சிரித்துப்பேசும் சிவக்கண்ணணுக்கும் பெத்தபீசு சம்பத்கானுக்கும் சகோதரி கீர்த்திகாவுக்கும் வணக்கம் புதிய தகவல் இரண்டுமே அதற்கு நன்றிகள் நான் இலங்கையின் குட்டிக்கேரளா மட்டக்களப்பிலிருந்து அறிவிப்பாளர் லோறன்ஸ்
சிவகண்ன் சார் ஓரு சின்ன டிப்ஸ். உங்கள் கேமராவோட நம்ம சம்பத்கான் சார் வாய பாத்தா மாதிரி எப்பவும் ஒரு சிசிடிவி ஃபோகஸ் பன்னா. நீங்கள் சமையல் பன்னும் போது சம்பத்கான் என்னென்ன அயிட்டங்கள் நைசாக சாப்பிடுவதை கண்டு பிடித்து விடலாம் 😀😀😀😀😀
Adding salt while boiling eggs to prevent egg springs a leak while cooking. Its because egg white solidifies more quickly in salty water than it does in fresh.
The leaf you called rambai.in Malaysia is very famous we called it Pandan leaf very easy to plant it just put it on ground but need more water. If you do payasam or in rice also can mix.