நானும் ஒரு விவசாய பரம்பரைதான். என் வீட்டில் வளர்த்த எவையையுமே நான் உண்பதில்லை அதுகும் உயிரைக் கொன்று இறைச்சி எடுக்கும் முறையை பார்த்தாலே பிறகு அந்த கறியை தொட்டுக்கூட பார்க்கமாட்டேன் அதனால் அம்மா என்னை பார்க்க அனுமதிப்பதில்லை, ஒருமுறை ஒரு சம்பவம் நேரில் பார்த்ததால் அன்று விட்டநான் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்தே மறுபடியும் உண்ண ஆரம்பித்தேன், என்மனது அப்படி.
உங்களுக்கு வேற சமயலே கிடைக்கலயா சகோதரி அந்த தாய் முயலை இல்லை அப்பா முயலை கொன்றால் அந்த சின்ன முயலின் நிலை என்ன அதற்கும் அன்பு பாசம் உண்டு பாவம் அந்த முயல்😔😔
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும். குறள் விளக்கம்: ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும். Not killing animals and not eating thier flesh is basic thing being a human. Not told by me first, it was already told by Thiruvalluvar, thirumoolar, infact all the Tamil sangam saints and all our ancient books says the same.
உயிர் நா எல்லாமே உயிர் தான்.. முயல் பார்க்க அழகு.. So நமக்கு கவலை.. But ஆடு கோழி என்றல் மக்கள் கண்டு கொள்வது இல்லை.. இருந்தாலும் முயலை காட்டாமல் சமைத்து இருக்கலாம்
அக்கா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் நீ நல்லா சமைக்கிறங்க சூப்பர்... அக்கா அதுமட்டுமல்ல நீங்க கொஞ்சம் நல்லா பேசுங்கள் நிறைய பேசுங்கள் விடியோ பார்க்கும்போது நல்லா இருக்கும் தப்பா இருந்தா மன்னிச்சிடுங்க
Veg cook pandreenga ok.chicken nd mutton cook pandreenga adhu matum ellama avangala kill pandradha yenga kitta dont show pls.romba kashtama eruku.pet animals r very cute and one of the family member
Forest department kya karrahahe..... ecosystem ka baat sehi hai .. but balance naam ka bhi word hai......shali full ancient men and women ..... Itna sweet animal...khaneka toh durki baat.....sochnese bhi saram lagtah hai.....chhi...!!!
It is their farm to produce and sell for business purpose. These are farm bred rabbit not wild ones, hence forest department has no authority. It is same as goat or cattle farm or poultry farm or fisheries. They probably got loan from the Gov't. By the way aap jain ho keya? Par yeh log nahi hain. Non veg khanewale hain.
காய்கறிய இந்த மாதிரி தோட்டத்துல இருந்து நேரடியா பறிச்சி சமைச்சீங்க பாக்க நல்லா இருந்தது அதே மாதிரி் உயிரோட இருக்கிற அழகான முயல காட்டிட்டு கொஞ்ச நேரத்துல அதையே வெட்டி கறியா காட்டி சமைச்சி ருசிக்கிற மாதிரி காட்றது நல்லா இல்ல பாக்கவே பாவமா இருக்கு அது உயிரோட இருக்கிறத காட்டனும்னு எந்த அவசியமும் இல்ல ..
The way lots of fish, goats, cows, chickens and other animals are being killed. Even the plants have life. When we cut the leafy vegetables, we kill the plants, you know that right.
Muyal ah🥺🥺🥺🤤🤤🤤🤤🤤🤤🤤akka romba aasai kaamikiringa intha lockdown la...😥😥😥😥😥.... lockdown mudiyatum, then I also will eat....akka you are tempting me especially in non veg..... superb akka.... really superb....👌👌👌