Тёмный

Raam Tamil Movie | Aarariraro Video Song | Jiiva | Saranya | Yuvan Shankar Raja | Star Music India 

Star Music India
Подписаться 3,3 млн
Просмотров 60 млн
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 15 тыс.   
@anuviju843
@anuviju843 4 года назад
இறைவா .........நீ ஆணையிடு தாயே என் மகளாய் மாற 😘😘😘😘😘😘😘😘😘😘😘
@ad9326
@ad9326 4 года назад
Enaku migavum piditha varigal👌👌👌
@sarosaro9548
@sarosaro9548 4 года назад
🌹🌹🌹🌹
@kasip7522
@kasip7522 4 года назад
Mm
@roxcyguru9475
@roxcyguru9475 4 года назад
Super🤩😍😍😍😍🥰🥰
@murugesan3395
@murugesan3395 4 года назад
எனக்கு அம்மா இல்ல😭😭😭😭 ஏழு வருசம் ஆச்சீ எனக்கு குழந்தையும் இல்ல😭😭😭 இறைவா எங்க அம்மா எனக்கு மகளாய் பிறக்கனும்😩😩😩
@devadharshiniparthasarathy6509
@devadharshiniparthasarathy6509 3 года назад
ஆராரிராரோ நான் இங்கே பாட தாயே நீ கண் உறங்கு என்னோட மடி சாய்ந்து ஆராரிராரோ நான் இங்கே பாட தாயே நீ கண் உறங்கு என்னோட மடி சாய்ந்து வாழும் காலம் யாவுமே தாயின் பாதம் சொர்க்கமே வேதம் நான்கும் சொன்னதே அதை நான் அறிவேனே அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே (ஆராரிராரோ ) வேர் இல்லாத மரம்போல் என்னை நீ பூமியில் நட்டாயே ஊர் கண் என் மேல் பட்டால் உன் உயிர் நோக துடித்தாயே உலகத்தின் பந்தங்கள் எல்லாம் நீ சொல்லி தந்தாயே பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் வழி நடத்திச் சென்றாயே உனக்கே ஓர் தொட்டில் கட்டி நானே தாயாய் மாறிட வேண்டும் ( ஆராரிராரோ ) தாய் சொல்கின்ற வார்தைகள் எல்லாம் நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா மண் பொன் மேலே ஆசை துறந்த கண் தூங்காத உயிர் அல்லவா காலத்தின் கணக்குகளில் செலவாகும் வரவும் நீ சுழல்கின்ற பூமியில் மேலே சுழலாத பூமி நீ இறைவா நீ ஆணையிடு தாயே நீ எந்தன் மகளாய் மாற
@kalairaja9210
@kalairaja9210 3 года назад
Very good job
@rathikaramamirtham1033
@rathikaramamirtham1033 3 года назад
Anna super
@shereefnn7141
@shereefnn7141 3 года назад
L, x,, ázZz, sßpa0o
@dineshdinesh5759
@dineshdinesh5759 3 года назад
Super 💝
@RajKumar-kf2ws
@RajKumar-kf2ws 3 года назад
Evalavu nall eazhuthininga
@judithluxshani8153
@judithluxshani8153 4 года назад
கவிஞர் சினேகனின் அழகான வரிகள் ❤❤ தனது தாய் இறந்த அன்றைய நாள் இரவு கண்ணீருடன் இந்த பாடலை எழுதியதாக ஒரு நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.
@DEVADHARSHAN-vo4xo
@DEVADHARSHAN-vo4xo 4 года назад
j
@ARUMUGAMARUMUGAM-lg3wd
@ARUMUGAMARUMUGAM-lg3wd 4 года назад
Hi
@justice2394
@justice2394 4 года назад
😥
@karthikeyanpazhani4032
@karthikeyanpazhani4032 4 года назад
Super
@dayanand2092
@dayanand2092 3 года назад
but character sari illa
@moje3220
@moje3220 2 года назад
சினேகன் அவரின் படைப்பில் என்றும் மறையாத ஓர் காவியம் ❤️......
@naanthunder3407
@naanthunder3407 Год назад
Miss you appa appa than yenaku Amma
@prakashr4082
@prakashr4082 Год назад
Aamm
@RPMMamthaPalanivel
@RPMMamthaPalanivel 3 года назад
கண் இல்லாமல் ரசித்தேன்... காற்று இல்லாமல் சுவாசித்தேன்... கவலை இல்லாமல் வாழ்ந்தேன்... என் தாயின் கருவறையில் மட்டும்...🥰😍🥰😍
@m.k5937
@m.k5937 3 года назад
Unmaiyana varigal super medam
@selvadevi4353
@selvadevi4353 3 года назад
Unmai varikal😭😭😭😭
@jaikrs7393
@jaikrs7393 3 года назад
Super story
@deepikar8845
@deepikar8845 3 года назад
super akka💯 neenga entha ooru
@lakshmipriya8395
@lakshmipriya8395 3 года назад
Lu
@afasvlog
@afasvlog 6 лет назад
என் 2 -1/2 வயதில் தாயை இழந்தேன் என் 25 வயதில் மீண்டும் பெற்றேன் தாயை மகள் என்னும் வடிவில் ( இறைவா நீ ஆணையிடு தாயே எந்தன் மகளாய் மாற) எல்லா புகழும் இறைவனுக்கே ..
@vajravelsuper6942
@vajravelsuper6942 6 лет назад
Arafat Mydeen Anna super na
@buvaneswarir1667
@buvaneswarir1667 6 лет назад
Arafat Mydeen Wow... No words
@thanusha5953
@thanusha5953 6 лет назад
Thalai vananggugirehn Anna.
@vijimagee4454
@vijimagee4454 6 лет назад
Have a great life with ur baby maam.
@melodyworld4876
@melodyworld4876 6 лет назад
Arafat Mydeen indha song ku ivlo dislike...amma va nesika theriyathavanga ivlo members
@alaguvel
@alaguvel 2 года назад
இந்த பாடலை எப்பொழுது கேட்டாலும் என்னை அறியாமல் கண்களில் கண்ணிர் கொட்டுகிறது....
@safrasahmad4739
@safrasahmad4739 2 года назад
Aama
@sasiyes4421
@sasiyes4421 2 года назад
Enakum
@karuppumangas3973
@karuppumangas3973 2 года назад
Mm super pro
@jeevithaa4415
@jeevithaa4415 2 года назад
To me bro but don't know why 😊
@mohamedriyas2936
@mohamedriyas2936 Год назад
@@sudhac9445 gifnjfm
@vpsworldgaming3634
@vpsworldgaming3634 3 года назад
மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் தாயின் கருவறை மட்டுமே 😭😭😭😭
@RaNjiii
@RaNjiii 3 года назад
Yes 💯 true
@msangeetha7343
@msangeetha7343 3 года назад
Correct
@laksumins23
@laksumins23 3 года назад
😭yes
@akashganesh1231
@akashganesh1231 3 года назад
Y ..... .......llllllll a few
@ashwinashwin905
@ashwinashwin905 3 года назад
Yes
@VIKRAM-w8o
@VIKRAM-w8o 3 года назад
நம் வளர்ச்சி கண்டு பொறாமை படாத ஒரே ஜீவன் அம்மா😍😍😍🥰
@Mr.Kottaisamy
@Mr.Kottaisamy 3 года назад
உண்மை 😭
@suryas2917
@suryas2917 3 года назад
Appa Also
@gayathrim2823
@gayathrim2823 3 года назад
Appa, amma
@saranyaqueen8102
@saranyaqueen8102 3 года назад
Yen appavum poramai pada maatanga
@sankarganesh8760
@sankarganesh8760 3 года назад
yes bro its words true mother is great
@kamaldhiva1362
@kamaldhiva1362 2 года назад
மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் தாயின் கருவறை மட்டுமே ❤❤❤❤❤
@Subscribe_this-Channell
@Subscribe_this-Channell Год назад
*"இனி எத்தனை பிறவிகள் எடுத்தாலும் தமிழ்நாட்டில் மட்டும் பிறக்க வேண்டும் அப்பொழுது தான் என் தமிழ் மொழியை ரசிக்க காலங்கள் போதாது..💕"*
@kalandark2399
@kalandark2399 Год назад
S
@tennisinfantcabs3622
@tennisinfantcabs3622 Год назад
Yes
@arivazhaganarivazhagan4616
@arivazhaganarivazhagan4616 4 года назад
ஆயிரம் ஜென்மம் எடுத்தாலும் தாய் தன் கடவுள். அருமையான பாடல். யுவன் இசை சிறப்பு
@poonkodik8135
@poonkodik8135 4 года назад
ஆயிரம் ெஐன்மம் எடுத்தாலும் தாய் தன் கடவுள் அம்மா👩👩 😭😭😭😰😢😢😢💐💐💐
@sathishp5498
@sathishp5498 4 года назад
Then don't get marriage
@tamilnews3945
@tamilnews3945 3 года назад
Superb
@Rajivloggs
@Rajivloggs 3 года назад
தனக்கென்று வாழாத ஒரு ஜீவன் உண்டெனில் அது அம்மா மட்டுமே....😘💯
@kavinsankar6156
@kavinsankar6156 2 года назад
😭
@maheshmahesh4103
@maheshmahesh4103 2 года назад
😭😭😭😭
@ramyasrinivasan6774
@ramyasrinivasan6774 3 года назад
"சுழல்கின்ற பூமியில் மேலே சுழலாத பூமி நீ இறைவா நீ ஆணையிடு தாயே நீ எந்தன் மகளாய் மாற"❤❤
@princedj1631
@princedj1631 2 года назад
Semma lines la
@srigamingff4740
@srigamingff4740 2 года назад
😀😀😀😀
@PremKumar-ip7iv
@PremKumar-ip7iv 2 года назад
The great song😊😊
@BabuBabu-ri8vt
@BabuBabu-ri8vt 2 года назад
😭😭😭😭
@sabanadheen5523
@sabanadheen5523 2 года назад
You baby dyydg6jj wolf is the day chittu
@gopiasuvathi
@gopiasuvathi Месяц назад
Miss You ❤😢Unna Romba Miss Panren Mah🥹🫂🫵🏻
@manoharanmanoharan520
@manoharanmanoharan520 3 года назад
எத்தனை வருடங்கள் போனாலும் இப்பாடலை பார்ப்பேன் என்பவர்கள் ஒரு like பண்ணுங்க. 😊
@r.priyadharshinirajkumar5047
@r.priyadharshinirajkumar5047 3 года назад
😇😇
@muneesmuthu4881
@muneesmuthu4881 3 года назад
Yes
@alvaroarayamorales5341
@alvaroarayamorales5341 3 года назад
entendible 😎
@karthikav2243
@karthikav2243 3 года назад
I love you my mom ❤️❤️
@pawanchetry2941
@pawanchetry2941 3 года назад
Get gf okay fa
@ManiMani-pb3ri
@ManiMani-pb3ri 3 года назад
Ellauradya amma um 100 years nalla irrukanum my heart💖💖💖💖💖💖💕💕💕❤❤
@annakili641
@annakili641 3 года назад
@venkysanvenkysan5821
@venkysanvenkysan5821 3 года назад
😁
@rabhakaran93
@rabhakaran93 3 года назад
🙏🙏
@sanmumuthu3262
@sanmumuthu3262 2 года назад
Heard thanks
@VineethkumarG7
@VineethkumarG7 3 года назад
தாயை இழந்த ஒருவருக்கு இந்த பாடல் எவ்வளவு வலி தரும் என்று நினைத்து பார்க்கவே அவ்வளவு மனது வலிக்கிறது 😭😭
@shalinishalu31
@shalinishalu31 3 года назад
Yennoda amma vum 3month aairuchu heart attack la yeranthutanga,amma illatha vali naraga kodumaii😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@meenasolai9617
@meenasolai9617 3 года назад
En ammavum Enna vittu 7 vayasula poittanga,20 years achu,na eppavum intha song mattum tha keppan😭😭😭😭
@SureshKumar-bn9gk
@SureshKumar-bn9gk 3 года назад
@@meenasolai9617 kavalai padathinga sister
@RaNjiii
@RaNjiii 3 года назад
@@shalinishalu31 😭😭😭apdiya sister feel pannathinga ungaluku yaralayum aruthal solla mudiyathu but irunthalum feel pannathinga ungaluku avangley ungaloda baby irupanga
@meenasolai9617
@meenasolai9617 3 года назад
@@SureshKumar-bn9gk ok brother,thank u
@Vdk_Vdk
@Vdk_Vdk 2 года назад
அம்மா நீ எங்கே இருக்கிறாய்... அழைத்தேன் வர மறுக்கிறாய்...இறைவன் உன்னை அழைத்தானோ... அதனால் என்னை மறந்தாயோ... நீ தந்த ஊரவெல்லாம் உன்னோடே சென்றதம்மா... அன்னையில்லா பிள்ளை அனாதை ஆனாதம்மா... உன் குரல் கேட்க மனம் ஏங்குதம்மா...
@vetrivel-cb5kt
@vetrivel-cb5kt 2 года назад
Amma irantgalum unga kudavebthan iruppanga ella ammavum irantha piragum avanga pillaigala vittu poga mattanga so no sad unga amma unga pakkathula than iruppanga atha ungalukke theriya varum
@itzme_solo_queen
@itzme_solo_queen 2 года назад
😖😭
@kavim5648
@kavim5648 2 года назад
Fantabulous
@sriramans5388
@sriramans5388 2 года назад
Miss u Amma
@sangeethageetha1822
@sangeethageetha1822 2 года назад
Miss you ammma 😭😭
@sasindharsasi8976
@sasindharsasi8976 2 года назад
அற்புதமான வரிகளுடன் ஒரு அழகிய பாடல் ....❣️❣️
@jeevaacchu400
@jeevaacchu400 Год назад
Lyrics writer name theriyuma bro
@satheshramsatheshram2125
@satheshramsatheshram2125 5 лет назад
இந்த பாடல் கேட்கும் ஒவ்வரு முறையும் கண்களில் தானாகவே கண்ணீர் கசிகிறது 😘😍 அம்மா
@johnj161
@johnj161 5 лет назад
உண்மை நண்பா...
@jayapandian8059
@jayapandian8059 5 лет назад
From dharmapuri to salem intha songs ketute alunthute ponnen ji
@nivedharamadass3360
@nivedharamadass3360 5 лет назад
Aama pa enakum.
@lavanya473
@lavanya473 5 лет назад
Yes it's true
@sandysk777
@sandysk777 5 лет назад
Me also 😭😭😭
@appukutty3324
@appukutty3324 3 года назад
கல்லில் செதுக்கப்பட்ட கடவுளை விட கருவில் ஈன்ற தாயே முதல் தெய்வம்....
@ssethupathi3736
@ssethupathi3736 3 года назад
Super
@premavathipremavathi4196
@premavathipremavathi4196 3 года назад
S.Kadavul oruthar orutharaiyum thani thaniyaaga paarka mudiyaadhu adhanaal dhaan oru orutharukkum oru ammavai anupi vachu erukaanga..
@eesanpriyangasuren7224
@eesanpriyangasuren7224 3 года назад
@@premavathipremavathi4196 bag pop
@pkmkidikumidmpkm8226
@pkmkidikumidmpkm8226 3 года назад
I love amma
@Laila510ah
@Laila510ah 3 года назад
சரியான சொல்
@aswinsurya2339
@aswinsurya2339 2 года назад
ஆயிரம் இரவுகள் கடந்தாலும் அன்னையின் மடியில் கிடந்த ஒரு சில இரவுகளே இனிய இரவுகள் ... ❤️💯❤️.
@gouse7878
@gouse7878 3 года назад
இந்த பாட்டு வரிகளை கவிஞர் சினேகன் தன்னுடைய அம்மா இறந்த அன்று இரவு அழுதுகொண்டே எழுதிய கவிதை தான் இந்த பாட்டு.
@vengatbalamani2854
@vengatbalamani2854 3 года назад
Intha comment padikirapalaam orea azhugaiya varuthu, amma loss evalavu periya lose, ellaroda amma vum nalla irukanum kadavuleay I pray for all mother's
@kumaranchennai177
@kumaranchennai177 3 года назад
Super
@vallivalli3902
@vallivalli3902 3 года назад
Semma ❤️
@suryashrim5631
@suryashrim5631 3 года назад
Nice
@u1vijay22
@u1vijay22 3 года назад
Ama bro 🥺
@ilovesomething......2803
@ilovesomething......2803 3 года назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இது...😍😍😍😍😍😍
@srsraji819
@srsraji819 3 года назад
Dghhhccccgh
@tamilanff4801
@tamilanff4801 3 года назад
Yes
@tamiljas7444
@tamiljas7444 2 года назад
Crt
@vaduganachi8517
@vaduganachi8517 2 года назад
எனக்கு சலிச்சு போச்சு
@mohamednizar4174
@mohamednizar4174 2 года назад
S
@pushparajanto2381
@pushparajanto2381 4 года назад
யுவன்.....வார்த்தையில்லை உன் இசையின் புகழ் பாட........😍😍😍
@kasthuri2134
@kasthuri2134 3 года назад
Fggh you happy with you happy birthday to you happy birthday to you happy birthday to you happy birthday to you happy birthday to you happy birthday to you happy birthday to you and you happy with the day frd of good stuff for you happy and I
@KaviHari3028
@KaviHari3028 2 года назад
கல்லில் செதுக்கிய கடவுளை விட கருவில் சுமந்த தாயே தெய்வம் 😍😘🤗🥰🤩
@gowrivenkat3750
@gowrivenkat3750 3 года назад
எனக்கு 8 வயதாக இருக்கும் போதே என் அம்மா இறந்துட்டாங்க இப்போ எனக்கு வயது 22... இந்த 14 வருடத்துல என் அம்மாவோட அன்பு யாரிடமிருந்தும் கிடைக்கல...😒😭 ஒவ்வொரு முறை இந்த பாடல கேட்கும்போதும் என் உடல் சிலிர்க்கும்.... உனக்கே ஓர் தொட்டில் கட்டி நானே தாயாய் மாறிட வேண்டும்......😭😭😭😭😭😭😭😭 Miss you Amma....😥😥😥😥
@karthikeyanmurugan6931
@karthikeyanmurugan6931 2 года назад
unga amma mariye unnoda varungala wife kondu varuva bro.....kavalapadatha
@kowshikathavarajah5645
@kowshikathavarajah5645 Год назад
❤ So sorry
@annalakshmim2468
@annalakshmim2468 Год назад
🥺🥺
@gowrivenkat3750
@gowrivenkat3750 Год назад
Thank you for your feedback but i'm girl bro☺
@karthikeyanmurugan6931
@karthikeyanmurugan6931 Год назад
Girl ah , apdina varungala Unga husband ungaluku ammaoda anba kondu varuvaru
@haji_AB17
@haji_AB17 3 года назад
யாராவது 2022 இல் பார்த்து உள்ளீர்களா💯♥️
@vigneswarivignesh7340
@vigneswarivignesh7340 3 года назад
Ss 06.02.2021 at 11.15 pm
@sumathiramesh937
@sumathiramesh937 3 года назад
@@vigneswarivignesh7340 now
@TamilSelvan-ty4kn
@TamilSelvan-ty4kn 3 года назад
13/02/2021 5.12
@mohamedfasith951
@mohamedfasith951 3 года назад
15/02/2021
@pooja-yx9ig
@pooja-yx9ig 3 года назад
16/2/2021 . 12:21 pm my favourite song I miss you mom i love you
@ashvinkumarak01
@ashvinkumarak01 3 года назад
கவிஞர் சினேகன் அவர்கள் மிகச்சிறந்த படைப்பாளி
@vaanmathid7212
@vaanmathid7212 Год назад
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் வழி நடத்தி சென்றாயே 💞💞❤❤💞💞அம்மா
@AlexAlex-hy9ev
@AlexAlex-hy9ev 3 года назад
மகன்கள் பெற்ற அனைத்து அம்மாவுக்கும் இந்த பாடல் சமர்பனம்... யுவன் அண்ணாவின் படைப்பில் அதிசய பாடல்.
@aarthi2554
@aarthi2554 3 года назад
ஏன் பெண் பிள்ளை பெற்றவர்களுக்கு சமர்ப்பணம் இல்லையா
@kanchanaperumal1227
@kanchanaperumal1227 3 года назад
@@aarthi2554 ft
@dvlove1989
@dvlove1989 3 года назад
👍👍👍👍👍❤❤❤❤❤❤
@tamilanda7140
@tamilanda7140 2 года назад
🥺🥺😭😭😭😭
@NNN-py6ib
@NNN-py6ib 2 года назад
Ean paiyan intha song than ringtone vachirupa
@multipleimpressions4823
@multipleimpressions4823 3 года назад
தாயை விட அதிகமான அன்பை வேறு யாராலும் தர முடியாது...❤️❤️❤️
@m.estherlakshmi
@m.estherlakshmi 2 года назад
Definitely 😢😢😢😢
@akpictures978
@akpictures978 Год назад
தந்தானே நானே தானிந்ததனே தானே நானே நோ தந்தானே நானே தானிந்ததனே தானே நானே நோ
@Anupriya0007
@Anupriya0007 3 года назад
பல ஆண்டுகள் இந்த பூமியில் நான் வாழ்ந்தாலும் அந்த பத்து மாதம் உன் கருவறையில் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஈடு இணை எதுவும் இல்லை .....❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@Deli-quescent
@Deli-quescent 3 года назад
😭😭😭
@Poovarasans7635
@Poovarasans7635 3 года назад
Naan my mom first. Ulagam
@briyanilover-w6c
@briyanilover-w6c 3 года назад
Tru 🥺🥺🥺🥺
@blessynandhu9116
@blessynandhu9116 3 года назад
This song Meaning full song
@blessynandhu9116
@blessynandhu9116 3 года назад
Jeeva act super.... Amma song....
@MuruganMurugan-px8ts
@MuruganMurugan-px8ts 2 года назад
இனி எத்தனை வருஷம் ஆனாலும் இந்தபாடல் ஒலித்துக்கொண்டிருக்கும் ❤️❤️❤️
@vijayvignes5477
@vijayvignes5477 2 года назад
Sss brro amam ill miss you loved me amam😘
@manichinnadurai9859
@manichinnadurai9859 5 лет назад
அம்மா.... என்ற மந்திரமே அகிலம்யாவும் ஆள்கிறதே...What a lyrics.....Thanks to snehan bro
@subin0072
@subin0072 3 года назад
அன்னையர் தினத்தில் மீண்டும் ஒரு முறை கேட்கிறேன்.. மகிழ்ச்சி ❤️
@sureshkumar-ck8bl
@sureshkumar-ck8bl 3 года назад
இந்த பாடலை கேட்கும் போது கண் கலங்கியவர்கள் அழுதவர்கள் யாரேனும்....
@Mr.Kottaisamy
@Mr.Kottaisamy 3 года назад
நான் 🙁
@jencyrajan7068
@jencyrajan7068 3 года назад
S nanum
@Girlsarefack
@Girlsarefack 3 года назад
Nan anna
@raficahamed723
@raficahamed723 3 года назад
S me
@sivakumarnarayanasamy9221
@sivakumarnarayanasamy9221 3 года назад
Recently lost my mother
@ganthaswaroopan7978
@ganthaswaroopan7978 2 года назад
What a beautiful voice ......smooth ah iruku...ketutae irukanum pola thonuthu ..azugaiya...varuginrathu
@TheMonkTamil
@TheMonkTamil 4 года назад
இந்த குறுஞ்செய்தியை படிக்கும் முகம் தெரியாத நண்பர்களுக்கு உங்கள் "அம்மா" நூறு ஆண்டுகள் நல்ல உடல் நலத்துடன் வாழ்வார்கள் நன்றி.
@karuppasamy9612
@karuppasamy9612 4 года назад
Thanks
@m.c.km.c.k9892
@m.c.km.c.k9892 4 года назад
Thanks bro
@aravindhdan
@aravindhdan 4 года назад
😍❤️
@billaarun9470
@billaarun9470 4 года назад
Tanks Bro
@VADIVELVADIVEL-hx8yp
@VADIVELVADIVEL-hx8yp 4 года назад
@@m.c.km.c.k9892 z bn zbyr g
@spm6561
@spm6561 3 года назад
உயிருக்குள் அடைக்காத்து உதிரத்தை பாலாக்கி பாசத்தில் தாலாட்டி பல இரவுகள் தூக்கத்தை தொலைத்து நமக்காகவே வாழும் அன்பு தெய்வம் அன்னை
@maragathamniranjan8883
@maragathamniranjan8883 2 года назад
Superamma
@sibichakravarthypandi2663
@sibichakravarthypandi2663 5 лет назад
Singer: Yesudas Music: yuvan Lyricist: snegan All in one 😍😍😍couldn't be better
@jeyam4580
@jeyam4580 5 лет назад
Yowww snaegan than lyrics k....
@user20574
@user20574 4 месяца назад
Yuvan‘s evergreen composing...
@குகன்தமிழன்
ஜேசுதாஸ் என்னய்யா உங்க குரல்... தாயை போற்றும் அற்புதமான பாடல்..
@rajagopal-km6yy
@rajagopal-km6yy 5 лет назад
Jasuthas illa yuvan
@dhilshad7810
@dhilshad7810 5 лет назад
Both yuvan and yesudas
@buvaneswarir1667
@buvaneswarir1667 5 лет назад
@@rajagopal-km6yy Hear carefully.
@buvaneswarir1667
@buvaneswarir1667 5 лет назад
@@dhilshad7810 No
@dhanush46dhanush99
@dhanush46dhanush99 5 лет назад
Kko
@DURGADEVIPAGSABBA
@DURGADEVIPAGSABBA 3 года назад
Snehan Vera level lyrics ❤️❤️❤️❤️❤️
@simplysitting6728
@simplysitting6728 3 года назад
Yes
@ManiKaviya2003
@ManiKaviya2003 3 года назад
Super
@selvadata1027
@selvadata1027 3 года назад
என்ன அற்புதமான இசை ..பல பாடல்கள் சிறப்பாக இசை அமைத்த யுவனுக்கு ஏன் தேசிய விருது தர வில்லை...விரைவில் யுவனுக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும்
@geetha.r1152
@geetha.r1152 3 года назад
Yes
@nanbanselvam8277
@nanbanselvam8277 3 года назад
Loosu payalunga thakuthi illathavangalku mattum parthu parthu kodupanga polaaaa...
@saranyaranjith4523
@saranyaranjith4523 3 года назад
@@geetha.r1152 kjnjyy7
@senthilmaha9961
@senthilmaha9961 3 года назад
மசோதாவை மத்தியப் பகுதியில்
@balaji2703
@balaji2703 3 года назад
Correct ji
@Smurugavel641
@Smurugavel641 Год назад
நான் முதலில் பேசிப் பழகியதும் உன் பெயர்தான்!! முதலில் எழுதிப் பழகியதும் உன் பெயர்தான்!!......... அம்மா 👑💯
@fashjrilwan9086
@fashjrilwan9086 3 года назад
காலாத்தால் அழியாத பாடலாக என்றும் இருக்கும்...#U1🔥இதயம் உருகிய ஒரு பாடல்...😍
@sureshabdul9316
@sureshabdul9316 3 года назад
மகன்களை ஈன்ற தாய்களுக்கும் மகள்களை ஈன்ற தகப்பனுக்கும் இப்பாடல் சமர்ப்பணம்
@harankiruthik6115
@harankiruthik6115 3 года назад
Yes
@reshmaraziya787
@reshmaraziya787 5 лет назад
Yar lam 2019 laum entha song ah like pannuriga
@akashj8926
@akashj8926 5 лет назад
Arun sema Anna university
@balamurugan995
@balamurugan995 5 лет назад
I am like pannutran very like songs
@nameenaparamasivan6932
@nameenaparamasivan6932 5 лет назад
Amma dha ellame
@deepi412
@deepi412 5 лет назад
Always my favorite
@timetolead5732
@timetolead5732 5 лет назад
2019 illa 2050 ponaalum fav song idhn
@itsYuvan5
@itsYuvan5 Год назад
2023 இந்த பாடலை கேட்டு ரசிப்பவர்கள் யாராவது 😢✨😇
@markmanjunath
@markmanjunath 3 месяца назад
100 பேர் இருக்கிறார்கள் அந்த பாடலை கேட்க சினேகன் ஓட வரிகள் அர்த்தமுள்ள தான் கற்பனை நிறைந்ததாய் இருக்கிறது
@mr-jokar-0077
@mr-jokar-0077 5 лет назад
தாய் சொல்கின்ற வார்த்தைகள் நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா வேற level lyrics bro😍😍
@vasuinba
@vasuinba 5 лет назад
Intha line la automatic kanla thanni varuthu
@sheikberrtha9876
@sheikberrtha9876 5 лет назад
உண்மைதான் ப்ரோ
@nagaaarthinaga1128
@nagaaarthinaga1128 5 лет назад
Super
@kesavankesav2189
@kesavankesav2189 4 года назад
Semma
@sheikberrtha9876
@sheikberrtha9876 4 года назад
Hai bor
@nandhinih6709
@nandhinih6709 3 года назад
அம்மா விட இந்த உலகத்தில் பெரிய சக்தி எதுவும் இல்லை 💖💖💖
@dlgaming6051
@dlgaming6051 3 года назад
Ama akka
@princedj1631
@princedj1631 2 года назад
@nesakumar8973
@nesakumar8973 2 года назад
@@dlgaming6051 🖖
@saiflower123...
@saiflower123... 2 года назад
👌
@ramarramar8187
@ramarramar8187 2 года назад
God is amma
@Vinothkumar-rd6vw
@Vinothkumar-rd6vw 4 года назад
யுவன் என்னும் தெய்வமகன் ❤️❤️❤️
@arunvijay1869
@arunvijay1869 4 года назад
Snekan lyrics
@mohangm968
@mohangm968 3 года назад
@@arunvijay1869 Rendu perume same tha bro, Lyrics yaru venunaalum ezhuthalam, but intha tune Yuvan kitta irunthu vanthathu thane....
@dramya4161
@dramya4161 Год назад
Intha song ennoda sir nalla paadunaaru ❤
@R.saravanan94
@R.saravanan94 5 лет назад
இறைவா நீ ஆனையிடு தாயே எந்தன் மகளாய் மாற 😭😭😭 சினேகன் ஐயா பின்னிட்டிங்க 👏 👏
@k.reshmakumaraswin1750
@k.reshmakumaraswin1750 5 лет назад
Idha comment vera level
@jallaludeenn1705
@jallaludeenn1705 5 лет назад
Snegan haa
@irfan12296
@irfan12296 5 лет назад
@@jallaludeenn1705 Ama bro 😊
@Vinothkumararun
@Vinothkumararun 5 лет назад
எவ்வளவு தான் இந்த உலகில் சொந்தங்கள் இருந்தாலும் பெற்ற தாயைப் போல ஒரு சொந்தம் இந்த உலகில் கிடைக்காது.தாய் இல்லாத அருமை இருப்பவர்க்களுக்கு தெரியாது.முடிந்த வரை உங்கள் அம்மாவை சந்தோசமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.இந்த பாடலைக் கேட்கும் போது கண்களில் தண்ணீர் தானாக வருகிறது. அம்மா தான் இந்த உலகின் முதல் தெய்வம்.....நன்றி....
@bharubharu8397
@bharubharu8397 5 лет назад
L
@kanakugowthama3596
@kanakugowthama3596 5 лет назад
yes
@sushmithavijayan2143
@sushmithavijayan2143 5 лет назад
:-!😭
@karthisri7895
@karthisri7895 5 лет назад
Vinoth kumar
@nandikaarumugam52
@nandikaarumugam52 5 лет назад
Yes Vinoth, you are 100% right, Are you taking care well your mother
@subhalakshmiramesh2932
@subhalakshmiramesh2932 3 года назад
இந்த பாடலை கேட்ட பிறகு என் தாய் மீது நான் வைத்திருக்கும் அன்பு பல மடங்கு உயர்ந்தது ❤️❤️
@akshayaachu5257
@akshayaachu5257 3 года назад
Same bro
@sundharapasupathy3135
@sundharapasupathy3135 3 года назад
Nee great bro
@subhalakshmiramesh2932
@subhalakshmiramesh2932 3 года назад
@@sundharapasupathy3135 bro illa sis
@Nithish14393
@Nithish14393 2 года назад
❤️❤️❤️❤️❤️நல்லா pathukkonga ❤️❤️❤️❤️subhlakshmi ❤️❤️❤️❤️❤️❤️❤️
@arumugarajk3098
@arumugarajk3098 2 года назад
அம்மா நீ இல்லாமல் தினமும் நான் கேட்கும் தாலாட்டு இந்த பாட்டு...என்றும் உன் நினைவில்♥️❤️
@pandeeswari3049
@pandeeswari3049 3 года назад
தாயே எந்தன் மகளாய் வர வேண்டும் I am 6 month preragent ahh erukan ....miss u maa.....😭😣😰
@surasathish2139
@surasathish2139 3 года назад
Congratulations sister
@kanagavalli4172
@kanagavalli4172 3 года назад
Congratulations sis
@farua6414
@farua6414 3 года назад
Kandippa varuvanga unga amma
@balasupramanian5161
@balasupramanian5161 3 года назад
Varuvaga sister all the Best
@sivan_._magm
@sivan_._magm 3 года назад
Sis amma kuda tha irupanga unku amma porapanga congratulations..... Normal both aka intha thambi enoda god sivan kitta pray panikuran akka( amma)
@sabaribsp2266
@sabaribsp2266 3 года назад
என் மனசு வருத்தம் ஏற்படும் போது நான் இந்த songs கெடபேன்
@ammu460
@ammu460 3 года назад
உலகத்தின் பந்தங்கள் எல்லாம் நீ சொல்லி தந்தாயே பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் வழிநடத்தி சென்றாயே 🥰🥰🥰🥰🥰🥰🥰
@JavagvBbhbva
@JavagvBbhbva Год назад
2024 இந்த பாடலை கேட்பவர்கள் ❤❤❤🥰🥰🥰
@suramsuresh2040
@suramsuresh2040 Месяц назад
2024-9-7
@chennaicentral1007
@chennaicentral1007 3 года назад
இப்ப புரியும் ஏன் 90 கிட்ஸ் யுவன் எங்கள் உயிருக்கு மேல...அவர் பாடல்கள் மூலம் நாங்கள் சுவாசிக்கிரேம்
@yuvasmedia5384
@yuvasmedia5384 4 года назад
ஆராரிராரோ நானிங்கே பாட தாயே நீ கண்ணுறங்கு என்னோட மடி சாய்ந்து.. ஆராரிராரோ நானிங்கே பாட தாயே நீ கண்ணுறங்கு என்னோட மடி சாய்ந்து.. வாழும் காலம் யாவுமே தாயின் பாதம் ஸ்வர்க்கமே.. வேதம் நான்கும் சொன்னதே அதை நான் அறிவேனே.. அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே.. ஆராரிராரோ நானிங்கே பாட தாயே நீ கண்ணுறங்கு என்னோட மடி சாய்ந்து.. வேரில்லாத மரம் போல் என்னை நீ பூமியில் நட்டாயே.. ஊர் கண் எந்தன் மேலே பட்டால் உன் உயிர் நோகத் துடித்தாயே.. உலகத்தின் பந்தங்கள் எல்லாம் நீ சொல்லித் தந்தாயே.. பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் வழிநடத்திச் சென்றாயே.. உனக்கே ஓர் தொட்டில் கட்டி நானே தாயாய் மாறிட வேண்டும்.. ஆராரிராரோ நானிங்கே பாட தாயே நீ கண்ணுறங்கு என்னோட மடி சாய்ந்து.. தாய் சொல்கின்ற வார்த்தைகள் எல்லாம் நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா.. மண் பொன் மேலே ஆசை துறந்த கண் தூங்காத உயிரல்லவா.. காலத்தின் கணக்குகளில் செலவாகும் வரவும் நீ.. சுழல்கின்ற பூமியின் மேலே சுழலாத பூமியும் நீ.. இறைவா நீ ஆணையிடு தாயே எந்தன் மகளாய் மாற.. ஆராரிராரோ நானிங்கே பாட தாயே நீ கண்ணுறங்கு என்னோட மடி சாய்ந்து... ஆராரிராரோ நானிங்கே பாட தாயே நீ கண்ணுறங்கு என்னோட மடி சாய்ந்து...
@sumiradevan1732
@sumiradevan1732 4 года назад
realy love you all mothers
@menusrimenu361
@menusrimenu361 4 года назад
😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@meerafathi6596
@meerafathi6596 3 года назад
mч..lσvєlч...mσm....αvungαluku nírαíчα...pαnnαlum .....ínѕhα...αlllαh
@jilleyesmedia1251
@jilleyesmedia1251 3 года назад
Nanree 💝👌😊
@vadivelr9205
@vadivelr9205 3 года назад
Amma song super
@ss-jy5ip
@ss-jy5ip 3 года назад
அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே... இறைவா நீ ஆணையிடு தாயே எந்தன் மகளாய் மாற... யுவன் 😘😘❤️❤️
@vasanthavasantha4410
@vasanthavasantha4410 2 года назад
👌
@maragathamniranjan8883
@maragathamniranjan8883 2 года назад
superamma😭👌💋🧚‍♀️
@aniprabha7969
@aniprabha7969 2 года назад
Sneghan sirrrrr.🥰🥰🥰🥰🥰🥰🥰🥰enga irukinga.. 10000000000000000national awardyku Samam.....nanga irukom.....sneghan sirs paradalame....
@harivj4533
@harivj4533 4 года назад
நாம் சந்தோஷமாக 😢இருக்கும் போது நம்மை❣ கண்டு சந்தோஷம் படும் ஒரே 💙ஜீவன் அம்மா 💔மட்டுமே...😭
@m.i.a.uvideos3838
@m.i.a.uvideos3838 3 года назад
அப்பாவும்
@harivj4533
@harivj4533 3 года назад
Fact....
@jessisekar9945
@jessisekar9945 3 года назад
Super song l love u amma😘😘😘😘😘😘😘😘
@irfan12296
@irfan12296 3 года назад
💯 🙏
@shamlinsha1125
@shamlinsha1125 3 года назад
@@m.i.a.uvideos3838 ss💯💯
@venkatr4720
@venkatr4720 4 года назад
கஷ்டமா இருக்கும்போது இந்த பாட்டை கேட்பவர்கள் like pannunga 💕💞💕
@kaviyarasanr2078
@kaviyarasanr2078 4 года назад
7i
@dhanalakshmikarthik3634
@dhanalakshmikarthik3634 4 года назад
@@kaviyarasanr2078 ggghhhh:b/h
@nathinathi7868
@nathinathi7868 4 года назад
😍
@anirudhsriram10
@anirudhsriram10 4 года назад
Kashtama irukkum bodhu indha paatta ketta azhuga dhaan varum😭😭
@anbusurya5211
@anbusurya5211 4 года назад
Kastama irukum pothu keta inum azugatha varum
@thennarasanmannagakatti5835
@thennarasanmannagakatti5835 2 года назад
15/10/2022.. ஜேசுதாஸ் அவர்களின் குரலில்.... என்றும் தாயிக்கு சர்பணம்... இந்த இனிய கீதம்....
@venkyofficial4912
@venkyofficial4912 3 года назад
எனக்கு அப்பா இல்லாத கொரையே இல்லாத அளவுக்கு என்னோட அம்மா இருக்காங்க...❤️🥰🥰🥰 எனக்கு அப்பா அம்மா எல்லாமே நீதா மா ❤️❤️
@nasrinnibsha6211
@nasrinnibsha6211 3 года назад
Yanakum appa illa yallama amma tha love you amma
@DharaniDharani-uz1ly
@DharaniDharani-uz1ly 3 года назад
Love you amma
@karthikakarthika9357
@karthikakarthika9357 3 года назад
Enakum Amma than ellame🥰🙏🥰🥰
@saraswathioviya2758
@saraswathioviya2758 3 года назад
Enaku yarume illa
@mahivasan1632
@mahivasan1632 3 года назад
@@nasrinnibsha6211 I'll
@பூமாதேவி-ழ7ண
இந்த பாடலை கேக்கும் போது என்னையும் அறியாமல் கண்ணீர் வருகிறது அருமையான பாடல் வரிகள் 💞💞💞 அம்மா 💞💞
@Abi-sc3pr
@Abi-sc3pr 3 года назад
Yaru yaru 2021 intha song kekurathu like pannunga.😍😍😍😍 i love u amma
@avinasharjun2121
@avinasharjun2121 3 года назад
Movie name
@Abi-sc3pr
@Abi-sc3pr 3 года назад
@@avinasharjun2121 Ram
@princequeen5588
@princequeen5588 3 года назад
👍
@mohnisshmahendran8477
@mohnisshmahendran8477 3 года назад
Me
@giriprasath6709
@giriprasath6709 5 лет назад
Indha ulagathula ini yaaru indha maari oru paattu eludha mudiyadhu...💝💝😘
@doctorabinaya
@doctorabinaya 4 года назад
ஆராரிராரோ நான் இங்கு பாட தாயே நீ கண் உறங்கு என்னோட மடி சாய்ந்து ஆராரிராரோ நான் இங்கு பாட தாயே நீ கண் உறங்கு என்னோட மடி சாய்ந்து வாழும் காலம் யாவுமே. தாயின் பாதம் சொர்க்கமே வேதம் நான்கு சொன்னது... அதை நான் அறிவேனே!! அம்மா என்னும் மந்திரமே . அகிலம் யாவும் ஆள்கிறதே ஆராரிராரோ நான் இங்கு பாட தாயே நீ கண் உறங்கு என்னோட மடி சாய்ந்து வேர் இல்லாத மரம்போல் என்னை நீ பூமியில் நட்டாய். ஊரு கண் என் மேல் பட்டால் உன் உயிர் நோக துடித்தாயே உலகத்தின் பந்தங்கள் எல்லாம் . நீ சொல்லி தந்தாயே பிறப்புக்கும் இறப்பபுக்கும் இடையில் வழி நடத்தி சென்றாயே உனக்கே ஓர் தொட்டில் கட்டி . நானே... தாயாய் மாறிட வேண்டும் ஆராரிராரோ நான் இங்கு பாட தாயே நீ கண் உறங்கு என்னோட மடி சாய்ந்து தாய் சொல்கின்ற வார்தைகள் எல்லாம் . நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா மண் பொன் மேல் ஆசை துறந்த கண் தூங்காத உயிர் அல்லவா காலத்தின் கணக்குகளில் செலவாகும் வரவும் நீ... சுழலுகின்ற பூமியில் மேலே சுழறாத பூமி நீ... இறைவா நீ ஆணையிடு தாயே நீ எந்தன் மகளாய் மாற... ஆராரிராரோ நான் இங்கு பாட தாயே நீ கண் உறங்கு என்னோட மடி சாய்ந்து
@rajaalamelu8509
@rajaalamelu8509 4 года назад
Nanri
@sathishkhan7806
@sathishkhan7806 4 года назад
Thanks
@mohamedmustafa3594
@mohamedmustafa3594 4 года назад
Lyricist who?
@doctorabinaya
@doctorabinaya 4 года назад
@@mohamedmustafa3594 Snehan
@umasampath9740
@umasampath9740 4 года назад
Thanks paa
@hasnimohamed2969
@hasnimohamed2969 Год назад
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் வழிநடத்தி சென்றாயே.... 😔
@v.s.suryavlog6055
@v.s.suryavlog6055 4 года назад
யாராவது 2020இல் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்களா அவர்கள் ஒரு லைக் போடுங்கள்
@KavyaKavya-go4gv
@KavyaKavya-go4gv 4 года назад
🙋
@anjali8790
@anjali8790 4 года назад
🤷‍♀
@DineshKumar-qc1zy
@DineshKumar-qc1zy 4 года назад
😍😍
@badboy-fw5op
@badboy-fw5op 4 года назад
super bre
@premakannan8896
@premakannan8896 4 года назад
🙋‍♀️
@Iniyean
@Iniyean 5 лет назад
No doubt im listening this in 2019🖤
@samemabanu3724
@samemabanu3724 5 лет назад
I love mum my mother I love my mother
@nebe4299
@nebe4299 5 лет назад
Me too
@velkumara1588
@velkumara1588 6 лет назад
இறைவா நீ ஆணையிடு தாயே எந்தன் மகளாய் மாற
@jpsanthosh232
@jpsanthosh232 2 года назад
மண் பொன் மேலே ஆசை துறந்த கண் தூங்காத உயிர் அல்லவா 🥰🥰
@RajaDNPOfficial
@RajaDNPOfficial 4 года назад
யுவன் நமக்கு கிடைத்த ஒரு வரம்..♥️
@LazyGonzelus
@LazyGonzelus 4 года назад
When Yesudass sir sings "அம்மா.. என்னும் மந்திரமே.." I will have goosebumps all over my body..
@raguragunath8904
@raguragunath8904 4 года назад
K.j யேசுதாஸ் அவர்களின் குரலுக்கு நான் அடிமை
@vpkharish5852
@vpkharish5852 4 года назад
🙋‍♂️🙋‍♂️
@muruganarumugam2214
@muruganarumugam2214 4 года назад
👌
@anbumani4cm194
@anbumani4cm194 4 года назад
Avan oru aalu mayira....spb is best
@karthikeyanpazhani4032
@karthikeyanpazhani4032 4 года назад
Super song
@nandhagopal3617
@nandhagopal3617 4 года назад
@@anbumani4cm194 nee pooi paadi puluthurathu
@Subscribe_this-Channell
@Subscribe_this-Channell Год назад
*"இந்த பாடல் வெளிவந்த போது இந்த பாடலுக்கு அடிமையாணென் இன்று வரை மீள முடியவில்லை தினமும் கேட்டு கொண்டே இருக்கிறேன்.."* ♥️💯
@saji-official4740
@saji-official4740 4 года назад
തായേ നീ കണ്ണുറങ്കൂ എന്നോടെ മടിസായ്ന്തൂ...... അതിമനോഹരം ഗാനം..👌👌
@mahendiranperumal4967
@mahendiranperumal4967 3 года назад
தாயின் இடத்தை யாரலும் நிரப்ப முடியாது 💖💖💖
@akarsha2008
@akarsha2008 2 года назад
Yes
@mr.razeenblack919
@mr.razeenblack919 Год назад
yes
@kanthayam2814
@kanthayam2814 Год назад
உண்மையை உறக்க சொல்லும் பாடம்.பாடல்.
@manimn8086
@manimn8086 3 года назад
என்னுடைய அழைப்பு📞 பாடல் தாய் சொல்கின்ற வார்த்தைகள் எல்லாம் நோய் தீர்க்கும் மருந்தல்லவ 😍😍😍
@crazydharshu171
@crazydharshu171 3 года назад
Seme to you
@kowsalyardeee7632
@kowsalyardeee7632 3 года назад
Seme
@shahinasameena8516
@shahinasameena8516 3 года назад
Seme to u
@sivarajanm4000
@sivarajanm4000 Год назад
என் தாய்க்கு சமர்ப்பிக்கிறேன் இந்த பாடலை .இந்த பாடல் வரிகளில் என் தாயை நான் பார்க்கிறேன் .
@billaselvam8543
@billaselvam8543 6 лет назад
Amma appa is real hero. Amma pitithavaga oru like pannuka 😙😙😙😙😙😙😙😙😙😘😘😘
@emmssitc9890
@emmssitc9890 5 лет назад
Mother is million time important than a god
@nagarajnaga3205
@nagarajnaga3205 5 лет назад
I love amma
@thalamani6173
@thalamani6173 5 лет назад
billa Selvam
@sinrajmoorthy4455
@sinrajmoorthy4455 5 лет назад
billa Selvam Amma appa va pidikathavanga intha world la eh iruka mattanga
@mohamadmafaz6354
@mohamadmafaz6354 5 лет назад
Ammava pidikkadha yarum indha ulagil irukka mudiyadhu irukkavum kudadhu👍
@Manoj_01-e3j
@Manoj_01-e3j 5 лет назад
Snehan nalla ezhuthi irukaru indha songa 😍🤗
@tubelight-sowmi1943
@tubelight-sowmi1943 4 года назад
1000 பேர் என்கூட இருந்தாலும் என் அம்மா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது 👨‍👩‍👧I love my amma
@gomathir75
@gomathir75 4 года назад
😭😭😭😭
@satheeshsandy5196
@satheeshsandy5196 4 года назад
....
@kanthaminyminy8420
@kanthaminyminy8420 4 года назад
Sure
@AkashAkash-gk2qk
@AkashAkash-gk2qk 3 года назад
Enodu,??????
@RAJKUMAR-ey4cp
@RAJKUMAR-ey4cp 3 года назад
Yes bro 😭😭
@newgaming3617
@newgaming3617 Год назад
Snehan lyrics semma Enna mind snehan
@malarprasanna7463
@malarprasanna7463 4 года назад
அழுதுகொண்டே பாட்டை நிப்பாட்டி விட்டு.. விட்டு விட்டு கேட்டவர்கள் எத்தனை பேர்... அதுவும் இந்த 2020 இல்..
@v.i.arinjay1533
@v.i.arinjay1533 4 года назад
Me. Miss my mom😢
@ramajayamp5092
@ramajayamp5092 4 года назад
@@v.i.arinjay1533indru en birthday valthuvatharkku en amma indru illai.
@v.i.arinjay1533
@v.i.arinjay1533 4 года назад
@@ramajayamp5092 don't worry bro. Avanga unga Kooda dha irupaanga. Happy birthday
@zulfikarcader9754
@zulfikarcader9754 4 года назад
@@ramajayamp5092 may allah bless u
@ranjanisumathy4156
@ranjanisumathy4156 4 года назад
Me also
@VijayVijay-hi9iq
@VijayVijay-hi9iq 4 года назад
இந்த பாட்ட கேட்டு கண்ணீர்😭 விட்டவங்க ஒரு லைக் போடுங்க👍🔥
@rajiniveeraiyarajini7161
@rajiniveeraiyarajini7161 3 года назад
Super bro
@shivanyahariniya9369
@shivanyahariniya9369 3 года назад
😭😭😭😭
@saranraj4873
@saranraj4873 3 года назад
Super bro
@anjamaanjama1636
@anjamaanjama1636 3 года назад
I miss you my amma atudha amma enga akka
@umissu754
@umissu754 3 года назад
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@priyankasandeep6691
@priyankasandeep6691 3 года назад
Yesudas voice is the Life for dis Song💚
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 3 года назад
👍👍👍👍👍
@mohamedbagrudeen5941
@mohamedbagrudeen5941 8 месяцев назад
Nice song ❤
@shanmugavelkandasamy6484
@shanmugavelkandasamy6484 4 года назад
என் ஆசைகளை, சொல்வதற்கு கூட அம்மா இல்லை என் வாழ்க்கையில் ஆனால், என்னை ஆசையாய் சோதிக்க மட்டும் கடவுள் இருக்கிறார் இவ்வுலகில். உன் பிரிவை பற்றி, கவிதை எழுதுவதற்கு கூட வார்த்தைகள் இல்லை என் சிந்தையில்; நான் ஏமாற்றமடைந்ததாக உணருகிறேன் உன் மறைவை எண்ணும் இவ்வேளையில்... Miss you amma😥😞
@tvlmanitvlmanitvlmanitvlma1989
@tvlmanitvlmanitvlmanitvlma1989 4 года назад
Don't feel
@arjunankandasamy9542
@arjunankandasamy9542 4 года назад
Same too u bro
@vidhyasundaram8286
@vidhyasundaram8286 4 года назад
Feel panathinga brother rempa kastama erukku unoda linele unoda alugai theriuhthu
@dhineshkumarpreee6913
@dhineshkumarpreee6913 4 года назад
Unglukku nall wife amaivanga ungala unga amma pathukkurathupola pathuppanga bro
@kandasamyr1093
@kandasamyr1093 4 года назад
Dont feel anna
@devisri6926
@devisri6926 4 года назад
எனக்கு தீங்கு அளிக்காத ஒரே ஜீவன் என் தாய்.........😔என் அம்மா எப்போதுமே என்னுடன் இருக்கனும்💞👩‍👧
@bhavyanatrajan5535
@bhavyanatrajan5535 3 года назад
😍😍😍
@msthiru5409
@msthiru5409 3 года назад
Kandippa.. Irupanga.. 🤗🤗
@devisri6926
@devisri6926 3 года назад
Tq bro🤗
@anishaanisha4853
@anishaanisha4853 3 года назад
Kandipa unkuda tha eruppanga
@sutharamakrishnan5621
@sutharamakrishnan5621 3 года назад
I love my Amma😍😙😚😚😍
@kurumbukarasamayal7957
@kurumbukarasamayal7957 4 года назад
எத்தனை முறை பார்த்தாலும் கண்களில் நீர் வரவழைக்கும் பாடல்.....miss u very much amma
@saranya6070
@saranya6070 2 года назад
இறைவா நீ ஆணை இடு.... ❤️ தாயே எந்தன் மகளாய் மாற.... 🥺 Heart touching lines... 💖
Далее