Тёмный

QUARANTINE FROM REALITY | PARUVAM ENADHU PAADAL | AAYIRATHIL ORUVAN | Episode 506 

RagamalikaTV
Подписаться 325 тыс.
Просмотров 103 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 444   
@ushar7365
@ushar7365 Год назад
வோட் போடறதை முதல்ல இருந்து ஆரம்பிப்போமே.ஆல் இன் ஆல் அத்தனை Segments லயும் இந்தப் பாடல் மட்டுமே First வரும். பாடல் இளவரசி நம்ம ஸ்ரீநிதி. ஸாம் பெஞ்சமின் செல்வா வெங்கட் கார்த்திக் சிவா.....ஒவ்வொருவரும் முதலிடம் தான்.....பருவ வயதிலிருந்து கேட்டு வந்த இப்பாடலின் ஒவ்வொரு அணுவும் காதுகளுக்கும் இதயத்திற்கும் அத்துபடி. அதை எங்கும் விட்டுத்தராமல் அள்ளி வழங்கிய QFR ....வாழ்க வாழ்க
@MrKakkoo
@MrKakkoo Год назад
ஜான் பென்ஜமின் கலக்கிட்டார் பாடகரின் குரல் வளம் அபாரம்
@shobaparanji8155
@shobaparanji8155 Год назад
Sorry I forgot the heros of this song. Enna oru compassion. They have brought the original to our ears. Shyam karthik and selva venkat adi drool.
@raguman5102
@raguman5102 Год назад
Rocking sri....love you....
@manipk55
@manipk55 10 месяцев назад
இந்த பாடலை ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என எல்லாரும் மீண்டும் மீண்டும் மீண்டும் பார்த்து ரசிப்பதே தனிஅலாதி கொண்டாட்டம் தான்.
@lakshmir.v1964
@lakshmir.v1964 Год назад
அம்மாடியோ.. திரைக்கு நிகரான பிரம்மாண்டம், சற்றும் குறையவில்லை இதிலும், திகைப்பா, மலைப்பா அல்லது பிரமிப்பா என்று வகை அறிய முடியாத ஒரு உணர்வு.... பாடிய ஶ்ரீ நிதி 'க்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.. பங்கு பெற்ற அனைவருக்கும் எனது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏..
@omsaravanan9520
@omsaravanan9520 Год назад
உங்கள் அனைவருக்கும் 100 மதிப்பெண்கள். பாடலை பாடிய ஸ்ரீநிதிக்கு மட்டும் 200 மதிப்பெண்கள். வாழ்த்துக்கள்.
@parthasarathycr1952
@parthasarathycr1952 Год назад
Super,fantansticand nice presentation by the QFR TEAM.kudos to the entire team.
@psenji
@psenji Год назад
My hearty congratulations to the QFR team for QFR 500 celebrations series. என் போன்றவர்களின் இதயத்தில் நிரந்தரமாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் கான குயில் சுசீலாவின் பாடலை, மெல்லிசை மாமன்னர்களின் வைர பொக்கிஷமான பாடலை இம்மி பிசகாமல் அற்புதமாக நூற்றுக்கு நூறு சதவிகிதம் அப்படியே அள்ளி கொடுத்த QFR team மிற்கு சிரம் தாழ்ந்த நன்றி. ஆமாம் ஸ்ரீநிதி அவர்களே உங்களை ஒன்று கேட்க வேண்டும் - சின்ன சுசீலா என்ற பட்டத்தை உங்களுக்கு ஏற்கனவே சிலர் கொடுத்து விட்டார்கள். ஏற்கனவே QFR இல் பட்டது ராணி பார்க்கும் பார்வை பாடலில் நீங்கள் சின்ன L R ஈஸ்வரி என்ற பட்டத்தை வாங்கி விட்டர்கள். பாடும் ஒவ்வொரு பாட்டிலும் உங்கள் உடல் மொழி, முக பாவம், அபிநயம், உங்கள் உடைய வைத்து நீங்கள் செய்யும் பாவங்கள் (இந்த பாடலின் ஆரம்பத்தில் உங்கள் துப்பட்டாவை இறக்கி உங்கள் முகத்தில் ஒரு , imperious queen போன்ற ஒரு சிறிய புன்னகையை தவழ விட்டு, பருவம் எனது என்று பாட ஆரம்பித்ததை குறிப்பிடுகிறேன்) இவற்றால் உங்கள் தனித்துவம் வெளிப்படுகிறது. இன்னும் எவ்வளவுதான் சாதனை படைக்க வேண்டும் என்று உங்கள் மனதில் நினைத்து கொண்டு இருக்கிறீர்கள்? எதுவாக இருந்தாலும் அப்பா முருகா அந்த சுபஸ்ரீ அவர்களின் குழந்தையை நல்லபடியா வழி நடத்துப்பா என்று தான் வேண்ட தோன்றுகிறது. ஷியாம் பெஞ்சமின் - மனுஷன் தனது கைகள் அதன் வித்தையை வியக்க வைக்கும் விதத்தில் செய்து கொண்டு இருக்கும் போதே கூடவே முகத்தில் காட்டும் அந்த உயிர்ப்பான உணர்ச்சிகள் - மிக பிரமாதம். QFR - நீங்கள் போக வேண்டிய பாதை இன்னும் வெகு தூரம் இருக்கிறது. இன்னும் பல நூற்றுக்கணக்கான பாடல்கள் இன்னும் இருக்கின்றன. (என்னுடைய சுயநலத்திற்காக இதை சொல்கிறேன் 😜😜 )
@SriniVasan-ib4br
@SriniVasan-ib4br Год назад
அன்பு தங்கையேநீஆயிரத்தில்ஒருத்தியம்மாஉன்பணிபல.ஆயிரம் நிகழ்ச்சி களாகவளரட்டும்வாழ்த்துக்கள்பலபல
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 Год назад
அழகான ஸ்ரீநிதி அற்புதமாக பாட நாற்பதுபேரின் இசையை ஷியாம், வெங்கட், செல்வா,கார்த்திக் நான்கேபேர் அபாரமாக வாசிக்க மனதை தொட்டு விட்ட மறுபதிவு .படத்தில் பங்கு பெற்ற மேதைகளுக்கு வணக்கத்தையும் QFR ல் பங்கு கொண்ட கலைஞர்களுக்கு வாழ்த்துக்களும் சமர்ப்பணம்.🙏🙏 🌻🌺🌼🌷⚘.
@sreemathyramaswamy9731
@sreemathyramaswamy9731 Год назад
மன்னர்களின் அருமையான படைப்பு.. ஆஹா, எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல். ஸ்ரீநிதிக்கு இன்று 100 மதிப்பெண். கார்த்திக் கிடார், வெங்கட், செல்வா சியாம் , சிவா எல்லாரும் பிரமாதம்.100/100 👏💐
@pnagarajannagarajan2423
@pnagarajannagarajan2423 Год назад
Well yes this is the last flim of MSV and TKR jodi as I read in newspapers
@venkatramanan6062
@venkatramanan6062 Год назад
என்ன வாய்ஸ். Excellent ஸ்ரீ நிதி
@devarajsn5640
@devarajsn5640 Год назад
Super srinithi valthukkal
@rajendrannanappan2978
@rajendrannanappan2978 Год назад
பாடலை கேட்டதுமே அழகு தேவதையாக ஜெயலலிதா அம்மா நடனம் ஆடுவது தான் கண் முன் தெரிகிறது. இப்போது அவர்கள் இல்லை என நினைக்கும் போது இதயம் கணக்கிறது. ஸ்ரீநிதி சுஷீலா அம்மாவாகவே மாறி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அற்புதமான Recreation by QFR Team.
@elangovansuperlovelysong9162
நான் நீண்ட நாட்களாய் எதிர்பார்த்த இனிய பாடல் 💕 Thanks to producer dierector 🙏
@gnaneshj9152
@gnaneshj9152 Год назад
சுசீலம்மா குரலில் பல முறை கேட்டு மெய்சிலித்த ஜெயா அம்மாவின் பாடலை சற்றும் சுவை குறையாமல் சின்ன சுசீலா ஸிரிநிதியின் குரலில் மெருகேற்றிய சுபா அம்மா குழுவினருக்கு நன்றி... அம்மம்மா அற்புதம்....
@rajendrannanappan2978
@rajendrannanappan2978 Год назад
Exactly sir
@drsubramanianm1299
@drsubramanianm1299 Год назад
Well done
@S.Murugan427
@S.Murugan427 Год назад
MSV அவர்கள் அதுவரை வெளிநாடுகளுக்கோ அல்லது மேற்கத்திய இசையை கேட்டதோ இல்லையாம். ஆனாலும் அந்த சூழலுக்கு மிகவும் பொருத்தமாக ஆச்சரியமான வகையில் இசையமைத்தது மிகப்பெரிய அதிசயம். வாழ்த்துக்கள் QFR TEAM❤️💐👌👏👏👏
@MrKakkoo
@MrKakkoo Год назад
ஆனால் நிறைய அயல்நாட்டு இசைத்தட்டுகளை அந்நாள் இசையமைப்பாளர்கள் கேட்கும் வழக்கம் உண்டு
@kanagasabapathyselvanesan9450
பருவங் கடந்தும் நிலைக்கும் பாடல் ... அனைத்தும் சிறப்பு. வாழ்த்துகள்.
@sundaravallir8387
@sundaravallir8387 Год назад
அட்டகாசமான மறுஆக்கம். அனைவரும் பிரமாதப்படுத்தி விட்டனர். அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐❤️❤️❤️❤️
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 Год назад
ஆயிரம் முறைகள் இப்பாடலை கேட்டுயுள்ளான் ஆயினும் எனக்கு சலிக்காவேயில்லை!! கவிஞர் வாலியின் வளமான வார்த்தை விளையாட்டு இப்பாடல்.!! சுசீலாம்மாவின் தேன்குரலுக்கு எடுத்துக்காட்டு பாடலிது. மெல்லிசை மன்னர்களின் மிக சிறந்த இசைப் பாடல்கள் நிறைந்த படமிது. சீர்நிதி செல்லம் மிக மிக அருமையாக பாடியுள்ளார் வாழ்த்துக்கள்!! சாம் பெஞ்சமின் அவரின் இசை கைவண்ணம் மிகவும் அருமையாக இருந்தது
@leelakrishnanramasamy2897
@leelakrishnanramasamy2897 Год назад
இன்னும் ஆயிரம் முறை கேட்டாலும்... சலிக்காது.
@balasegran6303
@balasegran6303 Год назад
Siridini she brilliant singer I have listened lot of her singing super she has a unique voice 🍎🎶🎈👍⭐⭐⭐🎸🎻🎈
@bhanumathirajaraman773
@bhanumathirajaraman773 Год назад
Excellent..... Excellent.Super singing.Spl.mention to Shyam Benjamin
@ShyamBenjamin
@ShyamBenjamin Год назад
thankyou!
@kalalaxman2062
@kalalaxman2062 Год назад
Shyam Benjamin rocked. Selva's flute thrilled. Sreenidhi was great. Outstanding recreation by QFR team.
@srigurudhev9609
@srigurudhev9609 Год назад
Doctor of Light Music SriNithi. Always amazing SriNithi.👍
@mayab2176
@mayab2176 22 дня назад
Arumayana paadal and Atumaiyana kural padinar. Super super Dooper Superb.
@gicprabhakar9466
@gicprabhakar9466 Год назад
ராங்கித்தனமான மற்றும் இறுமாப்போடு வரிகளை கொண்டுள்ள பாடல்களனைத்தும் ஸ்ரீநிதி பாடுவது...மிக பொருத்தம்....உதாரணம்...பட்டது ராணி பார்க்கும் பார்வை........பருவம் எனது பாடல்...போன்ற பாடல்கள்....
@paramasivam8842
@paramasivam8842 Год назад
QFR நண்பர்கள் குழுவுக்கு சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள் . ஆயிரத்தில் ஒருவன். Movie பாடல் அப்படியே கண்முன் நிறுத்துகிறது... SEMA பாடல் .
@srajakumari424
@srajakumari424 Год назад
பிரமாதம் பாடலுக்காக உழைத்த அனைவருக்கும் பாராட்டும் வாழ்த்துக்களும்
@user.pmnvll7
@user.pmnvll7 Год назад
வாலி வாலி வாலி வாழ்க வாழ்க வாழ்க
@axnassociates5968
@axnassociates5968 Год назад
Srinidhi made amazing rendition.... ! Shyam Benjamin reproduced the Arabian musical sound. Flute was just great..!!! Hats off QFR Team... !!!
@siddharkalariuசித்தர்கள்அறிவு
ஆ ஆ ஆ ஆ, சின்னம் சிறிய குயில் பாடும், மிகவும் கொஞ்சி விளையாடிய இடம்!!!
@தமிழ்ரவி-ங8ச
ஸ்ரீ நிதி அசத்தல். பிண்ணனி இசை அபாரம். இசைப்பணி தொடரட்டும்.
@sankarapandiperumal1459
@sankarapandiperumal1459 Год назад
பாடல் முழுதும் மிக மிக அருமை 👍👍👍👍
@alwayshappy9549
@alwayshappy9549 Месяц назад
Super srinidhi madam good performance. Thanks to you all team for a nice song
@jaganathanv5423
@jaganathanv5423 Год назад
Daily comments parthu santhoshapatukuven solla varthai illai. Wow super
@vrchandran2000
@vrchandran2000 Год назад
Superb in all ways. Srinidhi is lady Superstar Singer of QFR.
@prathapkumarga668
@prathapkumarga668 Год назад
Srinidhi excellent singing and music by QFR team OMG Thanks for the lovely song
@surijeyamchennai5199
@surijeyamchennai5199 Год назад
Everybody gets 200mks.shyam venkat karthick Selva superb.srinidhi voices extradinary. Superb
@siddharkalariuசித்தர்கள்அறிவு
டபுள் கோரஷ், சின்னசிறிய குயில் பாடும், அருமை,!!!
@vasudevancv8470
@vasudevancv8470 Год назад
A clinical precision presentation of All Time Great Viswanathan-Ramamurthy's Musical Grandeur that took us back to our hay days of watching films in a theatrical ambience primarily to enjoy the Music flowing from multiple-Amplifiers all around that would make us feel floating in the air while listening to this kind of unique melodies. We could sense the amount of pains & labour Today's Song would have extracted from the QFR Team, especially the element of "Sound Edit & Mixing" of Srinidhi's Lead singing & harmony singing along with a few male voices in the backing. Venkat's Congo play, Shyam's & Selva's joint reproduction of Persian Music and Karthik's Guitar play - everything travelled in perfect tandem replicating the Original Sounds exactly. Sivakumar's pasting of multiple Srinidhis for the portion of her harmony singing was noteworthy. In total, an admirable work by the QFR Team. Time only could tell QFR whether Subhasree's subtle appeal is causing an effective appeal to All as otherwise, I am afraid, whether it would be possible at all to sustain the viability of this kind of painstaking Presentations.
@varadarajanps1384
@varadarajanps1384 Год назад
An excellent feedback. Awesome. Kudos to your comments in full praise of Team QFR deservingly.
@ShyamBenjamin
@ShyamBenjamin Год назад
I enjiyed reading that. Thanku sir
@vasudevancv8470
@vasudevancv8470 Год назад
@@ShyamBenjamin 🙏
@Karthiga-2000
@Karthiga-2000 Год назад
இனிமையான அமுது. Awesome!
@palaniappan5709
@palaniappan5709 Год назад
Well done Srinidhi. Excellent music band work.
@poussinalamounarayanavidja978
அருமை அருமை அனைத்தும் அருமை
@kanank13
@kanank13 Год назад
Srinidhi has shown how to sing expressively. Kudos to her and the entire team for outstading work.
@mayileraku7466
@mayileraku7466 Год назад
QFR Family 💕🍋💕 terrible fantastic 💕🍏💕
@gabarajeethan
@gabarajeethan 3 месяца назад
உண்மையில் ஒரு இளவரசி பாடியது போல். பிரமாண்டமான முறையில் படைப்பு.❤
@vlalitha4852
@vlalitha4852 Год назад
Kekka kekka aanandham onga program ma vazhga valam udan nalam udan
@kaviarasuarasu7390
@kaviarasuarasu7390 Год назад
எப்படிங்க எப்படிங்க, இப்படி ஒவ்வொரு கலைஞர்களிடம் தனித்தனியா அவர்களின் பங்கை வாங்கி எங்களுக்கு அற்புதமான பாடல்களை கொடுக்கிறீர்கள். வாழ்த்துக்கள்
@prabhumuthiah315
@prabhumuthiah315 Год назад
Masterpiece of மன்னர்கள்....heavenly music 🎶.. Suseelamma's scintillating voice with budding Jeyalalitha's flawless baby face and her mesmerizing dance...💃💃 Yes, this presentation, undoubtedly has brought the entire spectacular scene before us... everyone in the team made it a beautiful recreation... shyam, Karthik, Selva and venkat were excellent in bringing the Hawaiian and carribbean flavour in the music 🎶... Above all, Srinidhi's singing has been simply stunning...static shruthi throughout... awesome bhaavam both in voice and facial expression and costumes too with lovely sangathees.. what an amazing talent in doing harmonies as well.. அருமை அபாரம். She's the one who sings a song with the original shruthi with appropriate clarity without any deviations and improvisation... A perfect singer started from அம்மம்மா கேளடி தோழி continued to அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி etc...👌👌💯💯 Beautifully edited by Siva..💕 At the outset, an out of the world feel in listening 🎧 to it.
@saranraj3337
@saranraj3337 Год назад
Excellent singing srinithi , new version of the beautiful old song. God bless you.
@subramanianram9038
@subramanianram9038 Год назад
A magnum opus of Mellisai Mannargal wonderfully represented in a grand manner. I salute the entire team.
@ramachandranr9625
@ramachandranr9625 Год назад
Sabash. Srinidhi qfr quality filled. Rocking Daily , வாழ்த்துக்கள்
@dorairajmurali3672
@dorairajmurali3672 Год назад
P.Susheela's 15 seconds continuous humming in each of both interludes overriding the chorus performers and her high pitched rendering elevates this song to different level. To do such continuous humming in a live recording is a wonder.
@tamilselvi3034
@tamilselvi3034 Год назад
S p.susheelamma is no.1 singer in India.
@SamS-lr5ub
@SamS-lr5ub Год назад
Srinidhi has done a superlative job here, excellently accompanied by the orchestra.
@thiruvalluvans3605
@thiruvalluvans3605 Год назад
அழகான video editing, அழகான audio editing. 👍
@jayanthiravikumar2603
@jayanthiravikumar2603 Год назад
Excellent O Excellent No chance to beat qfr team
@parthavt
@parthavt Год назад
Srinidhi is the best suited person for this peppy number and has done full justice. 500 plus series has excellent choice of songs and great musicians for great performance
@sankarapandiperumal1459
@sankarapandiperumal1459 Год назад
Really I told your team all eligible For silver screen congratulations 👍👍👍👌👌
@kesavankesavan2399
@kesavankesavan2399 Год назад
சுபஸ்ரீ மேடம் ஸ்ரீ நிதியை பட்டை தீட்டிய வைரமாக பாட வைத்துள்ளார்கள் வாழ்த்துக்கள்
@manipk55
@manipk55 10 месяцев назад
I am simply melted and lost in this wonderful presentation.🎉🎉🎉
@ramasri2363
@ramasri2363 Год назад
Wow what a song, what a music, beautiful singers, hats off ❤❤❤❤
@shareefkhan7716
@shareefkhan7716 Год назад
Super excellent all of you 👌
@vasanthkumar9212
@vasanthkumar9212 3 месяца назад
🌺⭐🇮🇳🌺⭐🇮🇳 everlasting creation from MELLISAI MANNARGAL. Bangoos had exceptional beat and rolling rhythm. It was unique at that time of golden days. Humming and sweet voice of suseela amma are very sweet and taste. Mortal men. Immortal MELODIES.🌺⭐🇮🇳🌺⭐🇮🇳
@arvinthsrus
@arvinthsrus Год назад
Wat a beautiful presentation.. waw..
@vimalanathanr3728
@vimalanathanr3728 Год назад
Bro syam Benjamin நீங்க வாசிக்கிற connected music bits superb . யாரும் இந்த சின்ன bit pieceகளை வாசித்துவிட மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பை நீங்க fulfil பண்ணிட்டீங்க. Nice bro Sam .very great.
@2soundar
@2soundar Год назад
Wooooooow what a singing and orchestra work.....mesmerizing 🌼🌼🌼🌻🌻🌻💕💕💕💕🌻🌻🌼🌺🌺🌺🙏🙏🙏
@rajendrangovind5360
@rajendrangovind5360 Год назад
super sri un padal i want to hear 1000 times surely i will hear
@shivashankar08
@shivashankar08 Год назад
Excellent performance bye srinidhi.almost near original. As Usual QFR musicians are pillars For the songs.kudos to all.
@srinivasaraghavan5527
@srinivasaraghavan5527 Год назад
Subha Mm, I have to thank you for the excellent project. Though i want to contribute more myself and thru friends i am unable to match my desire to contribute. Heart of heart i am telling you, your service is very much availed by senior citizens for forgetting their worries. Any amount of contribution will just be drop in the ocean of your excellent musical therapy. Praying God to Bless you and your devoted team with sound health, prosperity and happiness all through.
@Arulvarathan-notes
@Arulvarathan-notes Год назад
சிறந்த திறமைகள் உள்ள பொண்ணும்மா ஶ்ரீநிதி… வாழ்த்துக்கள் மகளே 😮
@vimalanathanr3728
@vimalanathanr3728 Год назад
Very nice song. Good playing. syam bro superb
@edwardiputhoor7589
@edwardiputhoor7589 Год назад
Super sweet voice salute madam and our music team
@premji1857
@premji1857 Год назад
Very super By Premji Direct.
@geethagopalan
@geethagopalan Год назад
Srinidhi's additional chorus was also done brilliantly and Selva's flute outstanding and Shyam was brilliant too
@sudalaimanis9894
@sudalaimanis9894 Год назад
Suppper.....ji.. nice.... all....
@manokarankrishnasamy9626
@manokarankrishnasamy9626 Год назад
அருமை.. அற்புதம்.. பாராட்ட வார்த்தைகளே இல்லை.. குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@wildearth281
@wildearth281 Год назад
just love MSV's super lovely tune!
@MK-xf5gy
@MK-xf5gy 5 месяцев назад
Truly amazing pefomance by all. Mr. Shayams timings are coinciding fabulosly. This is truly a jewel in your crown type of somg...
@rajendranjagannathan9918
@rajendranjagannathan9918 Год назад
நல்ல குரல் வளம் மகிழ்ச்சி அளிக்கிறது
@vemani8144
@vemani8144 Год назад
ammamma....arumai...
@mohanparthasarathy7862
@mohanparthasarathy7862 Год назад
What a performance ! Hats off to Sri Nidhi for such a performance and doing the chorus also by herself. Another gem in the QFR line up
@ishaqmd4261
@ishaqmd4261 Год назад
மயக்கும் மாயாஜால இசை வாவ்
@balasomanathan8608
@balasomanathan8608 Год назад
இதுவரை பலமுறை கேட்டுவிட்டேன்.பின்னி எடுத்துட்டிங்க qfr குரூப்...சூப்பர்.. சூப்பர்.. சூப்பர்
@jayanthi3910
@jayanthi3910 Год назад
என்ன ஒரு அருமையான பாடல். Awesome. Qfr team வாழ்க வளமுடன்
@barchlibrary3393
@barchlibrary3393 Год назад
மனதில் மகிழ்ச்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தனை புத்துணர்ச்சியுடன் பாட முடியும் your face reflects your mind.... Such a wonderful feeeeeeeeeling..... Great
@vsrn3434
@vsrn3434 9 месяцев назад
Amazing Srinithi....excellent
@nramesh9957
@nramesh9957 Год назад
What a song selection. Lovely singing. All credit goes to you and your team madam. பாடல் பரவசம், நிறை சுகம், சிங்கர் சிலிர்க்க வைத்துவிட்டார் 💐👏👏👏👏. Big salute to her commitment & dedication 😊
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 Год назад
திரைப்படத்திற்கு நிகரான பிரம்மாண்டம் பாடல் நடிப்பு crystal clear இசை கோர்ப்பு அத்தனையும் அற்புதம் 👌💐
@kesavankesavan2399
@kesavankesavan2399 Год назад
ஸ்ரீநிதி இனிமையான குரலில் தமிழ்நாட்டின் இளவரசி போல தோற்றத்தோடு பாடி உள்ளார்கள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி
@gokulansankaran770
@gokulansankaran770 Год назад
திரையுலக சகாப்தங்களின் சாதனைப்பாடலொன்றை தைரியத்துடன் தரம் கெடாது வழங்கிய இளம் தலைமுறையினரின் முயற்சி பாராட்டுக்குரியதே! பழமையை புதுமையுடன் படைக்கும் உங்கள் பணி பழமையின் பெருமையை நிச்சயம் காத்து நிற்கும்.வாழ்க! வளர்க!!
@shobaparanji8155
@shobaparanji8155 Год назад
Oh my God. Srinidhi you are stunning .I think in QFR this is the finest and the best recreation of the lot. This is one of the song which would have been close to heart for so people those days. For me too. Jaya lalitha's master piece song. Srinidhi has been blessed with that honey voice . Thanks for choosing this ever green gem song.
@usharaghavan2338
@usharaghavan2338 Год назад
The ways of dressing and her style…fabulous
@muruganbarurmuruganbarur7114
❤Excellent Excellent Excellent❤ I love you to all❤
@manipk55
@manipk55 10 месяцев назад
உலகத்திலேயே இப்படி ஒரு சிறப்பாக சிறப்பான ஹீரோயின் அறிமுகம் நான் பார்த்ததேயில்லை. டாக்டர் ஜெ ஜெ அம்மா சுசிலா அம்மா மற்றும் எல்லோருக்கும் உங்கள் எல்லோருக்கும் என் நன்றிகள் வாழ்த்துகள் 🎉🎉🎉
@kumarks5702
@kumarks5702 Год назад
My favorite Srinidhi kalakkal pa. System ready illa. So phonela comment panna vendi irukku. As usual enga oor (Tirunelveli) talents Selva, Shyam and Subhasree mam have done quite well. Needless to say about Mr. Venkatesh the backbone of QFR and Mr.Sivakumar for the visual presentation. A real treat.
@shasi1350
@shasi1350 Год назад
என்றும் நிலைத்து நிற்கும் ஒரு அற்புதமான பாடலை வழங்கிய ராகமாலிகா குழுவினர்களுக்கு நன்றி. அந்த அழகான காட்சி அமைப்பும் ஜெயலலிதா அவர்களின் அற்புத நடனமும் கண் முன்னே வர செய்து விட்டீர்கள்
@shank3k
@shank3k 7 месяцев назад
Brilliant singing, orchestration, hosting 🎉
@srinivasaraghavan5527
@srinivasaraghavan5527 Год назад
I am an ardent fan of Srinidhi. She sings very natural and slides along with ease. QFR is unbeatable , Srinidhi singing in QFR is a treat to us. Thanks Subha Mm for this recreation. Entire musicians deserve 100percent. Shyam ,Siva, venkat and all others have been very lively. Thank you all.
@anbarasigunasekarans6305
@anbarasigunasekarans6305 Год назад
வாழ்த்த வார்த்தைகளில்லையம்மா!உங்கள் பிள்ளைகளின் அபார திறமைகளை! ஸ்ரீநிதி! சுசிலாம்மாவே மூக்கின் மேல் விரல் வைப்பார்கள்! வாழ்த்துக்கள் ஆயிரமாயிரம்
@jamasree
@jamasree Год назад
Awesome Sri Nidhi 🎉🎉🎉🎉
@Love.953
@Love.953 Год назад
🌹 உங்கள் எண்ணங்கள் வீணாகாது 🌹thank you srinithi madam🌹
Далее
29 September 2024
2:37
Просмотров 235
#kikakim
00:17
Просмотров 8 млн
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 708 тыс.
Ragamalika Forever - Ellam Inba mayam
5:52
Просмотров 684 тыс.