Тёмный

"Quran-இல் எப்படி தூங்கணும்னு அல்லா சொல்லிருக்காரு"😲 - Asha Lenin 

Behindwoods Hits
Подписаться 1,8 млн
Просмотров 265 тыс.
50% 1

Subscribe - bwsurl.com/bhitss We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/c...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 477   
@மூதேவி
@மூதேவி 3 месяца назад
_இந்த சகோதரி, இஸ்லாத்தை அறிந்து வைத்திருக்கிறார். வாழ்த்துக்கள்_
@whyseries2402
@whyseries2402 3 месяца назад
Bro avanga Muslim aa thaan
@joneji4252
@joneji4252 2 месяца назад
டேய் fake id naaye நாட்ல kalagam பண்ணுறது உண்ண மாறி ஆட்கள் தான்
@arsha524
@arsha524 2 месяца назад
​@@whyseries2402nope
@ahamedshahjahan143
@ahamedshahjahan143 2 месяца назад
​@@whyseries2402 Muslim illai Bro
@riyme5453
@riyme5453 2 месяца назад
Yaru sonna ippatha vanthu video pakkuriya nee​@@whyseries2402
@letsgotoheaven1412
@letsgotoheaven1412 2 месяца назад
மாஷா அல்லாஹ்..அல்லாஹ் உங்களுக்கு ஹிதாயத் தருவானாக!ஆமீன்.
@Onlyfor-----20
@Onlyfor-----20 2 месяца назад
இஸ்லாத்தில் உள்ள அறிவியலை மக்களுக்காக தெரிவித்த தற்காக நன்றி
@chanmashaikh7018
@chanmashaikh7018 2 месяца назад
Masha Allah super
@vskyt2109
@vskyt2109 2 месяца назад
Flat earth 😂😂😂😂
@ahamedali1981
@ahamedali1981 2 месяца назад
​​@@vskyt2109The Earth Is Flat! - The Vedic Perspective Front Cover Author: Hariprem Das Amazon Digital Services LLC - Kdp, Oct 27, 2022 - Comics & Graphic Novels - 156 pages From the perspective of Vedic scripture( commonly referred to as the Hindu scripture), the earth is flat. We are on an island called JAMBŪDVĪPA and there are more islands which are undiscovered due to our collective sinful karma. Jambudvipa itself hasn't been fully discovered yet, and we only know about a discovered part of what is called Bhārata-varṣa (which is within it). As per ISKCON founder Srila A.C. Bhaktivedanta Prabhupada, our discovery of greater regions as that of a bull tied to a stake, which keeps going round and round, and so we mistakenly imagine the earth as a round globe. Come and lets journey together to know exactly how large the flat earth plane really is, and all the beings that live on it!
@user-lq2sy1zt2e
@user-lq2sy1zt2e 2 месяца назад
நீங்க ரொம்ப அழகா குரான் புனிதத்தை தெரியவெக்கிற்கீங்க வாழ்த்து க்கள்
@shifanahajira4814
@shifanahajira4814 2 месяца назад
Super
@akbarmohamedali9147
@akbarmohamedali9147 3 месяца назад
இதெல்லாம் தமிழ்நாட்டுல மட்டும் தான் நடக்கும். இஸ்லாமியர் பற்றி வெறுப்பு அதிகம் பரப்பப்படும் இந்த காலகட்டத்தில் இது வரவேற்கத்தக்கது.
@M.j.s.fareena
@M.j.s.fareena 3 месяца назад
Doctor குரானை முழுமையாக படித்து நேர்வழி பெற அல்லாஹ் அருள் செய்வானாக
@standardashiqashiq2772
@standardashiqashiq2772 2 месяца назад
AAMEEN AAMEEN
@hasan-kp8lk
@hasan-kp8lk 2 месяца назад
Aameen
@MansuraBanu-th6ko
@MansuraBanu-th6ko 2 месяца назад
Ameen
@IshamAbdulrahman
@IshamAbdulrahman 2 месяца назад
Aameen
@raseenarafi3811
@raseenarafi3811 2 месяца назад
Aameen ❤
@Rafi_U
@Rafi_U 3 месяца назад
Very Nice pathivu ...அல்லாஹ் உங்களுக்கு ஹிதாயத் தருவானாக...
@arifayoosuf2261
@arifayoosuf2261 2 месяца назад
Aameen
@Rahmanbena7
@Rahmanbena7 2 месяца назад
Aameen❤
@hidayathbasha6051
@hidayathbasha6051 2 месяца назад
Aameen
@Userpdkt1974
@Userpdkt1974 2 месяца назад
❤ஆமீன் யா ரப்🎉
@LilyinHeaven
@LilyinHeaven 3 месяца назад
நமது கண்களுக்கு போதியளவு ஓய்வு கொடுக்கவில்லையென்றால் கூட மறுமையில் அது நமக்கெதிராக சாட்சி சொல்லுமென்று நபியவர்கள் கூறியுள்ளார்கள்.
@IrfanAli-so5hh
@IrfanAli-so5hh Месяц назад
Assalamualaikum, Source?
@RoshanAlim-ud3bs
@RoshanAlim-ud3bs 3 месяца назад
கோபத்தை அடக்கும் மனிதனை இறைவன் நேசிக் கிறான். ‘‘(இறைவனையே முற்றிலும் நம்பியிருப்போர் எத்தகையோர் எனில்) அவர்கள் பெரும் பாவங்களையும், மானக்கேடான செயல்களையும் தவிர்த்து விடுவார்கள். தாம் கோபத்திற்கு உள்ளாகும்போது மன்னித்து விடுவார்கள்’’ அல் குர் ஆன் (42:37)❤
@FARU-qu7ex
@FARU-qu7ex 3 месяца назад
இன்று மார்க்கத்தையே புறம் தள்ளுபவர்களுக்கு மத்தியில் சற்றேனும் அறிந்து நடைமுறை படுத்த முன் வருபவர்களை ஊக்குவிப்பது எங்கள் கடமை இது போன்று கற்க கற்க அவர்களே மார்கத்தையும் அறிவியலையும் அறிந்து கொள்வார்கள். இவ்வாறான விடயங்களை வரவேற்போம்.🎉
@rahmathnisha1331
@rahmathnisha1331 3 месяца назад
May allah give her hidayat. Soon she ll be blessed
@WorkingtowardsISLAM
@WorkingtowardsISLAM 3 месяца назад
Ameen
@raseenarafi3811
@raseenarafi3811 2 месяца назад
Aameen ❤
@ahamedshahjahan143
@ahamedshahjahan143 2 месяца назад
*Insha Allah*
@mu4124
@mu4124 3 месяца назад
Idhu mattum illa, Yevlo neram thoonganum.. yendha neram la thoongradhu nalladhu, yellamae Nabigal Nayagam (sallallahu alaihi wasallam) solli thandhirkaanga, vazhdhu kaatirkanga... Islam is a way of life
@ZIScraft
@ZIScraft 3 месяца назад
Islam is true❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Chakkarakutty666
@Chakkarakutty666 2 месяца назад
❤❤💯👌
@Miss_healed
@Miss_healed 2 месяца назад
Alhamdulillah ❤ everything has its science behind the words of allah
@arsha524
@arsha524 2 месяца назад
But muslim womens i mean bi tches wont followes 🤡👹th
@zimaz-krut
@zimaz-krut 3 месяца назад
அது குர்ஆனில் கூற படவில்லை, இவை நபிகள் சொன்னது, குப்பர படுத்தவரை எழுப்பியதும்ம் முஹம்மது நபி.
@nishafazim1513
@nishafazim1513 3 месяца назад
Yes u r correct
@mah6104
@mah6104 3 месяца назад
​@@periasamisami2444தேவை இல்லாமல் புகைப்படம் எடுத்துக்கொள்ளாதிர்கள் பெண்கள் பொது இடங்களில் குளிக்காதிர்கள் உடை மாற்றிக்கொள்ளாதிர்கள் கணவன் மனைவி வெளி இடங்களில் தங்க நேரிட்டால் உறவு வைத்துக்கொள்ளாதிர்கள் அப்படி மிக அவசியம் தேவை என்றால் போர்வையை மேலே போர்த்திக்கொள்ளவும் இப்படி நிறைய உள்ளன இந்த காலத்தில் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று 100 சதவீதம் பொருந்துவதை 1455 வருடங்களுக்கு முன்பு கேமரா என்று ஒன்று அறியப்படாத காலகட்டத்தில் படிப்பறிவு இல்லாத இஸ்லாமியர்களின் இறைத்தூதர் அவர்கள் கூறி இருக்கிறார்கள் பிற மதங்களை மதத்தவர்களை மதித்தல் வேண்டும் உதவிடல் வேண்டும் உன் பிள்ளைகளாக இருந்தாலும் நீதி தவறவிடாதீர்கள் உன் போதனைகளை எடுத்துச்சொல் கேட்டால் ஓகே கேட்கவில்லையா பிராத்தனை செய் பகைமை கொள்ளாதே சபிக்காதே விரோதம் கொள்ளாதே உதவி செய்வதில் மதம் பாராதே பசித்தோர்க்கு உணவளி யாவரும் ஓர் தாய் பிள்ளைகள் கீழ் ஜாதி மேல் ஜாதி உயர்ந்தவன் தாழ்ந்தவர் என்று எதுவும் கிடையாது கல்வி கற்றவர் மதிக்ககூடியவர் படி படிப்புக்கு உதவு துழை தூரம் சென்றாவது படி பெண்களையும் படிக்க விடு இப்படி நிறைய இருக்கிறது என் அன்பு சகோதரா
@syedbros3238
@syedbros3238 3 месяца назад
Who advice to do and don't? Allah advice to Mohammad saw each and every thing.
@zimaz-krut
@zimaz-krut 3 месяца назад
@@syedbros3238 you cannot say everything Allah said. If it is in Quran then no problem. If it not in Quran then you should say it is the sayings of prophet Muhammad.
@balanagarajan7905
@balanagarajan7905 3 месяца назад
Bro I can't understand. I thought Qur'an written by Nabi by Allah words. Is Qur'an written by Nabi's own thoughts?
@osmonlysinglemeaning4796
@osmonlysinglemeaning4796 2 месяца назад
அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான் وَهُوَ الَّذِىْ جَعَلَ لَـكُمُ الَّيْلَ لِبَاسًا وَّالنَّوْمَ سُبَاتًا وَّجَعَلَ النَّهَارَ نُشُوْرًا‏ அவன்தான் உங்களுக்கு இரவை ஆடையாகவும், நித்திரையை இளைப்பாறுதலாகவும் ஆக்கியிருக்கின்றான்; இன்னும், அவனே பகலை உழைப்பிற்கு ஏற்றவாறு ஆக்கியிருக்கிறான். (அல்குர்ஆன் : 25:47)
@KumaranRagupathi
@KumaranRagupathi 27 дней назад
ஆண் குழந்தை அல்லது பெண் குழந்தை எது வேண்டுமோ பெற்றெடுக்க என்ன வழிமுறை...
@osmonlysinglemeaning4796
@osmonlysinglemeaning4796 27 дней назад
@@KumaranRagupathi لِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ‌ يَخْلُقُ مَا يَشَآءُ‌ يَهَبُ لِمَنْ يَّشَآءُ اِنَاثًا وَّيَهَبُ لِمَنْ يَّشَآءُ الذُّكُوْرَ ۙ‏ அல்லாஹ்வுக்கே வானங்களுடையவும் பூமியுடையவும் ஆட்சி சொந்தமாகும்; ஆகவே தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான்; தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கிறான்; மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான். (அல்குர்ஆன் : 42:49) اَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَّاِنَاثًا‌ وَيَجْعَلُ مَنْ يَّشَآءُ عَقِيْمًا‌ اِنَّهٗ عَلِيْمٌ قَدِيْرٌ‏ அல்லது அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும், பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான்; அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் செய்கிறான் - நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன்; பேராற்றலுடையவன். (அல்குர்ஆன் : 42:50)
@smsmujeeb2193
@smsmujeeb2193 3 месяца назад
மதங்களில் குற்றம் இல்லை மனிதனின் மனதுகளிலே குற்றம் இருக்கிறது
@IrfanAli-so5hh
@IrfanAli-so5hh Месяц назад
சிலருக்கு இனிமையாக இருந்தாலும் , நீங்கள் சொல்வது பொய். ஆராய்ந்தால், அகிலங்களின் இறைவனுடைய மார்க்கமான இஸ்லாத்தை தவிர மற்ற எல்லா மார்க்கத்திலும் குற்றம் இருக்கும்
@SaleemaSheik
@SaleemaSheik 2 месяца назад
அல்லாஹ் அக்பர் அல்லாஹ்வே போதுமாவான் அவனே எங்களை பாதுகாப்பதில் சிறந்தவன் அல்ஹம்துலில்லாஹ் இன்ஷா அல்லாஹ். அல்லாஹ் உங்களுக்கு ஹிதாயத்தை தந்தருள்வானாக
@user-vf4mh7ps4z
@user-vf4mh7ps4z 3 месяца назад
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
@roshithabanu7862
@roshithabanu7862 3 месяца назад
I will follow up. In sha Allah. Hearty Thanks ❤❤madam
@thiksadchithika377
@thiksadchithika377 2 месяца назад
Maa shaa Allaah. Alhamdulillah. Allaahu Akbar
@Writeandreadstudy
@Writeandreadstudy 2 месяца назад
Masha Allah
@HusnaJaseem-ls9cm
@HusnaJaseem-ls9cm 3 месяца назад
Alhamdhulillah, Allah ungaluku hidhayath seiwaanaha.
@MohamedAli-fh2mn
@MohamedAli-fh2mn 2 месяца назад
இந்த மாதிரி நல்ல வீடியோவை மூன்று நிமிடங்களில் முடித்துள்ளீர்கள் கலாச்சார சீரழிவுகள் பற்றி போடும்போது மட்டும் வீடியோ 30 நிமிடத்தை தாண்டி செல்லும்
@abdulj10aa
@abdulj10aa 2 месяца назад
Masha Allah...
@fazriyapajju6042
@fazriyapajju6042 2 месяца назад
Masha allah ❤
@Aadhi_the_Devil
@Aadhi_the_Devil 2 месяца назад
Islam is a pure and peaceful religion, so don't judge or disrespect the entire Islam for just one Muslim person's mistake 🙁🙏
@abumohamed8629
@abumohamed8629 2 месяца назад
மாஷாஅல்லாஹ் 👌sister
@naflan4205
@naflan4205 3 месяца назад
நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?இன்னும் உங்களை ஜோடி ஜோடியாகப் படைத்தோம்.மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம் அன்றியும், இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம் மேலும் பகலை உங்கள் வாழ்க்கை (வசதிகளைத் தேடிக்கொள்ளும் காலம்) ஆக்கினோம் உங்களுக்குமேல் பலமான ஏழுவானங்களை உண்டாக்கினோம் ஒளிவீசும் விளக்கை(சூரியனை)யும் (அங்கு) அமைத்தோம் அன்றியும், கார்மேகங்களிலிருந்து பொழியும் மழையையும் இறக்கினோம் அதைக் கொண்டு தானியங்களையும், தாவரங்களையும் நாம் வெளிப்படுத்துவதற்காக (கிளைகளுடன்) அடர்ந்த சோலைகளையும் (வெளிப்படுத்துவதற்காக).சிந்திக்க கூடிய மக்களுக்கு இதில் பல அத்தாச்சிகள் இருக்கின்றன (திருகுர்ஆன்)
@waseemsabiha8505
@waseemsabiha8505 3 месяца назад
SubhanAllah
@zarinashabi8600
@zarinashabi8600 3 месяца назад
❤❤❤❤❤
@bloodyatheist.7697
@bloodyatheist.7697 2 месяца назад
அருமை பைபிலின் காப்பி குரான் வசனம்
@ahlak1997
@ahlak1997 2 месяца назад
​@@bloodyatheist.7697பைபிள் அல்லாஹுத்தஆலா ஈஸா நபிக்கு அனுப்பியது குர்ஆன் அல்லாஹுத்தஆலா முகமது நபிக்கு அனுப்பியது . இதில் காப்பியடிக்க என்ன இருக்கு? அது (பைபிள்)அந்த காலத்திற்கு தேவைப்பட்டது. குர்ஆனும் அதை உண்மை படுத்தியது. பைபிளை நீங்கள் உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொண்டீர்கள் ஆனால் குர்ஆனை எவரும் மாற்ற முடியாது என்று இறைவன் சவால் விடுத்து விட்டான். எனவே பொறாமையினால் நீங்கள் இவ்வாறெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்😊❤
@days909
@days909 2 месяца назад
Yaru sonnathu ​@@bloodyatheist.7697
@Afrin389
@Afrin389 2 месяца назад
இறைவன் உங்களுடன் உங்களுடன் இருப்பான்
@jasmeenmeera920
@jasmeenmeera920 2 месяца назад
அருமையான பகிர்வு குர்ஆனில் ஏகப்பட்ட அறிவியல் உண்மை இருக்கிறது அவரவர் மொழியில் படித்தால் பல்லாயிரம் உண்மைகளை அறிந்து கொள்ளலாம் மருத்துவருக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்
@raveendrakumarbk8959
@raveendrakumarbk8959 2 месяца назад
குர்ஆனில் அறிவியல் உண்மை இருக்கிறது என்றால் அதில் அல்லாஹ வின் வழி இல்லை அது சைத்தானின் இன்னொரு வழி. அல்லாஹ்வின் வழி என்றால் ஆன்மீக ரகசியங்கள் இருக்கவேண்டும்.
@sweetheartsweety2080
@sweetheartsweety2080 2 месяца назад
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக ❤
@IlyasAtahmIlyas
@IlyasAtahmIlyas 2 месяца назад
வாழ்த்துக்கள் சகோதரி
@AliHuss579
@AliHuss579 3 месяца назад
Muslim rules know dr.very nice
@sirajuddina9720
@sirajuddina9720 2 месяца назад
Good to 👍 knowing islamic words.its really inspiring science in Quran
@mugpuk6121
@mugpuk6121 3 месяца назад
Mashallah ❤sis but தூங்கும் போது எழுப்பி விட்டது முஹம்மது நபி அவ்ளோதான் மத்த எல்லாத்தையும் கரெக்டா சொன்னீங்க sis 💫😊
@saf8257
@saf8257 2 месяца назад
Islathil ulla science uses sonnatharku thanks madam
@Anas_GVS
@Anas_GVS 2 месяца назад
Masha Allah 💯 True May Allah bless you
@syedabdulrahman2884
@syedabdulrahman2884 2 месяца назад
அல்லாஹ் குரானில் தூதர் முஹம்மது நபி(ஸல்) பற்றி கூறும் பொழுது அகில உலக மறுமை வரையிலுமான எல்லா மனிதர்களுக்குமே அவரை முன்மாதிரியாகவே அன்பும் அருளும் பாலிப்பவராகவே உலகில் தூதராக்கி அவரை பின்பற்றுவதிலேயே எல்லா நேர வெற்றியையும் நிம்மதியையும் கருணையாக்கி உலகித்திற்க்கு உபதேசியாக அனுப்பி வைத்தததாக கூறுகிறான்.
@Hbhbhbhbhbhbh.
@Hbhbhbhbhbhbh. 3 месяца назад
Ma Sha Allah ❤😊
@jilanidpworld2405
@jilanidpworld2405 3 месяца назад
Masah Allah
@javithjolly3158
@javithjolly3158 2 месяца назад
Allahu akbar ❤️
@salmaallahbaksh3104
@salmaallahbaksh3104 2 месяца назад
Maasha allah
@reginabegum9096
@reginabegum9096 2 месяца назад
Alhamdulillah
@ShabeermuniraShabeermunira
@ShabeermuniraShabeermunira 3 месяца назад
Masha allha❤
@rahmathoufirahmathoufi3803
@rahmathoufirahmathoufi3803 3 месяца назад
Mashaallah
@mohamedsaleem6828
@mohamedsaleem6828 3 месяца назад
Mashallah 💯💕💕❤️❤️👌👌👍🥰🥰😭😭😭🤲🤲🤲🌹🌹🥰🥰👌👌👍
@abdullahsithik6098
@abdullahsithik6098 2 месяца назад
Alhamthulilah
@Subaitha_begam_1314
@Subaitha_begam_1314 2 месяца назад
Mashallah ❤❤
@o_m_mohammed_irfan
@o_m_mohammed_irfan 2 месяца назад
Well said & correctly said by this Doctor
@Umar-al-Quran-Vasanangal-
@Umar-al-Quran-Vasanangal- 2 месяца назад
Masha allah எல்லா புகணும் அல்லாஹ்க்கும் 🥰🤲☝️
@user-lb2ys5wc4o
@user-lb2ys5wc4o 3 месяца назад
Madam your spach very very correct 👌
@Pity93925
@Pity93925 2 месяца назад
Mashaallah. Sister so beautiful explanation... Even some muslims dont know about this
@rinuuzahisbulla1877
@rinuuzahisbulla1877 2 месяца назад
Masha allah. Doctor ungalukku allah nerwaliyai kattuwanaha!
@mohamedrifan8721
@mohamedrifan8721 2 месяца назад
யா அல்லாஹ் இந்த சகோதரிக்கு ஹிதாயத்தை கொடுப்பாயாக ஆமீன்
@hareerasafu4357
@hareerasafu4357 2 месяца назад
100% correct ❤ Very good explanation ❤
@Zain.com2953
@Zain.com2953 2 месяца назад
Masha allah. Allah ongalukku nalla hidayethe tharuvanaga ameen
@mohammadriyaz576
@mohammadriyaz576 2 месяца назад
Mashallah nice doctor...
@rizwanafathima8510
@rizwanafathima8510 2 месяца назад
Masha Allah ☪️ 🤲🤲🥰🥰
@sahamafasly2573
@sahamafasly2573 2 месяца назад
Alhamdhulillah ❤
@fathimazamruth2407
@fathimazamruth2407 2 месяца назад
Yes💯👌
@trtxnaruto137
@trtxnaruto137 2 месяца назад
அல்ஹம்துலில்லாஹ்
@FAROOQMUSCAT
@FAROOQMUSCAT 2 месяца назад
MASHA'ALLAH SUBHANALLAH 🤲 SALLALLAHU ALAIHI WASALLAM ❤ THAT'S TRUE 🎉🎉🎉🎉🎉
@user-he8zp1nl5c
@user-he8zp1nl5c 2 месяца назад
Maashaa allaah❤❤
@user-uk7nu4uz7i
@user-uk7nu4uz7i 2 месяца назад
Really great thanks
@mohammadvaseem11c13
@mohammadvaseem11c13 2 месяца назад
Assalamualaikum sister mashallah iam proud of you Allah bless you always ameen summa ameen 🤲🏽🕋🤲🏽☝🏽
@hanifajas-cy2he
@hanifajas-cy2he 2 месяца назад
Jeshakkallah
@cricketvedio_10
@cricketvedio_10 2 месяца назад
Maasha allah ungal pani thodara valthukkal . Hidayathuk dua seiywan. From sri lanka❤❤❤❤❤
@shafeequeahmed8106
@shafeequeahmed8106 2 месяца назад
Superb doctor thanks
@FathimaNachiya-nq4vc
@FathimaNachiya-nq4vc 3 месяца назад
Nalla pathivu 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-gl3nk4no6t
@user-gl3nk4no6t 2 месяца назад
மாஷா அல்லாஹ்
@KaleellKaleell-yq2nn
@KaleellKaleell-yq2nn 2 месяца назад
Mashallah 🎉🎉🎉
@ismathbatcha7176
@ismathbatcha7176 2 месяца назад
Super Ur Explanation Very Nice Madam 👌
@abdulrasheed1297
@abdulrasheed1297 2 месяца назад
MashaAllah Alhamdulillah Allahuakbar 👌
@meeyakhanshaiksyed1353
@meeyakhanshaiksyed1353 2 месяца назад
Perfectly said
@SapnaSapna-cu5vy
@SapnaSapna-cu5vy 2 месяца назад
Ma shaa Allah
@mohamedthoufic8501
@mohamedthoufic8501 2 месяца назад
ஆமீன்
@user-qw4if3uq3d
@user-qw4if3uq3d 2 месяца назад
Well Said Congrats🎉
@Fathima_JB
@Fathima_JB 2 месяца назад
மாஷா அல்லாஹ் ☺️
@RejinaRejina-uu6ox
@RejinaRejina-uu6ox 2 месяца назад
Maa sha Allah sister... Tnq so much..❤️❤️❤️😍
@sumaiyaparveen1146
@sumaiyaparveen1146 2 месяца назад
Subhanallah Masha Allah
@AfiyaAfsal-yz1rp
@AfiyaAfsal-yz1rp 2 месяца назад
she is a legend
@princess15246hg
@princess15246hg 3 месяца назад
So happy for u mam.. ungla mari elarme islam oda unmai thanmai ya purinjukita nallarkum.. bt islam ah oppose pandrendra per la silar vulger ah pantrukanga.. avangalam mahsar la allah munadi ans panni than aganu.. Apart from cruel idiots may allah apologise everyone of muslims nd non muslims who never do the cruel shirk things
@habisayedali6675
@habisayedali6675 2 месяца назад
நன்றி நன்றி சகோதரி
@user-wf9hr2bo1x
@user-wf9hr2bo1x 2 месяца назад
❤❤❤very good doctor
@itsmegodfavor15207
@itsmegodfavor15207 2 месяца назад
Islammai evalavu thrinthu vaiththathukku nanri
@mohamedmalik2688
@mohamedmalik2688 2 месяца назад
Thanks Dr
@MOHAMEDNIYAS-rh1dx
@MOHAMEDNIYAS-rh1dx 2 месяца назад
Mashallah
@mohamedyousuf6241
@mohamedyousuf6241 2 месяца назад
பொருளியல் அரசியலில் புதுமை விஞ்ஞானமதில் அருளியல் இல்லறத்தில் அன்பான வாழ்கைமுறை ...!!!சொன்னவர் இறைத்தூதர் .
@Faizal76-yh9yr
@Faizal76-yh9yr 2 месяца назад
Good advice 👍
@javithawaisi2708
@javithawaisi2708 2 месяца назад
ஆத்மா அழிவில்லாதது ,இதையும் அறிந்துகொள்ளுங்கள், இதை அறிய ஆன்மாவின் வளர்ச்சி அதன் பயிற்சி மையம் ஆன்மீக உலகம் JAVITH AWAISI
@noora9572
@noora9572 2 месяца назад
Allahuakbr
@fathiman8871
@fathiman8871 Месяц назад
Masha Allah ❤
@gaffertailor1948
@gaffertailor1948 2 месяца назад
VV good 💯 sariya soneka sakothare valthukal sakothare
@Mr.R162
@Mr.R162 3 месяца назад
😢😢😢சகோதரி நீங்கள் சொன்ன எதுவும் குர்ஆனில் (இறை வேதத்தில்) கிடையாது இது நபிகளின் பொன் மொழிகளிலுள்ளதாக இருக்கலாம் உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்🎉❤
@hidden-tb8kf
@hidden-tb8kf 3 месяца назад
Thirumoolar... Thiruvalluvar.... Agasthiyar... Ouvvaiyaar ivaga sonna ellam ippo full aa follow pnnitom... Ippo we need more info..so ella side la irundhum notes edupom.!!! Nowadays kudikkira thanni la yum saapdura sapatula yum suvaasikkira kaathulayum vesham thaan irku!!! Just nalla thookkam mattum nammala nalla vechika mudiyuma!?? Agree or argue i d c we are on the correct path to destroy ourselves❤ RIP all❤❤❤❤
@Syedali-li4vr
@Syedali-li4vr 2 месяца назад
மாஸாஅல்லா
@manmeeran9801
@manmeeran9801 2 месяца назад
அருமை அருமை வாழ்த்துக்கள்
@kausarbanu153
@kausarbanu153 2 месяца назад
Happy to hear this
@wadoodwadood7951
@wadoodwadood7951 2 месяца назад
Thank you ma ❤
Далее
BeastMasters Hawk just had enough #ti13
00:30
Просмотров 259 тыс.
ДОКАЗАЛ ЧТО НЕ КАБЛУК #shorts
00:30
BeastMasters Hawk just had enough #ti13
00:30
Просмотров 259 тыс.