Тёмный
No video :(

Radiator coolant Oil change Tata Indica V2 diesel car . 

TIRUPUR VIJAY
Подписаться 1,7 тыс.
Просмотров 42 тыс.
50% 1

#radiatorcoolantoilchangeindicav2
#youtupevideo
#tamilvideo
#carmechanicevideo
#radiator
#coolant

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 31   
@MOHAMEDNAVASNAVAS-uy1px
@MOHAMEDNAVASNAVAS-uy1px Год назад
வணக்கம் ஐயா நீங்கள் எளிமையாக எங்களுக்கு புரிய வைத்தார்கள் நாங்கள் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்
@tirupurvijay5104
@tirupurvijay5104 Год назад
தங்களின் கருத்திற்கு நன்றி என்ஜின் சூடாக இருக்கும் போது கூலன்ட் ஆயில் டேங்க் மூடியை திறக்க கூடாது. குளிர்ந்த நிலையில் இருக்கும் போது கூலன்ட் ஆயில் டேங்க் மூடியை திறக்கவும். இது மிக முக்கியம்
@preethakumarpreethakumar1168
@preethakumarpreethakumar1168 6 месяцев назад
​@@tirupurvijay5104😢😢😢😢😢
@arunmks
@arunmks 2 месяца назад
Indica ku water fulla fill panna koodathu....minimum level maximum level andha water box la mention panniruppanga...andha levella dhaan coolent water level irukkanum....coolent oil price 150 rs dhan ...1:3 concentration....
@tirupurvijay5104
@tirupurvijay5104 2 месяца назад
தங்களின் கருத்து உண்மை தான் ஸ்டோரேஜ் டேங்க் ல் மினிமம் மேக்ஸிமம் என இருக்கும் அளவு கோடுகளை கவனிக்கவும்
@rajamanickam2359
@rajamanickam2359 11 месяцев назад
பயனுள்ள தகவல் நன்றி ஐயா
@sagarsennatia8760
@sagarsennatia8760 11 месяцев назад
my beat car India
@SonamuthaStudios
@SonamuthaStudios 5 месяцев назад
Super ayya...❤
@deepanraj9540
@deepanraj9540 9 месяцев назад
நன்றி அண்ணா
@Anush.M
@Anush.M 8 месяцев назад
Tqsm❤
@AnjanaTarpaulins
@AnjanaTarpaulins Год назад
Super sir
@tirupurvijay5104
@tirupurvijay5104 Год назад
நன்றி நட்புகளே
@mpemgenpower4141
@mpemgenpower4141 5 месяцев назад
Where can we buy this tvs coolant in tirunelveli
@tirupurvijay5104
@tirupurvijay5104 5 месяцев назад
உங்கள் பகுதியில் உள்ள நான்கு சக்கர உதிரி பாகங்கள் விற்பனை கடைகளில் விசாரியுங்கள்
@samvijayan4926
@samvijayan4926 4 месяца назад
Anna , average mileage evlo varuthu na
@tirupurvijay5104
@tirupurvijay5104 4 месяца назад
Per litre 16 kmts
@hussain_0219
@hussain_0219 8 месяцев назад
Open panna oil veliley varley
@tirupurvijay5104
@tirupurvijay5104 8 месяцев назад
புரியவில்லை
@hussain_0219
@hussain_0219 8 месяцев назад
@@tirupurvijay5104 keele cap open panna water veliley varala
@tirupurvijay5104
@tirupurvijay5104 8 месяцев назад
ரேடியேட்டர் அடைப்பு உள்ளதா என கண்டறியவும் முதலில் இரண்டு முறை நல்ல தண்ணீர் டேங்க் வழியாக செலுத்தி அந்த தண்ணீர் வெளியே வந்தால் மட்டுமே கடைசியாக‌ ஆயில் கலக்கவும். இரண்டு முறை‌ தண்ணீர் செலுத்துவது ரேடியேட்டரில் உள்ள துரு போன்ற கழிவுகளை வெளியேற்ற செய்வது. டேங்கில் ஊற்றிய‌ தண்ணீர் வெளியே வரவில்லை என்றால் அடுத்ததாக நீங்கள் மெக்கானிக்கை அணுகுவது நல்லது
@vigneshtube1936
@vigneshtube1936 Год назад
Namma kudikira thanni use pannalama
@tirupurvijay5104
@tirupurvijay5104 Год назад
முடிந்தவரை நல்ல தண்ணீர் பயன்படுத்துங்கள். R O தண்ணீர் மிக நல்லது
@vishal7359
@vishal7359 Год назад
Please use distilled water
@bme_69
@bme_69 10 месяцев назад
Normal kudikira water venaam bottle water use panlaam
@jiri9731
@jiri9731 Месяц назад
பயன்படுத்துவது தவறு என்று சொல்லமுடியாது... ஆனால் நம் தண்ணீரில் எவ்வளவு உப்பு அளவு இருக்கிறது என்று நமக்கு தெரியாது அதனால் முடிந்தவரை R.O பயன்படுத்தவும்...
@nishadmohemed
@nishadmohemed Год назад
Aaro Water nu Solrathu Pure Water aa?
@tirupurvijay5104
@tirupurvijay5104 Год назад
Yes .
@bme_69
@bme_69 10 месяцев назад
Ro water bislery water
@tirupurvijay5104
@tirupurvijay5104 10 месяцев назад
Ro water mean pure drinking water
@user-wg1uk9br8q
@user-wg1uk9br8q 10 месяцев назад
நன்றி அண்ணா
Далее
Напугал рыжего малыша😂
01:00
Просмотров 47 тыс.
Indica maintenance tips
4:33
Просмотров 118 тыс.
How To clean Car Cooling System At Home
6:53
Просмотров 50 тыс.
How to change ALTO 800 Coolant at home
13:28
Просмотров 163 тыс.
Best coolant for your car full details
13:34
Просмотров 908 тыс.
Напугал рыжего малыша😂
01:00
Просмотров 47 тыс.