Тёмный

QUARANTINE FROM REALITY | SARAVANA POGAIYIL | ITHU SATHIYAM | Episode 618 

RagamalikaTV
Подписаться 325 тыс.
Просмотров 83 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 204   
@மக்கள்தோழன்-ம7ச
@மக்கள்தோழன்-ம7ச 8 месяцев назад
கடவுள் மறுப்பாளரான என்னை அசர வைக்கும் பக்திப் பாடல்களில் இது சிறப்பானது. சுபஸ்ரீ குழுவினர் பல்லாண்டு வாழ்க!
@velmaster2010
@velmaster2010 8 месяцев назад
This is an evergreen composition of MSV and TKR. Pooja excellent singing. Venkat and Selva did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
@ravishankarkrishnan9200
@ravishankarkrishnan9200 8 месяцев назад
இசைத்தட்டில் ஆரம்ப ஆலாபனைகள் கிடையாது. எனவே, படத்தில் இந்த பாடல் வரும்போது முதலில் குழப்பமாக இருக்கும். அந்த கிளரினிட் தொடங்கும் போது, "அய்யோ....இந்த பாட்டில்ல" என்று துள்ளிக்குதிக்கும்...அந்த தபலா டோலக் துணை சேரும்போது, கண்ணில் நீர் வந்து விடும் ...சரவண பொய்கையில் என்று சுசீலா அம்மா குரல் பக்தியில் நம்மை ஆழ்த்தி விடும். மெல்லிசை மன்னர்கள் போல இனி ஒரு இணை இது போல நமக்கு கிடைப்பார்களா என்பது கனவு. என்ன மாயம் செய்துள்ளார்கள். சந்திரகாந்தா அவர்கள் பாக்கியம் செய்தவர்கள். பூஜா மிக அருமையாக பாடியுள்ளார். QFR இக்கு நன்றிகள் பல. வாழ்க வளமுடன்.
@ramakrishnan6771
@ramakrishnan6771 8 месяцев назад
❤ தெய்வீக பாடல்... வழங்கியவர்க்கு நன்றி....
@ubisraman
@ubisraman 8 месяцев назад
பூஜா அவர்களின் பாடும் திறமை அபாரம். Very close to the original.
@whitedevil9140
@whitedevil9140 8 месяцев назад
தேனும்.. தினையும் முருகனும்... பூஜாவும்..😌🙏🙏🌷
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 8 месяцев назад
அற்புதமான மறுபதிவு.பூஜாவின் குரலும் இனிமை.பாடியதும் அருமை.Hats off to All
@sundharagirikalimuthu9452
@sundharagirikalimuthu9452 8 месяцев назад
இந்தப் பாடலும் "சொல்லச் சொல்ல இனிக்குதடா" பாடலும் முருகனுக்கும் சுசீலாம்மாவுக்கும் உள்ள பந்தத்தை தெளிவாக விளக்கும் பாடல்கள்.
@amudhakumar6452
@amudhakumar6452 8 месяцев назад
அந்த சிவகாமி மகனிடம்
@vasudevancv8470
@vasudevancv8470 2 месяца назад
@@amudhakumar6452 already sung in QFR 2-3 years ago.
@vasudevancv8470
@vasudevancv8470 2 месяца назад
"Manam padaithen unnai ninaippadharku" Song is even more sweeter in Nightingale Susheela's sweetest voice in the same film Kandhan karuNai.
@RDKumarpandiyan
@RDKumarpandiyan Месяц назад
Azhagan muruganidam aasai vaitthen... special
@mathankumar5964
@mathankumar5964 7 месяцев назад
MSV ஐயா கடவுள் அவதாரம்🙏
@r.balasubramaniann.s.ramas5762
@r.balasubramaniann.s.ramas5762 8 месяцев назад
அருமையான பாடல் பூஜா வைத்தியநாதன் மிக அற்புதமான பாடகி மிக சிறப்பாக பாடுகிறார் அவர் பாடிய பாடலில் என்னதான் ரகசியமோ இதயத்திலே பாடலுக்கு பிறகு இந்த பாடல் மிக ஆனந்த மாக இருந்தது.ஆல்ரவுண்டர் ஷியாம், செல்வா, வென்கட் இவர்களுடைய அர்ப்பளிப்பு பிரமாதம் இது சத்தியம் திரைப்பப்படபாடல் மறக்க முடியாத பாடல் வாழ்த்துக்கள் சுபஷிரி அவர்களே.
@tamilselvi3034
@tamilselvi3034 8 месяцев назад
Awesome song of P.susheelamma ❤
@natarajansuresh6148
@natarajansuresh6148 8 месяцев назад
கலியுகம் உள்ளவரை இந்த பாடல் என்பது பசுமையாக மக்கள் மனதில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது அது தான் உண்மை சத்தியம்.
@selvapathydasaratharam668
@selvapathydasaratharam668 8 месяцев назад
Excellent Pooja Marvelous shyam Benjamin Thanks a lot subhasri Madam Very grateful the team God bless to you all Very melti tune by the great MSV. and extrodenery poet kannadasan .
@Krishnarao-v7n
@Krishnarao-v7n 8 месяцев назад
Excellent Singing This Song super Recreation Thanks Q.f.r Team
@janakiramangg3798
@janakiramangg3798 8 месяцев назад
Good technical explanation and best rendering of the classical cult 👃👃
@prabavathyramachandran5891
@prabavathyramachandran5891 8 месяцев назад
Om saravanabava. அருமையான பாடல். Thanks to everyone. Especially shyam.
@ponmurthy
@ponmurthy 8 месяцев назад
கண்ணீர் பெருக பெருக ..அவன் அருளையும் கேட்டேன் ..காலத்தால் அழியாத கானம். MSV, கவியரசர், சுசிலா அம்மா, QFR Team and பூஜா எல்லோருக்கும் நன்றி சொல்லும் தருணம்.
@jacinthanirmalam229
@jacinthanirmalam229 8 месяцев назад
அருமை பூஜா! உடன் இசைத்த கலைஞர்கள் அனைவருக்கும் நன்றிகள் ❤❤❤
@snraghuraman4577
@snraghuraman4577 8 месяцев назад
According to me this is one of PS best feel good songs. The other one being " செந்தூர் முருகன் கோவிலிலே ". Anytime you listen you are at complete peace . எப்போதெல்லாம் நான் காரில் long drive போனாலும் முதலில் போடுவது சுசீலாம்மா பாட்டுகள் அதுவும் starting இந்த தேவ கானம். அதுவும் காலை வேளையில் high way யில் இந்த பாட்டு தரும் நிம்மதி விவரிக்க இயலாது. Singer selection as Pooja excellent. மிகவும் அருமை நன்றி ST mam
@seshadrisampath8435
@seshadrisampath8435 8 месяцев назад
Outstanding performance
@banumathic9127
@banumathic9127 8 месяцев назад
Pooja is another P. Suseela/ வாழ்க வளமுடன்
@ravisooran
@ravisooran Месяц назад
Beautiful singing by Pooja. Lovely clear voice.
@venkatesanjokku2183
@venkatesanjokku2183 5 месяцев назад
P சுசீலா அம்மாவின் குரல் அற்புதமாக பாடினார் வாழ்த்துக்கள் பூஜா வாழ்க பல்லாண்டு காலம்
@meenakshir3834
@meenakshir3834 8 месяцев назад
Excellent qfr team. Super song.
@rameshvell1
@rameshvell1 8 месяцев назад
Superb rendition by Pooja,great composition by MSV AYYA,lovely presentation by QFR.
@LoyolaDerose
@LoyolaDerose 4 месяца назад
Oh what a grateful singing. Best wishes and God's blessings to Pooja.
@nramesh9957
@nramesh9957 8 месяцев назад
பிரமாதம் 🎊🎊. சிறப்பான orchestration💐💐💐💐💐👏👏👏👏👏
@ushagopalakrishnan7274
@ushagopalakrishnan7274 8 месяцев назад
மேடம் சொன்ன விளக்கத்தில் வந்த வரிகள் மிகவும் அருமை. வள்ளல் தந்த வரத்தினால் வளமாக வாழ்ந்து வருகிறேன். ஓம் சரவண பவ. 🙏🙏🙇🙇
@Mettur_senthil
@Mettur_senthil 8 месяцев назад
கண்களில் நீர் வழிந்தது...🙏🙏🙏🙏👍👍♥️♥️ வாழ்த்த வார்த்தைகளே இல்லை....அருமை...அருமை.... அருமையான குரல் வளம்...🎉🎉🎉🎉🎉👌👌👌👌👌🌿🌿🌿🌿
@sivakumaryvinasithamby4752
@sivakumaryvinasithamby4752 8 месяцев назад
இராகம் பற்றிய அறிவு எதுவும் இல்லாவிடினும் நான் இரசித்த பாடல்களை நீங்கள் வரிசையாக இங்கு பதிவு செய்யும் போது மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி சிவகுமாரி ஜெயசிம்மன்.
@MGVenuGopal
@MGVenuGopal 7 дней назад
Super singers super music great kannathasan
@c.m.kumarasamymarappan4803
@c.m.kumarasamymarappan4803 8 месяцев назад
இந்த பாடல், என்று கேட்டாலும் தித்திப்பு. மனம் கவலைகளை துரத்தும் ஒரு சுத்திகரிப்பு. பாடலின் சிறப்பை இயல்பாக, தெளிவாக, வர்ணனை தந்த சகோதரியின் திறமை கண்டு வியப்பு.
@murugaiaha90
@murugaiaha90 7 месяцев назад
"ஆறுதலை" என்று பூஜா எடுத்தது அருமை அருமை அருமை
@MariaRoselinerosy
@MariaRoselinerosy 5 месяцев назад
Iam a Christian but still I love this song 😻💕💕💕
@kumarvadamalaimuthu6230
@kumarvadamalaimuthu6230 8 месяцев назад
My favourite song 🙏 Congratulations Q F R 🎁🌹
@radhakrishnank.m2950
@radhakrishnank.m2950 8 месяцев назад
நண்பர்கள் உடன் சென்னையில் உள்ள சித்ரா தியேட்டரில் ஒன்ஸ் மோர் கேட்ட பாடல் QFR Team யிக்கு நன்றி
@saiseetharam
@saiseetharam 8 месяцев назад
Excellent rendintion pooja, tks to whole team who brought my memories on 1963
@umaavanchickovan4503
@umaavanchickovan4503 8 месяцев назад
நன்றி, பூஜா. மிகமிக அழகு. இந்தப் பாடலுக்கென்று , இதன் இசைக்கென்று ஒரு மயக்கும் சக்தி இருக்கின்றது. அது உங்களால் பாடப்பட்டபோது, சுசீலாம்மா கொடுத்த சாயலுக்குச் சற்றும் மங்காமல் இருந்ததால் மனதிற்கு பெரும் நெகிழ்வைத் தந்தது. பூஜா, உங்களிடம் ஒரு வித்தையின் அடக்கம் காணப்படும். அதுவே நல்லோரை வசீகரிக்கும். நீங்கள் இசையால் மேன்மையுற வாழ்த்துகிறேன். அன்புடன், உமா வஞ்சிக்கோவன்.❤😊
@ravikumark3946
@ravikumark3946 7 месяцев назад
அனைத்து தெய்வங்களும் அருள் புரிந்து இந்த இசை குழுவை அருள வேண்டுகிறேன் 🙏🏻🙏🏻
@ganeshkumar1957
@ganeshkumar1957 8 месяцев назад
Awesome presentation by all. Thanks Subha....Dr.Indira
@meenamahesh3833
@meenamahesh3833 8 месяцев назад
Excellent team. presentation .Highly divine soulful rendition.Thanku Subha madam
@chandranmanikam1765
@chandranmanikam1765 2 месяца назад
Super singer pooja வாழ்க வளமுடன்
@ashatv1
@ashatv1 8 месяцев назад
Kannadasan oru genius 🙏
@essmeans3548
@essmeans3548 8 месяцев назад
கண்ண தாசர், கந்த தாசாராக மாறி எழுதிய அபாரமான, எளிய பாடல். இசையையும் வரிகளையும் மீறி பாட்டில் பக்தியை அள்ளித் தெளித்தது P.சுசீலாவின் தேன் குரல். பூஜா நல்லாவே மீள்பதிவு செய்திருக்கிறார். ‘தாசரின்’ “வானம்பாடி” யை கேட்ட ஆனந்தம்... (“கண் திறந்து பார்த்தேன்… கண்ணன் அங்கு இல்லை…. கண்ணீர்….பெருகியதே…”)
@Ragamalikatv
@Ragamalikatv 8 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pZmVvYA_Ojs.htmlsi=Ol3zqzSExfE0LDEa
@vijeyathasveluppilli9331
@vijeyathasveluppilli9331 8 месяцев назад
ஆஹா அற்புதம் பூஜா அவர்களே இசையோடு உங்கள் குரலும் விளையாடியுள்ளது நன்றி அம்மா.
@SelvaRani-lg1qh
@SelvaRani-lg1qh 8 месяцев назад
Nice singing Pooja, welcome.❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@k2712m
@k2712m 8 месяцев назад
Super compo by MSV-TKR super instrumentals by Shyam Sir.
@keysavanl.kesavan6228
@keysavanl.kesavan6228 8 месяцев назад
பூஜாவின் குரல் மிகவும் இனிமை இறைவனின் ஆசீர்வாவாதம்
@Latha-v3w
@Latha-v3w 4 месяца назад
Manadhai mayakum padal barathi madam azhagaga expression koduthirupar gemini sirum eyalbaga parthu kondirupar parpadharku sugamaga irukum isayai patrium padal varigalai patrium solla thevayeillai arpudham indha padalai azhagiya illam pennana lakshmi rajeshai pada vaithirupadhadhu innum sirapu avarum azhgaga expressionoda padiyirukirar parthom kiranginom thank you subasre mam ❤❤❤❤❤❤❤
@saralat2863
@saralat2863 8 месяцев назад
Vazhga valamuden shubasree Madam. Arumayiyana song solla, solla, inikuthada ketka, ketkavum inikuthey. Performance all super 👌👍👏👏 thankyou shubasree Madam. 🙏🙏
@luckan20
@luckan20 8 месяцев назад
Excellent sister, Pooja. Lovely song.
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 8 месяцев назад
மீண்டு மீண்டும் கேட்க தூண்டும் பாடல்,,,,,!அதனால்தான் நமக்கு. மறு. படியும் கிடைத்துள்ளது,,,,!
@nadaraasanr914
@nadaraasanr914 8 месяцев назад
Mellifluous. Great.
@sundharagirikalimuthu9452
@sundharagirikalimuthu9452 8 месяцев назад
ஆயிரம் முறை கேட்டாலும் அலுக்காது...
@keysavanl.kesavan6228
@keysavanl.kesavan6228 8 месяцев назад
பூஜவின் குரல் மிகவும் இனிமையாக இருந்தது வாழ்க வளர்க
@mariappanramasamy4857
@mariappanramasamy4857 8 месяцев назад
Very good Subha madam. As you say that really we are going to our past life of school and college by hearing this type of wonderful songs. But,now only we enjoy these songs because of your heartful and wonderful explanation with involvement and enjoyment. Really God will bless you for this great works to society. Thanks
@jayanthiravikumar2603
@jayanthiravikumar2603 8 месяцев назад
Excellent O Excellent rendition by qfr team
@senthilnathan795
@senthilnathan795 8 месяцев назад
Arumayana song.nanri😊
@umakumar7056
@umakumar7056 8 месяцев назад
Excellent singing by Pooja. Evergreen song by Susheela amma. Well recreated.
@saba6601
@saba6601 8 месяцев назад
Pooja Vaidynath's well-rendered mesmerising song on our beloved Murugan is a tranquil blessing to all Thanks QFR.Regards Dr Sabapathy (Film/Record Archivist, Mathematician Singapore 🇸🇬)
@raguman5102
@raguman5102 8 месяцев назад
WOW.... WHAT A SINGING...LOVE YOU...
@periyanankrishnan3562
@periyanankrishnan3562 8 месяцев назад
Evergreen Class Breezing Song 🎵
@msudhakar5348
@msudhakar5348 8 месяцев назад
Excellent song of P. Susheela ma. Awesome singing by Pooja almost close to original. Orchestration is awesome asusual. Kudos to QFR team Subhasree mam for recreating this song.
@lakshmibeeman3779
@lakshmibeeman3779 8 месяцев назад
மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொள்ளும் குரலும் பாடலும்.
@shanmuga1971
@shanmuga1971 5 месяцев назад
மனதை இலகுவாக்கும் பாடல்
@Balasubramaniyam1959
@Balasubramaniyam1959 8 месяцев назад
Hattsoff to entire team for amazing presentation of this song.tq to all
@veerasekaransekaran6512
@veerasekaransekaran6512 8 месяцев назад
காலத்தை வென்று நிற்கும் அற்புதமான பாடல் என்றென்றும் மனதில் ரீங்காரம் கொண்டு நிற்கும் அற்புதமான பாடல் இது நான் இந்த பாடலை ரிங்டோன் ஆக 25 ஆண்டுகள் எனது ஃபோன்களில் வைத்துள்ளேன் இன்றும் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது இந்த பாடலை மீண்டும் QFR மூலம் ஒலிபரப்பு கிடைக்க பெற்றதற்கு எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் 🙏🙏🙏🙏🙏
@ramakrishnanswaminathan8759
@ramakrishnanswaminathan8759 7 месяцев назад
Amazing voice pooja. God bless you 🙏
@asokanjegatheesan5563
@asokanjegatheesan5563 8 месяцев назад
Wonderful Evergreen Song of Devagnana Saraswathi Smt. P. Suseelamma. Smt. Pooja has sung extraordinarily well! Wonderful Music by QFR Team.👌👏💐💯 Suba Mam, Pl. make Suseelamma hear this song. She will be happy and appreciate Pooja for her wonderful performance!
@ramakrishnanrmm1507
@ramakrishnanrmm1507 8 месяцев назад
பாடலும் இசையும் அருமை.
@microsoftmi1385
@microsoftmi1385 8 месяцев назад
Pooja's voice is sounding so divine in this rendition. Thanks for this delightful treat. God bless you all!
@gowrijagannathan1703
@gowrijagannathan1703 Месяц назад
Excellent performance by pooja
@திருவருள்ஜோதிடம்
அருமை அருமை.. சொல்ல வார்த்தைகள் வரவில்லை
@marimuthucolumbus8513
@marimuthucolumbus8513 8 месяцев назад
சுசிலா அம்மாவின் மிக அருமையான பக்தி பாடல் காலத்தால் அழிக்கமுடியாத ஒரு பாடல் 🙏🙏🙏
@gopinathshanmugam1745
@gopinathshanmugam1745 8 месяцев назад
Vetrivel Muruganukku Aroogara...dear QFR team thanks for selecting this song for our future library....as usual great outcome from this great team❤❤❤❤🎉🎉🎉🎉
@reubenvries8807
@reubenvries8807 8 месяцев назад
Pooja is most certainly the best to sing a P Susheela song. Very good choice of singer today. Coming back to listen just for her!
@veeraraghavansurendran273
@veeraraghavansurendran273 8 месяцев назад
Puja romba nalla padirike very nice cangrats
@sampathp3655
@sampathp3655 8 месяцев назад
Amazing performance by QFR team. Pooja madam is the very right choice. Venkat is in different level. Mr. Shyam is exhibiting his total talent in this song. Awesome. Congratulations to all.
@kongugounder8449
@kongugounder8449 4 месяца назад
Wow! என்ன ஒரு தெய்வீக குரல் பூஜாவுக்கு! 👍
@rajendrannanappan2978
@rajendrannanappan2978 8 месяцев назад
பாடுவதட்கு என்றே இறைவனால் படைக்க பட்டவர் இசை பேரரசி சுஷீலா அம்மா.
@kannandoraiswamy5463
@kannandoraiswamy5463 8 месяцев назад
Excellent work by all 🙌. This song should’ve come in qfr loooong back
@padminirajendran8104
@padminirajendran8104 8 месяцев назад
Arumai arumai Pooja.Tank u Subasri.😊👌👍🙏
@NECATR4D
@NECATR4D 8 месяцев назад
Brilliant. I could see your involvement,rather dedication in rendering this melody. God bless you.
@ramsundaram4615
@ramsundaram4615 8 месяцев назад
no one can sing like amma❤
@deviraja9554
@deviraja9554 8 месяцев назад
Lovely singing by pooja. Awesome! 👏🏻 👏🏻 👏🏻
@umavishwanath4396
@umavishwanath4396 8 месяцев назад
Excellent song 👌👌 superb singing and orchestration 👍👍
@madeshkannan5308
@madeshkannan5308 7 месяцев назад
இது ஒரு தெய்வீக படைப்பு வாழ்த்துக்கள் 🕉️
@kannan0519
@kannan0519 8 месяцев назад
🙏
@psenji
@psenji 3 месяца назад
இசை அரசி, இசை தெய்வம் சுசீலா அம்மாவின் magnificent double delight முருகன் பாடல்களில் ஒன்று இந்த சரவணா பொய்கையில் நீராடி பாடல் . அடுத்தது ஓடும் நதி என்ற படத்தில் குன்றத்தில் கோயில் கொண்ட நம்பி நம்பி . அதையும் தயவு செய்து வழங்குங்கள் என்று சுபஸ்ரீ அவர்களுக்கு விண்ணப்பம் வைக்கிறேன்.
@ramachandranp.k400
@ramachandranp.k400 8 месяцев назад
Sweet voice.... Super
@kanchaniraman3557
@kanchaniraman3557 8 месяцев назад
மிகவும் அருமையாக பூஜா பாடியுள்ளார் 👌👍👏😊💜
@ChandrikaRajaram-di4nc
@ChandrikaRajaram-di4nc 8 месяцев назад
Lovely singing by Pooja especially the humming portion
@hariprabhuek3575
@hariprabhuek3575 8 месяцев назад
Excellent performance
@ubisraman
@ubisraman 8 месяцев назад
"மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால்...." பாடலும் எடுத்துக் கொள்ளப்பட தகுதியானதுதான்!
@sethuravindran6831
@sethuravindran6831 8 месяцев назад
True Subashree. This is earworm will never yr mind and soul
@kandhavelm3012
@kandhavelm3012 8 месяцев назад
Mind peace song. Excellent.
@vectorindojanix848
@vectorindojanix848 8 месяцев назад
Soulful rendering. Amazing voice. Shyam venkat selva remarkable work. Qfr hats off.
@vijayakumarv8038
@vijayakumarv8038 8 месяцев назад
அருமை அபாரம் அற்புதம்👏💐
@raajeshv7569
@raajeshv7569 8 месяцев назад
Excellent voice Pooja madam. I know you are also a great Sai Bhajan singer.
@Suresh-rl5zr
@Suresh-rl5zr 8 месяцев назад
பின்னி எடுத்துட்டீங்க.. அருமை அருமை.. சொல்ல வார்த்தைகள் வரவில்லை.. பாடியவர் அப்படி ஒரு டெடிகெஷன் ..வாழ்த்துக்கள் & நன்றி
Далее
СДЕЛАЛИ СОБСТВЕННЫЙ МУЛЬТИК
25:15
Kattodu kuzhal aada
5:16
Просмотров 416 тыс.
СДЕЛАЛИ СОБСТВЕННЫЙ МУЛЬТИК
25:15