அம்மா தப்பான அவளாகவே இருந்தாலும் அம்மாவைப் பற்றி தவறாக பேசக்கூடாதுஇப்படி அம்மாவை தப்பாக பேசும் பெண் கண்டிப்பாகதவறு நிறைய இருக்க வேண்டும் அவர்கள் மீது என் கருத்து இதுதான்வற்புறுத்தி செய்தேன் என்று சொல்கிறாய் ஆனால் வற்புறுத்தி எல்லாம் செய்ய முடியாது
Antha amma oru physco avaluku serious mental issue iruku. Nama oru handicap namma epdiyachum fame anum nenapu. Entha amma vum ponu private vdos poda allow panamatanga. Avunga amma avala nallava nu prove pana.. Ava husband, ponu privacy lam public konduvanthurku. Epdiyo ivunga kudumbam ellarukum lesson.. Girls pls dont stick too much on social platform.
இவ என்ன சாதனை படைச்சான்னு. இவள interview எடுக்குறிங்க. இது ஒரு குடும்பமா நிறைய சாதனை படச்சவங்கள வெளிய கொண்டராதீங்க. இது மாதிரி தறுதலைங்களா வெளிய காமிக்கிறீங்க. 🤦♀️🤦♀️🤦♀️நாளைக்கே family ஒன்னு சேந்துரும். நம்பளய முட்டாளாகிட்டு
20 yrs ponnuku ivlo than maturity irukum. Poi na ivlo detailed a solla mudiyathu. Anchor semma questions kekranga nu solrathu unmai than but atha chinna ponnukita twist Panni kekrappo ipdi than pesum athu thinari thinari pesura mathiri theriyuthu. Avanga amma va pudichi ithu mathri questions kelunga apo therium maturity oda pesurathu epdi irukum nu.
Antha ponu permission ilama 1st niga yen cal paninga. Entha mari interview yedukarathu Galata nd rosline vera work panalam. Already sombu thooki interview pani antha doctor gali panitinga. Again again yen cal pandringa unga view kaga.
Epo problem start achuna intha fame kedaikum pothu athu oru bothai ya agiduthu athula parents and wellwishers ellam kanama poiduvanga... Pirachana rendu side uhm thaan irukum aana intha ponnu full uh avangala blame pannuthu antha kudumbam intha ponna blame pannuthu.... Aaga motham social media ku nalla theeni....
Anchor is asking a question like a judge plz stop this topic.... Keep one full stop niga oga benifits kaga avega family problems ha enumtha athiga padethirega and don't use their problem for ur benifit niraya imp issue nama society la iruki plz give imp to that...... Stop her topic it's getting irritate ....... Because of this interview ogaleki ore benefit iruki and she is earings from this but avega family name enum spoil aietu pogethu... Keep some full stop........
எங்கள் வீட்டில் ஒரு அறிவுரை சொல்லுவார்கள் .. நீதிமன்றத்தில் ஒருவன், ஒரு கண் பிடுங்கப்பட்ட நிலையில் வந்தால் கூட... எதிரே இருப்பவன், இரண்டு கண் பிடுங்கப்பட்டு நிலையில் வருவான்...அதாவது ஒரு பக்கம் மட்டுமே உள்ள சாட்சியை வைத்து தீர்ப்பு சொல்வது தவறு.. இரண்டு பக்கம் உள்ள நியாங்களை பேசுவது சிறந்தது
நீங்க ஆர்யாவை பார்த்த பிறகு தான் இந்த பிரச்சனை ஸ்டார்ட் ஆச்சு ஆர்யா படம் நடிக்க வாய்ப்பு தருவேன் என்று சொன்னாரோ அதுக்காக தான் இந்த நாடகமா கூடிய சீக்கிரத்தில் தமிழ் சினிமாவில் உங்களை பார்க்கலாம் waiting 🤔🤔🤔
Solradu elame poi. How is it possible unaku enda veral la pattuchu nu kooda yabagam Ila nu solra. Luv Panama yen ma avana kiss pana? Kiss e summa kudukura na apa ne elame panuva ma??
College second year padikura ponnu account la 50k irukkuma? 🤔 naan lam college padikkum podhu enga appa 300.Rs kudupaaru for 1 month🤕... I mean selavukku😂
எந்த பெத்த தாயும் தன்மகளை கெட்டு போக நினைக்காமாட்டாங்க இத புரிஞ்சுக்காம பெத்த தாயை கூட பிறந்த அண்ணனை குறை கூறதே உன் வாழ்க்கை நல்லாவே இருக்காது 😠😠😠😠உன் தாய் இருக்கும் வரை தாயின் வலி புரியாது உனக்கு நீ தாய் ஆகும்போதுதான் அந்த வலி புரியும் எனக்கு 😠😠😠
இவ engagement க்கு முன்னாடி family கூட எவ்வளவோ happy யா வீடியோ போட்டுருக்கானு நல்லா தெரியும்....இவ்வளோ torture அனுபவிக்குற பொண்ணு எப்படி சந்தோசமா வீடியோ போட முடியும்...think it makkaleyyy 😂
Exactly.. Oru English pesa theriyathu... Thappu thappa pesitu pesa thrinja mathri mathavangala matam thatuva.... Oru pronunciation kuda olunga panna theriyathu... Therilana atleast adutha aala elakarama paka koodathu.. Karummam ithula otta kamaraj clg la topper ahm🤣
@@shaprabinj2930 ava பொய் sollurala உண்மை sollurala theriyala but marraige pedikala nu velila vandhuta ஒரு amma yenna panni erupa yenga eruganga nu pardhu poye pesi unakku அந்த மாப்பிள்ளை pedikala sarima avan வேண்டாம் vaa veduku nu silent ah mudika வேண்டிய விஷயத்த public la telecast pannadhu first avanga amma than
@@shaprabinj2930 ok ava love panni தான் erukatume after engagement apuram அந்த பையன் yenna panna pannano நமக்கு தெரியாது so அதனால kuta marraige வேண்டாம் nu solli erukkalam. Atha விடுங்க epo marraige panni 10 yrs 20 yrs valuravangal problem aki periyeranga edhu just engagement mudichi erukku அவளுக்கு pedikala yenna panna mudium avanga amma ok sollidu poga vendithana. Epo varai அந்த rajesh avanga amma Vitala அவனும் ava amma va Vitala. Rajesh epo varai avan utube channel la Eva amma name தான் vachi erukkan.