Тёмный

Quarantine from Reality | Paattukku patteduthu | Padagotti | Episode 120 

Подписаться
Просмотров 163 тыс.
% 2 290

Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions.
When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.
This series will feature a set of rare songs that are rarely heard, rarely performed and she will also try and give some trivia for the songs.
The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focussed on old songs. The sessions are unplugged and performed with minimum instrumentation. No retakes. One stretch live performance..
#QFR #quarantinefromreality #subhasreethanikachalam #raregemsoftfm #MGR #Padagotti

Видеоклипы

Опубликовано:

 

17 июл 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 513   
@yesemve
@yesemve 3 года назад
பாடுபவர்கள், பிரிவின் வேதனையை, முகத்தில் காட்டியது அருமை.
@manivasu3249
@manivasu3249 3 года назад
கடவுளே இன்னும் ஒரு பிறவி கொடு இந்த மாதிரி பாடல்களை இந்த மாதிரி கலைஞர்கள் பாடுவதை கேட்க😭😭😭😭😭
@ABIRAMIBASKAR
@ABIRAMIBASKAR 2 года назад
Appadiya aagattum Nanbare.
@shanmugalingamazhagu2915
@shanmugalingamazhagu2915 Год назад
Yes
@stan7ley1
@stan7ley1 18 дней назад
ஆம் சரியான வேண்டுதல்.. உயிர் தொடும் குரல் திறமை... குழுவாக சிறப்பு இசை வெற்றி
@ganesanmalavaroyan9085
@ganesanmalavaroyan9085 4 года назад
அற்புதமான பாடல். சந்தோஷ் கலக்குகிறார். திரிபுரசுந்தரியின்இனிமையானகுரல்படகோட்டிகாலத்திற்கேசென்றுவிட்டோம்
@rkkaran1688
@rkkaran1688 3 года назад
அடேய் சந்தோஷ் கண்ணீர்வர வச்சிட்டியேடா நீ நல்லாயிருக்கனும்ப்பா வாழ்த்துக்கள்.
@hpaddiction1689
@hpaddiction1689 2 года назад
அழகான ,அருமையான பாடல்.அத்துடன் இசையமைக்கிறவர்களும் நன்றாக இசையமைக்கிறார்கள்.நன்றி,வாழ்த்துக்கள் எங்கள் ஆதரவு எப்போதும் உங்களுக்கு இருக்கும்.
@shanthisurendran720
@shanthisurendran720 4 года назад
மிக நல்ல பாடல்.மெருகு குறையாமல் கொடுத்து இருக்கிறீர்கள். யாரை பாராட்டுவது யாரை விடுவது!! அனைவருமே வைரங்கள்!!
@RajaRaja-hz8tx
@RajaRaja-hz8tx 2 года назад
0pny.
@rkkaran1688
@rkkaran1688 3 года назад
இந்த பாடலை சந்தோஷ்க்காக எத்தனையோ முறை கேட்டுட்டேன் ஆனாலும் அவன் குரல்மட்டும் எனக்குள் கேட்டுக்கொண்டே இருக்கிறது. என்ன குரல் அலட்ச்சிய பாடகர் சந்தோஷ்னு கூப்பிடலாம் எவ்வளவு அசால்ட்டா பாடிட்டான் நீயெல்லாம் ஆயிரம் ஆண்டுகள் ஆரோககியமா வாழனும்பா
@karthikeyandd6951
@karthikeyandd6951 3 года назад
இத விட என்ன வேணும்... வாலி சார்... MSV ஐயா... கடவுளாக கண் முன்னே.... இனிமை இருவரும்... வாழ்த்துக்கள் குழுவிற்கு....
@malarhraj
@malarhraj 3 года назад
Thiripurasundari's voice and singing are superb. Minimal music; beautiful!
@suriyanarayanansrinivasa8354
@suriyanarayanansrinivasa8354 4 года назад
All QFR songs should come in an album. Wonderful selection
@savitrir462
@savitrir462 4 года назад
What a song....ayyo....beautiful presentation with Venkat's tabla and toing toing...
@sundararajanr5323
@sundararajanr5323 3 года назад
I often used to doubt whether such golden hits could be re- created...but having heard Santhosh and Thiripurasundari rendering so effectively I no longer have such doubts...A real achievement indeed!
@gkshyam1
@gkshyam1 4 года назад
அற்புதம்.... அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். 👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌👌சற்றும் மெருகு குலையாமல் பாடியுள்ளார்கள் !!!💐💐💐
@vallirangarajanvalli8823
@vallirangarajanvalli8823 4 года назад
Beautiful song. Excellent rendition by Santhosh and Tripurasundari. All the best. Hats off Venkat.
@vaidhyanathannatarajan8820
@vaidhyanathannatarajan8820 4 года назад
Awesome Santhosh. He gives the better than his best always. Venkat ...simply superb
@ravichandran4589
@ravichandran4589 4 года назад
WAh WAh. One of the best. MSV. Equally great rendition. 👌👌👌
@sathyanarayanan976
@sathyanarayanan976 4 года назад
Golden period of Tamil cinema music is 1955-65. MSV-TKR reigning. What varieties .......
@philofragrance8070
@philofragrance8070 3 года назад
50 to 69
@janakibalasubramanian2562
@janakibalasubramanian2562 4 года назад
Perfect signing both very nice ma. Goof effort. Namma venkat ji எந்த ஒரு instrument லும் அவருக்கு கை வந்த கலை. உங்கள் தேடல் முயற்சி அபாரமானது. நன்றி மா வாழ்க வளமுடன்.
@vak333
@vak333 4 года назад
Excellent rendition by both the singers. Venkat at his usual best. Too good. பாடலை நீங்கள் விவரித்தது அட்டகாசம்
@sknagaraj111
@sknagaraj111 3 года назад
ஆஹா ஆஹா என்ன இனிமையான குரல் பாடலை பாடிய இருவருக்கு.. இசையில் நனைய வைத்த QFR குழுவிற்க்கும் அன்பான வாழ்த்துக்கள்... இன்று காலை முதல் இதுவரை 25 முறை இந்த பாடலை கேட்டுருப்பேன்....அருமை
@swarnaramanan1030
@swarnaramanan1030 3 года назад
As usual my favourite Santosh Subramaniam and Tripurasundari have done full justice to the rendition.Venkat hats off.
@ramanathanlakshmanan10
@ramanathanlakshmanan10 4 года назад
சந்தோஷும் திரிபுர சுந்தரியம்மாவும் பாட்டுக்கு பாட்டோட உயிரோவியத்தை கண் முன் நிறுத்தினர்.... சந்தோஷய்யா கையை மடிச்சு விட்டு தலைவரோடு போட்டியா...... என்ன ஒரு ஸ்ருதி மற்றும் தாளலயம்..... முத்தோருக்கு அவசியம் தலை வணங்க வேண்டும்...... திருவரம்பூர் கரு.லெ.ராமனாதன்.....
@ushabasker4563
@ushabasker4563 4 года назад
Superb rendition by santosh and Tripura sundari. There is great feel in singing of Tripura sundari. As usual venkat at his best. Nice team work. Good selection of song and singers. Niceyribute to Kavignar Vali ayya in his Ninaivu naal.
@mridulasuresh7465
@mridulasuresh7465 2 года назад
Ithallava paattu!!!😱awesome singers .👌👌🌹both sang soooo good … especially the female singer .. thanks a million for introducing all these singers …. Words not … enough !! So happy … .Iam feeling !!! You all made my day … special salute to the Tabla guy 🙏🏻🌹( enjoying Your program from Houston) .
@kamalanthankrishnamoorthy7990
@kamalanthankrishnamoorthy7990 4 года назад
As we know Santhosh voice always nice. But, today female voice Thiripura Sundari.,.Oh....Wow!!! Wow!!! Such a soothing voice. Very very nice rendition as well. Thank u for bringing this song for us...... really loved it.
@narayananrangachari9046
@narayananrangachari9046 4 года назад
Super performance. Yet another feather in your cap.👌👌👏👏
@nagaraj4109
@nagaraj4109 2 года назад
புரட்சி தலைவர் பாட்டும், அதை பாடிய qfr இசைக்குழுவும் பிரமாதம் 👌👌👌வாழ்த்துக்கள்
@arunaramesh540
@arunaramesh540 4 года назад
LD சமயத்துல தும்புரி முதற்கொண்டு எல்லா வாத்தியங்களையும் வெச்சுக்கிட்டு வாசிக்கிறார் பாருங்க வெங்கட். அடடா.
@BALAJIMSV
@BALAJIMSV 4 года назад
Great performance ❤️ Such a simple yet beautiful composition by Viswanathan-Ramamoorthy. What a wonderful lyrics by Vaali Sir! Ena azhagana tamizh ❤️
@sudharajagopalan9846
@sudharajagopalan9846 2 года назад
I truly shed tears watching and listening to this! Sincere kudos to the artists and all the background artists
@suryakumarsundaramurthy684
@suryakumarsundaramurthy684 4 года назад
Thank u very much, can any musicians match these kind of melodies, only M S V could Thank you very much for your great effort in bringing them again God bless you
@saravananeperumal1539
@saravananeperumal1539 3 года назад
Amazing performance of all. HATS OFF.
@anusing8236
@anusing8236 4 года назад
Jaishree! We are looking forward to hear more from you. Keep singing 🎶
@r.amarsinghdivya4987
@r.amarsinghdivya4987 3 года назад
திரிபுர சுந்தரியின் குரலில் தேன் சிந்துகிறது...அருமை
@rajaveleagambaram43
@rajaveleagambaram43 3 года назад
நல்ல பாடல்... என்ன ஒரு இசைஅமைப்பு... பாடியவர்களும் உணர்ந்து...கேட்போரை கரக்கும் வண்ணம் பாடல் வரிகள்... இந்நாளில் பாடுவோரின் பாவமும் பிரமாதம். உணர்ந்து பாடுகின்றனர்; வாழ்த்துக்கள். தபேளா வாசிக்கும் அண்ணா... ரொம்ப நாளா பார்த்துக்கொண்டு இருக்கிறேன் பற்பல நிகழ்ச்சிகளில் - மகத்தான திறமை - நல்வாழ்வு கூடனும் ; எல்லா நலங்களும், வளங்களும் பெற்று நல்லா இருக்கனும்
@umavenkat818
@umavenkat818 4 года назад
Marvellous singing by both the singers and excellent effort by venkat.👍
@ganeshr66
@ganeshr66 2 года назад
Tripurasundari is doing fantastic in this song! Such calm and melodious voice.! I could tell just from the background it has to be Singapore lol!
@mswaminathan6456
@mswaminathan6456 4 года назад
Excellent effort. Best wishes
@kumarappano75
@kumarappano75 4 года назад
Perfect singing by both singers. Music arrangements are 👍
@ranganathantg114
@ranganathantg114 4 года назад
Whenever santhosh features in QFR,he steals the show.Thiripurasundari also has made a fantastic presentation.Sometimes, I get a feeling that QFR performers are no less the performers of the original song.
@sankarin3116
@sankarin3116 4 года назад
Both are doing well
@anuradharadhakrishnan6486
@anuradharadhakrishnan6486 4 года назад
Ima!
@lakshmanlechu4588
@lakshmanlechu4588 4 года назад
Excellent performance by sri Santosh and smt Thrupura Sundari.
@latharamachandran2389
@latharamachandran2389 3 года назад
Both are singing fantastically. Then whole team superb... Thank you madam 🙏🙏🙏
@ramchathapuram4221
@ramchathapuram4221 4 года назад
Appappaa, arumai arumai!! Thanks to the team for presenting this timeless classic. This is one of those songs where one is simply immersed in the silence that arrives on completion of the song. Thanks especially to both the singers for creating that effect, which is almost indistinguishable to the one from the original score!!
@rajtheo
@rajtheo 4 года назад
ஆஹா ஓஹோ என்று சொல்லும்வகையில் அமைந்த இன்றைய பாட்டுக்கு எங்கள் எல்லோரதும் வோட்டு. திருமதி Subhasree வாலி அய்யாவின் வரிகளுக்கு தந்த வர்ணனை மேலும் மெருகூட்டியது. பொறுப்பேற்று அதனை திறம்பட நிறைவேற்றிய சந்தோஷ் , திரிபுரசுந்தரி , வெங்கட் , ஷியாம் எமது பாராட்டுக்கள்.
@maruthapillaishanmugaraja7438
@maruthapillaishanmugaraja7438 4 года назад
Best selection of songs and discription about original singers,writers and musicians of golden age which surprise me and like to more from you .Thank you,continue the same.
@venusoundar9469
@venusoundar9469 4 года назад
Can anyone except the great MSV (with TKR) compose like this? What an incredible composition, simply awesome. All the 8 songs in Padagotti were fabulous. In fact MSV composed for 14 movies in 1964, including Padagotti, a total of about 100 songs, all of which were super duper hits. And what a versatility, each & every song was totally different from the others. Hats off to Mellisai Maa Mannar. We have to remember one thing, however great may be a lyric, unless the music is good it will have no value
@ranjanfernando4169
@ranjanfernando4169 4 года назад
Venu Soundar please don’t forget and ignore K Ramamoorthy!
@lakshmiprabha4520
@lakshmiprabha4520 4 года назад
Wow!! Superb singing... by both singers... Female voice sounds like my favourite singer Uma ramanan. Effortlessly singing !! Venkat attitude sema..your narration dhool...
@kanthiv5415
@kanthiv5415 2 года назад
என்னுடைய வயது அறுபதை தாண்டிவிட்டது ஆனால் இந்த பாட்டை கேட்ட பொழுது ஏதோ ஐந்து வயது சிறுவனாக மாறிவிட்டேன்
@sankarisudha8161
@sankarisudha8161 4 года назад
Subhasri.. Pattu parata words thedugiren. Both singers kalakkalo kalakkal Awesome.
@deivasigamanisundarathatha5202
@deivasigamanisundarathatha5202 2 года назад
Wonderful performance and a spl mention about Tiripura Subdari's rendition
@tyagarajakinkara
@tyagarajakinkara 4 года назад
here comes Santosh! the greatest singer of QFR series.
@mathivannandurairaj6194
@mathivannandurairaj6194 3 года назад
வாழைப்பு திரி எடுத்து வெண்ணெயிலே நெய் எடுத்து ஏழைமண குடிசையிலே ஏத்திவச்சான் ஒரு விளக்கு ஏத்திவச்ச கைகளிலே ஏம் மனச நாங்கொடுத்தேன் நெஞ்சுமட்டும் அங்கிருக்க நான் மட்டும்இங்கிருக்கேன்,அன்றைய காலகட்டத்தில் காதல் பிரிவை கண்டவர்களின் மனங்களை கொள்ளையடித்த பாடல் ஆண் பெண் குரல் அசலாக ஒலிக்கிறது பாராட்டுக்கள்
@ericALAGAN
@ericALAGAN 2 года назад
I'm from Singapore and did not know we have such a wonderful singer - Thiripurasundari. Bless you.
@tdsundaram1156
@tdsundaram1156 4 года назад
OMG. Wt a Hit film n wt a Camera. I remember Mr P. L. Rai ( who is no more) who was the Cinematographer, known to me has done a Fabulous job in this epic film. Wt a composition by the Greats n Lyrics by Vaali sir. Singers hv done a Good job. Malarum Ninaivugal.! Hats off to you all.
@vijayalakshmiayyer.2776
@vijayalakshmiayyer.2776 4 года назад
Marvelous song.my most favourite song.enna oru expression in TMS &p.susheela voice.Thanks for sharing this song👏👏👏👏👍👍🙏🌹
@sabapathyshivan5926
@sabapathyshivan5926 4 года назад
Superb song and excellent presentation by your team. Venkat doing a great job
@AsiaRoshon-nh5dl
@AsiaRoshon-nh5dl Месяц назад
காதலனுக்கு தூது விட்டு தூதுவிட்டு நான் ஓய்ந்து விட்டேன் பாடல் கேட்டு அழுவது தான் மிச்சம் நல்ல அருமையாக பாடி இருக்கிறார்கள் வாழ்த்துக்கள்🎉🎉🎉
@gita453
@gita453 3 года назад
Awesome song. 👌wonderful lyrics, everyone have done their best.
@dr.radhikaramachandran1726
@dr.radhikaramachandran1726 4 года назад
Pure and blissful music-this magic created by all of you was indeed beyond description. Congrats Subhasree and team!
@jayashreesubramanian8562
@jayashreesubramanian8562 4 года назад
Superb singing 🎤 as usual Santhosh tripura too Venkat hi ahoooo ohoooo💐💐💐👌👌👌😍🥰
@madhanradha
@madhanradha 2 года назад
What a beautiful rendition by both singers !!!!!
@rramachandran4497
@rramachandran4497 3 года назад
What a great singing ! Thanks for all contributors.
@janabohnke8680
@janabohnke8680 4 года назад
Excellent singers both, quite old film, Saroja Devi, thanks Mrs. Subashree
@dr.chandralekhathiyagaraja3216
@dr.chandralekhathiyagaraja3216 2 года назад
The most super melody!
@sairam2884
@sairam2884 4 года назад
Soulful and emotional voice of Santosh and Thipurasundari entice all deeply.good.hats off to Venkat and singers.
@balakrishnanbalakrishnan1635
@balakrishnanbalakrishnan1635 4 года назад
That's awesome singing by Santhosh and Thiripurasundhari...
@jayashreenarayanan2954
@jayashreenarayanan2954 4 года назад
Wonderful singing 👍⭐💐
@user-yk3cl3fh9z
@user-yk3cl3fh9z 2 года назад
மிகவும் அருமையான பாடல் இந்தப் பாடலை பாடியவர்கள் வாயிலிருந்து வரவில்லை ஏதோ வீணையில் இருண்டு வருவது போலிருந்தது மிகவும் அருமையான குரல் வளம்
@meenalochanisuresh2980
@meenalochanisuresh2980 4 года назад
What a Beauuuuuutiful song.today came alive in Santosh and Thirupurasundari voices. Santosh,Santosh தான் Superb performance. Thirupurasundari, equalled him in every way. Such a melodious voice. Venkat wonderful as usual fabulous. Lyrics, music, picturisation everything superb that's why இதெல்லாம் காவியமானவை. Thanks to those Masters,we are still enjoying.👋👋👋👋.Thank you once again Shubha mam for choosing this song🙏
@narayanaswamyvijayakumar3209
@narayanaswamyvijayakumar3209 3 года назад
Excellent voices.Best wishes for all the musicians.
@kothandaraman4498
@kothandaraman4498 4 года назад
Sweet voice Venkat instruments are super well done mam
@ganapathyjayaraman1102
@ganapathyjayaraman1102 4 года назад
During this Quarantine time this program is awesome, daily different songs Mr venkat is an all round, simply superb
@rajendrandharma6360
@rajendrandharma6360 3 года назад
உண்மையில் உணர்வு மிக்க இளம் வயதினரை வைத்து உயர்வான இசை எங்கள் மனம் மகிழ்ந்து வாழ்த்துகிறேன்
@janakiramans3281
@janakiramans3281 4 года назад
😘😘😘😘😘😘😘😘amazing 👌 performance by santosh and tripurasundari-sasikala
@rajamanirajkumar2521
@rajamanirajkumar2521 4 года назад
It's a pure and pure Thalauvar Agmark song, well performed by both the singers, Superb music by the musicians. Superb lyrics by Vaali the great👃
@manichandark5348
@manichandark5348 4 года назад
Inimayana padal and great presentation by the entire team. Evergreen melody by legends of Tamil cinema. Congratulations QFR Team!
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 4 года назад
பாதை தெரியுது பார் படத்தில் தென்னங்கீற்று ஊஞ்சலிலே பாடல் மிகவும் இனிமையான ஒன்று.
@vaidrajan0816
@vaidrajan0816 4 года назад
தென்னகீற்று ஊஞ்சலிலே போன்ற கேட்க முடியாத அரிதான இனிய பாடல்களை எல்லாம் வழங்குவார் என்று தோன்றவில்லை .அடிக்கடி கேட்டு ஓரளவு சலித்துப்போன பாடல்கள் மட்டுமே வருகின்றன . அவருக்கே உரிய ஏதாவது கரணங்கள் இருக்கலாம்.
@meenaswamy4507
@meenaswamy4507 4 года назад
பாடல் வரிகள் குழந்தைக்கும் புரிகிற மாதிரி மென்மையாக காற்று தாலாட்டுவது போன்ற பின்னணி இசை. பூமாலை கோர்த்த அனைவருக்கும் நன்றி. நல்ல தமிழ் பாடலுக்கு தமிழில் நனறி தெரிவிக்கின்றேன்.
@kasturiswami784
@kasturiswami784 4 года назад
Wonderful song and the singer's did a wonderful job. How come today's songs don't match up to those yesteryear songs. It is not just nostalgia but they were truely more melodious and the lyrics were a class by themselves .
@seshan6579
@seshan6579 3 года назад
Amazing singing by both Wonderfully reproduced
@paulraj9085
@paulraj9085 2 года назад
பாடல் வரிக ளை மிக தெளிவாக பாடி முடித்ததும் வரிகளுக்கு ஏற்ற முக பாவனையும் மிக மிக அழகாக இருந்தது.திரும்ப திரும்ப கேட்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உள்ளது.மிக அருமை. வாழ்த்துகள்
@radhakrishnansubramanian6279
@radhakrishnansubramanian6279 4 года назад
அருமை. மிக மிக அற்புதமான பாடல். மிக மிக நன்றாக பாடினார்கள், நன்றாக இசைத்தார்கள். மனமார்ந்த பாராட்டுக்கள்
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 4 года назад
Meaning full song. The great MS.V and Valli. Perfect rendition by Sandosh and Thiripurasndari. Good support by Venkat and Shiyam. Thanks for your effort.
@sivakamivenkatakrishnan6953
@sivakamivenkatakrishnan6953 3 года назад
Excellent rendition by santosh and tirupurasundari. I have become a great fan of santosh
@rengarajan3907
@rengarajan3907 3 года назад
Super pathivu from venkat.Kolreye appa,Arumai🙏 Innoru sabash and another Baleh. To the singers and orchestra team and coordinater I bow my head to the team and once again l thank all of you.🙏👍❤️🎉, Regards, Rengarajan 75 years, Maduraikkaran.
@latha2309
@latha2309 4 года назад
Wow.. Super .. Santosh 👏🏻👏🏻👏🏻👏🏻
@janardhanantn4250
@janardhanantn4250 4 года назад
மீனவ சகோதர சகோதரிகளின் சோகத்தூது கண்ணீர் மறைத்துவிட்டது மேல் வார்த்தை வரவில்லை எல்லோருக்கும் என் அன்பு
@tamilanbu1482
@tamilanbu1482 3 года назад
Theeta,theetathan vairam jolikkum pada,pada padal merugerum.Makkal virumbum padalgalai padi payirchi peravum.
@arunaramesh540
@arunaramesh540 4 года назад
வாலி sir க்கு சரியான சமர்ப்பணம்
@akilandamvenkatakrishnan7187
@akilandamvenkatakrishnan7187 4 года назад
Thank you Subhashree madam.Both the singers excellent singing in addition to the background music
@jayalaksmijayaram60
@jayalaksmijayaram60 4 года назад
Madam total involvement of everyone in the song.kudos to your total commitment and dedication
@luckan20
@luckan20 3 года назад
Both singers brought back TMS and Susheela amma. Excellent music. Big Thanks
@minu24
@minu24 3 года назад
Credit goes to all for making this song so very beautiful and making us hear again and again!❤️👍
@cheenushrini
@cheenushrini 3 года назад
Santhosh awesome , I am your ardent fan Thiripura sundari you have a very good approach towards the song , awesome
@sganpatiramganesh8339
@sganpatiramganesh8339 11 месяцев назад
அருமையான தொகுப்பு சகோதரி உங்களுக்கு அணைவரின் சார்பாக மிக்க நன்றி வாழ்த்துக்கள் வளமுடன் வாழ்க 🌹🙏
@jayalakshmichandrasekaran4142
@jayalakshmichandrasekaran4142 4 года назад
Super presentation Subashree madam Good song enjoying every episode Thanks
@anithak.p7170
@anithak.p7170 4 года назад
Very good singing by both the singers..
@hariharanhariharan2091
@hariharanhariharan2091 8 месяцев назад
திரிபுரா சுந்தரி singing with a very sad face really exposed her real involvement , Santhosh singing is excellent. வெங்கட் rethem is as usual excellent. Fine.
@hariharanhariharan2091
@hariharanhariharan2091 8 месяцев назад
Vali, MSV, T M S, PS are very great mixers of combination to this song is enchanting and enlightening.
@seshadriranganayaki4485
@seshadriranganayaki4485 4 года назад
Allways old is gold super keep it up madam
@venkatramanviswanathan8920
@venkatramanviswanathan8920 4 года назад
Yes, both the singer's voices are youthful,bubbly and melodious. Overall the presentation is excellent
@sebastiansudhakar922
@sebastiansudhakar922 Год назад
என்ன அருமையும் இனிமையுமான ஒரு பாடலை தந்திருக்கீங்க சகோதரி. இதுல யாரை பத்தி புகழ்ரதுன்னே எனக்கு தெரியல. ஏன் எங்கள இந்த மாதிரி நிலைக்கு ஆளாக்குரிங்க. வார்த்தைகள் இல்லை சாரி.
@umashivkumar4542
@umashivkumar4542 4 года назад
Beautifully presented by the whole team. Thanks Subha
@ravija2812
@ravija2812 4 года назад
What a rendition ma’am, congratulations to the whole team 👏👏💐🙌