Тёмный

Raja Raajathi - Video Song | Agni Natchathiram | Prabhu, Karthik, Amala | Ilaiyaraaja | Vaali Songs 

Rajshri Tamil
Подписаться 5 млн
Просмотров 1,9 млн
50% 1

Watch and Enjoy the song " Raaja Raajathi " from the superhit movie Agni Natchathiram starring Prabhu, Karthik, Amala in lead roles only on Rajshri Tamil
Movie: Agni Natchathiram
Singers: Ilaiyaraaja
Music: Ilaiyaraaja
Cast: Prabhu, Karthik, Amala, Vijayakumar, Nirosha
Director: Mani Ratnam
Produced By: Sujatha Productions
Subscribe now for more updates: bit.ly/Subscrib...
Join & Like our Facebook Rajshritamil Fan Page
/ rajshritamil
Join us on Google+
plus.google.co...

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 493   
@umavijay8220
@umavijay8220 3 года назад
Handsome Karthik 😍
@johngnanaprakasam5337
@johngnanaprakasam5337 Год назад
கார்த்திக் அருகில் ஆடிக்கோண்டிருக்கும் (வெள்ளை டீசர்ட்) பிரபுதேவா என்ற இளைஞன் பிற்காலத்தில் இந்தியவின் மைக்கேல் ஜாக்சனாக வருவான் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை...
@umavijay8220
@umavijay8220 3 года назад
Prabhu deva at the back 👏🏽😎
@rameshs4976
@rameshs4976 Год назад
என் தம்பிக்கு மிகவும் பிடித்த பாடல். இந்த படம் வந்து ஓரிரு ஆண்டுகள் இருக்கலாம், அவன் எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டு இருந்தான். நான் தோல் தொழில்நுட்பக் கல்லுரியில் படித்துக் கொண்டு இருந்தேன். அப்போது எங்கள் வீட்டில் இருந்த ஒலிநாடா பெட்டியில் (டேப் ரிகார்டர்) இந்த பாடலை அடிக்கடி போடச் சொல்லி கேட்பான். மறக்க முடியாத, இனி வரவே வராத, இனிமையான நாட்கள். என் தம்பியின் பெயரும் ராஜாதான் (நடராஜன்) இது நடந்து 33 ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனாலும் இந்த பசுமையான நினைவுகள் என் நெஞ்சில்.. இளையராஜா இசையால் மட்டுமே இது சாத்தியம்..
@KarthikNatarajan23
@KarthikNatarajan23 Год назад
அருமை சகோதரா எனக்கும் இப்பாடல் மிகவும் பிடிக்கும் இந்த திரைபடம் வெளிவந்து நான்கு நாட்களில் நான் பிறந்தேன் அப்பொழுது என் அண்ணாவிற்கு பிடித்த நடிகர் கார்த்திக்.., எனவே எனது தம்பிக்கு கார்த்திக் என்று பெயர் வையுங்கள் என்று சொல்லிட்டானம் என் அண்ணன் 😊😊👍👍 ஆனால் என் அண்ணா இன்று இல்லை கடவிளடம் சென்று விட்டான் 😔😔
@amaran-ue4xn
@amaran-ue4xn Месяц назад
​​@@KarthikNatarajan23 நான் கமல் வெறியனாக இருந்தும். என் மகனுக்கு கார்த்திக் என்று தான் பெயர் வைத்துள்ளேன் .. கமல் கார்த்திக்......s/o அமரன் ராஜ குமார்... அரசரடி மதுரை ..😂😂😂😂😂😂😂😂😂.
@kooking1000
@kooking1000 14 дней назад
మేడమీద నుయ్యి అన్నాడే గంగరాజు... వెళ్ళాక తెలిసింది అది నుయ్యి కాదు గొయ్యి అనీ... ఆహా
@kinathukadavukgram4242
@kinathukadavukgram4242 Год назад
பொள்ளாச்சி துரைஸ் தியேட்டர் 1987 அன்று என் வயது 18 இந்த பாடல் திரையில் வரும் போது ஏற்பட்ட அந்த உணர்ச்சி மிக்க ஆரவாரம் இருக்கே விவரிக்க வார்த்தைகள் இல்லை எனக்கு தெரிந்து ஒன்ஸ்மோர் கேட்டு கூச்சலிட்டு அதகலம் பன்னியது இந்த ஒரு பாடலுக்கு மட்டும் தான் அந்த பொன்னான தருணங்களை நினைத்தால் இப்போது கூட மெய்சிலிர்க்கிறது...
@vickyvky8620
@vickyvky8620 Год назад
Movie release 1988 sir
@AnandAnand-sh9gs
@AnandAnand-sh9gs 9 месяцев назад
வருஷம் 16 படத்தில் வரும் அய்யா சாமி பாடல் மீண்டும் காண்பிக்க பட்டது எங்க கொமரபாளையம்.ஊரில்.
@ganeshpaygude1
@ganeshpaygude1 4 месяца назад
Nice song
@M.Jagathisan
@M.Jagathisan 3 месяца назад
எப்போதுமே நீங்க ராஜா க
@MuruganMurugan-vb9gs
@MuruganMurugan-vb9gs 2 месяца назад
பொள்ளாச்சி துரைஸ் தியேட்டரில் பார்த்தேன்.
@charleslazar2159
@charleslazar2159 9 месяцев назад
എന്നെ വീണ്ടും വീണ്ടും ഈ പാട്ട് കാണാൻ പ്രേരിപ്പിക്കുന്നത് ആ 15 വയസുള്ള ചെക്കൻ ആണ്. And his name is prabhu deva...
@ajaasonline
@ajaasonline 2 года назад
Karthick carried the whole song. He looks simple but stylish
@darushmike9083
@darushmike9083 2 года назад
He always stylish dude
@NagaRaju-tg4sz
@NagaRaju-tg4sz 16 дней назад
SUPER SUPER SUPER SUPER SUPER FILM SIR SUPER SUPER SONGS SIR SUPER SUPER DIRECTIONS SIR 📽️📽️📽️🎥🎥🎥🎉🎉🎉.
@ELANGAMANIE
@ELANGAMANIE Год назад
உண்மையான சூப்பர் ஸ்டார் நவரச நாயகன் கார்த்திக்
@sinivasang3778
@sinivasang3778 Год назад
என் இப்படி
@heartwinrayen
@heartwinrayen 4 года назад
How many of you noticed Prabhu Deva in this song ?!
@akidfromohio
@akidfromohio 3 года назад
Me
@jebastins5801
@jebastins5801 3 года назад
80s are all ways best karthik best actor
@ramkumarr1725
@ramkumarr1725 3 года назад
All the time
@TheRealK6
@TheRealK6 3 года назад
So jokes - I had to wiki this to find out that Prabhu Deva was in it. Mani Ratnam was experimenting with back lighting for this entire movie (bad decision and choice).
@jamesmekat8640
@jamesmekat8640 3 года назад
Me
@brightjose209
@brightjose209 3 года назад
உள்ளம் அலைபாயுது எண்ணம் அசைபோடுது கண்கள் வலைவீசுது காதல் விலைபேசுது விழியில் பொங்கும் அருவி மழலைக் கொஞ்சும் குருவி தெருவில் சென்றால் தேரோட்டந்தான்
@bharadwajk8122
@bharadwajk8122 2 года назад
The magic created In1988 by the combo Of Maniratnam+PC Sriram+Ilayaraja with Karthick and Prabhu is fresh even today
@lilbahadurchetri4361
@lilbahadurchetri4361 11 месяцев назад
Well said brother.
@ronniechawariya8057
@ronniechawariya8057 9 месяцев назад
What you saying can explain it
@Karthik_kavipookkal
@Karthik_kavipookkal 7 месяцев назад
❤கா❤ர்❤த்❤தி❤க்❤ அவன் இன்முகத்தின் புன்முறுவல், இந்த பெண் அகத்தின் மகிழ்ச்சிப் பெயல்.... அந்த ஆண் தேவதையின், ஒரேயொரு பார்வைச் சாரலில், கரைபுரண்டு தவிக்கிறதே புது காதல் வெள்ளம்.... திரை கொண்டு தடுத்தாலும் அவனிடமே என் உள்ளம்❤.... ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
@lovelysanjay1436
@lovelysanjay1436 Год назад
வாலிப கவிஞர் வாலி என்றென்றும் இளையராஜா இசை
@dr.madhavanneyveli6475
@dr.madhavanneyveli6475 Месяц назад
Maniratnam sir is definitely influenced by Balu mahendra sir....Those who agree can like me.... Just think hero always wearing a shawl and watching a song, dancers in tribal local costume, night effect.
@anirudhsilai5790
@anirudhsilai5790 3 года назад
This might be where Prabhu Deva was inspired for his later dance sequences like Chikku Bukku Rayile
@BOBO-wq9mx
@BOBO-wq9mx Год назад
Yes
@saravananviji5753
@saravananviji5753 11 месяцев назад
ராஜா ராஜாதான் இசையின் அரசன் எங்கள் இளையராஜா ஐயா 👏👏👏👌👌👌👍👍👍🙏🙏🙏
@DineshKumar-fd2ji
@DineshKumar-fd2ji 5 месяцев назад
Yus
@sambathkumar9691
@sambathkumar9691 Год назад
நேற்று இல்லை நாளை இல்லை எப்பவுமே நா ராஜா இளையராஜா 👑
@akbarali-kp4fj
@akbarali-kp4fj 5 лет назад
நவரச நாயகன் கார்த்திக் சார் எவ்வளவு அழகு.அவருடைய ஸ்டைலும் சூப்பர்.கார்த்திக் சார் நடனம் அருமை.அவரை மாதிரி ஒரு சூப்பரான நடிகரை இனி பார்க்கவேமுடியாது.தனித்துவமான நடிகர் அவர்.ஐ லவ் கார்த்திக் சார்.
@rajeshwari5809
@rajeshwari5809 3 года назад
Supper👍
@narasimharao5924
@narasimharao5924 Год назад
How well Karthik danced superb
@sobanbabu7109
@sobanbabu7109 Год назад
Equal more to Kamal Hassan,enna azhagu Karthik sir
@subhas9086
@subhas9086 Год назад
My karthik always amazing
@jymaryangel
@jymaryangel Год назад
@arulkumar7467
@arulkumar7467 Год назад
இது தான் எங்க ராஜா சாரின் கம்போசிங் எவனாலயும் கிட்டயே நெறுங்கமுடியாது
@pavanbohra4647
@pavanbohra4647 4 месяца назад
Namma raja sir nu sollunga sago
@anburasu8148
@anburasu8148 4 месяца назад
👍👍👍👍
@amaran-ue4xn
@amaran-ue4xn Месяц назад
அப்படி போடு .ராஜா. சார் வெறியன் 🎉🎉🎉🎉🎉🎉
@manojkumars8185
@manojkumars8185 22 дня назад
❤❤❤❤
@rajanpeter4792
@rajanpeter4792 Год назад
Life time settlement for any composers who can match this beat...........
@redsp3886
@redsp3886 Год назад
no ji not atall, nobody guts to touch the base beat
@naughtyboy1500
@naughtyboy1500 11 месяцев назад
Ar rahman already won 😂😂😂
@vishwaharrisaddict8381
@vishwaharrisaddict8381 8 месяцев назад
​@@naughtyboy1500 Mayir la won avan la first Harris beat panatum
@InnocentFlashlight-bc4vv
@InnocentFlashlight-bc4vv 4 месяца назад
😂😂​@@naughtyboy1500
@arulprakasamm5486
@arulprakasamm5486 4 месяца назад
​When and where bro. ​@@naughtyboy1500
@super_nithi
@super_nithi Год назад
Who all came after jailer❤
@j.navaneethakrishnan5489
@j.navaneethakrishnan5489 Год назад
எல்லாரும் வாலி அய்யா இளைய ராஜா sir காக எழுதிருக்காங்க னு நினைக்கலாம். ஆனா வாலி யாரு? ரங்கராஜன் அந்த ராஜா வ mention பண்ணி எழுதின மாதிரி இருக்கு எனக்கு😅
@abinmuzhakkunnu3197
@abinmuzhakkunnu3197 Год назад
Anyone after Jailer 🔥
@vasanthvyasan1491
@vasanthvyasan1491 2 месяца назад
Song written by og Rajan varadha Rajan . . VAALI
@msivakumar1917
@msivakumar1917 3 года назад
Only Maestro can conceive a tune like this- uses only percussion instruments + voice only - no other instrument is used throughout the song I guess - correct me if I am wrong please 🙏 I don’t think there is any other song in India cinema history like this - I mean using only percussion instruments alone for a full fledged movie song ??
@doomangoliproductions2799
@doomangoliproductions2799 3 года назад
There is definitely a synth kind of instrument and a perfectly blending bassline throughout whenever there are vocals in this song. The trick is they are blended so perfectly that casual listeners forget about them. Thats the magic of Raja
@Villupuraman
@Villupuraman Год назад
Only drums
@akd5143
@akd5143 10 месяцев назад
You have great observation skill
@dineshpandian9670
@dineshpandian9670 2 года назад
Have anybodyseen prabhudeva as a background dancer
@SeanJoel401
@SeanJoel401 Год назад
I am 2k kid but indha song vera level🔥🔥🔥 ilayaraja is maestro❤❤
@subramanian_m0429
@subramanian_m0429 5 лет назад
Super Navarasa nayagan Karthik
@gopinath5873
@gopinath5873 Год назад
Any one after jailer movie thalaivar singing in flash back portion😀😀😀
@sumeshlalks7138
@sumeshlalks7138 7 месяцев назад
Raja Rajadhi Rajan Indha Raja Kooja Thookkadhe Veru Engum Kooja Raja Rajadhi Rajan Indha Raja Kooja Thookkadhe Veru Engum Kooja Netru Ille Naalai Ille… Eppavum Naan Raja Netru Ille Naalai Ille… Eppavum Naan Raja Kottai Ille Kodiyum Ille… Appavum Naan Raja Raja Rajadhi Rajan Indha Raja Kooja Thookkadhe Veru Engum Kooja Varavum Selavum Irandum Indri… Varavum Selavum Undu Uravum Pagayum Ulagil Indri Uravum Pagayum Undu Varavum Selavum Irandum Indri… Varavum Selavum Undu Uravum Pagayum Ulagil Indri… Uravum Pagayum Undu Nenjam Vilayaadudhu… Niththam Isai Paadudhu Engum Sugamaanadhu… Engal Vasamaanadhu Vizhiyil Theriyum Azhagu… Edhuvum Inimel Namadhu Vidiyum Varayil Kondaattam Dhaan Vizhiyil Theriyum Azhagu… Edhuvum Inimel Namadhu Vidiyum Varayil Kondaattam Dhaan Nilavum Malarum Chediyum Kodiyum Kadalum Nadhiyum Kavidhai Sollum Raja Rajadhi Rajan Indha Raja Kooja Thookkadhe Veru Engum Kooja Netru Ille Naalai Ille… Eppavum Naan Raja Netru Ille Naalai Ille… Eppavum Naan Raja Kottai Ille Kodiyum Ille… Appavum Naan Raja Raja Rajadhi Rajan Indha Raja Kooja Thookkadhe Veru Engum Kooja Idayum Udayum Irandum Indri… Idayum Udayum Undu Maanum Meenum Irandum Indri… Maanum Meenum Undu Idayum Udayum Irandum Indri Idayum Udayum Undu Maanum Meenum Irandum Indri Maanum Meenum Undu Ullam Alai Paayudhu… Ennam Vasai Podudhu Kangal Valai Veesudhu… Kaadhal Vilai Pesudhu Vizhiyil Pongum Aruvi… Mazhalai Konjum Kuruvi Theruvil Sendraal Therottam Dhaan Vizhiyil Pongum Aruvi… Mazhalai Konjum Kuruvi Theruvil Sendraal Therottam Dhaan Nilavum Malarum Chediyum Kodiyum Kadalum Nadhiyum Kavidhai Sollum Raja Rajadhi Rajan Indha Raja Kooja Thookkadhe Veru Engum Kooja Raja Rajadhi Rajan Indha Raja Kooja Thookkadhe Veru Engum Kooja Netru Ille Naalai Ille… Eppavum Naan Raja Netru Ille Naalai Ille… Eppavum Naan Raja Kottai Ille Kodiyum Ille… Appavum Naan Raja Raja Rajadhi Rajan Indha Raja Kooja Thookkadhe Veru Engum Kooja
@gracejasinthpriyadarsini2489
Dance steps with awesome drum beats takes away my heart away. Classic always evergreen.
@Hari0717
@Hari0717 5 лет назад
All Boy's Favorite Song...
@manikandannair4725
@manikandannair4725 2 месяца назад
This is a perfect revenge song done by maestro to his haters who tried to bring him down. He simply said, 'RAJADHI RAJAN INTHA RAJA, THOOKADHEY VERU ENGUM KOOJA" . Wooow wat a firebrand composition and talent from the OG maestro.
@ப.ராஜ்குமார்-ந9ள
ராஜா ராஜா தான் 🙏🙏🙏👌👌
@dradityasuresh4126
@dradityasuresh4126 3 года назад
Music- IR Singer- IR ❤️❤️❤️
@rajeshtr5099
@rajeshtr5099 Год назад
Supersong and dance
@priyamohan7512
@priyamohan7512 Год назад
White t shirt Prabhu deva dance is super , Karthik is. So cute and beautiful 😍😍😍😍
@MG-pv4uq
@MG-pv4uq Год назад
Karthik was one of my fav Tamil actors back then. I remember seeing this movie as a kid and even before I knew, I was siding with Karthik's character in the film rather than Prabhu's. I also loved this song more than any other in the film. One thing to note is that Karthik's dance in this song was more stylish and fluidic than even Prabhudeva. He gave more swag to those dance moves. - From Kerala with Love ❤️
@yemsubha
@yemsubha 5 лет назад
Karthik enna style.super.
@maharaja7536
@maharaja7536 3 года назад
இந்த மாதிரி இசை அமைப்பதற்கு எவன் இருக்கிறான்
@SivaKumar-om8gz
@SivaKumar-om8gz Год назад
Yuvan irukiran!!!
@kaushikmenon92
@kaushikmenon92 7 месяцев назад
Prabhudevas father dance master
@kaushikmenon92
@kaushikmenon92 7 месяцев назад
Illayrarja music
@vidya684
@vidya684 Год назад
The most precise yet fluid dance moves are by the one background dancer, Prabhudeva!
@Bharathaaaa
@Bharathaaaa 11 месяцев назад
Our Prabhu Deva is there vow legend
@shivanikannan9170
@shivanikannan9170 2 года назад
White teashirt Prabhu theva sir 😍😍😍😍9th standard than padichutu irunthar nu ippom dance jodi dance pathutu pakka vanthan 😍😍😍😍
@gk-io7qt
@gk-io7qt Год назад
நானும் தான் ❤
@ksd1866
@ksd1866 9 месяцев назад
Raja.. Rajadhi rajan indha raja ILAIYARAJA👑
@murallivengadasalamthevar1784
@murallivengadasalamthevar1784 3 года назад
He symbolises everything there was about a 18 year old college guy. Excellent .
@rangatr
@rangatr 2 года назад
You mean in 80s ?? Cuz now an 18 year old can dance better if he is choreographed to dance
@rkragadevi1413
@rkragadevi1413 2 года назад
@@rangatr q
@arjunablre
@arjunablre 2 года назад
and that 18 yr old would be in 60s now
@jothiramalingam3332
@jothiramalingam3332 Год назад
@@rangatr .
@rekharaju7937
@rekharaju7937 Год назад
Karthik...such a stunner...❤️
@manikandankarunanidhi6012
@manikandankarunanidhi6012 Год назад
Anyone after jailer 😅😂
@narasify
@narasify 4 месяца назад
Jailer la indha song varuma
@surendiran7918
@surendiran7918 5 месяцев назад
நவரசகன் நாயகன் இளமை துள்ளல் நடனத்தைத்தை மீண்டும் மீண்டும் பார்க்க தோனுது
@suryaaselvaraj
@suryaaselvaraj 3 года назад
❤️❤️❤️ ஐயா வாலி🙏🙏🙏
@Sak317
@Sak317 Год назад
No song, no music captured the imagination of so many like this song at that time...Raja Ilayaraja dhaan! ❤
@tajshayan3257
@tajshayan3257 Месяц назад
Cameraman vera level ya❤️👌
@suthu730
@suthu730 2 года назад
I knew that karthik is good dancer after kamal..But between 2:22-3:32 still i couldn't find how he do that in heel and then forefoot(toes)
@Rahu27554
@Rahu27554 Год назад
யாராவது jailer பார்தவங்க இருகிங்களா
@Bharathicreatives
@Bharathicreatives 3 года назад
Dance master for this film Sundaram master
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 3 года назад
Raja sir voice as usual amazing..yeppovume raja rajathan
@pkm586
@pkm586 4 месяца назад
எனக்கு இதில் பிடித்தது இளையராஜா இசை தான் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@rajavellaisamy6076
@rajavellaisamy6076 2 года назад
Karthik sir semma cute this flim.... Romantic hero
@rajalakshmis6102
@rajalakshmis6102 Год назад
@rajanpeter4792
@rajanpeter4792 Год назад
Vaali has dedicated this song to Ilayaraja
@TheDemolitionMan
@TheDemolitionMan Год назад
Anybody here after watching Jailer 😂
@frankmedia528
@frankmedia528 4 месяца назад
Inda song ku jailer movie ku. Ena iruku?
@NagaarjunPrabakaran
@NagaarjunPrabakaran Месяц назад
Me watching at 2024
@Karthik_kavipookkal
@Karthik_kavipookkal 24 дня назад
❤கா❤ர்❤த்❤தி❤க்❤ சொல்லொன்று (க)விதையான சொப்பனமாம்... மன வில் கொண்டு அதையாள அர்ப்பணமாம்.... நேசமலரென்னும் அம்பெய்த அயர்ந்திடுமாம்... நதியொன்று வரையறிந்து நிறைகிறதாம்... மதியென்றும் உயர்வறிந்து விரைகிறதாம்... விழியிரண்டில் துயரறுந்து கரைகிறதாம்.... மொழி விருந்தில் உயிருறைந்து விளைகிறதாம்... -- உன் எழில் சுமந்த வதனத்தில் உளம் தொலைத்தேன்-- என் பொழில் சொரிந்த அதரத்தில் நினை நிலைத்தேன்...!!! ❤❤❤❤❤❤❤❤
@The_Purpose_is
@The_Purpose_is Год назад
PC just made an magic with camera.. I never forget those days watching these songs on DD Friday.
@vijayanpandithan6932
@vijayanpandithan6932 Год назад
Your dance looks good even you couldn't perform like Kamal that time
@Karthik_kavipookkal
@Karthik_kavipookkal 7 месяцев назад
❤கா❤ர்❤த்❤தி❤க்❤ அவன்.... கார்மேகக் கருவிழிகள் காதல் மொழி கதைக்கும் உடன்.... மலைகனத்த மனமாயினும் தேனாகக் கரையும்....
@sivakumarc6166
@sivakumarc6166 7 месяцев назад
இசைக்கு உயிர் கொடுத்த எங்கள் இளையராஜா
@kmuthu7187
@kmuthu7187 2 месяца назад
Eppothum Raja sir only raja ❤
@Karthik_kavipookkal
@Karthik_kavipookkal 4 месяца назад
தாழிட்டு தடை செய்த போதும் துளையிட்டு ஊடுருவி உள்ளுக்குள் சளைக்காமல் முளைத்து பூத்துக் கொண்டிருக்கும் சில நினைவுகளுக்கு இறப்பென்பது இம்மியளவும் இருப்பதில்லை ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
@Karthik_kavipookkal
@Karthik_kavipookkal 7 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤ கடிதம் எழுத பூக்களும் ஆயத்தமாகிவிட்டன...!! கருங்குழலோடு போரிட்டு உன் முகவரியறிந்து, காதலை விண்ணப்பித்திட, இனிதே வந்தடைந்தது கவி என் மனவாசலை... நீ வாசம் கொண்டு வீற்றிருப்பதென்னவோ என் இதயத்தாமரையில் என்பதனால்...!!!! ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
@Karthik_kavipookkal
@Karthik_kavipookkal 7 месяцев назад
உன் வதனம் கண்டதும் அந்த நிலவும் கொஞ்சம் மதி மயங்கி போகிறதே சந்தம் முழுதும் கொஞ்சும் சுவடுகளாய் மாறுதே ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
@KapilDev-bx1mg
@KapilDev-bx1mg Год назад
What a step act by Karthik sir... Sema moves
@MinKo-dc1ze
@MinKo-dc1ze Год назад
My❤song.. KARTHIK ANNA SUPER.... HANDSOME ❤❤❤❤❤❤
@truefan828
@truefan828 Год назад
Prabhu Deva is dancing right next Karthick ...wow i think his dad was the choreographer for this song ...
@ramka5861
@ramka5861 Год назад
Yes. One of the dancers was unavailable on the day of the shoot so he had been replaced with Prabhu in the last minute.
@shanti5554
@shanti5554 3 года назад
Who is here after Balaji performance in Super singer season 8 2021?!! 🔥❤
@Karthik_kavipookkal
@Karthik_kavipookkal 4 месяца назад
அவனது, கார்மேகக் கூந்தல் என்னை காதலிக்கச் சொன்னது...!!! விழிப்பூக்களோ மயங்கிய என் மனதை இரக்கமின்றி திருடிச் சென்றது....!!! புன்னகைத் தென்றலோ மென்மையாய் வீசிட அதில் இவள் பொழுதுக ளெல்லாம் கிரங்கிபோனது...!!! அடடா யாரிவன்??? இவனென்ன, ஆண்தேவதையா இல்லை வான்தேன்மழையா...??? எந்தன் உயிர்க்காற்றலையா...!!!!!! ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
@lavacharam1346
@lavacharam1346 Месяц назад
Beats are fresh like it's released just now!
@ramasubramaniansubramanian7132
நான் பள்ளிக்கூடத்தில் 8 ம் வகுப்பு படிக்கும் போது முதன்முதலாக கேட்ட பாடல்.
@kannankarthick4995
@kannankarthick4995 Год назад
Raja Raja than navarasa Nayagan Awesome.
@Risingstarkrishna777
@Risingstarkrishna777 5 месяцев назад
Best songs...best movie.....I became Actor Karthik fan after watching 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥this movie
@remedia1738
@remedia1738 Год назад
Jailer
@esskaipandaiesskaipandai625
I love you Karthik sir song style very nice
@tvsshriraman1603
@tvsshriraman1603 Год назад
Fentastic fentablus amazing song isaiyani ilayaraja sir always mesmarizing beautiful musical singing prabu deva sir outstanding performance vali sir always great lyrics writter the great director maniratnam sir best photography pc sreeram sir movie name is agni nacthtiram 1988april 14th
@TheMadrashowdy
@TheMadrashowdy Год назад
This is his answer to all his haters, back then, now and forever... He's always the King... He WILL always remain the King.....
@vincepapale3109
@vincepapale3109 4 месяца назад
And when was the last time the king composed a hit song ? 😂
@TheMadrashowdy
@TheMadrashowdy 4 месяца назад
@@vincepapale3109 He has given enough hits that is good for the next few centuries. It doesn't matter how recent the hit is, how far in to the future it stays a hit matters.
@vincepapale3109
@vincepapale3109 3 месяца назад
@@TheMadrashowdy question is, what the kind achieved in the last 5yrs. Everyone knows what he achieved in the ‘past’
@Mohanangi300
@Mohanangi300 2 месяца назад
🔯🌟 STAR CLASS. Arundhati songs Jenma natchathiram
@marzookhibraznajreeem28
@marzookhibraznajreeem28 2 года назад
no remake no replacment only vikram prabhu and gautham karthik and Priya anand
@AnanthNat
@AnanthNat Год назад
Why Priya Anand? You can put Samantha (ex daughter in law of Amala)!
@ஜெயம்-e4e
@ஜெயம்-e4e 7 месяцев назад
இதயம் கனிந்த மலர்கள் தானே வரமாய் வண்ணம் கேட்கும்❤ தமிழன் வந்தான் தங்கத்தேரில் இந்த வெற்றிக் கழகம் நல்வெற்றியோடு பட்டியல் வரிசை வெல்லும்🎉🎉🎉
@sukumarkb8459
@sukumarkb8459 Месяц назад
Imagine if Prabhudeva had danced for this song ❤
@jawadeepak
@jawadeepak Год назад
*15 April 2023. 35 years of Agni Natchathiram* 💥
@Khan-369
@Khan-369 Год назад
Thalaivar Jailer 🔥
@salemkingschannel
@salemkingschannel Год назад
Jailer
@tvsshriraman1603
@tvsshriraman1603 Год назад
And prabhudeva sir is outstanding performance he is a great greater greatest dance international dancer
@Ramkumar-uj9fo
@Ramkumar-uj9fo 6 месяцев назад
Nayagan" (1987) "Mouna Ragam" (1986) "Thalapathi" (1991) "Moondram Pirai" (1982) "Punnagai Mannan" (1986) "Agni Natchathiram" (1988) "Anjali" (1990) "Pudhu Pudhu Arthangal" (1989) "Thalapathi" (1991) "Aboorva Sagotharargal" (1989) ChatGPT list of top 10 I am 6th. Agni natchithiram. I thought girls were cool.
@LordLaavineshNithianandan
@LordLaavineshNithianandan 5 месяцев назад
Thalapathi mentioned twice it's that absolute☀️🦁
@aneesrahman4954
@aneesrahman4954 Год назад
One of the best positive energy song..😊
@caliph03
@caliph03 9 месяцев назад
Really amazing..... I am 41 and live in US.... still this song creates a desire to dance like this in chennai local train stations.. Maniratnam somehow gets the best out of everyone..actors/music/choreo/lyricist...simple but beautiful
@krishnanarayanasamy8056
@krishnanarayanasamy8056 Год назад
Wear headphones and it is different experience.😁
@sandeepkrishnan9716
@sandeepkrishnan9716 Год назад
Super star rajini sir jailer movie parthathukku apparom yaru inge
@M.Jagathisan
@M.Jagathisan 3 месяца назад
நேற்று இல்லை நாளிலே இளையராஜா எப்போதும ராஜா😊
@marzookhibraznajreeem28
@marzookhibraznajreeem28 2 года назад
RAJA....................ilaya raja
@kesavaganesh3915
@kesavaganesh3915 Месяц назад
Best music Raja sir best singer Ilayaraja sir
@tharunji5945
@tharunji5945 Год назад
"How many of here after Jailer"😅?
@prasadtvm1
@prasadtvm1 3 года назад
This is my favourite even in 2021
Далее
kamal hassan...raja kaiya vecha
5:26
Просмотров 3,9 млн
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Просмотров 36 млн