Rajadurai is a Indian Tamil film, directed by S. A. Chandrasekhar and produced by A. S. Ibrahim Ravuthar. The film stars Vijayakanth, Jayasudha, Sivaranjani and R. Sundarrajan in lead roles. The film had musical score by Deva
நான் இந்த திரைப்படத்தை ஜெயா டிவியில் ஐந்து முறை பார்த்து விட்டேன்.கேப்டன் அவர்களின் சிறந்த திரைப்படத்தில் இதுவும் ஒன்று.சண்டை மற்றும் சோகக் காட்சிகளில் அருமையாக நடித்திருக்கிறார்.
நான் இந்த படத்தை இரண்டு வட்டி பார்த்திருக்கிறேன் போலீஸ் கெட்டப் சூப்பர் தகப்பன் மகன் சூப்பர் ஹிட்❤❤❤❤❤ ராஜநடை அவர் நடக்கிறதே ஒரு புதுயுகம் விஜயகாந்த் சார் மாதிரி யாராலும் வரவும் முடியாது மக்களையும் நடிகைகளையும் நேசிக்க முடியாது❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Vijaya Kant nalla navigate avar padagalill kadippaga good advise message erukum 🙏I want to say about real star Sri Hari arabathill avar Tamil Telugu oadagalli dhunai nadigara. Unmaill Sri Hari real super star