Тёмный

QUARANTINE FROM REALITY | RAMANIN MOHANAM | NETRIKKAN | Episode 514 

RagamalikaTV
Подписаться 305 тыс.
Просмотров 134 тыс.
50% 1

QUARANTINE FROM REALITY - EPISODE 514
#qfr #Rajinikanth #superstar
Episode 514
Performed by : @John Vianni @Samanvitha Sasidaran
Guitar: Sundaresan
Bass: @K Karthick
Esraj: @Bairavi Gopi
Veenai: @Anjani Srinivasan
Flute: @Selva
Percussion: @Vekatasubramanian Mani
Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
Video Edit: @Shivakumar Sridhar
Packaging: Arun Kumar
Graphics and titles: Oam Sagar
#rajasir #rajinikanth #ilaiyaraja #sjanaki #ilaiyaraja #kannadasan #superstar #sjanaki #KJY

Видеоклипы

Опубликовано:

 

8 дек 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 363   
@Poongkundran
@Poongkundran Год назад
QFR க்கு கிடைத்த ஓர் அதிசய வரம் சியாம் பெஞ்சமின்.. ப்பா.. என்ன மனுசன்ப்பா... 🌺🎧
@sendilmourougan8868
@sendilmourougan8868 Год назад
Ilayaraja mind and his musical thinking is extreme.
@ravishankarkrishnan9200
@ravishankarkrishnan9200 Год назад
ஒரு அனுபல்லவி மீண்டும் சரணங்களின் முடிவில் வந்து இணைந்து மயக்கம் அளிக்கும் பாடல்...இசைஞானி ஒரு கை தேர்ந்த மயக்கவியல் நிபுணர்....இது போன்ற பாடல்களை போட்டு விட்டு ஒரு நீண்ட அறுவை சிகிச்சையையே வெற்றிகரமாக செய்து விடலாம்....எப்பேர்பட்ட பாடல்...ஞானியின் தலை சிறந்த பத்து பாடல்களில் இதுவும் ஒன்றாக இருக்க நிறைய வாய்ப்புண்டு...திரையில் ரஜினியும், மேனகாவும் பாடல் வரிகள் கெட்டு விடாமல் சோபித்திருப்பார்கள்....தமிழ் சமுதாயத்தையே கட்டிப்போட்ட பாடல்களில் இதுவும் ஒன்று....நமது தேர்வுகளில் இது போன்ற பாடல் ஒலிக்க 513 பாடல்கள் கடக்க வேண்டியது ஒன்றே நமது தமிழ்த்திரையிசையின் ஆழ்ந்த சிறப்பைக்காட்டுகின்றது.... ஜான் வியன்னி மற்றும் சமன்விதாவும் மயங்க வைத்து விட்டார்கள்....பிரமாதமான இசைக்கோர்ப்பு....உங்கள் அனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்....
@sundaravallir8387
@sundaravallir8387 Год назад
மிகவும் அருமையாக இருந்தது. எல்லோரும் அசத்தி விட்டார்கள். சியாமுக்கு சிறப்பு பாராட்டுக்கள். ரஜினி சார் பாட்டு என்றாலே சியாமிற்குத் தனி உற்சாகம் தான். சிவாவும் தன் பங்குக்கு அசத்தி விட்டார். வழக்கம் போல அனைவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் மனமார்ந்த வாழ்த்துக்கள். 💐💐💐💐💐💐💐💐💐💐💐
@prabavathyramachandran5891
@prabavathyramachandran5891 Год назад
ஆரம்பமே Shyamன் மோஹன புன்னகையுடன் தொடங்கியது Super. Rajini style எல்லாம் பண்ணி அசத்தி விட்டார் உங்களுக்கும் ரசிகர்ரகூட்டம் சேரும்னு நினைக்கிறேன் அப்புறம் Suntharesan &karthic அசத்திட்டீங்க. என்னை பொருத்த வரை Qfr கேட்கும் முன்பு வரை கிடார் மாதிரி இருக்கிற எல்லாமே கிடார் தான் நினைத்தேன் இப்ப தான் அதில் பல இருக்குதுன்னு தெரியுது Well done both of u. Singers super performance. All over exallant tan u all
@ShyamBenjamin
@ShyamBenjamin Год назад
Thanku 🙏🏾
@balalakshmanan8974
@balalakshmanan8974 Год назад
இந்தப் பாடலை ஒவ்வொரு முறை கேட்கும்போது லயித்துப் போவேன்… உங்களுடைய முன்னுரையுடன் கேட்ட பின்… அப்படியே சிலிர்த்துப் போனேன்…ஷியாமின் extra குறும்புகள் காணொளியை மேலும் மெருகேற்றியது!! 😃😃
@subbaraman5447
@subbaraman5447 Год назад
தெய்வீகமே நம் இளையராஜா அவர்களின் இசை.
@sathishk2160
@sathishk2160 Год назад
இந்த பாடகர்கள், இசை கலைஞர்கள் தனி தனியே வாசித்து மகிழ்வித்து மகிழ்கிறார்களே... இசைஞானியின் கூடத்தில் அனைவரும் ஒரே நேரத்தில் ஒன்று கூடி இப்படி பட்ட பாடல்களை உருவாக்கும் பொது அந்த நிகழ்வில் எவ்வளவு மகிழ்ச்சி நிறைந்து இருந்திருக்கும்... அந்த மகிழ்ச்சி தான் நாம் ஒவ்வொரு முறையும் கேட்கும் போதும் கிடைக்கிறது...
@muralitharann8867
@muralitharann8867 Год назад
ஆஹா! என்ன ஒரு அற்புதமான நம் மனதை வருடி செல்லும் பாடல். இளையராஜா என்ற மனிதன் இறைவன் நமக்குதந்த வரம். QFRக்கு மிகவும் நன்றி🙏.
@user-gi3sx9ug4i
@user-gi3sx9ug4i 7 месяцев назад
Iilayaraja sir ungalal maddum thaan sir ithu mudiyum thanks QFR
@yasothaloganesan1091
@yasothaloganesan1091 Месяц назад
🚞RATP14
@yasothaloganesan1091
@yasothaloganesan1091 Месяц назад
Gfi
@yasothaloganesan1091
@yasothaloganesan1091 Месяц назад
🚍RATP43
@yasothaloganesan1091
@yasothaloganesan1091 Месяц назад
🚍RATP52
@raghunathansrinivasan7366
@raghunathansrinivasan7366 Год назад
ரஜினி ரஜினி தான்! ராஜா ராஜா தான்! உச்சங்கள தொட்ட period! மயக்க வைக்கும் பாடல்கள்! ஜானும், சமன்விதாவும் பின்னிட்டாங்க! உற்சாக ஊற்று ஷ்யாம்! சுந்து, கார்த்திக், அஞ்சனி, பைரவி அருமை! வெங்கட், செல்வா QFR ன் பெருமை! இனிய தொடக்கம்!
@vsmohan432
@vsmohan432 Год назад
Ihula rajini enna panninar...
@venkatv7951
@venkatv7951 Год назад
In Raja Sir's songs, we will remember the musical notes and this is no exception, great song, actually this is a love duet but the hero and heroine don't touch each other
@jayabalasubramaniantjaya6413
ரஜினியை உயரத்துக்கு கொண்டு சென்றவை இது போன்ற பாடல்கள்.40 ஆண்டுகள் சென்ற பின்பும் ரசிக்கக் கூடிய பாடல் இசை பாடகர்கள்
@gokulansankaran770
@gokulansankaran770 Год назад
ஷியாமின் அர்ப்பணிப்பை அவரது உடல்மொழியே காட்டிவிடுகிறது. பாடகர்களோடு போட்டிப்போட்டு பயணிக்கும் வெங்கட். இடையிசையில் புகுந்து விளையாடும் கிட்டார் கலைஞர்கள்.இவர்களோடு சிறு வாய்ப்பையும் சிறப்பாக வெளிப்படுத்திய ஏனைய இசைக்கலைஞர்கள்.ஒவ்வொருவரையும் பெயர் சொல்லிப் பாராட்ட வேண்டும்.அசலை அண்மித்த பாடகர்கள் பங்களிப்பும் சிறப்பு. மொத்தத்தில் அசலைப் புதுமைப் படுத்திய QFR இற்கு மீண்டுமொரு சபாஷ்!இசைக்குள் எங்களை இழுத்துச் செல்லும் சகோதரியின் தொகுப்புரை அருமை!
@balalakshmanan8974
@balalakshmanan8974 Год назад
உங்களுடைய பாடகர்கள் தேர்வும் மிக அருமை… ஜானும், சமன்விதாவும் அசலாக அசத்தியிருக்கிறார்கள்… குறிப்பாக சமன்விதாவின் அந்த husky singing…. Wow.. mesmerizing!!! இந்தப்பாடல் விரைவி்ல் 100K viewsஐ தாண்டும்!!
@balalakshmanan8974
@balalakshmanan8974 Год назад
நீங்கள் கூறியது போல் ஆரம்ப இசையே நம்மை பாட்டுக்குள் இழுத்து பின்னர் கட்டி வைத்திருக்கும்… இந்தப் பாடலில் ஒவ்வொரு இசையையும் அப்படியே கொண்டு வந்திருக்கின்றனர் QFR family!!👏🏻👏🏻👏🏻 தெய்வீகமே (QFR உடனான )உறவு!!
@shanmugamudayakumar5986
@shanmugamudayakumar5986 Год назад
IR has justified his gold medal of London Trinity College of Music in Guitar.
@pridvinagarajan2027
@pridvinagarajan2027 Год назад
கார்த்திகை மாத பனியின் நடுக்கத்திலும் மாண்டஸ் புயலின் பயந்தோடும் இந்த பாடலை கேட்ட போது வெது வெதுப்பான கருப்பட்டி காபி குடித்த உணர்வு அருமை. ஆனால் பாடல் சற்று பாஸ்ட் ஆக பாடப்பட்டதாக ஒரு உணர்வு மற்றபடி qfr team இடம் இருந்து மீண்டும் ஒரு இசை சூறாவளி 🌹
@balas200
@balas200 Год назад
மயிலிறகால் வருடி தூங்க வைத்து விட்டீர்கள். என்ன ஒரு இனிமையான குரல் வளம் இந்த பாடகர்களுக்கு!
@meesund
@meesund Год назад
Great reproduction. The first interlude lead guitar is fantastic. I am also a big fan of Raja sir's title tracks and it is a genre by itself. With '80s kaleidoscopic color backgrounds on top of Raja Sir's title music will give you a psychedelic experience. Looking forward to the title track medley release.
@rg5871
@rg5871 Год назад
Longest waiting over what a song My all time favorite.. Today not just mandous cyclone , qfr's musical cyclone too ....
@velmaster2010
@velmaster2010 Год назад
This is one of the best compositions of Isai Gnani. John and Samanvitha excellent singing. Venkat, Selva, Sundaresan, Karthick, Anjani and Bhairavi did an excellent job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
@ShyamBenjamin
@ShyamBenjamin Год назад
Thanku 🙏🏾
@umavishwanath4396
@umavishwanath4396 Год назад
Soulful singing..John and Samanvitha...👍👍 Excellent orchestration Shyam Benjamin and team...👍👍👍👍👌👌
@vijayavenkatesan7518
@vijayavenkatesan7518 Год назад
Musical cyclone today What an innovative instrumentation By IR sir outstanding performance By all😍👏
@parthasarathycr1952
@parthasarathycr1952 Год назад
Excellent. Beautiful and nice presentation by the GREAT QFR TEAM. Kudos to them.
@krishtheindian
@krishtheindian Год назад
Thalaivar style at 7:23 by Shyam - Konnuteenga ponga! Siva's edit of that segment is fabulous! Take a bow to Samanvitha and John's spirit of singing! The gliding fingers of Sunderasan Sir - What to say! Thanks for the entire team for the fantabulous work! Eagerly waiting for the Isai Gnani's title score program - I could see awesomeness already!
@ShyamBenjamin
@ShyamBenjamin Год назад
Thanku 🙏🏾
@lakshmir.v1964
@lakshmir.v1964 Год назад
தெய்வமே... தெய்வமே...🙏🙏 இந்த புயல் மழையில் qfr வருமா என்று எதிர்பார்ப்புடன் இருந்தேன்.. அருமையான பாடல்.. அனைவரும் அவரவர் வழியில் அட்டகாசம், அற்புதம்... அனைவருக்கும் எனது மனமார்ந்த 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.. special mention.. Shyam Benjamin... ஸ்கிரீன் முழுவதும் அவர்தான்..
@ShyamBenjamin
@ShyamBenjamin Год назад
Thanku 🙏🏾
@gresham93
@gresham93 Год назад
Superstar patting Shyamku extra urchagam pongum. Athu indru nandrahave therihundrathu. Ketu mahizhntha Padalecki. Meendum palli natkaluku pona mananiraivu. Makka nandri. Vahuthukal anaivarukum . Shymaku konjam extra
@ravik6370
@ravik6370 Год назад
Outstanding orchestration and singing .
@sankaranrajagopalan9562
@sankaranrajagopalan9562 Год назад
Wow I am listening from Ooty what a great climate which is beaten by the strings of qfr
@ravisankaran6280
@ravisankaran6280 Год назад
Superb singing by John and Samanvita. Strings by Sundaresan, Anajani, Bhairavi and Karthik were brilliant. Percussion by Venkat was great as always. Shyam and Siva's dedication to QFR needs special mention. Hats off to both of you. Salutations to Subhaji for song selection and the introduction explaining the intricacies in the music of the song that makes the listener understand the greatness and specialities in the creation of the composer. Subhaji: You area an encyclopaedia of Tamil film music. Hats off to the QFR team. Long live QFR.
@narayananrangachari9046
@narayananrangachari9046 Год назад
Yes, absolutely brilliant singing by John and Samanvitha!! Perfect support from Sundaresan, Selva, Karthick, Anjani, Bhairavi,Venkat and Shyam.As always Siva’s video editing was great. In all nice start to this weekend. Congratulations!!
@asokanjegatheesan5563
@asokanjegatheesan5563 Год назад
Amazing Song Selection for Recreation by QFR Team! பாடல் கேட்பதற்கு மிகவும் இனிமையாகவும், சுகமாகவும், குதூகலமாகவும் இருந்தது. ஒட்டுமொத்த இசையும் அமர்க்களம். சுந்தரேசன் சாரோட கிதார் இசை மிகத் துல்லியம்! ஜான் வியானி மற்றும் சமன் விதா இருவரின் குரல்களும் மிகப் பொருத்தமாக இருந்தது. Both have sung very dedicated! Wonderful synchronising efforts put forth by QFR Team! Totally very Awesome! 👏👏👏👏👌💐💯
@srg-78
@srg-78 Год назад
அருமையான பாடல்👌 இனிமையான குரல்கள்👌. "மங்கலம்" என்ற வார்த்தையின் உச்சரிப்பு சரியாக இருந்திருக்கலாம்..அனைத்து இசை கருவிகளும் அருமையாக இசைக்கபட்டன.. எஸ்ராஜ், கீபோர்ட்,மணி சத்தம் from Synth pad அனைத்தும் மிக அருமை👏👏
@qryu651
@qryu651 Год назад
எல்லோரும் தமது பணிகளை திறம் பட செய்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள்.
@kesavankesavan2399
@kesavankesavan2399 Год назад
படத்தில் அன்று கேட்டதை விட இன்று மிகவும் சிறப்பாக ஆச்சரியமாக அற்புதமாக ரசிக்கக் கூடிய வகையில் இருந்தது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி
@rajanarayanan6057
@rajanarayanan6057 Год назад
தலைவரின் பிறந்தநாள் பரிசு சுப்பர் Shyam பெஞ்சமினின் program மிகவும் அருமை கிராமத்தின் ஏகாந்தத்தில் இப்பாடல் கூடுதல் சுகம்
@ShyamBenjamin
@ShyamBenjamin Год назад
Thanku 🙏🏾
@vijayalakshmirajamani1794
@vijayalakshmirajamani1794 Год назад
Shyam's starting bgm,anjani's வீணை sundaresan's guitar husky voice of சமன்வித, John's melodious venkats's விரலில் வரும் தாளம் அருமை
@venkateswara88
@venkateswara88 Год назад
ஏனோ எனக்கு சிறு வயதிலேயே இந்த பாடல் பிடித்த பாடல்...
@kesavankesavan2399
@kesavankesavan2399 Год назад
இசைக் கலைஞர்கள் ஒவ்வொருவரும் மிகவும் சிறப்பாக இசையை வாசித்து மகிழ்ச்சியத்திற்கு நன்றி பாராட்டுக்கள்
@gnaneshj9152
@gnaneshj9152 Год назад
தலைவரின் பிறந்தநாள் பரிசாக தாஸேட்டனின் தேன் மதுர குரலில் கேட்ட அற்புத பாடலை இம்மியளவும் சுவை குறையாமல் அளித்தqfr குழுவிற்கு நன்றி..
@rohinikumar7173
@rohinikumar7173 Год назад
ஆண் பாடகர் அற்புதம் samanvitha அருமை. பின்னணி இசை ஆஹா!!பிரமாதமாக இருந்தது
@sumathydas6302
@sumathydas6302 Год назад
You are also rare as your selcion and presentation! Keep it up !
@sridharankathirasen9026
@sridharankathirasen9026 Год назад
Absolutely beautiful voices. Both singers talented voice. Well done 👍 have a lovely future. God bless you both 👍🙏
@muthukumarleela3856
@muthukumarleela3856 Год назад
Thalaivar Rasigan shyam benjamin 👏👏👏👏💕💕💕💕
@ShyamBenjamin
@ShyamBenjamin Год назад
Thanku
@RKumar-wp9oq
@RKumar-wp9oq Год назад
Awesome and Shyam performance fantastic all are performed well
@gopicondur
@gopicondur Год назад
அசத்தல்! Shyam Benjamin opening லேயே கலக்கிட்டார். குழுவினர் அனைவருக்கும் பாராட்டுகள், நன்றிகள்.
@suganthichandrasekaran6249
@suganthichandrasekaran6249 Год назад
Fantastic , Hats off to all
@kayalvizhikayal4933
@kayalvizhikayal4933 Год назад
Nice melody song... Shyam Benjamin music is Best and others musicians... Thanks for QFR team.....
@amalraj9151
@amalraj9151 Год назад
என்ன ஒ௫ அற்புதம்..மலைபிரதேச மழை சாரலில் பயணிக்கும் அற்புத உணர்வு
@stephenjerish5342
@stephenjerish5342 Год назад
இந்த பாடல் நான் சிறுவனாக இருந்த போது அடிக்கடி கேட்டு வியந்து ரசித்த பாடல் அனைத்து நன்பர்கள்ளுக்கும் நன்றி வாழ்த்துக்கள்
@janakimalavijayaragavan2699
மாம் சூப்பர் ஸாங் இங்க அப்படிதான் குளிரில்யிருக்கோம் ரொம்ப ரொம்ப நன்றி!(லண்டனிலிருந்து)
@saralat2863
@saralat2863 Год назад
வணக்கம் வாழ்க வளமுடன் மேடம் நீங்கள் சொன்னது 100/100உண்மை. இந்த பாடல் இங்குள்ள குளிருக்கு அப்படி தான் இருந்தது. (அமெரிக்காவிலிருந்து ) அருமையான பாடல். அருமையாக வழங்கியதற்கு மிக்க நன்றி 🙏🙏
@sivanjalithirumaran3150
@sivanjalithirumaran3150 Год назад
Finally this song has been played in QFR ! Thank you Suba akka.
@vectorindojanix848
@vectorindojanix848 Год назад
Amazing work. Superb. Deserve standing ovation ofcourse. Too good 👍 👌
@thalirkodis7022
@thalirkodis7022 Год назад
Mam மிக அருமை. ரொம்ப நாட்களாக இந்த பாடலை QFR ல் எதிர் பார்த்தேன். Thank you mam 🙏 👌🤝👏👏
@umakumar7056
@umakumar7056 Год назад
One of my favourite song. Excellently reproduced. Jhon Samanvitha sang excellently. All the musicians did an awesome job.👏👏
@ganesanp9601
@ganesanp9601 Год назад
One of the Great musicianship song of Maestro Ilayaraja Sir. Remastered with confidence and vocally really good tone.”
@padmasbrmanian
@padmasbrmanian Год назад
Subhashree, thanks a ton to you and your team!
@arunaram2109
@arunaram2109 Год назад
Choice of voices. John and Samanvitha...superb.kalakkittaaangaa. .👌👌👌above all ur narration abt the second charanam is awesome indeed...Total package is so nice today. .
@sridharrao3176
@sridharrao3176 Год назад
வாயடைத்து சிலையாக கேட்க வேண்டியதுதான். உங்களைப் போல வர்ணிக்கவெல்லாம் வராது.
@sivaramakrishnanguruvayurk838
Wonderful. John Vianni should be given songs of Sri. P. Jayachandran. Awesome team QFR. Superb as usual.
@padmasbrmanian
@padmasbrmanian Год назад
John, what a voice you have! Stirs the soul.
@arunarajamani1381
@arunarajamani1381 Год назад
Evergreen song . beautiful explanation of song details by you .
@umasekhar2629
@umasekhar2629 Год назад
Excellent presentation today. A good gift to superstar on his birthday.
@krishnadhasa1192
@krishnadhasa1192 Год назад
One of the favourite my song & super 💥 song , Everyone well performed & nice voice and quality output for musicians...Thanks to all💯💢💢💢💢
@rparanjothi2537
@rparanjothi2537 Год назад
கவிதை அருமை! பாடியது அருமை! இசை மிக ........ மிக அருமை!
@gkumaran4597
@gkumaran4597 Год назад
What a wonderful voice. 👌
@meenamahesh3833
@meenamahesh3833 Год назад
Thanku Subha ji for this song. My all time favourite. Excellent singing by both the singers. Awesome presentation by the entire TEAM 👏👏👏👏
@agalyakavi5582
@agalyakavi5582 Год назад
Classical guitar superb
@uvun1995
@uvun1995 Год назад
Super, I liked when Shyam did a little bit of superstar action in the song, enjoyed every bit of the song, took me to my teens
@venkateshadvocate1779
@venkateshadvocate1779 Год назад
Shayam sir and his team fantastic start very natural and orginal music
@hsharinatrajan4332
@hsharinatrajan4332 Год назад
Happy birthday thalaivaa!!!! QFR : Quality Fantabulous Refreshing..... Once again speechless!!! extraordinary recreation. I always say, QFR is nothing but a time machine....this time this machine took us back to 1981 (41 years back)....
@kesavankesavan2399
@kesavankesavan2399 Год назад
Jan and samanvitha மிகவும் சிறப்பான அற்புதமான இனிமையாக பாடினார்கள் அவருக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
@villuran1977
@villuran1977 Год назад
Wow....!! Slim and cute Samanvitha. But, a lot more intoxication and mesmerism in the improved voice...!! John, as usual is at his casual best...!! Overall, a unique rendition of one of the epic songs of 70s....!!
@meenakshisasidaran9459
@meenakshisasidaran9459 Год назад
Tk you
@scanvivek
@scanvivek Год назад
Outstanding brilliant rendition Fabulous orchestration
@rameshlakshminarayanan1361
@rameshlakshminarayanan1361 Год назад
The way u classify the music make us enjoy even more thoroughly. Thank you Shubha
@suburamaa
@suburamaa Год назад
@JohnVianni - Superb voice man. Ponnenben star! :) Samanvita, Ben, Ma'am, Venkat,Sundaresan et al Superb presentation
@lalithaviswa5837
@lalithaviswa5837 Год назад
Simply superb 👌👍❤️
@rameshneelakantan2346
@rameshneelakantan2346 Год назад
அருமையோ அருமை. என்னவென்று சொல்வது. 🙏🙏👍👍👍
@shivaviduyt3764
@shivaviduyt3764 Год назад
One of favourite songs from raja sir's composition ❤
@bamashankar4890
@bamashankar4890 Год назад
My most favourite song 😋👌👌 school padikkum boadhu.....il irundhu,,ippoa dhu varaikkum.
@selvidoss2308
@selvidoss2308 Год назад
Really it's true QFR the whole team such a wonderful job and such a wonderful Friday TQ you very much for your sharing the video want more videos from you pls continue Subha mam
@radhakumar8927
@radhakumar8927 Год назад
thankyou qfr for nice song
@gomathikalyanasundaram2529
@gomathikalyanasundaram2529 Год назад
அருமை.. அருமை.. அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள். உங்கள் அனைத்து இசை கலைஞர்களுக்கும் ரசிகையாகி வருகிறேன்.. ஷ்யாம் பெஞ்சமின்.. ரஜினி ஸ்டைல்.. சிவா எடிட்டிங்.. சூப்பர்..
@ShyamBenjamin
@ShyamBenjamin Год назад
Thankyou!
@msudhakar5348
@msudhakar5348 Год назад
Beautiful song. Well explained by you mam. Singers and musicians did their part beautifully. Overall a great presentation of the song by your team Subhasree mam. Kudos!.
@ckumshr
@ckumshr Год назад
ப்பா என்ன ஒரு அற்புதமான பாடல் .. chanceless duet song . பாடகர்கள் , இசைக்கலைஞர்கள் அனைவரும் இணைந்து 99% ஒரிஜினாலிட்டி கொண்டுவந்துட்டாங்க. அருமை வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் ...
@essdeeare4558
@essdeeare4558 Год назад
What a melodious song... And a superb performance....
@Anjalirams.
@Anjalirams. Год назад
Superb song selection!!! The heavenly preludes and interludes and rendition!! Kudos QFR team!! Well presented! And yes, the epic theme from Netrikann, simply sizzling!! Waiting for the bgm special...
@venkataramananjanakiraman5693
Choice of Songs and Singers, musicians அற்புதம்
@ThePowersil
@ThePowersil Год назад
One of my favorites. Great performance by everyone! But Shyam Benjamin!!! He is the gem of this crew! Hats off!
@raghavanand5554
@raghavanand5554 Год назад
One of my all time favorite songs. KJY, SJ, Illayaraja, Rajni - can't get any better than this. I wished there were more such KJY+SJ+IR+Rajni combinations but unfortunately there are fewer than SPB+SJ+IR+Rajni. For this song in QFR, I would have preferred the use of strings orchestra instead of keyboard. Nothing gives more pleasure than Strings by IR combined with flute. I notice that QFR makes lesser use of Strings orchestra on several songs and I wish they use more strings in future.
@vidhyaaiyer1785
@vidhyaaiyer1785 Год назад
What an incredible song and the recreation 👏👏👏👏 Shyam bro opening fabulous playing, slowly raised the expectations and fulfilled all suprdtsrs' fans by your amazing playing with superb sounding, the second interlude reached the peak with whistle inclusive and awesome playing of the chords. Loved it, even more தலைவர் மாதிரி தலை முடி பின்னால் கோதி விட்ட style.... And of course the super star tee shirt... அடி தூள். Both the lovely ladies strings did quite a lot of magic. Selva super. Karthi what a brilliant playing... First interlude both the lead and bass guitar what a great travel.. superb. சுந்தரேசன் sir 🙏 first interlude உங்கள் ஆளுமை sir 🙏 என்ன ஒரு playing feel and the output, both classic and electric guitar அபாரம் sir 🙏 சாமி sir 🙏 சரணம் both opening ஒரு டெக்கா குடுத்து.... Chance ஏ இல்ல... அவ்வளவு கலக்கல்.. congos style, rhythm pad style ஒன்று மாற்றி இன்னொன்று... தூள் sir 🙏 samanvitha wonderful singing with bha வம் ததும்பிய சங்கதிகள்... First சரணம் நடுவில் லல லல heard law law law.... எப்படி பாட்டை உள்வாங்கி huskiness, control உடன் நேர்த்தியாக பாட முடிந்தது .... Great job young lady. Beautiful locale with lovely bush's behind and the gate. Pleasing yellow to the eyes. John கலக்கிட்டீங்க... உங்கள் பல்லவி மோஹனத்தின் அழகு, கூடவே மந்திரத்தின் அழகு... வேறு என்ன சொல்ல, நேரா காவிய ராமாயணம் பாராயணம் தான்... தெய்வீகம் singing.... So comforting your voice sir.. line after line பிரமாதம் sir. Both singers rocked today, both sand மங்களம் all three times (2 by male, one female) the original says மங்கலம். சிவா contributed amazingly at the start of the second interlude by showing multiple frames musicians. Lovely!
@ShyamBenjamin
@ShyamBenjamin Год назад
Thank
@sandhyapradeep4285
@sandhyapradeep4285 Год назад
Wow! Mr Shiva has outdone himself in bringing us this fabulous film to us, lovely colour and cuts. Always a treat and a delight to listen to Ms Samanvitha, lovely voice and pitching, keep it up, dear. God bless the QFR team for this wonderful rendition.
@meenakshisasidaran9459
@meenakshisasidaran9459 Год назад
Tk you soo much
@gracelineflorence6549
@gracelineflorence6549 Год назад
Beautiful Singing...Hats off to the entire team 👌👌🙌👍👍🙌
@sriyaskids
@sriyaskids Год назад
Arumaiyana rajini padal super samanvitha
@mynameismurugavel6532
@mynameismurugavel6532 Год назад
ஆனந்தம் ஆனந்தமே. திகட்டி விட்டது உங்கள் நிகழ்ச்சி. ஆனாலும் வேண்டும் வேண்டும் உங்கள் நிகழ்ச்சி🙏🙏🙏🙏🙏
@vrcsasi152
@vrcsasi152 Год назад
Another fantastic Friday song. Excellent performance by the whole team 👌👍🙏. Thanks for your efforts 🙏
@sripriyab1206
@sripriyab1206 Год назад
Thanks a lot for choosing this wonderful song...as usual it is fantastic
@sudhindrarao8258
@sudhindrarao8258 Год назад
👌Awesome recreation. What a lovely song..
@Good0405
@Good0405 Год назад
John sang so well but missing Padu Anna voice for KJY sir song 🤔
@kavitharengaraj6708
@kavitharengaraj6708 Год назад
Mam super super super mam.
@sbksabapathi
@sbksabapathi Год назад
சூப்பர்..கேட்டேன் கிறங்கினேன்.
@supamanithan1492
@supamanithan1492 Год назад
O my god, i got goosebumps all over the place hearing the vocals of both of them, god bless
@priyakirubakaran1851
@priyakirubakaran1851 Год назад
What a beautiful musical tribute! Thank you Siva, Sundaresan sir, Selva, Anjani, Bairavi and Kartik 🙏🏼 Shyam whistle odu stylaga vasippadhey azhagu.. ❤. John and Samanvitha 😘😘 God bless # QFR.. Subhasree I love you 🤗
Далее
Symmetrical face⁉️🤔 #beauty
00:15
Просмотров 3,8 млн
NATHAMENUM KOVILILE - BY ALKA AJITH
5:49
Просмотров 70 тыс.
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
Просмотров 68 млн
Султан Лагучев - Гасишься
3:02
Просмотров 632 тыс.
OBLADAET, YASMI - YSM PC
2:19
Просмотров 152 тыс.