Тёмный

Quarantine from Reality | Thendral Urangiya Podhum | Petra Maganai Vitra Annai | Episode 40 

RagamalikaTV
Подписаться 307 тыс.
Просмотров 640 тыс.
50% 1

Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions.
When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.
This series will feature a set of rare songs that are rarely heard, rarely performed and she will also try and give some trivia for the songs.
The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focussed on old songs. The sessions are unplugged and performed with minimum instrumentation. No retakes. One stretch live performance..
#QFR #MSV #AMRaja #Uthara

Видеоклипы

Опубликовано:

 

20 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 678   
@A.B.C.58
@A.B.C.58 Год назад
குட்டி அப்பாவை மிஞ்சிவிட்டாள். 100 மார்க்ஸ். ஆசிகள். வாழ்த்துக்கள். இருவரும் நீண்ட காலத்திற்கு நோயின்றி வாழ பிரார்த்திக்கிறேன்.🥰👍👍👍🤝🤝🤝🙏🏼🙏🏼🙏🏼
@jeevanullakal9075
@jeevanullakal9075 2 месяца назад
எத்தனையோ முறை கேட்டுவிட்டேன் சலிப்பில்லை... பாப்பாவின் குரல் அதி அற்புதம்...
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 Год назад
அப்பாவை மிஞ்சும் மகள் மகள் என்று அப்பாவின் குரல் அற்புதம் அற்புதமான பாடல் பெற்ற வரிகள் என் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அப்பாவை மிஞ்சும் மகள் குரல் மகளை மிஞ்சும் அப்பாவின் குரல் வளம் வாழ்த்துக்கள்
@vairavannarayan3287
@vairavannarayan3287 3 года назад
வரம் பெற்ற குடும்பம்.வாழ்க மென்மேலும். சுபஸ்ரீ அம்மா, கலக்றீங்க.
@chandradevi2470
@chandradevi2470 4 года назад
தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா நீள இரவிலே தோன்றும் நிலவை போலவே நிலவை போலவே வாழைக் குமரியே நீயும் வந்த போதிலே வந்த போதிலே நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா ஆசை தீர கொஞ்சிடாமல் இன்பம் மலருமா அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா இதய வானிலே இன்ப கனவு கோடியே கனவு கோடியே உதயமாகியே ஊஞ்சல் ஆடும் போதிலே ஆடும் போதிலே வானம்பாடி ஜோடி கானம் பாட மயங்குமா வாச பூவும் தேனும் போல வாழத் தயங்குமா வானம்பாடி ஜோடி கானம் பாட மயங்குமா வாச பூவும் தேனும் போல வாழத் தயங்குமா அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடி கெஞ்சும் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா
@balakrishnang9016
@balakrishnang9016 2 года назад
நன்றி! 'வாழை' குமரி அல்லள், அவள் 'வாலை' குமரி ஆனவள்..!
@parasuraman6067
@parasuraman6067 2 года назад
❤️🌹🌹🌹🌹❤️❤️
@muthulakshmiv7006
@muthulakshmiv7006 2 года назад
Supe❣️❣️👌👌 varigal padichutteh ketkum podhu innum inimai kottudhu,❤️❤️
@Akila-by1or
@Akila-by1or Год назад
Enjoyed this song with fantastic lyrics,thank u sister
@azhaguranisubramani723
@azhaguranisubramani723 3 года назад
உன்னி சார் வணக்கம். தங்ஙளின் குரலுக்கும் பண்பான நடத்தைக்கும் நான் இரசிகை. நான் தமிழாசிரியை. வயது 56.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பட்டி தொட்டியெல்லாம் உங்களுக்காகவும் பார்க்கிறார்கள் என்பதில் அளவுகடந்த மகிழ்ச்சி சகோதரரே!வாழ்க தாங்கள் அன்புக்குடும்பமும்.பிஞ்சுக் குழந்தை !உத்ராவிற்கு கூடுதல் வாழ்த்துகள்.🌷🌸
@swamymr176
@swamymr176 3 года назад
Very appreciable
@girisivagiri9629
@girisivagiri9629 2 года назад
I like you teacher
@kandaswamy7207
@kandaswamy7207 Год назад
தங்ஙளின் அல்ல தங்களின் (பிழைதிருத்தம்)
@diwakaranvalangaimanmani3777
@diwakaranvalangaimanmani3777 4 года назад
இசைக் குடும்பம். கேட்கவேண்டுமா பாடலின் இனிமைக்கு! அருமையான ஏற்பாடு !
@magesh3874
@magesh3874 Год назад
மிகவும் இன்பமாக இருந்தது காதுகளுக்கும் மனதிற்கும்
@muzamilabdulgafoor3244
@muzamilabdulgafoor3244 3 года назад
Wowwwwwwwwww❤️❤️❤️❤️❤️Unni sir & his daughter voice👌👌👌👌👌👌
@jananiramamurthy2174
@jananiramamurthy2174 3 года назад
My blessings to Mr. Unni n the dear kids
@venivijay27
@venivijay27 3 года назад
What a composition . Happy to see Unnisir and his kids in this beautiful rendition.
@vijayasundaram8132
@vijayasundaram8132 3 года назад
Ķ
@ajaypandianshanmugam6165
@ajaypandianshanmugam6165 Год назад
@@vijayasundaram8132 +
@venkatakrishnanr5285
@venkatakrishnanr5285 3 года назад
அப்பாவை மிஞ்சும் மென்மையான குரல்
@natarajanr8002
@natarajanr8002 Год назад
மெய்சிலிர்த்தேன்
@subgopal13
@subgopal13 4 года назад
I love all the three of them . What a soulful rendering by the family . In particular liked the way Unni’s son Krishna’s enthusiasm and the way he is enjoying and humming along while playing the chords . God bless this highly talented family !
@arunaramesh540
@arunaramesh540 4 года назад
திரு.ராஜா அவர்களின் பாடலுக்காக ஏங்கிக்கொண்டிருந்த எனக்கு, double bonanza என்று சொல்வது போல் இருந்தது திரு . உன்னி கிருஷ்ணணும் அவர் மகளும், மகனும் சேர்ந்து இசைத்தது...
@renuga2007
@renuga2007 4 года назад
Hearing his voice on earphones is simply amazing!!. He is truly a gift to Tamil film industry !!! God blessed him with two talented kids.
@thinamegam
@thinamegam 4 года назад
Yes true. If nectar has a sound... I'm sure it will sound like thus... 👍
@ezhilkandaswamy2005
@ezhilkandaswamy2005 2 месяца назад
இரைச்சல் நிறைந்த எரிச்சல் உண்டாக்கும் பாடல்களுக்கு மாற்றாக அழகிய இனிமையான காதல் பாடல் வரிகளும் இசையும். செவிக்கும் மனதுக்கும் நிறைவும் சந்தோஷமும். நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்.
@vijinathan26
@vijinathan26 3 года назад
Mr. Unnikrishnan - God bless you all and the mother for giving birth to those talented children!!! Such a beautiful family :-)
@veeradp57
@veeradp57 3 года назад
இனிமை கேட்க கேட்க இனிமை...❤️😍
@srinivasan2540
@srinivasan2540 4 года назад
கிருஷ்ணா அவர்கள் ஜலதரங் இசை போல பின்னணி அமைத்து தந்தையின் தென்றலை இளம் தமக்கையின் சாரலோடு வெங்கட் அவர்களின் சீரான வாசிப்பில் அற்புதமான இசை மழையில் துய்ய வைத்ததற்கு நன்றிகள் பல....
@srinivasan2540
@srinivasan2540 4 года назад
@Bavani Havana மிக சரியான திருத்தம்..... ஆனால் தமிழ் தன்னை நேசிப்பவரை கைவிடாது. இங்கு கலைஞர்களை புகழ்ந்து பேச காரணம் அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட வெற்றி, தமையனுக்கு முன்னே தங்கை வெற்றி பெற்றதால் *தங்கை* *தமக்கை ஆகிறார்* .
@Manikandan-ro7
@Manikandan-ro7 Год назад
நல்லவர்கள் எந்த பாடலை பாடினாலும் நன்றாக இருக்கும், அதுவே இது போன்ற மிகச் சிறந்த பாடலை பாடினால் அது கேட்போர்க்கு ஒரு மிக சிறந்த மருந்தாகும்.
@mehkalaradakrishnan895
@mehkalaradakrishnan895 4 года назад
I fall in love with Uthara's voice...So sweet and cute girl...Bless you my child.
@vijayakumarcv9654
@vijayakumarcv9654 4 года назад
Subhashri's preface and the anecdotes of the making of the song, gives more impetus to listen to the song. This song is from 1958' which means six decades, (62yrs), the song had survived, and it is great to see, uthara Unni krishnan, and Unnikrishnan himself singing, ( two generations joining togather to recreate the magic, also none of them were born... This shows the quality of film music, the love for language, culture, tradition and tamil heritage. It is a testement, for tamil film music, having said that how many current crop of songs will be able to survive for decades, a question should trigger conscience in the musicians to produce music, which will stand time, not like fast food / junk food...... Thank u Ms. Subhasri Thanikachalam, for coordinating with the musicians and producing a feast for our ears through yesteryears film music, by paying gratitude to the DOYENS (musicians) of our tamil film fraternity .
@shanmugamravi3224
@shanmugamravi3224 3 года назад
Super Comment ji
@yamunabalagopalan4688
@yamunabalagopalan4688 4 года назад
Old is gold. Beautiful song, rendered by Shri Unni Krishnan in his silk loving voice and Uthara...Awesome voice. She will definitely go places. அப்படி ஒரு மயங்க வைக்கிற குரல். My blessings to her. And Krishna was also enjoying playing the piano and also singing. Nice trio. God bless them.
@subramanianrajangavathiyar8813
@subramanianrajangavathiyar8813 4 года назад
What a mesmerizing voice of both Sri Unnikrishnan and Uththara.. My best wishes
@gcs1808
@gcs1808 4 года назад
Lovely. Uthara is such a gifted singer. Totally uninhibited.
@sushiray80
@sushiray80 4 года назад
Goddess Saraswathy's Divine Grace has permeated this pretty lass... She's blossomed... ..Exponentially...
@lakshmik7377
@lakshmik7377 2 года назад
@@sushiray80 the p
@thiyagarajansundaram2738
@thiyagarajansundaram2738 4 года назад
சகோதரி, தங்கள் தொகுப்பை இரவில் உயிரோட்டமாக கேட்பதுண்டு. சில பாட்டுகளால் எம் மனம் வெம்பியிருக்கிறது. அருமை.., அருமை.... கேட்க இனிமை... இனிமை.. மருதகாசியின் பெருமை.. கேட்காவிடில் சிறுமை. 🙏👍
@vinomoopanar3108
@vinomoopanar3108 4 года назад
🙏Uthara is blessed with the most beautiful voice & has a great future. 🙏💖💖💖🤗🌹🌹🌹🌹🌹
@kiranvysya
@kiranvysya 4 года назад
Uthara ll shine, become Icon of 20s and go out to become legend for sure.
@yuvinmurali3087
@yuvinmurali3087 4 года назад
True❣️
@soundharselvam8201
@soundharselvam8201 4 года назад
Very true
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 3 года назад
அருமை. குழந்தை யின். குரல். அருமை.
@user-cv2rx5gb1l
@user-cv2rx5gb1l 4 года назад
உத்ராவுக்கு மிக இனிய குரல்வளம் சுசீலாம்மா போல புகழ் பெற நல்வாழ்த்துக்கள் !! . ஏ.எம்.ராஜாவின் மதுரமான குரலினிமை அற்புதமானது அவரது பாடல்கள் யாவும் சாகா வரம்பெற்ற சிரஞ்சீவி தன்மை கொண்ட பாடல்கள். ராஜா மறைந்தாலும் அவரது குரல் காற்றலைகளில் தொடர்ந்து ஒலிப்பதால் மரணமில்லாப் பெருவாழ்வு எனும் புகழுடன் விளங்குகிறார் எமது அபிமான மதுரக்குரல் மன்னர் ஏ.எம்.ராஜா அவர்கள்.
@bhagyalakshmi4007
@bhagyalakshmi4007 4 года назад
Uthra. You show the heaven through music. Thank you child
@vijiyalakshmigopal7180
@vijiyalakshmigopal7180 4 года назад
அனைத்தும் சிகரம் தொடும் பாடல்கள்.என் அப்பா வீட்டில் பாடும் பாடல்களில் இப்பாடலும் இடம்பெறும். இதய வானில் சிறகடிக்கும் பாடல் வரிகள். மகிழ்ச்சி.
@Anu14harry
@Anu14harry 3 года назад
One of my most most most favorite singers. And thank you mam for bringing the entire family to this QFR. It’s a treat to ears. Blessed to hear him sing. His voice is just like a feather gently touching our skin. And his children are keeping up his legacy.
@celiabiem7287
@celiabiem7287 4 года назад
Never heard this song before but Uthara made to hear this song on loop... Such a crystal clear voice👏👏
@KrishnaKumar_Yuvaraj
@KrishnaKumar_Yuvaraj Год назад
கிறங்கிய நிலையில் இருந்து மீள முடியவில்லை😍🥰🥰👌👌👌👌🙏🙏🙏
@mohanbabumohan2785
@mohanbabumohan2785 4 года назад
சார் உண்மையில் இது ஓர் அளவிலா.ஆணந்தம். மிக்க மகிழ்ச்சி இதுபோன்று இன்னும் ஏராளம் ஏராளம் தந்து அனைவரையும் மகிழ்விக்க வேண்டும் உமதுபாடல்என்றால். அவ்வளவு ரசனை. தங்களது பிள்ளைகளின் வரிகளும் செல்லவேண்டுமா. வாழ்த்துக்கள்.
@vishgs
@vishgs 4 года назад
Excellent... Unni Krishnan is an ace.. his daughter is keeping pace with him effortlessly.. too good.. and thanks for rekindling fond memories of yesteryears...
@susheelamenon9966
@susheelamenon9966 4 года назад
Hemas cooking
@balakannan8237
@balakannan8237 4 года назад
ரொம்ம அற்புதம்.தென்ற ல் வீச அருமையான உறக்கம். உத்ரா வருடி கொண்டு போகிறது குரல். உன்னி கிருஷ்ணன் அவர்களும் வாய் விட்டு தெளிவாக பாடியிருப்பது ராஜாவின் குரலை கேட்ட நிறைவு
@user-wk4ud1ow2k
@user-wk4ud1ow2k Месяц назад
அருமை. Super. இருவரும் நன்றாகவே பாடி அசத்தி உள்ளார்கள். வாழ்த்துக்கள் 🌹👏❤️
@ashseetha
@ashseetha 4 года назад
Wow!! As they say “The Apple doesn’t fall far away from the Tree”!!
@udhayasuriyan7945
@udhayasuriyan7945 6 месяцев назад
SUPER என்ன அருமை குரல் வாழ்க வளத்துடன்
@sujithan6100
@sujithan6100 4 года назад
Uthara is such a fabulous singer ..god bless her abundantly & keep surprising us more & more with ur mesmerizing vocal skill
@sivam5315
@sivam5315 3 года назад
👍 super 👍
@annann-fn2zi
@annann-fn2zi 4 года назад
OmG look at my little Utra ... she excels in every dimension. Very unique song. Loved you rendition Utra
@sakthivelp9201
@sakthivelp9201 4 года назад
சகோதரி! இந்த வரிசையில் தேர்வாகும் பாடல்களை விடவும் மிக்க இனிமை, அவற்றைத் தாங்கள் வழங்கும் நேர்த்தி!👌👌👍👍 நல்வாழ்த்துகள்!💐💐💐💐
@umavenkat818
@umavenkat818 4 года назад
7
@rajagopalansridhar3245
@rajagopalansridhar3245 4 года назад
Krishna is good in instrument also
@RaguO
@RaguO 4 года назад
What a beautiful family 💕 Bless them with being everything that God has designed you to be, because as you experience the joy of fulfilling your purpose, you will benefit, others will benefit, and the world will be blessed.
@jayanthiramachandran9570
@jayanthiramachandran9570 4 года назад
Great choice& rendition. You can hear AM Raja in Unni’s voice. Perfect choice. Uthra is GIFTED. God Bless her. Thank you, Shubhashree.
@jayanthiramesh5264
@jayanthiramesh5264 4 года назад
Vow! What a treat from unni krishnan sir, his son and sweet little Uttara. Very cute rendition
@kashyap3120
@kashyap3120 4 года назад
1. Hatsoff to Subashree. A wonderful way to spend quarantine times. 2. Selection of song and the history behind it. 3. Matchless unni and family creating this marvel with their golden voice. Superb.
@thirugnanasambandam7731
@thirugnanasambandam7731 3 года назад
ஆசிகள் குழந்தைக்கு! உன்னி கிருஷ்ணன் அவர்களின் பெருந்தன்மை. பாடலிலும் மென்மையானவர்!
@jayalakshmiraghavan9366
@jayalakshmiraghavan9366 4 года назад
Yes true... Many gems of songs are never showcased on reality singing shows on TV or stage. Is it too difficult for present crop of singers to handle.. Including the poetic Tamil language of yesteryears? Ms Tanikachalam is doing an excellent job. The father, daughter duo ...awesome!
@shreemkad0368
@shreemkad0368 4 года назад
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ wow what a talent beautiful princess flawless stay blessed
@swaroopvtk
@swaroopvtk 4 года назад
Did not understand even one word as I do not know Tamil. But the song is just enchanting. No wonder old is gold...!
@shanmugamravi3224
@shanmugamravi3224 3 года назад
Hi, very nice to hear that, but what made you to land in unknown tamil language youtube site
@swaroopvtk
@swaroopvtk 3 года назад
@@shanmugamravi3224 my mother knows tamil and during lockdown, she was just going various videos and fortunately, landed on this video. After this, she went through the entire series and I joined her...
@shanmugamravi3224
@shanmugamravi3224 3 года назад
@@swaroopvtk . Wow. very interesting. We all know that Music has no language but speciality is it brings us together and gives peace of mind.
@chinthanikhitha1313
@chinthanikhitha1313 4 года назад
Blessed kids with lovely parents 😍
@cthyagu
@cthyagu 3 года назад
Subhasree madam you are doing much better than any popular TV channel God bless you
@mohithvibes1658
@mohithvibes1658 3 года назад
Uthara you rock...my goodness.. expecting more such old songs... specially with your Appa
@varadarajgs5834
@varadarajgs5834 4 года назад
Excellent rendering by Shri.Unni Krishnan and family.
@vidya71panchu96
@vidya71panchu96 4 года назад
I just love this song💕💕The 3 of them have sung soooo beautifully 🌹🌹Utthara's voice is so fresh, pure and mesmerising and Krishna's expressions are just Sooo cute 😍 Unnikrishnan is blessed to have such talented kids! God bless the family🙏🙏
@pushpagurumani9685
@pushpagurumani9685 2 года назад
Splendid rendition of an old tamizh film favourite! Kudos to all involved in this endeavour! I am an ardent admirer of Unnikrishnan's voice and talent in singing---and now, of his daughter's too! May God bless all of you!
@ravikrishnamurthy7480
@ravikrishnamurthy7480 4 года назад
Mesmerizing melody of yesteryear & Classic singing of Daughter & Dad . Soulfully rendered...Thanks for recreating the magic again ..
@SundararajanNagalingam
@SundararajanNagalingam 2 года назад
ஆஹா சிறுமியின் குரல் எவ்வளவு இனிமை..... பட்டு வெல்வெட்டில் முத்து உரசியது போல்... அருமை
@subramanianb
@subramanianb 4 года назад
A video to be preserved for excellence.. what a choice of song and artists..Great to watch a family performing.. The father maintains 8 feet jump, but the little-one jumps at times 32 feet... Great future for Uthara..
@sanakavam2272
@sanakavam2272 4 года назад
The little girl's voice is so sweet for this song.. lovely.. god bless you
@vijayakumarcv9654
@vijayakumarcv9654 4 года назад
Venkat , UNNI, UThara and Unnis son, kudos to you guys for recreating the magic, especially uthara and unni.... Great to hear u both singing the duet...
@nalinisampath4009
@nalinisampath4009 2 года назад
Wow, what a beautiful rendition by unnikrishnan and his daughter and son, kudos to venkat 🙏🙏🙏
@rangaraj62
@rangaraj62 4 года назад
Really osm. The way you compere the whole thing , your energy shows your passion, conviction and builds the enthusiasm of the listeners. This Unni trio ..no words to describe.. uthara voice is divine. God bless..
@renukamurali5511
@renukamurali5511 3 года назад
Such a lovely voice for uthara. Blessed family. God bless you all
@sundaresanpandian3883
@sundaresanpandian3883 2 года назад
Uthra voice suer magical..fantastic..lovable
@dhassak7747
@dhassak7747 11 месяцев назад
Marvelous!!!! Unnikrishnan's voice resemblance with AM Rajah is precise. Uttara is extra-ordinary and got a pleasant voice.
@1109prasad
@1109prasad 4 года назад
I am tempted to watch each episode again and again. Every artist has performed so well of their part. Very well organised
@sushiray80
@sushiray80 4 года назад
Remarkable... ..the origin of this lovely a gem... Unnikrishnan Sir...n ur lovely children.. Soulfelt tqs for upholding... so beautifully ...this treasure..
@thulsiraman2683
@thulsiraman2683 3 года назад
Happy tears... Goosebumps.... Unni sir.... Great singing sir .. All the best uthara...
@prabaharanm9320
@prabaharanm9320 3 года назад
Uthra is a god gifted child. What a beautiful tone . She will become a great playback singer in future. God bless you child. .
@jayaprakasht2177
@jayaprakasht2177 3 года назад
உங்கள் இருவர் குரலில் நான் என்னை மறந்தேன்...👌👌👌👌👌
@krithicka2
@krithicka2 4 года назад
That has to be the cutest musical family in the world! Great song so beautifully rendered! Delight to listen and watch! Thank you dear ST, for this wonderful experience! 🙏🏼💕
@palanichamyp1039
@palanichamyp1039 3 года назад
அருமையான குரல் வளம்...இனிமை..காதின் வழியே இறங்குகிறது. ஶ்ரீ
@dhanalakshmikrishnan8851
@dhanalakshmikrishnan8851 4 года назад
Ammama intha padal solla vartthai illai amma I am always repeating hearing this song thank u ullam u Ranga the
@deviprasad606
@deviprasad606 4 года назад
இது போன்ற முயற்சிகள் மேன்மேலும் தொடர வேண்டும்
@parasuraman6067
@parasuraman6067 2 года назад
There is no words tell about this song lyrics voice unni sir and his daughter very beautiful composition I love your song sir I had many times was hear❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@chiapet9570
@chiapet9570 4 года назад
I wish there is quarintine always otherwise people wont have time to give this pleasure.
@Meridian.2005
@Meridian.2005 4 года назад
Treat not only to mind and ears but also eyes. Thank you for your efforts mrs. Subashree mam.
@vedhagirinagappan1885
@vedhagirinagappan1885 2 года назад
பெற்ற மகனை விற்ற அன்னை. படத்தில்.எஸ்.எஸ்.ஆர்.விஜயகுமாரி ஜோடி.இந்த பாடலைப் பற்றிய நினைவுகளை சொன்ன விதம். பாடலாசிரியர்.அ.மருத காசி. அனைத்தும் அருமையான பதிவு.
@lakshmiradhu
@lakshmiradhu 4 года назад
Wow. Superb. May God bless this family
@Janig56
@Janig56 3 года назад
Unni Sir and Uthara what a combo. Mersmerrisng....
@yaminivijayaraj4492
@yaminivijayaraj4492 4 года назад
SO lovely Uthara darling...
@vikramjayanth2289
@vikramjayanth2289 4 года назад
Great, Unnikrishan and family, you brought the old wine in a new bottle. Subhashree, great coordination and musicians you all did great
@karthigeyanrajagopal1396
@karthigeyanrajagopal1396 3 года назад
uthara voice wow awesome. 👌
@bamaganapathi5558
@bamaganapathi5558 3 года назад
Subhasri madam நீங்கள் அழகாக பாட்டைப் பற்றி விளக்கம் தருகிறீர்கள். இந்த தலைமுறை மக்களும் பாடலைப் பற்றி தெரிந்துக் கொள்ள முடியும். வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்களது அற்புதமான பணி.
@arunaramesh540
@arunaramesh540 4 года назад
I remember vijayakumari Amma's young face when I hear uthara's nascent voice. They match so well.
@arunarajamani1381
@arunarajamani1381 4 года назад
Super b super b voice both dad and daughter melody voice melody key board of son god bless them
@sivanjalithirumaran3150
@sivanjalithirumaran3150 4 года назад
Even after so many years this song was like a fresh breeze. Superb !!
@akaustralia5327
@akaustralia5327 4 года назад
Ever golden music ...these songs i use to hear in FM radio ...superb keeping rocking...
@77555kuyt
@77555kuyt 3 года назад
Utharas tone is magical. Beautiful rendition. Kudos Unni sir!
@varalakshmiraghunathan4960
@varalakshmiraghunathan4960 4 года назад
Very good selection of singers.... beautiful song and very good singing.great job Subhashree madam..
@srikanthan61
@srikanthan61 4 года назад
Mam, Subhashree Thanickachallam, fabulous, kudos to you putting this together and great to hear father and daughter singing it melodiously.
@rachelmusically2188
@rachelmusically2188 4 года назад
Wow...admiring this song again and again...hearing them again and again....Thanks to the Team
@anandhid8211
@anandhid8211 4 года назад
Excellent wonderful superb amazing singing
@DeepakRaj-cs6zb
@DeepakRaj-cs6zb 4 года назад
Excellent uthara and Unni sir as always 👌👌👌👌 Amazing to see this musical family 💕
@kumarasamyramesh8767
@kumarasamyramesh8767 2 года назад
Super super
@dr.radhikaramachandran1726
@dr.radhikaramachandran1726 4 года назад
Lovely and very delightful experience with Unni and team
@Ravan786
@Ravan786 3 года назад
புலிக்கு பிறந்தது, பூனையாகுமா? Passionate singing.👍👍👍
@dhivyasri7238
@dhivyasri7238 4 года назад
Uthra your voice is very sweet and your fan also me and unnikrishnan sir voice I am aditicted so God bless you uthra 😍😍
@vaijayanthiv1312
@vaijayanthiv1312 4 года назад
உத்ரா அருமை.எங்கியோ போய்ட்டேம்மா.👌
Далее
Thendral Urangiya Podhum - Petra Maganai Vitra Annai
3:21
Construction site video BEST.99
01:00
Просмотров 288 тыс.
7 Days Stranded In A Cave
17:59
Просмотров 76 млн
Jesus, Harris and Tam Chris - Standup Comedy by Alex
11:56
Oru naal Podhuma Ft. Uthara Unnikrishnan | Ravi G
4:49
Falling In Reverse - "Prequel"
3:55
Просмотров 2,5 млн
NЮ - Отпустил  (ПРЕМЬЕРА трека)
3:03
Doston Ergashev - Zo'rlari bor (Official Music Video)
4:06
Hayit Murat - LooseScrew ( Bones & Eddy Baker )
5:56
Просмотров 232 тыс.
Erta indin
3:38
Просмотров 40 тыс.