Тёмный

Raadhika - வின் மலரும் நினைவுகள் தாவணிக் கனவுகள் - Dhavani Kanavugal (Malarum Ninaivukal) - Part 1 

Ungal K.Bhagyaraj
Подписаться 161 тыс.
Просмотров 185 тыс.
50% 1

#ungalkbhagyaraj #radhikasarathkumar #bhagyarajshow #malurmninaivugal #malarumninaivugaldhavikanavugal #radhikasarathkumarinterview #radhikabhagyaraj
Subscribe: / @ungalkbhagyaraj
Follow us on our Instagram :
...
Follow us on our Facebook :
/ ungal-kbhagyaraj-10350...
Follow us on our Twitter :
/ ungalkbhagyaraj
#BhagyarajShow #Bhagyaraj #KBR #ungalkbhagyaraj

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 105   
@mahalingamm93
@mahalingamm93 Год назад
அந்த மேட்டுப்பாளையத்திலிருந்து வந்தவன் தான் நானும். வாழ்க வளமுடன்..Jai my Guru ji...
@mohanreporter2716
@mohanreporter2716 Год назад
தாவணி கனவுகள் படம் அந்த காலத்தில் மட்டுமல்ல இந்த காலத்திலும் அனைவரையும் மகிழ்விக்கும் படம். நடிகர் திலகமும், புரட்சி திலகமும் இணைந்து நடித்த முதல் படம். சூப்பர் டூப்பர் ஹிட் படம். அதற்கு மேலும் மகுடம் சேர்த்தது நடிப்பு இளவரசி ராதிகாவின் நடிப்பு. மலரும் நினைவுகளை நீங்கள் இருவரும் பகிர அந்த காலத்திற்கு சென்றது போன்ற உணர்வு. தாவணி கனவுகள் படம் தன்னிகரில்லா நினைவுகள்.
@satheeshs7083
@satheeshs7083 Год назад
பேச்சில் மற்றும் வசனத்தில் சுவாரசியம் மிகுந்த ஒரே நபர் அண்ணன் பாக்கியராஜ் அவர்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
@swarnalatha7767
@swarnalatha7767 Год назад
ராதிகா பாக்கியராஜ் ஜோடி அருமையாக இருக்கும்❤❤
@mrschannel7789
@mrschannel7789 Год назад
Indian cinima legent actores ராதிகா
@punnamprasad7037
@punnamprasad7037 Год назад
IAM big fan bhagyaraj sar super sar
@aim-rb6be
@aim-rb6be 9 месяцев назад
sir indru poyi nalaiva ramali enga Sir irukkaru avara interview pannunga sir
@muthumari9294
@muthumari9294 Год назад
இந்த பாடல் evergreen பாடல்
@rajaradhakrishnan6473
@rajaradhakrishnan6473 Год назад
ஏன் கொஞ்ச நேரம் வைக்கிறீர்கள் 30 நிமிடம் இருந்தால் பார்ப்பதற்கு அருமையாக இருக்கும். 👏 👏 👏 👏 👏 👏
@vijiofficial-vg391
@vijiofficial-vg391 Год назад
Sir, recreation of Rasukutty was too good..Pls try to recreate atleast few scenes or shots from your movies.
@vinothkubrick
@vinothkubrick Год назад
Audio problem
@maduraimouli
@maduraimouli Год назад
பாசம் எங்கேர்ந்து பொங்குதுன்னு பார்த்துக்கோ
@siva2076
@siva2076 Год назад
நீங்க OPS ஆ 😂
@arulprakash433
@arulprakash433 Год назад
Radhika kal Mel kal pottu peasuvadhu 😂
@bhuvanamuthukrishnan3440
@bhuvanamuthukrishnan3440 Год назад
Oru interview mulu partha Mari ila.. Anga Anga vetti vetti ottina Mari iruku
@jpsystemcare2935
@jpsystemcare2935 Год назад
Audio audio audio nalla kudunga pls 🙏🙏🙏🙏🙏🙏🙏
@karunakarangownder2614
@karunakarangownder2614 Год назад
❤. இன்னும் சுவையாக இருக்க வேண்டும் ‌. ஆடியோ ஏற்றம் இறக்கமாக உள்ளது!!! நன்றி
@udhayakumar9102
@udhayakumar9102 Год назад
Audio problem ...
@nm5734
@nm5734 Год назад
K Bagyaraj's best was from சுவர் இல்லாத சித்திரங்கள் 1978 to முந்தானை முடிச்சு 1984. Unbelievable track record! Hero was a common man, realistic themes, not cinematic but still mainstream, and the comedy was fresh. The comedy was the backbone of his story and was situational, not a separate track. He was also a feminist. His lead women characters were fallible but strong, not weak. After 1984, his movies became the antithesis of what it was. Once the sets and the wigs came on...Midas lost his touch. Does Midas still have it? Yes he does, his stories and screenplays can still be re-filmed today. He can write new stories and screenplay for new upcoming directors. This guy is pure genius.
@gunaseelanchandran7200
@gunaseelanchandran7200 Год назад
U have beautifully summed up K.Bagyaraj sir's track record. Amazing.
@k.mohanasundaram65
@k.mohanasundaram65 Год назад
ராதிகா அவர்களின் மலரும் நினைவுகள் சிறப்பு. வாழ்த்துகள் சார் 🌹 க.மோகனசுந்தரம் சிவகாசி.
@gunaseelanchandran7200
@gunaseelanchandran7200 Год назад
I am a very big fan of bagyaraj sir's movies. I have seen (enjoyed) all his movies at least 5-10 times in my entire life time. He broke the cinema grammar that was in vogue b4 he came to cinema. His films are rich in logic and விறுவிறுப்பு. I enjoyed துணை முதல்வர் very much.
@poorniarunachalam6028
@poorniarunachalam6028 Год назад
Great fan to you Bhagyaraj sir and as a actor Radhika mam😊😊😊
@natarajvenkataraman8559
@natarajvenkataraman8559 Год назад
திரை உலகஉழைப்பாளிபாக்யராஜ் அவர்களுக்குமே தின நல்வாழ்த்துக்கள்
@vinothv699
@vinothv699 Год назад
Sir..Doctor prescription la Idly, Vadai, Pongal..Great thinking sir😊
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 Год назад
Sengamalam song lle Radhika looks so stylist and beautiful..her costume also very nice
@user-rajan-007
@user-rajan-007 Год назад
பிரதாப் போதனை திருமணம் செய்து விவாகரத்து நடந்த நேரம் ராதிகாவிற்கு, மார்க்கெட் அந்த நேரத்தில் இல்லை. முந்தானை முடிச்சி வெள்ளி விழா கண்டு பாக்யராஜ் உச்சம் தொட்ட நேரம், தாவணி கனவுகள் பெரும் எதிர்பார்ப்புகள் இருந்த நேரத்தில், கதாநாயகியாக ராதிகாவை புக் பண்ணிய உடனே, நல்லவனுக்கு நல்லவன் ராதிகா ஒப்பந்தம் செய்யப்பட்டார்
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 Год назад
brilliant trivia, well done Raja Rajan
@sudhab1645
@sudhab1645 Год назад
கால் மேல் கால் போட்டிருப்பது நல்லா இல்லை.
@murugamuruga4504
@murugamuruga4504 Год назад
பாக்யராஜ் சார் ஒவ்வொரு படமும் குறைந்தது முன்னூறு தடவைக்கு மேல் பார்த்து இருப்பேன் .தியேட்டரில் மட்டும் ஒவ்வொரு படமும் 100 தடவைக்கு மேல் பார்த்து இருப்பேன் .
@ப்ரியா
@ப்ரியா Год назад
80's la my all time favorite only one radhika mam i love you so much❤
@arvindgraphic
@arvindgraphic Год назад
Pavam Bhagyaraj, he was trying to get more engaging content about the movie but ended up with some other stories and not able to make the right direction
@geethasimmas8435
@geethasimmas8435 Год назад
I like all Bhagyaraj Sir movies. Great man. Salute to Sir.
@arabiyaarabiya
@arabiyaarabiya Год назад
ராதிகா mamiloveuuuuuu😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️
@gunaseelanchandran7200
@gunaseelanchandran7200 Год назад
விடியும் வரை காத்திரு: amazing film. One of my most favorite films. Bagyaraj sir, please share with us how u conceived the plot and any interesting incidents during the film shooting.
@RaviKumar-zn3bi
@RaviKumar-zn3bi Год назад
Yes most underrated movie of bhagyaraj
@raghupathy8163
@raghupathy8163 Год назад
My favorite dialogue from radhika mam,police kita poi solatha nee azhagana valibana.
@ponraj17
@ponraj17 Год назад
Poor audio quality fix it asap
@karthickkrishnan8296
@karthickkrishnan8296 5 месяцев назад
The scene when he goes to take Radhika and the emotion and later the fun of Radhika hugging the other woman are just extraordinary scenes
@coolharish
@coolharish 11 месяцев назад
LCU மாதிரி BCU பண்ணலாம்.. 80's 90's க்கு பிடிக்கும்
@swarnalatha7767
@swarnalatha7767 Год назад
My life time favorite heroin Radhika❤❤❤❤
@venkatesang2187
@venkatesang2187 Год назад
puratchi thalaivar, nadigar thilagam iruvarin aasi petravar neengal....vungalidam asst. aaga irunthathu naan seitha bakiyam sir.
@பாண்டியன்மியூசிக்
பாக்கியராஜ் சார் வணக்கம் நீங்கள் பேசும் போது ஆடியோ வாய்ஸ் சரியாக இல்லை புரியவில்லை தயவு செய்து ஆடியோவை சரிசெய்து மறு வீடியோ பதிவிடவும் இல்லையேல் இந்த வீடியோவை நீக்கி விடவும் நன்றி [பாண்டியன் மதுரை]
@rajascriccraftacademy608
@rajascriccraftacademy608 Год назад
அருமை அருமை பாக்யராஜ் சார் ராதிகா மேடம் எல்லாம் என்னோட வாழ்க்கை ல ஒரு அங்கம்
@venkatesanp.g.7831
@venkatesanp.g.7831 Год назад
M.R. RADHA SIR KALAIKU ORU GIFT BOTH RADHIKA MEDAM
@பனைமரம்-வ8ர
எம் ஆர் ராதாவுக்கு படிப்பறிவு இல்லை எழுத்தறிவும் இல்லையா ஏன் ஏன் என்னடா இது
@Maanfrank
@Maanfrank Год назад
Pls check with the audio quality Sir
@saibaba172
@saibaba172 Год назад
மிகவும் அருமை 🌷👌
@v.rajkumarvartharaj9985
@v.rajkumarvartharaj9985 Год назад
Once Great Tamil cinema..(.50s/ 60s Stalwarts...) ..until 80s...of Bhkaeyaraj.... Raadhika......list goes After....90s..Tamil cinema lost its glory.
@sandasweet
@sandasweet Год назад
Sir radhika mam movie pathi pesa vidugala... Negale pesitu erukiga😢😢
@fathimaimranfathima4430
@fathimaimranfathima4430 Год назад
I love you too radhika ma your smile so cute ♥️♥️♥️💋💋💋🥰🥰🤗🤗🥳🥳👌👌👌👌
@18padi-Deena-Tamilmusic-chanel
எனக்கு மிகவும் பிடித்த படம்... இசை கடவுள் இளையராஜா அவர்களின் பின்னணி இசை மிக அருமை... இன்றும் இந்த படத்தின் bgm கேட்டால் மனதில் உள்ள பாரங்கள் குறைந்துவிடும்... அவ்வளவு இனிமையான பாடல்கள் மற்றும் பின்னணி இசை...
@பனைமரம்-வ8ர
என்னது எம் ஆர் ராதாவுக்கு எழுத படிக்க தெரியாதா இது என்னடா புது பொருளையா இருக்கு
@yuvarajappu2386
@yuvarajappu2386 Год назад
பாக்கியராஜ் சார் அருமையான நினைவுகள்
@periyasamy2222
@periyasamy2222 Год назад
அய்யா சவுண்ட் திடீர்னு அதிகமா கேக்குது காது செவிடா போயிரும் போல
@புனிதன்.அற்புதா
உண்மை🤣🤣🤣🤣🤣
@symrna5307
@symrna5307 Год назад
😂😂
@PriyaDharshini-bq1oj
@PriyaDharshini-bq1oj Год назад
😂😂😂
@JRADHA-ox4vx
@JRADHA-ox4vx Год назад
உண்மை தான்😂😂😂😅
@bhuvaneswarihappycrochetpu8844
Yes
@pramilah6480
@pramilah6480 Год назад
Volume is very Low
@MohanMohan-yc2on
@MohanMohan-yc2on Год назад
Good film.Rathika mam excellent acting.sivaji sir was great actor.
@ilavarasunarayanasamy
@ilavarasunarayanasamy Год назад
மலரும் நினைவுகள்
@travelsiteeswari4725
@travelsiteeswari4725 Год назад
bhakiyaraj is in way readon for Pratop pothan moving away from her nu oru gossip by Mr.Pratap that time. Why u didnt clearify
@vijayakumarmd7859
@vijayakumarmd7859 11 месяцев назад
Super sir
@srinivasanarabia6278
@srinivasanarabia6278 Год назад
Ncie
@chitrachitra2238
@chitrachitra2238 11 месяцев назад
அன்றும் இன்றும் என்றும் my favourites Radhika and Baghyaraj Sir.
@srinivasanarabia6278
@srinivasanarabia6278 Год назад
S
@arunkumarthangapandian4284
@arunkumarthangapandian4284 Год назад
Sound not good
@saiausk7977
@saiausk7977 Год назад
Sir ungala rompa putikum enaku neenga oru movie Direct pannanum neenga comeback kudunga early 90s film 86la panna film I love did neenga Film direct pannunga
@timepasschannal02
@timepasschannal02 Год назад
Really very bad sound quality, hope his bluetooth was not active. Sorry discontinued by 4 mins Lakshmi Rajan Toronto Canada
@saradivi2903
@saradivi2903 Год назад
Sir ongala rompa pidikkum onga movie ellame pathurukken super
@Anita-ij6nn
@Anita-ij6nn Год назад
Best actress radhika. Just love her
@Chennavlogs
@Chennavlogs Год назад
Radhika pacha thevdiya
@kalaiyarasi-il5js
@kalaiyarasi-il5js 2 месяца назад
I like ratheka
@rameshswaminathan8898
@rameshswaminathan8898 Год назад
Addada athukula mudinchiruchee. Next .........quk bagyam sir suuuuuuuuuuuuper jodi suuuuuuuuuuuuper Nadipu ratchasiii Rathika madam suuuuuuuuuuuuper
@SasiWords
@SasiWords Год назад
🙌🙌🙏🙏💅💅😂😂😭🌄😴🍫💯😴😴💯😍🍫😇🎥🍫😘🎥💯😘🎥💯🎥🌅😇
@Kuberan_22
@Kuberan_22 Год назад
Three directors in one movie
@karikalanactor9835
@karikalanactor9835 Год назад
அருமை 🌹🌹🌹
@tkrishnakumar3104
@tkrishnakumar3104 Год назад
audio level not equal high and low
@krishnamurthy1081
@krishnamurthy1081 Год назад
Director sir old. Old thought sir purnima sister ushar
@Ritesh3834
@Ritesh3834 Год назад
Sir ur memory is very strong compare with Radkiha,bcoz when ever ur asking about DK movie s old memories she couldn't able to recall that
@sivag2032
@sivag2032 Год назад
The difference is he is a director ,he conceives idea and excutes till final,so obvious that he remembers more.Actress just do wat being asked and moves on another movie
@kavimani-jk4dp
@kavimani-jk4dp Год назад
சீக்கிரம் போடுங்க. லேட் பண்ணாதீங்க.
@BalajiBalaji-ww8id
@BalajiBalaji-ww8id Год назад
Hi sir your big fan sir your all movie 🎬 I am like sir ❤❤❤
@GunaSekaran-el3je
@GunaSekaran-el3je Год назад
sound varala..
@SivanesanMks
@SivanesanMks Год назад
Kalmela kalpotu okkarrathu mariyathaya radiga
@mrschannel7789
@mrschannel7789 Год назад
Radhika is a legent
@crazygirl3475
@crazygirl3475 Год назад
naan gobi chettipalayam
@Chennavlogs
@Chennavlogs Год назад
Radhika pacha thevdiya
@SasiWords
@SasiWords Год назад
Aval oru ilakiyam😂😂😎😎🔥🔥😂😂
@RameshBabu-cv5dw
@RameshBabu-cv5dw Год назад
வாழ்த்துக்கள் அண்ணா போன வருடம் உங்களை பார்க்க வந்தேன் . உங்களைப் பார்க்க முடியவில்லை
@punnamprasad7037
@punnamprasad7037 Год назад
Super bhagyaraj sar me movies super
@CarolKishen
@CarolKishen Год назад
Nice.. Nice... Nice..
@ramjitv7639
@ramjitv7639 Год назад
I am big fan sir
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 Год назад
யாருக்கு.. பாக்யாவிற்கா...ராதிகாவிற்கா..யாருக்கு நீங்க பெரிய விசிறி
@karthiKeyan-js2uo
@karthiKeyan-js2uo Год назад
Super
@moorthimoorthi7829
@moorthimoorthi7829 Год назад
மகிழ்ச்சி திரு பாக்யராஜ் சார்
@muthuveldevi2704
@muthuveldevi2704 Год назад
Actor Suganya
@karikalanactor9835
@karikalanactor9835 Год назад
🙏🙏🙏🙏
@Priyapriya20085
@Priyapriya20085 Год назад
அருமை அருமை அண்ணா சூப்பர் சூப்பர் 👏👏👌👌💞💞💞💞💞💞
@VangaSaputalam
@VangaSaputalam Год назад
வணக்கம் வாத்தியாரே😃
Далее
Дикий Бармалей разозлил всех!
01:00
Почему?
00:22
Просмотров 150 тыс.
▼ КАПИТАН НАШЁЛ НЕФТЬ В 🍑
33:40
Просмотров 260 тыс.
Дикий Бармалей разозлил всех!
01:00