Тёмный

#qfr 

RagamalikaTV
Подписаться 322 тыс.
Просмотров 64 тыс.
50% 1

Celebrate this Navarathri with divine film Music.
Soulfully rendered by
V2S2 - Vinaya Karthik Rajan Vidya Kalyanaraman Saindhavi Suchithra Balasubramanian
Veenai - Anjani Srinivasan
Flute - Selva
Percussion and Jathi - @Venkatasubramanian Mani
Programmed and arranged by : Ravi G
Video Edit: Shivakumar Sridhar
Packaging: Arun Kumar
Graphics and titles: Oam Sagar
#mlvasanthakumari #mahakavi #qfr #barathiyar
#navarathri #filmsongs #ambal #devi #divine #durga #lakshmi #saraswathi #amman

Опубликовано:

 

12 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 183   
@harinivenkatesh2492
@harinivenkatesh2492 11 месяцев назад
நன்றி நன்றி நன்றி தங்கள் இறைப்பணி தொடரவேன்டுகிறேம்
@kavithasumathi4955
@kavithasumathi4955 13 часов назад
உங்கள் குரல் வளம் மிகவும் அழகு... அருமையான பாடல்கள் 10 நாட்களும் ஒவ்வொரு விதமான தேவிக்கும் பூஜை செய்து பாடல்கள் கேட்கும் போது மனதில் தெய்வீகமாக மிக்க மகிழ்ச்சியாக உற்சாகமாக இருந்தது.... எப்போதும் இது போல் நீங்கள் நான்கு பேரும் சேர்ந்து சிறப்பாக பாடிக்கொண்டே இருக்க‌ வேண்டும்.... நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் பெற்று வாழ வேண்டும்.... நான் என்றும் உங்கள் ரசிகை ... உங்கள் புடவை மிகவும் அழகாக இருந்தது... நீங்களும் அழகான தேவிகள் தான்... மிக்க மகிழ்ச்சி.... நன்றி மேடம்.💐💐.👏👏👏🙏🙏🙏
@shantaganesh6330
@shantaganesh6330 13 часов назад
Superb! Subashree Madam, you are Great! May Gods& Goddesses bless you a lot!
@kanchaniraman3557
@kanchaniraman3557 2 года назад
மிகவும் அருமையாக இருந்தது. நான் இப்போது தான் முதல் முறையாக இந்தபாடலை கேட்டேன். மிகவும் நன்றி சுபா. நீங்களும் உங்கள் குழுவினரையும் பல்லாண்டு நலமுடன் வாழ்க வளமுடன் 🙏🙏
@saralat2863
@saralat2863 2 года назад
வணக்கம் வாழ்க வளமுடன் மிக்க நன்றி சுபஸ்ரீ மேடம். நவராத்திரியை சிறப்பு பாடலால் சிறப்பித்ததற்கு ஒவ்வொரு பாடலும் மிகவும் அருமை. 👌👍🙏🙏
@Venkataramanh
@Venkataramanh 2 года назад
இந்த ஆண்டு தசராவை மறக்க முடியாத அளவிற்கு இன்னிசையால் QFR Team கலக்கிவிட்டது.மிக்க நன்றி.உங்கள் அனைவரையும் எல்லாம் வல்ல இறைவன் காத்தருள வேண்டுகிறேன்.
@rathinamnanjappa1258
@rathinamnanjappa1258 2 года назад
இந்த பத்து நாட்களும் நவராத்ரி பாடல்களை தங்களின் விமர்சனத்துடன் கேட்டு ரசித்துஇன்புற்றோம்! மிக்க மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்து மற்றும் வணக்கம்!🙋🙋🙋🙋🙋
@ramachandranr9625
@ramachandranr9625 2 года назад
Just. Heard சூ‌ப்ப‌ர். All. Ten days. Tenpayasa. Prasadam. வழங்கிய. Subasri. Madam. க்கு. மிக நன்றி blessings. To. All
@rohinikumar7173
@rohinikumar7173 2 года назад
முப்பெரும் deviyar இப்படி உங்களால் naarperum deviyar ஆனார்கள். ஆனந்தம், அமர்க்களம்
@jjeevagan5457
@jjeevagan5457 2 года назад
QFR இன் வெற்றித் திருமகள் இன்று 5 ராகங்களின் மறுவடிவாய்த்திகழ்ந்தார் மகிழ்ந்தேன் வாழ்க வளத்துடன் நலத்துடன் நீடு வாழ்க மகளே
@gandhiv2857
@gandhiv2857 2 года назад
பொக்கிஷங்கள் தான் மிகவும் நன்றிகள் 🙏🙏🌹
@sudarsanr1085
@sudarsanr1085 2 года назад
அலை மகள் மலைமகள் கலைமகள் அருள் அனைவரும்.பெற்று மகிழ வேண்டுவோம் வரம் பெற்று மகிழ்வோம்
@anbarasigunasekarans6305
@anbarasigunasekarans6305 2 года назад
அம்மா! பத்து நாட்களும் பக்தி பரவசத்துடன் , மனம் குளிர, தந்த தங்களுக்கும் ,தங்கள் பிள்ளைகளுக்கும் அம்பாள் அருள் பாலிக்க உள்ளம் உருகி ஆத்மார்த்தமாக அவள் பத்ம பாதம் பணிந்து வேண்டிக்கொள்கிறேன். வாழ்க நலம்! வளர்க உமது இறை சேவை!
@mahachandru5165
@mahachandru5165 2 года назад
Excellent pokkizam most valuable
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 2 года назад
ஆஹா!நவராத்ரி பாடல்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்தன.அவை அனைத்தையும் மிக அழகாக தொகுத்து வழங்கிய திருமதி.சுபஸ்ரீ மேடத்திற்கு நன்றி.
@secretarygeneralindianwind111
@secretarygeneralindianwind111 2 года назад
KVM Sir composed several songs in Telugu in beautiful ragaas ~ like in Cinemas like Shankarabharanam, Shrutilayalu, Swatikiranam, Sirivenneila, Saptapati, etc. Citizens need to browse songs from these movies and listen. Madam, music is your breath, you would have definitely listened or seen such songs.
@vijayalakshmirajamani1794
@vijayalakshmirajamani1794 2 года назад
மிக்க நன்றி இந்த பாடல் வரிகளையும் . இசை பிரியர்கள் பாடுபவர்கள் கற்று கொள்ளும் படி கொடுத்தற்கு. Kpn பாட்டுக்கள் என்றென்றும் அருமை. இந்த பத்து நாட்கள் மனம் களித்தேன் துர்கா லக்ஷ்மி சரஸ்வதி அருளுடன். வெங்கட் ஆத்து golu நன்றாக உள்ளது. Thanks to entire team.
@vkanakavalli3797
@vkanakavalli3797 2 года назад
Th Ha
@vilathaisamayal
@vilathaisamayal 11 месяцев назад
Arumayana pathivu thank you
@shyamalavenugopal6598
@shyamalavenugopal6598 2 года назад
Thanks for that wonderful song Akhilandeswari. Took me back to the days of Saptapadi 1981,my college days. Love the song and the movie too.
@PremaMohan31
@PremaMohan31 2 года назад
Exemplary!! மிக மிக அருமை!!! எதை சொல்வது எதை விடுவது.. Subhashree ji முக வுரை பிரமாதம்... இவ்வளவு நாள் புதைந்து கிடந்த பொக்கிஷங்களை அகழ்ந்து ஆராய்ந்து அழகாக இளைய தலை முறைக்கு அதன் அழகை உணர்த்தி நம்மை போன்ற இசை பிரியர்களுக்கு மாலையாய் கோர்த்து வழங்கிய Subhashree மற்றும் entire QFR டீம் க்கு மிக்க மிக்க நன்றி... We feel so much blessed to listen to such rare n best songs... உங்களை எல்லாரையும் எவ்வளவு பாராட்டினாலும் போதாது... சுபா உங்க இந்த உன்னதமான இசை ப்பணி யை தொடர கடவுள்..அம்பாள் உங்களுக்கு நிறைய சக்தி ஆயுர் ஆரோக்யம் அருளட்டும்...... வாழ்க வளமுடன்!!!!!🙏🙏🙏😌
@rajalakshmiravichandran7630
@rajalakshmiravichandran7630 2 года назад
Thankyou mam for.beatiful songs
@santhanamr.7345
@santhanamr.7345 2 года назад
ஜெய் விஜயீ பாஹிமாம்🙏. இந்த தேன் மொழி பாட்டை றசிக்க எந்த மொழியும் தெரிய வேண்டியதில்லை! Happy to see accompanying artists on video today. Great divine entertainment for all the 10days of Navaratri. GOD BLESS ALL 👌👍👏🤚👐🙌🤝🙏
@mangalamravichandran6155
@mangalamravichandran6155 2 дня назад
Aaha pramatham❤
@aarthivijai3008
@aarthivijai3008 2 года назад
Pramadam...very nice program...lalitha sahasaranamam incorporated...samaskritham thointha padal... akilandeshwari chanmundeshwari...sapthapathi movie...hats off to all your efforts and artists
@manivannanmeenakshi
@manivannanmeenakshi 2 года назад
முப்பெரும் தேவியின் பாடல் வெகு அற்புதம். 🙏🙏
@soundararajan22
@soundararajan22 2 года назад
. உங்கள் பணி மெச்சத்தக்கது தொடரட்டும் உங்கள் பணி
@jayashreekrishnan1320
@jayashreekrishnan1320 2 года назад
Lovely collections of songs on Devi … thoroughly enjoyed… thanks shubhashree madam for selecting and sharing such wonderful songs…
@pkalyanaraman3695
@pkalyanaraman3695 2 года назад
மிக நன்றாகப் பாடியிருக்கிறார்கள். பாராட்டுக்கள். இந்தப்படம் வந்த காலத்தில் நான் பார்த்து மிகவும் ரசித்திருக்கிறேன். சோமயாஜுலு அற்புதமாக நடித்திருப்பார். இந்தப் பாட்டைக் கற்றுக் கொள்ள முயற்சித்தேன். ஆனால் தெலுங்கில்தான் வரிகள் கிடைத்தன. தற்போது தமிழில் வரிகள் கொடுத்ததற்கு நன்றி.
@ganeshvidya6343
@ganeshvidya6343 2 года назад
Classic..QFR .the great Let it go ..as like this only with the blessings of Ambal
@ptvasu995
@ptvasu995 2 года назад
அம்மா மிகவும் முக்கியமான படல் இன்று கேட்டதற்கு மிக்க மகிழ்ச்சி 🙏🤝👍நன்றி. கமலா
@ambikaimuthukumaru2897
@ambikaimuthukumaru2897 2 года назад
மிகவும் நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்.
@sundarisubramanian8717
@sundarisubramanian8717 2 года назад
Very well done programme. Thanks very well done programme. Many thanks
@umaavanchickovan4503
@umaavanchickovan4503 2 года назад
அம்பிகை, திருமகள், சரஸ்வதி என்று மூன்று சக்தி வடிவங்களையும் போற்றியுள்ள - மஹாசக்தி , மஹாசக்தி என்று பாரதி பாடுவானே! அந்த மஹாசக்திக்கு சமர்ப்பணமாக விஜயதசமியன்று ஒரு பாடலைத் தேர்ந்து மூன்று மூன்று நாட்களில் வழிபட்ட தேவியர்க்கு பத்தாம் நாள் பெரும் நாமாவளி மாலையாக சார்த்தி அழகு பார்த்து மிகப்பெரும் மனநிறைவை அளித்த சுபஸ்ரீ அவர்களுக்கு அன்பு,நெகிழ்ச்சி,நன்றி என்ற மலர்களால் மரியாதை செய்கிறோம். என்ன ஒரு நாமாவளி மாலை, இது! கே.வி.எம்.என்ற இசைமேதை யால் ராகமாலிகையாக கோர்க்கப்பட்டு சக்தியின் பாதகமலங்களில் சமர்ப்பணம் செய்யப்பட்ட இந்தப்பாடல் அடுத்த நவராத்திரி வரைக்கும் நம் நெஞ்சங்களில் பதிந்திருக்கும். சுபஸ்ரீ என்ற ஒற்றை மனுஷியின் ரசனை நமக்கு தோண்டி எடுத்துத் தரும் புதையல்கள் ஏராளம். அந்த உசத்தியான, தெய்வீகமான ரசனைக்கு நான் முதலில் தலை வணங்குகிறேன்.அப்பாடி என்று இருந்தது, நம் வெங்கட், அஞ்சனி, செல்வா இவர்களையெல்லாம் பார்த்தபோது. நம்முடைய வழக்கமான QFR களை வந்துவிட்டது. மகிழ்ச்சிக்கும் மன நிறைவுக்கும் காரணமாய் அமைந்த QFR நவராத்திரி கொண்டாட்டங்கள் யாம் பெற்ற பெரும்பேறே!
@babysubramanian3394
@babysubramanian3394 2 года назад
Very nice song& singers also sang very well. Going to learn this song & sing in vijayadasami day.
@saradhabalasubramaniam1054
@saradhabalasubramaniam1054 2 года назад
Appappa. Paravasam. Super super....... Hats off to you & v2s2 singers.
@jhansrani5032
@jhansrani5032 2 года назад
We r blessed to hear very nice Devi songs by great singers v2s2 on this 2022.
@haransethuraman6944
@haransethuraman6944 2 года назад
எப்படி நால்வரால் பாடல்பெற்ற ஸ்தலம் சிறந்த ஆலயமாக இருக்கிறதோ இந்த நால்வரால் பாடப்பட்டு ராகமாலிகா ராஜகோபுரமாகத் தெரிகிறது.
@mahakavi12
@mahakavi12 11 месяцев назад
Fantastic all around---lyrics, runing, music, and singing.
@raghurams131
@raghurams131 2 года назад
Excellent Madam. Every episode is enjoyable. Wonderful concept and very nice . Thank u. We look forward to more such event that r filled with music.
@sundariramani2546
@sundariramani2546 2 года назад
கேட்கும் போதே மனசு பக்திலேயும் உருக்கத்திலேயும் கொண்டு போனது ் இந்த பாட்டு கவனத்துக்கு உங்களுக்கு மிகவும் நன்றி
@ktsiva2000
@ktsiva2000 2 года назад
Wonderful song, Wonderful composition and lyrics by the legends. Thank you very much for sharing this song Subhashree mam. Excellent singing V2S2. 👌 👏👏👏👏❤️❤️❤️❤️🙏. All 10 days Wonderful songs Superb. 🎵 congratulations QFR. 🎊
@azhagansinthanaikal-1587
@azhagansinthanaikal-1587 2 года назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌷🌷🌷🌷⭐️⭐️⭐️🙏🙏🙏🙏😘
@bhaskarsr6238
@bhaskarsr6238 2 года назад
அருமையான பாடல். அனைவருக்கும் அம்பாள் ஆசீர்வாதங்கள்.
@balasubramanianramaswamy9438
@balasubramanianramaswamy9438 2 года назад
Great Show for Navarathri & Vijaya Dhasami. Thanks for the Team.
@vijayalakshmi149
@vijayalakshmi149 2 года назад
அருமை.நால்வரும் அழகாக பாடினார்கள்.விக்கஉரை அருமை.நன்றி
@khadiseenusrinivasanrajago726
@khadiseenusrinivasanrajago726 2 года назад
அற்புதமான பதிவு அனைவருக்கும் வாழ்த்துக்கள் மிகவும் மகிழ்ச்சி. V2s2 congratulations mam thank you o
@kalyaniganapathi5435
@kalyaniganapathi5435 2 года назад
மிக அருமை இதன் பாடல் வரிகளை தர முடியுமா வயதானவளால் எப்படி பார்ப்பது என்று தெரியவில்லை அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@umamaheswari5761
@umamaheswari5761 2 года назад
நால்வரும் மிகவும் அருமையாக பாடினார்கள் சுப sri மடத்திற்கு மிக மிக நன்றி இது போன்ற நிகழ்ச்சிகள் மேலும் செய்ய வேண்டுகிறோம் அருமை அருமை👌👌👌👌👌👌👌👌 👏👏👏👏👏👏👍
@banumathysivaraman5472
@banumathysivaraman5472 2 года назад
ஆஹாஹா அற்புதம் அருமை
@kalyani15-h8e
@kalyani15-h8e 2 года назад
அற்புதமான பாடல் அழகாக பாடிய v2s2 நால்வருக்கும் பாராட்டுக்கள் இந்த ஆண்டு நவராத்திரி பாடல்கள் பக்தி, மன நிறைவு தந்தது! நன்றி சுபஸ்ரீ மேடம்!
@hemamohan2073
@hemamohan2073 2 года назад
அற்புத பாடல் அற்புத presentation from ur fantastic team Best wishes So interesting nd enjoyed
@parisudalai7938
@parisudalai7938 2 года назад
Excellent 👌
@lalithakandaswamy2643
@lalithakandaswamy2643 11 месяцев назад
Super singing. Very very sweet singing. 👍👌🙏🙏
@chandrasekaranr3576
@chandrasekaranr3576 2 года назад
Super o super. All the 10 days
@mythili4985
@mythili4985 2 года назад
இன்றைய பாடல் அருமை நால்வரும் அருமையாக பாடினார்கள்🙏🙏👌👌
@vallabikalyan9939
@vallabikalyan9939 2 года назад
Mesmerizing programme onbathu natkal Thani Thani rathnangal 10th day Ella rathnangalum ondrai serndha padakkam pol amaindirukkirathu Inda program Fabulous presentation and equal credit and praise goes to the singers also
@sivaramanganesan1271
@sivaramanganesan1271 2 года назад
SUPER SELECTION OF SONGS. EXCELLENT TEAM WORK> NAMASKARAMS
@vijayasudhindar7922
@vijayasudhindar7922 2 года назад
Shubhashree mam u will be victorious. Heartfelt blessings
@rajendrand8313
@rajendrand8313 2 года назад
சந்தானம் அவர்களே பாடலை ரசிக்கத்தான்முடியும்.. றசிக்கமுடியாது.
@TheVanitha08
@TheVanitha08 2 года назад
ஆஹா ஆஹா அருமை அற்புதம் பத்து நாட்களும் பக்திப்பரவசத்தில் ஆழ்த்தி விட்டீர்கள் இன்றைய பாடலில் அம்பாளின் அத்தனை நாமங்களும் v2s2 பாட மெய்சிலிர்த்து விட்டது அதுவும் கீழே பாடலின் எழுத்துக்களுடன் அபாரம் வெங்கட் அண்ணாவின் ஜதியும் பிரமாதம் அவர்ஆத்து கொலுவும் பிரமாதம் ஓம் சக்தி பராசக்தி
@srangachari1890
@srangachari1890 2 года назад
Super very good program
@krajakanagarajah3102
@krajakanagarajah3102 2 года назад
Each day is a blessing...More so with Her grace. The 5 senses were delighted by mesmerizing music, sweet voices in unison. TQ Ragamalika 🙏❤️. Om Sakthi Om.
@tamilselvi3034
@tamilselvi3034 2 года назад
Outstanding performance by v2s2. Mesmerised. Thank u very much Subha mam for this song. One of the finest masterpiece of Sri.K.V.Mahadevan , vetturi n P.susheelamma. Telugu movie industry only gave chances for KVM sir during his last years. Tamil film industry lost this opportunity. KVM Sir was best n Classical Composer of India🙏🙏🙏.
@crkrishnaswami
@crkrishnaswami 2 года назад
very excellent fantastic amazing 🙏🙏🙏🙏👏👏👏👏👍👍👍👍👌👌👌👌
@renukadevin5181
@renukadevin5181 2 года назад
ஒவ்வொரு பாடலுக்கும் முன்பு தாங்கள் கொடுத்த விளக்கம் மிக மிக அருமை
@swararaag
@swararaag 2 года назад
Your passion really wins our heart... Thank you Subhashree madam
@bhavanisubbusamy3542
@bhavanisubbusamy3542 2 года назад
Happy Vijayadasami day super thnx to Subhashree madam thnx ma
@mythilianandan9926
@mythilianandan9926 2 года назад
அருமை அருமை நால்வரும் அருமையாக பாடினார் கள்
@sunithakrishnamurthy9917
@sunithakrishnamurthy9917 2 года назад
Excellent 😊👍
@gopalanpalamdai339
@gopalanpalamdai339 2 года назад
MAY SRI DURGA MATHA'S BLESSINGS 👐🏼 BE SHOWERED ON ONE AND ALL .🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹.
@vectorindojanix848
@vectorindojanix848 2 года назад
Spell bound programme. Speechless. Goddess came into our heart. Team work is amazing. I'm sure you have 💯 percent divine grace. Time n God choose right people to elevate people towards spirituality. U r one among them. V2 s2 team soulful rendering. Not looking at laptop mobile note book etc. Fantastic God bless you all.
@violawilfred1145
@violawilfred1145 Год назад
Oh God 👌
@soundararajan22
@soundararajan22 2 года назад
Fitting performance on Vijayadashami festival day
@varalakshmibalachandran617
@varalakshmibalachandran617 2 года назад
Back to see Sainthavi. Queen of Music
@ramamurthybalasubramanian8591
@ramamurthybalasubramanian8591 2 года назад
This is Ramamurthy of Jaishree Pictures..Hats off to Subhasri Madam for giving excellent,valuable classical songs for Navaratri season.. My wife Nirmala is an ardent Fan of yours.. All the very best..
@eswarananantharamakrishnan9558
@eswarananantharamakrishnan9558 2 года назад
Thank you so much Madam
@umamaheswarib3187
@umamaheswarib3187 2 года назад
I heard the song early days. High lights, Tamil liricks. So tqe.
@jambunathanv7043
@jambunathanv7043 2 года назад
Anaithum Eyewaray! Jaya Mangalam Nitya Shubha Mangalam!!
@umavenukanthan3113
@umavenukanthan3113 2 года назад
அழகாக பாடிய நால்வருக்கும் பாராட்டுக்கள்
@prabhamuthukumarasamy77
@prabhamuthukumarasamy77 2 года назад
V2 S2 super adutha v2 s2 epodhu Subashree man kathirukom
@vimaladevibaskaralingam1352
@vimaladevibaskaralingam1352 2 года назад
இந்த நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்தித் தந்ந அம்மாவுக்கு மிக்க நன்றி.
@nandagopalnirmala9891
@nandagopalnirmala9891 2 года назад
Super songs Super Devotion . 🙏🙏🙏🙏
@pushpalatharaghunathan1565
@pushpalatharaghunathan1565 2 года назад
Outstanding performance all 10 days. Hats of to all members.
@rajasekharanpb2217
@rajasekharanpb2217 2 года назад
🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🙏🙏🙏👍Happy Vijaywdesami 🙏🙏🙏
@swarnaramanan1030
@swarnaramanan1030 2 года назад
Thank you Subhasree and V2S2 for entertaining all these 10 days.Special thanks for today's lyrics.Stay blessed. Sairam.
@neelkant16
@neelkant16 2 года назад
Thank you for the wonderful Navrathri program.
@malinisuresh1753
@malinisuresh1753 2 года назад
Thanks a lot, God bless you team
@harimahalingam8870
@harimahalingam8870 2 года назад
Superb and congratulation to the team Ragamalika TV for coming out with interesting episodes during the festival season. Last year episodes taking us to various Ambal temples and telling stories made it very interesting. Can understand the team spirit , research and hard work to make it successful. We look forward to many more episodes from Ragamalika TV.
@devikarajan2227
@devikarajan2227 2 года назад
All 10 days songs, I watch - V2S2- fantastic job, with QFR and entire Team👏👏👏👏👏Film music is also golden and classical raga based songs are so many, composed by eminent Music directors in all languages. Again Hats off to entire Team for the Payasam on all 10 days.Words of appreciation by me, as a Carnatic singer, violin and Veena Artist .💐💐💐💐💐👌👌👌👌🙏🙏🙏🙏👏👏👏👏
@ushaganesan
@ushaganesan 2 года назад
Wonderful all songs thanks for sharing it
@sholivg
@sholivg 10 месяцев назад
Very nice 🇨🇦
@umavishwanath4396
@umavishwanath4396 2 года назад
Wonderful...Divine...I 👍🙏
@banumathyrangaswamy820
@banumathyrangaswamy820 2 года назад
Awesome 👍 so nice to listen.
@arunarajamani1381
@arunarajamani1381 2 года назад
🙏 thank you wishes you and team happy vijaydashmi
@vijayalakshmiramachandran5493
@vijayalakshmiramachandran5493 2 года назад
QFR Team With V2S2 singing Navarathiri songs for all the 10 days -- superb. Eagerly awaiting more in future also.
@chandrikar5513
@chandrikar5513 2 года назад
excellent singing........ first time hearing this RAGAMALIKA.......THANK U SO MUCH MAM....
@sivapriyanarasimhan1875
@sivapriyanarasimhan1875 2 года назад
Mesmerizing music and wonderful rendition by V2S2. Not heard of this song. Superb .I like the Golu of Venkat's house.
@balasubramaniamravishankar8272
@balasubramaniamravishankar8272 2 года назад
மிக அருமை.வாழ்த்துக்கள்.
@kasturiswami784
@kasturiswami784 2 года назад
I liked venkats golu and shivas festive attire! Great end to navaratri. Kudos to all.
@parthasarathi952
@parthasarathi952 2 года назад
Very useful very nice songs 👍 🥰💐...
@rajamsankaran7015
@rajamsankaran7015 2 года назад
அனைத்தும் அவளை உண்மைதான். இந்த நவராத்திரி கொண்டாட்டமும் அவள் நடத்தியது தான் தங்கள் மூலமாக. எப்படிச் சொல்வது என்றே தெரியவில்லை. அனைத்தும் சிறப்பாக நடத்திய தங்கள் முயற்சிக்கு நல் வாழ்த்துக்கள். குழந்தேள் நால்வரும் பாடிய பாட்டுக்கள் பாராட்ட வார்த்தைகளே இல்லை.QFR இன்னும் இது போல் நிறைய கொடுக்க வேண்டும்.நாங்களும் கேட்டு மனநிறைவடைய வேண்டும். வாழ்த்துக்கள் ஆசிகள். நன்றிகளுடன் ராஜம் பாட்டி.👏👏👏🙏🙏🙏👍
@sivasivakumar3436
@sivasivakumar3436 Год назад
Entha mathiri Ariya arumayana padalkal nigal thoguthu valanga vendam
@anbuanbu4237
@anbuanbu4237 2 года назад
தலையான பாடல் சிறப்பான பாடல்.உங்களனைவருக்கும் நன்றிகள் பல.
@vardhiniumesh5842
@vardhiniumesh5842 2 года назад
Wow what a song and what rendition thank you for this Navaratri celebrations
@chandrikan4733
@chandrikan4733 2 года назад
What a dedicated team spirit. Wonderful narration Shuba madam. Hats off to the singers and other artists. Veena. Flute. Nattuvangam etc. Etc. Excellent Navaratri celebration. No words to express our gratitude.
Далее
#qfr Navarathri | Day 3 | Solladi Abirami | by V2S2
8:00
ДИАНА в ТАНЦЕ #дистори
00:14
Просмотров 318 тыс.
Million jamoasi - Sportsmenka bilan uchrashuv
15:05
Просмотров 811 тыс.
Part 4. Roblox trend🗿
00:16
Просмотров 808 тыс.
#qfr Navarathri | Day 1 | Sundari Soundari | by V2S2
7:02
ДИАНА в ТАНЦЕ #дистори
00:14
Просмотров 318 тыс.