Peter terms used 1) Reverberating 2) Stone faced Assassin 3) Exposition 4) Drawn into the story world 5) Stakes amp up Unfortunately no actors in the film has stylish name 😢
தொடர்ச்சியாக இந்த சினிமா சமூகம் நமக்கு கற்பிக்கிற சிந்தனை என்னன்னா > யாரையும் நம்பாத, அன்பா இருக்காத, உதவி செய்யாத போன்ற மனிதாபிமானமற்ற சிந்தனைகளை தான் தொடர்ந்து கற்பிக்கிறது... நல்ல சிந்தனைகளை படம் ஆக்குங்கள் நல்ல உணர்ச்சிகளை பதிவு செய்யுங்கள் தயவு கூர்ந்து இப்படியான படங்களை ஆதரவு செய்யாதீர்கள்.. நாளை நம் பிள்ளைகளுக்கு அன்பு அனுசரணை அக்கறை அறம் எதுவும் மிஞ்சாது.
what a coincidence from Hollywood to Kollywood marvel do first A film dead pool and wolverine Sun pictures do first A film Raayan and wolverine use claws Dhanush use claw type weapon similar action sequence 😍❤🔥 asuraa performer Hugh Jackman enga asuran performer Dhanush ❤🔥❤🔥❤🔥💥
படத்தின் முதல் பாதி பரவாயில்லை நன்றாகத்தான் நகர்கிறது இடைவேளையில் சித்தப்பு சரவணனை அண்ணன் தம்பிகள் மூன்று பேரும் கொல்லும் சண்டைக்காட்சி நன்றாகவே இருந்தது ஆனால் இடைவேளைக்குப் பிறகு அதே தம்பிகள் அண்ணன் தனுஷை கத்தியால் குத்தி படத்தையும் கிழித்து தொங்க விட்டனர் இடைவேளைக்கு பிறகு படம் மிகவும் சுமாராக போய்விட்டது எஸ் ஜே சூர்யா மட்டும் இல்லை என்றால் இரண்டாம் பாதியில் தியேட்டரில் யாரும் உட்கார முடியாது அந்த அளவுக்கு தான் திரைக்கதை எழுதப்பட்டுள்ளது மொத்தத்தில் ஒரு சுமாரான படம் தான் இது ஒரு முறை பார்க்கலாம் அவ்வளவே
Unfortunate that even after all these years, A R Rahman I still seen as an Other, a Bhai, rather than as a Tamilian, an Indian. Wonder if these new age Sangis will also venture to call, say, Ilayaraja as Periya Para.
Social media generation has christened him as periya Bhai and Yuvan as chinna Bhai, which i despise. He will always be Rahman or ARR for us. Let the 2k kids go to hell
Problem with reviewers are nexus with industry so kneeling down with wide mouth a lot of times. Abisekh decides a review then watches a film . Teal and orange lighting is a cliche its not new he says korean movie super. No justification for any character and their motive . Evrrything happens baseless
....Edhu padama...da...See despite strong in technical film....if there wasnt story content...the film would have been failed...indeed example ...Raayan