Тёмный

Quarantine from Reality | Ponnenben | Policekaran Magal | Episode 191 

Подписаться
Просмотров 327 тыс.
% 3 445

Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions.
When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.
This series will feature a set of rare songs that are rarely heard, rarely performed and she will also try and give some trivia for the songs.
The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focussed on old songs. Re programmed and arranged by musicians.
#MSV #Kaviyarasar #PBS #SJanaki

Видеоклипы

Опубликовано:

 

29 сен 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 878   
@mohangeeelegant7374
@mohangeeelegant7374 3 года назад
தேவாமிர்தம் எனபது இதுதானோ என்பதுபோல் அனைத்து கலைஞர்களும் அசத்தி விட்டனர்! தங்களின் முன் வர்ணனை மிகச் சவாலானது! வாழ்த்துக்கள்!!
@varadharajana.s.8790
@varadharajana.s.8790 2 года назад
👍🙏
@geethathirumalai238
@geethathirumalai238 3 года назад
ஐயோ,எப்படி இவ்வளவு அழகாக உங்களால் பாட முடிகிறது ஜான், சுகன்யா? மெய்சிலிர்த்துப் போனது!
@vasudevancv8470
@vasudevancv8470 3 года назад
"Ayyo" nu sollaadheenga Madam. AAHA nu Sollunga Madam. Eppadi Paadi yirukkaanga Rendu Perum! OHO! .
@geethathirumalai238
@geethathirumalai238 3 года назад
இது இன்ப அதிர்ச்சியில் எழுந்த 'ஐயோ'.
@vasudevancv8470
@vasudevancv8470 3 года назад
@@geethathirumalai238 OHO! Ok Ok 👍🙏
@thirumoorthy273
@thirumoorthy273 3 года назад
இந்த மாதிரி விளக்கங்களை நான் இதுவரை கேட்டதில்லை.தொடரட்டும் உங்கள் பணி.
@ramsubramanian2618
@ramsubramanian2618 3 года назад
Really nice comment
@abcd25738
@abcd25738 2 года назад
Muttrilum unmai...
@rajasekaranseetharaman3239
@rajasekaranseetharaman3239 8 месяцев назад
Unmai
@sivarasahmylvaganam1669
@sivarasahmylvaganam1669 3 года назад
செல்வி சுகன்யாவின் அபார திறமையை இன்னும் நிறையப் பயன்படுத்துங்கள்.
@rajann58
@rajann58 3 года назад
மனதை உருக்கும் பாடல். தினமும் இரவில் கேட்க கேட்க தெவிட்டாத இன்பம் 🙏
@rscreation8194
@rscreation8194 3 года назад
John 's voice just matched with PBS. As usual suganya rocked.
@bamabama339
@bamabama339 3 года назад
Yes.first time watching John. He is super. As usual Suganya rocks.
@physics20246
@physics20246 3 года назад
Extraordinary! காதை வருடியது!!! எல்லாரும் சேர்ந்தால்தான் சமூகம்! எல்லோரும் வாசித்தால்தான் பாடல்! இறைவன் நம்மை இசையால் இணைக்கிறான்!!!
@anantharamakrishnaniyer9164
@anantharamakrishnaniyer9164 3 года назад
Slow
@vj1nathan
@vj1nathan 3 года назад
என்ன ஒரு அருமையான பாடல். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத உணர்ச்சிகள் இந்த படலை கேட்கும்போது. நன்றிகள் 🙏🙏🙏
@varadharajana.s.8790
@varadharajana.s.8790 2 года назад
S s s s s
@rajamanickamvenkatraman6046
@rajamanickamvenkatraman6046 2 года назад
Compliments to both performers felt almost more than a film song. Tks a lot.
@sanpanchapakesan7654
@sanpanchapakesan7654 3 года назад
When this boy sings these lines and repeates, that PBS Sir's nesal voice ditto. _உன்னை நான் அறிவேன் என்னை நீ அறிவாய்_ 💯/💯
@mohan1771
@mohan1771 3 года назад
Yes got it... i also thought that
@subramaniamsambamurthy8575
@subramaniamsambamurthy8575 Месяц назад
Very true
@duraisamymariyappan3947
@duraisamymariyappan3947 2 года назад
இருவரின் குரலும் இன்னும் கேட்க தூண்டும் இனிமை நிறைந்தது... நெஞ்சம் நிறைந்த பாடல்.... படைத்த அனைவருக்கும் பாராட்டுகள்....
@chidambaramvenkatachalam4100
@chidambaramvenkatachalam4100 3 года назад
காலத்தால் அழியாத பாடல். வரிகள் மற்றும் இசை மற்றும் பாடியவர்கள்.
@kpp1950
@kpp1950 3 года назад
பாடகி சுகன்யா அவர்கள் தான், இந்த பதிவின் தலையாய கலைஞர் . உணர்ச்சிக் குவியலாக பாடியுள்ளார். இறைவன் அளித்த குரல் வளம்.
@ktk4857
@ktk4857 3 года назад
எவ்வளவோ புரோகிராம் பார்த்து விட்டேன் ஆனாலும் இந்த புரோகிராமில் உள்ள உணர்ச்சி பூர்வமான உயிரோட்டம் வேறு எதிலும் இல்லை நன்றி வாழ்த்துக்கள்
@hemapotrivelu2659
@hemapotrivelu2659 3 года назад
இன்று ஜான் -சுகன்யா இருவருமே அழகாய் பாடினார்கள். அதிலும் சுகன்யா சூப்பராக பாடினாள். சூப்பர் சிங்கர் அல்லவா!வாழ்த்துக்கள் சுகன்யா!👍👍❤️❤️🌹🌸🌹 ரஞ்சனி வீணையில் அசத்தி விட்டார். செல்வாவும் நான் சளைத்தவனா என அவரும் அசத்தலோ அசத்தல்!👍 👍👍❤️❤️🌸🌹🌸 இருவரும் வாசித்தது எவ்வளவு இனிமையாக இருந்தது! இன்னும் அந்த நாதம் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ரஞ்சனி வாழ்க!👍👍👍 ❤️❤️🌸🌹🌸 பெஞ்சமின் இசையை அழகாய் இனிமையாய் அற்புதமாய் தொகுத்து வழங்கினார்.வாழ்க! 👍👍❤️❤️🌹🌸🌹 சிவகுமார் காட்சிகளை அற்புதமாய் தொகுத்து வழங்கினார். வாழ்க! 👍👍❤️❤️🌸🌹🌸 எல்லோரும் சேர்ந்து பாடலை உன்னத நிலைக்கு கொண்டு சென்று விட்டார்கள்.பாடல் எந்த காலத்திலும் அழியாத காவியப் பாடல். தர்பார் கானடா என் காதில் இன்னும் ஒலித்து கொண்டே இருக்கின்றது. இதற்காக பெரும்பாடு பட்ட சுபஶ்ரீ உனக்கு நன்றி!🙏🙏🙏🙏🙏🙏 ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@priyam8261
@priyam8261 3 года назад
Sukhanya wow amazing voice . All the best for your future
@mythiliraghuraman1920
@mythiliraghuraman1920 3 года назад
MSV Sir and TKR Sir were the pioneers and pillars of light music of Tamil cinema that’s why they were only called MANNARGAL after them it was only a xerox copy for them Kannadasan sir gave extraordinary support to enlighten their music and now QFR has made an awesome job to recreate the original Suganya the bundle of talent and John gave soulful performance Veena and flute have taken our hearts away to some other level
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 3 года назад
🏆
@nagarajansubramanaim2261
@nagarajansubramanaim2261 3 года назад
ஆஹா அருமை சுகன்யாவின் குரலில் தேன் சிந்தும் கானம் ஆஹாஹாஹா ஆஹஹாஹா சூப்பர் சுபஸ்ரீ மேம் பாடல் தேர்வுக்கு நன்றி.
@Arul1959
@Arul1959 3 года назад
Both singers were good combination. Sukanya was outstanding. Like to see her singing more often. Credit to the whole team. God bless you all.
@padmanabhachary1842
@padmanabhachary1842 3 года назад
An excellent presentation by Sukhanya & John. Combination is very good. Sukanya got extraordinary amazing talent to be nurtured by musical world .God bless her.
@savitrir462
@savitrir462 3 года назад
இதயத்தை வருடும் இதமான அருமையான பாடல்.... அபாரம்!!!
@leopradeep91
@leopradeep91 3 года назад
Sweetest voice great suganya
@kalyanrams7725
@kalyanrams7725 3 года назад
பி பி ஶ்ரீனிவாஸ் அவர்கள் ஒரு பேட்டியில் இந்த பாட்டிற்கு ராகம் அமைக்கும் போது ராகம் தம்புராவின் நாதம் போல் அமைதியாக இரூக்க வேண்டும் என்று ஶ்ரீதர் விரும்பியதாக கேட்டாராம்.
@varadharajana.s.8790
@varadharajana.s.8790 2 года назад
Sridhar - The GREAT.....Piravi kkalaignar Every other film he had directed is something different and innovative. 👏👏 Sridhar deserves one of THE best awards 🙏🙏 - -which he wasn't presented with by the Government. Unfortunate !!
@sugirtharani6947
@sugirtharani6947 Год назад
John குரலும் சுகன்யா குரலும் ரொம்ப ரொம்ப இனிமையாக இருந்ததுபடல் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் காதிலே தேன் பாய்கிறது
@prema1114
@prema1114 10 месяцев назад
❤❤❤
@karunanandamparamasivam
@karunanandamparamasivam 5 месяцев назад
Super song
@kanakarajn7138
@kanakarajn7138 5 месяцев назад
Fantastic rendition
@alexjoseph1127
@alexjoseph1127 3 года назад
ஒரு யோசனை...200-ஆவது episode-ஐ SPB அவர்களோடு சேர்ந்து கொண்டாட இயலாமல் போய்விட்டது...அவரின் நினைவாகவே உள்ள எங்களுக்கு ஒரு ஆறுதலாக SPB சரண் அவர்களை வைத்து ஒரு பாடலை அளிக்கலாமே...சரண் இருக்கும் மனநிலையில் இது நடக்குமா என்று தெரியவில்லை...ஆனால் அவருக்கும் இது ஒரு அஞ்சலி நிகழ்ச்சியாக ஆறுதல் அளிக்கலாம் என்பதால் முயற்சித்துப் பாருங்களேன்...
@thirumalaisunthararajan9502
@thirumalaisunthararajan9502 3 года назад
நல்ல முயற்சி ஜடியா
@thirumalaisunthararajan9502
@thirumalaisunthararajan9502 3 года назад
நல்ல ஐடியா
@ranjinada8886
@ranjinada8886 3 года назад
நல்ல பதிவு
@rksekar4948
@rksekar4948 3 года назад
நல்ல கருத்து நிறைவேறினால் மகிழ்ச்சி
@sundarrajan1185
@sundarrajan1185 3 года назад
I second that ❤️
@balamks1431
@balamks1431 3 года назад
பாடலுக்கு நீங்கள் கொடுக்கும் அறிமுகம் என் கண்களை நனைத்தது. வாழ்க நலமுடன்
@vairavannarayan3287
@vairavannarayan3287 3 года назад
அம்மா,நீங்கள் சிஜ்ஜுவேஷன்& கதையின் சாரம்சம் சொன்ன பின் இப் பாடலைக் கேட்ட பிறகு பிரமித்துப்போனேன். பாடியவரும் இசை இழையோடச் செய்தவரும் தங்களின் விளக்க உரையை உயிர்ப்பித்துள்ளனர். யாவர்க்கும் வாழ்த்துக்கள்.
@srinivasanvenkatachalam1143
@srinivasanvenkatachalam1143 3 года назад
Whenever I feel stressed I watch this song. Outstanding stress buster. What a voice, Both singers did more than justice to the song. Great instrumentalists. I am watching this several times 😊👍
@suburamaa
@suburamaa 2 года назад
@Srinivasan Venkatachalam You are so right, this song has a meditative quality!
@kpsbala8
@kpsbala8 3 года назад
சொல்வதற்கு என்ன இருக்கிறது. முடியும் வரை 500 வரை தொடருங்கள்
@nityaganesh
@nityaganesh 3 года назад
எல்லாவற்றையும் விட உங்கள் பாடலை பற்றிய அறிமுகம் முத்தாய்ப்பாக உள்ளது👏👏👏🙏🙏💓
@purushodmanc7179
@purushodmanc7179 2 года назад
என்ன சொல்வது, வாழ்த்துக்கள்
@ramadevisubramanian8186
@ramadevisubramanian8186 3 года назад
You are literally going deep into ocean to gather rare beautiful pearls
@r.balasubramaniann.s.ramas5762
@r.balasubramaniann.s.ramas5762 3 года назад
Police karan mahal partha year, theater jhabaham varuthu. Arumaiyana melody, Cylon radio broadcast on 1980 pannuvanga irravil ketka. Arumaiyaak irrukum. Singers and musicians, venkat hero thabala vallzthukal to QFR team and Subashri mam
@tyagarajakinkara
@tyagarajakinkara 3 года назад
Sridhar sir's favorite 🎤, janakima and her celestial vocals added more ✨to the tunes of Msv tkr. This movie is a masterpiece of PBS janakima.
@mjayasree4246
@mjayasree4246 3 года назад
Arpudham..I m a big fan of Mr. John Vianni..what a feel n his voice..a huge applause to both of you..thanks to Dr. Ramanan for introducing this channel..I m following Mr. John n smule..he s doing great.. all the best..enna oru alattal illadha presentation both of you..👍👏👏👏
@alameluragavan2140
@alameluragavan2140 3 года назад
Excellent rendition with great music, close to the original. Credit goes to everyone in the team
@vijijambunathan182
@vijijambunathan182 3 года назад
'Idhayathai varudum isai' beautifully rendered by the singers with fantastic support from the rest of the team ..thank you QFR
@shilpapandian214
@shilpapandian214 3 года назад
Super equalling the original
@geetharamachandran9965
@geetharamachandran9965 3 года назад
Hair raising singing...sukanya what a voice!!!
@vasukisivashankar8070
@vasukisivashankar8070 3 года назад
John and Sukanya terrific performance 🙏
@narayananrangachari9046
@narayananrangachari9046 3 года назад
Melody all the way!! Great singing by John and Sukanya. Brilliant support from Ranjani, Selva, Venkat,Shyam and Sivakumar.Subashree , you are taking us to a different level. Thanks 🙏
@MuruganMurugan-po5gl
@MuruganMurugan-po5gl 3 года назад
அருமையானப்பாடல்.அற்புதமான குரல். சரிகமப-சீசனுக்குபிறகு சுகன்யாவின் குரலில் மெருகேறியிருக்கிறது.ஷியாம் பெஞ்சமினின் படைப்பும் அற்புதம். வீணையிசையுடன் சிரிப்பும் அருமை.
@purushothamanduraikannu4173
@purushothamanduraikannu4173 3 года назад
ஆஹா, எவ்வளவு இனிமையான பாடல். 50,60 களில் இருந்த கந்தர்வகுரலோன் அமரர்.PBS.அவருடன் இணையாக ஜானகி அம்மா. இவர்கள் இருவரின் குரல்களும் என்னவென்று சொல்வது.நாமெல்லாம் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் இத்தகைய இனிமையான கேட்டு அனுபவிப்பதற்கு. இறைவருக்கு நன்றி. இப்பாடலை பாடிய பாடகர்கள் இருவரும் ஜான் மற்றும் சுகன்யா. குறிப்பாக சுகன்யா ஜானகி அம்மாவின் Xerox Copy.சங்கதிகள் எவ்வளவு அற்புதமான வருகிறது. வீணையிசை மனதை வருடுகிறது. குலலோசை உள்ளத்தை கொள்ளை கொள்கிறது தாள நந்தி.வெங்கட் தாளம் நம்மை தாளம் போட வைக்கிறது.ஷ்யாம் பின்னணி சேர்ப்பு பிரமாதம்.சிவா வின் ஒளிதொகுப்பு அருமை. எல்லாவற்றிக்கும் மேலாக தாங்களின் பாடலின் விளக்கம் மற்றும் வர்ணனை அற்புதம். தாங்களின் குழுவிற்கு அனந்தம் கோடி வந்தனங்கள். நன்றி. அன்புடன் புருஷோத்தமன்.து
@muthuarasurajesh4792
@muthuarasurajesh4792 Год назад
Deiveegam indha song...both singers modulation great and mesmerising
@latha2309
@latha2309 3 года назад
What an expressive voice John!! Beautiful presentation by John, Sukanya, Shyam benjamin, Tabla Tansen, Selva and Veena player .. lovely mixing by Siva.. what a composition .. hats off to the composers MSV, Ramamoorthy and Kavignar👏🏻👏🏻👏🏻👏🏻🙏🏼🙏🏼🙏🏼mayangi kirangivitten
@vaidehiraghavan5193
@vaidehiraghavan5193 3 года назад
No words to say. Excellent expressive presentation by both the singers.and the orchestra extraordinary 👏👌
@velunagarajan3941
@velunagarajan3941 3 года назад
Congratulations to JOHN VIANNI and V.SUKANYA for singing the wonderful song so beautifully and for reminding us of old songs
@savithaguruprasad6141
@savithaguruprasad6141 3 года назад
Happa.. what a song and rendition. Chance ey illa, Suganya Vera level singing. Thank you all for presenting this beautiful composition. Subashree ma’am yet again Nandri, nandri....
@varadharajana.s.8790
@varadharajana.s.8790 2 года назад
🙏🙏👏
@chandiramoganrajah3393
@chandiramoganrajah3393 3 года назад
இப் பாடலை, நான் என்றென்றும் காலமெல்லாம் நான் அணைத்திருப்பேன் என்றும் நினைத்திருப்பேன் என்னை மறந்திருப்பேன் கண்ணில் கலந்திருப்பேன் நெஞ்சில் நிறைந்திருப்பேன் என் உயிருடன் கலந்திருப்பேன் நன்றி இப்ப பாடலை compose பண்ணிய அனைவருக்கும் உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துகள் Dr. Mohan -- jaffna
@chandiramoganrajah3393
@chandiramoganrajah3393 3 года назад
Thanks...QFR
@prabakars3094
@prabakars3094 3 года назад
Kudos John. Wonderful depth in your voice. Sukanya as usual superb.
@tmanohar26
@tmanohar26 3 года назад
சுபா மேடம், இன்றைய மென்மையான பாடல் என் மனதின் உண்மையான நிலையையே உணர்த்தியது. வருடிய பாடல் வரிகள் ஒவ்வொன்றையும் கேட்டுப்பாருங்கள். ஆம், மறைந்த மாமனிதர், இதயக் கோவிலின் ஜென்ம ராகதேவன் யாவர்க்குமான SPB அவர்களையே என் மனக்கண்ணில் தரிசித்து ஆராதித்தேன். எதை,எதையெல்லாம் என்றீர்களோ அவை யாவுமே, யாதுமாகி தரிசனம் தந்தவர் அவரே! ஆம், SPB சார் ஒருவர் மட்டுமே. இன்றையை பாடலும் அவர் நினைவேந்தலாகவே இசைத்தது என்றால் மிகையில்லை. நெஞ்சம் மறப்தில்லை, SPB சார். மீண்டும் நன்றிகள் சுபா மேடம் & இசைக்கலைஞர்கள் யாவர்க்கும். விருப்பமுள்ளவர்கள் அவரை மனதில் நிறுத்தி, கண்கள் மூடி, செவி மடுங்கள். தரிசனம் நிச்சயம். கண்ணீர் பூக்கள் பிரசாதமாக நமக்கு கிடைக்கும். ஆனால், மனம் லேசாகும்.
@sundaramg2665
@sundaramg2665 3 года назад
What a melodious voice ,sweetest voice ,and mesmerizing ,both are best ,encourage them more ,thank you singers and musicians ..no word to praise you....
@sivakumarsuper3510
@sivakumarsuper3510 3 года назад
What a pair lovely song both sang splendidly vazgavalamudan
@amuthasuresh3493
@amuthasuresh3493 3 года назад
Wonderful presentation. Veena flute tabla piano all sooo good.Singers her performed excellently. Hats off to the entire team of gems.😍😍😍
@venkataramananparthasarath3883
@venkataramananparthasarath3883 3 года назад
Sukanya your voice is Mismmerizing. John what a brilliant singing of PBS. Ranjani Venkat, Selva , Shyam &Venkat make this a pleasure to hear this beautiful song. Siva evey day your editing skills make watching the video even on mobile a pleasure. Great future for all the QFR Singers and team. What a wonderful program this has been.
@sundaravallir8387
@sundaravallir8387 3 года назад
மிகவும் அருமையாக இருந்தது. 58 வருடங்களுக்குப் பின்பும் புதிய பாடலைக் கேட்பது போல இருக்கிறது.
@r.balasubramaniann.s.ramas5762
@r.balasubramaniann.s.ramas5762 3 года назад
Outstanding performance my dear QFR TEAM
@rajshree1966mrs
@rajshree1966mrs 3 года назад
Wow what an amazing rendition by John and Sukanya fantastic ! Touched my soul 🥰😍 Selva on flute so calming Ranjani veenai superb ! The trio excellent as usual 🙏🏽👍🏻😊
@hemaarumugam7445
@hemaarumugam7445 3 года назад
Great singing....
@antonyadimai2521
@antonyadimai2521 3 года назад
அருமையான குரல் அருமையான இசை அருமையான பாடல் வாழ்த்துக்கள்
@sampathkumar3018
@sampathkumar3018 3 года назад
Both melodius voices ! Min instruments ! Max and ORIGINAL effects. Thank you Subasree mm.
@kandakumaravelan301
@kandakumaravelan301 3 года назад
தமிழ் திரைப்பாடலில் உள்ள பொக்கிஷங்களை ஒன்றன் பின் ஒன்றாக தோண்டி எடுத்து நம்மை ஆனந்த பரவச நிலைக்கு அழைத்துச் செல்லும் QFR குழுவினருக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!.
@guhannatarajan9399
@guhannatarajan9399 3 года назад
this song is one among several old songs which i used to frequently listen and get drenched.now madam your fantastic explanation shows how you too get drowned along with us....tears are flooding when that movie scene gets downloaded
@srian6607
@srian6607 2 года назад
இப்படிப்பட்ட பொக்கிஷமான பாடகர்களை எங்களுக்கு அளித்த க்யூ எஃப் ஆர் நிர்வாகத்திற்கு மனமார்ந்த நன்றி. வேறு சொல்வதற்கு வார்த்தை ஒன்றும் கிட்டவில்லை. இருவரும் என்ன ஒரு அருமையான பாடல். எவ்விதப் பழுதும் இல்லாமல் எந்தவித இதர பாவங்களும் இல்லாமல். வாழ்த்துக்கள்.
@satishkumars1035
@satishkumars1035 3 года назад
சொல்ல வார்த்தைகள் இல்லை. மாபெரும் கலைஞனை உலகம் இழந்து வாடும் இவ்வேளையில் ஒரு ஆறுதல் இந்த பாடல். அருமையான பதிவு.
@MrNavien
@MrNavien 3 года назад
Unimaginable song! Unbeatable composition.. Kudos everyone
@bhawanibalasubramanian8230
@bhawanibalasubramanian8230 3 года назад
Such a superb song in darbari kanada rendered with tender feelings! Hats off to the singers & orchestra team!
@jesupaulrajmasillamoney8688
@jesupaulrajmasillamoney8688 3 года назад
Singers excel in every discipline Credit goes to you mam .PBS voice excellent Female singer sings effortlessly and she is blessed with such a beautiful appearance .Veenai bit is class
@sevvanthykandeepan7103
@sevvanthykandeepan7103 3 года назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை. இருவருக்கும் வாழ்த்துக்கள் ❤️🤩
@janardhanantn4250
@janardhanantn4250 3 года назад
அருமையான தேர்வு என்றும் நினைவில் நிற்கும் மறக்கமுடியாத இனிய இசை குரல்கள் ஆஹா நன்றி சுபா
@keeran9280
@keeran9280 2 года назад
திரும்பத் திரும்ப மூன்று முறை கேட்டேன். பஞ்சாமிர்தம்.
@santhiganapathy8895
@santhiganapathy8895 3 года назад
Brilliant singing and Amazing presentation
@tejasbalagobalangb5993
@tejasbalagobalangb5993 3 года назад
Excellent singing. Thanks for the selection of this song.
@sanpanchapakesan7654
@sanpanchapakesan7654 3 года назад
*Shubha Ji, you have missed out on an important point* *After both the CharaNams the small bit of flute-VeeNai which links the song back to the slow Pallavi is utterly Divine.* *This girl is amazing, ditto SJ Amma. பொடி சங்கதிகள் outstanding. I wish to see her singing* _சிங்கார வேலனே_ - music by SMSNaidu Sir.
@pnbalasubramanian6008
@pnbalasubramanian6008 3 года назад
Magnificent. Excellent selection of singers. Hats off to Venkat
@snraghuraman4577
@snraghuraman4577 3 года назад
Though I have listened this more than ...times ( I lost count..) I noticed today உம்மை நினைத்திருப்பேன் கண்ணில் கலந்திருப்பேன் repeating twice here ( only once in original) which is actually the highlight of this song Wouldn't have mind even that is repeated 100 times. such a brilliant singing 👏👏
@prakashpawan4433
@prakashpawan4433 6 месяцев назад
Unnai ninaithiruppen ennai maranthiruppen
@venkatramanathan7849
@venkatramanathan7849 2 года назад
Can’t believe it is the same Sukanya who sang the “ezhu swarangalukkul” as a budding artist many years back . Great going….
@sudhaviswanath3078
@sudhaviswanath3078 3 года назад
காலத்தால் அழியாதது பாடல்....அருமை அருமை... John..Sukanya ..What a voice..Ranjani ..beautifully performed the veena..Totally mesmerizing
@harinividyasankar7869
@harinividyasankar7869 3 года назад
Hearing this song uncountable times. Playing back again and again. This is truly a wow song and singers have melted my heart with their voice and instruments have done their magic
@sudhakarrajapandi7683
@sudhakarrajapandi7683 3 года назад
MSV அவர்களின் இசைத் தொகுப்பை எனென்பேன், ஏதென்பேன்.
@mohans287
@mohans287 3 года назад
Msv Tkr please
@padminipappy9309
@padminipappy9309 Год назад
இசையால் நீங்கள் நான் பாடிய கலைஞர்கள்..விதை விதைத்த மூத்த இசை பொக்கிஷங்கள்... கேட்டுமகிழ்ந்தவர்கள்.இந்த அறிவை உங்களுக்கு அளித்த இறைவன்..அருள் ஒரு சேர்ந்து ஒன்றாக இணைந்தோம்.வாழ்க வளரக நம்பயணம்
@jayanthiloganathan500
@jayanthiloganathan500 23 дня назад
ஆஹா ஆஹா ஆஹா.. என்னென்பேன் ஏதென்பேன். எப்பேர்ப்பட்ட தெய்வீக கலைஞர்கள் கூட்டணியில் உருவான அற்புதமான காலத்தால் அழியாத காவியப் பாடல்கள். இருவரின் குரலும் அருமை.. இசையும் அசத்தல்.. உயிர் உருகி த்தான் போகிறது❤❤❤❤❤❤❤❤
@sankarrs5595
@sankarrs5595 3 года назад
மேடம் எழுபது வயது உள்ளவர்களும் கேட்கிறோம் எல்லா பாடலகளும் போடுங்கள் நாங்கள் கிறங்குகிறோம்
@physics20246
@physics20246 3 года назад
எனக்கு பாராட்டிக்கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றுகிறது!!! பெரிய பாடகர்களின் பெருமையை இந்த இளம் தலைமுறை பாடி பெருமைபடுத்துகிறது!
@venugopalan5905
@venugopalan5905 3 года назад
super
@vijayalakshmiayyer.2776
@vijayalakshmiayyer.2776 3 года назад
காவியப் பாடல்.அருமை.நன்றி.பாடிய& வாசித்த எல்லாருக்கும் பாராட்டுகள்👏👏👏👏👏👏👏👍👍💐💐💯💯
@muthuvelan2614
@muthuvelan2614 3 года назад
Cute singing .sukanyavin voice metling me.☺☺☺☺☺☺☺
@banumathismule2186
@banumathismule2186 2 года назад
Ahaaaa ahaaaa what a great song and sang? No words👌👌👌👌👌💐💐💐🙏🙏👍👍
@umavenkat818
@umavenkat818 3 года назад
John and suganya loved and reminded the song👌
@sububloom6852
@sububloom6852 3 года назад
பாடல் மயக்கம் தரும் ரகம். தங்கள் விளக்கம் கிறக்கம் தரும் ரகம். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை நம்மை வேறு கிரகத்திற்கு கொண்டு செல்லும் ரகம்.
@SrinivasanSrinivasan-eu6vs
@SrinivasanSrinivasan-eu6vs 2 года назад
What a voice both singers Excellent voice.
@sessatrijaganathan8756
@sessatrijaganathan8756 Год назад
தமிழ் இசை ரசிகர்களுக்கு அன்று இலங்கை வானொலி ஒரு வரப்பிரசாதம். இன்று QFR ஒரு வரப்பிரசாதம்.
@chandramohansambandam5963
@chandramohansambandam5963 3 года назад
அருமையான குரல் வளம் - ஆண்; பல்லவியில் அநாயசமாக பேஸ் வாய்ஸில் பாடியது மிகச் சிறப்பு. இந்தக் காலங்களில் உரத்த தோனியில் பாடுவதைத்தான் கேட்க முடிகிறது; கட்ட தோனியில் பாடும் போது பலருக்கும் பிசிறு அடிக்கிறது. ஆனால் இந்த பாடலை இவர் அநாயசமாக பாடினார். வாழ்த்துக்கள்.
@srisritharan7324
@srisritharan7324 3 года назад
Both of the singers have very nice voice. Lovely song. - Dr. Sri
@kanchanasrinivasan4522
@kanchanasrinivasan4522 3 года назад
Both singers have done their best. Kudos to entire team . Mesmerizing song🎶🎤
@ganesanp9601
@ganesanp9601 Год назад
Soulful singing by both, especially Sukanya, who always rendered songs effortlessly.👍💐
@ramanarayananramaswamy8210
@ramanarayananramaswamy8210 2 года назад
வணக்கம் சுபா மேடம். நீங்கள் தொகுத்து வழங்கும் பாடல்களில் பாடகர்களின் உச்சரிப்பை கவனித்தேன். காதில் தேன் வந்து பாய்கிறது. அதற்க்கு தானியாக பாராட்டுகள்
@newmanshahul1153
@newmanshahul1153 Год назад
மிக அருமை! மிக்க நன்றி!
@shansun3540
@shansun3540 3 года назад
எப்போது கேட்டாலும் இனிக்கும் பாடல்... ஜான் வியான்னி .. சுகன்யா.. உங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை..அருமை அருமை அருமை.. ❤️🥰👏👍மழையின் ஊடே இந்தப் பாடலைக் கேட்கும்போது மனதிற்கு இன்னும் அமைதியான சந்தோஷம்.. நன்றி திருமதி சுபா..💐💐💐 உங்களது தேர்வுகள் ஒன்று கூட சோடை போகவில்லை ..இந்தப் பாடலுக்கு இவர்கள்தான் சரியானவர்கள்... என்று நீங்கள் தேர்ந்தெடுக்கும் விதம் மிக அற்புதம்👏👏👌👍
@gbalasubramaniansubramania1819
@gbalasubramaniansubramania1819 3 года назад
மிகச்சரியான விமர்சனம்.
@manimanickam7871
@manimanickam7871 3 года назад
You are God for human being in the world I can't go away from this song god bless you for long lives.
@manimanickam7871
@manimanickam7871 3 года назад
Who are you what a voice God bless you for long lives.
@yesveeyesemm4684
@yesveeyesemm4684 3 года назад
இருவரும் பாடலை பலமுறை கேட்டிருந்தால் தான் எந்த இடத்தில் ஏற்றம் இரக்கம் என்று நினைவு வைத்து பாடமுடியும் 100% அருமை perfection இசையும்
@veerapandian2120
@veerapandian2120 Месяц назад
S.Janaki mam may have sung only few songs during 1960-70 period. But all are truly rejoicing
@1960syoung
@1960syoung 3 года назад
அக்காலப் படப்பாடல்களில் எப்படி வீணையின் பங்கு எவ்வளவு என்பதை தங்களின் முயற்ச்சியில் வெளிக்கொண்டு வந்த பெருமை மேடம் தங்களையே சேரும். வாழ்த்துக்கள்
@geethathirumalai238
@geethathirumalai238 3 года назад
பாராட்டுகள்! பாடகர் இருவரையும் உடனே தமிழ்த்திரைப்பட இசையமைப்பாளர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
@sundaramg2665
@sundaramg2665 3 года назад
That charming smile of the princess during her singing and his calm attention oh opt complication ,relaxed me well from all the stress ,thanks and thanks again ..
@VijayKumar-js5gt
@VijayKumar-js5gt 3 года назад
Breathtaking performance by both singers and the musicians. Besides the singing, the pronunciation of every word in the song is perfect which is rare these days with new singers. All in all a wonderful presentation.
@renukarajan3691
@renukarajan3691 3 года назад
Thank you madam for selecting sukanya for this song,both sang well, as usual team work, Repeatdly telling Sukanya is having mesmaraising beautiful voice. hats of
Далее