Zahra umma super place அழகாக இருந்தது உங்கள் video பார்க்க எதிர்ப்பார்போடு இருப்பது இதற்காக தான் சொல்ல வார்த்தைகள் இல்லை அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் துணை இருப்பான் ஆமீன்
Lemon grass Tamil name theriyala..but idhu srilanka la um irukku sis curry leaves & Ramba maadhiri curry kku vaasanaikku use panradhu like chicken,beef curry
Lemon grass common ah irachi curry ku use pannuwanga. Irachi curry ku onion ginger garlic paste nd curry leaves lam podum podhu lemon grass um add pannelam. Nalle flavor kodukum. Adhu adhihama kaatule than ikim.. Dubai le andhe flavor le bubble gum um ikidhu.❤
Super vedio sis unga vedio ithu varaikum miss pannama pakkan sis I'm srilanka and namma muthur than ungala rombe pukum sis 1st enkida mobile 📱 kooda illa sis na yarra sari phone eduthalum ungaluku na subscribe panniduvan antha alavu ungala enaku pudikum
Lemon grass hot water la pottu kudipaga galf ealkam. Atoda fish carry sayyum potu fish bbq sayyum potu poduwaga. Naga pona winder visit panniyachi Qranic park
Sis dailyumae video podunga mudiya vittaal one day vittach podunga unga videos kaha naan rmba w8ng...enaku 4 month baby irukaanga dua seinga sis athihama dua seinga englkahavum en pullaikahavum
A alkm ww sisy❤ Nengalum cutie ongda familyum cutie adhe mari neenga podra videos cutie neenga cutieta dress panrenga sis idhe mari eppayum cutia irikanum may allah bless you sis🤲
Assalamu alikkum v. V sister லெமன் கிறாஸ் என்பது ஒரு புல் வகை இதைப் பண்டைய காலத்தில் ஓலைச்சுவடிகளை பூச்சித் தொல்லையில் இருந்து பாதுகாக்க ஓலைகள் மீது பூசி பாதுகாத்தார்களாம். Eithu pelai yenral mannikkavum naan padichirikkan sisters
பாலையை சோலையாக மாற்றி விட்டார்கள். மனிதன் நினைத்தால் சாதிக்கமுடியாதது எதுவுமில்லை என்பதற்கு இது ஒரு சான்று.உங்கள் video விறகு நன்றிம்மா.எங்கள் வீட்டிற்கு அருகில் crowisland beach park இல் அத்தி மரம் ஒன்று உள்ளது. காலையில் walking செல்லும்போது பழங்கள்கீழே விழுந்திருக்கு ம் அதைக் கழுவி சாப்பிடுவேன்.
WOW SUPERB SISTER ZAHRA'S DAY THANKS SISTER FOR YOUR VIDEO VERALEVEL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY SISTER THANKS SISTER KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏