Тёмный

QUARANTINE FROM REALITY | NAALAAM NAALAAM THIRUNAALAM | KAADHALIKKA NERAMILLAI | Episode 543 

RagamalikaTV
Подписаться 325 тыс.
Просмотров 85 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 630   
@dileepan49
@dileepan49 Год назад
இந்தப் பாடலின் ஓப்பனிங் மியூஸிக் கேட்கும் போது ஒரு புதிய உற்சாகம் கட்டாயம் ஊர்வலம் புறப்படும்!! எம்எஸ்வி ஒரு ஜீனியஸ்!
@chitralayammb9697
@chitralayammb9697 Год назад
காலத்தால் அழியாத.அழிக்கமுடியா தமிழ் திரை இசை பாடல்களை வழங்கிக்கொண்டிருக்கின்ற தங்களின் இசை குழவிற்கு மன்னிக்கவும் குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்.தங்களின் உடல் நலம் பெற இறைவனை வேண்டுக்கின்றேன்
@creativevideos9316
@creativevideos9316 Год назад
இசைமழையில்நனைகின்றோம்
@mkchandran2882
@mkchandran2882 Год назад
தாங்கள் உடல் நலமாகி நிகழ்ச்சியினை சிறப்பிக்க வேண்டும்! என்பது அனைவரின் எண்ணமாகும்!! தங்கள் குழுவினர் அனைவரும் நலமோடும் வளமோடும் என்றும் வாழ்ந்திட இறைவன் துணை நிற்க வேண்டும்!!!
@gopinatarajan9323
@gopinatarajan9323 Год назад
QFR programme நிகழ்ச்சிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். அதற்கு ஏற்ற அருமையான பாடல். பாடிய பூஜா n பரத் சுந்தர் இருவரும் பாடிய விதம் என்னை மெய் மறக்க செய்தது
@gowrithangavelu7218
@gowrithangavelu7218 Год назад
Congratulations qfr 💐💐💐 இனிமையான பாடல்... பூஜா & பரத் சுந்தர் இருவர் குரல்களும் தேன்... ஷ்யாம் பெஞ்சமின், சுந்தரேசன் சார் & செல்வா மூவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐
@ssnajrsk9916
@ssnajrsk9916 Год назад
Pooja is my feverat singer
@raghunathank327
@raghunathank327 Год назад
நாளாம் நாளாம் திருநாளாம் QFR குழந்தையின் பிறந்தநாளாம் நேற்றுபோல் தொடங்கிய இசைவிழா மூன்றாண்டு கடக்கும் நன்நாளாம் QFR குழுவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். பல்லாண்டு வளர்ந்து இன்னும் பல அரிய பாடல்களை தேடி கண்டுபிடித்து வழங்க ரசிகர்கள் எங்களின் நல்வாழ்த்துகள்.
@geminigemini8378
@geminigemini8378 Год назад
வாழ்த்துகள்,தொடரட்டும் இசை பயணம்,குழுவினர் அனைவரும் ஆரோக்கியத்துடனும் மகிழ்வாக வாழ வாழ்த்துகிறேன்-எஸ்.கோபாலன்,நங்கநல்லூர்
@lakshmir.v1964
@lakshmir.v1964 Год назад
எங்கள் qfr 'கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்... உண்மையில் இந்த நாள் ஒரு திருநாள்தான்... மிக மிக பொருத்தமான பாடல் இன்றைய கொண்டாட்டத்திற்கு.... எப்போதும் போல் அனைவரின் பங்களிப்பும் அருமை, சிறப்பு.. இறுதியில் உங்கள் தரிசனம் இல்லாமல் நிகழ்ச்சி நிறைவாக இருக்காது...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@janakimalavijayaragavan2699
உங்க நாலு பேருக்கும் வாழ்த்துக்கள் !நன்றி !சுபா உடம்பு பாத்துக்கோங்கோ பின்ன நீங்க வரலைன்னா எப்படி வாழ்துக்கள்‌! கடவுள் உங்கள் அனை வருக்கும் அருள் புரியட்டும்(துபாயிலி ருந்து)
@pikkachi
@pikkachi 5 месяцев назад
எல்லாமே நிறைவாக மனம் நிறைந்தது . பூஜாவின் குரலும் முகமும் திருநாளாகவே இருந்தது.
@ubisraman
@ubisraman Год назад
Absolute bliss! Amazing composition of MSV-TKR duo, unmatchable lyrics by Kavi Arasar Kannadasan. It is remarkable that today's singers - Bharat Sunder and Pooja both of whom have alresdy emerged as accompished singers in their own right - have curbed the tendency to improvise and put their own stamp on the song. They rendered just the way it was done by the great PBS - PS pair. Thank you QFR and Shubhashree Madam for giving us the best episode💐👌👍🙏🙏. Wish you speedy recovery to present Saturday's episode
@thomasjohn4017
@thomasjohn4017 Год назад
Shyam sir excellent composition ❤
@v.haribabu9308
@v.haribabu9308 Год назад
இசைஞர்களின் விரல்களின் ஓசைகள் கேட்டோம். இன்று குரல்களின் ஓசையும் கேட்டேன்.வாழ்க பல்லாண்டு. இசை பயணம் தொடரட்டும்.
@whitedevil9140
@whitedevil9140 Год назад
மதுரம்.. மதுரம்..! 👏👏👍 அனைத்து QFR இசைக்கலைஞர்களையும் வணங்குகிறேன்..🙏🙏 இந்நிகழ்ச்சியின் மூலம் இசையால் எங்களைக் கட்டிப்போட்டு விட்டீர்கள் சுபஸ்ரீம்மா..! நீங்கள் நல்ல உடல் நலத்துடன் வரும்காலங்களை.. நிறைவுடன் மகிழ இறைவன் உடன் இருப்பார். நீங்கள் எங்களுக்குகிடைத்த பொக்கிஷம் அம்மா..!🙏🙏🌷✨
@paliscorner
@paliscorner Год назад
What a super rendition!!!!!! This can be declared as the "Valentine Song of TN"... Why not....?!!!!!!
@natarajansuresh6148
@natarajansuresh6148 Год назад
True indeed
@mohamedigbal.r7845
@mohamedigbal.r7845 4 месяца назад
🎉 வாழ்த்துக்கள்.... வாழ்த்துக்கள்.... QFRன் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.... வாழ்க நலமுடன்.... வாழ்க வளமுடன்.... வாழ்க பல்லாண்டு காலம் QFR குடும்பம் என வாழ்த்தி, இன்னும் மேன்மேலும் இந்த அருமையான நிகழ்ச்சி நீண்ட காலம் சிறப்படைய எல்லாம் வல்ல இறைவனை மனமார வேண்டுகிறேன்.... வாழ்த்துக்கள்....
@gopaladesikansampath7689
@gopaladesikansampath7689 Год назад
Three memorable years, without QFR life would have been so stressful. Thank you so much QFR for all the psychological support extended to us. Wish QFR many more years of this everlasting bonding
@mohanr205
@mohanr205 Год назад
You will cross thousand QFR easily. Best wishes.
@ravikandasamy9785
@ravikandasamy9785 Месяц назад
QFR க்கு மனமார்ந்த வாழ்த்துகள். கிட்டத்தட்ட 100 பாடல்களை கேட்டுள்ளேன். ஷியாம், வெங்கட்டின் பங்கு அலாதி. சிவா சிவாதான். எல்லா பாடகர்களின் குரல்களும் கேட்பதற்கு அருமை. தொடரட்டும் உங்கள் சேவை.
@TheVanitha08
@TheVanitha08 Год назад
மூணு வருஷம் ஹப்பா ஓடியே போச்சு ஆனால் இன்னிக்கும் என்னிக்கும் QFR நிகழ்ச்சி வரும்ஒவ்வொரு நாளும் திருநாள் தான் எங்களுக்கு happy birthday wishes to our entire QFR family members 🌹🌹🌹🌹🌹🌹
@g.balasubramaniansubramani6862
Qfr இன்னும் பல சிகரங்களைத் தொட மனமார்ந்த வாழ்த்துக்கள்.இசைப் பயணம் தொடர்க. உங்களுடன் நாங்கள்
@kesavankesavan2399
@kesavankesavan2399 Год назад
QFR தமிழ் மக்களுக்கு சிறப்பான இசை கொடுக்கும் ஒரு குழு இறைவன் அருளால் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
@jjeevagan5457
@jjeevagan5457 Год назад
அம்மா உனக்குக்காய்ச்சலா ஆதங்கத்தில் அவசரப்பட்டு கருத்துக்களைக்கொட்டிவிட்டேன் நின்குரல் கேட்டவுடன் போன உயிர் மீண்டதாம்மா எங்க ஊர் தமிழ் உச்சரிப்புக்கு உயிர் தந்த TMS க்கும் உயிர் தந்த தங்கங்களே அடுத்த QFR க்காகத்தவமிருக்கும் ஒருவார quarantine க்குப்போகும் இந்த quaraine from reality வெறியன் நான் ஜெ ஜீவகன் 76 வயதுக்கிழவன் இதனை எனக்கு முதன் முதலில் அறிமுகப்படுத்திய என் இனிய நண்பர் PR Sridhar க்கும் என் நன்றி
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 Год назад
Happy birthday QFR 🎉 கவியரசர், மெல்லிசை மன்னர்கள்,பி.பி.எஸ. ஐயா,சுசிலாம்மா வெற்றிக் கூட்டணி யின் சிகரம் தொட்ட பாடல். பரத் சுந்தர் ,பூஜா இருவரும் அற்புதமாகப் பாட,இசைக்கோர்ப்பும் அருமை.நான்கு தூண்கள் போன்ற ஷியாம்,வெங்கட் சிவா, செல்வா,நால்வரும் பேசக் கேட்டதில் மகிழ்ச்சி. Get well soon Medam. நாளைய பாடல் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே.உயர்ந்த மனிதன்.
@rajeswarijbsnlrajeswari3192
ஆம். நான் நினைத்ததும் அப்பாடல் தான். இன்றைய பாடல் மிகவும் அருமை.
@k2712m
@k2712m Год назад
Greatest gift for 3rd Birthday. Big thanks to Shyam, Venkat, Selva, Sunderesan and Bharat ÷ Pooja.
@santhasampath9002
@santhasampath9002 Год назад
வணக்கம் இந்த நிகழ்ச்சி ரொம்ப அழகான இதுல பங்கு கொண்டிருக்கும் அத்தனை கல் அங்க அழகு பாட்டு அழகாகத் தொகுத்து வழங்கிய உங்களுக்கும் என்னுடைய நன்றி
@rparanjothi2537
@rparanjothi2537 Год назад
இரசிகர்களை மூன்றாண்டுகளாய் மகிழவைக்கும் QFRக்கு இனிய வாழ்த்துகள்!
@vidhyaaiyer1785
@vidhyaaiyer1785 Год назад
By far one of the sweetest duets in Tamil cinema. இந்தப் பாட்டைக் கேட்க நேரமில்லை என்று யாராலும் சொல்ல முடியாது.. அப்படி ஒரு பாடல், what a marvelous recreation by the team #qfr சுந்தரேசன் sir prelude முதலே ஒரு scintillating பரவச வாசிப்பு... சாமி sir on the other hand dolak என்ன tabla என்ன... பிரமாதம். Right before the start of the charanam கிடு கிடு என்று tabla strokes... Totally சிலிர்ப்பு. செல்வா வின் செல்லக் குழல் super. Shyam bro what a fabulous musician, என்ன playing and என்ன energy. சந்தோஷ சங்கீதம் from Shyam bro. What artistic framing by Siva. Bsk மாதிரி ஒரு அசுர பாடகருக்கு இந்தப் பாட்டு ரொம்ப easy... Line after line effortlessly sung including that அசைக்க முடியாத humming at the end of both the charanams. His bass voice and the ஆளுமை in it and the clarity and diction, கடைக் கோ டி காதுகளுக்கும் பிழையின்றி கேட்கும்... சினிமா பாட்டை எல்லாம் , வாய் திறந்து திறவாமலும், கண் மட்டும் super saga உருட்டி lethargic ஆக பாடுவதே bsk trademark. Child's play மாதிரி just like that பாடிட்டு போயாச்சு. பூஜா பாட்டை விட நடிப்பு நன்றாக வருகிறதே... Makeup தூக்கலாக, புன்னகை யும் கூடுதலாக.. இனிமையான குரல். But clarity பத்தல... Words aren't falling clearly... That ஒருவர் line in charsnam as she sings, பின்னால் ஒரு மரம் அதன் பின், ஒருவர் நடந்து வருகிறார்... ஒருவர் ஒருவர் என்று line இக்கு தகுந்த மாதிரி, within the frame அவர் வந்தது haiku மாதிரி இருந்தது....lovely song three years birthday ll
@periasamyrathinavelu4308
@periasamyrathinavelu4308 Год назад
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் QFR Team. பாடகர்கள்/பாடகிகள், இசை அமைப்பாளர்கள், அருமையாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் மேடம் சுபஸ்ரீ தணிகாசலம் அனைவருக்கும் பாராட்டுகள்
@bhuvaneswarikrishnan7668
@bhuvaneswarikrishnan7668 Год назад
வாழ்க வாழ்க வாழ்க வளர்க வளர்க வளர்க மனம் நிறைந்த வாழ்த்துகள்
@karthinathan7787
@karthinathan7787 Год назад
நாலாம் (4) நாளாம் நம்பிக்கும் நங்கைக்கும். கவிஅரசரின் அற்புதம்
@kvenkatasubramanian6553
@kvenkatasubramanian6553 Год назад
வாழ்த்துகள். உங்களது இந்த இசைப் பயணம் தொடர வாழ்த்துகிறன்.
@ramanisubramanian9606
@ramanisubramanian9606 Год назад
Congratulations QFR வாழ்க வளமுடன் Happy birthday qfr
@josephruben4743
@josephruben4743 Год назад
இளமை போகலாம் , முதுமை சேரலாம், இதுபோன்ற பாடல்கள் என்றுமே நிலைத்து நிற்கும் . இசை இரட்டையர்களையும், குரலிசைத்த இருவரையும் பெருமைப்படுத்திய குழுவினருக்கு நன்றி ! வாழ்க ! வளர்க!
@neelkant16
@neelkant16 Год назад
I was one of the earliest to watch and support QFR from episode 1.i am very happy that QFR achieved a great milestone of 3years of uninterrupted programs. Congratulations to everyone and the QFR rasikas. It was a befitting tribute to QFR by presenting the evergreen Naalaam Naalaam thirunaalaam on its third birthday.
@avaraiib4243
@avaraiib4243 Год назад
நான் மிக மிக எதிர்பார்த்த பாடல் கிடைத்துவிட்டது!
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 Год назад
முத்தான மூன்று வயதை நிறைவு செய்த QFR க்கு வாழ்த்துகள்!.அருமையான பாடலுடன் கொண்டாடியது சூப்பர்!!
@murugansellaiah1969
@murugansellaiah1969 Год назад
வாழ்க,வளர்க மென்மேலும், குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐❤❤❤❤❤❤❤❤
@antonyrajz108
@antonyrajz108 Год назад
இனிமையான வாழ்த்துகள். தாய்த்தமிழ் பாடல்களை துல்லியமான இசையில் வழங்கி, அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தி நீங்களும் மகிழ்ச்சி அடைகிறீர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றிகள் கோடி.
@ramki1950
@ramki1950 Год назад
உங்கள் சீரிய பணி மேல்மேலும் தொடர வாழ்ததுக்கள்🎉
@subbaraman5447
@subbaraman5447 Год назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் to Subha madam and QFR Team. இந்த நிகழ்ச்சியினை தற்செயலாக பார்க்க செய்த இறைவனுக்கு கோடான கோடி நன்றி. சுபா அவர்களே, உங்கள் உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள்.
@padursadasivamchendilvelan1441
Idha Vida nalla song kedaikkathu Meaningful song MSV Ramamurthy Sridhar indha teama adikka mudiyathu Bharath and Pooja Selva Sundaresan Shyam Venkat and Siva All mastered the song Etta mudiyatha edathukku anuppi vechanga Unga kurala mudala sari pannikonga Mam Wishing you speedy recovery 3rd QFR Birthday atleast Rasigargala vechu kondaada nenaikaliya Anyway Our wishes are always with you God bless QFR TEAM Thank you Mam Take care of your health please.
@vasanthibala1111
@vasanthibala1111 Год назад
Happy birthday to QFR Team.பேசிய ஒவ்வொருவரின் பணிவு அடக்கம் அன்பு இவைதான் QFRன் வெற்றிக்கு காரணம். வெற்றி மீது வெற்றி வந்து உங்களை சேரும். உலக அளவில் பல வெற்றிகளைப் பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்
@babuappu4708
@babuappu4708 Год назад
இசை பயணம் தொடர வாழ்த்துக்கள்
@sriyaskids
@sriyaskids Год назад
Unmaielaya thirunalathan tq suba 100 andu kalam vazhga vazthukkal
@srprameshprasad1688
@srprameshprasad1688 Год назад
Moondram aandu pirandhanaal vazthukkal QFR. Nandri melum melum valaraa vazthukkal.
@ushar7365
@ushar7365 Год назад
QFR குழந்தாய்... உனக்கு என் அன்புப் பிறந்த நாள் வாழ்த்துக்கள். 3 வயது என்று தான் நினைத்துக் கொண்டிருப்போம். திரும்பிப் பார்ப்பதற்குள் மள மளன்னு அழகாய் செழிப்பாய் வளர்ந்து வருவது பளிச் ன்னு கண்ணிலும் மனதிலும் படறச்ச அடையும் சந்தோஷத்திற்கும் பெருமைக்கும் நிகரேது. "நாளாம் நாளாம்" பாட்டுடன் கொண்டாடுவது மற்றுமொரு அருமையான "மைல்கல்". QFR அன்புச்செல்வங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்
@ayyathuraimurugan4385
@ayyathuraimurugan4385 Год назад
மயக்கும் இசை... மனம் துவளும் கானம்... நன்றி
@rajeswarijbsnlrajeswari3192
மிகவும் ரசித்தேன் இன்றைய நிகழ்ச்சியை. அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். சுபா மேடம் சற்று ஓய்வெடுத்து உங்கள் உடல் நலத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள்.
@myself_345
@myself_345 Год назад
lady voice Good. piano SAM BENJAMIN fantastic thanks qfr
@v.haribabu9308
@v.haribabu9308 Год назад
எனக்குப் பிடித்த நூறு பாடல்களில் இந்த பாடலும் ஒன்று. இன்று நமது அரங்கத்தில் கேட்கையில் மேலும் ஆனந்தமே.
@rathinamnanjappa1258
@rathinamnanjappa1258 Год назад
நீங்களும் QFR என்ற ஒரு நெடிய தொடரினை உருவாக்கிய படைப்பாளி. சாதாரணமாக தோன்றிய ஒரு சிறு தளிர் அசுர வளர்ச்சிகண்டு ஒரு மரமாக வளர்ந்து உள்ளது. வாரம் தவறாமல் அதை வளர்த்த உங்களுக்கும் உங்கள் குழு விற்கும் மனம் கனிந்த பாராட்டுகள். மேலும் மரம் இனிதே வளர வாழ்த்துக்கள்
@srivaaru1912
@srivaaru1912 Год назад
எங்கள் தாய் தமிழ் மற்றும் தமிழனின் பெருமையை உலகறிய செய்த பெருமைக்கு நன்றி. தலை வணங்குகிறேன்.
@bavanunthanpillay
@bavanunthanpillay Год назад
Inimayaana moondraam pirrandha-naall vaazthukkall, QFR ! Moola kaarannam for its success --- skill n enthusiasm of its musicians. Nandri also to Akkaa for her energy n driving power.
@ericeddy9450
@ericeddy9450 Год назад
Nooru Aandanalum vazhum payanam ithu. Azhiyatha isai. Both the singers were absolutely stunning. Shyam a gifted musician.
@ravichandrans3787
@ravichandrans3787 Год назад
Happy birthday, excellant songs. அனைவருக்கும் நல் வாழ்த்துகள், Continue your songs, we really enjoy it
@ManiMaran-md9qo
@ManiMaran-md9qo Год назад
Qfrக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இன்றைய பாடல் மிக மிக அருமை உங்கள் இலக்கு 600 என்பது குறைவு 1000யும் கடந்து புகழ் பெர வாழ்த்துக்கள்
@KumarKumar-xp8bm
@KumarKumar-xp8bm Год назад
Many,more,Happy,Return,op,the,day,QFR,team,Ku,,men,melum,valaravum,tbodaravum,wishes.
@jjeevagan5457
@jjeevagan5457 Год назад
உண்மையிலிருந்து ஒதுங்கி வாழ் எனத்தலைப்பை வைத்து 3 ஆண்டுகள் வலம் வந்துள்ள QFR ஐ மிக அழகாக ஆழமாகத் தொகுத்து வழங்கி எங்களையெல்லாம் எங்கேயோ இழுத்துச்சென்ற அந்தத் தங்கை வராததும் இன்றைய பாடலைப் படைத்த கலைஞர்களையெல்லாம் இருட்டடிப்புச்செய்த தங்களை என்னால் மன்னிக்க இயலவில்லை கலைஞர்களையெல்லாம்
@krithicka2
@krithicka2 Год назад
Sheer brilliance as always! Pramadham! Happy 3rd Bday QFR! May QFR have many more bdays and thrive eternally just like the timeless melodies showcased with such amazing passion and devotion! Feel better Subhashri . Sending you good vibes and love!
@gvkrishnan65
@gvkrishnan65 Год назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் QFR குழுவினர்களுக்கு.. எங்கள் எதிர்பார்ப்பு இன்னும் கூடிக்கொண்டே போகிறது. பணி தொடர வாழ்த்துக்கள்
@SanjaySujatha
@SanjaySujatha Год назад
What a beautiful tribute on the 3rd birthday!!! QFR never ceases to amaze me...every performance always brings a smile on my face...quite a lot of them have brought tears....what a journey watching QFR....always and ever will be emotionally attached to this.... Heartfelt blessings to Team QFR...keep rocking..
@rameshkaran8603
@rameshkaran8603 Год назад
உயர்ந்ததொரு இனிய பிறந்தநாள் விருந்து எங்களுக்கு.... நன்றிகள் பல உங்களுக்கு... நாளாம் நாளாம் திருநாளாம்..!
@latha2309
@latha2309 Год назад
Todays my favourite song- bharat sundar and Pooja nailed it. Excellent support by sundaresan sir, Shyam, Venkat, Selva and Siva
@perianayagamsundaresan6604
@perianayagamsundaresan6604 Год назад
Thank you so much....🙏
@T.RAJANSongs-ss1iy
@T.RAJANSongs-ss1iy 3 месяца назад
இனிமை
@sakthisunda
@sakthisunda Год назад
Bharat Sundar being a classical music singer nailed this song as well. Nice. 👌👏🙏
@TheSrirammani
@TheSrirammani Год назад
What a song!!amazing rendition by pooja and bharat sundar.pooja especially was at her best 👌👌👌
@malaroviam2467
@malaroviam2467 Год назад
Happy Birthday QFR... தொடரட்டும் உங்கள் இசைப் பயணம்.... அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்...🤝🤝👏👏👌👌🙏🙏
@ShivaKumar-oq9yt
@ShivaKumar-oq9yt Год назад
QFR team க்கு நல் வாழ்த்துக்கள். இசை விருந்து தொடரட்டும். எங்கள் ஆதரவு என்றும் உண்டு.
@krishnadasc4647
@krishnadasc4647 Год назад
QFR great service to sangeetha ulagam... Big salute... 👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏💝💝💝🎆🎆🎆🎇🎇😅
@kesavankesavan2399
@kesavankesavan2399 Год назад
QFR பிறந்தநாள் வாழ்த்துக்கள் இது ஒரு மறக்க முடியாத தமிழ்நாடு தமிழ் மக்களுக்கு... சுபஸ்ரீ மேடம் குழு அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி
@kumarks5702
@kumarks5702 5 месяцев назад
Congratulations QFR team! Wish you many more years of Celebrations! I owe Subhashree mam and all pillars of QFR. Though you may not know what kind of contributions you have made in my/our life, we still expect and want this journey to continue as much as possible. Special thanks to Subha mam who has thrown light on new talents and bring them to the forefront, help us enjoy and forget our problems in day today life - Kumar from Tirunelveli.
@saktimeenajee8143
@saktimeenajee8143 Год назад
இனிய பிறந்த நாள்🎉 வாழ்த்துக்கள் பாடல் மிக மிக அருமை. வாழ்க வளர்க 🎉
@jayaseleanjayaselean3565
@jayaseleanjayaselean3565 Год назад
Amazing... Amazing...... Amazing Wow wonderful Thankyou so much for everyone ❤❤❤❤
@Johanna749
@Johanna749 3 месяца назад
Superb original melody Very much appreciable.
@aarveeen
@aarveeen Год назад
59 years old song .But fresh as new song. Pooja has done full justice. Where she was missing? Give her more songs like this. Bharat Sundar super. A treat for your third Anniversary .Kudos
@thirumalaisunthararajan9502
சூப்பர் சாங்.. பாடல் மிக அருமையாக இருந்தது
@skumarskumar-jc6xp
@skumarskumar-jc6xp Год назад
பாடல் அட்டகாசம். அருமை அருமை சார்
@govindans8920
@govindans8920 Год назад
Masterpiece of QFR. Excellent. Nature bless you all.
@KrishnaKumar-mc1wk
@KrishnaKumar-mc1wk Год назад
I am one who followed this program from day one. During covid times when lockdown happens you are the only friend and guide . We feel highly obligated to your programme as it relieved stress and pain during covid time. The quality of our song is exemplary and no match to anybody Kudos 🎉🎉🎉🎉🎉
@mariappanraju7242
@mariappanraju7242 Год назад
ஷியாம்..சிவா..வெங்கட்..செல்வா இவர்களுடைய குரலைக் கேட்டதில் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.. ஐம்பதுகளில் இருந்து இன்று வரை வைரமாக ஜொலிக்கும் திரையிசைப் பாடல்களை இன்றும் ஜொலிக்கவிடும் முத்துக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.. இனிய இந்த இல்லத்தில் இன்றுவரை நாங்கள் கேட்டு ரசித்த மயங்கிய பாடல்கள் எண்ணிலடங்காது.. ஒவ்வொரு பாடலும் உங்கள் அனைவராலும் அற்புதமாக அரங்கேற்றப்படுவது பலசமயம் பிரமிப்பாக இருக்கும்..நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து சுபா மேடம் வழங்கி வருவது எங்களுக்கு ஒரு வரமே.. ஒவ்வொரு பாடலையும் என்னென்ன அம்சங்களில் ரசிக்கின்றோமோ அதை எல்லாம் அற்புதமாக வழங்கும் அழகே அழகு.. நல்ல திருநாள்.. மென்மேலும் நீங்கள் வளர வேண்டும் ...🙏🙏🙏🙏🙏 தெவிட்டாத இசையின்பம் தரவேண்டும் ❤ கோமதி..
@geethathirumalai238
@geethathirumalai238 Год назад
அருமை அருமை இருவருமே மிக அழகாகப் பாடி முடித்தனர். இசைக்குழுவினரின் முழு ஒத்துழைப்பு எப்போதும் போல்.
@ganesshsitaram4749
@ganesshsitaram4749 Год назад
Congratulations and my best wishes to scale greater heights. Infact when our friends mentioned Happy Birthday, I became emotional- dont know why. I enjoy listening to the songs and brings nostalgia. Great and apt song for the occasion. Hats off to the team.
@TOPTempleOfPhysics
@TOPTempleOfPhysics Год назад
நாளும்..நாளும்...திருநாளாம் நம்ம QFR - ன் இசை நாளாம் நாட்களை கடந்து... வருடங்கள் கடந்தும்... வற்றாத இசை தரும் பெருநாளாம்..... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் - மதுரை சரவணன்
@tamizharasantamizharasan55
@tamizharasantamizharasan55 Год назад
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் qfr க்கு
@sailramanan
@sailramanan Год назад
Superb singing by Pooja and Bharat. Superb Sundaresan, Superb Selva, Superb Venkat, Superb Sham and finally supero super Shiva. On the whole everything super. Thank you Subashree
@perianayagamsundaresan6604
@perianayagamsundaresan6604 Год назад
Thank you so much
@venkatramananandhans3150
@venkatramananandhans3150 Год назад
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். உங்கள் சேவை தொடரட்டும்.
@velmaster2010
@velmaster2010 Год назад
Happy birthday QFR. This is an excellent composition of MSV and TKR. Bharath and Pooja excellent singing. Venkat, Selva and Sundaresan did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
@sudhathyagarajan8202
@sudhathyagarajan8202 Год назад
நல்வாழ்த்துகள் QFR குழுவினருக்கு.சுபஸ்ரீ அம்மாவின் அணுஅணுவாக பிரித்து சொல்லி அனுபவிக்கும் அனுபவம் விடுபட்டுப் போனதுதான் குறை.மீண்டும் ஒருமுறை அம்மா விவரித்து ரசிக்க வைக்கலாம்.இயலும் போதெல்லாம் இந்த பாடலை ரசிக்கும் ஒரு ரசிகையின் விண்ணப்பம்.
@shivashankar08
@shivashankar08 Год назад
Ever perfect perfomance by bharath and pooja.Apt dedication to TMS.evergreen memorable song by PBS & susilama.QFR musicians always at their best.
@sathisbalan9201
@sathisbalan9201 Год назад
Wow!3 varusham aayirucha?Semma!innamum sirappa kondatuvom!take care subha ka!naalaiku jumnu ukkarnthu pesuvingha!Don't worry ka!👍
@subadrasankaran4148
@subadrasankaran4148 Год назад
Very fine song and you ve given it as the original they are legends male voice is super instruments are vvery fine god bless you
@indhumathi7007
@indhumathi7007 Год назад
மனமார்ந்த வாழ்த்துக்கள்.இன்னும் இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் கேட்டு ரசிக்க நாங்க ரெடி
@sachiganesh
@sachiganesh Год назад
உங்களோட இந்த இனிய பயணம் மேன் மேலும் தொடர வாழ்த்துகள். நீங்கள் போடும் பழைய பாடல்களுக்கான இரசிகன். நாளைய பாடலுக்கு காத்துக்கொண்டு இருப்பதில் மகிழ்ச்சி
@jag1934
@jag1934 Год назад
Wonderful recreation. Excellent and expressive singing by Pooja.
@senthilnathan2411
@senthilnathan2411 Год назад
வாழ்த்துக்கள் நாளை உயர்ந்த மனிதன் படத்தில் இருந்து அந்த நாள் ஞாபகம் பாட்டு
@balur104
@balur104 Год назад
So precious.. lovely singing by Pooja and Bharat and wonderful support by accompanying artists. Thank you so much Happy Birthday QFR
@nagarajansubramanaim2261
@nagarajansubramanaim2261 Год назад
பூஜா சூப்பர். ஆஹா இனிய பாடல் என்றும் இளமை இன்றோ புதுமை. நன்றி மேம்.
@sridharangopalan6841
@sridharangopalan6841 Год назад
நல்லதொரு நிகழ்ச்சி.இசை மேதைகளையும் பாடகர்களையும் இதற்குமேல் சிறப்பிக்க முடியாது. வளர்கQFRவாழ்க அனைவரும் நலமோடு❤
@kesavankesavan2399
@kesavankesavan2399 Год назад
சுபஸ்ரீ மேடம் தமிழ் மக்களுக்கு தமிழ்நாட்டுக்கு ஒரு இசையின் பொக்கிஷம்
@krishnangururajan9658
@krishnangururajan9658 Год назад
மறக்க முடியாத அனுபவம் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் இது ஒரு நெகிழ்ச்சி இது ஒரு நினைவலைகள்.இது ஒரு சகாப்தம் ❤
@nagarajansubramanaim2261
@nagarajansubramanaim2261 Год назад
பரத் ஆஹா அருமை. நன்றி.
@sivapriyanarasimhan1875
@sivapriyanarasimhan1875 Год назад
Happy birthday QFR. Successfully completed three years without any interruption. I am the fan of QFR from the day one. Congratulations to QFR team the pillars Subhahree Venkat Shyam Shivkumar and the musicians. What a superb song for the birthday. Wonderful rendition by Barath Sundar and Puja. Thank you mam.
@ChiefEngineer-rd9xn
@ChiefEngineer-rd9xn Месяц назад
What a beautiful song super and superb
Далее
Как не носить с собой вещи
00:31
Как не носить с собой вещи
00:31