Тёмный

Puttril Vazh Aravum Anjaen | Thiruvasagam | Ilaiyaraaja | Bhavatharini | Tamil | Manikkavacakar 

Ilaiyaraaja Official
Подписаться 2 млн
Просмотров 54 тыс.
50% 1

Presenting you the Divine Single Umbarkatkarasaey from the Album Thiruvasagam - Puttril Vazh Aravum Anjaen (அச்சப்பத்து - Thiruvasagam 35), composed and Orchestrated by Isaignani Ilaiyaraaja.
#IlayarajaSongs #Thiruvasagam #TamilDevotional
Song : Puttril Vazh Aravum Anjaen
Album : Thiruvasagam
Singer : Ilaiyaraaja
Lyrics : Manikkavacakar
Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
Click here to enjoy more #ilaiyaraajaHits:
bit.ly/PudhuPud...
bit.ly/Ilaiyara...
bit.ly/Evergree...
bit.ly/Ilaiyara...
bit.ly/AudioJuk...
Subscribe to: goo.gl/mnxxD6
Like Us: / ilaiyaraaja

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 53   
@Jana-tb1fm
@Jana-tb1fm 2 месяца назад
எத்தனையோ திரை இசை அமைப்பாளர் வந்து போனார்கள் ஆனால் திருவாசகத்துக்கும் நாலாயிரத் திவ்ய பிரபந்தத்துக்கும் இசை அமைத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்ற பெருமை கொடுப்பினை இறை அருள் ஐயா வுக்கு கிடைத்தது
@aimlastrology
@aimlastrology Год назад
தங்களின் எல்லாப் படைப்புகளிலும் ஒன்றை மட்டும் எடுத்துக் கொள்ளச் சொன்னால் இதுவே என் தேர்வாக இருக்கும்!
@vigneshdamodaran3949
@vigneshdamodaran3949 Год назад
இதை கேட்கும் போதெல்லாம் எதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி, சந்தோஷம். இசைஞானியாரே, உங்கள் தமிழ் உச்சரிப்பு தமிழுக்கே கிடைத்த பரிசு. 😍
@vinothv2171
@vinothv2171 11 месяцев назад
கண்டிப்பாக ❤
@blackmamba4983
@blackmamba4983 Год назад
திருவாசகத்திற்கு உருகாதோர் யாருமிலர். இசைஞானியின் இசையும் அவ்வாறே.
@sasidhar8015
@sasidhar8015 11 месяцев назад
🎶🎼🎵🙏
@vijaysrmnss7674
@vijaysrmnss7674 Год назад
அற்புத இசை. திருவாசகம் எனும் தேன்.. அதில் பழ சாறுடன் பால் கலந்தாட் போல இசைஞானி அவர்களின் இசை..அற்புத படைப்பு. மேலும் பல படைப்புகளை வழங்க இறைவன் உங்களுக்கு அருள் புரிய வேண்டும். இசைஞானி அவர்களுக்கு என்றும் எனது நன்றிகள்🙏
@VijayKumar-mvveeeee
@VijayKumar-mvveeeee Год назад
புற்றில்வாழ் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன் கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி மற்றுமோர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற்கு கற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே வன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன் என்பெலாம் உருக நோக்கி அம்பலத் தாடுகின்ற என்பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா அன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே கிளியனார் கிளவி அஞ்சேன் அவர்கிறி முறுவல் அஞ்சேன் வெளியநீ றாடும் மேனி வேதியன் பாதம் நண்ணித் துளியுலாம் கண்ணாராகித் தொழுதழு துள்ளம் நெக்கிங்கு அளியிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. பிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன் துணிநிலா அணியினான் தன் தொழும்பரோடழுந்தி அம்மால் திணிநிலம் பிளந்துங் காணாச் சேவடி பரவி வெண்ணீறு அணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. தறிசெறி களிறும் அஞ்சேன் தழல்விழி உழுவை அஞ்சேன் வெறிகமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டாச் செறிதரு கழல்கள் ஏத்திச் சிறந்தினி திருக்கமாட்டா அறிவிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. கோணிலா வாளி அஞ்சேன் கூற்றுவன் சீற்றம் அஞ்சேன் நீணிலா அணியினானை நினைந்து நைந்துருகி நெக்கு வாணிலாங் கண்கள் சோர வாழ்ந்தனின்றேத்த மாட்டா ஆணலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.
@kovibalaji9491
@kovibalaji9491 3 месяца назад
சிவாய நம🙏
@sathiyamoorthykasi2212
@sathiyamoorthykasi2212 19 дней назад
நன்றி அய்யா
@advparan
@advparan Год назад
மேற்கத்திய இசை கோர்பிற்காக தமிழ் சொற்றொடர்களை உடைத்து சிதைக்காமல் தெளிவாக பாடி இசைப்பது ராசய்யாவின் தனி சிறப்பு.
@jairagav4930
@jairagav4930 9 месяцев назад
100%❤
@bv.rathakrishnanbv.rathakr9051
எங்கள் இசை ஞானியின் இசையில் எங்கள் மானிக்கவாசகர் திருவாசகம் கேட்க என்ன புன்னியம் செய்திருக்ககூடும் இந்த நூற்றாண்டில் பிறந்த மக்கள் நம்ம இசை ஞானி ஐயாவுக்கு நாம் என்ன கைம்மாறு செய்தால் ஈடாகும் என்பது கேள்வி குறிதான் ஆதலால் காதல் செய்து கொண்டே இருக்கும் இந்த உலகம் எங்கள் இசை ஞானியை எங்கள் இசை ஞானிக்கு நம் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் கோடான கோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@Mr.Thamiz
@Mr.Thamiz Год назад
🙏🙏
@mohank7544
@mohank7544 Год назад
ஐயா இந்த திருவா சகத்தை கேட்க்கும் போது சிவபெருமானை நேரில் பார்ப்பது போல் உள்ளது ராஜா ராஜா தான்
@DawnOfIndiaMedia
@DawnOfIndiaMedia Год назад
உங்கள் குரல் நா தனி தான்
@DawnOfIndiaMedia
@DawnOfIndiaMedia Год назад
அப்பா இசை ஞானி இளையராஜா. I LOVE YOU
@MrMusickumaran
@MrMusickumaran Год назад
Nice hats off to raja sir for his score
@Nachiyappon
@Nachiyappon Год назад
Long awaited Album 💥🙌🌀
@sbaustx
@sbaustx Год назад
The album has already uploaded in the same channel. Awesome
@anandkumarcoimbatore5555
@anandkumarcoimbatore5555 Год назад
Full album is there already
@mani14051989
@mani14051989 Месяц назад
சிவாயநம ❤
@padmanabharaju329
@padmanabharaju329 Год назад
God of music
@Garageboy2840
@Garageboy2840 Год назад
தெய்வம் தந்த இசை
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 Год назад
Very lovely and so much hardwork in writing such.beautiful music score.....arumaiyaana creativity and hardwork..that is why we are hearing such beautiful symphony music ....so many musicians have played this ..........one great musician has composed this..god bless the entire team and thanks so much for uploading this .romba azhagaana paatu .very soothing tune..what amazing tunes isaignaani has in mind...I am sure he has millions of tunes to give us..he will keep giving us
@sivansivan5836
@sivansivan5836 Год назад
You are very good soul
@jagadeeshcleantech203
@jagadeeshcleantech203 Год назад
What a beautiful comment mam ❤ such a soulful explanation wow 👌
@padmanabharaju329
@padmanabharaju329 Год назад
Incomparable
@Senthilkumar-dw8zz
@Senthilkumar-dw8zz Год назад
இறைவனை பற்றி எழுதிவைத்ததை எல்லாம் இந்த எளிய இசை பிதா இளையராஜாதான் இசைக்கவேண்டும் என்று அன்றே மாணிக்கவாசகர் எழுதிவைத்துள்ளாரோ?
@annakamu5853
@annakamu5853 5 месяцев назад
Thiruvasagam isaiku naan adimai
@srikrishnanraghunathan4898
@srikrishnanraghunathan4898 5 месяцев назад
Feels like Lord Shiva has come down ..blessed the Composition ..and been with you throughout until the completion..heavenly composition sir. Thank you . Waiting for Divya Prabandham also.
@anandkumarcoimbatore5555
@anandkumarcoimbatore5555 Год назад
A real symphony from a real maestro of this universe in this century
@l.senthilraj
@l.senthilraj Год назад
ஓம் நமசிவாய
@rishisprakash28
@rishisprakash28 3 месяца назад
Long live Raja sir ♥️😇
@maddyhari5914
@maddyhari5914 2 месяца назад
சூப்பர்
@2snish
@2snish 9 месяцев назад
English Translation of the Tamil Poem "Achcha Pattu புற்றில்வாழ் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன் கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி மற்றுமோர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற்கு கற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே I am not afraid of the poisonous snake in the cave, Nor of the false words of the liars. For I have reached the feet of my Lord, With matted hair and eyes of knowledge. If I see those who think there is another god, I will be afraid of them like death. வன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன் என்பெலாம் உருக நோக்கி அம்பலத் தாடுகின்ற என்பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா அன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே I am not afraid of the arrow made of iron, Nor of the sidelong glance of the women with curved eyebrows. For I have seen the moon-like face, Of my Lord who dances in the temple. If I see those who will not drink the nectar of his love, I will be afraid of them like death. கிளியனார் கிளவி அஞ்சேன் அவர்கிறி முறுவல் அஞ்சேன் வெளியநீ றாடும் மேனி வேதியன் பாதம் நண்ணித் துளியுலாம் கண்ணாராகித் தொழுதழு துள்ளம் நெக்கிங்கு அளியிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. I am not afraid of the cry of the peacock, Nor of the smile of the women. For I have reached the feet of the priest, With body shining like the sun. If I see those who will not become tearful eyes, And dance with joy, I will be afraid of them like death. பிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன் துணிநிலா அணியினான் தன் தொழும்பரோடழுந்தி அம்மால் திணிநிலம் பிளந்துங் காணாச் சேவடி பரவி வெண்ணீறு அணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. I am not afraid of all diseases, Nor of the cycle of birth and death. For I have seen the feet of my Lord, Who wears a garland of moonbeams. If I see those who will not spread the ash, I will be afraid of them like death. தறிசெறி களிறும் அஞ்சேன் தழல்விழி உழுவை அஞ்சேன் வெறிகமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டாச் செறிதரு கழல்கள் ஏத்திச் சிறந்தினி திருக்கமாட்டா அறிவிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. I am not afraid of the whirling dust, Nor of the blazing eyes of the owl. For I have seen the feet of my Lord, Whose locks are fragrant with the smell of wine. If I see those who will not worship, I will be afraid of them like death. கோணிலா வாளி அஞ்சேன் கூற்றுவன் சீற்றம் அஞ்சேன் நீணிலா அணியினானை நினைந்து நைந்துருகி நெக்கு வாணிலாங் கண்கள் சோர வாழ்ந்தனின்றேத்த மாட்டா ஆணலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. I am not afraid of the sword with a golden hilt, Nor of the anger of Yama. For I have seen my Lord, Who wears a garland of stars. If I see those who will not praise him, I will be afraid of them like death. **Explanation** This poem is a part of the **Achcha Pattu**, a set of ten poems written by the Tamil saint-poet **Manikkavasagar**. In this poem, Manikkavasagar describes the qualities of a true devotee of God. He says that a true devotee is not afraid of anything in the world, except those who do not believe in one God. In the first verse, Manikkavasagar says that he is not afraid of the poisonous snake in the cave, because he has the protection of God. He is also not afraid of the false words of the liars, because he knows the truth. In the second verse, Manikkavasagar says that he is not afraid of the arrow made of iron, because he has the love of God. He is also not afraid of the sidelong glance of the women with curved eyebrows, because he is focused on God. In the third verse, Manikkavasagar says that he is not afraid of the cry of the peacock, because he is filled with joy. He is also not afraid of the smile of the women, because he is content with God. In the fourth verse, Manikkavasagar says that he is not afraid of all diseases, because he has the grace of God. He is also not afraid of the cycle of birth and death, because he knows that he will eventually be united with God. In the fifth verse, Manikkavasagar says that he is not afraid of the whirling dust, because he is focused on God. He is also not afraid of the blazing eyes of the owl, because he is filled with love. In the sixth verse, Manikkavasagar says that he is not afraid of the sword with a golden hilt, because he knows that God will protect him. He is also not afraid of the anger of Yama, the god of death, because he knows that he will be saved by God. In the seventh verse, Manikkavasagar says that he is not afraid of anything in the world, except those who do not believe in one God. He says that these people are the greatest danger, because they lead others astray. This poem is a powerful statement of the importance of faith in God. It teaches us that we should not be afraid of anything, as long as we have the protection of God.
@பாசக்காரன்-ப4ஞ
@பாசக்காரன்-ப4ஞ 4 месяца назад
Thank you such ❤
@srinivasan6377
@srinivasan6377 2 месяца назад
Great song with great meaning ❤
@MohanRaj-pu1qe
@MohanRaj-pu1qe 2 месяца назад
Great job. Thank you.
@v.mvimalan4405
@v.mvimalan4405 3 месяца назад
அருமை
@malarvizhip5946
@malarvizhip5946 8 месяцев назад
Arumai
@msitaramacharyulu4245
@msitaramacharyulu4245 Год назад
Very nice
@padmanabharaju329
@padmanabharaju329 Год назад
Only one , raja sir
@n.sivakumarsivakumar5237
@n.sivakumarsivakumar5237 Год назад
Om namachivaya potri potri.
@sarabanga
@sarabanga Год назад
🙏🙏🙏
@pramodhnarayanaswamy5155
@pramodhnarayanaswamy5155 Год назад
Om namah shivaya
@loganathanloganathan9982
@loganathanloganathan9982 Год назад
Amazing
@hariprasath-x1v
@hariprasath-x1v Год назад
❤❤❤❤❤❤❤❤
@srinivasanm3383
@srinivasanm3383 Год назад
Symphony orchestra Ilayaraja sir
@emayavaramban9373
@emayavaramban9373 Год назад
❤🤩😍😭🙏🙏🙏
@padmanabharaju329
@padmanabharaju329 Год назад
👍🙏
@kannagikannagi2879
@kannagikannagi2879 Год назад
🌹🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Далее
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 716 тыс.
He went ALL in 😭
00:12
Просмотров 1,2 млн
iPhone Flip станет ХИТОМ!
00:40
Просмотров 84 тыс.