்னு சொன்னாலுமே ஏதோ ஒருவகையில வலி வந்து அவரை சாய வைச்சிடுதுனு காட்டுறாங்க போல🧐இந்த மிஷினை எல்லாம் எங்க harry bro வாங்க மாட்டாரு பா அவரே ஆடிக்கு ஒருதரம் அம்மாவாசைக்கு ஒருதரம் exercise பண்றாரு இதுல உங்க மிஷின்ல பண்ணி ஒவ்வொரு தடவையும் கீழ விழுகுறதுக்கு பதிலா உங்க மிஷின்ல விழணுமா😤
Adhu plywood ad la varathu Janam Janam Ka Sathee Janam na pirappu / birth Saathee na thunai / partner Ella pirappulayum idhu dhan ungaloda partner nu solla varanga.